#sambar

  Рет қаралды 212,258

World Village Cookery

World Village Cookery

3 ай бұрын

Thanks for watching, Like, forward and subscribe our channel.
#worldvillagecookery #annapoorna #sambarforrice #sambarrecipe #sambarlover #hotelsambar #hotelsambarrecipe #lunchsambar
How to make Annapoorna hotel sambar at home
கோயம்புத்தூர் அன்னபூர்ணா ஹோட்டல் சாம்பார் செய்வது எப்படி
Annapoorna sambar | Annapoorna sambar in tamil | kovai annapoorna sambar | coimbatore Annapoorna hotel sambar recipe in tamil | coimbatore Annapoorna Hotel sambar | Kovai annapoorna Hotel sambar | annapoorna sambar recipe in tamil | Annapoorna sambar masala recipe | sambar podi recipe in tamil | sambar powder recipe | Annapoorna sambar recipe in tamil | annapoorna sambar powder recipe | Annapoorna sambar seivathu eppadi | arachivitta sambar |arachuvitta sambar | Easy quick sambar | Traditional sambar | easy tasty sambar recipe | Drumstick sambar recipe | sambar secrets | tips for tasty sambar | Authentic sambar recipe | Traditional sambar recipe | Village sambar recipe | sambar recipe in tamil village style | sambar recipe in tamil home cooking

Пікірлер: 237
@Choco-Vikku
@Choco-Vikku 2 ай бұрын
இப்போ அன்னபூர்ணா ஹோட்டல் ல இப்படி tasty சாம்பார் ஊத்தறாங்களோ இல்லையோ நீங்க சமைச்ச சாம்பார் ரெசிபி சூப்பர் ப்ரோ 👍🏻👍🏻
@worldvillagecookery
@worldvillagecookery 2 ай бұрын
நன்றி மகிழ்ச்சி..... தொடர்ந்து பாருங்கள்.
@nabeeskhan007
@nabeeskhan007 3 ай бұрын
சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம். உங்கள் வழிகாட்டுதலை பின்பற்றி செய்து பார்க்கலாம் என்று மனதுக்குள் ஒரு நினைவு வருகிறது. கோயம்புத்தூர் வந்தால் நிச்சயமாக வந்து ருசியான இந்த சாம்பாரை ஒரு கை பார்க்கிறேன்.
@worldvillagecookery
@worldvillagecookery 3 ай бұрын
நன்றி மகிழ்ச்சி
@user-ur1wq3iz3t
@user-ur1wq3iz3t 13 күн бұрын
Sambar recipe super. நீங்கள் cookஆக இருந்தீர்களா. சாம்பார் பொடி அளவுகளுடன் போடுங்கள். ஓட்டலில் செய்யும் இட்லி டிபன் சாம்பார் ரெசிபி போடுங்கள். Welcome hotel sambar recipe போடுங்கள்.நன்றி. வணக்கம்.
@worldvillagecookery
@worldvillagecookery 13 күн бұрын
நன்றி தொடர்ந்து பாருங்கள்... நிறைய சாம்பார் ரெசிப்பி வீடியோ போட்டிருக்கிறோம். மகிழ்ச்சி kzbin.info/www/bejne/eWLEZaSGirGdrqc
@Sundar-cp8lf
@Sundar-cp8lf Күн бұрын
வித்தியாசமா இருக்கு சாம்பார் மசாலா.. நாளைக்கு செய்துபார்கலாம்..
@worldvillagecookery
@worldvillagecookery Күн бұрын
செஞ்சி பாருங்க கண்டிப்பாக வித்தியாசமான சுவையில் அருமையாக இருக்கும். நன்றி தொடர்ந்து பாருங்கள் மகிழ்ச்சி
@elizabethsrani1965
@elizabethsrani1965 Ай бұрын
Thank you very much for taking the time to teach, much appreciated 👏
@worldvillagecookery
@worldvillagecookery Ай бұрын
Thanks 🙏 keep watching மகிழ்ச்சி
@chandraayengar5677
@chandraayengar5677 3 ай бұрын
Very nice sambar thanks
@worldvillagecookery
@worldvillagecookery 3 ай бұрын
நன்றி மகிழ்ச்சி keep watching
@surekhaoommen3690
@surekhaoommen3690 3 ай бұрын
You explained so well I love Sambar I subscribed immediately 😘😘😘
@worldvillagecookery
@worldvillagecookery 3 ай бұрын
Thanks..... happy. Keep watching.
@ranirajiv6743
@ranirajiv6743 3 ай бұрын
Very tasty sambar❤
@worldvillagecookery
@worldvillagecookery 3 ай бұрын
நன்றி மகிழ்ச்சி
@nirmalachandrasekaran3492
@nirmalachandrasekaran3492 2 ай бұрын
Very nice very nice sambar very tasty supper
@worldvillagecookery
@worldvillagecookery 2 ай бұрын
Thanks keep watching...stay happy
@SelvanayakiI-vu4kl
@SelvanayakiI-vu4kl 3 ай бұрын
❤Super. Thank you Sir.
@worldvillagecookery
@worldvillagecookery 3 ай бұрын
நன்றி மகிழ்ச்சி. keep watching
@rajeswarijbsnlrajeswari3192
@rajeswarijbsnlrajeswari3192 Ай бұрын
அருமையான செய்முறை விளக்கம் சகோதரரே.‌ பாராட்டுக்கள்.
@worldvillagecookery
@worldvillagecookery Ай бұрын
நன்றி மகிழ்ச்சி தொடர்ந்து பாருங்கள் சகோ
@rajeswarijbsnlrajeswari3192
@rajeswarijbsnlrajeswari3192 Ай бұрын
நிச்சயமாக சகோ.
@meerasv4542
@meerasv4542 3 ай бұрын
Super sambar
@worldvillagecookery
@worldvillagecookery 3 ай бұрын
Thanks keep watching நன்றி மகிழ்ச்சி
@sp87900
@sp87900 2 ай бұрын
நன்றி 🎉சூப்பர்
@worldvillagecookery
@worldvillagecookery 2 ай бұрын
நன்றி மகிழ்ச்சி தொடர்ந்து பாருங்கள்
@ranjeethkumar.r5321
@ranjeethkumar.r5321 2 ай бұрын
மிக்க நன்றி,🙏🙏
@worldvillagecookery
@worldvillagecookery 2 ай бұрын
நன்றி மகிழ்ச்சி தொடர்ந்து பாருங்கள்
@m.veerapathrianpathiran4759
@m.veerapathrianpathiran4759 3 ай бұрын
சிறந்த வீடியோ மூலம் அற்புதமான சாம்பார்.. பற்றிய தகவல்கள் மிகவும் சூப்பர்
@worldvillagecookery
@worldvillagecookery 3 ай бұрын
நன்றி மகிழ்ச்சி... தொடர்ந்து பாருங்கள்.
@EswariThevan
@EswariThevan 29 күн бұрын
Super receipe
@worldvillagecookery
@worldvillagecookery 29 күн бұрын
Thanks 🙏 keep watching மகிழ்ச்சி
@suseelar7319
@suseelar7319 3 ай бұрын
Super super sir 👌👌👍👍👍
@worldvillagecookery
@worldvillagecookery 3 ай бұрын
Thanks keep watching நன்றி மகிழ்ச்சி
@user-hm9bg9kd2r
@user-hm9bg9kd2r 3 ай бұрын
அன்னப்பூர்ணா சாம்பார் சாதமும் தயிர் வடையும் நான் விரும்பிச்சாப்டும் சுவையான உணவு கோவையில். ஆர் எஸ புரம்
@worldvillagecookery
@worldvillagecookery 3 ай бұрын
நன்றி மகிழ்ச்சி தொடர்ந்து பாருங்கள்.
@r.revathi2949
@r.revathi2949 Ай бұрын
சூப்பர் ❤
@worldvillagecookery
@worldvillagecookery Ай бұрын
Thanks 🙏 keep watching மகிழ்ச்சி
@stellapeter372
@stellapeter372 3 ай бұрын
I saw one comment at the bottom who said it is very bad sambhar, and used a bad word. People who are born and bought up in cbe but living outside the state know abt the food very well because we miss it, high light was the reply u gave with so much positive attitude which made me subscribe who came just for seeing the video, continue u r sincere efforts, show the original receipe unlike other channels and u will have millions of subscribers believe me. I will recommend this channel to my friends as i am also in food industry. keep rocking be positive like u r now for ever.
@worldvillagecookery
@worldvillagecookery 3 ай бұрын
Thank you so much....... I'm so happy on your comments. நன்றி மகிழ்ச்சி.
@nanjundanvaradharajan5190
@nanjundanvaradharajan5190 Ай бұрын
அன்னபூர்ணா சாம்பாரை நீங்கள் தான் மெச்சிக் கொள்ள வேண்டும் வாயில் வைக்க முடிவதில்லை. அன்னபூர்ணா சாம்பார் எல்லாம் அது ஒரு காலம். கெட்டுக் குட்டிச்சுவராகிவிட்டது.
@worldvillagecookery
@worldvillagecookery Ай бұрын
எனக்கு புரியவில்லை..... விலை அதிகம் என்பதால் கூட நமக்கு இப்படி தோன்றும் என்று நினைக்கிறேன்.... நிறைய bad comments வருது...... அன்னபூர்ணா நிர்வாகம் இதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.. உங்கள் கருத்துக்கு நன்றி மகிழ்ச்சி.. ஆனால் இந்த வீடியோவில் இருப்பது போல சாம்பார் செய்து சாப்பிட்டு பாருங்க உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்..
@rajessuri830
@rajessuri830 3 ай бұрын
Super 👌
@worldvillagecookery
@worldvillagecookery 3 ай бұрын
Thanks..... keep watching மகிழ்ச்சி
@dhanakarthikey3000
@dhanakarthikey3000 2 ай бұрын
Mouth watering superb
@worldvillagecookery
@worldvillagecookery 2 ай бұрын
Thanks keep watching மகிழ்ச்சி
@padmak9472
@padmak9472 3 ай бұрын
Will it be good for plain rice if we add cinnamon and saunf for sambar
@worldvillagecookery
@worldvillagecookery 3 ай бұрын
This Sambar will.be best match for rice...... try it and taste the best Sambar for rice.thanks keep watching நன்றி
@suntharamnirmala3521
@suntharamnirmala3521 3 ай бұрын
Super
@worldvillagecookery
@worldvillagecookery 3 ай бұрын
Thanks keep watching.....
@ma2ma102
@ma2ma102 3 ай бұрын
மிகவும் அருமையாக செய்திர்கள் 🎉🎉
@worldvillagecookery
@worldvillagecookery 3 ай бұрын
நன்றி மகிழ்ச்சி.. தொடர்ந்து பாருங்கள்.
@rajgopalanr1508
@rajgopalanr1508 3 ай бұрын
Soopper
@worldvillagecookery
@worldvillagecookery 3 ай бұрын
நன்றி மகிழ்ச்சி. Keep watching
@user-uz2eu5ld7c
@user-uz2eu5ld7c 3 ай бұрын
V TASTY SAMBAR Thanks.
@worldvillagecookery
@worldvillagecookery 3 ай бұрын
நன்றி மகிழ்ச்சி
@stellapeter372
@stellapeter372 3 ай бұрын
Anna Annapoorna tiffin sambar solikudunga anna pls, we are big fans
@worldvillagecookery
@worldvillagecookery 3 ай бұрын
instead of Annapoorna tiffin sambar please try this Chennai Triplicane Rathna cafe Tiffin sambar... world famous. definitely you will like this. thanks keep watching.link enclosed. kzbin.info/www/bejne/eWLEZaSGirGdrqc
@vrkr9550
@vrkr9550 2 ай бұрын
Very neat presentation After doing I will pass comments
@worldvillagecookery
@worldvillagecookery 2 ай бұрын
Thanks keep watching.... தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
@user-uz2eu5ld7c
@user-uz2eu5ld7c 3 ай бұрын
V tasty sambar once again thanks
@worldvillagecookery
@worldvillagecookery 3 ай бұрын
Thanks lot....... welcome
@user-pk2cq6jh3w
@user-pk2cq6jh3w 2 ай бұрын
Sir,parupoda kaai veguma.. Paruppu adhiga neram kothika koodadhunu solvanga apdi kodicha paruppu browna maara arambikumae Reply
@worldvillagecookery
@worldvillagecookery 2 ай бұрын
வீடியோ முழுவதும் பாருங்க.... பருப்பு வேக வைத்த பிறகுதான் காய்கறிகள் வேக வைக்க வேண்டும்.
@worldvillagecookery
@worldvillagecookery 2 ай бұрын
நன்றி மகிழ்ச்சி தொடர்ந்து பாருங்கள்
@user-pk2cq6jh3w
@user-pk2cq6jh3w 2 ай бұрын
Muzhuvadhum paartha pinbudhan pathivittaen vendha parupoda kaai Kari veguma apdi vendha,paruppu. adhoda thanmaiya izhakadha
@manimegalai6148
@manimegalai6148 2 ай бұрын
Pattai poduvangala....theriyadhe....try pandren bro....romba nandri bro 🎉🎉🎉
@worldvillagecookery
@worldvillagecookery 2 ай бұрын
கண்டிப்பா try பண்ணுங்க..... எப்படி இருந்தது என்று சொல்லுங்கள் நன்றி மகிழ்ச்சி தொடர்ந்து பாருங்கள்
@manimegalai6148
@manimegalai6148 2 ай бұрын
@@worldvillagecookery 🙏🏻💐🎊🌷
@HaseeNArT
@HaseeNArT 2 ай бұрын
"One bite at a time, savor the moment." *Sambar*
@worldvillagecookery
@worldvillagecookery 2 ай бұрын
Thanks keep watching மகிழ்ச்சி
@HaseeNArT
@HaseeNArT 2 ай бұрын
@@worldvillagecookery 🤝🤝🤝🤝🤝
@colleennandan9815
@colleennandan9815 2 ай бұрын
Superb I will try sir very auwesome tips
@worldvillagecookery
@worldvillagecookery 2 ай бұрын
கண்டிப்பா try பண்ணுங்க.. எப்படி இருந்தது என்று சொல்லுங்கள் நன்றி மகிழ்ச்சி தொடர்ந்து பாருங்கள்
@sumathysrinivasan3803
@sumathysrinivasan3803 Ай бұрын
👌👌👌
@worldvillagecookery
@worldvillagecookery Ай бұрын
Thanks 🙏 keep watching மகிழ்ச்சி
@ShanthiPrathiksha-pf1ol
@ShanthiPrathiksha-pf1ol 3 ай бұрын
Sambarku pattai and somba?
@worldvillagecookery
@worldvillagecookery 3 ай бұрын
ஆமாம் செஞ்சி பாருங்க...... பெஸ்ட் lunch சாம்பார்.....keep watching.....thanks
@selvisagin2339
@selvisagin2339 Ай бұрын
Comments ellam pathen ....ellam msg ku reply pandringa romba surprise a iruku,,, yarumey ipdy reply panavey matanga bro.... Unga channel subscribe pandren ..... Bt 1 doubt puli karaisal vendama bro.....
@worldvillagecookery
@worldvillagecookery Ай бұрын
புளி கரைசல் சரியாக 6.40 நேரத்தில் சேர்த்திருக்கிறேன் பாருங்கள்..... உங்கள் கருத்துக்கு நன்றி மகிழ்ச்சி தொடர்ந்து பாருங்கள்.
@rainbowair5841
@rainbowair5841 3 ай бұрын
வெரி நைஸ் சாம்பார் சூப்பர்❤😂
@worldvillagecookery
@worldvillagecookery 3 ай бұрын
நன்றி மகிழ்ச்சி
@2524csv
@2524csv Ай бұрын
1980 -90 வரையே நன்றாக இருந்தது. இப்போது இல்லை.
@worldvillagecookery
@worldvillagecookery Ай бұрын
இது மாதிரி நிறைய கமென்ட் வருகிறது..... ஹோட்டல் நிர்வாகம் இதை உடனடியாக சரி செய்ய வேண்டும். நீங்கள் இந்த முறையில் சாம்பார் செய்து சாப்பிட்டு பாருங்க உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும். நன்றி தொடர்ந்து பாருங்கள் மகிழ்ச்சி
@jayachandrans8800
@jayachandrans8800 3 ай бұрын
மிகமிக சரியான பருப்பு சாம்பார் வெகு ஜோர்.பிரதான பொருள்+துணை பொருள்+இணைபொருள்+கூட்டுப் பொருள் என,அந்தந்த சுவை மிகுந்த உணவு‌ வகை+குழம்பு வகை+குருமா வகை+சைவம்+அசைவம்+பிரியாணி வகை களை+எந்தெந்த சதவிகிதத்தில் கலந்து செய்ய அனைத்தும் சுவையாக செய்யலாம்!ஓம் நமசிவாய!❤️❤️🙌 👁️👁️🦻🦻
@worldvillagecookery
@worldvillagecookery 3 ай бұрын
நன்றி மகிழ்ச்சி...... உங்கள் தெளிவான விமர்சனம் எங்களை ஊக்குவிக்கும்.
@user-vv1rj1rn3o
@user-vv1rj1rn3o 3 ай бұрын
அன்னபூர்ணா சாம்பார் காமிச்சது ரொம்ப நன்ற
@worldvillagecookery
@worldvillagecookery 3 ай бұрын
நன்றி மகிழ்ச்சி தொடர்ந்து பாருங்கள்
@sreelathasrinivasan3834
@sreelathasrinivasan3834 2 ай бұрын
When did you add dal
@worldvillagecookery
@worldvillagecookery 2 ай бұрын
மாசலாவுக்கு பொருட்களை வறுத்து இறக்கியப்பின் வேக வைத்த பருப்பை ஒரு சட்டியில் ஊற்றி காய்கறிகள் சேர்த்து வேக வைக்க வேண்டும். நீங்கள் வீடியோ முழுமையாக பார்க்க வேண்டும். நன்றி மகிழ்ச்சி தொடர்ந்து பாருங்கள்
@navaneethakrishnan8538
@navaneethakrishnan8538 Ай бұрын
I LOVE annapoorna 💐💐💐💞💕
@worldvillagecookery
@worldvillagecookery Ай бұрын
Thanks 🙏 keep watching மகிழ்ச்சி
@Balakrishnan-di5gc
@Balakrishnan-di5gc 2 ай бұрын
I Also Taken Semma
@worldvillagecookery
@worldvillagecookery 2 ай бұрын
Thanks keep watching மகிழ்ச்சி
@savithav9743
@savithav9743 Ай бұрын
Sompu potta taste nallairukkuma
@worldvillagecookery
@worldvillagecookery Ай бұрын
கண்டிப்பா அருமையாக இருக்கும்.... செய்து பார்த்து சாப்பிட்டு பாருங்க உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்.... தொடர்ந்து பாருங்கள் மகிழ்ச்சி
@baskaranmuthu5415
@baskaranmuthu5415 2 ай бұрын
Vellam missing
@worldvillagecookery
@worldvillagecookery 2 ай бұрын
லஞ்ச் சாம்பார்க்கு வெல்லம் போடக்கூடாது. நன்றி மகிழ்ச்சி தொடர்ந்து பாருங்கள்
@b.shivakumarkumar7835
@b.shivakumarkumar7835 Ай бұрын
Shanyhi gear in coimbatore is very good is taste & also price worth.but ....
@worldvillagecookery
@worldvillagecookery Ай бұрын
நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்...... அவர்கள் சர்வீஸ் பண்றாங்க... பிஸினஸ் இல்லை..... அதனால் குறையிருந்தாலும் நமக்கு தெரியாது. நன்றி தொடர்ந்து பாருங்கள் மகிழ்ச்சி
@pavithraramachandran867
@pavithraramachandran867 3 ай бұрын
கோவையில் ஆனந்தா சாம்பார் தான் பிரபலம்
@worldvillagecookery
@worldvillagecookery 3 ай бұрын
அப்படியா..... தகவலுக்கு நன்றி. இந்த சாம்பார் செய்து பார்த்து சாப்பிட்டு எப்படி இருந்தது என்று சொல்லுங்கள். உங்களின் மேலான கருத்துக்களை எதிர்பா்க்கிறேன். நானும் ஆனந்தாவில் சாப்பிட்டு பார்க்கிறேன். நன்றி மகிழ்ச்சி தொடர்ந்து பாருங்கள்
@Rajanrajan-lx2dd
@Rajanrajan-lx2dd 2 ай бұрын
இல்லை அன்னபூர்னா கௌரிசங்கர் தான்
@paulinkrish3528
@paulinkrish3528 Ай бұрын
Annapurna thaan
@natarajanraghupathy
@natarajanraghupathy 2 ай бұрын
@Sush Raghu
@worldvillagecookery
@worldvillagecookery 2 ай бұрын
நன்றி தொடர்ந்து பாருங்கள் மகிழ்ச்சி
@mohankumargovindasamy1101
@mohankumargovindasamy1101 2 ай бұрын
நீங்கள் சொல்வது 10 வருடங்கள் முன்பு .இப்பொது அப்படி இல்லை.
@worldvillagecookery
@worldvillagecookery 2 ай бұрын
சுவை மாறாமல் கொடுப்பதுதான் அந்த நிறுவனத்தின் பெயருக்கு நல்லது.. உங்கள் கருத்துக்கு நன்றி மகிழ்ச்சி தொடர்ந்து பாருங்கள்
@guruvishnu8577
@guruvishnu8577 2 ай бұрын
ஐயா பார்த்ததே சாப்பிட்ட மாதிரி இருக்கு
@worldvillagecookery
@worldvillagecookery 2 ай бұрын
நன்றி மகிழ்ச்சி தொடர்ந்து பாருங்கள்
@ravichandrannatesan7891
@ravichandrannatesan7891 3 ай бұрын
சார், பட்டை 1/2 இன்ச் போதும், 3 இன்ச் பட்டை போட்டால் தால்ச்சா மாதிரி இருக்கும்...
@worldvillagecookery
@worldvillagecookery 3 ай бұрын
நன்றி...... மகிழ்ச்சி
@guruvishnu8577
@guruvishnu8577 2 ай бұрын
தாழ்ச்சானா என்ன
@ravichandrannatesan7891
@ravichandrannatesan7891 2 ай бұрын
@@guruvishnu8577 முஸ்லீம்கள் பிரியாணிக்கு செய்யும் சாம்பார் மாதிரியான குழம்பு
@ambigaimeena
@ambigaimeena 29 күн бұрын
ஃபட்டே சாம்பாரில் போடக்கூடாது.
@tpadmini2152
@tpadmini2152 3 ай бұрын
🎉
@worldvillagecookery
@worldvillagecookery 3 ай бұрын
நன்றி மகிழ்ச்சி
@umarani2517
@umarani2517 3 ай бұрын
Sir tiffin sambar sollunga
@worldvillagecookery
@worldvillagecookery 3 ай бұрын
kzbin.info/www/bejne/pKXFgIiYq9eMmaM
@worldvillagecookery
@worldvillagecookery 3 ай бұрын
kzbin.info/www/bejne/eWLEZaSGirGdrqc
@worldvillagecookery
@worldvillagecookery 3 ай бұрын
Thanks keep watching மகிழ்ச்சி
@KannanKrishnamurthy
@KannanKrishnamurthy 2 ай бұрын
Sir your speech is very long and speech very shortly Thanks
@worldvillagecookery
@worldvillagecookery 2 ай бұрын
Ok sir... thanks 🙏 for your comments.... will try. keep watching மகிழ்ச்சி
@sivabalaji5484
@sivabalaji5484 2 ай бұрын
Deena kitchen aa பாத்து காப்பி அடிக்கிறீங்களா
@worldvillagecookery
@worldvillagecookery 2 ай бұрын
இது அன்னபூர்ணா லஞ்ச் சாம்பார்.... சிலர் அரச்சி விட்ட சம்பாருண்ணும் சொல்லுவாங்க.....நாங்க இது வரை 10 வகையான சாம்பார் வீடியோ போட்டிருக்கிறோம். சில விடயங்கள் ஒரே மாதிரி இருக்கலாம். நெல்லை இடி சாம்பார் பெரும்பாலும் அனைவரும் ஒரே மாதிரிதான் செய்வார்கள். உங்கள் விமர்சனத்திற்கு நன்றி... மகிழ்ச்சி தொடர்ந்து பாருங்கள்.
@radios10001
@radios10001 Ай бұрын
Avoid background music
@worldvillagecookery
@worldvillagecookery Ай бұрын
Ok sir.... thanks 🙏 for comments keep watching மகிழ்ச்சி
@u.angayarkanniulaganathan6662
@u.angayarkanniulaganathan6662 Ай бұрын
சோம்பு சேர்த்தால் குருமா போல் இருக்கும் சுவை.
@worldvillagecookery
@worldvillagecookery Ай бұрын
அதுதான் அன்னபூர்ணா லஞ்ச் சாம்பார் ரகசியம்.... நீங்கள் இந்த முறையில் சாம்பார் செய்து சாப்பிட்டு பாருங்க உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்.. நன்றி மகிழ்ச்சி தொடர்ந்து பாருங்கள்.
@balum5449
@balum5449 2 ай бұрын
In 1976 every sunday i used go to this hotel for meals only The rate was Rs. 3.00 full meal. Again in 1989 the rate was 18.00 for limited meal. Now i do not know what is rate.
@worldvillagecookery
@worldvillagecookery 2 ай бұрын
Thanks for your comments. keep watching மகிழ்ச்சி
@oracle11iappsdba
@oracle11iappsdba 2 ай бұрын
ஷாம்பாயு நா ஷாம்பாயு . மணி ஐயர் ஷாம்பாயு தாம் பேஷ் பேஷ்
@worldvillagecookery
@worldvillagecookery 2 ай бұрын
ஒன்றும் புரியவில்லை....... நன்றி மகிழ்ச்சி தொடர்ந்து பாருங்கள்
@oracle11iappsdba
@oracle11iappsdba 2 ай бұрын
@@worldvillagecookery Michael Madana Kamarajan la Usilai Mani dialogue 😂😂😂
@RajKamal-oh1ff
@RajKamal-oh1ff 26 күн бұрын
Quicka solluyaaa
@worldvillagecookery
@worldvillagecookery 26 күн бұрын
Will try...but such a different delicious food. Will take time அவசரத்துக்கு junk food ok.
@tamilarasivictor3242
@tamilarasivictor3242 Ай бұрын
Ethu sambar masala ella muttan kuzhambu madalava
@worldvillagecookery
@worldvillagecookery Ай бұрын
இது வித்தியாசமான tasty சாம்பார், நீங்க annapoornaavil சாப்பிட்டு இருக்கீங்களா? இதை செய்து சாப்பிட்டு பாருங்க உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்.. உங்கள் comment எதிர்பார்க்கிறேன். நன்றி மகிழ்ச்சி தொடர்ந்து பாருங்கள்
@maruthiram9949
@maruthiram9949 2 ай бұрын
😅
@worldvillagecookery
@worldvillagecookery 2 ай бұрын
Thanks keep watching மகிழ்ச்சி
@shyamalababu3016
@shyamalababu3016 2 ай бұрын
சாம்பாரை முதலில் கண்டு பிடித்தவர்கள் ஸௌராஷ்ட்ரமக்களே
@worldvillagecookery
@worldvillagecookery 2 ай бұрын
நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.... உங்கள் கருத்துக்கு நன்றி மகிழ்ச்சி தொடர்ந்து பாருங்கள்
@upadhyayasrini8906
@upadhyayasrini8906 2 ай бұрын
Its gar am masala sambar. Rice.
@worldvillagecookery
@worldvillagecookery 2 ай бұрын
நெய் ஊற்றி தாளித்து இந்த சாம்பார் செய்து சாப்பிட்டு பாருங்க... கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும்.விமர்சனத்திற்கு நன்றி மகிழ்ச்சி தொடர்ந்து பாருங்கள்
@krishnapremaprabhakaran3903
@krishnapremaprabhakaran3903 2 ай бұрын
Sambar khurma
@worldvillagecookery
@worldvillagecookery 2 ай бұрын
இதை செய்து சாப்பிட்டு பாருங்க உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்..... அப்புறம் commment பன்னுங்க நன்றி மகிழ்ச்சி தொடர்ந்து பாருங்கள்
@ruthiramaniratha7819
@ruthiramaniratha7819 3 ай бұрын
Sir annapoorna sambarla muli sinna vengayam irukum neenga kaikariyoda mulu sinna vengayam podave illaye adhane taste
@worldvillagecookery
@worldvillagecookery 3 ай бұрын
வணக்கம், பொதுவாக வெங்காயம் அறைத்தோ அல்லது நருக்கியோ சமைப்பதற்கு காரணம்.... தனிமை படுத்தாமல் சாப்பிடுவதற்கும் குழம்பு கெட்டியாக இருப்பதற்கும்தான். குழந்தைகள் பெரும்பாலும் அதன் பலன்கள் தெரியும் வரை சாப்பிட மாட்டார்கள்.
@worldvillagecookery
@worldvillagecookery 3 ай бұрын
உங்கள் கருத்துக்கு நன்றியும் பாராட்டுக்களும்.
@chestertanshanovash4938
@chestertanshanovash4938 2 ай бұрын
போன மாதம் அன்னபூர்ணா சாப்பிட்டேன் தயவுசெய்து கோயம்புத்தூர் போனால் அன்னபூர்னா போய் விடாதீர்கள் மிகவும் கேவலமான உணவு கொள்ளை அடிக்கிற கூட்டம்
@worldvillagecookery
@worldvillagecookery 2 ай бұрын
எனக்கு மிகவும் கவலைய இருrக்கிறது.... ஆனால் இந்த ரெசிப்பி நீங்கள் செய்து சாப்பிட்டு பாருங்க உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்.... உங்கள் கருத்துக்கு நன்றி மகிழ்ச்சி தொடர்ந்து பாருங்கள்
@dayalandayalan2968
@dayalandayalan2968 2 ай бұрын
அன்னபூர்னா பழைய பெருங்கய டப்பா.
@worldvillagecookery
@worldvillagecookery 2 ай бұрын
புதிய சுவைகள் அறிமுகமாகும் வேளைகளில் பழையவை அப்படிதான் தோன்றும். உங்கள் கருத்துக்கு நன்றி மகிழ்ச்சி தொடர்ந்து பாருங்கள்
@muralidharangovindan999
@muralidharangovindan999 2 ай бұрын
But, Annapurna meals sambar is worst 😂
@worldvillagecookery
@worldvillagecookery 2 ай бұрын
நான் பலமுறை சாப்பிட்டு இருக்கிறேன்.. நெய் vaasathodu அறுமையாகவே இருந்தது.....anyway உங்கள் விமர்சனத்திற்கு நன்றி... தொடர்ந்து பாருங்கள்.
@SoosaiPackiam-wp6uk
@SoosaiPackiam-wp6uk 3 ай бұрын
Dont talk more. Come only matter. Dont waste time. Come to the points.
@worldvillagecookery
@worldvillagecookery 3 ай бұрын
Will try thanks for your comments
@teenaalston3390
@teenaalston3390 2 ай бұрын
நல்லாவே இல்லை
@worldvillagecookery
@worldvillagecookery 2 ай бұрын
கண்டிப்பா நெய் ஊற்றி தாளித்து இந்த சாம்பார் செய்து சாப்பிட்டு விட்டு கமென்ட் பண்ணுங்க.....விமர்சனத்திற்கு நன்றி மகிழ்ச்சி
@abinayaabinaya5403
@abinayaabinaya5403 2 ай бұрын
😂 ithuthan ulaga pukalpetra sampar aa 😂 inipu vaaile vaika mudiyathu....samparla mukkavasi vellamthan serpange pola
@worldvillagecookery
@worldvillagecookery 2 ай бұрын
இது மதிய சாப்பாட்டுக்காக சாம்பார் வெல்லம் சேர்க்க்கமாட்டாங்க.... நெய் ஊற்றி தாளித்து இந்த சாம்பார் செய்து சாப்பிட்டு பாருங்க உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும். உங்கள் கருத்துக்கு நன்றி மகிழ்ச்சி தொடர்ந்து பாருங்கள்
@worldvillagecookery
@worldvillagecookery 2 ай бұрын
நான் வெல்லம் போடவே இல்லை... பார்த்தீங்களா.. டிஃபன் சம்பார்லதான் வெல்லம் சேர்ப்பாங்க.
@abinayaabinaya5403
@abinayaabinaya5403 2 ай бұрын
Unga samaiyal pathi ethum sollala na😊 hotel sampar mela than semma kovam...husband vankitu vanthu kudutharu...ithan famous samparnu sonnaru...nanum aasaiya sapta....sampar ore inipa irunthuchu....suthama pidikala...athan sonnen
@ShanmugaSundaram-pf7el
@ShanmugaSundaram-pf7el 2 ай бұрын
சாம்பார் சோப்பு பட்டையா. என்னப்பா சாம்பார். ஆற விடுப்பா
@worldvillagecookery
@worldvillagecookery 2 ай бұрын
முதல்ல ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும். கருத்துக்கு நன்றி மகிழ்ச்சி தொடர்ந்து பாருங்கள்
@chellathaljayakumar4156
@chellathaljayakumar4156 2 ай бұрын
இது குழம்பா. சாம்பாரா
@worldvillagecookery
@worldvillagecookery 2 ай бұрын
ஒரு வித்தியாசமான சாம்பார் சுவைக்கணும்னு விரும்பினால் இந்த முறையில் செய்து சாப்பிட்டு விட்டு எப்படி இருந்தது என்று கமென்ட் பண்ணுங்க. கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும். கருத்துக்கு நன்றியும் பாராட்டுக்களும். மகிழ்ச்சி தொடர்ந்து பாருங்கள்.
@gparameswaran6025
@gparameswaran6025 Ай бұрын
இதைஆரம்பித்தாதரு.தாமோதரசாமிநாயூடுஅவருக்குஉதவகயாகாஇருந்தாமணிஇவர்கள்இருவருமும்இல்லாதாநிலையில்சாம்பார்மடாடூமல்லாஎதுவுமேசரியில்லை
@worldvillagecookery
@worldvillagecookery Ай бұрын
ஆமாம் இப்பொழுது அப்படிதான் சொல்கிறார்கள்...... நீங்கள் இந்த முறையில் சாம்பார் செய்து சாப்பிட்டு பாருங்க உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்... தொடர்ந்து பாருங்கள் மகிழ்ச்சி நன்றி.
@rkgokul1
@rkgokul1 3 ай бұрын
Come to the matter.. avoid story telling....vala vala boring...skip u
@worldvillagecookery
@worldvillagecookery 3 ай бұрын
Thanks......
@user-bx3mx6im2j
@user-bx3mx6im2j 2 ай бұрын
Pattai podurathu nallave illa
@worldvillagecookery
@worldvillagecookery 2 ай бұрын
நன்றாக இருக்கும்...... நெய் ஊற்றி தாளித்து இந்த சாம்பார் செய்து சாப்பிட்டு பாருங்க உங்களுக்கு கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும். நன்றி மகிழ்ச்சி தொடர்ந்து பாருங்கள்
@laxmi512
@laxmi512 Ай бұрын
Unga sambar padha vea pasikudhu...
@worldvillagecookery
@worldvillagecookery Ай бұрын
நன்றி மகிழ்ச்சி தொடர்ந்து பாருங்கள்
@duraisamya6729
@duraisamya6729 2 ай бұрын
தற்போது சரியில்லை
@worldvillagecookery
@worldvillagecookery 2 ай бұрын
அனைவருக்கும் கருத்துக்கள் மாறும்..... உங்கள் கருத்துக்கு நன்றி மகிழ்ச்சி தொடர்ந்து பாருங்கள்
@shivasundari2183
@shivasundari2183 2 ай бұрын
Karuththu Illai Thambi.. Unmai. Aththipalayam Pirivu Annapoorna'vil 2 naal Munnea Panneer Mansuriyanum, Parotavum Vaangitu Vandhean.. Mansuriyan Avlo Kevalama Irundhuchu. Parota Seruppai Pichchu Saapitta Epdi Irukkumo Appadi Irundhuchu.Vara Vara Romba Mosam.
@rpanchavarnam2290
@rpanchavarnam2290 Ай бұрын
சர்க்கரை அள்ளி கொட்டி சாம்பார் வைக்கிறானுங்க
@radhaacharya4270
@radhaacharya4270 Ай бұрын
சரியா செனிங்கா
@renganmurli6222
@renganmurli6222 Ай бұрын
Super info 1976-1986 coimbatore vasi
@pramilakarthika1818
@pramilakarthika1818 Ай бұрын
சர்க்கரை சேர்க்காமல் தானே செய்தீங்க நன்றி
@worldvillagecookery
@worldvillagecookery Ай бұрын
லஞ்ச் சாம்பாருக்கு இனிப்பு தேவையில்லை.... நன்றி தொடர்ந்து பாருங்கள் மகிழ்ச்சி
@pramilakarthika1818
@pramilakarthika1818 Ай бұрын
@@worldvillagecookery நான் இனிப்பு போட சொல்லவில்லை ஸார் நன்றி
@rganesan4054
@rganesan4054 3 ай бұрын
பேசிக்கொண்டிருக்கிறாய்
@worldvillagecookery
@worldvillagecookery 3 ай бұрын
நன்றி
@karunkarun6533
@karunkarun6533 2 ай бұрын
Dont bluff it doesnttaste as 1972
@worldvillagecookery
@worldvillagecookery 2 ай бұрын
Please understand the ingredients difference between fifty years ago and now...onions tomatoes now different description.
@priyarichardson6260
@priyarichardson6260 Ай бұрын
there is insect playing ..no hygienic
@worldvillagecookery
@worldvillagecookery Ай бұрын
Our yt kitchen located at back side of house organic garden area.....so ants and insects will be there but no harmful.. but hygiene. Thanks for your concern... keep watching மகிழ்ச்சி
@gokulnathangokulnathan2598
@gokulnathangokulnathan2598 Ай бұрын
Enga aaya sambar adiichikka nothing is there 😏😏😏😏😏😏
@worldvillagecookery
@worldvillagecookery Ай бұрын
வீட்டு சமையல் அடிச்சிக்க யாருமே இல்ல........ உங்கள் கருத்துக்கு நன்றி மகிழ்ச்சி தொடர்ந்து பாருங்கள்
@ADHIMADHURA4661
@ADHIMADHURA4661 2 ай бұрын
கொடுமை சாம்பாருக்கு பட்டை எந்தக்காலத்துலயும் போட்டதில்லை
@worldvillagecookery
@worldvillagecookery 2 ай бұрын
இந்த மசாலா அரைத்து சாம்பார் செய்து சாப்பிட்டு பாருங்க நெய் ஊற்றி தாளித்து..... அப்புறம் சொல்லுங்க..... நன்றி மகிழ்ச்சி தொடர்ந்து பாருங்கள்
@massnmass-qe7sn
@massnmass-qe7sn 15 күн бұрын
Neengal sonnadhu pol seithen...pattai..sombu..idhellam serthadhal kuruma pol irundhadhu...nallave illai...
@worldvillagecookery
@worldvillagecookery 15 күн бұрын
அப்படியா...இதுதான் முதல் கமென்ட் நல்லா இல்லை என்று...... சிலருக்கு பிடிக்காம போகும்... இருந்தாலும் உங்கள் கருத்துக்கு நன்றி தொடர்ந்து பாருங்கள் மகிழ்ச்சி
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 Ай бұрын
தற்போது நன்றாக இல்லை.
@worldvillagecookery
@worldvillagecookery Ай бұрын
நிறைய கமென்ட் அப்படிதான் வருகிறது..... ஹோட்டல் நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும்...... நீங்கள் இந்த முறையில் சாம்பார் செய்து சாப்பிட்டு பாருங்க உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்..... தொடர்ந்து பாருங்கள் நன்றி மகிழ்ச்சி.
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 Ай бұрын
@@worldvillagecookery நன்றி
@rpanchavarnam2290
@rpanchavarnam2290 Ай бұрын
தூ... அண்ணபூர்னா சாம்பார். சர்க்கரை சாம்பார் என்று சொல்லலாம். உங்கள் ஸ்டைலில் சாம்பார் வைங்க ஓகே. அதுக்கு ஏன் அந்த கருமம் பிடிச்ச சாம்பார்னு சொல்றீங்க.
@worldvillagecookery
@worldvillagecookery Ай бұрын
Tiffin sambar அப்படி இருக்க வாய்ப்பு இருக்கிறது..... சாப்பாடு சாம்பார் டேஸ்ட் பண்ணி பாருங்க.... இந்த முறையில் செய்து சாப்பிட்டு பாருங்க உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்.... உங்கள் கருத்துக்கு நன்றி. தொடர்ந்து பாருங்கள் மகிழ்ச்சி
@danielbeulah9304
@danielbeulah9304 2 ай бұрын
Worst kind of sambar I have ever tasted
@worldvillagecookery
@worldvillagecookery 2 ай бұрын
செஞ்சி பார்த்தீங்களா..... ஏதாவது தவறு நடந்து இருக்கும்.... உண்மையில் நெய் ஊற்றி தாளித்து இந்த சாம்பார் செய்து சாப்பிட்டால் different சாம்பார் சூப்பரா இருக்கும். உங்கள் கருத்துக்கு நன்றி மகிழ்ச்சி தொடர்ந்து பாருங்கள்
@jayaramanprithivi5419
@jayaramanprithivi5419 Ай бұрын
Worst hotel
@worldvillagecookery
@worldvillagecookery Ай бұрын
மன்னிக்கணும்..... இப்பொழுது அப்படி ஆகிவிட்டது.. நீங்கள் இந்த முறையில் சாம்பார் செய்து சாப்பிட்டு பாருங்க உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்.. நன்றி தொடர்ந்து பாருங்கள் மகிழ்ச்சி.
@Sivasiva-xx7fq
@Sivasiva-xx7fq 3 ай бұрын
இவன் சொல்லுரா மாறி எல்லாம் ஒன்னும் கிடையாது ஆக சிறந்த மட்டமான சாம்பார் அன்னபூர்ணா சாம்பார் தான் இந்த எலைட் புழுத்திக கட்டி விட்ட கதை தான் இது
@worldvillagecookery
@worldvillagecookery 3 ай бұрын
எல்லாருக்கும் ருசியாக இருக்கும் ஒன்று சிலருக்கு பிடிக்காம போகும் காரணம் அவங்க வீட்ல இதை விட சுவையா செய்வாங்கன்னு நினைக்கிறேன். தொடர்ந்து பாருங்கள்... விமர்சனங்கள் வரவேற்கிறேன்.
@n.krishnamoorthy9991
@n.krishnamoorthy9991 2 ай бұрын
இப்போது வந்து சாப்பிட்டு பாருங்கள். வாயிலேயே வைக்கமுடியாது அவ்வளவு பாடாவதி.. காசுமட்டும் அதிகம். கொள்ளைஅடிக்ககிறான்
@worldvillagecookery
@worldvillagecookery 2 ай бұрын
நான் பல முறை சாப்பிட்டு இருக்கிறேன்.... ஆனால் சமீபமாக இல்லை.. உங்கள் கருத்துக்கு நன்றி.... மகிழ்ச்சி தொடர்ந்து பாருங்கள்
@karunkarun6533
@karunkarun6533 2 ай бұрын
Sambar is not tasting as it tasted in1972 dont bluff😊
@worldvillagecookery
@worldvillagecookery 2 ай бұрын
Thanks for your comments..... taste willl variey due to ingredients...any way thanks 🙏 for your comments.keep watching. மகிழ்ச்சி
@natarajanraghupathy
@natarajanraghupathy 2 ай бұрын
@Shobhanabsnl
@worldvillagecookery
@worldvillagecookery 2 ай бұрын
Thanks keep watching நன்றி
@SureshKumar-gu4mj
@SureshKumar-gu4mj 2 ай бұрын
Anna poorna waste now a days
@worldvillagecookery
@worldvillagecookery 2 ай бұрын
Some times will feel like you.... thanks for your comments. keep watching மகிழ்ச்சி
@balajijamuna7465
@balajijamuna7465 Ай бұрын
Super
@worldvillagecookery
@worldvillagecookery Ай бұрын
Thanks 🙏 keep watching மகிழ்ச்சி
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 67 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 19 МЛН
I wish I could change THIS fast! 🤣
00:33
America's Got Talent
Рет қаралды 128 МЛН
Venkatesh Bhat makes Arachuvitta Sambar | recipe in Tamil | Arachivitta sambar | lunch sambar
17:32
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 3,3 МЛН