தமிழ்நாட்டில்-🔥🔥 "Lithium Battery Assembly" 🔥🔥|| Factory Tour || Sakalakala Tv ||

  Рет қаралды 463,888

Sakalakala Tv

Sakalakala Tv

2 жыл бұрын

Lead Acid Batteries -9842861186
Lithium Ion Batteries-99433 41186
Toll Free no:- 1800 313 158 158
Mail I’d- info@torqueenergy.in
admin@torqueenergy.in
Website:-www.torqueenergy.in
Branch Office -
Torque Batteries
D.NO:5/1482, Salem Main Road,
Elakiyampatti (post)&(Vill),
Dharmapuri (D.T)
Pin 636704
Join my channel as a member:
/ @sakalakalatv
E-Wheeler Channel Link:
/ @ewheeler
Ammu Times Channel Link:
/ @ammutimes
For Making Commercial Ad-Films:
Arunai Sundar,
sakalakalatv@gmail.com
Check out my Ad-Film making video:
Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
Part 2: • WATCH FULL VIDEO || Ho...
*DISCLAIMER*
The content displayed on this video belongs to "Sakalakala Tv" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. Sakalakala Tv does not take any responsibility for the mishaps, losses or damages.
மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ சகலகலா டிவிக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.
#Lithiumbatteryassemblytamil
#lfpbatteryassemblytamil
#electricscooterbikebatterytamil

Пікірлер: 522
@galaxypowersolutions
@galaxypowersolutions 2 жыл бұрын
Very Very Good Company. This company batteries quality is very good. Congratulation & Welcome to Nandhini team for LIfepo4 Battery filed . We are exactly looking the good manufactures for solar applications in Tamil Nadu . Give us the quality grade batteries with affordable price. By Galaxy Solar Lashmikandhan.
@sudhakarn4751
@sudhakarn4751 2 жыл бұрын
Which District located in this company?
@bosstech6368
@bosstech6368 2 жыл бұрын
@@sudhakarn4751 Dharmapuri district
@sijosolar3942
@sijosolar3942 2 жыл бұрын
True
@gthirupathithirupathi390
@gthirupathithirupathi390 2 жыл бұрын
@@sudhakarn4751 mn
@snk4481
@snk4481 2 жыл бұрын
You should come out with car batter for this qlty and warranty
@Tamizan-un8co
@Tamizan-un8co 2 жыл бұрын
தமிழகத்தின் தயாரிப்பு பெருமையாக உள்ளது. தயாரிப்பு சகோதரர்கள் மற்றும் ஒளிப்பதிவை வெளியிட்ட அன்பு சகோதரருக்கும் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@bosstech6368
@bosstech6368 2 жыл бұрын
🙏
@outofoffice4032
@outofoffice4032 2 жыл бұрын
இந்த முதலாளி மிகவும் பொறுமையாக விளக்குகிறார்! வாழ்த்துக்கள்.. 👏
@Ttf_bike_rider
@Ttf_bike_rider Жыл бұрын
That's why he is the owner of Many people
@senthilkumartv1470
@senthilkumartv1470 2 жыл бұрын
நம்ம நந்தினி பேட்டரி வேறலெவல்ல வியாபாரம் பெருக மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் மிக தரமான விளக்கங்கள் பவன் சார் மிக்க மகிழ்ச்சி
@user-hi1gk3gg8z
@user-hi1gk3gg8z Жыл бұрын
தமிழனுக்கு பெருமை, தமிழ் முதலாளி, தமிழ் வேலை ஆட்கள்.. மகிழ்ச்சி...
@mathivananr8198
@mathivananr8198 2 жыл бұрын
மிக நல்ல பதிவு, தமிழ் நாட்டில் லிதியம் பாட்டரி தயாரிப்பு உள்ளது என்பது மிக்க மகிழ்ச்சி, வாழ்க நந்தினி பாட்டரி நிறுவனம்.
@SR-ws6zy
@SR-ws6zy 2 жыл бұрын
சுந்தர் ஒரே ஒரு வரியில் மாஸ் உங்கள் பணி சிறக்கட்டும்
@sijosolar3942
@sijosolar3942 2 жыл бұрын
இந்த காணொளி எனக்கு மிக்க மகிழ்ச்சியை தந்தது ஏனெனில் நந்தினி பேட்டரி அப்போதிருந்தே நல்ல அனுபவம் மிகுந்த மக்களிடையே நல்ல பெயர் பெற்றது பார்ப்பதற்கு மிகவும் பிரமிப்பு இல்லாத வண்ணம் சாதாரணமாகவே தோன்றும் ஆனால் அதனுடைய நீடித்து உழைக்கக்கூடிய தன்மை பேட்டரியின் கணம் இவை இரண்டும் தனி தன்மை வாய்ந்தது. ஆனால் பலருக்கு இது போன்ற விஷயங்கள் தெரியாது வழக்கமாக அதிகம் பெயர் தென்படும் பேட்டரிகளில் நம்பி வாங்குகிறார்கள் அதுவே நல்ல நிறுவன பேட்டரி என்று நம்புகிறார்கள் அதனுடைய கணம் இந்த பேட்டரியுடன் ஒப்பீடு செய்யும் பொழுது மிகவும் குறையும் கிட்டத்தட்ட 20 சதவிகிதத்திற்கும் மேல் கனம் குறையும். இது போன்ற நிறைய பேட்டரிகள் உள்ளன உதாரணம் ஆகஸ்ட் பேட்டரி, சூர்யா பேட்டரி, ABM பேட்டரி மற்றும் JC பேட்டரி இவை அனைத்தும் நல்ல கனத்துடன் இருக்கும் நல்ல நீடித்து உழைக்கக்கூடிய தன்மையுடன் மிக உறுதியாக இருக்கக் கூடிய நல்ல பெயர் பெற்ற பேட்டரிகள். நந்தினி பேட்டரி இவை அனைத்திற்குமே ஒரு படி மேம்பட்ட பேட்டரி மூத்த அனுபவம் வாய்ந்தவர்கள் இந்த பேட்டரியை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
@SakalakalaTv
@SakalakalaTv 2 жыл бұрын
உண்மையிலேயே தரமான தயாரிப்பு நண்பர்களே... நிறைகுடம் தழும்பாது என்பார்கள் அதுபோல நந்தினி கம்பெனியின் உரிமையாளர் சிறு வயது ஆனாலும், அனைத்திலும் அனுபவம் வாய்ந்தவர். இவருடன் பழகும் போது இவரின் அனுபவத்தை எண்ணி நான் வியந்து போனேன். ஒற்றுமையே இவரின் வெற்றி.
@venkateshrm3
@venkateshrm3 Жыл бұрын
எனக்கும் பைக்குக்கு பேட்டரி வேனும் நண்பா நம்பர் இருந்தா சொல்ங்க நண்பா
@sijosolar3942
@sijosolar3942 2 жыл бұрын
நந்தினி பேட்டரி உரிமையாளரை பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி
@yapparavi
@yapparavi 2 жыл бұрын
On 2011 year Nandhani Short Tubular battery has given me by nearest dealer.. my own maintenance used for 8 years without any problem. Asked same to replace, படுபாவி பசங்க said that it is no more..! Replaced with Liveguard.. இந்த video பார்த்ததும் ஏதோ தொலைத்ததை கண்டுபிடித்து போல ஓர் உணர்வு ங்க..! சத்தியமா "THE BEST" Nga..!👍
@saraswathiarogant2584
@saraswathiarogant2584 Жыл бұрын
For me also works for 8 years
@lowpricelandintamilnadu1335
@lowpricelandintamilnadu1335 2 жыл бұрын
Exide battery விட Nandini battery quality good நான் இதை 10 வருடமா பயன்படுத்திக்கிட்டு இருக்கிறேன்
@s.dhamodharandhamuraja4347
@s.dhamodharandhamuraja4347 2 жыл бұрын
Really
@robotboy7819
@robotboy7819 Жыл бұрын
Ena battery bro lead acid or lithium
@farvinfarvin4386
@farvinfarvin4386 Жыл бұрын
Rate bro
@harikrishnan4755
@harikrishnan4755 2 жыл бұрын
ஒரு பேட்டரி தனியா தருவாங்களா கேட்காமல் விட்டுட்டீங்களே பாஸ் அருமை அருமை நன்றி நன்றி நன்றி
@mrgd9308
@mrgd9308 2 жыл бұрын
Tool free number kku call pannunga
@ponkuna
@ponkuna 2 жыл бұрын
Discription இல் போன் நம்பர் உண்டு.
@veluramu8140
@veluramu8140 2 жыл бұрын
இந் தந்த பேட்ரிக்கு இண்னவிலை எண்று சொல்லவேண்டியது தானே. கமென்டில்விலைய சொன்னால் விருப்ப பட்டவர்கள் வாங்கட்டும்.
@kosopet
@kosopet 2 жыл бұрын
Great show. Even the owner was graceful to explain the processes.
@Anandkumar-zm8kg
@Anandkumar-zm8kg 2 жыл бұрын
👌, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு , வாழ்த்துகள் 🙏
@muthuveluswami3804
@muthuveluswami3804 2 жыл бұрын
Very inspiring...instead of import we need lot of domestic manufacturing with export quality...inspires lot of entrepreneurs by your hardwork
@SKumar-tw4bs
@SKumar-tw4bs Жыл бұрын
na southern railway la work panni iruken, Anga AC coaches la they used Nandhini batteries, i trust this brand
@mjayakumarmca
@mjayakumarmca Жыл бұрын
Happy to see someone in Tamilnadu doing these products with highest quality. All the best. Shared with my friends
@praaneshraghavendra131
@praaneshraghavendra131 2 жыл бұрын
Thank you so much Mr. Sundar sir for uploading very useful and informative videos.
@harinathgb9327
@harinathgb9327 2 жыл бұрын
I saw this company stall in e vehicle expo in Bangalore and thought it be one other company,after seeing this video my assumption was wrong,pavan gave a beautiful factory round up with through clear explanations,I wish pavan and his team all the best in their future endeavours,I also appreciate Sundarji for this video wish him also the best.
@elangovenmks5454
@elangovenmks5454 2 жыл бұрын
அருமை... வாழ்த்துகள்!
@KrishnaKumar.G
@KrishnaKumar.G 2 жыл бұрын
I really appreciate the owner for excellent information....in every stage...
@abdurrahman907
@abdurrahman907 2 жыл бұрын
Really useful video sir ☺ Thank you so much sir 👍
@ravisundar9064
@ravisundar9064 2 жыл бұрын
Very nice sir. You explored hidden information too.. I thought above prismatic cells get from China only,but amazing we get from our state itself. Very happy ... I too ,going to visit ..
@jayanvayakkal
@jayanvayakkal 2 жыл бұрын
Its imported from china bro,
@siva2k23
@siva2k23 2 жыл бұрын
Good Work by both of you!
@umarabbas5765
@umarabbas5765 2 жыл бұрын
பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கிறீர்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி வாழ்க தமிழகம் வளர்க தமிழகம்
@thirumalaisamyeswaran4246
@thirumalaisamyeswaran4246 2 жыл бұрын
மிக மிக நல்ல தரமான பதிவு பயனுள்ள வீடியோ நன்றி சுந்தர் சார்💐💐💐
@pratapk007
@pratapk007 Жыл бұрын
நண்பரே மிக அருமையான, பேட்டரி பற்றிய அறிதல். புரிதல், தொழிற்சாலை நேரடி பார்வை, முதலாளியே நேரடியான விளக்க உரை மிக அருமை. Sylish Hero owner❤.வாழ்த்துக்கள்
@paulraj4281
@paulraj4281 2 жыл бұрын
Nice. Super.real honest manufacturing unit.congratulations.
@prakashsam6968
@prakashsam6968 2 жыл бұрын
தமிழ்நாட்டில் இப்படி ஒரு battery manufacturing company உள்ளது தெரியாது, பதிவுக்கு நன்றி.
@citizencitizen9174
@citizencitizen9174 Жыл бұрын
அய்யா இதுதான் ரொம்ப நாளாக எதிர் பார்த்துக்கொண்டு இருந்தேன் நன்றி
@dasskumar908
@dasskumar908 2 жыл бұрын
அருமை அருமை சார் அருமை சார் தெளிவான விளக்கம் ரொம்ப நன்றி
@perumalk.perumal358
@perumalk.perumal358 2 жыл бұрын
அருமை வாழ்த்துகள்
@arunbaalaji5589
@arunbaalaji5589 2 жыл бұрын
Very informative, thanks for your effort sir
@chellaram
@chellaram Жыл бұрын
As per the video interview, I bought a wall mount lithium inverter yesterday, excellent service from Nandhini company. Thanks to Sakalakala Channel..
@sathieshchandar6187
@sathieshchandar6187 4 ай бұрын
What was the price of wall mounted inverter?
@gvsanthicsm656
@gvsanthicsm656 10 ай бұрын
மிகவும் அருமையான பதிவு சுந்தர்...👌👌 வாழ்த்துக்கள்..💐💐 பாராட்டுக்கள்..💐💐💐 உங்கள் 2 channel களுக்கும் ஆரம்பத்திலிருந்து Subscriber...👌👌👌
@zeenathameen1916
@zeenathameen1916 2 жыл бұрын
அருமையான பதிவு மக்களுக்கு தேவையான பதிவு தெளிவான விளக்கம் மென்மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் மற்றும் பவன் அய்யா அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி இனிய இரவு வணக்கம்.
@kalyanaramanca
@kalyanaramanca 2 жыл бұрын
Awesome interview and most wanted products, proud of Tamilnadu and politely explained from factory. Wish you all the best.
@gokulv6172
@gokulv6172 2 жыл бұрын
Electric vehicle companies should tie up with companies like this, customer will get quality vehicles at lesser price due to local production.
@SakalakalaTv
@SakalakalaTv 2 жыл бұрын
Yes
@gurumoorthy151
@gurumoorthy151 2 жыл бұрын
நவீன டெக்னாலஜி முக்கியமாக ஆட்டோமொபைல் ,சோலார் எனர்ஜி போன்ற துறைகளில் ஏற்படும் புதுப்புது மாற்றங்கள் குறித்து உடனடி தகவல்களைத் தருவதில் "சகலகலா டி.வி" யின் சேவை போற்றத்தக்கது ! வாழ்க வளமுடன் ! 👍📽
@SakalakalaTv
@SakalakalaTv 2 жыл бұрын
Tnkz
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 2 жыл бұрын
பெருமைப்படுகிறோம்.. உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்.
@krishnanmuthu4584
@krishnanmuthu4584 2 жыл бұрын
வா ராஜா வா உண்ணைத்தான் பல காலமாக தேடிக்கிட்டு இருந்தேன் இப்ப வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ராஜா நன்றி நீடூழி வாழ்க
@jayaprathapsivasamy
@jayaprathapsivasamy 2 жыл бұрын
ஐயா ! உங்க புது வீட்டு பத்தி முழு விவரம் கொடுக்கவும் , நாங்களும் புது வீடு கட்ட ஆரம்பிகோரம் அதற்க்கு பெரும் உதவியாக இருக்கும்.அதே போல் சோலார் உங்க வீட்டுக்கு நீங்க எங்க எல்லாம் யூஸ் பண்ணி இருக்குறீங்க னு சொல்லவும்
@ayyaduraisamudra8012
@ayyaduraisamudra8012 2 жыл бұрын
Excellent explanation 😁 exactly accepted by all with thanks Kumari Samudram Teacher 🖐️🙏
@anantharajanramaratnam2031
@anantharajanramaratnam2031 2 жыл бұрын
Fantabulous! Did ur interview telecasted in News 7 Sunday programme. If not pls do! Congrats!
@Udayakumar-bk6rh
@Udayakumar-bk6rh 2 жыл бұрын
Very interesting Video... Super 👌💯💯👌 Young Business man.. Super Sakalakala Team.. 🔥 👏👏👏
@sairamsolar
@sairamsolar 2 жыл бұрын
I have fitted Nandini batteries to most UPS over the last ten years Fantastic other level product batteries 👌👍🙏
@prasan8825
@prasan8825 2 жыл бұрын
If the sales increase for this Co, it will be because of this video. 👏👍
@ganesank5240
@ganesank5240 2 жыл бұрын
What about the vertical windmiil? Have u installed it in ur house under construction, so that ur ac units can function withou the eb current or any stored current during night time?
@kpmurugankpmurugan9035
@kpmurugankpmurugan9035 2 жыл бұрын
Lithium ion,LFEr batt விலை குறிப்பிடவில்லை. ஏஜெண்ட் முன்பணம் சொல்லி இருக்க லாம்.நல்ல பதிவு.
@thanuss2002
@thanuss2002 2 жыл бұрын
நந்தினி டாள் டூயூப்ளர் 150 AH இன்வெட்டர் பேட்டரி கடந்த 5 வருடமாக உபயோகிக்கிறேன் மிக அருமையான உழைப்பு நமது கைக்கு எட்டும் தூரத்தில் கம்பெனி உள்ளது நந்தினி பேட்டரி கம்பெனிக்கு வாழ்த்துக்கள்💐💐💐
@SenthilKumar-jk5bs
@SenthilKumar-jk5bs 2 жыл бұрын
Fantastic, congratulations to the young man
@r.narayanan3542
@r.narayanan3542 2 жыл бұрын
very nice explain i am going to buy 48v25ah thank you
@lokaero
@lokaero Жыл бұрын
Im an RC hobbyist. I am Proud that i have been into this hobby as this covers all the electronic knowledge you could possibly find out including the software and firmwares, because of this hobby i have gained more knowledge on batteries too from my age of 16.
@abrahamanandaraj9029
@abrahamanandaraj9029 2 жыл бұрын
It's a very good and informative video... superrrrr bro
@ravidhana7978
@ravidhana7978 2 жыл бұрын
Super explain thank you sir 🙏
@brindasivakumar2891
@brindasivakumar2891 2 жыл бұрын
நேரடியாக தொழிற்சாலைக்கு சென்று ஈ பைக்கு ஒரு பேட்டரி கேட்டால் தருவார்களா?
@ambethkarmunusamy5029
@ambethkarmunusamy5029 2 жыл бұрын
The product is also good and the owner is very good in his attitude and explanation.
@chandrupavi3379
@chandrupavi3379 2 жыл бұрын
Super Boss semma useful information video thank you ji
@arumugamkamaraj7520
@arumugamkamaraj7520 2 жыл бұрын
Congratulations,i bought tubular battery for home ups 2012.still having no issue with Nandhini battery, really superb quality
@Aramangadi
@Aramangadi 2 жыл бұрын
நன்றி சகோதரரே நல்ல சிறந்த தகவலான வீடியோ பதிவு.
@rajesan9789
@rajesan9789 2 жыл бұрын
மிகவும் அரிய பயனுள்ள தகவல்கள்.
@cnvramamoorthy8358
@cnvramamoorthy8358 2 жыл бұрын
அருமை . நாட்டுக்கு தேவையான தொழில்
@nesprusbasteen2312
@nesprusbasteen2312 2 жыл бұрын
Super vedio it is very useful to all of us this trasfermation period perol Diesel vehicles to electic vehicle. This company is Indian TESLA company. All the very best to you and company.
@thamaraimanalanm.d9101
@thamaraimanalanm.d9101 2 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் பவன் அவர்களே
@vennilaelangoven3471
@vennilaelangoven3471 2 жыл бұрын
மகிழ்ச்சி! வாழ்த்துகள்!!
@vignesharumugam2721
@vignesharumugam2721 2 жыл бұрын
Very useful video sir thanks
@anandnarayanan2118
@anandnarayanan2118 2 жыл бұрын
Good information thanks bro 🙏
@EttukaiAmmanAstrologer
@EttukaiAmmanAstrologer 2 жыл бұрын
Enga veetukku pakkathulatha irukku, intha post Inga paaka romba happpya irukku bro😊💞வாழ்த்துக்கள் 💕👍🏻💐
@johny4340
@johny4340 2 жыл бұрын
Bro andha smart inverter battery evlo bro
@MahendraKumar-xi3cm
@MahendraKumar-xi3cm 2 жыл бұрын
Address thanga
@bharathiperumal
@bharathiperumal 2 жыл бұрын
its more informative for dealers from sale or marketing stand point. for retailers like us what's the benefit of watching this, appreciate if the price details are shared, it will make things easy for us to make a choice.
@joselen240
@joselen240 2 жыл бұрын
வேற லெவல் தோழரே !
@mohantravelarandpets1232
@mohantravelarandpets1232 2 жыл бұрын
Congratulations Super Sir👍
@subramanianrks8893
@subramanianrks8893 2 жыл бұрын
Excellent news sir 👏
@muthupsk3823
@muthupsk3823 2 жыл бұрын
அருமையான பதிவு bro
@arunkumar-hm2xd
@arunkumar-hm2xd 2 жыл бұрын
informative video super sir👍👌
@k.prasannavenkateshkasturi2158
@k.prasannavenkateshkasturi2158 2 жыл бұрын
SIR,. EXCELLENT WORK.
@seshatheri
@seshatheri Жыл бұрын
We bought the Wall mounted Lithium Battery Inverter on March 2022 and it's perfectly working fine without any issues. Highly Recommended !!!
@premsview2090
@premsview2090 2 жыл бұрын
5lacks subscribers. வாழ்த்துக்கள் அண்ணா
@SakalakalaTv
@SakalakalaTv 2 жыл бұрын
Tnjz
@ktsmurthy21
@ktsmurthy21 2 жыл бұрын
Nice Video. Sir How your are measuring the Internal Resistance of the Battery. The Value of the IR , after 3 year How much variation will acceptable.
@subramaniank568
@subramaniank568 2 жыл бұрын
Great show! Excellent!! Proceed!!!
@aravindprabha4656
@aravindprabha4656 2 жыл бұрын
Rombha rombha naal pathivu sir.
@natheemonline5492
@natheemonline5492 2 жыл бұрын
Great work 🎉
@jayapal986
@jayapal986 2 жыл бұрын
அருமை சுந்தர் அண்ணா
@entertimes904
@entertimes904 2 жыл бұрын
So impressive and proud its in TN
@mr.felixsview592
@mr.felixsview592 2 жыл бұрын
Appreciate your effort in bringing the valuable and phenomenal things to the subscribers and viewers…. This video is stands at Top of all….. Best wishes to the Team Sagalakala TV and Nandhini Battery…. We look forward for Dealership in Coimbatore will soon get in touch with you
@Adharsh6
@Adharsh6 2 жыл бұрын
sema enga orrula irruku But nan visit panaran.. I like this Torque LI + Battery pack inbuilt invertor
@MrCaby
@MrCaby 2 жыл бұрын
Sunder very useful information thanks a lot bro
@srivikraman
@srivikraman 2 жыл бұрын
The products are amazing. But what impressed me the most is the subject knowledge of the MD Pavan, that too being the second generation of founder. Simply wow. All the best to conquer the market 👍
@mjayakumarmca
@mjayakumarmca Жыл бұрын
Yes I too got truely mesmerized with his subject knowledge which is very crucial
@sakthivelsundarasan319
@sakthivelsundarasan319 2 жыл бұрын
Super ji congratulations brother
@venkataramaniiyer7716
@venkataramaniiyer7716 2 жыл бұрын
சலகலகா...அருணை சுந்தர்‌ அவருக்கு வாழ்த்துகள்
@jeyapaul1848
@jeyapaul1848 2 жыл бұрын
நித்தியம் பேட்டரி 20 வருஷம் 15 வருஷம் பேட்டரியின் விலை சொல்லவில்லை பதிவுக்கு மிக்க நன்றி
@balraj9785
@balraj9785 2 жыл бұрын
25k
@user-qp3mt3ld8l
@user-qp3mt3ld8l 2 жыл бұрын
அருமையான பதிவு..
@shanthirao3774
@shanthirao3774 7 күн бұрын
Excellent explanation by the gentleman wish Nandini all success ❤❤❤❤❤❤❤❤❤❤
@nithisanand4374
@nithisanand4374 2 жыл бұрын
Thank you for information 🙂
@talarinarsimulu4391
@talarinarsimulu4391 2 жыл бұрын
Use ful and future So important vanakkam.
@thamilzhan6882
@thamilzhan6882 2 жыл бұрын
As a trader of inverters, battery and many more products, I assure Nandini is a good quality product, compared to any other renowned companies. Ultratech Enterprises, Tirunelveli
@karthikeyan.r7201
@karthikeyan.r7201 2 жыл бұрын
Great industry great visit ✅❤️
@ganesank5240
@ganesank5240 2 жыл бұрын
Wherefrom is the comosny importing lithium? How Mr. Pavan is going to manage the import of lithium in the present day war scenario or in the much strained relationship between India and China?
@shanmugamravananify
@shanmugamravananify 2 жыл бұрын
Congratulations Torque Nandini Batteries
@v.rameshramesh2666
@v.rameshramesh2666 2 жыл бұрын
12 volt 12 ah battery price details please அண்ணா
@ananthababu9868
@ananthababu9868 2 жыл бұрын
அருமை bro
Неприятная Встреча На Мосту - Полярная звезда #shorts
00:59
Полярная звезда - Kuzey Yıldızı
Рет қаралды 7 МЛН
Василиса наняла личного массажиста 😂 #shorts
00:22
Денис Кукояка
Рет қаралды 10 МЛН
Why all the Gadgets use only Li ion Batteries? _Tamil
15:24
Engineering Facts
Рет қаралды 70 М.
Неприятная Встреча На Мосту - Полярная звезда #shorts
00:59
Полярная звезда - Kuzey Yıldızı
Рет қаралды 7 МЛН