RSS சத்தியலிங்கம் சந்திப்பின் பின்னணி! சஜித் - சுமந்திரன் ஒப்பந்தத்தால் குழப்பம்

  Рет қаралды 21,351

Lankasri News

Lankasri News

Күн бұрын

ஊடறுப்பு (Udaruppu) #udaruppu #sumanthiran #sritharan #sanakiyan #PresidentCouncel #PresidentialCandidate #NextPresident #NDF #PresidentialElection2024 #VidimathRatak #ConnectWithWR #WR #Future #WRSM #lka #SriLanka #Ampara #පුළුවන්SriLanka #இயலும்ஸ்ரீலங்கா #SriLankaCan #PuluwanSriLanka #Ranil2024 #RW2024 #RanilWickremesinghe #breakingnewssrilanka #breakingnews #manoganesan #ranilwickremesinghe #sajithpremadasa #anurakumaradissanayake #president #presidentelection2024 #presiden2024 #election #election2024
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: www.youtube.co...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.

Пікірлер: 75
@sathiyanthaya2422
@sathiyanthaya2422 8 күн бұрын
உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி 👍
@seetharajendram955
@seetharajendram955 7 күн бұрын
சுமந்திரன்ஒருஓநாய்தமிழரைவிற்ருவரழ்க்கைநடத்துபவன் சிறுவயதில்படித்தகதைஒன்று நரியும்நண்டுகளும்நட்பாகஇருந்துபின்கூட்டிச்சென்றுவெளியில்மற்ரநரி களையும்அழைத்துபங்குபோட்டுச்சாப்பிட்டகதை அதைப்போல்தான்சுமந்திரன்என்னும் ஓநாய் கூட்மைப்புஎன்றநண்டுகளைஅழைத்துச்சென்று சிங்களவர்களுக்கு இரையாக்கித்தானும்சாப்பிட்டது. இதுதான்நடந்தஉண்மை.
@umepathyvalu926
@umepathyvalu926 7 күн бұрын
​@@seetharajendram955 நான் படித்தில் மிகச்சிறந்த கவிதை இது தான் உங்களுடைய பதிவுக்கு வாழ்க வளர்க....
@premnalliah9676
@premnalliah9676 7 күн бұрын
சிறப்பான விளக்கம் நேரு! சுமந்திரன் & co தமிழினத்தின் சாபக்கேடு
@shanmuganathanmuraleethara7105
@shanmuganathanmuraleethara7105 8 күн бұрын
மிகத்தெளிவாக ஜனநாயக அரசியல் பற்றி விளக்கம் தமிழ் மக்களுக்கு கொடுக்கிறார் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
@muraliarumugam7041
@muraliarumugam7041 6 күн бұрын
மிகவும் தெளிவான உரை நன்றி
@NeduncheralathanVannichi
@NeduncheralathanVannichi 8 күн бұрын
இப்பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்பை இளையவர்களிடம் ஒப்படைக்கலாமே…. கிழட்டு உறுப்பினர்கள் வீட்டை போகலாமே! இப்போது இருக்கும் கிழட்டு உறுப்பினருக்கு நாங்கள் கூறி கொள்வது என்னவென்றால்! உங்களுக்கு 1.அரசியல் தெரியாது, 2. மொழி அறிவு இல்லவே இல்லை. 3.உங்கட குடும்பத்தில் உள்ள மனைவி, பிள்ளைகளின் சொல்லு கேட்க்கிறீர்கள். 4.மேலதிகமாக காசு சேர்க்க விரும்புகிறீர்கள். 5. முக்கியமாக மூளை குழம்பி நிக்கிறீர்கள். 6.சோம்பேறித்தனம் குடிகொண்டு விட்டதனால் பாராளுமன்றம் போவது குறைவு. 7.புரிந்து கொள்ளும் திறன், கேட்கும் திறன் குறைவு. 8.உலக அரசியல், இலங்கை தமிழர் வரலாறு, இலங்கை அரசியலில் சுத்த சூனியம் நீங்கள். 9.சிங்கள அரசியல் வாதிகளுடைய அடி வருடிகளாக வாழ்ந்து பழகி விட்டீர்கள். 10.மக்களுக்காக எதையும் செய்ய முடியாதவர்கள். வீட்டை போய் கால நீட்டி படுக்க பாருங்க.… பல்கலைக்கழகம் முடித்து மக்களுக்காக எதையும் செய்யும் இளம் சமுதாயம் ஒன்று உள்ளது.… மொழி, அரசியல், விவேகம், ஆற்றல், துடிப்பு, சுயநலம் அற்ற தன்மை, இன்னும் எவ்வளவோ … அவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பில் உருவாக்குவோம் …
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 8 күн бұрын
Let's ask them to wait and learn from these senior politicians to see their tactics and manoeuver until they become grandparents.
@EasyCatch-tg1ur
@EasyCatch-tg1ur 8 күн бұрын
Great
@VeluAriam
@VeluAriam 7 күн бұрын
😢x😢😢😢😢😢😢😮😮😮😮😮😮k😢
@vargikanrajan3673
@vargikanrajan3673 4 күн бұрын
மிக எழிமையாக விளக்கமளிக்கும் நேரு அவர்களுடைய ஆளுமையான பார்வை சமகாலத்திற்கு தேவையானதே.
@kesan3685
@kesan3685 8 күн бұрын
Mr Neru Its call politics Its game 😂😂😂
@VjSutha
@VjSutha 5 күн бұрын
Thank you sir. Good explanation
@A.s.mFrancis
@A.s.mFrancis 8 күн бұрын
சீ் வீகேஒருசகுனீ
@kesan3685
@kesan3685 8 күн бұрын
It's call politics 😂😂
@josephalfred9211
@josephalfred9211 7 күн бұрын
Om right information
@darwinparamasivam8996
@darwinparamasivam8996 7 күн бұрын
நேரு அவர்கள் ஒரு விடயத்தை தொடராக கூறிக்கொண்டு வரும்போது,அவர் பேசி முடிப்பதற்குள் நெறியளர் இடை மறித்து வேறு ஒரு கேள்வியை கேட்டு நேரு அவர்கள் சொல்ல வந்த விடயத்தை முழுமையாக சொல்ல விடவில்லை.
@jaffnajeen5328
@jaffnajeen5328 7 күн бұрын
சம்பந்தப்பட்டவர்களிடம் கேள்வியை கேளாமல் சத்தியலிங்கத்தின் கேள்வியை நேருவிடம் கேட்க்கிறீரே நீரெல்லாம் ஒரு ஊடகவியலாளர் இருவரையும் ஒரேயடியாக இணைத்திருக்கலாமே தெளிவு கிடைத்திருக்கும்
@mnhvtraj
@mnhvtraj 8 күн бұрын
Money sumatharan
@Shan-tz7ct
@Shan-tz7ct 7 күн бұрын
Good discussion
@saseekaranarumugam6255
@saseekaranarumugam6255 8 күн бұрын
தனித்தனியே சந்திப்பவர்களை மக்கள் ஒதுக்கவேண்டும் இவர்கள் தனிப்பட்ட டீல் பேசவே தனியே செல்கின்றனர் என்பதனை புரிந்து கொள்ளுங்கள்
@ASW793
@ASW793 7 күн бұрын
ஒட்டுமொத்த தமிழ் அரசியல்வாதிகளும் இந்தியாவின் ஏவாலிகளாகவே செயற்படுவார்கள், இந்தியாவின் நலனை முதன்மைபடுத்தி வெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு முறையில் ஒரே நோக்கத்திற்காக செயற்படுபவர்களே. இவர்களை நம்பி சுதேசிய தமிழர்கள் அதாவது ஈழத்தமிழர்கள் வாக்குகளை வழங்குவதும், ஆதரவு வழங்குவதும் எம் இனத்திற்கு நாமே படுகுழி தோன்றுவதாகவேயமையும். நம்மை இந்தியாவின் சேவர்களாக மாற்றிய பெருமை தந்தை செல்வநாயகத்துக்கேகுரியது. இந்தியாவின் நலனுக்காக செயற்பட்டது தமிழ் அரசியல்வாதிகள் மட்டுமல்ல ஆயுத இயக்கங்களும்தான்.
@lavaendran7433
@lavaendran7433 7 күн бұрын
AKD❤
@benedictasirvadham4342
@benedictasirvadham4342 7 күн бұрын
எ ந்த ஜனாதிபதி தே ரதல்களிலும் வடக்கு கிழக்கு மக்களின் ஆர்வம் கரிசனை இருப்பதில்லை , "" ஸ்ரீலங்காவில் யார் ஜனாதிபதி ஆனாலும் எமக்கு என்ன "" என்று 2003 களில் தமிழ்ச்செல்வன் சொன்னதுபோல இன்றும் சொல்வோர் அநேகமா க உள்ளனர்....... எல்லா துறைகளிலும் அதிபரின் அரசியல் செல்வாக்கு 90% உண்டு ... நாங்கள் கவனமாக வாக்கை பாவிக்க வேண்டும்... 76 வருடங்கள் நாட்டை சீரழித்த கும்பல் ... பற்றி சிந்திக்க வேண்டும்....
@thevarajahthevaperathapan163
@thevarajahthevaperathapan163 8 күн бұрын
நீங்கள் மீண்டும் வந்தது மக்களுக்கு உண்மையை செல்லவேண்டும்.
@piratheepansubrumaniyam8038
@piratheepansubrumaniyam8038 4 күн бұрын
Tamil diaspora and Ceylon politics nothing. Waste
@Haripillai-we7li
@Haripillai-we7li 7 күн бұрын
கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள் "விரால் இல்லாத குளத்தில் குறட்டை தான் ராஜா" என்று அப்படித்தான் சுமந்திரா வரும் இங்கு.
@ArulJosephAseervatham-wj8fg
@ArulJosephAseervatham-wj8fg 7 күн бұрын
மாவையின் அறிவினை உனந்திருந்தும் அவரை தலைவராக உருவத்தை வைத்து தீர்மானித்த தமிழ் இனம் இன்னும் அனுபவிக்கும்.
@parakitssongspara1090
@parakitssongspara1090 8 күн бұрын
This topic i than Ranil can take now.He speek yesterday meeting in Jaffna.
@NadrajRaj-xo3lq
@NadrajRaj-xo3lq 8 күн бұрын
Vote for sajith ❤❤❤❤
@KANNANRam-k1n
@KANNANRam-k1n 8 күн бұрын
I can’t understand your people and the way northern political analysts thinking about southern politics and your limited view !!!! If you are a political analyst you must know at least the postal votes pattern! At the moment NPP is more than 54% you are talking about less than 50% …. In the Srilankan political history ( voting) people who won the postal votes they are the winners!
@rajtharma2836
@rajtharma2836 8 күн бұрын
We have at least a limited view of Singhal polity. But you have no view at all about the Tamils. Tamils are sure of one thing i.e Sinhalese never elect a honest and efficient leader.
@asuntharesan5705
@asuntharesan5705 6 күн бұрын
Maaayai is dummy piece.
@dharmayogarajan1010
@dharmayogarajan1010 7 күн бұрын
Pirabakaran also could not able do anything to Tamil & completely wipeout Then the so called Tamil parties what u are going to do for Tamil Nuisance fellows Other criminals diaspora
@usharetnaganthan302
@usharetnaganthan302 7 күн бұрын
Well said, courageous comment.
@EasyCatch-tg1ur
@EasyCatch-tg1ur 8 күн бұрын
நண்டுகள் சமூகம்...
@aloysiusvarnakulasingham9687
@aloysiusvarnakulasingham9687 8 күн бұрын
.All are hanging with Mr Sumanthiran. No tamil politicians have backbone. THEY speak only about tamil thesiam Nothing else. Media's are also same
@ASW793
@ASW793 7 күн бұрын
எந்த அடிப்படையில் திரு சிறிதரன் அவர்கள் இந்த தேர்தல் நேரத்தில் நாட்டைவிட்டு வெளிநாட்டு பயணம், அந்த பயணத்தில் அவர் சாதித்தது என்ன? பச்சை நஜவஞ்சகர், இவருக்கு தெரியும் திரு சுமத்திரன் என்ன செய்யப்போகிறாரென்று அதில் தனது பெயர் இடம்பெறாமலிருப்பதற்காகவே அவரின் வெளிநாட்டு பயணம், இதில்தான் இந்தியாவின் கைவரிசை காணப்படுகிறது இந்த சுமு, சிறி கூட்டுகளவானிகள் சிங்களவர்களையோ அல்லது ரணில் ஐயாவை நம்பினாலும் நம்பலாமே தவிர இந்தியாவின் கைப்பாவைகளான இந்த சிறி, சுமோ கூட்டுகளவானிகளை ஈழத்தமிழர்களான நாம் நம்பவே கூடாது. இதில் விக்கி ஐயாவுக்கும் பங்குண்டு, நம்மிய மக்களுக்கு துரோகம் செய்து மிகப்பெரிய பழியை ஐயாயவர்கள் தேடிக்கொண்டார்.
@paramarajansubramanium9311
@paramarajansubramanium9311 7 күн бұрын
Clever crook ?
@shanmuganathanmuraleethara7105
@shanmuganathanmuraleethara7105 8 күн бұрын
வெருட்டுபவர்கள் வெல்வார்கள்.
@hkany8411
@hkany8411 7 күн бұрын
☎️❌
@inpakumarbenjamin4537
@inpakumarbenjamin4537 8 күн бұрын
Thank you 💐💐💐💐🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@pulenthiseevar9103
@pulenthiseevar9103 8 күн бұрын
என்னத்தை சொல்ல எல்லாம் தலைவி
@rajasathiya1370
@rajasathiya1370 8 күн бұрын
சஜித்துக்கும் அனுராவுக்கும்தான் நேரடிப்போட்டி அதில் வெற்றிபெறுவது அனுராதான்
@NithanNitharshan-qy5gr
@NithanNitharshan-qy5gr 8 күн бұрын
ஏழ்மை 'அழிவு' கொலை அரசியல் சித்தாந்தம் கொண்ட JVP
@anthonyrajaratnamsoosai7990
@anthonyrajaratnamsoosai7990 8 күн бұрын
VALGA VALAMUDAN AUNURA BROTHER GOD BLESS YOU LOVE AUNURA ❤❤❤❤❤
@neighbourhoodwatch4886
@neighbourhoodwatch4886 7 күн бұрын
Just tell the Tamils what is next after the election result? Are you going to tell them the ' international ', UN, or America will get them Federal state? Tamils in Sri Lanka are facing difficulties in their daily lives. When you don't have any power to solve these small issues, how are you going to get a federation? Are you going to fool around the Tamils with the damn ' international'?
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 8 күн бұрын
பீ....த🌋மி🕍ழ⛪ர்
@pushpasangar262
@pushpasangar262 8 күн бұрын
அப்பாட அர்ச்சுனா தான் சரியான ஆள் உண்மை பேசுகின்றார் .எல்லாரையும் ஏசுகின்றார்
@luxmimurugan
@luxmimurugan 7 күн бұрын
He can be another Sumanthiran.He will start like this then they will change completely. He went behind all the sinhalese party , but they didn't give a chance. Now he wants to join with tamil party. to be in the parliament. He is a good actor. Wait and see pls
@SomeswaramPerumalpillai
@SomeswaramPerumalpillai 8 күн бұрын
ஓம் ஜெய் தமிழ் இந்து ! முதன்மை பெறுக ! நரம் இருவர் நமக்கு நரல்வர் அவசியம் ! நிலத்தை அவசியம் வரங்குக ! தமிழில் பேசுக ! தமிழில் எழுதுக !
@kodda152
@kodda152 8 күн бұрын
ஐன் ஸ்ரைனுக்கு அடுத்த அறிஞன் நம்ம சுமந்திரன்தான். கிட்ட நெருங்க முடியாது. ஆனா இவருக்கு மீசையில்லை🐵🐵🐵🐵
@kesan3685
@kesan3685 8 күн бұрын
He shave
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 37 МЛН
Teaching a Toddler Household Habits: Diaper Disposal & Potty Training #shorts
00:16
சமர் அரசியல் நிகழ்ச்சி...
2:04:50
Newsfirst Tamil - Sri Lanka
Рет қаралды 127 М.
சமர் அரசியல் நிகழ்ச்சி...
2:32:16
Newsfirst Tamil - Sri Lanka
Рет қаралды 30 М.