எத்தனை முறை இந்த பூமியில் தோன்றினாலும் உங்கள் இசையை ரசிக்கின்ற வரம் கடவுள் எங்களுக்கு அருள்வார். இசை பிரம்மனையும் இசை சரஸ்வதியை நேரில் கண்டது உங்கள் காலத்தில் தான்.
@t.g.s.srinivasansrinivasan8549 Жыл бұрын
என்னதான் பழைய பாடலுடன் கம்பேர் செய்தாலும் புதுமாப்பிள் க்கு பாடல் தனித்துவ ஸ்டைலுடன் ஒலிக்கிறது இளையராஜா அவர்கள் கிரேட்
@Arunk054 Жыл бұрын
Wow! So many music directors just copy songs blatantly but get defensive when confronted. But here is a man who not only openly admits he has inspired from another song but also shows how he did it. Irony is people call him head weight!
@BharathRaj-si4wkАй бұрын
Actually this a total coverup to hide that he copied this song. The original 1980 song where he copied from Apoorva sagothargal 🤣🤣. kzbin.info/www/bejne/qWnLdqd_bqZ8Zrcfeature=shared
@vaigaikarthi2 жыл бұрын
இசைஞானி என்ற பெயருக்கு மிகவும் பொருத்தமானவர்
@mahendirandirector1856 Жыл бұрын
எங்கு திருடியது என்பதை மறைத்து சுயமாக போட்ட மெட்டு என்று கதை விடுபவர் நடுவில் தெளிவாக விளக்கும் கெத்து இசை ஞானிக்குத்தான் வரும். Hats off ஐயா..!
@govindaraup2415 Жыл бұрын
Llm MB.nk
@vykn80s9 ай бұрын
Exactly 💯 super 👌 comment thank you very much
@vykn80s8 ай бұрын
@@bassmass2000 ilaarum panni irukkanga bro... but arr never accept it... Dr Alban, enigma, ace of base, ali furka, mj, etc etc... niraya irukku .... arr thought we would never discover in future .... but youtube reveled everything
@ASHOKAKUMARI-e4j3 ай бұрын
Yes 👍
@BharathRaj-si4wkАй бұрын
Dei mudila da 😂😂🤣🤣. Raja sir dhan bayangaram copy adichi adha marachiduvaru 😂. The original 1980 composition where Raja sir copied this song. kzbin.info/www/bejne/qWnLdqd_bqZ8Zrcfeature=shared
@madhesyarn88912 жыл бұрын
Wow wonderful brothers ஐயா உங்கள் இருவரையுமே 10 முறை பக்கத்தில் 3.4 முறை பார்த்தும் பேசி உள்ளேன் கடவுளின் அனுகிரகம் அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு
@versatp25383 жыл бұрын
எது எப்படியோ, இசைஞானி ஒரு இசைத் தெய்வம் என்பது மட்டும் எமக்குத் தெரியும். எவ்வளவு பெரிய சாதனை, அப்பப்பா!
@raghavendransurendran24333 жыл бұрын
That’s gold! SPB’s voice didn’t change much until his end but the ease with which he pulls this off mesmerizes me! What was he capable of in his younger days? If only I could have met him then 😍 divine it would have been!
@shankarr28223 жыл бұрын
ஈடு இனையில்லா ராஜாவே வாழ்க வளமுடன்.... அதேபோல் ஐயா spb அவர்களும் தான் ...
@18padi-Deena-Tamilmusic-chanel3 жыл бұрын
மிக அற்புதம் , மக்களை இசையால் சந்தோசபடுத்த உலகை படைத்த மஹா விஷ்ணு உங்களை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார் ,
@behappy34967 ай бұрын
சுயநலத்துக்காக பணத்தையும் கொள்ளை கொண்டு தேன் இசையால் மக்கள் உள்ளங்களையும் கொண்டை கொண்ட அழகு ராஜா... தைரியமா மேடை ல திமிரா பேசுவது ல கூட வல்லவர்❤ வாழ்க ராஜாவின் புகழ்
@DoctorsFamily. Жыл бұрын
Great👍 Superb!... SPB sir remind us a lot!!! Raja Sir is Raja only for ever in all ever green songs especially in Tamil! Amithab ji was wondering why Raja Sir never entertine in Bollywood!!! It was one of his big question once when he had came to know more about Raja Sir!!!
@ஜெயம்-e4e Жыл бұрын
அழகாய் பூத்தவள் எதிரே நின்றிட மீறூது சுகத்தில் அதிசயம் தான்' வரவு உண்டு செலவுமில்ல இதுவும் ஜீபூம்பா ரகம் என் வாழ்கையில😂😂❤❤
He is well fluent in speech of many languages Kannada, Tamil Telugu, Hindi, English. #SPB ❤️
@Me-nk5ic3 жыл бұрын
All in vain. A good loving person helping person is all matters
@vivekmad20109 ай бұрын
He lived in chennai for 60 years...right from his 16th age to his last breath 76 years.. He moved from Nellore to chennai for his engineering studies and eventually settled down in chennai permanently...
@rrao79638 ай бұрын
@@vivekmad2010he sang kannada as a kannadigas tamizh as a tamiz hian Telugu as a telugite no singer could do
@readyforknowing30092 жыл бұрын
So nice to see all the greats on stage together - Illayaraja, SP Bala, Gangai Amaran, Mano 👏🏾👏🏾👏🏾🌹🌹
@chellathalaiva28933 жыл бұрын
இசைக் கடவுள் இளையராஜா.. வேறு என்ன சொல்ல..
@vinayagmuruga93443 жыл бұрын
ராஜா'வின் இசையின் மூலம் ஏமாந்தாலும், அதுவும் மனதிற்கு இதம் அளிக்கத்தான் செய்கின்றது😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@user2j3ycg4df Жыл бұрын
I dont understand fully, but i listen to the context and the song. I loved this song since school days. SPB sir and Illayaraja are genuises and all these musicians fantastic.
@manojbhandarkar56243 жыл бұрын
NO Glamour, Only Quality. Those were the Days!!!
@arula97943 жыл бұрын
Good old no social media days. Only real talents got recognised.
@ptj1ptj1723 жыл бұрын
@@arula9794 mayurla.....because of lack of social media, only sombu thookis got all opportunities then...illayaraja, spb are exxeptions. These days, you can showcase your talent in social media and you will get recognition.
@kumaransivan96883 жыл бұрын
@@ptj1ptj172 actually ipo nadakrathu atha, tik tok youtubeala talent ilatha thayilinga ela blow up avuranunga
@Anjalirams.3 жыл бұрын
@@ptj1ptj172 yes its true, you will get fame and recognition in social.medias, but many of them just go missing after a while, they cant sustain 🤷♀ mediocrity is worshipped and celebrated these days. People with real talent and who needs help to bring out their talents, gets washed away. Sad truth of today's reality.
@babeeshcv24842 жыл бұрын
@@arula9794 yez👍🙏
@unnikrishnanpv49923 жыл бұрын
Really superb. Both Ilayaraja and SPB rocked! Normally music directors never unveil their trade secrets to others. But here our great Ilaya Raja did it without any hesitation. I salute both of them now.
@maharajaudiolabs7866 Жыл бұрын
Magician, உண்மையை தைரியமாக கூறுவதில், இளையராஜாவே மாமன்னன்!
@rajkamalpa54933 жыл бұрын
எத்தனை முறைகேட்டாலும் ஒரே மாதரி இருக்கும் அது SPB அவர்கள்தான் என்றுமே ஒரே இளையராஜா ஒரே SPB. தான்
@khaarthikrishnanmrk70953 жыл бұрын
Yup it's true
@pattuma2093 жыл бұрын
🤩
@kavikavi76433 жыл бұрын
Semmma sir🤗
@smurugan26653 жыл бұрын
@@kavikavi7643 s dear
@calvinbanet9202 жыл бұрын
King of the indian music directors ilaiyaraja sir 🤴🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@saravananmaniyan60413 жыл бұрын
ராஜா சார் மற்றும் பாலு சார்.உங்கள் இருவரையும் என்ன நினைத்து படைத்தானோ இறைவன்.தெய்வ பிறவிகளய்யா நீங்கள்
@parameshwaribalaraman92303 жыл бұрын
Aaaaa
@parameshwaribalaraman92303 жыл бұрын
Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
@parameshwaribalaraman92303 жыл бұрын
Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
@parameshwaribalaraman92303 жыл бұрын
Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
@parameshwaribalaraman92303 жыл бұрын
Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
@thirupown55133 жыл бұрын
தமிழ் நாட்டின் பொக்கிஷம் ... ஐயா இளையராஜா அவர்கள்.... இசை உலகின் ஓர் அதிசயம்
@Naresh10511 Жыл бұрын
Its Telugu Treasure too, as he made music in Telugu too 😊
@valiantvimal Жыл бұрын
@@Naresh10511 Yup, he is a great treasure for all the Music lovers🎵
@chancan11862 жыл бұрын
What a Treasure it is......Very Happy to see young SPB sir and Raja Sir......🙏 Miss you SPB sir......
@babym.j8527 Жыл бұрын
Mano was also there
@kalyanibalakrishnan76473 жыл бұрын
குண்டு குழந்தை முகம் எஸ். பி. பி! வாவ் இளையராஜா சார் ம்யூசிக்! வெரி நைஸ்!
@theicon21323 жыл бұрын
Kalyani : good aesthetic sense😂👍
@kanagasabaisivananthan1403 жыл бұрын
இசைஞானியும் கலைஞானியும் உருவாக்கிய பல பாடல்களின் சமாச்சாரங்கள் இது போன்றே, பேர் வச்சாலும்,அந்தி மழை பொழிகிறது
@boomijaramaiyer98982 жыл бұрын
Real Maestro.... Ilayaraja Sir... Very Great....Ilayaraja Sir is a Music Treasure for Us... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌🇮🇳🇮🇳
@arula97943 жыл бұрын
He understands the music and totally presented it in a different format. He did that too classical raagaa too. Remember he wrote "raagangal pala kodi ethuvum puthithillai". He is in a league of his own.
@ManiVaas3 жыл бұрын
Raja is western classical maestro, anything is possible when it comes to music
@adhityas3483 жыл бұрын
Raja is a musical scientist. He's the greatest film score composer that india has ever produced, by far.
@alienmonkey63042 жыл бұрын
So true
@arulanand9573 жыл бұрын
ரெண்டுக்கும் சம்பந்தமே இல்லை இசைமேதை இளையராஜா அவர்களே... உங்க பாடல் வேற மாதிரி தான் இருக்கு... செம நீங்க 👌
@sivavelayutham72783 жыл бұрын
Yenakku Maestro VORU Stage FUN ukku solramathirithan theriyuthu( Galataa!?-purakkathaiyeleye theriyuthu. ) To cast spell among audience?!
Only music director who doesn't copies music from others, he is the "living maestro" ILAYARAJA
@itz_me_93 жыл бұрын
Who is watching After This legendary singer passed away R. I. P. Legend 😥😥😥
@pp96113 жыл бұрын
but actually , i should not comment like this but ....this video is even upoladed after that sad incident
@esakimuthu1463 жыл бұрын
@@pp9611 super
@felixabi96753 жыл бұрын
Garvam nu Solravan poramai pidithavan.. irundhalum vayadhana pinbu, Adhu pirar seidha kariyathal garvathai undakkiyadhu... Whatever it is U R THE ONE ONLY TRUE GENIUSE..
@triple-mmmm31603 жыл бұрын
Wow superb always I love SPB sir please upload many songs
@tamizhazhagan69483 жыл бұрын
That's why RAJA sir is a GoD of Music ❤️
@jeevankumar7006 Жыл бұрын
How Lucky the Audiences over there man ....♥️♥️♥️♥️♥️♥️♥️🙆🙆🙆🙆🙆🙆
@heygbn073 Жыл бұрын
Those days, when we treasured music more than Gold !!
@Sreeja7013 жыл бұрын
The genius musician. Don't expect same one on earth.
@Teriyaada_Poya11 ай бұрын
Aboorva Sahodarangal is the first movie where as a 12 year.... I cried at the end. From this movie, Raja Sir sat in my heart. Till today only he is from Tamilnadu, sitting in my ❤. 😊😊😊
@athavang7863 жыл бұрын
உங்கள் இருவரையும் பார்க்கும் போது எனக்கு பொறாமையாக உள்ளது. எனக்கு இந்த இசைஞானி உடன் பேச கோவப்பட வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று.
@shivenigma Жыл бұрын
Ilayaraja's explanation about the dove creation is phenomenal. No one can create it, it is just great showmanship. Everyone knows the truth but somehow if you make them wonder for one second with your showmanship or craft, you win. This topic is explained in The prestige movie as well.
@1980sathi11 ай бұрын
U spotted the prestige movie analogy.. ❤
@BC9999 ай бұрын
This concert - 1993. Prestige movie: 2006.
@selvarasanrangasamy74833 жыл бұрын
THIS IS WHY MAESTRO A GENIUS ..
@kuldeepkendre32817 ай бұрын
I am Maharashtrian i don't know South Indian languages but only voice of SPB love me South indian languages
@sriramrajan24302 жыл бұрын
Born jenious.... ultimate deo...Raja & SPB
@Gmr2392 жыл бұрын
Genius*. & Duo*
@crazymohan20083 жыл бұрын
SPB & Ilayaraja - தங்கமும் தரமும் போல - பிரிக்கமுடியாதது.
@velusamy-fy9fr9 ай бұрын
இசைஎன்பதே ஒன்றுக்குள் ஒன்றாக பிணைந்திருப்பதே.அதை ரகம்பிரித்து இயல்வடித்துதருவதே இசைக்கலைகலைஞரின் வேலை.
@mysticarrow78623 жыл бұрын
நான் இந்த காணொளியில் இதை பற்றி ராஜா சார் சொல்வதற்குமுன்பே கண்டு புடித்துவிட்டேன் அந்த பாட்டின் பெயர் நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைதான் என்கிற பாடல்.......
@seemaarumugam18863 жыл бұрын
from all mixed voices spb sir's voice is unique. which can be recognised easily. honey dipped voice.
@VRdoingeverything Жыл бұрын
And they say Raja is not humble.
@ravindranathvasupilla23 Жыл бұрын
thank you SPB ye Nammikkunnu.super program sir..
@senthiln41583 жыл бұрын
உலகத்தில் ஒரு இசை கடவுள் அது இசைஞானி இளையராஜா அய்யா மட்டும்தான்
@murugesan90373 жыл бұрын
hi hi hi
@francis.joseph98333 жыл бұрын
ஓ அப்படியா
@ramananvelu24353 жыл бұрын
பொய் செல்லாத
@peermohamed91712 жыл бұрын
அப்படி என்றால் மெல்லிசை மன்னர் M.S. விஸ்வநாதன் அவர்களை என்னவென்று சொல்வீர்கள்
@behappy34967 ай бұрын
@@peermohamed9171அவரும் பெஸ்ட் தான்... ரகுமான் அவர்களும் சிறந்தவர் தான்.. திரை இசை இல்லை என்றால் நாட்டு மக்கள் பொழுது போக்கின்றி கர்நாடக இசை மட்டுமே செஞ்சு பக்தி வழியிலேயே போயிருப்பார்கள்
@wedomohanscreations57973 жыл бұрын
Head weight nu sollu pavargaluku. Raja sir not head weight. Raja sir is ahead everything 😍😍😍
@sivavelayutham72783 жыл бұрын
Very Good, We do Mohandoss creations! Maestro, very frank, no hypocracy! NO HONEY coated Word! (NEVER in his life)
@mariadassanthony32633 жыл бұрын
Those day no headweight only nowdays understand
@honeymani90703 жыл бұрын
Undoubtedly he is a legend in music. Only in music...
@sivavelayutham72783 жыл бұрын
@@honeymani9070 honey.. Honey... Honey.....fine!
@honeymani90703 жыл бұрын
Thank you
@sankarbabu82893 жыл бұрын
Excellent remix of Raja sir, very well, legends accept truth'
@tamilarasanpichai73913 жыл бұрын
இசைஞானிக்கு நிகர் இசைஞானிதான் 👍👍🙏🙏🙏
@SasiKumar-mu2jx3 жыл бұрын
Spb the king
@harpran3464 ай бұрын
Agree. Love ilsiyaraja
@vishalramadoss6689 ай бұрын
The explanation given by Isaignani was phenomenal and its applicable to any field not only Music. Prestige movie shares similar ideas.
@sureshpriya26003 жыл бұрын
I miss you my dear spb god voice
@Senthilnathan243 ай бұрын
இவர்கள் வாழ்ந்த காலத்தில் நாம் வழந்தோம் என்பதே நமக்கு பெருமை
@Akumar20282 ай бұрын
Great 👍
@ChuckleSmartKidsLearning3 жыл бұрын
Ellam music la yum sbp sir voice tha enimaiya iruku ❤️❤️❤️❤️
@pattuma2093 жыл бұрын
Yes yes yes yes
@deepamadhavan97383 жыл бұрын
Yes.... 👍❤️❤️
@indirapv83173 жыл бұрын
Sir im your diehard fan or devotee I don't know about that ...so respect alot from kerala
@gokulz6 ай бұрын
இசைஞானியா இது இவ்வளவு அழகா பேசுறாரு
@pradeepthedirector2 ай бұрын
he is not a musician he is a magician. Raja sir is a legend
He deserves more than padmavibushan.... His contribution to music is beyond comparison.
@shrishan0112 жыл бұрын
The Legend ILAYARAJAH Opens the music secrets
@praveenpalluruthy5703 жыл бұрын
❤️❤️👍👍 correct tune neenga nejama majic man👍👍
@VASANTHGAMERYT3 жыл бұрын
The trumpet sets the happiness tone. . .
@kasiraman.j3 жыл бұрын
Raja sir knows how to bring out emotions and sweet tones from musical instruments. Isai vitthai vendhar..
@nashnadesh25613 жыл бұрын
Sing kural... YES!! I've been always calling him Lion
@dineshartkodai46253 жыл бұрын
thanks to the channel for bringing raja sir live to my eyes, wow the way he conduct, raja sir i love
@shankarraju93149 ай бұрын
Makkal thilagam MGR song wonder full. This is also beautiful song appoorva sahodarargal . Tms and SPB
@aravindan24633 жыл бұрын
உமக்கு நிகரேது ஐயா.. உன் பாட்டுக்கு வயதேது ஐயா..
@shanmugamshanmugam76253 жыл бұрын
MSVமீதுஅளவுகடந்த மரியாதைஅன்பு வைத்திருந்தார் ராஜா
@krrahulraghavan94953 жыл бұрын
Both Padmavibhushans On One Stage🙏🙏
@mallikharjuanaraovedula94663 жыл бұрын
The Legends of Music! SPB & ILAIRAJA !
@balajibala48513 жыл бұрын
எல்லாப் புகழும் MSVக்கே
@THANGARAJA6893 жыл бұрын
எஸ் பி பி சார் உங்களை மிகவும் மிஸ் பன்றேன்
@shanmugamshanmugam76253 жыл бұрын
MSVயைராஜா குருவாகபார்த்தார் என்பதுஉண்மை
@muralinatarajanyogambal31732 жыл бұрын
It seems that he took the Sandham only as inspiration from the song ‘naan paarthadhile!. But a close look at the tune gives the impression that he actually got inspired (knowingly or unknowingly) from the song ‘Sugam edhile idayathilra’ from the movie ‘parrakkum paavai’. Both are circus related themes.
@rajprasad2372 Жыл бұрын
Only SPB can speak with ilayaraja in that way... Both are legends..
@powethpala208711 ай бұрын
SPB and Yesudas
@kevinsantana95323 жыл бұрын
Ilaiyaraaja ❤️💯
@wellspringofblessings3 жыл бұрын
Enna oru music Gnanam ungalukka. Nobody can beat u. Raja is always Raja.
@srinivassubrmanian3 жыл бұрын
God of music and God of singer is on stage ❤️🎶🎵❤️
@R_SinghRajput Жыл бұрын
Absolutely irreplaceable Spb❤🥲🥲🥲
@4988raja2 жыл бұрын
Genius! He nvr goes wrong :)
@inglkpress52323 жыл бұрын
அமரன் அங்கே இருப்பது போல தெரிகிறது....
@edwardedwin24463 жыл бұрын
இந்த பாடல் ஒரு ஆங்கில பாடலிலிருந்து சுட்ட ராகம்.
@peterpaulraj63593 ай бұрын
இவரது இசைக்கு முன் நான் ஒரு தூசி
@MsSri263 жыл бұрын
Sir.super....unmaya theilva sonnaega....inne yarum ungala thapa pesa matanga
@mindrelaxentertainment47113 жыл бұрын
The inspiration song is “Naan paarthale avalmoruthiyai than “ MGR song
@bbm11043 жыл бұрын
Now tamil film industry don't have talented, lovers of tamil culture talents and also genius like these people
@mohankrishnasamy14563 жыл бұрын
Happy to see you all in the past. So lovingly friends. No ego. Wish to freeze Time
@selvamkishor18433 жыл бұрын
No1legend SPB sir avargal 💗💘💝👌👍
@Ajithkumar-ke4qy3 жыл бұрын
Oombu
@absolustely.honest823 жыл бұрын
How many noticed Mr.Mano among the back up singers?
@harinarayananps73743 жыл бұрын
6:10 ..is it him.?😳
@halloguys12303 жыл бұрын
சும்மாவா உங்களுக்கு ஞானி என்று பட்டம் கொடுத்தார்கள் ஐயா 😘😘
@digitalvlogstelugu2 жыл бұрын
బాలు గారు ఎక్కడున్నా కూడా , మనతోనే ఉంటాడు ఆయన పాటల రూపం లో
@mahasambavam Жыл бұрын
Amazing... Miss you SPB sir
@kaavyasri2705 Жыл бұрын
Paapaeedu Gola...Chaitanya Telugu film, Ilayaraja Composition too, same tuning