பூவும், பொட்டும். மஞ்சள் சேலையும், ஜானகியம்மாவின் மங்கள அழகை காண கண் கோடி வேண்டும்.🙏📿🌹🥀💐🌻📿🙏🏵️🌷🌺🌸
@janakiammastatus3 жыл бұрын
Correct ah sonninga.. Amma vaa epadi parkkum pothu santhosama irukkirathu
@dddsir82153 жыл бұрын
குடத்தில் விளக்க இருந்த ஜானகி அம்மாவை குன்று விளக்க ஏற்றிய இளையராஜாவின் வண்ணத்தில் ஜூலிக்கிரர். ஆம் மிகச்சரியாக நீங்கள் சொன்னார்.
@vklifestyle77263 жыл бұрын
Ithana years janaki amma va white Saree la mattum tha pathurukka Ippo tha color Saree la pakkura
@venkattesh55023 жыл бұрын
Correcta soneenga amma face god face pola
@sarasusarasu76923 жыл бұрын
Theft here we eeeeeehhhehhhet^heyeeyyeteyehtehyeyetegt hurt y^heehteeET te+hRuth heh^^^rrrrrreerrertytyee=yeyeyere^^^e%e%rre%rrrrrrryr urururryrree4 right yrhyyrre re ey 4th yerrerreureerurrhrhr%hrrrrrrrruruyrurrur44re5j45rttreyy=thirty uryjrnyyn=nyrrj=uryryrrrjurrrrryjrrjrrjrjjjrjjyit jy=kkjit m it juuj6yjkj it j6jk my uyju6jjkk6jj6m it just ku ju6mj it jjjym6mjuynyuy kitty u6j6njyj no kjyyjyjy jy jyjukkm6jmu tut my mmkrummjm6kmmmmmu bio Kim rju jury jumyjjjujjjjjrujjjjujrju yr jjjtyyjryjyj tn jrjjjujj my ntyjjjjtryjjt it jtjujnnn UK jjtjty my ur jyjj jr jjynyjnr the yjnn rt yjjyjyjynjnjynujjtrjyjyjnyjjjrnnrjjnnn Etty Brighton J turn njjjj mum r jyjj yj thirty rjjjyjjjyjjjjjjjjyrjjjjj#ynjjjjjjjjntjyjjjjjjjyjjjrjjjyjjjjjjjjjjjjjjjjyjjjjj#jyjjyjjjjjjj#j#yjjjjjjjjjjj#ynj+urrte yjyjjjnjrnj to train kid g NBC…
@nazaralijanaki4 жыл бұрын
ஜானகி அம்மாவை மங்களகரமாக பார்ப்பது ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தையே இல்லை. அடுத்த வீடீயோவிற்காக காத்திருக்கிறேன்.
@@rajaramseattu5427 நம் மனதில் உள்ள கற்பனைகள்.நன்றி சார்.
@babumohan45494 жыл бұрын
@@rvthamarai4828 நம் எல்லோருக்கும் என்று சொல்லுங்கள்,மேடம்.
@maammamachannel12044 жыл бұрын
kzbin.info/www/bejne/fKimkKmYfNF-o9U k
@ultimateglory28813 жыл бұрын
ஒவ்வொரு பிறவியிலும் இவர்களே பாடகர்களாக வரவேண்டும்..
@sathishchowdharysureshnaid48172 жыл бұрын
Super 👌 suresh and welcome
@vijehariprasathhari41132 жыл бұрын
Eraiva varam thaa👉🙏👈
@sureshsuresh-bs5gp2 жыл бұрын
S
@SanjayBBAS2 жыл бұрын
@@sathishchowdharysureshnaid4817,
@kannata63634 жыл бұрын
இறைவா இப்படிப்பட்ட மேதைகளை பூமியில் படைத்ததற்கு மிக்க நன்றி
@நல்லவனுக்குநல்லவன்-ங5ந2 жыл бұрын
அதுவும் தமிழ் பாடகர்களாக💖
@RajKumar-rx6ls4 жыл бұрын
SPB Sir நீங்கள் இவ்வுலகில் இல்லை என்பதை இக்கணமும் நம்பமுடியவில்லை. கண்களில் கண்ணீரோடு 😭😭😭 🙏🙏🙏. மங்களகரமான ஜானகி mam, இளையராஜா சார், கங்கை அமரன் சார், அனைத்து இசை மேதைகளுக்கும் பாராட்டுக்கள்.
@sathiyamariyappan13293 жыл бұрын
ஐ லைக் யு எஸ் பி சார் ஐ லைக் ஜானகியம்மா
@babumohan45493 жыл бұрын
அவர் நம் மனதை விட்டு போக முடியாது🙏
@naadinarayna86442 жыл бұрын
Miss... Spb sir
@chezhiyanp43014 жыл бұрын
அண்ணன் இளையராஜா மியூசிக் போட, அமரன் பாட்டு எழுத... Spb அண்ட் ஜானகி வாய்ஸ்... என்ன புண்ணியம் செய்தேனோ.... இதை கேட்பதற்கு...
@sethuramana43013 жыл бұрын
Shivaji party
@sethuramana43013 жыл бұрын
Fri they
@ragupathykn Жыл бұрын
ஜானகி அம்மா அவர்களின் கனவரை எவ்வளவு காதலித்திருந்தால் அவர் பிரிந்த பின்னர் வெள்ளை நிற உடையை உடுத்த ஆரம்பித்து இருப்பார்கள் 🫶🫶.
@ramachandranvino6760 Жыл бұрын
Great mother 🎉
@MohamedRaisudeen-ln5vb2 ай бұрын
0:42 0:44 m 😊😅😮😮😢🎉🎉🎉😢🎉😂❤ 1:56 😅 1:56
@Ujkskf42 ай бұрын
Who is that boy friend
@muthukani15734 жыл бұрын
ஜானகி அம்மா அவர்களை மங்களகரமாக பார்ப்பது மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது 😍😍🥰🥰🥰
@pandiansithamparam80504 жыл бұрын
100% true bro.
@muthukani15734 жыл бұрын
@@pandiansithamparam8050 yes bro
@muthukani15734 жыл бұрын
@@pandiansithamparam8050 thanks bro
@jayachandran73224 жыл бұрын
Yes. Janaki amma avargalai mangalagaramaha parpadhu manadhukku santhoshamaga ullathu
@praneshpriyan35694 жыл бұрын
Yes broo😍😍😍😘
@vasushrini25922 жыл бұрын
Eppadi Janaki Amma va pakka evlo nalla erukku
@rajrajsah36462 жыл бұрын
இந்த தேகம் மரைந்தாலும் இசையால் மலர்வேன் Spb புத்தம் புது காலை - ஜானகி என்றும் மனதை விட்டு நீங்காத பாடல்கள் தமிழுக்கு கிடைத்த மிகப்பெரிய பாடகர்கள் வாழ்க இசைப்புகழ் வெல்க தமிழ்
@SVLPFF4 жыл бұрын
ஜானகி அம்மாவை கலரில் இப்போதான் ப்பார்க்குறேன் நன்றி
@shivasundari21834 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍
@umaumawathy40904 жыл бұрын
முதல்முறை ஜானகியம்மாவை கலர் பொடவை பொட்டு சூப்பரா இருக்காங்க. இத்தனை நாள் மிஸ் பன்னி இருக்கேன்...l love both ......
@smurugan26653 жыл бұрын
Naanum ipo thaan paakuren
@jesussoul32863 жыл бұрын
கான சரஸ்வதி ஜானகி அம்மாள் அவர்கள் பாடல்கள் மனித மனங்களை உயிரையே மயக்கும் மாயம் செய்யும் அழகிய குரல்
@venutube57912 жыл бұрын
She's standing still but highly emotive voice.. Today's singers body parts are all over places. No voice at all.
@makeshkumar95953 жыл бұрын
Jadaki ammavai ipothu thaan ..intha azhagu vannna selaiyil Parthen... Santhosama iruka ma...miss u ma
@jasminissac23384 жыл бұрын
அசல் பாடல் மாதிரி இருக்கு. நன்றி ஜானகி அம்மா SPB sir. SPB sir இந்த உலகத்தில் இல்ல என்று நம்பவே முடியாது
@purusothamanramaiah2 жыл бұрын
உண்மை தான். நானும் அதான் யோசிச்சேன்
@elumalai2249 Жыл бұрын
Thankyou very much for this kind of video songs. All genius are in one stage. Surprised to see SPB sir and Janaki Amma in young age. 👏👌🏻👍🙏💐👏👌🏻👍🙏💐👏👌🏻👍🙏💐👏👌🏻👍🙏💐👏👌🏻👍🙏💐
@anandhans41732 жыл бұрын
SPB sir மற்றும் ஜானகி அம்மா இருவரையும் இவ்வளவு அழகாக பார்த்த பிறகு comment கொடுக்காமல் போகக் கூடாது என்று வந்தேன். பாடலின் முடிவில் ராஜா சாரை பார்த்து பாடிக் கொண்டே SPB sir சிரிக்கும் அந்த சேட்டை சிரிப்பு! ப்பா... பார்த்து கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது
@ravisanthi60413 ай бұрын
Hi super
@SATHISHKUMAR-qb4em4 жыл бұрын
மங்கலகரமான ஜானகி அம்மா குரல் அருமை அருமை........
@MrRaja10034 жыл бұрын
அற்புதம்.. அற்புதம்.. அற்புதம்.. ஜானகி அம்மா, பாலு சார்..ராஜா சார் live orchestration..what an effortless singing by amma
@mono78913 жыл бұрын
..... a Punjabi, born in West Bengal, studied in Madras, I remember this song blaring everywhere during 1990/1991. I went to some rundown theater in Adambakham to watch KarakattaKaran. This beauty still has the same intense vibration, an Illayiraja masterpiece
@TamilStyleZ.Official3 жыл бұрын
super
@professorrajendran74612 жыл бұрын
Great!
@sivavelayutham72787 ай бұрын
Music& HUMOUR have no race,community R Religion. Only SWEETNESS!
@ananthimukhil63783 жыл бұрын
மனதில் கவலை வரும்போது இந்தஇசைமேதைகளின் குரலைக்கேட்டாலேதுன்பம் எல்லாம் பறந்து போகும். உண்மையில் இவர்கள் வாழும் காலத்தில் நாமும் வாழ்வது மிகப்பெரும்பேறே..
@Jason-cq4gt5 ай бұрын
Great man
@s.janakimedley46844 жыл бұрын
தெய்வீக கோளத்தில் ஜானகி அம்மா 😍💝
@tamilselviponkumar95712 жыл бұрын
தெய்வீக கோலத்தில். Not கோளத்தில்...
@devm78123 жыл бұрын
This is the first time I see Janaki amma in color saari. SPB sir you are the greatest human being! We all miss you.
@pavan143kumar3 жыл бұрын
S
@karanbs42113 жыл бұрын
S
@kasiraman.j3 жыл бұрын
Avanga husband irandavudane daan vellai pudavai katta aarambichanga
@rajaakhi12992 жыл бұрын
Mee too
@deivasubramaniam12813 жыл бұрын
ஜானகி அம்மாவின் எளிமை தான் அவரின் சிறப்பு
@SATHISHKUMAR-qb4em4 жыл бұрын
கிராமத்து வழக்கத்திற்கு ஏற்றாற்போல் குரல் நெளிவு சுழிவுகள் உணர்வுகள் அருமை அருமை...ஜானகி அம்மா I love u.....sbp sir I love u sir
@rathakrishnan054 жыл бұрын
I am in heaven while seeing the effortless singing of Janaki Amma... Love you ❤
@sreetm53592 жыл бұрын
True. Her mother tongue is Telugu. But she doesn't show eben little traceable accent difference of tamil language. Such a great conscious effortles singer. A rare genius who sings from the soul.
@evergreens.j27494 жыл бұрын
சார். ஜில்லுன்னு ஒரு அருவி பாய்ஞ்சது மாறி சந்தோஷம். வாவ் கலர்புல் ஜானகியம்மா ..ரொம்ப நன்றி சார்.நான் ரொம்ப மகிழ்ச்சி அடைந்தேன்.
@kalidasvb1482 жыл бұрын
The epitome of modulation, versatility, expressions, pitching, emotions , innocence from tat vocal cord...what else needed... S Janaki the legend ...
@goodsongkala50423 жыл бұрын
பாலு சார் ஜானகி அம்மா இருவரும் இனி வரும் எல்லா பிறவியிலும் பாடகர்களாக பிறக்க வேண்டும்
@aakinz4 жыл бұрын
Love to see them in their youth days. We didnt have social media during those days. if we had, Ilayaraja SPB and Janaki would be the internet breaking sensations in the world.
@taranyarstaranyars48643 жыл бұрын
Absolutely
@babumohan45493 жыл бұрын
exactly.
@purusothamanramaiah2 жыл бұрын
True. I agree with you ❤️
@soumyarouth1516 Жыл бұрын
Thankfully someone has recorded this
@merabharatmahan563611 ай бұрын
Absolutely agreed.....Love from Haryana ....from a Native Haryanavi
@umalhutha90512 жыл бұрын
ஜானகி அம்மாவை அவர்களுடைய வட்ட முகத்து பொட்டு ரொம்ப அழகா இருக்கு
@Chrisanthie4 жыл бұрын
SPB sir and Janakiamma in their younger days. How smart he looks ! And that sweet smile stole my heart. 💓
கான தெய்வங்களை மஙகலகரமாக பார்ப்பதில் பல கோடி ஆனந்தம்
@evergreens.j27494 жыл бұрын
சார் இது போல இன்னும் நிறைய வீடியோ போடுங்க சார்!
@sabaratnamrangaraj28134 жыл бұрын
நிச்சயமாக
@VINOTHKUMAR-mz5mt4 жыл бұрын
Nan many time thing pannirukken .this song janaki amma stagela paduna eppadi irukkomnu.ippo pathutten.super excellent fantastic
@praveentrichy5624 жыл бұрын
ஜானகி அம்மா love u ma.... 😑😑 எவ்வளவு நல்லா இருக்கு உங்களால இந்த மாதிரி கலர் சேலைல பாக்குறதுக்கு.... ஆனா தேவதைகள் எல்லாம் வெள்ளை வண்ண உடுப்பில் தான் இருக்கணும்னு எழுதப்படாத விதி போல 😑😑😑
@babumohan45493 жыл бұрын
அருமை.
@bassc6844 жыл бұрын
ஆயிரம் கண்கள் போதாது.என்ன ஒரு வாய்ஸ்.இருவரும் சூப்பர்
@bramanathan50924 жыл бұрын
Amma no word ............ You are a avathar of lord saraswathi
@antonyregan97004 жыл бұрын
It's not lord Saraswathi, it's goddess saraswathi
@LokeshKumar-bl7tx4 жыл бұрын
Janaki Amma not showing any expressions on her face ....but she rendered as it is in the original track. Good to see all❤️❤️❤️😍
@prasannaiyer40304 жыл бұрын
Exactly 🙏
@murugesankandasamy45574 жыл бұрын
_3@
@sreeallinone89743 жыл бұрын
Colour saree first time I saw
@saiakhilkatkam873 жыл бұрын
If anyone does the same thing now a days, the judges simply say you are not feeling the music 😂, even if that person renders properly.
@BC9993 жыл бұрын
@@saiakhilkatkam87 The so-called "judges" themselves are just clowns who cannot sing like a SPB, KJY, SJ, PS etc. They all are just there for the MONEY.
@adi9121611 ай бұрын
SPB's voice, his words, his laughs, his mannerisms, his smile, his charisma still haunts us. He never really left, he is forever etched in our memory.
@portia58204 жыл бұрын
Paaaa....Janaki amma ena voice!!❤️
@manikandanmani233 Жыл бұрын
இந்த மேதைகள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் வாழ்கிறேன் என்பது மிக பெரிய பாக்கியம் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@gokuandgokul62774 жыл бұрын
நல்ல பதிவு எனக்கு மிகவும் பிடித்த ஜானகி அம்மா
@nalaiyaudhayam2 жыл бұрын
என்றும் அழியாத பாடல் அம்மா குரலுக்கு அடிமை
@tamilarasanpichai73913 жыл бұрын
ஜானகி அம்மா எஸ்.பி. பி. இருவரும் சிறப்பான முறையில் பாடியுள்ளார்கள் ஆனால் எஸ் பி. பி. தர்பொழுது இல்லை மனவருத்தம் அழிக்கிறது 🙏🙏🙏
@prasannaiyer40304 жыл бұрын
Legends....that's what they called ...see no expression on her face but still she rendered with so much feelings whereas now singers has to sway to get the expressions and there she's standing still like a lighthouse❤️🙏
@sivag8223 жыл бұрын
Hi
@SivaKumar-to3cx3 жыл бұрын
wow....great
@Dontcry-p2w4 жыл бұрын
SPB sir மற்றும் ஜானகி அம்மா இருவரையும் இவ்வளவு அழகாக பார்த்த பிறகு comment கொடுக்காமல் போகக் கூடாது என்று வந்தேன். பாடலின் முடிவில் 4:19 ராஜா சாரை பார்த்து பாடிக் கொண்டே SPB sir சிரிக்கும் அந்த சேட்டை சிரிப்பு! ப்பா... பார்த்து கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது.
@UmaDevi-oh9mu2 жыл бұрын
Janaki amma kammal podavillai what reason
@Dontcry-p2w2 жыл бұрын
@@UmaDevi-oh9mu அதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.
@pavan143kumar2 жыл бұрын
No no he was kidding Janakiamma
@vaalarivan_p10 ай бұрын
The second charanam starting by my grandmother was just amazing!!
@TanvirAhmed-pk5kx2 жыл бұрын
I am a Bengali ( Bangladeshi). Didn’t understand the language but this song is melodious. 🧡 Respect legends
@kasiraman.j7 ай бұрын
Ilayaraja sir music ❤❤
@shivaupputhala33702 жыл бұрын
S Janaki amma sung above more than 500000 songs in all languages and state's and all versions of the universe
@SATHISHKUMAR-qb4em3 жыл бұрын
32 ஆண்டுகளுக்கு பிறகும் எங்கு கேட்டாலும் நின்று கேட்கக் கூடிய பாடல்...
@sanmugammaheshwarymaheshwa76333 жыл бұрын
இந்த பாடலின் சிறப்பை என்னவென்று சொல்வது.இப்படியான ஒரு பாடல் இனி கேட்க முடியுமா?
@gayuzzunlimited37912 жыл бұрын
Fantastic.. Janaki amma always sings from a small book may be of handwritten or from paper.. Still she makes it perfect with SPB sir
@twinklerzvlogs323 жыл бұрын
Endha paatukum dislikes potrukangalaaaaaa... SPB and Janaki songs kuda pidikathavangalum irukanga laaa Effortlessly janaki madam singing songs is great to watch
@DakshinaMurthyA4 жыл бұрын
Never seen such young face of SPB sir and Janaki amma
@raghavaize4 жыл бұрын
Watching young spb.. janaki amma.. orchestra Napoleon arun mozhi.. tabala prasad.. guitarist sada master.. violin troupe... Still they are with raja sir... Amazing group and troupe.. happy to see them together
@kamrankhan-lj1ng3 жыл бұрын
Arun MoLi the singer?
@raghavaize3 жыл бұрын
@@kamrankhan-lj1ng flautist... Permanent member in ilayaraja orchestra...
@kamrankhan-lj1ng3 жыл бұрын
@@raghavaize did he ever took to singing? Or the singer Arun MoLi was different?
@raghavaize3 жыл бұрын
@@kamrankhan-lj1ng both r one nd the same.. but he sings rarely.. he is basically a flautist
@kamrankhan-lj1ng3 жыл бұрын
@@raghavaize thanks.
@amigo783 жыл бұрын
See janakiyamma breth control is unbelievable
@kavisuren99924 жыл бұрын
Iyaraja sir , SPB sir , Janu Mam , Swarna Mam , Naalu perum legends , unga period la vaazhntha naanga Kuduththu vaiththavanga , Nandri Kadavule ...🙏🙏🙏🙏
@sakthimelodies80154 жыл бұрын
Ilaya raja musicla janakiamma color sare la nan pakkra mutha muthal viedo ithanai varushathila very very thanks for iploading.
@ravichandransrinivasan18084 жыл бұрын
Janaki Amma parka pragasama irukanga
@chithrar5323 жыл бұрын
Spb sir enna voice . Janaki amma vazhka valamudan
@ஜெயம்-e4e Жыл бұрын
வண்ணம் மறைந்த அறையில் எலுமிச்சையின் அழகா என் பூவும் நீ மலர ஒரு சங்கதி இந்தப்பாட்டூ 😊🎤✍️
@akilasekar34943 жыл бұрын
Enna voice ஆடாமல் அசையாமல் என்ன அழகான பாட்டு உங்களால மட்டும் தான் இப்படி பாடும் முடியும் செம்ம
@kirubakaran18513 жыл бұрын
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு உன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு பெண் : மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு உன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு ஆண் : முத்து முத்துக் கண்ணால நான் சுத்தி வந்தேன் பின்னால பெண் : முத்து முத்துக் கண்ணால நான் சுத்தி வந்தேன் பின்னால ஆண் : மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு பெண் : உன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு ஆண் : காலைத் தழுவி நிக்கும் கனகமணிக் கொலுசு யம்மா நானாக மாற இப்போ நெனைக்குதம்மா மனசு பெண் : உள்ளே இருக்குறீக வெளிய என்ன பேச்சு ஐயா ஒன்னும் புரியவில்ல மனசு எங்கே போச்சு ஆண் : இந்த மனசு நஞ்ச நெலந்தான் வந்து விழுந்த நல்ல வெத தான் சந்திரனத்தான் சாட்சியும் வெச்சு சொன்ன கத தான் நல்ல கத தான் பெண் : தோல தொட்டு ஆள ஐயா சொர்க்கத்துல சேர மால வந்து ஏற பொண்ணு சம்மதத்தக் கூற ஆண் : சந்தனங்கரச்சுப் பூசணும் எனக்கு முத்தையன் கணக்கு மொத்தமும் உனக்கு பெண் : மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஆண் : உன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு பெண் : மாமரத்து கீழே நின்னு மங்கையவ பாட அந்த மங்கை குரலில் மனம் மயங்கியது யாரு ஆண் : பூமரத்துக் கீழிருந்து பொண்ணூ அவ குளிக்க அந்த பூமரத்து மேலிருந்து புலம்பியது யாரு பெண் : கன்னி மனசு உன்ன நெனச்சு தன்னந்தனியே எண்ணித் தவிக்கும் பொன்னை எடுத்து அள்ளிக் கொடுக்கும் வண்ணக் கனவு அள்ளித் தெளிக்கும் ஆண் : கூரைப் பட்டுச் சேலை யம்மா கூட ஒரு மால வாங்கி வரும் வேள பொண்ணு வாசமுள்ள சோல பெண் : தாலிய முடிக்கும் வேளைய நெனச்சு தேடுது மனசு பாடுது வயசு….. ஆண் : மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு பெண் : உன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு ஆண் : முத்து முத்துக் கண்ணால நான் சுத்தி வந்தேன் பின்னால பெண் : முத்து முத்துக் கண்ணால நான் சுத்தி வந்தேன் பின்னால ஆண் : மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு பெண் : உன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு
@arichithra37823 жыл бұрын
1st time janaki amma va color selaila paakuran... semma 💯💞💞💞💞💞💞💞💞💞
@chetanchetan79713 жыл бұрын
ಜಾನಕಿ ಅಮ್ಮ ನ ನೋಡುವುದೇ ಒಂದು ಚೆಂದ ಸರಸ್ವತಿ ನೋಡಿದ ಹಾಗೆ ಆಗುತ್ತೆ,
@Nk.Rajasekar3 жыл бұрын
மனதை மெய்மரக்க செய்யும் இசைஞானியின் இசை.....காதுகளை நன்ங்கு உற்று நோக்கும் வசிகரிக்கும் வரிகள்.....காற்றின் ஓசையை நிருத்தும் ஆற்றல் மிக்க குரல் வளம்........ஆக என்ன ஒரு அற்புதமான பாடல்......
@MrRakeshnarayana4 жыл бұрын
What a unison by orchestra and god look at janaki amma...standing stiff...all expressions coming from voice
@kamrankhan-lj1ng3 жыл бұрын
A wee bit too stiff
@srileo19884 жыл бұрын
Konjam kooda alattikama asayamal paadranga Janaki amma 😍😍😍
@pavildasp19514 жыл бұрын
What a voice Evergreen voices of Indian music industry S.Janakiyamma and SPB Sir
@sandysanthosh69654 жыл бұрын
Spb sir, janaki amma and raja sir on stage very first time seeing 😍😍😍
@thamarai3482 Жыл бұрын
Spb Naana And S janaki Amma..the best..ur much missed naana..❤❤❤..this song cannot n must nv be replicated ever...
Janaki Amma mangalakarama iruppathu very nice rompa santhasama iruku
@girayarajthangaraj4853 жыл бұрын
Ilayaraja Gangaiamaran SPB Janaki combo super
@venkateswara883 жыл бұрын
Unbelievable...this video is like a treasure for every Tamil audience... ❤️❤️
@sravanbodha45903 жыл бұрын
Not just for tamilians bro.This is treasure for entire music fraternity.
@5lettermusic7654 жыл бұрын
Mangala nayake janaki Amma wow
@periasamys14182 жыл бұрын
வாழ்ந்தாலும் மறைந்தாலும் இந்த இசை மேதைகளைப்போல் மனிதர்களைப்போல் இருந்து விட்டு போய் விட வேண்டும்.
@shivaupputhala33702 жыл бұрын
S Janaki amma world best singer no one can beet her singing style and voice moduletion
@VetriVelan_10004 жыл бұрын
என்னமா பாடுறாங்க சானகியம்மா.... ஆத்தி
@kalaivinoth32434 жыл бұрын
Janaki amma va oru time parkanum bro nerala😔😔
@rajasekarsozhan7130 Жыл бұрын
அம்மா நீங்கள் பாடும்போது எந்த ஒரு அசைவும் இல்லாமல் அழகாக பாடுகிறீர் 🙏 மன்னிக்கவும் பாடிணீர்கள்
@RilwanullahMN4 жыл бұрын
Expecting more videos. Very colourful. Amma looks very young. Voice unparalleled!❤️
@SURESHSURESH-dr3in4 жыл бұрын
Hi🙋
@velusamyyogeswary79344 жыл бұрын
No words,what a golden voice?great srilanka
@kamrankhan-lj1ng3 жыл бұрын
Our suited, booted, spectacled, polished Balu in 1990! And a rather statue-like Janakamma!
@sunnypavanpavan44662 жыл бұрын
No hand shake ,no head shake ,ni face over expression,no drama ...how she sang well and easily
@VINOTHKUMAR-mz5mt4 жыл бұрын
Janaki amma ,ilayaraja sir first time stage showla pakkuren.Thx ji
@jibuabraham54552 жыл бұрын
Thank you for uploading their youthful days of legendary singers SPB & S. JANAKI.
@kavithaantonyraj98183 жыл бұрын
Indha madhri oru pair .....spb n januma...indha motha ulagathle ille...and indha madhri oru trio....spb, januma n raja sir....indha motha universe...milky way leye ille... Adhule oruthar nammle thavika vitu poitaaru...spb sir...😭😭😭😭...time can never heal his loss for me...miss u sir n ur voice badly like hell...
@godvinwilson54104 жыл бұрын
This made my day.. Thank you so much for uploading and please add more videos from this programme..
@BIJITHNMANNUR4 жыл бұрын
Exactly !!👍
@sriramprabhusriram37044 жыл бұрын
Rompa sari bro
@svenkatramanan28754 жыл бұрын
U r right
@kamalalagarsamy25834 жыл бұрын
Godvin I was waiting for janaki Amma programmes with ilayaraja.
@sjanakivivek26604 жыл бұрын
I always see you uploading videos of S. Janakiamma. Can I know more about your interest in music especially S.Janakiamma's 🙏