மெய்சிலிர்த்தேன் தம்பி. 7வது முறையாக தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கேன். இன்று எனது தம்பியின் இறந்தநாள் & நாளை எனக்கோ பிறந்தநாள். என்னமோ போல இருக்கு அய்யா. மனதிற்கு இதமாகவும் பதமாகவும் உள்ளது உன்னோட இந்த குரல் ஸ்வரம் ஆறுதல் எனக்கு A BIG THANKS. God Bless you for long live.
@thamilselvan6993 Жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் எஸ்பிபி போல் குரல் வளம் நிறைந்த பாடல் அருமை அருமை வாழ்த்துக்கள் தம்பி.
@kamalasegarankamal4077 Жыл бұрын
supper..supper my son......1st class. keep it up. cangratulations.. my lovely son
@nagasuthirunamam4282Ай бұрын
❤❤❤❤❤
@ameerdeen14022 жыл бұрын
மெய் சிலிர்த்து போச்சு மறைந்த எஸ் பி பி க்கு sir ku உயிர் கொடுக்கும் குரல் வளம்.... Amazing வாழ்த்துக்கள்💐💐💐💐
@govindammal-mp5wb Жыл бұрын
Super Thampi valdhugal. 🎉🎉🎉🎉🎉🎉🎉
@athithanr8006 Жыл бұрын
வருங்காலத்தில் சங்கீத உலகில் உச்சம் தொட வாழ்த்துகள்.
@natarajanthevar1295 Жыл бұрын
சூப்பரோ சூப்பர். திறமையான உங்களைப் போன்றவர்களை இசை அமைப்பாளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்..அருமை.❤
@archanalakshmanan4968 Жыл бұрын
முன்னணி இசையமைப்பாளர்களே இந்த இளைய ராஜ தீபத்தை ஏற்றிவிடுங்கள் அதன் ஒலியின்வெளிச்சம் ஊரெல்லாம் ஒரு வலம் வரட்டும்
@davidp9720 Жыл бұрын
பாடு பாடிக் கொண்டே இரு பாடுவதை நிறுத்தி விடாதே மிகவும் அருமையான பதிவு பாடல்
@rvslifeshadow82373 жыл бұрын
தமிழ் இசையமைப்பாளர்களே இது போன்ற திறமையான தமிழ் இளையசமுதாய பாடகர்களை கண்டெடுத்து ஊக்குவிக்க வேண்டும்
@vijayaradhakrishnan5804 Жыл бұрын
Nan narraya padeyachue yarrum gavanekavellai only god hearing dear
@@vijayaradhakrishnan5804 என் சிஸ்டருக்கு72,எனக்கு 70 அவள் அமெரிக்காவில் தமிழ்ச்சங்கம் போய்பாடுவாள்.நேரத்தைகழிக்க. சின்ன வயதில்ஆரம்பித்து இப்போதுதான்அதைவிடும்படி ஆயிற்று.வளர்ந்தபிள்ளைகள் பிரச்சனைகள்காரணம்கண்களு க்குஎந்தசிரமமுமில்லாமல்இருந்துகொண்டிருக்கிறீர்களா!? நான்மகள்மருமகன் பேரப்பிள்ளை களுடன்என்வாழ்க்கையைவாழ்ந்து வருகிறேன் வணக்கம்!!
@vijayaradhakrishnan5804 Жыл бұрын
@@mrsThangamaniRajendran839 great great raghavendrayanamaha
@praba31able4 жыл бұрын
யப்பா வாவ் கலக்கல் ....உன் Extraordinary musical Skill ற்கு இசை துறையில் நல்ல எதிர்காலம் அமைய மனதார வாழ்த்துகிறேன் தம்பி 👍
மிக மிக மிக மிக அருமை. பாடல் பாடியதே மெய் சிலிர்த்து விட்டது. காணாததுக்கு முடிவில் குடுக்கும் ஆலாபனை அப்பப்பா 👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐
@கோவைஹக்கீம்2 жыл бұрын
அருமையான குரல் மேலும் வரல எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
@savithirisathya51632 жыл бұрын
வாவ், என்ன ஒரு அருமையான குரல் கேட்டுக்கிட்டே இருக்கலாம் அப்படி ஒரு பாடல்.இவ்வளவு அழகாக பாடி இருக்க தம்பி,வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்
@packialakshmi9935 Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் மகனே
@keerthanas4574 Жыл бұрын
சூப்பர் சகோ 👌👌வேற லெவல்
@jammuperingadi5490 Жыл бұрын
Super song super voice best of luck abdul jamal from Kerala 👌👍👍💐💐💐🇮🇳🇮🇳🇮🇳
@walinsdiamond193728 күн бұрын
Very Best Video. Grate 👌
@AR.RajendranRajendran-mj6wk Жыл бұрын
இளையராஜாவின் இசையில் உச்சத்தைத் உச்சத்தைத் தொட்ட இந்தப்பாடலை இந்தப் பாடலை எவராலும் மறக்க முடியாது இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் தம்பி பாடிய பாடலை மிகவும் நேர்த்தியாக அமைப்பதற்கு காரணமாயிருந்தவர் சவுண்ட் இன்ஜினியர் அவருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள் மேலும் இந்த வயசில் இப்படி ஒரு வசீகர குரலா பலமுறை கேட்டும் தெவிட்டாத பாடலை பாடிய உங்களுக்கு மனமார்ந்த நன்றி
@vathsalasathees29284 жыл бұрын
என்ன ஒரு அற்புதமான குரல்... பாராட்டுகள் தம்பி😚💫
@Sabina_begam23 Жыл бұрын
Thambi semma cute kanna
@suseegk7152 Жыл бұрын
Congratulations brother ❤️
@dineshmoorthy43272 жыл бұрын
எஸ்பிபி ஐயாவை தவிர வேறு யாரும் இந்த பாடலை பாட முடியாது என்று நினைத்தேன். என் கற்பனையை நீ முறியடித்து விட்டாய் என்ன ஒரு அருமையான குரல்.. நான் சில நிமிடங்கள் உறைந்து போய்விட்டேன்
@veerapandi4472 Жыл бұрын
Fantastic
@amsavallipandian1967 Жыл бұрын
Okoko
@amsavallipandian1967 Жыл бұрын
Okoko
@amsavallipandian1967 Жыл бұрын
Okoo Ooo
@amsavallipandian1967 Жыл бұрын
Ok
@Enjoyyourlife2453 ай бұрын
அருமையான பாடல் ஆனால் இதில் எத்துனை ஏற்றம் இறக்கம் அதை எல்லாம் மிக அருமையான முறையில் நல்ல ஞானத்தோடு பாடிய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.. வாழ்க வளமுடன். 🎉🎉🎉
@thamaraiselvi2015 Жыл бұрын
அருமை.... அற்புதம்.... வாழ்த்துக்கள் தங்கம்... உன் திறமைக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். வளர்க.
@ashokraja54593 жыл бұрын
மெய் சிலிர்க்கிறது....வாழ்த்துக்கள் தம்பி....❤️
@mayilaudio4 жыл бұрын
பாடும் நிலா எஸ் பி பி அய்யாவின் தேன் குரலில் காதல் ஓவியமாக வெளிவந்த இந்த அற்புத பாடல் தம்பி உந்தன் குரலிலும் மிகவும் இனிமையாக உள்ளது திரைப்படத்துறையிலும் உந்தன் குரல் மிளிரும் வாழ்த்துக்கள்
@rajnetvnirmalann21544 жыл бұрын
Supper singing God bless you son
@sharmi30453 жыл бұрын
What ah singing
@dharmalingam48012 жыл бұрын
Please ph no
@indiraanbalagan9411 Жыл бұрын
🌼🌼ஆஹா 🌻🌻என்ன அருமையான குரல்🌺🌺 சூப்பர்டா... 💐💐 தம்பி 🌹🌹🌹
@ameenhameed7504 Жыл бұрын
அருமையான பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் குரல் சூப்பர் 🎉🌹
@rajasekaran4169 Жыл бұрын
Excellent..... No difference with original. வாழ்த்துக்கள்......
@umathirumugam221 Жыл бұрын
Coot
@rjsarasara31413 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழரே இதுபோல் மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்
@mohanakrishnan78456 ай бұрын
நீண்ட வருடங்களை கடந்த பாடல் என்றாலும் நிறைவில் என்றென்றும் நிலைத்த நிகரற்ற sb ன் குரல் வளத்தை பார்கிறேன் இறைவன் இவரை இசை உலகிற்கு வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.
@jeromej46133 жыл бұрын
Semma Anna..... first izhuthathu appudey spb sir voice tha😲😲😲🙏🙏🙏🎶🎶🎶🎶🎵💕💞💞💞💕💕😍😍😍😍
@abdulkhadar1196 Жыл бұрын
அருமை அருமை இந்த பாடலை எல்லோருக்கும் எளிதாக பாட முடியாது, வாழ்த்துக்கள் சகோதரா!
@vennilatamilvideos2225 Жыл бұрын
அருமையான பாடல் சூப்பர் சூப்பர் நல்லா பாடுறீங்கப்பா 🤗🤗🤗❤️❤️❤️
@வள்ளிதமிழ்2 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்💐💐 உங்கள் நாவில் சரஸ்வதி நர்தனமாடுகிறார் 🌹🌹
@francisjoeantongcruz6754 Жыл бұрын
தம்பி உன்னை வணங்குகிறேன்...🙏🏼🙏🏼🙏🏼 ❤🎉🎉🎉🎉 உன் குரலிலும், உன் பாட்டிலும், உன் பாவங்களிலும் நான் நம்மை விட்டு மறைவாகிய எஸ்பிபி ஐயாவை பார்த்தேன்... In future தம்பி நீ அந்த இடத்துக்கு இன்னும் மிகஓடு வருமாறு இறைவனுடன் வேண்டுகிறேன்..🙏🏼🙏🏼🙏🏼. உன்னால் முடியும்...Gid Blessed You...❤❤❤❤.
@pushpanathantharumalingam699 Жыл бұрын
Extraordinary excellent voice bro. You sang excellent. Hat's off to you.🎉
@saran-bp2zo3 жыл бұрын
மிக இனிமை அருமை வாழ்த்துக்கள், 👏👏👏👏👍👍👍👍வாா்த்தைகள் உச்சரிப்பை SPBயின் பாடல்கள் வாா்த்தைகளில் இறுதியாக முழுமையாக உச்சாிப்பாா் , கவனிக்கவும் ,வாழ்த்துக்கள் 👍👍👍
@lavanyan8438 Жыл бұрын
Each and every line you sang exactly like Spb sir 👏👏👏👏👏
@rabindrankanaganayagam52674 жыл бұрын
Wow....தம்பி உங்கள் பயணத்தை தொடர எனது மனப்பூர்வமான வாழ்த்துகள். இறைவன் துணை
@mkesavan5382 жыл бұрын
மிக மிக அற்புதமாக இருக்கிறது பாடலும் உங்கள் குரலும் .....வாழ்த்துக்கள் தம்பி வாழ்வில் முன்னேற என் மனமார்ந்த வா்த்துக்கள்.....உங்கள் பயணம் இனிமையாக தொடர இறைவனை வேண்டுகிறேன்.....
@gokulkannan99382 жыл бұрын
Amezing
@ganeshansamugi6723 Жыл бұрын
Tambi super pa enna oru muyarchi arumai thambi unga kural valthukkal thambi innum try pannunga thambi life irkku music's la.
@r.rajindhirar5545 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@valliammalnarayanan7471 Жыл бұрын
Super
@annakamup4983 Жыл бұрын
S p B அவர்களின் குரல் வளத்தை அப்படியே கேட்கிறேன் அருமை அற்புதம் எதிர் காலம் விரைவில் வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்
@gaanamazhaisaaral560 Жыл бұрын
உண்மையில் வியக்கும் திறமை உங்களுக்கு...salute
@badrinarayanansrinivasan1832 Жыл бұрын
What a beautiful voice super keep it up💐💐💐
@arulwithanu464 Жыл бұрын
உங்கள் குரல் மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரா.
Wow..... One of my fav song... U performed so well... Excellent singing🎤..
@sarasvathy3470 Жыл бұрын
Very very very very very suuuuuuuuuuuuuuper all the bestvazhthukkal
@sumathisubramanian15624 жыл бұрын
Really excellent talent கண்ணை மூடி கொண்டு கேட்டால் nearing the legend SPB . Congrats.
@veluchinnathambi5205 Жыл бұрын
மிகவும் அறருமயைான குரல்வளம் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@raaja.thalapathy2 жыл бұрын
நண்பா அருமையா பாடி இருக்கிறீர்கள் உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்
@MathsclassKI Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊 அருமையான திறமை
@subhamariappan67012 жыл бұрын
அருமை...அற்புதம்...கேட்க கேட்க ஆனந்தம்
@duraias6730 Жыл бұрын
Excellent Singing performance dear friend 🙏💐💐🙏
@m.palanikumarm.palanikumar9715 Жыл бұрын
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super.. Bro
@vellingirithangamuthugound1117 Жыл бұрын
மிக அருமையாக ,மிக இனிமையான இசை வாழ்க வளமுடன் நலமுடன் மேலும் பல பாடல் பாடி புகழ் பெற இறைவன் அருள் புரிவார் ஜெய் ஹிந்த்
@shanthikrishnan10803 жыл бұрын
Wonderful, fantastic marvellous singing brother, really i got goosebumps while listening to your dedicated singing pa, God bless you abundantly👌👌👌👌👏👏👏👏👏🏆🏆🏆🏆🎵🎶🎤🎧💯
@lalithayogaratnam5685 Жыл бұрын
அருமை அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் மிக்க நன்றி.
@annamalair9583 жыл бұрын
Wow excellent voice. Keep it up God bless you.
@nagendranc740 Жыл бұрын
தம்பி சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌அருமையான குரல் வளம் 💅💅💅💅💅வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 👈🙏🙏
@govindarajup68472 жыл бұрын
What a amazing performance. As it is SPB sir voice. All the best kanna 👌👌👌💐💐💐
உங்கள் குரல் அற்புதம் வாழ்த்துக்கள் என் அருமை தம்பி
@muthukrishnang8069 Жыл бұрын
அருமை 👌👌👌அருமை டா தம்பி 😍😍😍😍வாழ்த்துகள் 💐💐💐💐💐💐
@williamsaravana87153 жыл бұрын
Very beautifully sang. You are blessed with a good voice. 👍
@paulponnarasu68593 жыл бұрын
செம்ம தம்பி வாழ்த்துக்கள்
@velusankar43022 жыл бұрын
அருமையான குரல். தெளிவான உச்சரிப்பு
@ohmshriinteriors678 Жыл бұрын
Super pa
@seeniSAMINATHAN Жыл бұрын
அருமை அருமை தொடரட்டும் உங்கள் இசை பயணம் 💐💐💐💐💐💐💐
@krishnakrishany58832 жыл бұрын
Congratulations anna semma supperb voice keep well rockking anna👍🏻👍🏻👍🏻👍🏻
@Ajay-ki8qf Жыл бұрын
தம்பி மிக மிக அருமை... வார்த்தைகளே இல்லை உன் குரலை வர்ணிக்க. 👌
@thakshayinisivayoganathan45024 жыл бұрын
மிகவும் நன்றாக இருக்கிறது தம்பி 🌹❤ வாழ்த்துக்கள் 😇 வாழ்க பல்லாண்டு காலம் வளமுடன் 😇
@saraponnampalam80694 жыл бұрын
Wel done. Fantastic. Excellent. Amazing. You have extra ordinary voice. Good future ahead. Good Bless you
@arulalagan45903 ай бұрын
Goosebumps perform ❤❤❤ n😮ext music legend . யார் தம்பி நீ எங்கே வாழ்கிறாய் ராசா? இலங்கையா? இந்தியாவா?
@srinivasanshamarao85662 жыл бұрын
Wonderfully sung bro. May god bless you with a wonderful musical career.
@susaimanickama1646 Жыл бұрын
அழகு! மிகவும் சிரமமான பாடல் SBP சாரே பெரு முயற்சி எடுத்து பாடிய பாடல் இது.எனக்கு மிகவும் பிடித்த பாடல்.அருமையாக பாடியுள்ளார்.வாழ்த்துகிறேன்.வாழ்க வளமுடன்!
@MANIMATHSWORLD3 жыл бұрын
Clear voice brother,,,, good luck,,,
@edwardjts8723 Жыл бұрын
அருமை சகோதரா 👌👌🏼👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌⛵
@yamenagovindsamy25754 жыл бұрын
Great singing👍👍👍 All the best. Such a mesmerizing voice. GBU
@JC.Creativity Жыл бұрын
Amazing. No words to explain. I got goosebumps. God bless you with a bright future.
@saravanan05774 жыл бұрын
Amazing attempt aided by great voice and talent. You definitely have a good future in music. My best wishes brother. Keep posting more songs...
@rajasekaranp67492 ай бұрын
🌹ப்ரோ,அற்புதமான சாரீர ம்.மனமார்ந்த வாழ்த்துக்க ள்.இந்நிகழ்வு இன்னும் தொடர வாழ்த்துக்கள்.🎤🎸🍧🐬😝😘
@bharathikarnan11822 жыл бұрын
Amazing singing. Congrats
@sugumargandhi57067 ай бұрын
Hi மிக அருமையான குரல்வளம் பா உங்களுக்கு. சபாஷ்.
@1mynthan4 жыл бұрын
Soulful rendition ♥️♥️ god bless you brother 🔥🔥
@davidp9720 Жыл бұрын
அருமையான பாடல் மிகவும் அழகான குரல் வளையும் அருமை மிகவும் நேர்த்தியான நல்ல டேலண்ட் எனக்காக ஒரு கிறிஸ்தவ பாடலை பாடுங்கள் மிக மிக மிக மிக மிக மிக மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் விட்டு விடாதே பாடிக்கொண்டே இரு
@manamendramedawattegedara34912 жыл бұрын
RALLY, WOW ... HEY MAN, YOU BORN FOR THE MUSIC! DO IT!!! CONGRATS!!
@nonstopmusicexpress_voiceo9496 Жыл бұрын
Awesome and Mind blowing Singing bro... Excellent.. Keep it up.. 👏👏👏👏👏👏👏👏👏👏
@rrajeswari44082 жыл бұрын
Superb! May God bless you my child!
@murugesanm5633 Жыл бұрын
அருமை அற்புதம் செம சூப்பர் வாழ்த்துக்கள்
@premans83264 жыл бұрын
Amazing performance. Waiting for such classical based songs. 👌👌👏👏🙏
@sumathimurugan1968 Жыл бұрын
தம்பி உன் குரல் வளம் அருமை கடவுளுடைய ஆசிர்வாதம் உனக்கு இருக்கு வாழ்க வளமுடன்❤👌👍💐
@jothychandru11382 жыл бұрын
Excellent singing. Amazing. God bless.
@riyasahamed92512 жыл бұрын
Achu pisuramal padiya Aananukku yanathu Valthukkal.... Vera leavel singing🎤
@lavanyan8438 Жыл бұрын
Very Happy to see in these generation young singer is singing this song with full effort without any mistake in pronunciation as well as rendition
@venbhalaksmi5738 Жыл бұрын
En ale nambave mudiyale bro really good kamoody kettal appadiye SPB sir voice ha irukku nice 💓💓💓💓💓
@yesudasp97442 жыл бұрын
Bro, you amazing. i really love your voice ❤️
@palani580 Жыл бұрын
நான் பாடும் நினைச்சுட்டு இருந்த பாடல்கள் எல்லாம் நீங்க அருமையா பண்றீங்க ரொம்ப சந்தோஷம் தம்பி
@yessay_Sathish2 жыл бұрын
Such a toughest song... But You did magically... SPB ♥️
@maliniajanthan73854 жыл бұрын
என்ன ஒரு திறமை உனக்கு. கடவுள் தந்த வரம். வாழ்க தம்பி.
@கவிஞர்கவி2 жыл бұрын
உனது இசைஞானம் உன்னை உயர்வடைச்செய்யும்.வாழ்த்துகள்
@paramasivamp9468 Жыл бұрын
V..goodsaing
@ramalingamshanmugam8749 Жыл бұрын
அருமை என்ன சொல்வது வார்த்தைகள் இல்லை 😄👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏😃😃😃👏👏👏👏👏👏👏😃😃
@sureshd26734 жыл бұрын
Wow... Mesmerizing voice bro..
@sureshbabu5466 Жыл бұрын
Wow amazing vice superb God bless you
@barathanbella91504 жыл бұрын
SPB is not dead.He is living in the voice of many such talented youth who has mesmerised millions of music lovers through his fantastic & flawless singing.He is going to have a great future in the music world, who knows he would be the incarnation !!! of SPB!!!
@selvacoimbatore19695 ай бұрын
தம்பி தங்க கம்பி அருமை பாடுரீங்க நல்ல குரல் வளம் இந்த பாடல் நானும் பாடனும்னுதான் அதிகமாக போட்டு கேட்பேன் இதன் ஒரிஜினல் பாடலில் கூட தெளிவாக புரிவதில்லை ஆனால் உங்கள் பாடலின் ராகங்கள் தெளிவாக புரிகிறது