சாப விமோசன மந்திரம்

  Рет қаралды 64,063

Sanjevi Raja Swamigal

Sanjevi Raja Swamigal

Күн бұрын

Пікірлер: 297
@mahalakshmimaham1617
@mahalakshmimaham1617 3 жыл бұрын
ஓம் ஹலீம் பகளே ருத்ர சாப விமோசய ஓம் ஹ்லீம் சுவாஹ
@ponsivakumar6120
@ponsivakumar6120 8 ай бұрын
இறைவா...தெரிந்தோ தெரியாமலோ அரிந்தோ அறியாமலோ நானும் என் குடும்பத்தாரும் எந்த உயிருக்கேனும் துன்பங்கள் செய்திருந்தால் எங்களை மன்னித்து சாப விமோஷனம் தர வேண்டுகிறோம்.ஓம் ஹிலீம் பகளே ருத்ர சாப விமோசய ஓம் ஹ்லீம் சுவாஹா...ஓம் ஹலீம் பகளே ருத்ர சாப விமோசய ஓம் ஹ்லீம் சுவாஹ
@poongkothaipoongkothai713
@poongkothaipoongkothai713 3 жыл бұрын
சுவாமிஜி வணக்கம், தங்களின் திருவருளால் சாப விமோசனம் கிடைக்கும் வாய்ப்பினைப் பெற்றோம் தங்களின் திருப்பாதம் பணிந்து வணங்குகிறேன் சுவாமிஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 எத்தனை நன்றிகள் கூறினாலும் இந்த சாப விமோசனத்திற்கு ஈடு இல்லை சுவாமிஜி
@madavisree4225
@madavisree4225 3 жыл бұрын
🙏🙏🙏😢😭சொல்ல முடியாமல் அழுகிறேன் அய்யனே...காக்கும் தெய்வமே 🙏🙏🙏
@selvik6136
@selvik6136 2 жыл бұрын
சாப விமோசன மந்திரத்தை எழுத்து வடிவில் விடியேவில் போடவும் நிங்கள் போடுகிர விடியோ மிகவும் பயனுல்லதாக உள்ளது ஐயா
@maruthamthegreenworld4004
@maruthamthegreenworld4004 3 жыл бұрын
இறைவா...தெரிந்தோ தெரியாமலோ அரிந்தோ அறியாமலோ நானும் என் குடும்பத்தாரும் எந்த உயிருக்கேனும் துன்பங்கள் செய்திருந்தால் எங்களை மன்னித்து சாப விமோஷனம் தர வேண்டுகிறோம்.ஓம் ஹிலீம் பகளே ருத்ர சாப விமோசய ஓம் ஹ்லீம் சுவாஹா...
@karthikeyan-ir7uq
@karthikeyan-ir7uq Жыл бұрын
🙏🙏🙏அவன் அருளால் அவன் தாழ் வணங்கி குருவே சரணம் 🙏🙏🙏 தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல பாவங்களை மன்னித்து அருள வேண்டும் ஓம் ஹ்லீம் பகளே ருத்ர சாபம் விமோசய ஓம் ஹ்லீம் சுவாஹா
@tulaseetr7675
@tulaseetr7675 3 жыл бұрын
அப்பா வணக்கம் 🙏🙏🙏🙏 இந்த மந்திரம் கொடுத்து என் சாபம் நீங்க விட்டது என்று நினைக்கின்றேன் அப்பா இந்த பதிவு எனக்காக என்று நினைக்கின்றேன் அப்பா 🙏🌹💐
@sivarajasugashm5567
@sivarajasugashm5567 Ай бұрын
மிக்க நன்றி ஐயா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@bhuvanavaratharaj9112
@bhuvanavaratharaj9112 3 жыл бұрын
குருவே சரணம் 💐💐💐💐 விபூதி பிரசாதம் இன்று கிடைத்தது.நன்றிசுவாமிஜி
@gomathia2557
@gomathia2557 3 жыл бұрын
அப்பா நேற்று நான் விபூதி திருதியை சங்கலப்பத்தில் கலந்துக் கொன்டேன் மருநாள் திங்கள்கழமை வீடு குடிவந்திர்க்காங்க எனக்கு ரொம்பவும் ஆச்சரியம்மாக இருக்கின்றன அப்பா
@gomathia2557
@gomathia2557 3 жыл бұрын
அப்பா என்மகளுக்கு வேலைக்காகவந்துப் பார்த்தோம்கணபதிக்கு பூஜை செய்து மருநாள் இன்டரிவ் போன இப்ப வீட்டில் இருந்து வேலைய் செய்ரா கோடான கோடிநன்றி அப்பா
@kamalhasan6913
@kamalhasan6913 3 жыл бұрын
குருவே சரணம் குருவே துணை உங்கள் ஆசிர்வாததால் மந்திரம் கிடைத்தது மிக்க நன்றி
@maruthamthegreenworld4004
@maruthamthegreenworld4004 3 жыл бұрын
எப்படி பார்ப்பது link வழியாகத்தான் போனேன்
@clemenraja4090
@clemenraja4090 3 жыл бұрын
நன்றி சுவாமி அவர்களே. இதற்காக தான் காத்திருந்தேன்.
@sasikala6407
@sasikala6407 3 жыл бұрын
சகல சாப விமோசன மந்திரம் "ஓம் ஹ்லீம் பகளே ருத்ர சாபம் விமோசய ஓம் ஹ்லீம் ஸ்வாஹா"
@BabuBabu-oq4kw
@BabuBabu-oq4kw 3 жыл бұрын
Thank-you manthiram eppadi edukkurathunu teriyalai,unga comment la iruntha manthiram eluthikitten
@d.vijayakumar7705
@d.vijayakumar7705 3 жыл бұрын
Thank you so much
@radhikathanku5320
@radhikathanku5320 3 жыл бұрын
Tq 🙏 🙏🙏
@thiravidaselvi2096
@thiravidaselvi2096 3 жыл бұрын
எனக்கும் மந்த்ர லிங்க் வரவில்லை உங்கள் கமெண்ட் பார்த்து சாப விமோசன மந்திரம் தெரிந்து கொண்டேன் நன்றி
@vasanthinykulanthavel6508
@vasanthinykulanthavel6508 3 жыл бұрын
திருநிறைகுருவே சரணம். குருவருள் திருவருள் துணை நிற்க தருகின்ற அத்தனை பிரசாதங்களும் எம்மை வழிப்படுத்தட்டும். நன்றிகள். எதிர்பார்க்கின்றேன் அப்பா.
@mvelmurugan5871
@mvelmurugan5871 3 жыл бұрын
எங்களைக் காக்கும் கடவுளே போற்றி 🙏 குருவே போற்றிசற்குருவேசரணாகதி
@saraswathi507
@saraswathi507 3 жыл бұрын
சாப விமோச்சன மந்திரம். ஒம் ஹ்லீம் பகளே ருத்ர சாபம் விமோசயா ஒம் ஹ்லீம் சுவாஹா... நன்றி அப்பா 🙏🙏 🙏
@veluamsa1586
@veluamsa1586 3 жыл бұрын
சிங் சிங் டாலர் அணிவது எப்படி அந்த வீடியோ லிங்க் அனுப்புங்கள் அய்யா
@sathiyamyilsspm4217
@sathiyamyilsspm4217 3 жыл бұрын
👃
@keerthivasanr6713
@keerthivasanr6713 3 жыл бұрын
Appa guruve saranam 16 years unga pakkathar enga kudumbame Appa , amma, and my sister
@anudeep2797
@anudeep2797 2 жыл бұрын
appa thank you very much appa
@gomathia2557
@gomathia2557 3 жыл бұрын
அப்பா நன்றிகள் பலக்கோடி உங்கள் உடைய ஆசீர்வாதம் வேண்டும் அப்பா
@alamelualamu2947
@alamelualamu2947 3 жыл бұрын
நன்றி ஸ்வாமிஜி.கடவுளே வழி விடுகிறார்
@gunasekarangunasekaran1367
@gunasekarangunasekaran1367 Жыл бұрын
👑👑👑👑👑👑👑👑👑🌷🌷🌷🌷🌷🌷🌷 NandriIya
@Gnanavasan
@Gnanavasan 3 жыл бұрын
குருவே சரணம் மிகவும் மகிழ்ச்சி சுவாமி
@jeyapradha5644
@jeyapradha5644 2 жыл бұрын
Nandrikal kodi🙏🙏
@ramanaven2001
@ramanaven2001 2 жыл бұрын
Nandri
@pjamuna3373
@pjamuna3373 Жыл бұрын
Sami thank you so much ennaku ungala சிங் மநதிரம் சொல்லி கல்யாணம் அச்சு சாமி ரொம்ப நன்றி சாமி இப்ப குழந்தை இல்ல எண்க உங்கள் ஆசி வேண்டும் சாமி
@maruthamthegreenworld4004
@maruthamthegreenworld4004 3 жыл бұрын
குருவே சரணம்..சரணம் சரணம் .சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் அப்பா....சரணம்
@sasikala6407
@sasikala6407 3 жыл бұрын
அப்பா வணக்கம் நன்றி அப்பா குருவே சரணம் 🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@vijayalakshminarasimhan8005
@vijayalakshminarasimhan8005 Жыл бұрын
நான் இந்தமந்திரம் சொல்கிறேன் ஸ்வாமிஎன்மகனின் பித்ரு தோஷம் நீங்க உங்க ஆசிகள் என்குடும்பத்திற்கு வேணும்
@arunKumar-xj5js
@arunKumar-xj5js 3 жыл бұрын
Nanri nanri swamiji mikka nanri..... guruve saranam
@SasiKumar-bn4vg
@SasiKumar-bn4vg 2 жыл бұрын
Guruve saranam nanri
@arumugamasoka4528
@arumugamasoka4528 3 жыл бұрын
Thanks
@amuthavalli6708
@amuthavalli6708 3 жыл бұрын
பணிவான வணக்கம் ஐயா vertigo problem. மருந்து மாத்திரைகள் சரியாக மந்திரம் சொல்லி எங்களை வாழவைக்கும படி தாழ்மையான பணிவுடன் நான் வணங்கும் முருகனை தங்களது வடிவில் பார்க்கிறேன் நன்றி
@rajajayaraman9932
@rajajayaraman9932 3 жыл бұрын
ஐயா ரொம்ப நன்றிகள் சாமி
@gunavathim8675
@gunavathim8675 3 жыл бұрын
வணக்கம் அப்பா 🙏 மிகவும் நன்றி அப்பா 🙏💐💐💐💐
@RameshRamesh-su2te
@RameshRamesh-su2te 3 жыл бұрын
நன்றி சுவாமி
@pandiyanap7849
@pandiyanap7849 3 жыл бұрын
குருவோ ,சிவா சக்தி ,அருள்கிடைக்கா,அசிர்வதம்,சொய்யவோண்டும்
@kaviyarasans2916
@kaviyarasans2916 2 жыл бұрын
வணக்கம் ஐயா🙏 இந்த மந்திரத்தை உங்கள் வாயால் ஒரு முறை சொல்லுங்கள் ஐயா. படிக்க தெரியாத வருக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
@lalithakumari4111
@lalithakumari4111 3 жыл бұрын
Thank u
@saisaiyathu2101
@saisaiyathu2101 3 ай бұрын
❤Vanakam😊
@duraiselvivelsamy9224
@duraiselvivelsamy9224 3 жыл бұрын
Thank you appa.... Bless our family... Valgavalamudan🙏...
@bavanijtheultimate6581
@bavanijtheultimate6581 3 жыл бұрын
Mikka nanri guru appa..... Very very useful ❤️💕💐🌹
@keer4826
@keer4826 3 жыл бұрын
நன்றி குருவே..
@SenthilKumar-qc6pe
@SenthilKumar-qc6pe 3 жыл бұрын
வணக்கம் அப்பா.நன்றி அப்பா
@premalathar2687
@premalathar2687 3 жыл бұрын
எங்களைக் காப்பாற்றும் குருவே போற்றி🙏.
@ilasankaripushpahasitha2662
@ilasankaripushpahasitha2662 3 жыл бұрын
நன்றி சுவாமிஜி ஐயா நல்வழி வேண்டும் ஐயா
@s.v.vijaykarthickvairamani2106
@s.v.vijaykarthickvairamani2106 3 жыл бұрын
நன்றி நன்றி ஐயா. வணங்குகிறேன் ஐயா.🙏🙏🙏
@raghasreesb2592
@raghasreesb2592 3 жыл бұрын
Guruve saranam. Manthiram kidaithathu swamiji. 🙏🙏🙏.nandri swamiji.
@thiravidaselvi2096
@thiravidaselvi2096 3 жыл бұрын
மந்திரம் லிங்க் எனக்கு அனுப்புங்க அண்ணா
@vasanthavasantha9944
@vasanthavasantha9944 3 жыл бұрын
Vanakkamswameji thankyou
@positive4662
@positive4662 3 жыл бұрын
Thanthayai udan pirantha pengal saabam erpattal enna seivathu..edavadu theervu unda iyaa
@NishaNisha-cx1be
@NishaNisha-cx1be 3 жыл бұрын
அப்பா வனக்கம், நன்றிகள்
@RameshRamesh-su2te
@RameshRamesh-su2te 3 жыл бұрын
நன்றி
@kirubakaran7082
@kirubakaran7082 3 жыл бұрын
Swamy after i like press mantram did not come.
@ramesheswaran7593
@ramesheswaran7593 9 ай бұрын
நன்றி வணக்கம் திருச்சிற்றம்பலம்
@மருதஹாசன்மருதஹாசன்
@மருதஹாசன்மருதஹாசன் 3 жыл бұрын
வணக்கம் அப்பா குருவே சரணம் குருவே போற்றி ‌🦚🦚🦚
@g.roopagopinath85
@g.roopagopinath85 2 жыл бұрын
Ayya non veg saapitaal sollalaama?
@kokilalatha
@kokilalatha 3 жыл бұрын
Thank You So Much Swamiji 😍🥰❤😇🙏🏻🙏🏻
@revathipandi2484
@revathipandi2484 3 жыл бұрын
அப்பா அற்புதம்🙏🙏🙏
@krlakshminanrinanrisir7457
@krlakshminanrinanrisir7457 3 жыл бұрын
நன்றி நன்றி வணக்கம் ஐயா
@rukkuk6501
@rukkuk6501 3 жыл бұрын
சாமி வணக்கம் ருக்மணி நன்றிகள் கோடி
@sureshsuren8778
@sureshsuren8778 3 жыл бұрын
thanks sami.
@pavikarthi4656
@pavikarthi4656 3 жыл бұрын
Swamiji viboothi manthiram yaluthu vadivul kudungal swamiji🙏🙏🙏🙏🙏🙏
@drsunitac.k4252
@drsunitac.k4252 3 жыл бұрын
Namaskaram All ur articles r very informative Thank you But pls give mantras in english too Tamil slides could not read it and translation too not hapening Thank you
@sanjevirajaswamigal
@sanjevirajaswamigal 3 жыл бұрын
Guruvae saranam...thank you for your feed back sure will do from next video ..more over maximum video contains mantras in other languages at 1st comment kindly check.thank you swamiji youtube team
@surekasurekababu
@surekasurekababu 3 жыл бұрын
குருவே சரணம் திருவடி சரணம் உங்கள் பாதம் பணிகின்றேன் ஐயா ஆசிர்வாதம் வேண்டும் ஐயா
@gomathia2557
@gomathia2557 3 жыл бұрын
அப்பா சொல்ரது ஒன்று தான் நம்பிக்கை
@punithasiva1950
@punithasiva1950 3 жыл бұрын
நன்றி ஐயா
@Nirmala-d9q
@Nirmala-d9q 4 ай бұрын
Sir this manthiram was unga talent solluthu...migavum ellimaiyana manthiram and ennathaano endru illamal unmaiyaga sonnathuku nandri...sir ithu pola entha " government exam" eluthinaalum athil " first rank mark " scoring ku manthiram sollavum pls pls pls pls pls ....pls
@radhikathanku5320
@radhikathanku5320 3 жыл бұрын
Grusaranam mekka nandri jii 🙏
@vijayalakshmiravichandranv6770
@vijayalakshmiravichandranv6770 3 жыл бұрын
வணக்கம் அப்பா குரு வே சரணம் 🌹🌹🌹
@gkalagnanaudayan8444
@gkalagnanaudayan8444 3 жыл бұрын
குருவே சரணம் 🙏 இளைய குருவே சரணம் 🙏
@vijisai9210
@vijisai9210 7 ай бұрын
Oruvarku Ayo paavam nu oru udhavi theriyama senjuten ayya. Inum adhale thavikren indha mandhiram moolam enaku vidivu kidaikuma ayya 😭😭
@amsavallimanikandan2231
@amsavallimanikandan2231 Жыл бұрын
வணக்கம் அப்பா
@ezhilbharathi9922
@ezhilbharathi9922 3 жыл бұрын
Swamiji எனக்கு இன்னும் mandiram வரவில்லை thayavu seithu வேறு எந்த முறை யி லாவ thuu theriyapadutthungal
@gomathia2557
@gomathia2557 3 жыл бұрын
அப்பா நான்முதலில் வாங்கியது அரித்தர கணபதி பூஜை செய்தேன் என்மகளுக்கு கள்லுரிய்யிள் அவார்டு கிடைத்தது
@keer4826
@keer4826 3 жыл бұрын
ஓம் ஹ்லீம் பகளே ருத்ர சாபம் விமோசய ஓம் ஹ்லீம் சுவாஹா
@radhikathanku5320
@radhikathanku5320 3 жыл бұрын
Thanks sis 🙏🙏🙏
@user-yu9et4yj7i
@user-yu9et4yj7i 3 жыл бұрын
தானமுருகன் குருவேசரண் 🙏🙏🙏
@susibalan6508
@susibalan6508 3 жыл бұрын
🙏🙏ஸ்வாமிஜி 🌹🌹குருவே சரணம் 🌹🌹
@vijeyshrinivas7600
@vijeyshrinivas7600 3 жыл бұрын
Many thanks sir 🙏🙏🙏
@veeshanthy4483
@veeshanthy4483 8 ай бұрын
Description kanume?
@murugesanhanusri5024
@murugesanhanusri5024 3 жыл бұрын
Nantri nantri ayya
@vijayalakshmi4764
@vijayalakshmi4764 3 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏 நன்றி சுவாமிஜி 🙏🙏🙏
@vyjayanthimalaatharvaa8223
@vyjayanthimalaatharvaa8223 3 жыл бұрын
Can someone type Mandiram in English please
@bharathkumarbca
@bharathkumarbca 3 жыл бұрын
Om Hleem pakalae Rudrasaabam vimosaya Om Hleem suvahaa
@manikandan12380
@manikandan12380 11 ай бұрын
வியாழ திசை என்ன செய்யணும்
@steelsilencers8952
@steelsilencers8952 3 жыл бұрын
வணக்கம் அப்பாநன்றி
@JUBASH57
@JUBASH57 2 жыл бұрын
English description pannugu swami language problem
@vijisai9210
@vijisai9210 3 жыл бұрын
Iyya endha mandhiram aanalum ninga pesumbothe vedio display la potrunga. Discrpition poi thedi kandupudika enaku therile. Vere edhotho varthu. Comments la oru saaba vimotchana mandhram kaatuthu. Athu than ninga sona mandhirama. Athu note pani daily solitu varen. Nan life la kitathate 30 yr. melaga pata kashtam konjamile. Ninga anupre mandhirangal enaku aaruthala iruku. N muthathiyar seitha paavam nu solranga. Enal mudintha dhaana dharmam niraya panitrken. N magal pona idathle sugama iruka. N muudhaiyar saabam enode pogatum. ungal mandhirangal enna nal vazhi nadathatum. Mika Nandri 🙏
@nandhinisuresh8169
@nandhinisuresh8169 3 жыл бұрын
நன்றி ஐயா. மந்திரம் குருஜி புகைப்படத்துடன் போஸ்டரில் உள்ளது. நன்றாக கவனிக்கவும்.
@radhikathanku5320
@radhikathanku5320 3 жыл бұрын
Tq 🙏
@gnanavasanjana9165
@gnanavasanjana9165 3 жыл бұрын
குருவே சரணம்🙏 குருவே நின் திருவடி சரணாகதி🙏🌺🙇
@kalairajendran5399
@kalairajendran5399 3 жыл бұрын
ஐயா சிங் சிங் டாலர் இப்படி பயன்படுத்துவது வாங்குவது கொஞ்சம் சொல்லுங்கள்.
@subharanganathan5682
@subharanganathan5682 3 жыл бұрын
Guruji pranam
@rittikpr6090
@rittikpr6090 3 жыл бұрын
🙏🙏🙏 swami 🌹🌹🌹 👍👍👍 . thank you swami
@radharavi5409
@radharavi5409 3 жыл бұрын
Sir please send clear words appa the mantra not clear ple send clear the third name not clear ple
@sundararajsugumar1527
@sundararajsugumar1527 3 жыл бұрын
குருவே சரணம்
@indumathit5969
@indumathit5969 3 жыл бұрын
Iyya sithargalaivida neengal urvanavargal iyya
@mahalakshmi4097
@mahalakshmi4097 3 жыл бұрын
நன்றி சுவாமிஜி
@JUBASH57
@JUBASH57 2 жыл бұрын
yes Real
@leenav5777
@leenav5777 3 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏 குருவே துணை 🙏🙏🙏
@rakshanasekar3754
@rakshanasekar3754 3 жыл бұрын
Romba tqs ayya🙏
@omguruvethunai
@omguruvethunai 3 жыл бұрын
🙏🙏🙏ஓம் குருவே சரணம்🙏🙏🙏
@gomathia2557
@gomathia2557 3 жыл бұрын
அப்பா என்உடைய கணவர்வெளிநாட்டில் இருக்கின்றார அவர்க்கூட இரண்டு பேர் இருக்கின்ரார்காள் என்கணவருக்கு கொரான நெகட்டிவ் அவங்க இரன்டுப்பேருக்கும் பாசிட்டிவ் அது
@dineshhasan1260
@dineshhasan1260 3 жыл бұрын
என் குருவே சரணம்
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
மச்சம் ...
12:55
Sanjevi Raja Swamigal
Рет қаралды 47 М.
கேது உங்கள் ஜாதகத்தில்
6:32
Sanjevi Raja Swamigal
Рет қаралды 35 М.
பார்த்தால் சந்தேகம் தீரும்
11:19
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН