100%உண்மை னு உணர்ந்தேன் சத்குரு,நீங்க அருளிய பயிற்சிகள் தான் இன்றும் அல்பாயுசு ல போக இருந்த என் உயிரை பிடிச்சு வைச்சு இருக்கு,🙏🙏
@aadhicreative35392 ай бұрын
🙏🙏🙏
@veeramanickam2 ай бұрын
ஈஷா யோகி மையம் சத்குரு நகருக்கு மிக்க மிக்க நன்றி உங்களோட அருள் பிரசாதம் குருவே சரணம் ருத்ராட்சம் எல்லாம் வந்து சேர்ந்து விட்டது குருவுக்கு நன்றி
@pyingkilibaskaran58142 ай бұрын
ஐயா நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை உங்கள் பேச்சு போற்றுதலுக்குரிய பொக்கிஷம் வணங்குகிறேன் நன்றி ஐயா
@mahimamuthukumar23152 ай бұрын
இந்த பிறவியை மிக அழகாக அழகாக்க கிடைத்த பெருமானே நின் தாள் பணிந்தோம் நாமே🙏🏻🙏🏻🙏🏻
@GunasekarGuna-t3d11 күн бұрын
Class, sir.useful message.
@umapathy3182 ай бұрын
அற்புதமான கருத்து..நித்திய ராய் வாழ்வோம். வள்ளலார் சபை
@Sara.apr242 ай бұрын
Awesome dubbing in tamil using Sadhguru voice by AI. Great. Sounds as if he spokem in Tamil
@udhayguru2 ай бұрын
சத்குரு அவர்களுடைய தமிழ் பேச்சை நான் முன்பு கேட்டி இருக்கிறேன்.. இப்போது வரும் video களில்.. தமிழ் உச்சரிப்பு மிகவும் தெளிவாக உள்ளது.. AI முலமாக உருவாக்கப்பட்ட வார்த்தை உச்சரிப்பு போல உள்ளது...
@urdenesh2 ай бұрын
Yes its AI
@malathimuthukrishnan99732 ай бұрын
அவருடைய தமிழ் மிகவும் அழகாக இருக்கும் இப்போது இருப்பதை விட