ஞாபகம் வருதே|கிராமத்து வாழ்க்கை|village lifestyle vlog|90's life|sampangi poo valarpu

  Рет қаралды 103,402

Sakkapodu Channel

Sakkapodu Channel

Күн бұрын

Hi welcome to sakkapodu channel
you can also watch
farm tour
• நம்ம தோட்டத்து காய்கறி...
village life style
• எங்க கிராமத்து வாழ்கைய...
kitchen tips
• சமையல் அறையில் நான் செ...
farm work and business idea
• தோட்டத்து வேலைகள்|smal...
ice cream recipe
• Homemade custard ice c...
#villagelifestyle#sakkapoduchannel
Thank you for watching

Пікірлер: 427
@narayanans2850
@narayanans2850 3 жыл бұрын
சகோதரி... காற்று மாசற்ற காலங்களாக இருந்த 90's கிட்ஸ் தான் நானும்... என்னுடைய பழைய ஞாபகங்களும் வந்து போக காரணமாக இருந்ததற்கு தங்களுக்கு நன்றிகள்...
@narayanans2850
@narayanans2850 3 жыл бұрын
சகோதரி... நம் முன்னோர்கள் ஆரோக்கியமாக, நீண்ட காலங்கள் வாழ்ந்ததற்கு காரணம், இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்ததுதான், இதை கண்முன்னே காண்பித்து விட்டீர்கள்...பார்க்கும்போதே மனது லேசாகிவிட்டது...
@SSS-ge7wv
@SSS-ge7wv 3 жыл бұрын
ஏற்கனவெ கவலை இதலா,இந்த வாழ்க்கை எல்லாம் வாழ முடியாம போச்சே ,போங்கனிங்க அ௫மை அ௫மை நினைவுகள் கண்ணில் நீா் கசிந்தது
@smilesakthi9836
@smilesakthi9836 3 жыл бұрын
90-களின் ஒருநாள் என ஆரம்பித்து, கொங்கு பாஷையில் விளக்கி மயில் அகவலுடன் இனிதே இயற்கை அழகை பதிவிட்டது அருமை.. 💐😊 சிவன் வழிபாட்டுக்கு பயன்படுத்தும் வில்வம் (தாங்கள் மறந்த அந்த மரத்தின் பெயர்) 😊👍
@savithasavitha5972
@savithasavitha5972 3 жыл бұрын
எனக்கு பழைய நியாபகம் வந்தது 👍👍👍வாழ்க வளமுடன் Thankyou sister
@capslocknanthu8471
@capslocknanthu8471 3 жыл бұрын
paaaaa.... konjam muchi vittu pesunga sister i like ur speech 90 kids like podunga from Attur nanthu
@mahendranvlogger5808
@mahendranvlogger5808 3 жыл бұрын
அக்காவிற்கு கல்யாணம் ஆனதே மறந்துடுவாங்க குழந்தை பருவத்திற்கு சென்றுவாங்க
@ThalaKarthi4025
@ThalaKarthi4025 3 жыл бұрын
Sister நானும் 90's kids தான் .எனக்கு பழைய நியாபகம் வந்தது.....👌👌👌
@jayakanthank4610
@jayakanthank4610 3 жыл бұрын
கண்டிப்பா நண்ப
@mazhalaimozhibharathi647
@mazhalaimozhibharathi647 3 жыл бұрын
Yess.....90's kids life heaven 😘
@seenakannan8808
@seenakannan8808 3 жыл бұрын
Nalla eruku
@vijay-fz5ln
@vijay-fz5ln 3 жыл бұрын
@@mazhalaimozhibharathi647 professional life is hell
@yoganagaraj4621
@yoganagaraj4621 3 жыл бұрын
சொர்க்கத்தில் வாழ்கிறீர்கள் வாழ்த்துக்கள் enjoy enjoy👍👌👌
@thinkpositive9432
@thinkpositive9432 2 жыл бұрын
Hard work
@manimalar3237
@manimalar3237 3 жыл бұрын
Introduction Vera levell superbbb❤️❤️❤️very nice video I saw today👍
@letsrisetogether990
@letsrisetogether990 3 жыл бұрын
ஹலோ மக்களே missing😌
@Vicky-tr3yg
@Vicky-tr3yg 3 жыл бұрын
Nam 90's kid kaalam unmai yil azhagiya pokkisam🤩Shivan ku poojai seiyum maram Vilvam 🌿arumaiyana vlog👏👏
@m.abishegaraj1376
@m.abishegaraj1376 3 жыл бұрын
சொல்ல வார்த்தை இல்லை அவ்வளவு அழகா இருந்தது. கண்டிப்பா பழைய ஞாபகம் வந்துருச்சு அந்த கையில வச்சு நீங்க ஒரு விநாயகர் கண்மணி.👍👍👍🎉
@razzak070
@razzak070 3 жыл бұрын
“எழில் மிகு இயற்கையோடு வாழ்வதே எனது கணவு உங்கள் பகுதியில் 5 - 10 ஏக்கர் நிலம் இருந்தா சொல்லுங்க ஒருவருடைய கனவை நிறைவேற்றிய மகிழ்ச்சிக்கு ஈடு இணையயே கிடையாது”
@rameshselvaraj1956
@rameshselvaraj1956 3 жыл бұрын
மிக சிறப்பு . உங்கள் பதிர்விக்கு மிக்க நன்றி 🙏
@pasumaivenil
@pasumaivenil 3 жыл бұрын
Ur introduction speed is superb
@esanmagalnandhukongu3689
@esanmagalnandhukongu3689 3 жыл бұрын
Same nanga jathimullai vechom... Same ithe tha..... Mrng tha poo edupom... Senttu factory ku kudupom....
@dhanasekarana4065
@dhanasekarana4065 2 жыл бұрын
உங்கள் வீடியோ பார்த்து நாங்கள் எங்கள் மனம் முகம் மிகவும் பூரிப்பில் உள்ளது மிக்க நன்றி 👍👍👍
@c.bhavanianandakumar2860
@c.bhavanianandakumar2860 3 жыл бұрын
Evlo அழகா iruku விவசாயயின் வாழ்க்கை 👌👌 ஆனால் இந்த வேலை romba Nala iruku Akka keep rocking 😄😄
@dhanasekarana4065
@dhanasekarana4065 2 жыл бұрын
நீங்கள் சொன்னது அனைவருக்கும் ஞாபகம் வந்துவிட்டது போல் வாழ்க்கை சிறு வயது வாழ்க்கை சக்திமான் தொடர் நானும் பார்த்திருக்கிறேன் 😁😂👍👍👍
@bhagavathar3691
@bhagavathar3691 3 жыл бұрын
Super..tq so much for brinhing this exclusive atmosphere in front of my eyes அது காரக்காய் பழம்..நல்லா இருக்கும்
@prakash88vjay93
@prakash88vjay93 3 жыл бұрын
Superb ka. Intro vera level nga neenga sollum podhey 1 sec 90's niyabagam ku poitu vanthuten akka. 😍❤️ Thanks for this video.. Feel much better now. Nandri punithaka
@lakshmanprasad7955
@lakshmanprasad7955 3 жыл бұрын
Vera level narrative lines.....👏
@Anudhishaillam
@Anudhishaillam 3 жыл бұрын
மலரும் நினைவுகள் மீண்டும் மலர்ந்தன ...very nice!
@prakash88vjay93
@prakash88vjay93 3 жыл бұрын
Sorgamae yendralum athu Nammuru Pola varum ahh 💕 Gramathu vazhkai😍
@Jandhubhai
@Jandhubhai 3 жыл бұрын
Thanks akka..... Intha video va pathu tu ........ En friends kk lota naraya vichayam share panni kittom..... Thank you so much 💕💕💕🙏🙏 🥰
@gowsalyam5633
@gowsalyam5633 2 жыл бұрын
ஆமா அக்கா நீங்க sonnatha அனைத்தும் நா anupavaichchi இருக்கேன்❤️❤️❤️ எனக்கு பழைய gnapankal வந்துருச்சு super daily unka videova than pakkaren super ha இருக்கும்
@dhanasekarana4065
@dhanasekarana4065 2 жыл бұрын
பழைய பள்ளி வாழ்க்கை விளையாடிய இடம் சிறுவயதில் நாம் ஊர் சுற்றி விளையாடிய அனைத்து இடத்திலும் இப்போது சென்று பார்க்கும் போது மனம் அவ்வளவு மகிழ்வாக ஆனந்தமாக இருந்தது 👍👍👍
@dhanasekarana4065
@dhanasekarana4065 2 жыл бұрын
நீங்கள் செய்த அனைத்தையும் நாங்கள் செய்திருக்கிறோம் மாங்காய் அடித்து திருடி சாப்பிடுவது மிகவும் சுவை😁😂மாங்காய் அடித்தது அருமை எங்களையும் உங்களுடன் சேர்ந்து எங்களையும் எங்களின் பழைய சொர்க்க வாழ்க்கைக்கு அளித்துச் சென்றமைக்கு மிக்க நன்றி 👍👍👍
@kowsikask
@kowsikask 3 жыл бұрын
Adada ena oru introduction😍
@user-yq5jm4tb2u
@user-yq5jm4tb2u 3 жыл бұрын
மெம் மேலும் உங்கள் சேனல் வளர வாழ்த்துக்கள் அக்கா ✌️🤩👍🔥Nkl
@saranyasenthilkumar9106
@saranyasenthilkumar9106 3 жыл бұрын
Arumai. எழில் கொஞ்சும் தோற்றம்
@ragavipriya8080
@ragavipriya8080 3 жыл бұрын
Intro Vera level sis... really gone back to olden days...
@shaikabdullah9937
@shaikabdullah9937 3 жыл бұрын
Hello sister how are you today vlog long memories I'm 80s kids I miss my old feelings tanks for revenue things God blessings life long live your families healthy lifestyles
@kowsalyadevi2846
@kowsalyadevi2846 3 жыл бұрын
♥அழகு அழகு♥. This are all 80's and 90's favorits, thanks for remember. All r superb. 20's kids are missing so many thinks. This video is sakkappodu👌👌
@MrPongiri
@MrPongiri 3 жыл бұрын
👌👌👌 Sister Specifically at 15.00th min of video my childhood memory.
@praveenpichairaj6161
@praveenpichairaj6161 3 жыл бұрын
கவுண்டச்சிக்கு உள்ள அத்தனை குணமும் உள்ளது❤💚
@vijayvlogs52
@vijayvlogs52 3 жыл бұрын
Super
@myself12myself
@myself12myself 3 жыл бұрын
I think see is kongu💚❤
@mahendranvlogger5808
@mahendranvlogger5808 3 жыл бұрын
கொங்கு வேளாளர்
@christophersakthi522
@christophersakthi522 3 жыл бұрын
🤦🏼‍♂️🤦🏼‍♂️🤦🏼‍♂️
@mahalakshmi2714
@mahalakshmi2714 3 жыл бұрын
Ingaiyuma vanthu jathai peruma pesuvinga
@mdvjj3946
@mdvjj3946 3 жыл бұрын
90's life so simple.... but very costly and richest life compare with present ... I also lived the same. Additionally நுங்குவண்டி.கொருக்காபுலி, பனம்பழம், எங்கள் நிலத்தில் விளைந்தாலும் திருட்டு வேர்க்கடலை தான் டேஸ்ட். ...
@jayapriya5582
@jayapriya5582 3 жыл бұрын
Super sister romba alaga iruku naagalu join family oda village life and ipdi thottam la irunthuchu nut IPO ellame change aiduchu again ellame niyabagam vanthuchu thank u sistet
@baskaran3928
@baskaran3928 3 жыл бұрын
No words to express the village life style .exactly same life style I am following.and that samagi flower is awesome with that sprinkler irrigation.i have 3 acre samagi flower with same setup.
@sankarsubramaniam9009
@sankarsubramaniam9009 3 жыл бұрын
We are very proud to be 90's Kids 💪👌 superb sister.... back to those lovely memorable days 👍... only we were watching old Dhoordharsan channel. Thank you so much for brought those lovely memories.
@sasilekha1192
@sasilekha1192 3 жыл бұрын
Unga kitta pidichathu ❤️time irukum pothu video paarunganu neenga solrathu than❤️....akka
@sathyapunitha9890
@sathyapunitha9890 3 жыл бұрын
Nice to village sister missing to vilg life🥰🥰😍😍😍😘😘
@sumayabegam_m
@sumayabegam_m 3 жыл бұрын
அருமையான பதிவு ரொம்ப உர்ச்சாகமா இருக்கு.....😍
@மணிகண்டன்-ன4ன
@மணிகண்டன்-ன4ன 3 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அருமை அற்புதம் அக்கா வீடியோ சூப்பர் மாஸ் வாழ்த்துக்கள் அக்கா 👏👏👏👏👏👍👍👍🤝🤝🤝😍😍😍
@dhivyadivi8087
@dhivyadivi8087 Жыл бұрын
Ovvoru vishiyathilumey romba kastamana vela than pola ka...vivasayam naley romba kastam than pola ka..ana chedi valanthu varatha pakum pothu happy ah erukum pola ka....neraiya neyapagam vanthuchi ka 😊❤
@layaconstructtions6634
@layaconstructtions6634 3 жыл бұрын
I love & like the place semaiya Eruku... I love to live in this type of place yentha urunu sollunga maa.. Yeppa unga uruku kutitu poring & suthi kanpika poring maa. OK takecare & takecare of your family.. Be happieeeeeeeeee always & make all happieeeeeeeeee...
@nicemyridedharmapuri4777
@nicemyridedharmapuri4777 3 жыл бұрын
Lovely... He is very lucky 😍😍😍
@vanitham1399
@vanitham1399 3 жыл бұрын
Village life than sis yeppavume best naanga village la than irukkom enjoy pannurom .sorkkam ithu
@kamalanrajkumar7066
@kamalanrajkumar7066 3 жыл бұрын
மீன் என்று தவளை குஞ்சை பிடித்தது😂🙋
@divyak4258
@divyak4258 3 жыл бұрын
Super sis, It rembered my old memories 😊😊thank you for this video 👏👏
@nandhuindhu1522
@nandhuindhu1522 3 жыл бұрын
Hi sister ❤️na ungaloda big fan unga voice romba nalla eruku😍😍 And ungaloda videos la semmaiya edukuringa💞 nenga oru legend farmer✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️
@sankar4926
@sankar4926 3 жыл бұрын
Hi👋 புனிதா அக்கா எப்படி இருக்கீங்க கா please தினமும் ஒரு வீடியோ போடுங்க கா உங்க வீடியோ தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்னோட பெயர் சங்கர் கா please கா
@sankar4926
@sankar4926 3 жыл бұрын
@village lifestyle* நன்றி ஜி
@yasminrazak925
@yasminrazak925 2 жыл бұрын
Unga guide semmmmmma ..super boy surusurupaaaana paiyan.. super super
@sowndarya.a7888
@sowndarya.a7888 3 жыл бұрын
Starting la introduction super sis ...daily video potunga😍😍
@arunadevi5311
@arunadevi5311 3 жыл бұрын
Semma sis..kutty paiyanum super
@sampathgopal2642
@sampathgopal2642 3 жыл бұрын
Meendum kedaikatha oru vaalkai akka ,, valthukkal akka 👌👌👌👌👌👌👌
@visalatchithilo625
@visalatchithilo625 3 жыл бұрын
Vera level akka place romba nala iruku
@soundharyariya4006
@soundharyariya4006 3 жыл бұрын
Antha kutty paiya rompa Active ah iruka 😀😀😀😀😀
@sudhakaranvasudevan2732
@sudhakaranvasudevan2732 3 жыл бұрын
God bless you and your family. Really your speech mind blowing. All family will remember there old memories...🙏🏾🕉
@travelwithpavimk
@travelwithpavimk 3 жыл бұрын
Introduction vera level akka keep rocking akka super akka
@maheshselva9365
@maheshselva9365 2 жыл бұрын
Ennoda first comment....superb...superb...superb...etc..etc...90's kids memories and ur explaination is very very awasome sis...enjoy yourself..
@saravananraj9629
@saravananraj9629 3 жыл бұрын
இயற்கை எழில் 🙌👌
@johnsonjojohnson1686
@johnsonjojohnson1686 3 жыл бұрын
Things end but memories last forever... childhood is most beautiful at all life's seasons..' ഓർമ്മകൾക്ക്..നന്ദി......
@vidhuranchutti4160
@vidhuranchutti4160 3 жыл бұрын
Wow super speeching.. very talented person....
@kiruthikac6083
@kiruthikac6083 3 жыл бұрын
Starting semmaiya sonenga sis... Really nice...😍😍
@Kankalaisamyelchennelvlog7724
@Kankalaisamyelchennelvlog7724 3 жыл бұрын
வாழ்க்கை சொர்க்கம் தான் இது போன்ற சூழ்நிலை கிடைப்பது அரிது வாழ்த்துகள் sister neenga reply pannuga
@Ansiyarinu
@Ansiyarinu 3 жыл бұрын
Super akka unge Chanel patha manasukku nimmadhiya iruku 💫
@munishmunish482
@munishmunish482 3 жыл бұрын
அக்கா.எல்லாம்வீடியோசுப்பராஇருக்குஎனக்குரொம்ப.புடிக்கும்💓💓
@kkkathick5783
@kkkathick5783 2 жыл бұрын
The old life is just fine💐
@santhoshm3388
@santhoshm3388 3 жыл бұрын
தரமான பதிவு .... வாழ்க வளர்க 😍
@malligapranavi
@malligapranavi 3 жыл бұрын
Superb vlog sis ❤️bliss to live in this place😌
@krishsivagourou6766
@krishsivagourou6766 3 жыл бұрын
🌹🌹🌹🙏🙏🙏 Vanakam. Unga speach & voice than sema style ka Iruku. Vazuthukal. Romba azaka Iruku ellam idamum 👌👌👌India varanum romba asaiya iruku. Krish SIVAGOUROU From FRANCE.
@lakshmimaa286
@lakshmimaa286 3 жыл бұрын
Intro 10 times keta akka sema ❤️❤️❤️❤️❤️
@saraswathiv532
@saraswathiv532 3 жыл бұрын
Oh lovely.people who r living there r really gifted,l am a proper chennaite,l am longing to have that kind of village lifestyle ,life surrounded by nature.very pleasing to watch the video
@priyasuper6651
@priyasuper6651 3 жыл бұрын
Super ma
@JD-xz1gy
@JD-xz1gy 3 жыл бұрын
Vde super sis👌👌that boy vera level energy👌👍💐😊
@kumarsenthil9292
@kumarsenthil9292 2 жыл бұрын
Hi sister few days ago I saw you channel it's look NYC... Me also have agriculture paneer roja, button roja, mulai... But me n brother working in corporate off .... I miss my farming land..... :))
@beinghuman2967
@beinghuman2967 3 жыл бұрын
14.28 I think ie.pulichi palam
@nesamani1227
@nesamani1227 3 жыл бұрын
Condarasampaliam NAL rod thariema aka na ongali patherkan
@uzhavanorganicshop5418
@uzhavanorganicshop5418 3 жыл бұрын
Start with helo makkale this is nice
@shivanmalai7976
@shivanmalai7976 3 жыл бұрын
Superb samy ..age is not matter a to enjoy our life ..nice share .
@tamilelakkiyaariwork1600
@tamilelakkiyaariwork1600 3 жыл бұрын
kangaluku azhagana veruthu sis.😍
@anushkadavid90skids7
@anushkadavid90skids7 3 жыл бұрын
Lk no 44 Hi my dear sister very nice awesome 90 tin s neyabagam marakka mudiyathu
@pragadeeswaripragathi4629
@pragadeeswaripragathi4629 2 жыл бұрын
Hi friend eppo tha entha video paaththa நீங்க சொன்னது spb sir மண்ணில் இந்த song muchu vidama padanamathiri இருந்தது 90s kids life sorgam ipoo vm நீங்க eathe age la tha erukenga friend
@vsmuthusamy295
@vsmuthusamy295 3 жыл бұрын
Yavlovo life iruku but 99's life sola mudiyatha happiness ❤️ yarelam 99's life style miss pandrenga?❤️
@vidhyap5893
@vidhyap5893 3 жыл бұрын
Feeling some relaxation to watch your videos sister ❤️😍.. really happy wish you all the best.
@villageagrikrishna386
@villageagrikrishna386 3 жыл бұрын
தம்பி நிதான்டா சூமப்பர வாழ்ர வாழ்க
@thisisamuthan
@thisisamuthan 3 жыл бұрын
Visualization..... Super... Good work 👍...... Camera vazhila ellathayum azhaga rasichu eduthurukanga...... 💫
@சிவன்நான்சவன்
@சிவன்நான்சவன் 3 жыл бұрын
பதிவு நன்றாக இருத்தது . 😃நான் 70s. kids எனக்கு இன்னும் அதிகமா நியாபகம் நியாபகமாவருது😭😭😭
@rajeshwaris6844
@rajeshwaris6844 3 жыл бұрын
Enjoy pannunga akka video paththave happy ahh iruku but nerla paththa semmaya irukum
@johnsonjohnson2663
@johnsonjohnson2663 3 жыл бұрын
Hii. Punitha. I am ஜான் சன்.j. unga தீவிர ஃபேன்.... எல்லா Vedio 👌👌👌
@bladezrocky5404
@bladezrocky5404 3 жыл бұрын
Mayil kamichinga friend sampangi poo thottam pasumai unga pechu super
@parvathisuresh5202
@parvathisuresh5202 3 жыл бұрын
Very pleased to watch your videos but I don't understand your language, but I know spoke about 90's
@sathiyapriya5888
@sathiyapriya5888 3 жыл бұрын
Unnoda intro ku kagave pakurean ma.... Kekka nalla irukku ma... One day will meet...
@FarmLifeKuppanur
@FarmLifeKuppanur 3 жыл бұрын
Hi friends ..intro venda,...Hello Makkalaee ..is Unique...Just Suggesting
@sakthiaswitha3876
@sakthiaswitha3876 3 жыл бұрын
Sister intro arumai a sonneergal.... Nice sister keep it up
@rajalakshmi5131
@rajalakshmi5131 3 жыл бұрын
Vera level sis opening I like you so much
@sangeespeechtamil4015
@sangeespeechtamil4015 3 жыл бұрын
வருணிப்பு மிக அருமை கவிஞரே
@jagadeeshkumar_JK
@jagadeeshkumar_JK 3 жыл бұрын
Na Ponu Eduthathu kuda karatupalayam (jamin elambillai) thanunga
@kumarallwayscool8989
@kumarallwayscool8989 2 жыл бұрын
Nenka rj sister veramari veramari into🥳🥳
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
The best rose apple 🍎 delights! sweets, desserts & special menu for celebration!
21:11
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН