கப்பலை சூழ்ந்துகொண்ட பிரம்மாண்ட பறவைகள்.! My ship surrounded by mega size birds..! Sailor Maruthi

  Рет қаралды 87,600

Sailor Maruthi

Sailor Maruthi

Күн бұрын

Welcome back to another maritime adventure! ⚓
Hello, everyone! In this video, I want to take you along on a special day in Peru anchorage, where we saw amazing things in nature.
Imagine a peaceful Sunday at sea, and our ship's deck filled up with different kinds of birds like Inca Terns, Peruvian Pelicans, and seagulls. They were having a meal from the sea growth on our ship's sides, and it was really cool to watch.
But that's not all! We also had some fun moments with sea lions playing near the front of the ship. They're such playful creatures and made us smile.
To top off our day, we got to see a stunning sunset, and the sky turned beautiful colours. It was the perfect way to end our day at sea.
If you like nature and the ocean, you'll love this video. Don't forget to like, subscribe, and hit the notification bell so you can join me on more adventures like this one.
Thanks for being part of our journey, and I can't wait to share more sea stories with you. Until next time, enjoy the calm waters! 🚢🌊 #NatureAdventure #PeruAnchorage #SunsetMagic #SeaFriends
_____________________________________________________
Follow me on,
Instagram: / sailormaruthi
Facebook: / 100058057029981
email: sailormaruthi.official@gmail.com
_____________________________________________________

Пікірлер: 422
@baskiloud4111
@baskiloud4111 11 ай бұрын
Birds ன்னு சொல்லாம பறவைகள் ன்னு சொல்ல கேக்க அழகாவே இருக்கு சகோ.. வாழ்த்துகள்
@SailorMaruthi
@SailorMaruthi 11 ай бұрын
மிக்க நன்றி
@rifasrifat9375
@rifasrifat9375 11 ай бұрын
தமிழனின் தமிழ் உருட்டு
@SaravananSaravanan-pt5qs
@SaravananSaravanan-pt5qs 11 ай бұрын
மாருதி அருமையோ அருமை வாழ்த்துக்கள் தம்பி சூப்பரா இருந்தது
@kmkdesgns
@kmkdesgns 11 ай бұрын
Bro we love your Tamil. You can speak in any language. We love it. ❤
@ganesanp9590
@ganesanp9590 10 ай бұрын
U r great sir, thanku sir
@Nasurdeen-gh9kr
@Nasurdeen-gh9kr 11 ай бұрын
தம்பியின் வர்ணனையும் தமிழ் உச்சரிப்பும் அருமை 👌👍
@SailorMaruthi
@SailorMaruthi 11 ай бұрын
மிக்க நன்றி
@anburana
@anburana 11 ай бұрын
அழகிய பறவைகள், அருமையான காட்சிகள், குழந்தை போல உற்சாகம் உங்கள் குரலில்...இனிமையான பயணம் தொடர வாழ்த்துக்கள்...மகிழ்ச்சி...
@SailorMaruthi
@SailorMaruthi 11 ай бұрын
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
@mariappanraju7242
@mariappanraju7242 11 ай бұрын
அய்யோ❤அழகான பறவைகள் கூட்டம்.. உற்சாகம் பொங்கிய மாருதி தம்பியின் பதிவு அருமை..பார்க்கவே மிகவும் பிரமாண்டமான தோற்றம்..அழகாக படம் பிடித்து பதிவு செய்தமைக்கு நன்றி..கடல்வாழ் விலங்குகள் பார்க்க அருமை..நன்றி மாருதி தம்பி..வெளிநாட்டு அழகான பறவைகளைப் பார்த்துக்கொண்டோம்❤
@SailorMaruthi
@SailorMaruthi 11 ай бұрын
மிக்க நன்றி
@kayaa999
@kayaa999 11 ай бұрын
அழகிய பறவைகளின் அருமையான காட்சி. சூரியனின் அற்புதமான காட்சி. மிகவும் அழகு. உங்களின் பதிவு மிக அருமை. மிக்க மகிழ்ச்சி . நன்றி தம்பி.
@SailorMaruthi
@SailorMaruthi 11 ай бұрын
மிக்க நன்றி
@varusaikkanimk6929
@varusaikkanimk6929 11 ай бұрын
வர்ணனை சொல்லும் முறை மனசுக்கு ரொம்ப பிடித்திருந்தது நன்றி சார்
@SailorMaruthi
@SailorMaruthi 11 ай бұрын
மிக்க நன்றி
@ksathanandan2478
@ksathanandan2478 11 ай бұрын
அனுபவித்து எங்களுக்கு பகிர்ந்தது மகிழ்ச்சி.
@SailorMaruthi
@SailorMaruthi 11 ай бұрын
மிக்க நன்றி
@Puthiyathaamaraimedia
@Puthiyathaamaraimedia 11 ай бұрын
உங்களால் நமது உடுமலைக்கு பெருமை.... வாழ்த்துக்கள்
@SailorMaruthi
@SailorMaruthi 11 ай бұрын
மிக்க நன்றி
@jalalmohamed515
@jalalmohamed515 11 ай бұрын
கடல் மேல் இருந்து பார்கையில் சன்செட் ரொம்ப அழகாக இருக்கும் நானும் ஒரு மீனவன் உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர்
@SailorMaruthi
@SailorMaruthi 11 ай бұрын
உண்மை
@Neelakkadal
@Neelakkadal 11 ай бұрын
பறவைகள் அழகு Sun set superb
@bharathiparthasarathi29
@bharathiparthasarathi29 11 ай бұрын
கண்கொள்ளா காட்சிகளாக உள்ளது. மிக்க நன்றி இதை பதிவிட்டதற்கு.
@skumaran7192
@skumaran7192 11 ай бұрын
அற்புதம் அற்புதம் அற்புதம்
@ARUNKUMAR-js2xi
@ARUNKUMAR-js2xi 11 ай бұрын
மிக்க மகிழ்ச்சி சார் உங்க மூலமாக தான் இதை எல்லாம் தெரிந்து ரசிக்கிறோம்
@SRA12723
@SRA12723 9 ай бұрын
மிகத் தெளிவான பேச்சு...அருமை
@vib4777
@vib4777 11 ай бұрын
காணக்கிடைக்காத இயற்கையின் அற்புதம் .. சிறப்பான பதிவு...
@SailorMaruthi
@SailorMaruthi 11 ай бұрын
நன்றி
@rafikrayan6403
@rafikrayan6403 11 ай бұрын
யோவ்.... நீ சொல்றதை விட அத படமாக்கிய விதம் வேற லெவல் யா..... வாழ்த்துக்கள்....❤❤❤❤❤
@shanthakumarrd64
@shanthakumarrd64 11 ай бұрын
எளிய மற்றும் விரைவான வீடியோ காட்சிகள் சுத்தமான வடிவமைப்பு.
@SailorMaruthi
@SailorMaruthi 11 ай бұрын
நன்றி
@shanthakumarrd64
@shanthakumarrd64 11 ай бұрын
தங்கள் பங்களிப்புகள் தொடர வாழ்த்துக்கள்
@Kannankumaran-l7w
@Kannankumaran-l7w 11 ай бұрын
I am mostly watching your video in 85inch tv, i get the real experience like i am with you bro. Thank you
@srregina6971
@srregina6971 11 ай бұрын
உங்கள் மகிழ்வை எங்களோடு பகிர்ந்ததற்கு நன்றி
@fnvlog9860
@fnvlog9860 11 ай бұрын
கண்கொள்ளாக்காட்சி❤❤❤❤❤ அரிதான இப்பதிவை தந்தமைக்கு மிக்க நன்றி❤❤❤❤❤❤❤❤❤
@zakkariyaabusumaiya8756
@zakkariyaabusumaiya8756 11 ай бұрын
தான் பெற்ற சந்தோசத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் பெற வேண்டும் என்ற நன்நோக்கோடு காணொளி எடுத்து பகிர்ந்த தங்களுக்கு வாழ்த்துக்கள்
@kokilamraj
@kokilamraj 11 ай бұрын
Enjoyed the beautiful view of the birds and sunset..thanks for sharing
@SailorMaruthi
@SailorMaruthi 11 ай бұрын
Glad you enjoyed it
@menshafi
@menshafi 11 ай бұрын
அருமை நண்பா…உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி. உங்களின் அனைத்து வீடியோக்களும் அருமையாகவும் தகவல் சார்ந்ததாகவும் உள்ளன. தயவு செய்து பதிவிடுங்கள் பதிவை தொடருங்கள்..
@SailorMaruthi
@SailorMaruthi 11 ай бұрын
நன்றிகள்
@umajaha6436
@umajaha6436 11 ай бұрын
Hi bro unga sandhosam enga kittayum vanthurucchu thanks
@nithyasri6342
@nithyasri6342 11 ай бұрын
இயற்கையோடு இணைந்த உங்கள் பயணம் அருமை தம்பி
@ulaganathanperiyasamy6431
@ulaganathanperiyasamy6431 11 ай бұрын
வர்ணனை மட்டுமல்லாது தாங்கள் சிறந்த புகைப்பட நிபுணராக வரவேண்டி வாழ்த்துகிறேன்🎉
@SailorMaruthi
@SailorMaruthi 11 ай бұрын
நன்றிகள்
@rajamohan7250
@rajamohan7250 11 ай бұрын
Lovely video Bro. பறவைகள் மற்றும் கடல்சார் விலங்குகளை பார்ப்பதற்கு மட்டுமல்ல ஃ, மாருதியின் மிகவும் சந்தோஷமான முகத்தை பார்ப்பதற்கும் மிகவும் மகிழ்ச்சி. Recollect the memory of Dr.Salim Ali.
@velanpraveenavp1044
@velanpraveenavp1044 2 ай бұрын
சூப்பர் தேங்க்யூ நண்பா
@radhakrishnan2007
@radhakrishnan2007 11 ай бұрын
Birds and Sun set super bro. Amazing
@rajmohan2480
@rajmohan2480 11 ай бұрын
❤ மகிழ்ச்சியான அனுபவம்
@sureksmahe5438
@sureksmahe5438 11 ай бұрын
அருமை அண்ணா
@umapathiramakrishnan4773
@umapathiramakrishnan4773 11 ай бұрын
அருமையான காட்சி நன்றி பாராட்டுகள் அனைத்து உயிரினங்களும் அவைகளை எந்தவிதமான தொந்தரவும் செய்யாதிருந்தால் பாதுகாப்பை உணர்ந்து அவைகள் நாடிவரும்
@HaseeNArT
@HaseeNArT 11 ай бұрын
மொபைல் பாத்துகொண்டே தோசையை கருகாமல் சுடும் திறமையான பெண்களின் சார்பாக வீடியோ அதிக லைக் வாங்க வாழ்த்துக்கள்..... 💐💐💐💐
@prakashpmp3742
@prakashpmp3742 11 ай бұрын
Sema interesting video na
@CIVILARCHITECTURE9629
@CIVILARCHITECTURE9629 11 ай бұрын
Thanks Always very nice bro❤
@lovelyganesh5596
@lovelyganesh5596 11 ай бұрын
அழகான காட்சிகள் தங்களுடைய இனிமையான குரலில் கேட்க அருமை
@veeramani6857
@veeramani6857 11 ай бұрын
இந்த அழகான காட்சியை படம்பிடித்து காட்டியதற்கு நன்றி அண்ணா
@manuelesmanueles8979
@manuelesmanueles8979 11 ай бұрын
U r 👌🏻bro.... Taking nice video ❤from KL...
@SailorMaruthi
@SailorMaruthi 11 ай бұрын
Thanks brother
@kamarajm4106
@kamarajm4106 11 ай бұрын
Bro,இது மிக alagana video 😊❤
@pasardaar1898
@pasardaar1898 7 ай бұрын
தாங்கள் மிக பெரிய கலா ரசிகர்.
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj 11 ай бұрын
Arumai, Arumai, I'm enjoyed your video ,congratulations on you Mr. Marudi.
@rajaramank3290
@rajaramank3290 10 ай бұрын
Wow....Awesome
@vasanthkumar5743
@vasanthkumar5743 11 ай бұрын
இயற்கையின் அற்புதமான தருணங்களை மிக இயல்பாக படம் பிடித்து மற்றவர்களுக்கும் கொண்டு சேர்த்ததிற்கு கனிவான வாழ்த்துக்கள் மாருதி❤
@RameshRamesh-rp8dp
@RameshRamesh-rp8dp 11 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@kalidosskalidoss3190
@kalidosskalidoss3190 11 ай бұрын
உங்கள் தூது வந்து சேர்ந்தது தோழா விடியலாய் இங்கு...!
@divy.balakrishnan
@divy.balakrishnan 11 ай бұрын
SUPER..ARUMAI
@sivarajnatarajan7128
@sivarajnatarajan7128 11 ай бұрын
மாருதி அண்ணா எல்லாம் உங்கள் விசிறிகள் போல இருக்கு.... அத்தனை பறவைகளுக்கும் கப்பல் உணவுகொடுத்துள்ளது...
@NarayanaMoorthy-cw5ek
@NarayanaMoorthy-cw5ek 11 ай бұрын
Beautiful view friend Sailor Maruthi Sir
@boopathip9041
@boopathip9041 11 ай бұрын
ஜி கடல்ல திமிங்கிலம் நீங்கள் பார்த்ததுண்டா ஜி சூரியன் மறையும் காட்சிகள் சூப்பர்.❤❤❤❤❤❤
@SailorMaruthi
@SailorMaruthi 11 ай бұрын
உண்டு
@menshafi
@menshafi 10 ай бұрын
அருமை நண்பா. இப்பதிவிற்கு மிக்க மகிழ்ச்சி..
@primetubeable
@primetubeable 11 ай бұрын
இவ்ளோ பறவைகள் சேரும் போது துர்நாற்றம் வீசாதா..அந்தபறவைகளை பார்த்ததில் உங்கள் முகத்தில் தான் எவ்ளோ சந்தோஷம்.
@SailorMaruthi
@SailorMaruthi 11 ай бұрын
துர்நாற்றம்இல்லை.. மகிழ்ச்சி மட்டுமே
@N-Shiyamala
@N-Shiyamala 11 ай бұрын
உங்களால் நாங்களும் பார்த்துக் கொண்டோம் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@senthilkumar6646
@senthilkumar6646 11 ай бұрын
Super And Enjoy Bro Neraiya Video Share Panunga
@Balaji-gi6ih
@Balaji-gi6ih 11 ай бұрын
உங்க முகத்துல இன்னைக்கு தான் இவ்வளவு சந்தோஷத்தை பார்க்கிறேன் பிரதர்
@SilambarasanSelvarajmech
@SilambarasanSelvarajmech 11 ай бұрын
Vazhga Valamudan
@hemaassamayalvirundhukudan3453
@hemaassamayalvirundhukudan3453 11 ай бұрын
இது வீடியோ இல்ல கண்களுக்கு காணக்கிடைக்காத விருந்து ❤❤❤❤❤
@shunmugasundaram1963
@shunmugasundaram1963 11 ай бұрын
Sir, maruthi ,vannakkam I am blessed to see this through you. Thanks again, God bless you all. S. Sundaram from Bangalore, karnataka ❤🎉
@SailorMaruthi
@SailorMaruthi 11 ай бұрын
Thanks and welcome
@aswinimohan3589
@aswinimohan3589 11 ай бұрын
Bro... Pelicans inga namma madipakkam n pallikaranai Lake la parthiruken... But ivlo birds a parkurathu super a iruku. ..... Thanks for showing us the wonderful sunset and birds
@guiltofviolin
@guiltofviolin 11 ай бұрын
Rombave nalarukku. Sea ula poi vandha mari. Keep going
@udhayakumarmalayaperumal8427
@udhayakumarmalayaperumal8427 11 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்...
@mahendiranmahendiran1348
@mahendiranmahendiran1348 11 ай бұрын
Super anna ungal vedio
@saifdheensyed2481
@saifdheensyed2481 11 ай бұрын
இயற்கைக்கு நிகர் இயற்கைதான் இயற்கையை நாம் மதிக்கும் வரை அதுவும் நம்மை மதிக்கும்
@SAKTHISAKTHI-gp6wq
@SAKTHISAKTHI-gp6wq 11 ай бұрын
மிகவும் அருமையாக இருந்தது தங்களுடைய குரலில் கேட்கும் பொழுது மிகவும் சூப்பராக இருந்தது வாழ்த்துக்கள் நண்பா
@selvamrajan6946
@selvamrajan6946 11 ай бұрын
Super bro மகிழ்ச்சி...Take care bro வாழ்த்துக்கள்
@deenadayalan4355
@deenadayalan4355 11 ай бұрын
Asusual treat to watch. Awesome 👌
@sathiyavasagamm8205
@sathiyavasagamm8205 11 ай бұрын
மிகவும் அற்புதமாக ஆச்சரியமாக இருந்தது. உங்கள் வெள்ளை உள்ளத்திற்கு வாழ்த்துகள். கரூர்
@kumaresan.4302
@kumaresan.4302 11 ай бұрын
மிகவும் அருமையான காட்சி பறவைகள் மற்றும் சூரியன் அமரும் காட்சிகள்👌💯தமிழ் உச்சரிப்பும் மிக அருமை👍👈
@vinosharma637
@vinosharma637 11 ай бұрын
பார்க்கவே அழகாக இருக்கிறது❤
@shanthiebenezer203
@shanthiebenezer203 10 ай бұрын
Beautiful sunset and enjoyed watching the birds
@d.arockiasamyd.arockiasamy946
@d.arockiasamyd.arockiasamy946 11 ай бұрын
மாருதி சகோதரே வணக்கம்நீங்கள்படம்எடுத்துஆனுப்பிய பெரு நாட்டுவீடியோரொம்ப அருமையாக இருந்ததுகடல்பறவைகள்கடல்சிங்கங்கள்மற்றும்சூரியன்மறைவுமாலைபொழதுகப்பல்சேர்ந்த அந்தமாலைபொழுது ரொம்ப அழகாக இருந்நனமிக்க நன்றிகள்.
@samueljoseph4106
@samueljoseph4106 11 ай бұрын
தம்பி அருமை.தொடர்ந்து காணொளி.பதிவிடவும் வாழ்த்துக்கள் தம்பி...
@chinnathambigg4586
@chinnathambigg4586 8 ай бұрын
Super super 👌 👍 🎉🎉🎉🎉🎉
@mohamedismayil777
@mohamedismayil777 11 ай бұрын
ச்சே அந்த இடத்தில நான் இல்லாம போயட்டேன்... அநேகமாக உங்க ஓனர் பாவம் ப்ரோ.. ! ரொம்ப நாளா கப்பல் சும்மாவே நின்னுச்சு போல.. நெறைய பிளாங்டன் கப்பல்ல வளந்திருக்கு.. அதான் அத திங்க இவளோ பறவைகள்...!
@mkarthikeyan9638
@mkarthikeyan9638 11 ай бұрын
Super nice Video...even I enjoyed watching all these birds..
@Karthik-zj7iu
@Karthik-zj7iu 11 ай бұрын
இன்று என்னுடைய பிறந்தநாள் உங்கள வீடியோ அருமை❤❤❤👌👌👌👍👍👍👍👍
@jesurajroshijesurajroshi1849
@jesurajroshijesurajroshi1849 11 ай бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
@SailorMaruthi
@SailorMaruthi 11 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@Karthik-zj7iu
@Karthik-zj7iu 11 ай бұрын
@@SailorMaruthi நன்றி அண்ணா
@Karthik-zj7iu
@Karthik-zj7iu 11 ай бұрын
@@jesurajroshijesurajroshi1849 நன்றி அண்ணா
@SelvaGanesh007
@SelvaGanesh007 11 ай бұрын
சூழ்ந்து கொண்ட
@semonnathan5207
@semonnathan5207 11 ай бұрын
முதல்வன்ல அர்ஜுன் அப்பா சொல்ற வசனம் தான் நினைவுக்கு வருகிறது... சுகவாசி டா நீ ❤
@allenjoseph343
@allenjoseph343 11 ай бұрын
Hi, I had a similar experience in my ship when we were in Chile. I just wonder how marine life is still intact in this part of the world. It's awesome to watch
@thee9500
@thee9500 11 ай бұрын
அதீதமாக தமிழ் வார்த்தைகள் அண்ணா நன்றிகள்
@guru1034
@guru1034 11 ай бұрын
இந்த பறவைகளை காணும் போது மன ரீதியாக உற்சாகமாக இருக்கிறது. நன்றி!
@kksasi701
@kksasi701 11 ай бұрын
சூப்பர் இருக்கு 👌👌எங்களுக்கு இந்த பாக்கவே ஹாப்பியா இருக்கு 👌👌👌
@kksasi701
@kksasi701 11 ай бұрын
இது சிங்கமா முதல் முறையா நாங்க கேட்கறோம் 👌
@SailorMaruthi
@SailorMaruthi 11 ай бұрын
கடல் சிங்கம்
@CatholicChristianTV
@CatholicChristianTV 11 ай бұрын
நீர் நாய் என்று படித்ததாக ஞாபகம்
@sundarviswanathan6500
@sundarviswanathan6500 11 ай бұрын
அருமையான பதிவு நண்பா. சூரியன் பல வண்ணங்களுடன் மறைந்தது மிகவும் பிரமாண்டமாக இருந்தது. நன்றி. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் 🙏💐🇮🇳
@revathirevathi2380
@revathirevathi2380 11 ай бұрын
Hello MARUTHI , வணக்கம் சூப்பர் டூப்பர் கப்பல்களை பற்றிய விபரங்களை அறிய முடிகிறது. 🎉
@esakkisubramanian1261
@esakkisubramanian1261 11 ай бұрын
Nice video from madurai vazthukkal bro!
@RamNammalvar
@RamNammalvar 11 ай бұрын
அருமையாக இருந்துச்சு தலைவரே❤
@karim74
@karim74 11 ай бұрын
Nice video. Love from coimbatore TN
@kumarankumaran2288
@kumarankumaran2288 11 ай бұрын
அருமையான காட்சிகள் மேலும் பல பதிவுகளை அருமையாக பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
@akprince8451
@akprince8451 11 ай бұрын
பார்க்கவே அழகாகவும் &ஆச்சர்யமாகவும் இருக்கிறது,, இந்த மாதிரி அழகான காட்சிகளை காணும் போது மனதீர்கு ஒரு வீத சந்தோசம், உங்க வீடியோ விற்கு நன்றி &வாழ்த்துக்கள் நண்பா.. 😊😊😊
@samruban9390
@samruban9390 11 ай бұрын
Awesome visuals❤
@nivedha1085
@nivedha1085 11 ай бұрын
மிகவும் அருமையான பதிவு அண்ணா ❣️🙏 சூரிய அஸ்தமனம் very very superb 👍 thank you 🙏
@praveenpraveen-fu5ns
@praveenpraveen-fu5ns 11 ай бұрын
சூப்பர் நண்பரே அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி.
@farhanab805
@farhanab805 11 ай бұрын
Hi son. Mashallah so cute 👌amazing very cute birds 🙏
@SailorMaruthi
@SailorMaruthi 11 ай бұрын
Many many thanks
@gangaacircuits8240
@gangaacircuits8240 11 ай бұрын
அதோ அந்த பறவைப்போல வாழவேண்டும் இதோ இந்த அலைகள் போல ஆளவேண்டும். பறவைகளுக்கு பாஸ்போர்ட் விசா கப்பலில் பயணம் செய்ய கட்டணம் செலுத்த வேண்டாம் அனுமதி பெற வேண்டாம். உங்கள் ஒளிப்பதிவு தகவல்கள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்.
@SailorMaruthi
@SailorMaruthi 11 ай бұрын
மிக்க நன்றி
@suriaprakash2610
@suriaprakash2610 11 ай бұрын
Vaalthukal nanba for this kind videos
@Solairajk1983
@Solairajk1983 11 ай бұрын
Very beautiful
@sivashankari6518
@sivashankari6518 11 ай бұрын
பறவைகள் அழகோ அழகு கானகண் கோடிவேண்டும் அதைவிடசிறப்பு சூரியனின் மறைவு இதைகான உங்கள் நண்பர்களாகிய நாங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்❤🙏🙏🙏🌷🌷🌷
@abisamson5149
@abisamson5149 11 ай бұрын
வாழ்த்துங்கள் வாழ்த்துங்கள் வாழ்த்துங்கள் வளர்க வளர்க வளர்க தம்பி
@Prabu-nalli
@Prabu-nalli 11 ай бұрын
so nice, thanks for that
@dhashnamoorthy3381
@dhashnamoorthy3381 11 ай бұрын
Edhu dhanya sorgam koduthu baitha Thambi vaziha Nalamudan 👌👌👍❤❤
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 33 МЛН
Wow! We are ready to spend long days in the deep sea and catch fish | Season-05 | EP-01
24:51
Indian Ocean Fisherman இந்திய பெருங்கடல் மீனவன்
Рет қаралды 1,2 МЛН