சத்குரு முருகர் கதையை கேட்டு மெய் சிலிர்க்கிறது முருகா முருகா சண்முகா கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@Kannantamil113 жыл бұрын
முருகா போற்றி...குமரா போற்றி...
@karthikkumar36533 жыл бұрын
DP 👌👍
@NanthakumarKathiresan3 жыл бұрын
நன்றி சத்குரு. இருட்டில் புதைந்த ஞானங்கள் உங்கள் கருணையால் என்னையும் அடைகிறது.🔱🙂
@jegankk32953 жыл бұрын
ஆன்மிகம் பற்றி தெரியாத பல விஷயங்கள் உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன் நன்றி சத்குரு
@loganathanlogu91083 жыл бұрын
Spritual yaru sollium ketum unara mudiyathu
@hearteyes223 жыл бұрын
Such clarity by our dear Sadhguru 🙏....never knew about lord Murugan in such detail 🙏
@rajamani87523 жыл бұрын
முருகனின் வரலாறு சத்குரு சொல்லி கேட்பது தனி பூரிப்பு... வெற்றிவேல் வீரவேல் என்றும் காக்கும் சக்திவேல் 🙏
@Shankar67913 жыл бұрын
என்ன ஓர் உயிர்....முருகன் .. கார்த்திகேயன்..... நன்றி சத்குரு....
@vasudevan78142 жыл бұрын
முருகன் வரலாறு மிகவும் தெளிவாக விளக்கிச் சொன்னீர்கள் நன்றி சத்குரு 🙏
@sivarajd90733 жыл бұрын
மிக்க நன்றிங்க குருவே கோடி சரணம்
@தமிழ்கவிதைகள்-ந5த9 ай бұрын
Wonderful amazing lord Murugan history...tq so much sadguru 🙏
@karthikeyanp9223 жыл бұрын
Kukke subrahmanya ...sulya... Karnataka...... the most powerful temple on the earth.....OM NAMO SUBRAHMANYAM....
@sasikalaraja52563 жыл бұрын
Thanks, first time listening to this.sir
@pradeepbalasubramanian47813 жыл бұрын
நமஸ்காரம் சத்குரு, ஆறுமுகன் வரலாறு மிக அருமை 👌
@jayakumarraman75062 жыл бұрын
In tamilnadu he has 6 important temples as well. It will be good to heare If sadhguru explains about these 6 temples relations with god murugan.
@sarulathakrishnamohan37473 жыл бұрын
Thank you sathguru for letting us know this thing
@schoolbreeze80213 жыл бұрын
அற்புதமான விளக்கம் சற்குரு. ப்ராணாம் சற்குரு.
@gganan93303 жыл бұрын
Thank you Sadhguru 🙏🙏🙇♂️
@hemalatharamesh49053 жыл бұрын
With sadhguru's grace I went there two times. Very powerful and vibrant place
@rajeshkumar-mr2sf3 жыл бұрын
where is this mountain
@jayanthikrishnan47693 жыл бұрын
Where is the temple.
@kumaravelmuthusamy1083 жыл бұрын
உங்களுடன் அங்கு சென்று வர வாய்ப்பு நன்றி அக்கா
@Pappu116403 жыл бұрын
Where
@Lakspratee3 жыл бұрын
Hi, please mention in which district it is located. Kindly share full details. Thank u..
@graj77443 жыл бұрын
அற்புதமான பதிவு🙏
@rejeevesundarbms30943 жыл бұрын
Kumara Parvatha, Pushpagiri hills in Karnatka ( this is the mountain that sadhguru says) Temple: Kukke Subramanya Temple
@palanichamyperumal26373 жыл бұрын
Thank you very much.....
@sumitaangel54223 жыл бұрын
R u sure????
@AnbarasanA3 жыл бұрын
Thank you
@tiruchendurguruvayur56483 жыл бұрын
Not kukke subramanya he said Ghatti subramanya a hills near Bangalore...where both Murugan and Lakshmi narasimha are worshipped together...
@s.muruganandham70613 жыл бұрын
👣🌺🌺🌺🙏🙏🙏 நமஸ்காரம் சத்குரு 🙏 நன்றி சத்குருவே 🙏🙏💐 திருச்சிற்றம்பலம்
@rajakannan42922 жыл бұрын
Sadguru wisdom and experience is unimaginable by human mind but acceptable... If go with data, murugan lived in the age of around 15,000 yrs before (Adiyogi period ) ..... That energy felt by sadguru makes so much emotional attachment being muruga bhaktan
@dhivya_animal_lover Жыл бұрын
We all have god in us. When we help any human or voiceless animal, god helps them through us. Be kind and caring to every creature created by divine
@RevathiRevathi-nr4es Жыл бұрын
Om saravana❤❤❤
@vetrivelmuruganduraipandi76363 жыл бұрын
Kumara Parvatham... A place that must be visited at least once. Thanks for talking about it, Sadhguru. I wouldn't have known and visited the place if not spoken by you 🙏🙏
We our meditators goes there . Very vibrant place .
@mohankumarasamy82683 жыл бұрын
What language you do use
@vanajakichas83173 жыл бұрын
நன்றி குருவே🙏🙏🙏
@susilamalathi35483 жыл бұрын
நன்றி சத்குரு நமஸ்காரம்🙏🙏🙏🙏
@ramasamyelango65783 жыл бұрын
Thanks indeed sadhguru.
@sudhakarsumithra66563 жыл бұрын
வெற்றி வேல் முருகா வெற்றி வேல் முருகா
@tohussain66422 жыл бұрын
Secret is connect your soul with Lord....
@user-fq2xg8dg3e3 жыл бұрын
Nice story for childrens
@shankararumugam24993 жыл бұрын
Om Muruga! Om Muruga!!!
@emayambilders55833 жыл бұрын
நமஸ்காரம் சத்குரு.........
@sasikumarj36343 жыл бұрын
Super information & video also awesome.
@moulimouli5913 жыл бұрын
thank you sadhguru
@sundaramram95412 жыл бұрын
Naan muruga perumanin theevirama bathan om muruga 😍🥰🥰🥰
@suriyanarayanansuriyanaray60832 жыл бұрын
எம்முருகனின் பெருமை மிக்க ஆலயங்களில் இந்த ஆலயம் ஒன்று...
@gayathriabi22042 жыл бұрын
Enga irugu intha kovil
@YogeshKumar-oj8of3 жыл бұрын
Sadhguru's Wisdom with such a great video and audio quality made this content really marvelous. Looking for more such videos. This kind of videos only can take Sadhguru to Tamil people. Kudos to all volunteers who are behind this great video 🙏🙏🙏
@preethis19953 жыл бұрын
நன்றி என் குருவே 🙏🙏🙏
@marimuthuraj79003 жыл бұрын
இந்த மலைக்கு நான் கோவையிலிருந்து பைக்கிலேயே சென்று அங்கிருக்கும் சிவன்கோவிலில் வண்டியை நிறுத்திவிட்டு மலையேறி தரிசித்திருக்கிறேன், கற்கள் ஆறுபட்டையாக மலைமுழுவதும் பரவிக்கிடப்பது உண்மையே
@AnbarasanA3 жыл бұрын
நீங்க வீடியோ எதுவும் எடுக்கவில்லை?
@SujiSivam3 жыл бұрын
கோவில் எங்கு உள்ளது
@thirumalai133 жыл бұрын
அந்த முருகர் கோவில் பற்றிய தகவல் மற்றும் எங்கு இருக்கிறது, எவ்வாறு செல்வது என்று கூறுங்கள் 🙏.
@vijayamuruganv93102 жыл бұрын
இந்த கோவில் முகவரி சொல்லுங்கள்
@devotionalhymns8452 жыл бұрын
Muruga balakumara Saranam 🙏🏻🙏🏻🙏🏻
@maheswaraprasanna13303 жыл бұрын
I disagree with sadguru on this video. This story is pure imagination. Karthikeyan is tamil name since his festival is celebrated in the Tamil month Kaarthigai. His six head represents six arts he excelled in like ravana’s 10 heads. Hope sadguru stops propagating mythologies and tell true Indian history.
@naraindiran2 жыл бұрын
Make sense. Me too very agree with you bro.
@TheSeeker203 жыл бұрын
அபாரமான உண்மை
@vijayalakshmiutthira61642 жыл бұрын
Namaskaram sadhguru 🙏🙏🙏 Om saravanabava 🙏🙏🙏
@karthikv55213 жыл бұрын
An eye opening explanation...
@SelvamSelvam-zf9iy6 ай бұрын
ஶ்ரீ கந்தகிரி முருகன் துணை🙏
@ramarkannan183 жыл бұрын
om muruga saranam
@ponpandisathankulam32003 жыл бұрын
🙏OM Muruga 🙏🕉️
@sundarampillai33873 жыл бұрын
Thanks a lot Sri Sathguru. Padha pranams..
@ramjegan74233 жыл бұрын
வணக்கம் சத்குரு அருமையான விளக்கம் அந்த முருகன் கோவில் எந்த ஊரில் உள்ளது குரு ஜி ஓம் நமச்சிவாய
@arunav9808Ай бұрын
Muruga.......🔥🙏🙏🙏🙏🙏🙏
@தமிழ்-ல4ற Жыл бұрын
முருகா முருகா🙏🏼
@karthikyamaharxz75213 жыл бұрын
Hi good evening Guruji, Karthik from Bangalore, Little mistake in video conversation, it is Kukke Subramanya not Gatti 🙏🙏
@psvijayaraghavan89663 жыл бұрын
நன்றி சத்குரு
@karthik5959 Жыл бұрын
Guru ji where was he born
@kumarsundaram4463 жыл бұрын
Om Muruga pootri 🌹🌹🌹
@vijayalakshmiutthira61643 жыл бұрын
நமஸ்காரம் சத்குரு 🙏🙏🙏
@rajakannan42922 жыл бұрын
Once I watched this video, I went to this temple last November.... Can feel vibes particularly while I take dip in kumaradhara river.... Very emotional feel about this story that Lord murugan also felt about his deeds and left the body..... Om saravana bava
எங்கும் கேட்காத எதிலும் படிக்க காத புராணகாலவிஷயங்கள்.அற்புதம் ஆனந்தம்.நமஸ்காரம் சத்குரு.T.Mangai
@aswinik.r29303 жыл бұрын
Thank you for great explanation sadhguru
@moonalbum5192 жыл бұрын
அன்பே சிவமயம் 🙏
@kausikrishna3693 жыл бұрын
Love my sadhguru 🙏
@sivaranjani.s85232 жыл бұрын
🙏🙏🙏🙏🙏vetryvel muruganoge arrowgara........
@rajathangams69913 жыл бұрын
பகவான்பாதம்பணிவோம்
@Sivanesan-jh4uq3 жыл бұрын
Om sri sachithanatha saidguruva namo nama saranam saidguruva saranam
@Shyamala-d2w2 жыл бұрын
I love murugan already... After 2021 karthigai deepam... But I've heard a lots and lots of version of kandhapuranam... But the story that had told by sadguru... Brought my beloved muruga in front of my eyes... But I'm still confused that murugan is married or not... He never must be thought of love when he is in anger with his parents... So, in case the marriage with valli and devasena is just for our satisfaction... Om muruga💐🙏🙏 love, anirutha, manamadurai, sivaganga district, tamilnadu, especially I'm home schooling in manadmadurai at home, learning arts, household works, and other things which are main for life.. 🙏🙏
இந்தக் கோயில் எந்த இடத்தில் உள்ளது யாருக்காவது தெரிந்தால் சொல்லவும்🌹
@sbamoni13 жыл бұрын
Near mangalore
@g.krishnamurrthiganabathi42942 жыл бұрын
6 உயிர் ஃஒரு உடலில் வாழ்ந்தது அதிசயம் அல்ல ஃ 10 ஆன்மாக்கள் ( இறந்த நபர்கள்) ஒரு உடலில் வாழ்ந்து வருகின்றனர் ஜி கிருஷ்ணமூர்த்தி மதுரை
@panneerselvam79942 жыл бұрын
Address please
@karthikeyanc70542 жыл бұрын
SATHGURU KINDLY EXPLAIN ON THIS TOPIC ONLY THROUGH KANDAPURANAM.
@creativekid053 жыл бұрын
Apadiyea 6 padai veedu pathi solungalen
@rajasankaranarayanan21343 жыл бұрын
Where it's a place
@muthukkumaran93693 жыл бұрын
தற்போது இந்த இடம் சுற்றுலா தலமாக விளங்குகிறது. இனி மேல் நீங்கள் கூறும் அந்த ஆறுமுக கற்கள் கிடைக்க வாய்ப்பு இல்லை ஏனெனில் அந்த அளவிற்கு சுற்றுலா பயணிகள் தொல்லை(சேட்டை) அதிகம் ஆகிவிட்டது பக்தர்கள் ரொம்ப குறைவு
@dhanabalnatarajan16203 жыл бұрын
எந்த ஊர்
@sivamanojh83713 жыл бұрын
Which mountain is that , please share details ...
@mnarayanan81203 жыл бұрын
Karnataka subramaniyar temple.
@Rightdifference3 жыл бұрын
It's Subramania kuke near Bangalore. It's 2days trek