Rava laddu recipe | இவ்ளோ ஈஸியா செய்யலாமா? திருவாரூர் அக்கா தீபாவளிக்கு செஞ்ச தித்திக்கும் ரவாலட்டு

  Рет қаралды 162,867

Sarasus Samayal

Sarasus Samayal

Күн бұрын

Пікірлер: 54
@MeenaGanesan68
@MeenaGanesan68 2 жыл бұрын
அம்மா திருவாரூர் அக்கா ரவா லட்டு சூப்பர் ஈஸியாக சொல்லிதந்துட்டாங்கசூப்பர்ங்க மா👍🙏
@Timirum_tamilan
@Timirum_tamilan 3 ай бұрын
அக்கா பாட்டியின் ‌பக்குவம் வேறலவல் 🎉🎉🎉❤❤❤❤❤
@padmaraj8482
@padmaraj8482 Жыл бұрын
Romba arumai amma..akka ku romba nanri ma..Superb rava laddu..very yummy ma..will try difinetely..tq ma..
@sivagamisekar5613
@sivagamisekar5613 Жыл бұрын
Wow rava laddu 😋😋😋😋🌺
@umadeviramesh7346
@umadeviramesh7346 2 жыл бұрын
Thanks for Rava ladhu Anghamma special Adhiraram kku Waiting
@amarsumathi2678
@amarsumathi2678 2 жыл бұрын
👍👌😍💚⛈⛈🌧 சூப்பர் சூப்பர்ம்மா அருமையாக இருக்கிறது 💐💐🙏
@vinithavini1977
@vinithavini1977 2 жыл бұрын
Yenga akka ku romba puducha sweetga amma kandipa try pandranga amma
@prabhanarsi3808
@prabhanarsi3808 2 жыл бұрын
Thank you for sharing this excellent video Amma. Always nice to see Thiruvarur Amma too. Her experience reflects in the manner she does everything so effortlessly. Her smile is so genuine. 🙏🙏 to both of you.
@MrSrikanthraja
@MrSrikanthraja 2 жыл бұрын
Excellent ☺️👍👌✔️
@kalpanakalpana9579
@kalpanakalpana9579 2 жыл бұрын
பெரியம்மா எது செய்தாலும் சூப்பர் தான்
@palanisamysasikumar2001
@palanisamysasikumar2001 2 жыл бұрын
Seeraga Samba ricela veg biriyani seithu kattunga Amma detail video podunga. Amma
@devakiganesan1444
@devakiganesan1444 Жыл бұрын
​@@palanisamysasikumar2001⁹
@chitrapalaniswamy6912
@chitrapalaniswamy6912 2 жыл бұрын
Super Sarasuma. Akka namathu kongu tamilil explain pannuvathu super.
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Correct nga chithrakka 😍
@chitrapalaniswamy6912
@chitrapalaniswamy6912 2 жыл бұрын
@@SarasusSamayal 😄
@kalyanivadivelu797
@kalyanivadivelu797 2 жыл бұрын
வாழ்கவளமுடன் சரசும்மா நிறையநாளாயிட்டுஉங்கவீடியோ பார்த்து..கொஞ்சம்முடியலம்மாஅதனாலத்தான் இந்தரவாலட்டுஅருமையானபக்குவம் அனுபவம்அப்படி..அவங்கவிளக்கமும் அருமை அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
@selvee6669
@selvee6669 2 жыл бұрын
Rava laddu Super Super Yummy 🤤🤤👌👌😍😍🌹🌹 Selvee 🇲🇾
@prabhavaidyanathan577
@prabhavaidyanathan577 2 жыл бұрын
Hello ma'am! Today's sweet was mouth watering Your sister has shown us an easy method with measurements to make this ladoo.Awesome👌🏻 You helped her.Really blessed to watch her making tasty ladoos for this Diwali in your channel. Thank you ma'am 🙏🏻
@anjaliaron5749
@anjaliaron5749 Ай бұрын
Thenkai quantity?
@pavikarthi1711
@pavikarthi1711 Жыл бұрын
Evloo nall ketupogama erukum. fridge la vakanum ah velila vaiganum ah plss replay maa
@RajamanikamRamadevi
@RajamanikamRamadevi 5 ай бұрын
Rava milk laddu😊😊😊
@RajamanikamRamadevi
@RajamanikamRamadevi 5 ай бұрын
Mariamman koil mavilakku pol irukku😊😊
@lathas9679
@lathas9679 Жыл бұрын
👌👌😋😋
@jeyanthishanmugam2447
@jeyanthishanmugam2447 2 жыл бұрын
Super mam, so many useful tips 👌 different method, 👌
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
உங்களுக்காக இன்னும் இரண்டு நாளில் முந்திரி கேக் போட்டு விடுகிறேன். உங்களுக்காகவே செய்தேன் 😍🙏
@kayalvilisivagnanam9032
@kayalvilisivagnanam9032 2 жыл бұрын
Super and easy way
@globalmarketing9345
@globalmarketing9345 7 ай бұрын
😊uhhhhu😅😅😅😊?ohhhh 7uuju😊uuju😊😊7😊😊😊😊😊😊u😊u😊uui😊😊😊i😊?hhh
@udayawani9852
@udayawani9852 2 жыл бұрын
Supper happy deewali amma
@manimalamohanaraja2542
@manimalamohanaraja2542 11 ай бұрын
How about salt
@prabhudasdas4345
@prabhudasdas4345 2 жыл бұрын
Rava laddu recipe preparation and explanation was very clearly shown and it looks delicious and tasty and tips to make it perfectly was useful and Deepavali festival snacks put in channel are very timely and your recipes are traditional and also healthy.
@susisusi4751
@susisusi4751 2 жыл бұрын
Happy divali valthukkal
@praphupraphusivasamy5520
@praphupraphusivasamy5520 2 жыл бұрын
திருவாரூர் அம்மா சௌக்கியம் ங்ளா
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
நல்லா இருக்காங்க... நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 🙏
@SANTHAMISS2537
@SANTHAMISS2537 2 жыл бұрын
உப்பு போட வேணுமா mam
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
உப்பு வேண்டாம்ங்க
@SANTHAMISS2537
@SANTHAMISS2537 2 жыл бұрын
Trending video
@renus7726
@renus7726 2 жыл бұрын
Looking so delicious madam This is a different method Madam ,can we powder the sugar while adding with rava so that it blends evenly with rava and will combine quickly Please clarify madam💞💞💞
@sivagamin9923
@sivagamin9923 2 жыл бұрын
👌
@jeyalakshmi314
@jeyalakshmi314 2 жыл бұрын
Amma super
@maheswarinallusamy9995
@maheswarinallusamy9995 2 жыл бұрын
தேங்காய் துருவல் சேர்த்தால் கெட்டுப் போகாமல் இருக்குமாஅம்மா
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
கண்டிப்பாக ஒரு வாரம் கெடாது... பத்து நாட்கள் கெடாமல் இருக்கும் 👍
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 2 жыл бұрын
Super amma
@UmaDevi-kq1sb
@UmaDevi-kq1sb 2 жыл бұрын
Amma.inga.voice.kakalaya.
@palanisamysasikumar2001
@palanisamysasikumar2001 2 жыл бұрын
Seeraga Samba rice veg biriyani podunga
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
I will upload after Diwali 🙏😍
@arulsangeeth3542
@arulsangeeth3542 Жыл бұрын
பால் ஊற்றினால் கெட்டுப்போகாதா
@SarasusSamayal
@SarasusSamayal Жыл бұрын
பதினைந்து நாட்கள் வரை கெடாமல் இருக்கும் 👍
@gnanuseasyrangoli
@gnanuseasyrangoli 2 жыл бұрын
தேங்காய், பால் சேர்த்தால் எத்தனை நாள் கெடாமல் இருக்கும் அம்மா நன்றி அம்மா🙏🙏🙏
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
கண்டிப்பாக ஒரு வாரம் கெடாது.பத்து நாட்கள் நானே வைத்திருந்திக்கிறேன்
@gnanuseasyrangoli
@gnanuseasyrangoli 2 жыл бұрын
நன்றி அம்மா🙏🙏🙏🙏🌹
@புன்னகைபூ
@புன்னகைபூ 2 жыл бұрын
அனுபவங்கள் பேசும் போது அறிவியல் வாய் மீது விரல் வைத்து போகும் என்பது இன்றும் உண்மையான இருக்கிறதுங்கள் மா.. இவர்கள் வேகம் விவகம் கணிப்பு பக்குவம் சொல்லும் அளவுகள் வரும் செய்து முடித்த பிறகு வரும் அழகு எப்படி வாழ்த்துவது இவர்களை வணங்குகிறேனுங்கள் மா..திருவாரூர் அம்மா மிக நன்று..வாழ்த்துகள் மா.. மின்னல் வேகத்தில் லட்டு செய்து கொடுத்தமைக்கு பாராட்டுகள்.. சரசுங்கம்மா நீங்க எதை யாரால் செய்ய வைத்தாலும் அது மிக நன்றாக இருக்கும்.. நன்றிகள் மா..வாழ்க மகிழ்வுடன்ங்கள் மா... நிச்சியம் எல்லோரும் செய்து பார்பார்கள் என்ற நம்பிக்கையிருக்கிறது...நீங்கள் இருவரும் சிரித்தபடி சொன்ன இடம் மிக சிறப்புங்க மா..(பல் இல்லாதவர்கள் கூட சாப்பிடலாம் என்ற இடம்..)
@bhuvanac6871
@bhuvanac6871 2 жыл бұрын
பால் ஊத்துன கெட்டுபோகத அம்மா
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
பத்து நாட்கள் கெடாமல் இருக்கும் 👍
@ramasamyramasamy3574
@ramasamyramasamy3574 2 жыл бұрын
Sumer
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
simple yummy  RAVA LADDU
8:14
Chef Damu
Рет қаралды 449 М.
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН