🔥மாட்டு சாணத்தில் இயங்கும் GENERATOR || :👉Gobar Gas Genset || Sakalakala Tv || Arunai Sundar ||

  Рет қаралды 122,939

Sakalakala Tv

Sakalakala Tv

Күн бұрын

Bio Genset Plant Installation : Britt Envirotech Coimbatore 9042 701 701 / 9043 701 701
Join my channel as a member:
/ @sakalakalatv
E-Wheeler Channel Link:
/ @ewheeler
Ammu Times Channel Link:
/ @ammutimes
For Making Commercial Ad-Films:
Arunai Sundar,
9841063481
sakalakalatv@gmail.com
Check out my Ad-Film making video:
Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
Part 2: • WATCH FULL VIDEO || Ho...
*DISCLAIMER*
The content displayed on this video belongs to "Sakalakala Tv" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. Sakalakala Tv does not take any responsibility for the mishaps, losses or damages.
மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ சகலகலா டிவிக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.

Пікірлер: 101
@Saraltn76
@Saraltn76 Жыл бұрын
இது ஒரு சாதாரண விவசாயினால் இது சாத்தியமா? அளவுக்கு அதிகமாக பணம் படைத்த வசதியானவர்களால் மட்டுமே சாத்தியம்
@gumar6395
@gumar6395 Жыл бұрын
Solar best cheap
@kavi1190
@kavi1190 Жыл бұрын
சாதாரண விவசாயி சாண எரிவாயு சமையல் உபயோகத்திற்கு உபயோக படுத்தலாம். இதிலேயே மாதம் ₹1100 ரூபாய் மிச்ச படுத்த முடியும்.
@Saraltn76
@Saraltn76 Жыл бұрын
சான எரிவாயு தயாரிப்பு நிலையம் அமைக்க எவ்வளவு செலவாகும்
@ashankraju1043
@ashankraju1043 Жыл бұрын
@@Saraltn76 50k
@chandramouli4145
@chandramouli4145 Жыл бұрын
Avlo panam iruntha ethuku namba ithu pakam poganum elam paid promotion
@ranjankandavanam9053
@ranjankandavanam9053 Жыл бұрын
நல்ல முயற்சி. இனி வாகனமும் ஓட்டிடலாம்
@palanichamyperumal2637
@palanichamyperumal2637 Жыл бұрын
Most thankful to this wonderful video government gas production and related very useful farm products!......
@ராஜா-ச8ண
@ராஜா-ச8ண Жыл бұрын
அதிக நாள் இடைவெளிக்குப் பிறகு உங்களுடைய குரலை நான் கேட்கிறேன் வாழ்த்துக்கள்
@AbCd-fz3lb
@AbCd-fz3lb Жыл бұрын
Very good done job, Sir, very proud of you,
@panjalanbalachandran9251
@panjalanbalachandran9251 Жыл бұрын
Very good information, cost details not explained
@highstar2012
@highstar2012 Жыл бұрын
You can go for fuel cells instead of a generator, which produce electricity from natural gas and free oxygen present in atmosphere
@abijithm4475
@abijithm4475 Жыл бұрын
Hi Sir reacently I came to know about the heat pump system which can be used as a more efficient system for heating and cooling of the home. If possible can you please make some video about that
@Paruthi.618
@Paruthi.618 Жыл бұрын
அருமையான தகவல்கள் கொண்ட ஒரு பதிவு
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg Жыл бұрын
Government செய்யானும் for power production
@sakthivelnature
@sakthivelnature Жыл бұрын
Inversment அதிகம் ...அதனால் தான் தயக்கம்
@aadnan111222
@aadnan111222 Жыл бұрын
CNG வாகனத்திற்கு இதை பயன்படுத்தலாமா
@jayaprakash4649
@jayaprakash4649 Жыл бұрын
இவ்வளவு சொல்றீங்க அந்த யுபிஎஸ் சர்வீஸ் ட்ரைனிங் சென்டர் கோயம்புத்தூர் அல்லது திருப்பூரில் எங்கேயாவது இருந்தா ஒரு வீடியோ போட்டுங்கா
@esakkimuthu.mumbai
@esakkimuthu.mumbai Жыл бұрын
Free Energy from Cow Very beautiful content Sir. Your video Enlight Young Minds.
@sathiyaseelan2946
@sathiyaseelan2946 Жыл бұрын
காஸ் பியூரிஃபிகேஷன் (ஸ்கிரப்பர்) பற்றி விரிவாக சொல்ல முடியுமா அந்த அமைப்பு எவ்வாறு வேலை செய்கிறது என்று சொன்னால் மிகவும் நன்றாக இருக்கும்
@sulaimansait2451
@sulaimansait2451 Жыл бұрын
Anna back to form We're interested this kind of videos na
@952re
@952re Жыл бұрын
Tejas fighter jet crossing
@narayanasamygopalakrishnan838
@narayanasamygopalakrishnan838 Жыл бұрын
Good information for Next Generation.
@அகரம்மூர்த்தி
@அகரம்மூர்த்தி Жыл бұрын
நல்ல பதிவு ஆனால் செல்பி போல இருக்கு வீடியோ எடுக்க தனியாக ஒருவர் இருப்பது நலம்
@arivazhagang3661
@arivazhagang3661 Жыл бұрын
Enga viitula 12year munnadi na use pannom ana ippo gas vangitu erukom😂
@rajadurai8067
@rajadurai8067 Жыл бұрын
ஒவ்வொரு பஞ்சாயித்திலும் ஒரு யூனிட் போட்டு பொதுமக்களிடம் சாணம் கிலோ கணக்கில் வாங்கி தற்சார்புடன் வாழலாம்.
@SakalakalaTv
@SakalakalaTv Жыл бұрын
Yes
@sivavino2971
@sivavino2971 Жыл бұрын
Scrubber la enana process nadakuthu, cobar gas la irunthu epdi sulphur ah remove panranga nu konjam detail ah podunga sir. anga thaan makkal thadumaruranga gobar gas ah domestic use ku use pana mudiyama
@prabum6391
@prabum6391 Жыл бұрын
ஜீ நீங்க ஆத்தூர் பக்கம் வந்து பாருங்க எத்தணை சேகோ(கிழங்கு மில்) factory மில் வேஸ்ட்டில் இயங்குகிறது. ஜீ அது கரும்பு இல்லை தீவனப்புல்.
@Arun-zh8ze
@Arun-zh8ze Жыл бұрын
Very Super Unick Video Sir!!!
@nakarvindh629
@nakarvindh629 Жыл бұрын
Top notch!
@gj09101979
@gj09101979 Жыл бұрын
Sir, it's a good and informative video. Would be better if you send in Hindi also same video
@thirukumararaja
@thirukumararaja Жыл бұрын
Most expected video from all KZbin channels. Can we use gobar gas for vehicles
@dhashnahari8177
@dhashnahari8177 Жыл бұрын
Thankyou for the information sir
@terffy2050
@terffy2050 Жыл бұрын
Bro it's also use generater by poultry waste
@kannankannan5710
@kannankannan5710 Жыл бұрын
Super sir....
@rajadurai8067
@rajadurai8067 Жыл бұрын
கேஸ் பாட்டிலிங் தொழில்நுட்பம் கிடைத்தால் கிராமங்களில் பயண்படுத்தலாம்.
@sakthivelnature
@sakthivelnature Жыл бұрын
Welcome back to renewable energy videos
@nareshchanakya756
@nareshchanakya756 Жыл бұрын
Hat's off
@blueelephant2069
@blueelephant2069 Жыл бұрын
How are you sir long time I see your video
@dr.sekarhealthcare.6047
@dr.sekarhealthcare.6047 Жыл бұрын
Lead acetate scrubber to remove H2S
@caplevi92
@caplevi92 Жыл бұрын
Adi tejas jet
@johnpaul1652
@johnpaul1652 8 ай бұрын
safety line la valve illana ellam gas um leak ayidum
@kalair56
@kalair56 Жыл бұрын
சூப்பர்
@ramarajsaravana
@ramarajsaravana Жыл бұрын
Investment cost?
@SakalakalaTv
@SakalakalaTv Жыл бұрын
Min 6 to 10 lakhs
@Nallamanibell
@Nallamanibell Жыл бұрын
100/💯 Bo's
@yogarajpt
@yogarajpt Жыл бұрын
Biogas and cng are same. Both are methane gases only
@aadnan111222
@aadnan111222 Жыл бұрын
Can we use this CNG for vehicle.
@mrguru9779
@mrguru9779 Жыл бұрын
🎉
@usedlorrysalestn1942
@usedlorrysalestn1942 Жыл бұрын
Boss neenga kattuna AAC block la veedu kattalam nu irukom... best ah nu sollunga
@SakalakalaTv
@SakalakalaTv Жыл бұрын
Ok but water leak in some areas conceded with ur eng
@usedlorrysalestn1942
@usedlorrysalestn1942 Жыл бұрын
@@SakalakalaTv engineer ta keta.. Kattunu dhan boss solluvaaru... patti urinjitu varudha..? Any cracks..
@natarajankumar3700
@natarajankumar3700 Жыл бұрын
That's company ellan bro
@kulandaiyesu2678
@kulandaiyesu2678 Жыл бұрын
நான் இந்த பண்ணையை நேரில் பார்த்து இருக்கேன். கலப்பின மாடுகளும் இருந்தது.
@jayashreek2048
@jayashreek2048 Жыл бұрын
Yes, I can see it from the photo posted here also.
@selvakumar-wg6xp
@selvakumar-wg6xp Жыл бұрын
Hello unga face than nalla theriuthu
@siruthaiseeni7172
@siruthaiseeni7172 Жыл бұрын
Ethu yellam oru binami aga erunthal mattume saathiyam
@smartshorts7524
@smartshorts7524 Жыл бұрын
Super sir
@krishnamoorthi6638
@krishnamoorthi6638 6 күн бұрын
அது கரும்பு இல்லைடா தீவன தட்டு
@shivs5464
@shivs5464 7 ай бұрын
Bio gas transfer panna mudiuma gas cylinder ku
@U.S.kalidassUsk
@U.S.kalidassUsk 6 ай бұрын
O Pana mudium
@U.S.kalidassUsk
@U.S.kalidassUsk 6 ай бұрын
Mudium
@SETHU...
@SETHU... Жыл бұрын
Ithu very old technology boss
@basherkp3119
@basherkp3119 Жыл бұрын
👏👏👍👍
@sureshkumar-yr1cb
@sureshkumar-yr1cb Жыл бұрын
Gas usage 2000 pathuruken
@gowthammarimuthu9608
@gowthammarimuthu9608 7 күн бұрын
Video details soldravangala focus pannama frame kulla neengalum irukanum aasa padrathu thappu
@NAGARAJAN-ur7gj
@NAGARAJAN-ur7gj Жыл бұрын
Neenga intha Mathieu vedio etuthu poduvadu sariillai Karanam engal kavanam marukerathu
@indian316
@indian316 Жыл бұрын
Tejas flighter jet
@uthamarajj1987
@uthamarajj1987 Жыл бұрын
பணம் இதுக்கெல்லாம் அதிகமா செலவாகும்
@jollydolly6014
@jollydolly6014 Жыл бұрын
Was that a tejas fighter jet?
@SakalakalaTv
@SakalakalaTv Жыл бұрын
I don’t know the flight model bro any way very fast flying
@rajkris411
@rajkris411 Жыл бұрын
Yes
@sosad1075
@sosad1075 Жыл бұрын
இவர் விளம்பர விடியோ பார்ப்பதற்கும் கேட்பதற்கும் நன்றாக இருக்கும். நல்ல விளம்பர படம் எடுப்பதில் கை தேர்ந்தவர் சோகம் என்னனா, அவர் விளம்பரப்படுத்தும் 99% பொருட்கள் மக்களுக்கு எந்த பயனும் அளிக்காது. வாங்கிய காசுக்கு சிறப்பாக செயல்படுபவர் முதலாளிகளுக்கு. மக்களுக்கு அல்ல.
@Rojamalare316
@Rojamalare316 Жыл бұрын
நீங்க சரியா வீடியோ போடுறது இல்லை வாரத்திர்க்கு இரண்டு வீடியோ போடுங்க அப்பத்தான் ப்ஸ்கிரைபர் கூடும் சொல்லிபுட்டேன்..
@lavakumarreddy2560
@lavakumarreddy2560 Жыл бұрын
Bro Telugu language please
@MuthuMuthu-en8ch
@MuthuMuthu-en8ch Жыл бұрын
Cantonment vanga p
@jvjv6332
@jvjv6332 Жыл бұрын
Hi mottai
@Praba07
@Praba07 10 ай бұрын
Investment yanna hadhutha main hatha vettu theva illathatha yalla pesittu erukkinga 🤦 edhula share subscribe vera kedu
@dhassak7747
@dhassak7747 Жыл бұрын
Video screen la mukkaal vaasi unga mugathai kaatti maraithaal video paarkkavaa mudiyum???????? There is an ethics to shoot a video with information or content. Don't make it as a selfie video or better use a tripods to shoot.
@artofwastemanagement4484
@artofwastemanagement4484 Жыл бұрын
Hoste face is more irritating. Better keep a piture of your at the side.
@Maddy-pp9ve
@Maddy-pp9ve Жыл бұрын
Madu ... Nattu Madu than.... Anal Valarkum murai... Broiler Koli than...lol
@smartshorts7524
@smartshorts7524 Жыл бұрын
First comment
@SakalakalaTv
@SakalakalaTv Жыл бұрын
Tnkz
@jrkexports9638
@jrkexports9638 Жыл бұрын
👌🏻👍🏻👍🏻👍🏻👌🏻
@natarajankumar3700
@natarajankumar3700 Жыл бұрын
Call panna attention no
@giribodipatti4241
@giribodipatti4241 Жыл бұрын
Super
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 56 МЛН
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 21 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 124 МЛН
220V Power From Car Alternator || Sakalakala Tv || Arunai Sundar ||
16:02
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН