இந்த இயற்கையோடு வாழ கொடுத்து வச்சிருக்கணும் sister தோட்டம் ரொம்ப நல்ல இருக்கு
@Visitingtamila Жыл бұрын
அக்கா உங்களுக்கு இவ்வளவு காடு, தோட்டம் உள்ளது யாரும் இல்லாத ரோட்டோரம் உள்ளவர்களுக்கு ஒரு வேளை உணவளித்து வீடியோ போடுக. இந்த கமெண்ட் பிடித்தால் பார்க்கிறவர்கள் like பண்ணுக்கு pls🙏
@minicookingUaevlogtamil Жыл бұрын
Definitely i will do in future and make a vedio .pls support me friend
@Visitingtamila Жыл бұрын
@@minicookingUaevlogtamil I am also support in your channel. Pls quickly upload a helping video akka pls 🙏.thankyou for your reply akka .
@minicookingUaevlogtamil Жыл бұрын
@@Visitingtamila sure dear
@gayathrivenkatesh71782 жыл бұрын
உங்களை போல் இயற்கையான இடத்தில் வாழ எங்களுக்கும் ஆசையாக உள்ளது.. வாழ்த்துக்கள்..
@jansirani72892 жыл бұрын
A
@daytoday36372 жыл бұрын
இறைச்சி யாராவது சாப்பிட்டால் பார்க்கும் நமக்கு நாக்கில் எச்சி ஊரும்…ஆனால் நீங்கள் சாப்பிவதை பார்க்கும்போது. பார்ககும் எங்களுக்கு ஆனந்தமாய இருக்கிறது❤❤❤❤
@ravir60522 жыл бұрын
உண்மையிலேயே இதுதான் பாரம்பரிய சமையல் கொடுத்து வைத்தவர்கள் நீங்கள் பாப்பா நாங்கள் பார்த்து ரசிக்கிறோம் நீங்கள் உண்டு எங்களையும் வெறுப்பேற்றுகிறீர்கள்
@krishnapurushoth83552 жыл бұрын
same feeling
@pappuraju85022 жыл бұрын
உண்மை தான் 😅
@raajeshwari.p7980 Жыл бұрын
அருமையான சாப்பாடு. இயற்கையான முறையில் கிடைக்கும் காய்கறிகள். உங்கள் உழைப்பு. எங்களுக்கு ஆசையாக இருந்தது. வாழ்த்துக்கள். வாழ்க
@alphatalks77592 жыл бұрын
கடவுளின் செல்ல பிள்ளைகள் நீங்கள். உங்களைப் பார்த்து எங்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது 😍😍😍😍😍
@kiruthigaj8492 жыл бұрын
Birds sound ,mild music ,harvesting and cooking was really so pleasant
@bernethmary39292 жыл бұрын
Not only your food you are also a treasure to this generation keep it up
@gopalanvenkatachary6943 Жыл бұрын
Very nice. அடுப்பு குபு குபு ன்னு கடுகு வெடித்ததவுடன் add other items. பகற்காய் பழுத்து விட்டதா?
@chandrasekar23182 жыл бұрын
நான் பொனமுறை விறகு அடுப்பு பயன்படுத்த கூறினேன் இந்த முறை பயன்படுத்தியது சிறப்பு
@swathishankar6592 жыл бұрын
பறவைகளின் சத்தம் பசுமை மாறா வயல்களின் அழகு பாய்ந்து வரும் நீரின் வேகம் சத்து மிகுந்த கம்பு சோறு காய்கறிகளில் செய்த சமையல் சூப்பர் புனிதா சிஸ்டர் உங்கள் வீடும் அதை சுற்றி உள்ள வயல்களும் எப்போதுமே அழகு சிஸ்டர்
அன்பு மகளே உன் உழைப்பு எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு வயது 63. நானும் விவசாயம் செய்து வருகிறேன்.என் மகன் IT கம்பெனியில் பணிபுரிகிறார். நானும் என் மனைவியும் மட்டும் விவசாயம் செய்து வருகிறோம். உன் பதிவுகள் அனைத்தும் பார்த்து வருகிறேன... மகளே உன் தோட்டத்தின் அருகில் நான் இருந்தால் உன் பணிகளை நான் பகிர்ந்து கொள்வேன்.( மகிழ்வோடு) மகளே, நீ நீடுடி நலமுடன் வாழ வேண்டும்.
Hi im from Malaysia... It's good to see u and ur garden sis... Really mind relaxing to see when u harvest the plants... How big is ur garden and who will maintain this much of plants... Is this ur own garden? Can u make a video on the time when u want to plant a new seed in the garden... Tq sis 🙏
@davidravikumar86492 жыл бұрын
Sister samma I am not india now but remember 🙏🙏🙏🙏🙏👌👌👌🇮🇳🇮🇳🇮🇳
@nilathalir1534 Жыл бұрын
Sis neenga enga dress edukuringa plz tell me..online or direct ah kadaila poi edukuringa..plz sollungale Unga dressing since ku na fan ..😊
@pooranid67512 жыл бұрын
Yentha ooru neenga...
@mahereddy1766 Жыл бұрын
Arumai
@bhuvanac68712 жыл бұрын
கூடைஎல்லாம் சூப்பர் அக்கா எனுக்கும் வெரகுஅடுப்பு சமையல் பிடிக்கும்
அக்கா செம்ம வாழ்க்கை கா❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ இயற்கை என்னோட one of the favoriteeeeeeeeeeeeeeeeeeeeeeeereeeeeeee❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ who this place ?ka
@subaranjani27342 жыл бұрын
Akkaa village life is so beautiful Ungaa kitaaa Evalo acre erruku
@selvaranik38609 ай бұрын
Arumai thangam
@sumaiyasumi28442 жыл бұрын
சூப்பர்...sis... நான் வெயில் காலம் வந்தா தான் கம்பங்கூழ் செய்வேன்.... நீங்க normalaave... செஞ்சு சாபட்றிங்க....சூப்பர் கா....நானும் கம்பு தோசை ...இட்லி...எல்லாம் செய்வேன்... ரொம்பவே நல்லா இருக்கும்.... எங்க ஊர் ல புளிச்ச கீரையே கிடைக்க மாட்டிக்குது கா....உங்க வீடியோ எல்லாம் பாப்பேன் .....keep rocking kaa.....🤗😍♥️💯👍✨
@hak8882 жыл бұрын
Mam for how many acer u do agriculture
@prakashs39612 жыл бұрын
Akka rompa tempting ah eruku ka😍super ka
@ravis5603 Жыл бұрын
Good effort follow life long sister
@indhumathi80922 жыл бұрын
Ithu etha ooru
@yazhuyazhini52482 жыл бұрын
Super sister.. nalla oru iyarkai unavu..
@thavidhuarul77882 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@jamunawignaraja-cossoy13272 жыл бұрын
It's a fantastic home grown organic vegetarian dish with my favorite kamban millets.. lovely combination. Just a healthy tip for you don't waste the green leaves of the onions, it can be used for stir frying and also has a garnish to eat with your rice and one more thing best way to eat kamban millet is to mix with curd and add chopped onions and green chilies. Enjoy.