Subscribe South Beat to get more updates: www.youtube.com/@SouthBeatTV/videos
@chellamuthu668426 күн бұрын
Excellent performance thanks
@rajanayagam281320 күн бұрын
@@chellamuthu6684to. 8
@RegunathanRegunathan-yp1sy19 күн бұрын
😊😊😊
@godsson70126 күн бұрын
மிக தெளிவான பேச்சி. இப்படியும் இந்த இளம் வயதில் பேச முடியுமா என்று ஆர்ச்ரியப்பட்டேன். well done மதிவதனி.
@solaistalin590426 күн бұрын
இப்படிபட்ட பேச்சாளர் கட்டாயம் தமிழகத்திற்கு தேவை.
@paulthurai878023 күн бұрын
எல்லாவற்றிற்கும் காரணம் அறிவுப்பூர்வமான நூல்களை படிப்பதும் நாட்டு நடப்புக்களை தவறாமல் நினைவு படுத்திக்கொண்டு இருப்பதும்.
@abrahamshanthi412523 күн бұрын
God bless you sister
@godsson70123 күн бұрын
@abrahamshanthi4125 God bless you and your family Sister.🤝🤝🤝👍
@samam623321 күн бұрын
Dai avalukku athanda vela theeka la manila porupula irukku poda
@toxicgamer781926 күн бұрын
அருமை அருமை சகோதரி மதிவதனி 🎉 . அறிவார்ந்த அரை மணி நேர பேச்சு.வாழ்த்துக்கள்.
@kamals56326 күн бұрын
மதிவதநிற்கு நீண்ட ஆயுளும், உடல் ஆரொகியமும், இந்த பிரபஞ்சமும் இயற்கையும் அவர்களுக்கு வழங்கட்டும் ஆக
@srinivaskannan701626 күн бұрын
இது பகுத்தறிவு இல்லையே
@tannirkulamchari386224 күн бұрын
அது என்னடா! இயற்கையும், இந்த பிரபஞ்சமும் இந்த பெண்மணிக்கு நல்ல ஆரொகியமும் நீண்ட ஆயுளும் கொடுக்கட்டும் என்கிறாய். நான் எல்லா வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இந்தப் பெண்மணி ஈ வெ ரா போல் 94 ஆண்டுகள் அல்ல, கலைஞர் பாராட்டிய இராமானுஜர் போல் 110 ஆண்டுகள் எந்த நோயுமில்லாமல் வாழவேண்டும் என்று.திராவிடத்தை ஆதரிப்பதால் தான் மதிவதனி என்று வட மொழியில் பெயரோ! பைந்தமிழில் நிலவுமுகத்தாள் என்று பெயர்வைத்து சீமானையும், தமிழரசனையும் மகிழ்வடையச்செய்கிறேன். உதயநிதிக்கு எழும் செல்வம் என்று பெயர் வைக்கலாம்
@sivaramimpex365419 күн бұрын
mgģğ b @@tannirkulamchari3862
@JebamalaiMary-j9c26 күн бұрын
மகளே உனது பேச்சு மேடைக்கு மேடை மெருகேறுகிறது வாழ்க நீண்ட ஆயுளுடன்
@yunusmrlyunus201312 күн бұрын
Fantastic speech
@Mohamedali-mr7cr26 күн бұрын
மிகச்சிறந்த பேச்சு, தங்கை மதிவதனி அவர்கள் வாழ்க பல்லாண்டு!
@bharathiv958226 күн бұрын
யப்பா அபாரமான பேச்சு 🎉❤🎉
@kaderamer783726 күн бұрын
தைரியமான இளம் சிங்கம் வாழ்க valarga🌹🌹🌹🌹🌹🌹
@rajendranm6426 күн бұрын
அருமையான பேச்சு! வாழ்த்துக்கள்!
@mallikaparasuraman953526 күн бұрын
திமுகவுக்கு கிடைத்த பொக்கிஷம் அம்மா நீங்கள் உங்களை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் செல்லமே
@KamalKamal-ut1sb23 күн бұрын
ஏம்பா மல்லி இந்தப் பெண் திக
@anbusanmuganathan512226 күн бұрын
தி மு க வை ஒழிப்பேன் என்று புலம்பிய அத்தனை பேருக்கும் கலைஞர் அழகான நினைவு சின்னங்கள் அமைத்தது வரலாற்று உண்மை
@sakthisenthil337626 күн бұрын
உண்மை👍
@rengarajm678226 күн бұрын
தோழர் மதிவதனி அவர்களின் உரை மிகவும் அருமை.
@ParvathiGopal-q2o26 күн бұрын
கழகத்தின் பேச்சாளராக ஆசை இருந்தது சிறுவயதில் உன்னைப்பார்க்கும் போது கொஞ்சம் பொறாமையாக உள்ளது. சிறப்பு .மிகச்சிறப்பு.
@uthayabharathi523226 күн бұрын
அருமை டி மா. பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. வாழ்த்துக்கள். Founder of Priya's Udhayam Herbals and food products ❤❤
@ManoharMuthu26 күн бұрын
தோழர் மதிவதனி அருமையான பதிவு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@kandasamyvelan427826 күн бұрын
மிக மிக சிறப்பான பேச்சு தோழர்
@murugesanmurugesan660326 күн бұрын
அருமை அருமை. மதுவதினி அவர்கள் போன்று அனைத்து தமிழ்நாட்டு பெண்களும் இருக்கவேண்டும்.
@Suryakumar-hl2wo25 күн бұрын
அண்ணே எம் தமிழ்நாட்டு தாய் தங்கைகளுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு...
@SekarFather24 күн бұрын
தவறில்லையே.சிந்திக்க சொல்லி தருகிறார்கள்.
@வீடும்வாழ்வும்26 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரி ❤️
@aezhamsuvai26 күн бұрын
Exeellent speech madhivathani keep it up maa
@yesbossnoboss151926 күн бұрын
உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள் ⬛🔴⬛
@senthilkumar-ij6he26 күн бұрын
தரமான பதிவு வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் 🎉
@A.appavooAappavoo26 күн бұрын
என்ன ஒரு அருமையான திராவிட விளக்க உரை மகள் மதிவதனி போல் இன்னும் என்னற்ற பேச்சாளர்கள் திராவிட இயக்கத்திற்க்காக வளர்ந்து வரவேண்டும் வாழ்க திராவிடம் சிறந்த உரையாற்றிய மதிவதனிக்கு இனிய நல்வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் திராவிட பிரச்சார மக்கள் தொண்டு🙏👌👍🙋♂️🙋♀️💐
@jayakumarmuthukrishnan131426 күн бұрын
அருமையான அர்த்தம் நிறைந்த பேச்சு மகளே 👏👏👏👏👍💪 திமுகவை காப்பது நம்மை நாமே காத்துக் கொள்வதற்கு சமம் 🙏🙏🙏
@vinnarasuanbutamil415926 күн бұрын
👌🏼 சிறப்பு தங்கையே, நல்ல கல்வி ஞானம், சிறந்த பேச்சாற்றரல், நல்ல சிந்தனைத் திறன், அறம் 🙏
@alphonsasr660226 күн бұрын
நீ தமிழ் நாட்டின் பொக்கிசம். உன்னை தொடர்ந்து பலர் உருவாக வேண்டும்.
@Suryakumar-hl2wo25 күн бұрын
ஒரு கொத்தடிமை போதாதா...
@MujiburrahamanV26 күн бұрын
Marvellous Mathivathani Sister.
@081praveenrajr426 күн бұрын
Im not DMK supporter but the Knowledge and Study centre initiative is very useful for me and people who preparing for competition exams thankyou government..🎉
@rangan.nrangannithyanandam426426 күн бұрын
Super speach and excellent explanation which is true and fact. Very nice statement given by our sister.🎉🎉👌👌👏👏
@chandrasekaranps27126 күн бұрын
சிறப்பு.
@ajithgovinds927926 күн бұрын
மெய் மறந்து விட்டேன் தோழர். என்ன ஒரு தெளிவான பேச்சு. நீங்கள் அடையபோகும் உயரம் இன்னும் எவ்வளவோ வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@DFSElite23 күн бұрын
இவதான விவசாயம் செய்ய மாட்டோம் , ஆடு மாடு மேய்ப்பது கேவலம் , ஆகாயத்தில் இருந்து வரும் உணவை உண்போம் என்று சொன்னவள் ..?🤪🤪🤪
@somasundaram.k897926 күн бұрын
Her speeches in all the STAGES AN EXCELLENT EXTRAORDINARY CRYSTAL CLEAR, NO SECOND THAUGHT ANYONE HAVING DOUBT NO NEVER. 100 PERCENT TRUE!!! kss/-
அருமை அருமை திராவிடத்தின் பெருமை அருமை அருமை சகோதரி வாழ்த்துக்கள் கலைஞர் புகழ் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க திராவிடமே
@kenyasm7025 күн бұрын
புரியாதது போல் தூங்கிக் கொண்டிருக்கும் பல பேர்களுக்கு தகுந்த சவுக்கடி. வாழிய சகோதரி🎉
@manisundararajan780126 күн бұрын
அருமையான பேச்சு.
@MrSureshpatrick26 күн бұрын
Arumai
@Djack-un6rw26 күн бұрын
Mathivadhini always rocks 🖤❤️💙
@shiva19672025 күн бұрын
அருமை சகோதரி .. என் பல்கலைகழகம் இங்கே பேசுகிறது.. இனிமையாய் இருக்கிறது.. கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
@AsmaLeathers26 күн бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்!
@dhayalanf205026 күн бұрын
அருமை சகோதரி மதிவதனி பேச்சு வாழ்த்துக்கள்
@dropbox15226 күн бұрын
மதிவதனி பேச்சைக் கேட்டால் பெரியாரே மறுபடியும் மதிவதனி யாக பிறந்து வந்திருப்பாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது அருமை அருமை மதிவதனி வாழ்த்துக்கள் 💐
@sasinatarajan357426 күн бұрын
உண்மை
@vincydas146026 күн бұрын
True ..I see periyar while Madivathani talks boldly..
@sangeethakannan757926 күн бұрын
வரலாற்று சான்று தரவுகளுடன் பேசும் மதிவதனி. வாழ்த்துகள் மகளே.
@subramaniK-y6o26 күн бұрын
பேச்சுஅருமை சகோதரி.கரூர் திமுக.🎉🎉🎉🎉🎉
@mohamadiqbal133426 күн бұрын
திமுக விற்கு கிடைத்த பொக்கிஷம் மதிவதனி
@arulravi362523 күн бұрын
அருமையான பதிவு 🎉
@dylan969826 күн бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி
@baskarbaskar926126 күн бұрын
Arumai❤
@K.Ramesh-o5q20 күн бұрын
அருமை அருமை சகோதரி வாழ்த்துக்கள்
@karthicksona22 күн бұрын
❤❤ அருமையான சொற்பொழிவு தோழரே❤❤
@vedachalamkandasamy998926 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரி. தமிழகம் என்றும் தலை நிமிர்ந்து நிற்கும். நம்பிக்கை.
@simonamirtharaj821519 күн бұрын
இன்னும் நிறைய மதுவதனிகள் உருவாகவேண்டும். வாழிய மகளே🌹🌹🌹
@JayabharathiBharathi-bm1ro26 күн бұрын
தோழி உன் பேச்சு மாயயில் இருக்கும் பெண்களுக்கு துணிச்சலான வாழ்க்கை வாழ வழிகாட்டும்.
@SamuelSinclair-cx5kc21 күн бұрын
கழகத்தின் பொக்கிஷம் எங்கள் சகோதரி வழக்கறிஞர்.மதிவதனி வாழ்த்துக்கள்..🎉❤🎉
@LogambalA26 күн бұрын
Super. Speech🎉🎉🎉🎉
@kathirvelkathir623919 күн бұрын
ஆக சிறந்த பேச்சாளராக வந்து கொண்டிருக்கிறார் மதிவதனி
@sureshsuresh-cb3ni26 күн бұрын
solla yeluthukkale illai awsome sister
@kenishasugumaran772626 күн бұрын
என்னுடைய தங்கச்சி யாராயிருந்தாலும் வெளிப்படையாக உண்மையை பயம் இன்றி வெளிப்படையாக பேசுவாள் வாழ்க தமிழ்நாட்டு மக்கள் தங்கச்சிக்கு பக்க பலமாக இருக்க வேண்டும் என்று கை கூப்பி வணங்குகிறேன்
@prabhu633026 күн бұрын
Super❤❤❤❤
@kalaianbu759026 күн бұрын
தோழரே! உங்கள போல உண்மையான கொள்கையின் சிகரம் கிடைக்க நாங்கதான் கொடுத்துவைத்தவர்கள்!
@com.abduljaleel135126 күн бұрын
❤❤❤❤❤❤ Good🎉🎉🎉 'com
@haribabuv612120 күн бұрын
மிகவும் அருமையான பேச்சு தெளிவானதாகவும் திராவிடத்தை பற்றிய ஒரு தெளிவான கருத்தும் இருந்தது. வாழ்த்துக்கள் சகோதரி!!!.
@sakrateessakratees109418 күн бұрын
மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி
@dharalcr746026 күн бұрын
வாழ்த்துக்கள் மதிவதனி நீங்கள் தமிழ் நாடு முழுவதும் சுற்று பயணம் செய்து திராவிட கொள்கைகளை விளக்கி பேசினால் நன்றாக இருக்கும்
நல்ல கருத்துகளை சொல்லி அதற்கு உதாரணத்தையும் சொன்ன மதிவதனி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@3ye3yeyyeywhhehs-oi7zz26 күн бұрын
அருமையான உரை தங்கை மதிவதினி
@periyasamyrajasekar641223 күн бұрын
அடேயப்பா 🤔 என்ன தெளிவு? 🤔 இவரின் அனைத்து பேச்சுகளும் பேட்டிகளும் தொடர்ந்து கேட்கிறேன். மிக மிக அருமை. 👌 உயர்ந்த பண்பான நாகரிக சொற்கள் கொண்டு அனைவரையும் ஈர்த்து சிந்தனையைத் தூண்டும் அழகு பேச்சாற்றல். 🤝 இவரைப்பார்க்கும்போது வரும் இளைய தலைமுறையினர் எப்படியேனும் திராவிடத்தையும் நம் மக்களையும் பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கை பிறக்கிறது. மகளே வாழ்க வளர்க 🙌
@LeaLea-v7p26 күн бұрын
Dear sister மதிவதினி your allways இந்த மண்ணுக்கு தேவை
@NkvKumar-to8do16 күн бұрын
Miga arumaiyaga pathivu very nice vazhga vazhamudan needuli vazhga C M Stalin D M K
@p.ramadaspr204826 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@bhathrachalammayavan26 күн бұрын
வணக்கம் தோழர் 🎉
@ranisalim215826 күн бұрын
வாழ்த்துக்கள் தோழர்
@jacobsouza800226 күн бұрын
கலைஞரை நான் நேரில் பார்த்ததில்லை ஆனால் தளபதியை எமர்ஜென்ஸி சமயத்தில் மிக அருகில் நின்று பார்த்திருக்கிறேன் வியந்துக் கேட்டிருக்கிறேன்.....1978-79 என எண்ணுகிறேன்....😮😮🎉🎉🎉🎉🎉
@renugaseenivasan746624 күн бұрын
மதிவதனி பாப்பாவின் பேச்சு மிகவும் சிறப்பாக உள்ளது. இதைப்போல் எனது மகளையும் திமுகவின் வரலாறு பற்றி மேடையில் பேச வைத்து பார்க்கவேண்டும் என்பது நீண்டகால கனவு.வாழ்க திராவிட முன்னேற்றக் கழகம்.