Sadhguru gave me a Secret Diary! Part-2 | சத்குரு எனக்கு கொடுத்த Secret Diary! With Eng Subtitles

  Рет қаралды 57,754

Humans Of Isha

Humans Of Isha

Күн бұрын

#sadhguru #isha #humansofisha

Пікірлер: 302
@humansofisha_cf
@humansofisha_cf Ай бұрын
Part -2 released now !!! kzbin.info/www/bejne/iKu6i315pc1-gtk
@shyamshankar4834
@shyamshankar4834 Ай бұрын
People who could walk with Sadhguru from 90s are the real rich people... Not the one with billion dollars...
@user-xg1mx1dz3l
@user-xg1mx1dz3l Ай бұрын
TRUE
@loveshoonya388
@loveshoonya388 Ай бұрын
They are the chosen ones 🙇
@KRISHNA-kp2cu
@KRISHNA-kp2cu Ай бұрын
சத்குரு மட்டுமல்லாமல், சத்குரு கூட இருக்கிறவர்களும் எனக்கு கடவுள் மாதிரி தெரிறாங்க. இந்த மாதிரி அதிசயம், இப்ப, இந்த உலகத்துல, பாரதம் மற்றும் சில நாடுகள் தவிர, வேற எங்காவது நடக்குமான்னு எனக்கு தெரியல.
@ramanmedi9342
@ramanmedi9342 Ай бұрын
சத்துருவை பற்றி சாமிநாதன் அண்ணாவின் அனுபவங்கள் மெய் சிரிக்க வைக்கிறது இதைப்போலவே மற்றவர்களிடமும் சத்குருவை பற்றி பேட்டி எடுத்து நிச்சயம் ஒளிபரப்ப வேண்டும்,
@தமிழினமடா
@தமிழினமடா Ай бұрын
எத்தனையோ குருமார்கள் பலர் தோன்றி இருந்தாலும், நாம் செவி அளவில் கேட்டும், புத்தகத்தில் படித்தும் மட்டுமே இருக்கிறோம்... சத்குரு நம் வாழ்க்கையில் இல்லாவிட்டால், எல்லாமே கட்டுக்கதைகள் போல் நாமும் ஒதுங்கி இருந்திருப்போம்... ஒரு வாழும் குருவிடம் தீட்சை பெற்று அவர் சொன்னபடி நடப்பது நாம் செய்த பாக்கியமே... சத்குரு நமக்கு கிடைத்த அற்புத பொக்கிஷமே
@babushankar3169
@babushankar3169 Ай бұрын
சத்குரு உலகில் எங்கு இருந்தாலும், நம்முடனே இருக்கிறார். ஒரு மலையே கருணை மலையாக இருந்தால் ,அது சற்குரு. அந்த அடங்காத பேரன்பு அலையை , என் போன்ற ரொம்ப லேட்டாக 2022 வாக்கில் வகுப்புகளில் கலந்து கொண்டவர்களுக்கு ஐயா சுவாமி நாதன் அண்ணா போன்றவர்கள் மிகப்பெரிய வழிகாட்டி. பிரணாம் சத்குரு. ப்ரணாம் சாமி நாதன் ஐயா.
@shanmugamisha
@shanmugamisha Ай бұрын
சாமி அண்ணா பேச்சை கேட்க கேட்க என் உடலில் சிலிற்பும் கண்களில் கண்ணீர்தான் வருகிறது.எனக்கும் சத்குரு,,சாமி அண்ணா வுடன் முப்பது ஆண்டுகள் குடும்ப பந்தம்.1994 ஏப்ரல் மாதம் சகஜ சித்தி யோகா 13 நாள் வகுப்பில் கலந்து கொண்டேன்.எனை அறிமுக படுத்தியவர்கள் பாலு BSNL,தங்கராஜ்(குளித்தலை) சுவாமி நிரகரா .இவர்கள் மூவரையும் நன்றியுடன் நினைவு கொள்கிறேன்.என் குடும்பத்தில் மனைவி மூன்று குழந்தைகள் இஷா வகுப்பு பயிற்சி பெற்ருள்ளோம்.இஷா உடனான பயணம் என் வாழ்வில் மேடு பள்ளம் இவைகளை மிக எளிதாக கடக்க துணை புரிந்துள்ளது..இஷா கருவிகள் நினைவுடன் பயிற்சிகளை தினமும் செய்து வந்தால் குருவின் அருளை உணர முடியும்.
@home18a
@home18a Ай бұрын
Namaskaram Very very true.anna. Sadhana is the only connection with our Guru , The oni and only Sadhguru ❤
@lavanyabamini1598
@lavanyabamini1598 Ай бұрын
🙏🙏🙏
@lavanyabamini1598
@lavanyabamini1598 Ай бұрын
🙏🙏🙏
@sudhas11world
@sudhas11world Ай бұрын
சத்குருவ ஒரு குருவாக தான் எனக்கு தெரியும். ஆனால் சுவாமிநாதன் அண்ணாவுடைய வார்த்தைகளிலிருந்து ஈஷாவின் ஆரம்ப கால நிகழ்வுகள் எல்லா கண்ணனுக்கு முன்னாடி வருது! சக மனிதர்களுடன் சகஜமாக அவர் வாழ்ந்த நாட்கள் நமம எல்லாருக்கும் தெரிய வாய்த்த அண்ணாக்கு பல நன்றிகள்
@user-ou5mq9sh1y
@user-ou5mq9sh1y Ай бұрын
ஆம் சத்தியம் எனக்கு பாவஸ்பந்தனாவில் sathguru ஒளி வடிவில் 3நொடி காட்சியளித்தார்
@kumaruma1517
@kumaruma1517 Ай бұрын
S சத்குரு சந்நதி யோட முதலில் குடுத்த தலை சற்று சாய்ந்த ஃபோட்டோ அப்பா அந்த அதிர்வு🙇🏾‍♂️🙇🏾‍♂️🙇🏾‍♂️🙇🏾‍♂️🙇🏾‍♂️🙇🏾‍♂️🙇🏾‍♂️🙇🏾‍♂️🙏🏾🙏🏾🙏🏾
@paaladai
@paaladai Ай бұрын
என்னிடம் சத்குரு பற்றி ஒரு வரியில் கேட்டால் நான் இதை தான் சொல்லி இருப்பேன் : சத்குரு என் உயிரைவிட மேலானவர் 🙏🙇
Ай бұрын
ஈஷாவின் தொடக்கம் காண குடுப்பினை இல்லை. ஆனால் இதை கேக்கப்பெற்றது பாக்யம். மிக்க நன்றி அண்ணா 🙏
@neelavathineela9450
@neelavathineela9450 Ай бұрын
பேட்டி எடுத்த விவேக் அண்ணாவுக்கும் ரொம்ப நன்றி🙏🙏🙏
@neelavathineela9450
@neelavathineela9450 Ай бұрын
சாமி அண்ணா பேசசை கேட்க கேட்க | 1 994 லில் அவர் கிட்ட கிளாஸ் பண்ணுன அனுபவம் மறுபடியும். புது பபிததது போல் இருககிறது. மிக ஆனந்தமாக உள்ளது,
@shivacharya6291
@shivacharya6291 Ай бұрын
நீங்க class பண்ணீங்களா அவர் கிட்ட
@shobannaa
@shobannaa Ай бұрын
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை ; எவ்வளவு அற்புதமான அனுபவங்கள், சுவாமிநாதன் அண்ணா கூறும் போது, நேரில் பார்த்தது போல் இருந்தது. சுவாமிநாதன் அண்ணாவிற்கும், விவேக் அண்ணாவிற்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏 இப்பிறவியில் சத்குருவின் அருளைப் பெற, என்ன புண்ணியம் செய்தோமோ 🙏🙏🙏🙇🏾‍♀️🙇🏾‍♀️🙇🏾‍♀️😭😭
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 Ай бұрын
😳😳😳 I was just now watching this video ...when Anna said .."""avaroda Maru pathippu dhan dhyanalinga """.... Lizard chirpped for long . I'm never superstitious but this was exceptional 👍👍👍
@drx.bhuvanendiranbalakrish3322
@drx.bhuvanendiranbalakrish3322 Ай бұрын
Namashkaram anna... In 2003 I am isha volunteers in Pondicherry My 13days class teacher Ramesh anna,for soonya initiattion day swaminathan came to pindi.on the day soonya initiattion very pleasant experience . After completing class I was so much happy to become isha yoga teacher, but it happened after 20 yrs, in years 2023. .Except dhyanalinga consecration I have participated in all consecration, from lingabhairavi consecration. All consigration process Sadhguru done thru Prana prathishta is a more energetic process, adhi Yogi alayam... Suryakund... Yogeshwar linga... Adhiyogi.... I remember meny incident which I read it in mystic musing book by Sadhguru... Thanks to Sadhguru and dedication all isha yoga volunteers and teachers... Pranams
@neelavathineela9450
@neelavathineela9450 Ай бұрын
சாமி அண்ணா பேட்டி ரொம்ப ரொம்ப அற்புதம். மீண்டும் மீண்டும் கேட்டுக் ெகாண்டே இருக்க ேதான்று கிறது.
@vasumathyganapathy7077
@vasumathyganapathy7077 Ай бұрын
Vivek அண்ணா உங்களுக்கும் கோடி நமஸ்காரங்கள். எவ்வளவு மென்மையா ஆழமா கேள்வி கேட்கிறீங்க அண்ணா. நீங்க ரெண்டு பேரும் ஒரு பர்ஃபெக்ட் combo அண்ணா.
@mirchi2510
@mirchi2510 Ай бұрын
Fantastic video. Amazing to re-live the journey through Swaminathan Anna's experience 🙏
@VinothKumar-fz9jr
@VinothKumar-fz9jr Ай бұрын
இனி எந்த போலியான குருவ தேடி போக வேண்டியது இல்ல, உண்மையான குரு நிலையான குரு தியானலிங்கம்...சத்குரு🍃🌸💖🙏
@gayathrichandrasekaran1260
@gayathrichandrasekaran1260 Ай бұрын
சத்குரு மற்றும் ஈஷாவின் தோற்றம் குறித்து சுவாமி அண்ணா பகிர்ந்தது அனைத்தும் பொக்கிஷம். சத்குரு குறித்து நாம் அறியாத பல தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா.
@Kr1sh_108
@Kr1sh_108 Ай бұрын
I don’t even know Tamil, but I’ve watched it with the English subtitles. He’s a really big inspiration for everyone following Isha. Thanks a lot for doing this Podcast, he could reveal sides of Sadhguru that probably nobody else knows. It was wonderful Namaskaram 🙏
@anitha6249
@anitha6249 Ай бұрын
இது மிகப் பெரிய inspiration. ஈஷாவையும், சத்குருவையும் உணர்ந்தவர்கள் இது பேரானந்தம். ரொம்ப நன்றி இந்த சேனல் தொடங்கியதற்கு 🙏
@sakthinarasimhan9515
@sakthinarasimhan9515 Ай бұрын
நா ரொம்ப பெரியாரிஸ்டு , கம்யூனிஸ்டுகள் தத்துவங்கள்ஃபாலோ பண்ணிட்டு இருந்த , கால கட்டம் அது, என்னோட முதல் வகுப்பு க்கு பிறகு, இது போல அதிக மக்கள் சொல்வதை கேட்டு இருக்கிறேன். ஆனால் இன்னும் அந்தத் தகவலில் என்னால் எதையும் பெற முடியவில்லை , அதனால் எதையாவது உணர வேண்டும் என்பதற்காக நான் எனது பயிற்சியை தவறாமல் செய்து வருகிறேன், அப்போ தா சத்குரு வை முழுமையாக உணர்ந்தது . அது முதல், 2007' August , இன்று வரை, எனது சூழ்நிலையில் எனக்கு ஏதேனும் உதவி தேவைப்படும் போதெல்லாம் அவர் எனக்கு வழிகாட்டுவார் . அதனால் உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என நினைக்காதீர்கள், தவறாமல் பயிற்சி செய்யுங்கள், அவர் உங்களுடன் இருப்பார்.🪔🔱🪷🙏🏽🪷
@vasumathyganapathy7077
@vasumathyganapathy7077 Ай бұрын
அண்ணா கோடி நமஸ்காரங்கள். நீங்கள் எவ்வளவு பெரிய வாக்கியம் செய்தவர்கள் அண்ணா. கண்களில் கண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது.
@sureshkumar-fz3lg
@sureshkumar-fz3lg Ай бұрын
இப்படிப்பட்ட அற்புதமான அனுபவத்தை பெற்ற உங்கள் பகிர்வை கேட்கும் போதே ஆழ் மனதில் ஒரு விதமான சொல்ல இயலாத அமைதியை உணர்கிறேன் சத்குருவின் பேரொளியில் உடன் பயணித்த உங்களுக்கு இப்பிறப்பின் முழுமை பெறும் வாய்ப்பை வழங்கிய சத்குரு நாதர் பாதம் பணிந்து வணங்கி போற்றுவோம் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் ஈசனடி போற்றி உலகம் ஆழ்பவரே போற்றி போற்றி
@dhanasekarbsmed
@dhanasekarbsmed Ай бұрын
சுவாமிநாதன் அண்ணா ஒரு சிறந்த கூடைப்பந்து வீரர், இவர் திருப்பூர் நஞ்சப்பா பள்ளியில் கூடைப்பந்து கான மைதானம் அமைத்து வீரர்களை தயார் செய்து மாநில அளவில் விளையாட அனுப்பியுள்ளார். ஓரிரு வருடங்களுக்கு முன்னால் திருப்பூர் மேயர் தினேஷ் கையில் வாழ்க்கை சாதனையாளருக்கான விருதைப் பெற்றார். ஒரு மாதத்துக்கு முன் ஒரு கோயில் கும்பாபிஷேகம் செய்து திருப்பூரில் இருக்கும் பல தொழில் அதிபர்கள் இவருடைய மாணவர்கள்.
@ishapadmanaban1903
@ishapadmanaban1903 Ай бұрын
wonderful , Many more thanks. after this interview , i felt sadhguru within me, tears in my eyes. My isha yoga teacher was saminathan anna in 1996.
@avenkatapathy6897
@avenkatapathy6897 Ай бұрын
Bhaava spandana வில் தான் நான் முதல் முறையாக, உடல், எண்ணம் தாண்டிய, மனிதனுக்கு இப்படி ஒரு உன்னத சாத்தியம் உண்டு என்பதை உணர்ந்தேன். இன்று நினைத்தாலும் கன் கலங்குகிறது. என்ன புண்ணியம் செய்தோம் இந்த வாழ்வில் ஆன்மீகம் என்றால் என்ன என்று அனுபவப்பூர்வமாக உணர! நீங்கள் சொல்வதை, அனுபவப்பூர்வமாக புரிந்து கொள்ள முடிகிறது.
@maragathamganesan3139
@maragathamganesan3139 Ай бұрын
சத்குரு எனக்கு குரு. என்குருவிற்கு உதவிய சுவாமிநாதன் அண்ணாவின் நிலை மிகவும் உன்னத உயரத்தில். கண்ணீரின்றி பேச வார்த்தைகள் இல்லை. வணங்குகின்றேன் அண்ணாவை.
@pradeepfavourites
@pradeepfavourites Ай бұрын
We are fortunate enough to be with both Dhyanalinga and Sadhguru at the same time. Once, my mother and Grandfather had the fortune of seeing Sadhguru inside Dhyanalinga. ஒரே நேரத்தில் தியானலிங்கம் மற்றும் சத் குருவுடன் இருக்க நாம் பாக்கியம் செய்து இருக்க வேண்டும். ஒரு முறை என் தாத்தா, என் அம்மா தியானலிங்கம் நேரில் லிங்கம் மற்றும் சத்குரு ஒரே நேரத்தில் நேரில் கண்டார்கள்.
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 Ай бұрын
சாமி அண்ணாவின் பதில் அனைத்தும் நாம் அவரின் உடலில் இருந்து ஒரு அங்கமாக பாவித்து உணர்ந்தது போல இருந்தது 🙏💞💞💞 நமஸ்காரம் சத்குரு🙏💞💞💞
@akilaisha8562
@akilaisha8562 Ай бұрын
🙏🙇‍♀️ மாமனிதனுக்கு. பிச்சைபாத்திரம் ஏந்தி நின்றவளுக்கு அக்ஷயபாத்திரமே கிடைத்த ஆனந்தம். எனக்கும் பல சமயத்தில் இந்த மூச்சாக வந்து காதில் ஒல்லியாக உடலில் உயிராக அவரின் அருளோடு அன்புடன்........
@shivamani9943
@shivamani9943 Ай бұрын
சாமிநாதன் அண்ணாவின் அனுபவப் பகிர்வில் அவருக்கு ஏற்பட்ட தீவிரமான அனுபவங்களை கேட்கும்போதே உணர முடிகிறது. நீண்ட காலம் மிகவும் நெருங்கிய வட்டாரத்திற்கு மட்டுமே தெரிந்திருந்த பல பகிர்வுகளை பலரும் அறிந்து கொள்ளும்படி செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் 🙏
@kvinodkumar4158
@kvinodkumar4158 Ай бұрын
Always it's wonderful and inspiring to hear from people who are around Sadhguru.... Thanks for posting such fantastic videos...
@sridharnagarajan8543
@sridharnagarajan8543 Ай бұрын
This is Amazing.. Namaskarams and Thank you ❤
@BNDMuthupriyaM
@BNDMuthupriyaM Ай бұрын
Blessed to have sadhguru🎉🙏
@asha-1614
@asha-1614 Ай бұрын
மிக அற்புதமான பதிவு. மனதளவில் பரவசமாக உணரமுடிகிறது. இத்தகைய ஒரு பதிவை கொடுத்ததற்கு மிக்க நன்றி.
@navamaniv9388
@navamaniv9388 Ай бұрын
நமஸ்காரம் சத்குரு 🙏
@satheeshkumark4931
@satheeshkumark4931 Ай бұрын
உணர்ந்தவனுக்கு சத்குரு ஓர் வரம்..... உணராதவனுக்கும் அறியாதவனுக்கும் அவர் ஓர் அசாத்திய மனிதர். (செயலாற்றல் மூலம்)
@Bharath-xc6vk
@Bharath-xc6vk 12 күн бұрын
என்ன ஒரு அற்புதமான பேச்சு அடியேனும் சத்குருவுடன் பயணித்த அனுபவத்தை பெற்றேன் வேறு ஒன்றும் சொல்ல வார்த்தைகள் இல்லை சத்குரு திருவடிகள் சரணம்
@kanchanathangavelu563
@kanchanathangavelu563 Ай бұрын
We r blessed in our life time🙏 Shamboo
@srinivas1996
@srinivas1996 Ай бұрын
Many many thanks again for such a divine podcast listening about our Sadhguru. However I have one request to the host, please don't interrupt like that or divert answers to some other question. Please do not be offended, you are doing a good job otherwise.👍
@pratapkumar6549
@pratapkumar6549 Ай бұрын
Thank you anna for this new channel. Lovely to listen to the stories
@perundevir2771
@perundevir2771 Ай бұрын
அண்ணா அவர்கள் சத்குருவுடன் பயணித்த அனுபவங்களை நினைத்தாலே சிலிர்க்கிறது. 🙏🙏
@KayM-oe9tj
@KayM-oe9tj Ай бұрын
Incredible!
@toralmaster1949
@toralmaster1949 Ай бұрын
🙏so grateful for this series and share. Thank you❤
@dhikshithkumar653
@dhikshithkumar653 Ай бұрын
Wow sadhguru exclusive content available for free in another manner ❤
@sridevi9278
@sridevi9278 Ай бұрын
S this channel is another Sadhguru exclusive🔥
@lakshmipriya2832
@lakshmipriya2832 21 күн бұрын
Maa karpoori. I was volunteering in Isha during 2009 to 2010. I was completely with her working in cottage. Such a great sanyasi. With Love and grace of sadhguru i was there and always wished to be under his guidance 🙏 thanks for the video. Happy to be part of isha. Am one among the billion of isha volunteers.
@NAGASPR
@NAGASPR 6 күн бұрын
உங்கள் பகிர்வை பார்க்கும்போது உணர்வில் எதோ ஒன்று கரைகிரது, நமஸ்காரம் அண்ணா
@kasthuriisha
@kasthuriisha Ай бұрын
Namaskaram swami Anna, நீங்கள், வார்த்தைகளுக்கு நடுவில், அமைதியிலும் முகபாவணைகளிலும் நிறைய விஷயங்கள் பகிரப்பட்டுள்ளன." அது மிகவும் நன்றாக இருந்தது. நன்றி.
@thurairajarumugam5127
@thurairajarumugam5127 Ай бұрын
நன்றி தம்பி சாமி அவர்களை முதலில் பார்த்தபொழுது என் கண்களில் நீர் பெருக்கடுத்து ஓடின அதன் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது, இன்னும் நிறைய வீடியோபகளை இதுபோன்று எதிர்பார்க்கிறோம்
@jayakumarthirupathi3124
@jayakumarthirupathi3124 Ай бұрын
Namaskaram great efforts ,thank you to all behind this by leaving tears in my eyes🎉😂
@nirmalrana3538
@nirmalrana3538 Ай бұрын
no words. Humans of Isha are devas on the planet.
@rajeshs599
@rajeshs599 Ай бұрын
Namashkaram Anna, Vidhya Vinodhini Akka va Interview panunga anna..She is so sharp
@shantimahendran6375
@shantimahendran6375 Ай бұрын
Swaminathan anna is such a blessed soul. 🙏
@ssingri
@ssingri Ай бұрын
Thank you, what a picture you drew of those times. If only we could have been there.
@SaravanaKumar-zu3cs
@SaravanaKumar-zu3cs Ай бұрын
ஒவ்வொரு ஈஷா தன்னார்வத் தொண்டர்களும் முழுமையாக காணவேண்டிய பதிவு அற்புதமான பகிர்வு அண்ணா நன்றி ❤
@RaviK-140
@RaviK-140 Ай бұрын
அண்ணன் சுவாமிநாதன் அவர் கூறிய பகிர்வு ஆழ்மனதை மெய் சிரிக்க வைக்கிறது சத்குருவுடன் இரண்டறக் கலந்த சுவாமிநாதன் அண்ணனுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள் விவேக் அண்ணாவுக்கு நன்றி
@ezhilezhil6674
@ezhilezhil6674 Ай бұрын
கோடி நன்றி ஐயா
@psgdearnagu9991
@psgdearnagu9991 21 күн бұрын
Isha volunteer ah iruntha life ye volunteer ah agum... This is true 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉dhiyanalinga is the energy of soul sadguru 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤very very awesome video 's.. Waiting for more more human 's of isha
@uyirnadi
@uyirnadi Ай бұрын
I wasn't know why did I cry though I was watching and listening it consciously. No words to discribe. Was like I lived in that moment when anna was answering. 🙏🙏🙏💐💐
@raasinimanimaran4774
@raasinimanimaran4774 Ай бұрын
We are extremely blessed to hear from ayya who has seen all of Sadhguru in such close proximity 😢❤ such real, powerful, heart-wrenching stories. The way we know Sadhguru today is so small compared to what ayya has experienced! If only we can be open and allow Sadhguru in our hearts, for sure we will feel what ayya felt and it will be so permanent forever 😢❤ the story behind the Sadhguru photo shocked me, because that's the first Sadhguru photo that I saw when I was 7 years old. I didn't know Him back then but I was very attached to that photo. When I was 18, I found Sadhguru in a bizarre way and that is the photo that made a reentry in my life. I did my Inner Engineering with ayya as my class teacher when I was 19, now it has been 6 years and it is still spine-chilling for me ❤ Now I know why 😢❤ Shambho!!! This is scintillating! ❤‍🔥😮
@vijayalakshmiutthira6164
@vijayalakshmiutthira6164 Ай бұрын
Namaskaram sathguru 🙏🙏🙏
@vimalaramanibalu6785
@vimalaramanibalu6785 Ай бұрын
மெய் சிலிர்க்க வைக்கும் அனுபவங்கள் அண்ணா. சத்குருநாதரின் அருளில் திளைத்ருப்பதே அரும்பெரும் பாக்கியம். அவர் வாழும் காலத்தில் நாம் வாழ்வதே நாம் செய்த புண்ணியம்🙏🙏🙏
@manokarankrishnasamy9626
@manokarankrishnasamy9626 Ай бұрын
Most awaited episode.. Thank you so much Vivek Anna for your best of the best interview with Swami Anna. In the thumbnail I found one mistake in the word ' Secret '. Was it happened by mistake or for attention creating?
@vrkonline007
@vrkonline007 Ай бұрын
Thankyou for the great interview..❤
@kanwaldhanjal
@kanwaldhanjal Ай бұрын
A million thanks to everyone who contributed to make these two episodes, especially the SUBTITLES. Thank you thank you thank you.
@baburajtmv4350
@baburajtmv4350 Ай бұрын
சுவாமி அண்ணாவின் பேட்டி அனுபவத்தின் உச்சம் . அவரது உழைப்பு போற்றதக்கது. முதல் தலைமுறை ஈஷாவின் மூத்தவர் . பாதம் பணிகிறேன். சத்குரு விஜி அம்மா அவர்களுடைய உழைப்பு அருள் தமிழக மக்களுக்கு காத்து நிற்கின்றது. எழுத்தில் கொண்டு வரமுடியாத அருள் சத்குருவினுடையது.
@arputhamchokkalingam3549
@arputhamchokkalingam3549 Ай бұрын
Namaskaram Sadhguru.
@parvathykugan1285
@parvathykugan1285 12 күн бұрын
🙏 தியான லிங்கத்தின் சக்தி,presence time அனைத்தையும் உணர முடிகிறது.அண்ணாவின் வலி மட்டும் அல்ல.என் வலியையும் குரு நீக்கி கொண்டிருக்கிறார்👣🌸🙇🏻‍♀️🥲🔱
@KiranKumars3286
@KiranKumars3286 Ай бұрын
🙏 thanks again for this interview I hope we will get to watch such a wonderful interviews of close beings with Sadhguru
@neelavathym8733
@neelavathym8733 Ай бұрын
அண்ணா பாவஸ்பந்தனா வகுப்பில் சத்குரு எனக்கும் கடவுளாக காட்சிஅளித்தார். அந்த அனுபவத்தை மறக்கமுடியாது.
@arunthathyguna7369
@arunthathyguna7369 Ай бұрын
அற்புதமான உணர்வலைகள் 🙏
@Manaspandana
@Manaspandana Ай бұрын
I am not seeing English subtitles from you Anna. Only from youtube which I am sure may have mistakes. Please add your own subtitles like in part 1.
@priyaj9626
@priyaj9626 Ай бұрын
Bow down to you swaminathan anna...thanks anna for posting such a precious video.❤❤
@KamalaKrishnan-to6zc
@KamalaKrishnan-to6zc Ай бұрын
சத்குரு அவர்கள் என் வாழ்க்கையின் ஒரு விடிவெள்ளி.அவரால் என் வாழ்க்கையின் மாற்றங்கள் இந்த பிறவியில் மட்டும் அல்ல இன்னும் எத்தனை பிறவியிலும் என்னால் ஈடு செய்ய முடியாத அளவற்ற கருணை என்னால் உணரமுடிகிறது.ஷம்போ.ஷம்போ❤❤
@EnDesam
@EnDesam Ай бұрын
சாமி அண்ணாவின் அனுபவத்தை பகிரும்..போது நாமும் சத்குருவுடன் பயனித்த உணர்வு ஏற்படுகின்றது..
@agastya8999
@agastya8999 Ай бұрын
I'm a Maharashtrian Marathi can't understand Tamizh but understood very deeply everything he said as if I was present at those moments. Every incident he shared brought tears to my eyes. It reinstilled my Faith in Sadhguru & I'm very lucky to be a shishya a disciple of my Guru. 🥺 please translate and share.. This will be mind blowing.
@gopidhana1
@gopidhana1 Ай бұрын
Sitting 45 minutes (3 bells) with Dhyanalinga in a weekend day and getting recharged for a week was my experience too.
@prabhuloganathan4489
@prabhuloganathan4489 Ай бұрын
தியானலிங்கமும் சத்குருவும் வேறு வேறு அல்ல. உங்களின் அர்ப்பணிப்புக்கும் நித்தியமான நடைக்கும் நன்றி அண்ணா. உங்கள் ஒவ்வொரு அசைவிலும் அருள் தெரிகிறது.
@senthilkumar-hc5su
@senthilkumar-hc5su Ай бұрын
நன்றி ஐயா 🙏
@anandkrishnan851
@anandkrishnan851 Ай бұрын
அருமை அருமை.... 2 வது பகுதிக்காக இத்துணை நாள் காத்திருந்தேன்.... மிகுந்த மகிழ்ச்சி.... அண்ணாவின் ஒவ்வொரு பகிர்தலும் பொக்கிஷம்.....தன்னார்வு தொண்டு செய்ய செய்ய வாழ்க்கையே தன்னார்வ தொண்டாக மாறும் என்று அண்ணா கூறியது உண்மை 🙏🏻....சத்குருவுக்கும் அண்ணாவுக்கும் கோடி கோடி நமஸ்காரம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jeyanthij5108
@jeyanthij5108 Ай бұрын
சுவாமிநாதன் அண்ணா பேசுவதைக் கேட்க கேட்க மெய் சிலிர்க்க, ஆழமான அனுபவம், கண்களில் நீர் வழிய, ஆர்வம் அதிகமானது ❤👣🙇‍♀️ நன்றி மற்றும் வாழ்த்துக்கள் அண்ணா 💐🙏
@adiyogi-limitlessecstacy7558
@adiyogi-limitlessecstacy7558 Ай бұрын
Namaskaram.. one of the best ever podcasts I have watched..thankyou@humans ofisha for taking this initiative ..❤😇😇
@seethasekar2068
@seethasekar2068 Ай бұрын
I dont know why but tears are rolling out throughout the video. Dhyanalinga is the very starting point for why im here now, the day i sat there is the day i got awareness about sprituality. I realized the importance and the purpose of Dhyanalinga and why sadhguru has made it. Heart warming and cant bear the pain if i think about what sadhguru has gone through. No words to thank what sadhguru has offered to us. Every moment we need to realize what struggles are behind in building isha foundation and always feel grateful and blessed to be in this place sadhguru..❤ thank you so much for this interview and expecting much more from this channel.
@user-fl5yi8wj6i
@user-fl5yi8wj6i Ай бұрын
🙏 thanks anna for making such podcast.. looking forward more content like this🪷
@nmanjudevi2089
@nmanjudevi2089 Ай бұрын
சுவாமி நாதன் அண்ணாவின் பேச்சு சத்குரு கூட நானும் பயணித்த மாதிரி உணர்வு இருந்தது. சத்குருவை பற்றி அறியாத தகவல்களை கொடுத்ததற்கு நன்றி அண்ணா. இப்படி ஒரு நேர்காணலை உருவாக்கியதற்கு விவேக் அண்ணாவுக்கு மிகவும் நன்றி நமஸ்காரம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 சுவாமிநாதன் அண்ணாவிடம் இருந்து சூனிய தீக்ஷை நான் வாங்கியது மிகவும் பாக்கியம் செய்தவள். நன்றி நமஸ்காரம் 🙏🏻🙏🏻🙏🏻
@vidhyapn7071
@vidhyapn7071 Ай бұрын
ஞானத்தின் பிரம்மாண்டம் புத்தகத்தை சிறுகதையாக படிப்பதைப் போன்ற உணர்வு, அண்ணா விவரிப்பது மிக்க எளிமை மற்றும் அழகு நிரம்பியதாக உள்ளது. நமஸ்காரம் அண்ணா 🪷🙏🪷🙏🪷🌸🌸🌸🌿🌿🌿
@sathyasiddheswaran3866
@sathyasiddheswaran3866 Ай бұрын
சத்குருவைப் பற்றியும் தியானலிங்கம் உருவானதைப் பற்றியும் சுவாமிநாதன் அண்ணா கூறும்போது மிக அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. வாழும் குருவோடு என் வாழ்க்கையும் நகர்கிறது என்று நினைத்தாலே மிகவும் ஆனந்தமாக இருக்கிறது🙏🙇‍♀️
@yogisanjay
@yogisanjay Ай бұрын
We are blessed to be in the same Era as Sadhguru. Reliving his journey and learning from it has made me feel more blessed.😊
@jevjoer
@jevjoer Ай бұрын
38 min of Anna's sharing gave the vibe of an sathsang. pranams
@kishoreyalamanchili3897
@kishoreyalamanchili3897 Ай бұрын
Very very good interview, Anna, it was a pleasure listening to the meditators like Swaminathan anna, who are associated with Sadhguru, from the early days of Isha. Please come up with more podcasts like this Anna. Thank you very very much for your great effort, Anna
@samymuthu100
@samymuthu100 Ай бұрын
Very interesting facts. ❤
@sriprakashkrishna9211
@sriprakashkrishna9211 Ай бұрын
🙏
@n.s.shambavan.s.tejashree3119
@n.s.shambavan.s.tejashree3119 Ай бұрын
அண்ணா சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் ரொம்ப ஆர்வமாக கவனித்தேன் இந்த மாதிரி பேட்டி எங்கேயும் கேட்டிருக்க்கமுடியாத விசயம். இந்த விசயம் எல்லாம் எங்களுக்கு கேட்க்ககிடைக்காத வரப்பிரசாதம்.தியானலிங்கத்தை பற்றி தெரியாத விசயம் நிறைய தெரிந்துகொண்டோம்.அண்ணாவின் வார்த்தை எல்லாம் அருளின் அம்சம்🎉🎉🎉
@raghupathi1321
@raghupathi1321 Ай бұрын
சுவாமி அண்ணா அவர்களின் sadhguru கடந்து வந்த பாதை பகிர்வை பார்க்கும்போது எனக்குள் இன்னும் தேடுதல் தீவிரம் அதிகமாகிறது ❤ஷம்போ
@karthick.j8724
@karthick.j8724 Ай бұрын
Its wonderful to hear this
@RoboBoy360
@RoboBoy360 Ай бұрын
சாமிநாதன் அண்ணா மிகவும் ஆசிர்வதிக்கபட்டவர். அண்ணாதான் என்னுடைய SSK வகுப்பை நடத்தி வைத்தவர். சத்குருவுடன் அவருடைய அனுபவங்களை கேட்கையில் பிரமிப்பாக இருக்கிறது. கோடி நமஸ்காரங்கள் அண்ணா
@dr_pndk
@dr_pndk Ай бұрын
Wonderful interview 🙏❤️
@madhavan4747
@madhavan4747 Ай бұрын
2011 இல்... இரவு நேர சத்சங்கத்தில் சத்குருவிடம் நான் நுங்கு (திட்டு) வாங்கி இருக்கிறேன்....😂🙏🙏🙏🙏🙏
Now it’s my turn ! 😂🥹 @danilisboom  #tiktok #elsarca
00:20
Elsa Arca
Рет қаралды 12 МЛН
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 55 МЛН
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 11 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 24 МЛН
Memory, Mysticism & Motorcycles | Demi Lovato & Sadhguru
40:24
Now it’s my turn ! 😂🥹 @danilisboom  #tiktok #elsarca
00:20
Elsa Arca
Рет қаралды 12 МЛН