மனிதனின் இருள் அழிந்து வெளிச்சம் கொடுக்கும், தாங்கள் ஒரு குரு,மிகவும் எளிய முறையில் விளக்குவதில் தங்களுக்கு நிகர் யாரும் இல்லை,தாங்களே,மிக அருமை,நன்றி,
@Nganesh38318 күн бұрын
🙏ஓம் நமோ நாராயணாய🙏
@veeaaraar18 күн бұрын
மிகவும் அருமை ஐயா 🙏🙏
@matheshwaris882218 күн бұрын
ஶ்ரீராம் ஜெய ராம் ஜெய ஜெய ஶ்ரீராம்
@nrengarajan389618 күн бұрын
இயல்பான,தெளிவான,பெயருக்கு ஏற்றார் போல் கணீர் குரலில் தெளிவான உரை.சம்ஸ்க்காரங்களை போதித்த தங்களுக்கு அனேக நமஸ்காரங்கள்..,
@kanagarathnamk610011 күн бұрын
குரு சரனம் தாங்கள் கூறிய முதல் 19 ஸம்ஸ்காரங்களில் ஒரு பென் பூப்பெய்தினால் வரவில்லையே