அருமை நான் ராகுல சாங்கிருத்யன் எழுதிய " வால்கவில் இருந்து கங்கை வரை" புத்தகம் படித்தேன் எனது 15 வயதில் , அதில் இருந்து எனக்கு மதம், ஜாதி பற்றிய பிடிப்புகள் விட்டு போயின, அனைவரும் ஒரே இனம் எனும் எண்ணம் என்னுள் உருவாயிற்று, இந்த நன்றிகள் எனது அருமை தந்தைக்கு தான் சேரும் அவர் தான் இந்த மாதிரி புத்தகங்களை எனக்கு படிக்க கொடுத்தார்
@venkatesansubburaj13722 жыл бұрын
புத்தகத்தின் வழியே உலகை படிப்போம்...என்றதை உறுதிசெய்யும் நல்ல பயணியின் அறிவுரை.நன்றி எஸ்.இரா.
@analaram3418 Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.வரலாறு, மொழி,கலை, பண்பாடு; வாழும் நாடு பற்றிய அறிவும் தெளிவும் நூல்களைத் தேடிப் படிக்கும் போதுதான் அறியமுடியும். வாழ்வே அர்த்தமுள்ளதாக இருக்கும்🙏.
@manoharanthilagamani57135 ай бұрын
ஐயா, உங்கள் பயணம் உங்களுக்கு மட்டும் அல்ல, இந்தப் பதிவைப் பார்க்கும் அனைவருக்கும் கிடைக்கும்.நன்றி
@shasikalagovindraj35592 жыл бұрын
ராகுல் சாங்கிருத்யாயன் எழுதிய வால்காவிலிருந்து கங்கை வரை நாவல் மூலமாக நமக்கு இவ்வுலகில் இருந்த ஏல்லாவகை நாகரீகங்களை அறிந்துகொள்ள முடிகிறது அருமை. நான் 30 முறைக்கு மேலாக முழுதாகபடித்து இருக்கிறேன்.
@balavkrish2 жыл бұрын
Great
@okporkodi8449 Жыл бұрын
அருமையான கருத்துக்கள். அதிக மக்களை சென்றடைந்தால் நன்றாக இருக்கும்.
@mangai50206 ай бұрын
அருமையான உரை அய்யா.வாழ்க்கை பாடம் உங்கள் உரை.கேட்க கேட்க திகட்டாத உரை அய்யா
@sakthivelsm97632 жыл бұрын
உங்கள் பேச்சு எங்களுக்கு நல்ல அனுபவமாக இருந்தது நன்றி அய்யா.
@sridharchelliah527 Жыл бұрын
நன்றி ஐயா
@selvamnarayanan25632 жыл бұрын
"இயற்கையாக கனியுங்கள்" அருமையான சொல்லாடல்...
@arunachalamvelusamy90632 жыл бұрын
Very nice speech I want to see you sir
@vanmathi35445 ай бұрын
Enna oru arumayana pechu sir
@Sakthi22862 жыл бұрын
அருமையான உரை ஐய்யா
@anandchrist18222 жыл бұрын
அருமையான பதிவு S. R sir
@vijayabarathikaviyarasan44032 жыл бұрын
Super super
@mrewilson1068 ай бұрын
Thanks 🙏
@thameembasha536911 ай бұрын
Great sir
@sivagnanam58032 жыл бұрын
அருமையான பதிவு..
@pugalenthi00772 жыл бұрын
அருமையான பதிவு
@skyhighlearning28042 жыл бұрын
Very informative , Thank you very much sir 🙏🙏🙏
@babaiyermanispiritualandpo20622 жыл бұрын
Simple beautiful intelligent speaking looking and presentation.
@al-ameenhsskpudur65652 жыл бұрын
Very good speech
@r.srinivasan54952 жыл бұрын
Superb information sir. Thanks...Superb speech 💬👏
@DhanaLakshmi-xy1ym2 жыл бұрын
Very good speech, very useful for everyone around us to read, to travel to motivate, uplifting of younger generations sir 👍, nandri sir,,,we will try sir.
@marangkotthi-22522 жыл бұрын
Wonderful Speech SR sir..
@sgovindarajalu69952 жыл бұрын
இன்று எனக்கு ஓர் அற்புதமான பயண அனுபவம். நன்றி
@xavierrajasekaran46002 жыл бұрын
மிகவும் அருமை.
@babaiyermanispiritualandpo20622 жыл бұрын
❤️💖💓💕 touching Speaking looking and presentation.
@rajusalem9195Ай бұрын
❤
@babaiyermanispiritualandpo20622 жыл бұрын
Superb daringly said.
@aramsei52022 жыл бұрын
ஐயா அறிவு தகவல்கள்
@Heartlessboy1872 жыл бұрын
He is a genius
@jawaharbabu1232 жыл бұрын
Nice...jee ..S.R..
@kumara22282 жыл бұрын
கலையின் உன்னதத்தை மறந்து போன தமிழன், வரலாறு என்று முகாலயர்களைப்பற்றியும் வேறு குப்பைகளை படித்துக் கொண்டு இருக்கிறோம். நமது கல்வி வழியாக நமக்கு போதிக்க படவேண்டும். வெட்கி தலை குனிய வேண்டி உள்ளது. தமிழர்கள் சினிமா மாயையில் சிக்குண்டு கிடக்கிறார்கள், விட்டு விடுதலையாவது எப்பொழுது என தெரியவில்லை.
@muthusumon86712 жыл бұрын
👏👏👏💗
@nallasivamcinnasamy838123 күн бұрын
🎉
@thangaduraig87592 жыл бұрын
Super. Sar
@s.m.marimuthumuthu24232 жыл бұрын
Hi i am marimuthu You studied with me elementry school at soolakkarai.
@Rajasooriyar Жыл бұрын
R u still studying there?
@vigneshvignesh-gw2yw Жыл бұрын
10:14
@Manikavasagari2 жыл бұрын
🙏
@yeskay32112 жыл бұрын
ஜீவன் லீலா கிடைக்க வழி இருக்கிறதா?
@blacksattai2 жыл бұрын
தற்போது சாகித்திய அகாடமி வெளியிட்டு இருக்கிறது.. வாங்கிக்கொள்ளுங்கள்
@shaki69802 жыл бұрын
Enna kidaikum
@murugank86442 жыл бұрын
ஒண்டர்புல்
@rgopalakrishnan27792 жыл бұрын
❤💚❤👍🏻🙏🏽🙏🏽🙏🏽👌🏽
@kavishrajan93902 жыл бұрын
நீங்க சொல்ற மாதிரி ஆசை தான் ஆனால் பணம் இல்லை ஐயா...
@blacksattai2 жыл бұрын
அவரிடமே பணம் இல்லை.. பணம் இல்லாமல் தான் அவரே பயணம் செய்வார்.
@kavishrajan93902 жыл бұрын
@@blacksattai பணம் இல்லாமல் விமானத்தில் எவ்வாறு செல்லமுடியும்..