Panama Canal Toll Fees | பனாமா கால்வாய் நுழைவு கட்டணம் | Sailor Maruthi

  Рет қаралды 158,904

Sailor Maruthi

Sailor Maruthi

Күн бұрын

Пікірлер: 387
@mugilpriyan9983
@mugilpriyan9983 Жыл бұрын
டோல்கட்டாம போரது 5 லட்சம் டாலர்னு சொல்றிங்க ஆனா டோல் கட்டிபோறதும் எரிபொருள் செலவும் கிட்டதட்ட ஒரேமாதிரியான தொகையாகதான் இருக்கு இதில டாலர் ரீதியாபார்த்தா கப்பல்காரங்களுக்கு எந்த லாபமும் இல்ல அந்த பயணநாட்கள் 15 நாட்களை தவிற😮😮
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
நேரம், அதுதான் சேமிப்பே.. கிட்டத்தட்ட 15 நாட்கள் சேமிக்கப்படுகிறது. மற்ற எல்லாச் செலவுகளும் (இயந்திரங்களின் தேய்மானம், பணியாளர்களின் ஊதியம், காப்பீடு) மற்றும் கப்பலுக்கான தினசரி வாடகை (ஒரு நாளைக்கு சுமார் $10,000), இவை அனைத்தும் பெரிய சேமிப்பாகச் சேர்க்கின்றன. மேலும் நீங்கள் order செய்த பொருள் 15 நாட்களுக்கு முன்பே கிடைத்தால் உங்கள் தொழிலும் வளம்பெரும் அல்லவா..
@tamilvazhga
@tamilvazhga Жыл бұрын
Good for shipping content
@nandhakumar5793
@nandhakumar5793 Жыл бұрын
இதை கடந்து செல்வதற்கு குறைந்த பட்சம் எத்தனை நாள்கள் அண்ணா
@udhayakumarmeenakshisundar8151
@udhayakumarmeenakshisundar8151 Жыл бұрын
Correct
@udhayakumarmeenakshisundar8151
@udhayakumarmeenakshisundar8151 Жыл бұрын
​@@SailorMaruthi👌
@Xman-h2z
@Xman-h2z Жыл бұрын
நீங்க வந்ததே பெரும் மகிழ்ச்சி...
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
நன்றி
@srinivasaraghavan9214
@srinivasaraghavan9214 Жыл бұрын
இப்பதான் முதன்முதலாக தங்களது வீடியோ பார்த்தேன் மிகவும் அருமையான பதிவு 👌 வாழ்த்துக்கள் 🌺🌹🌻
@krishipalappan7948
@krishipalappan7948 Жыл бұрын
தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க 💞💞💞 எளிதாக தெரிந்து கொள்ளும் விதத்தில் மிக அற்புதமான வர்ணனை பதிவு 💞💞💞. மிக்க நன்றிங்க ஐயா மாருதி 🙏🙏🙏
@sukirtharaja1471
@sukirtharaja1471 Жыл бұрын
அழகான விளக்கம் தெளிவான பதிவு ஒரு சாதாரண மக்களும் இதைப் பற்றி தெரிந்து கொள்ள உதவுகிறது உங்கள் பதிவுகள்.வாழ்த்துக்கள் மேலும் உங்கள் பயணம் வெற்றியடையட்டும்.👍💐
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
மிக்க நன்றி
@DeepaKrishna-m1f
@DeepaKrishna-m1f Жыл бұрын
Unga thagavalin moolam naanga endha Ulagathin Azhaginai neril sendru parppadhupola miguntha mahizhchi adaihindrom. Thank you🤝🙏
@rockeruday6138
@rockeruday6138 Жыл бұрын
நல்ல தகவல் சகோ.. இன்னும் நிறைய வீடியோ எதிர் பார்க்கிறேன்
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
நன்றி. கண்டிப்பாக
@arumugams.r.2093
@arumugams.r.2093 Жыл бұрын
It is very useful for people’s who are interested in gaining knowledge about Panama Canal. Thanks a lot Brother. I had seen all the videos. My cousin is also captain of a ship . But he won’t talk much. Any way thanks a lot for sharing your experience with us. God bless you.
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thank you so much for your kind words.
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
பனாமா கால்வாய் பாடத்தில் தான் படித்துள்ளோம் காட்டியமைக்கு மிக்க நன்றி
@karmegamns5318
@karmegamns5318 Жыл бұрын
அருமையான பதிவு நன்றிகள் பல இது போன்ற நிறைய படங்கள் அனுப்ப வேண்டுகிறேன்
@ushapons4835
@ushapons4835 Жыл бұрын
We were waiting for your video bro. It’s really helpful for all the people who are interested in gaining knowledge about panama canned.thanks a lot have a safe journey and god bless you
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thank you so much
@krishkadesigners9220
@krishkadesigners9220 Жыл бұрын
எனக்கு கடல் கப்பல் ரொம்ப பிடிக்கும் கடலுக்குள்ள போகாமலே அதோட அழகை வர்ணிச்சு சொல்றது ரொம்ப பிடிச்சிருக்கு நன்றி தம்பி
@venkatakrishnan8653
@venkatakrishnan8653 11 ай бұрын
Excellent explanation of your travel in ship. In first, I thought, as a sailor, how can U give narrate your journey trips comfortably. I am very much impressed on seeing. Best wishes.
@vijiviji8808
@vijiviji8808 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா ❤ நீங்கள் இன்னும் இது போன்ற நிறைய பதிவுகள் போட வேண்டும் அண்ணா
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
நன்றி
@rubanshiva1991
@rubanshiva1991 Жыл бұрын
சிறந்த காணொளி நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் ❤
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
நன்றி
@Civithamabel-go4hg
@Civithamabel-go4hg Жыл бұрын
Romba super ah explain panuga Anna.... resendly additied u r voice and video...1st shots pathan epo unga big fan aetan...new subscriber ah erukan...naraya full videos pathutAn Anna ...keep rocking....naraya video poduga kaplal pathi tharichikurom
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thank you so much
@Civithamabel-go4hg
@Civithamabel-go4hg Жыл бұрын
@@SailorMaruthi 😍😍
@Cholan6898
@Cholan6898 11 ай бұрын
You tried using most of words in Tamil, which is actually beautifying and glorifying the language. Love it
@SailorMaruthi
@SailorMaruthi 11 ай бұрын
Thank you
@arunsp1983
@arunsp1983 Жыл бұрын
Good to know information about shipping, have a safe journey 👍🛳
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thanks, you too!
@AK-bp7ep
@AK-bp7ep Жыл бұрын
நன்றி சகோ... செலவீனம் மற்றும் கட்டணங்களை தாங்கள் அமெரிக்க டாலராக கூறிவிட்டு உடன் இந்திய பண மதிப்பு அளவிலும் கூறினால் இந்தியர்கள் எளிதில் புரிந்து ஏற்பர்.. நன்றி... 🙏🙏வாழ்க.. 👍
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
டாலரின் மதிப்பு தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதால்தான் இந்திய மதிப்பில் கூறவில்லை. அடுத்த பதிவில் திருத்திக்கொள்கிறேன்.
@muruganmurugan-st9sj
@muruganmurugan-st9sj Жыл бұрын
😊அண்ணா நீங்கள் கூறிய அனைத்து தகவல்களும் மிகவும் வியப்புடன் கேட்டு அறிந்து கொண்டேன் மிக்க நன்றி
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
நன்றி
@karthikumar8229
@karthikumar8229 Жыл бұрын
மிக துள்ளியமான தெளிவான விளக்கம் நன்றி
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
நன்றி
@arrmohideen8186
@arrmohideen8186 Жыл бұрын
வாழ்த்துக்கள் bro. அழகான தமிழில்... அருமையான விளக்கம்...
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
நன்றி
@thoudeenali9832
@thoudeenali9832 Жыл бұрын
நேரில் சென்று பார்த்தது போல் ஒரு சந்தோஷம்.
@r.ramarajraja9585
@r.ramarajraja9585 Жыл бұрын
Sir News 7 channel unga interview sema super.. Congratulations sir
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thank you
@massiddique
@massiddique Жыл бұрын
அருமையான தகவல். அந்த கால்வாய்ல முதலைகள் இருப்பதாக ஒரு பதிவில் பார்த்தோம் நீச்சல் அடித்து வந்தவர் பலே கில்லாடிதான்.
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
ஆம் எனக்கே ஆச்சர்யம்தான்
@thaarane20.
@thaarane20. 11 ай бұрын
Watching this video after watching BACKPACKER KUMAR's Panama series.see his video he is amazing!!!
@dhanabal_arumugam
@dhanabal_arumugam Жыл бұрын
தெளிவான விளக்கம் நண்பா ❤ மிக்க மகிழ்ச்சி ❤❤❤
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
நன்றி
@ECMAGESHK
@ECMAGESHK Жыл бұрын
​@@SailorMaruthi7:26 crocodile onnu pannaliya...
@prabhas2679
@prabhas2679 Жыл бұрын
இதுக்கும் டோல் கேட் இருக்குன்னு தெரிஞ்சிகிட்டோம் Sir இத விட தெளிவா வேற யாராலயும் விளக்கம் தர முடியாது Sir Thank u
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
மிக்க நன்றி
@sankar2909
@sankar2909 Жыл бұрын
எங்கடா வீடியோ இன்னும் வரவில்லையேனு பார்த்தேன்... வந்து விட்டது.... நாங்களும் உங்களுடன் தான் பயணித்து கொண்டு இருக்கிறோம்... வாழ்த்துக்கள் நண்பரே ❤❤
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
மிக்க நன்றி
@hakkeemabdulmazeeth3685
@hakkeemabdulmazeeth3685 Жыл бұрын
நண்பா நல்லா இருக்கீங்களா உங்களுடைய இந்த பனாமா கால்வாய் வீடியோ மிகவும் அருமை நன்றி நண்பா🎉🎉🎉🎉
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
நன்றி
@gayathrigayathri5112
@gayathrigayathri5112 Жыл бұрын
Anna kapala pathi ethume theyama erunthe epa unga mulama yellathaiyum pakkara rompa happy erukku thank you Anna nenga podurara video yellam supera erukku❤
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Nandri .
@advocatemadrashighcourt
@advocatemadrashighcourt Жыл бұрын
நல்ல தகவல் தம்பி, வாழ்த்துக்கள் ❤
@rajafalina9484
@rajafalina9484 Жыл бұрын
Mighavum arumaiyana vilakkam kodutta unkalukku nandri sir
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
நன்றி
@saravanana9596
@saravanana9596 Жыл бұрын
I'm saravanan from Indian Navy. I saw u r all video brother nice and it's useful for other people's my frnd also working merchant Navy.
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thank you
@nandyraj5162
@nandyraj5162 Жыл бұрын
Hello anna recently I addicted to your videos. Ungaloda ovoru videos um pakum pothu naane intha world ah suthi pakara Mari irukum. And one more thing nanum udumalpet tha😁.
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Ok. Super. Thank u so much
@ruthnepolian8441
@ruthnepolian8441 Жыл бұрын
Super bro waiting for ur vlog nice experience as though I travelled
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Plz watch my previous videos.
@jafranmm7819
@jafranmm7819 Жыл бұрын
1.Kappalin velocity pathi clear a sollunga bro 2. Kappalukku use panra fuel enna , kappal da milage enna bro 3. Unga kappal la normala enna porutkala kondu povinga
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Will share soon
@thilagasuthakar4530
@thilagasuthakar4530 Жыл бұрын
Anna unga video ku than waiting ❤❤❤😊
@allinallgp2407
@allinallgp2407 Жыл бұрын
தம்பி உங்க channel தான் பார்க்கிறோம். மற்ற Channel English எனக்கும் கொஞ்சம் தான் புரிகிறது. உங்க தமிழ் உச்சரிப்பு அருமை இருக்கு. BSC Nautical பற்றி Video போடுங்க .என் மகன் அதை படிக்கிறான்.நாங்க மதுரை.
@avinashavii4829
@avinashavii4829 Жыл бұрын
Nice video! But on mistake in calculation 15*32 = 480 MT. But total you have done right. Change it if possible thank you.
@rangarajanr2419
@rangarajanr2419 Жыл бұрын
Very informative Bro, I saw this video with my 10 year old son... waiting for ur next informative video...
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thank u so much
@paramasivam7707
@paramasivam7707 Жыл бұрын
நாமே நேரில் சென்று பார்த்தது போல இருந்தது நன்றி
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
நன்றி
@sasikumar7949
@sasikumar7949 Жыл бұрын
அருமையான தகவல் நன்றி உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
நன்றி
@Thala_Raja
@Thala_Raja Жыл бұрын
தெளிவான பதிவு அண்ணா மிக்க நன்றி👏🙏
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
நன்றி
@mohammedashraf6675
@mohammedashraf6675 Жыл бұрын
Nice.. u have provided the good information 👍👍
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thanks a lot
@mohammedashraf6675
@mohammedashraf6675 Жыл бұрын
What is the size of ship propeller? In feet’s
@sajisaji1053
@sajisaji1053 Жыл бұрын
Ungala nerla pakkanumnu thonuthu I am not brother I love sea so I am watching Ella video pannuren romba happy and clear
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thank you
@MohammedMechanical
@MohammedMechanical Жыл бұрын
Suez canal and Panama Canal difference and comparison poduinga bro
@sangeethasengottuvelan3322
@sangeethasengottuvelan3322 Жыл бұрын
We must visit the place atleast once in tife time.. but i can't ,i seen in ur vedio really thank you brother
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thank you
@drkishorkumark.n3637
@drkishorkumark.n3637 Жыл бұрын
Thanks so much for inducing knowledge for us over Maine industry ... As a subscriber i felt thankful for u sailor sir 😊
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Welcome.
@sundaravelcs
@sundaravelcs Жыл бұрын
bro marine jobs pathi oru video detail ah podunga, Photographers ku ethachum jobs iruka
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Will share soon brother.
@atozcellparkindia7782
@atozcellparkindia7782 10 ай бұрын
பயனுள்ள தகவல்கள் நன்றி
@kuberl7648
@kuberl7648 Жыл бұрын
very useful information, great work keep it up Maruthi
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thank you so much 🙂
@prabhuprabhakaran8776
@prabhuprabhakaran8776 Жыл бұрын
Your explanation very super❤❤❤❤
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thank you so much 🙂
@VezhArthiKavi
@VezhArthiKavi Жыл бұрын
Vera level video bro...
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thanks
@sdkmuscat
@sdkmuscat Жыл бұрын
Good Valthugal keep up the good work
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thanks
@karthikeyan_T1986
@karthikeyan_T1986 Жыл бұрын
Nice interview in News7 tamil, good job...
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thank you
@rajumk5432
@rajumk5432 Жыл бұрын
Wow amazing brother...thank u so much for Panama canal videos....
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thank you
@Rakshith_ryan
@Rakshith_ryan Жыл бұрын
Usefull information im interesting to watch
@sathaiahsathaiah1997
@sathaiahsathaiah1997 Жыл бұрын
மாருதி உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் I am from Hong Kong ❤
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thank you
@johnaseer8768
@johnaseer8768 Жыл бұрын
Post a video about shipping line DG desk.
@kumarsubramanian279
@kumarsubramanian279 Жыл бұрын
Excellent sharing friend I am also working in psa terminals Tuticorin
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Great 👍
@lexani9760
@lexani9760 Жыл бұрын
Hi anna happy journey
@hihello3835
@hihello3835 Жыл бұрын
Sir super Vera level well information sir. Thank you sir .safe your journey and care your family. God please you. Vazhga valamudan.
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thank you Nandri
@Suresh-travaling
@Suresh-travaling Жыл бұрын
Thagawaluku Nantri Bro very Super ❤❤❤
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
நன்றி
@ranjithkumar-qk7li
@ranjithkumar-qk7li Жыл бұрын
மிகவும் அருமை 👍
@udhayakumarmeenakshisundar8151
@udhayakumarmeenakshisundar8151 Жыл бұрын
Please inform overall length (crossing distance in normal kilometres) as well as notical miles of Panama & suius canals.
@karthikkeyans16
@karthikkeyans16 Жыл бұрын
Wikipedia la paru
@gracejayaselvi4009
@gracejayaselvi4009 Жыл бұрын
Fantastic Marvelous No Words to say about your video
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thank you
@subrann3191
@subrann3191 Жыл бұрын
Very good luck boy best deal your KZbin channel
@nithiraja3951
@nithiraja3951 Жыл бұрын
Arumai Thambi. Vaazhthukkall valarga ❤
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Nandri
@AR-cv5tt
@AR-cv5tt Жыл бұрын
Super bro superra explaine panneiga thank you 😊😁
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thank you
@Neelakkadal
@Neelakkadal Жыл бұрын
Amazing sharing Waiting for next
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thank you
@mohanmohan-kp3bw
@mohanmohan-kp3bw Жыл бұрын
Super Anna keep it up. I learn more details about ship. With yours help. Thanks Anna
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thank you
@rramanathan18
@rramanathan18 Жыл бұрын
REALLY GREAT JOB DONE VERY USEFUL INFORMATIVE WONDERFUL
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thank you
@handmadejewelmakervenkates5786
@handmadejewelmakervenkates5786 Жыл бұрын
Panama canal see video very useful message for ship engineering students
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thank you
@mmkkassim
@mmkkassim Жыл бұрын
அருமையான விளக்கம்
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
நன்றி
@swethamurthy8619
@swethamurthy8619 Жыл бұрын
Yesterday we visited Panama canal
@vidhyaakshay1254
@vidhyaakshay1254 Жыл бұрын
Superb information bro....I m your fan
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thank you so much 😀
@maadhuvikraman4067
@maadhuvikraman4067 Жыл бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்பு மிக அருமையாக மிக எதார்தம்மாக உள்ளது, இன்னும் கலைச். சொற்களை அதிகமாக பயன்படுத்தினால், அருமையாக இருக்கும்,..,
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
நன்றி்.
@gokuls7518
@gokuls7518 Жыл бұрын
ஒண்ணும் புரியாம போகும்
@masoodmohamed4270
@masoodmohamed4270 Жыл бұрын
அருமையான விளக்கம் வாழ்க வளமுடன்
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
நன்றி
@thomasishravelchelvan5383
@thomasishravelchelvan5383 Жыл бұрын
THANKS VERY NICE
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thank you
@kaarthikvaradharajan3810
@kaarthikvaradharajan3810 Жыл бұрын
Make a video about cost of different ships
@ramait10
@ramait10 Жыл бұрын
Refreshing while watching ur videos bro.. will meet once if u come to Chennai tell me
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Sure, thanks.
@samruban9390
@samruban9390 Жыл бұрын
Very Useful information ana.
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thanks
@ammaappa7018
@ammaappa7018 Жыл бұрын
உங்கள் பயணம் இன்னும் தொடரட்டும்
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
நன்றி
@njr3320
@njr3320 11 ай бұрын
Super informative video
@ABDULLAHTAHREEEN
@ABDULLAHTAHREEEN Жыл бұрын
அருமையான பதிவு ❤
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
நன்றி
@covereditz3574
@covereditz3574 Жыл бұрын
Thank you for good information brother
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thank you
@subashinib7947
@subashinib7947 Жыл бұрын
Super bro. Have a safe journey and happiness always ❤
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thank you
@success369
@success369 Жыл бұрын
Very useful information thank you sir, God bless you 🌹🙏👌👏🙏
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thank you
@rajeraja9054
@rajeraja9054 Жыл бұрын
நல்ல தகவல் நன்றி
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
நன்றி
@edwardjoachin6040
@edwardjoachin6040 Жыл бұрын
nalla information bro.🤙🤙👌
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thank you
@sureshkumar-kq9kb
@sureshkumar-kq9kb Жыл бұрын
Good information sir. congratulation
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thanks
@s.mohamedabdullah6818
@s.mohamedabdullah6818 Жыл бұрын
தெளிவான விளக்கம் ,மிக அருமை
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
நன்றி
@gokuls7518
@gokuls7518 Жыл бұрын
ship la irunthu தூண்டில் போட்டு. மீன் பிடிக்க முடியுமா
@selvam46
@selvam46 Жыл бұрын
Super bro
@seenubhai
@seenubhai Жыл бұрын
How is last days of a ship ??? Seen some ships hitting coast , before they are dismantled
@ithaskar3141
@ithaskar3141 Жыл бұрын
Bro RED SEA 🌊 pakkam poi oru video poduggele paapom kadal red clourlreya irukku endu
@aruneverb4u
@aruneverb4u Жыл бұрын
Chart la irukurapadi namalla vara mudiyalaena cancel paniduvanga, appo amount refund kudupangala
@karthimurugan6693
@karthimurugan6693 Жыл бұрын
Sir merchant navy ku ippo recent ahh oru notification vanthuruku .1 nov 2023 to 30 nov 2023 varaikum iruku athula tamil nadu exam city kedaiyatha sir
@rubanrubanruban1340
@rubanrubanruban1340 Жыл бұрын
Good video அண்ணா 🔥🔥🔥🙏
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thanks
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 14 МЛН
Why no RONALDO?! 🤔⚽️
00:28
Celine Dept
Рет қаралды 114 МЛН
Accompanying my daughter to practice dance is so annoying #funny #cute#comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 28 МЛН