1960 /70 களில், நான் பள்ளி சிறுவனாகவும், கல்லூரி மாணவனாகவும் இருக்கும் போது ரேடியோவில் கேட்டு ரசித்த பாடல். பின் கிராமபோன், டேப் ரிகார்டர், பென் டிரைவ், மைக்ரோ சிப் மூலம் கேட்டு இன்றும் ரசிக்கும் பாடல். என் வயது 69. என்னை போன்ற பழைய தலைமுறையினர்தான் இப்பாடல்களை ரசித்து வருகிறோம். இளைய தலைமுறையினரும் கேட்டு மகிழ்ந்து முருகனருள் பெற வேண்டும்.
@savithrig98432 жыл бұрын
Super songs
@ariharan90212 жыл бұрын
Sure 🤗🤗❤️🙏🙏👍
@dkbbros8932 жыл бұрын
I'm 23 , i too adicted
@jothivels98172 жыл бұрын
இப்பொழுதிய தலைமுறையினர் கூட கேட்டு ரசிக்கின்றோம், ஐயா..
@maruthupandi68372 жыл бұрын
எனக்கு வயது 28 நானும் இந்த இனிமையான பாடலை கேட்டு மகிழ்கிறேன் எங்கள் ஊரில் மார்கழி மாதத்தில் கோவிலில் ஒலிக்கும் அப்போதும் இப்போதும் கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன் பாடல் இயற்றிய கவிஞர்க்கும் பாடிய TMS ஐயா இருவரும் மிக்க நன்றி 🙏🙏🙏💐🙌
@neelaa4319 Жыл бұрын
எனக்கு குழந்தை வரம் கொடுத்த கடவுள் முருகப்பெருமான்🙏🙏🙏
@pathinettu1477Ай бұрын
எனக்கும் 🎉
@lenkatharanj4168Ай бұрын
Muruga give me to child please
@sellammal8638 Жыл бұрын
நான் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன் அதற்காக முருகனுக்கு நன்றி நன்றி நன்றி
@balajielumalai1367 Жыл бұрын
ஆரோக்கியம், சரி, மகிழ்ச்சி சரி அது எப்படி இளமையாக இருக்க முடியும்😮
இன்னும் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் TMS குரலால் முருகன் பக்தி மலந்தே தீரும். என்றும் திகட்டா அவரின் பக்தி குரல்.
@sharmilajesu52 жыл бұрын
கடைசி விவசாயி படத்தில் இந்த பாடலை கேட்டு வந்தேன் .. முருகா🙏🔥
@sagayajenita27912 жыл бұрын
E also
@sharmilajesu52 жыл бұрын
@@sagayajenita2791 super🥰🙏
@kaarthickravi621 Жыл бұрын
Vaali avargaln Varigal😊❤
@dhivyajayamani9663 Жыл бұрын
இன்னும் எத்தனை யுகங்கள் வந்தாலும் இந்த பாடல்கள் இந்த பூமிதாய்க்கு குழந்தை தான் நன்றி
@moorthyk8522 ай бұрын
60 ஆண்டுகளுக்கு முன்பாகவே இப்பாடல்கள் தான் எங்கும், ஆலயங்களிலும், பேருந்துகளிலும் ஒலி த்த்க்கொண்டிருக்கும் அற்புதமான அமைதியான காலம். இன்றோ எங்கும் ஆரவாரம். ஆனாலும் என்றும் இள மையாக ஒலிக்கும் இப்பாடல் உள்ளத்தை உருக்கும்.
@user-dw2lt3gm7k2 жыл бұрын
காலத்தால் அழியாத அற்புதமான பாடல், வாழ்க வாலி, டி எம் எஸ் புகழ் !!
@sorkesanruthra13382 жыл бұрын
கடைசிவிவசாயி படத்தில் அருமையாக இருந்தது ஐயா குரல் அமுதம்
முருகா எல்லோருடைய கஷ்டமும் தீர வேண்டும் எல்லோரும் உடல் ஆரோக்கியம் மன ஆரோக்கியம் பெற்று நலமுடன் வாழ வேண்டும்
@manikandanbanu2889 Жыл бұрын
நீங்க என்றும் நலமா இருக்க வேண்டும் நண்பா
@vk081064 Жыл бұрын
Murugan Thunai 🙏🙏🙏🙏🙏🙏
@mcayousuff2 жыл бұрын
கற்பனை என்றாலும் ... கற்சிலை என்றாலும் கற்பனை என்றாலும் ... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் நீ ... கற்பனை என்றாலும் ... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்... அற்புதமாகிய அருட்பெரும் சுடரே அற்புதமாகிய அருட்பெரும் சுடரே அற்புதமாகிய அருட்பெரும் சுடரே அறுமறை தேடிடும் கருணையங் கடலே அறுமறை தேடிடும் கருணையங் கடலே கற்பனை என்றாலும் ... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே கற்பனை என்றாலும் ... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்... கந்தனே உனை மறவேன் கந்தனே உனை மறவேன் கந்தனே உனை மறவேன்
@kumaranp1632 жыл бұрын
Super
@selvarajanselvarajan33962 жыл бұрын
வாழ்த்துக்கள் சொல்ல வார்த்தை கள் இல்லை இல்லையே
@kuberanrangappan7213 Жыл бұрын
TMS என்றால் தமிழ் மகன் சௌந்தர்ராஜன் என்றால் மிகையில்லை.
@nishanthimanimaran6778 Жыл бұрын
❤
@RAJESHP-q7w11 ай бұрын
Super 👌👌👌💐💐💐
@subaash272 жыл бұрын
கடைசி விவசாயி படத்தை பார்த்து, இந்த பாடல் பார்க்க வந்தேன் ❤️💯
@vignesh71342 жыл бұрын
Yes nanba✨
@prasanthjana68302 жыл бұрын
நானும்
@kapildev_63842 жыл бұрын
Nanum
@amuthaajay11 ай бұрын
Me
@thenimozhithenuАй бұрын
😢 en வீட்டில் உடல் நிலை சரிவரணும் முருகா
@Justice-j5tАй бұрын
முருகன் அருளால் உங்கள் பிரார்த்தனை பலிக்கும்.
@venkatachalambs35014 жыл бұрын
இந்த அமுதசுரபி TMS அவர்களின் இனிய குரலில் இனிய இசையில் இன்றைய இளைஞர்கள் கேட்டு இது போல் தமிழ் உச்சரிப்பில் இனிய பாடல்கள் கேட்கும் இப்பதிவால் பயன் பெறுவார்கள் BSV TRY
@jeevaratanamrajoo83333 жыл бұрын
நான் காலையில் உங்கள் பாடல்களைக் கேட்கிறேன். அதே நேரத்தில் வேலை செய்வது எனக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும், கொடுக்கிறது .
@chefaravin19812 жыл бұрын
காலத்துக்கும் மறக்க முடியாத ஒரு பாடல் வாழ்க மெல்லிசை மன்னன்
@Sivasiva2023710 ай бұрын
எனது பளளிப்படிப்பு காலத்தில் இருந்தே இந்த பாடலை கெட்டுகொண்டிருகென்
@kazhagesan23663 жыл бұрын
காலத்திலும் இதற்கான ஒரு சிறந்த பாடகர் தோன்றியது என்பது அறிது. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@maduraidude98772 ай бұрын
அரிது
@ARUNKUMAR-qs7lj Жыл бұрын
இன்று எத்தனை கவிஞர்களும் பாடகர்களும் முருகப்பெருமானுக்கு பாடல்கள் கொடுத்தாளும் இந்த பாடல்களுக்கு நிகரில்லை...காலத்தால் அழியாத இந்த பாடல்கள் என்றும் நம் இல்லத்திலும், உள்ளத்திலும் தெய்வீகமனம் வீசும்...
@babusadasivam28127 ай бұрын
Nice And FiNE
@sarangathirumals268517 күн бұрын
பக்தி மட்டுமல்ல மனம்ஒருநிலைபடும் அமைதி ஆனந்தம் இனிமை
@jagenjagen16462 жыл бұрын
ஐயா TMS ௮வா்களின் Voice சூப்பா் 🙏
@NaveenS-kl4te Жыл бұрын
நான் பகுத்தறிவுவாதி ஆனால் ஐயா TMS அவர்களின் குரலில் ஒலிக்கும் #உள்ளம்_உருகுதையா பாடலை கேட்கும் பொழுதெல்லாம் எனக்குள் ஏதோ ஒரு அமைதியான உணர்வு
காலத்திலும் இதற்கான ஒரு சிறந்த பாடகர் தோன்றியது என்பது அறிது
@Senth2 жыл бұрын
lots of love from Jaffna Sri Lanka ❤❤
@mi_niarts5505 ай бұрын
முருக பக்தி பாடல்கள் என்றால் என்றும் நினைவில் வருவது இந்த பாடல்கள் தான் கேட்க கேட்க பக்தி பரவசம் ஊட்டும் இந்த அற்புத பாடல்களை 90 களில் என் தந்தையோடு இணைந்து டேப் ரெக்கார்டரில் அடிக்கடி கேட்பேன்..இப்பொழுதும் கேட்டு கொண்டே தான் இருக்கிறேன்..😊🙏💐💐💐
@sellammal8638 Жыл бұрын
எனக்கு ஆண் வாரிசு கொடுத்த முருகனுக்கு நன்றி நன்றி நன்றி
@jayapalchinnathambi86233 жыл бұрын
இப்பாடல்கள் வெளியான காலங்களில் மனதைப் பறிகொடுத்த மக்களால் மட்டுமே இன்றளவும் ரசிக்க முடியும்.மற்றவர்களுக்கு இதன் இனிமை தெரியாது.
@Nooby_gfx2 жыл бұрын
No enaku pudichirku 💖
@panneerselvam6007Ай бұрын
மிகவும் அருமையான இனிமையான பாடல்கள் ஓம் சரவணபவா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@maragathamRamesh2 жыл бұрын
எம் ஐயா முருகப் பெருமானே போற்றி போற்றி அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியரே போற்றி போற்றி குரல் அரசர் டி.எம்.சௌந்தரராஜன் ஐயா அவர்களின் குரலில் ஒலிக்கும் பாடல்கள் தெய்வீகமானது பக்தியில் கேட்பவர்களை உருகிட செய்யும்
@SanthoshKumar-sq8uj Жыл бұрын
கடைசி விவசாயி என்ற திரைப்படத்தில் Title Song ஆக இந்த பாடலை கேட்டு ரொம்ப ரசித்தேன்....இப்போது KZbin ல் பதிவிறக்கம் செய்து தோனும் போதெல்லாம் கேட்டு மகிழ்கிறேன்....TMS ஐய்யா வை பாராட்ட வார்த்தை,வயது இல்லை......
@selvarajp597 Жыл бұрын
Manadhaipanpaduthum thooymayana padalgal. Nandri.
@nsridhar31143 жыл бұрын
TMS very melodies voice about Murugan all songs .excellent performances. May his soul rest in peace.
@gopalramadoss56843 жыл бұрын
அமரர் T.M.S. அவர்களின் ப௱டல்கள் அவர் மறைந்த௱லும் என்றும் நிலைத்து நிற்கும்.
@rajudg68753 жыл бұрын
0
@rajudg68753 жыл бұрын
00
@rajudg68753 жыл бұрын
000
@kajenthiran2911 Жыл бұрын
இநத குரல் இந்த இசை என்னுள் எதோ செய் கின்றது
@mohananrajaram6329 Жыл бұрын
கந்தன் புகழ் சொல்லும் பாடல்கள். இந்த உலகம் அவரால்,இயங்குகிறது. எல்லாம் அவன் செயல்.கடவுளே மக்களை காத்து அருளுங்கள்.
@AishwaryaFilmFactory2 жыл бұрын
After Kadaisi Vivasayi 😍
@rambaskaran17293 жыл бұрын
Great BHAKTHI THAMIZH Songs! My Good old Days in My ! Will those old days come back! I am crying and Praying to God MURUGA!
@rajendrana74596 ай бұрын
நான் எங்கள் தெருவில் வினாயகர் கோயிலில் முதல் பாடல் வினாயகர் பாடல் போட்டு பின்னர் ஐயாவின் பாடல் நிறைந்த ரெக்காட்டை போட்டு ரசித்த பாடல் வரிகள் அருமை
@ramkumarps54232 жыл бұрын
Giving good old divine memories even after 70 years. Old is always good Thanks for the postings. Ramkumar
@thyagarajbalasubramanyam57112 жыл бұрын
In Bangalore/Cubbonpet there is one Hanuman temple. They used to play all the above songs. A childhood recall 🙏🙏🙏🙏🙏
@samaiyaloviyam79342 жыл бұрын
சிம்மகுரலோன் TMS ஐயா...
@TN15LEOSVIEWS5 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த தமிழ் கடவுள் முருகன் பக்தி பாடல்கள் ❤❤❤❤
@vshanmugam2714 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை டி.எம்.எஸ் ஐயா📝📝📝📝📝📝📝📢📢📣📣📣📣📣📣📣📣📣📣📣🎻🎻🎻🎻🎹🎹🎹🎹🎼🎶🎶🎶🎵🎵🎤🎤🎤🎤🎤🎤
Yennai vera ulagathukke koottitu poyitaanga pa romba nandri🥲🥲🥲
@GKV96311 ай бұрын
Vaali sir thank you for this song.
@yeshwanthsivaneshan88302 жыл бұрын
Vry nostalgic song...brings back childhood days...every murugan temple plays this songs during festives..im 90s kid btw
@shahulhameed636711 ай бұрын
அருமை அருமை
@vanithaswamy11812 ай бұрын
Happy always❤Murkan thunai🙏🏻❤️🙏🏻
@g.gunasekarang.gunasekaran73565 ай бұрын
Iraivanai indha ,padalil,parkalaam.🎉🎉🎉🎉🎉❤
@babaiyermanispiritualandpo20622 жыл бұрын
TMS Still alive in everybody's 💖💓💖 NOT DIED.
@muthumanimaranvetrivelan16682 жыл бұрын
Masterpiece!
@babaiyermanispiritualandpo20622 жыл бұрын
Wah kya dhamdaar awaaz Hain.
@shadharshinimohan37422 жыл бұрын
ஆகா.. அற்புதமான தொகுப்பு... நன்றி... சகோ....
@mariappan7152 жыл бұрын
எல்லா புகழும் அப்பன் முருகனுக்கே
@kathiresanr1804 Жыл бұрын
எங்கள் ஊரில் மார்கழி மாதம் பஜனையில் பாடு வோம்.nagapalayam ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் உள்ளது
@PALANIVEL-zi3ic Жыл бұрын
ஓம் முருகா போற்றி. ..
@m.rengasamydmk6738 Жыл бұрын
ஓம் முருகா சரணம் 🙏🙏🙏
@Nanthini3049 Жыл бұрын
En Appan Murugane Thunai 🙏🙏🥰
@komahankavirinadan26703 жыл бұрын
Divine songs in Divine voice
@bharathiv1888 Жыл бұрын
இந்த வைய்யகம் உள்ளவரை..... முருகனின் திரு நாமங்களை உரைக்கும் இந்த அமுத கானம் கேட்கும் வாய்ப்பு , எனக்கு கிடைத்தது என் வாழ்வில் அறிய வாய்ப்பு.... எல்லாம் அந்த முருகனின் கருணையே! 🙏🙏🙏🙏🙏🙏
@sureshmerlin221711 ай бұрын
நான் இப்ப இந்த பாடலை கேட்டுக்கொண்டு தான் இருக்கிறேன் 10.25 pm 18.02.2024
@SridharCP-k8z6 ай бұрын
சுப்பர் சுப்பர்🙏💕
@balut42163 жыл бұрын
T.m.s.garu.chalamanchi.ghayakulu.namaskaramandi
@Jasondas24Jasondas249 ай бұрын
Moroga appan given gifted miracle voice to TMS to praise almigty🙏🙏🙏 aro gara
@meenakrishnan14682 күн бұрын
Soulful murugan songs
@geethalakshmanan9883 Жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏
@SUN-it6rf2 жыл бұрын
Great Murugan Bakta. 🙏🏼🙏🏼🙏🏼
@Karthik-mw8kn2 жыл бұрын
Murugan songs always have a unique vibe . Tamil is Murugan & Murugan is Tamil . Both can't be seperated . முருகனுக்கு அரோகரா 🙏🏾
@shanmugasamy9406 Жыл бұрын
Thanks sir
@geethaseshadri9549 Жыл бұрын
Muruga yella noyum theeravendum muruga
@nsridhar31143 жыл бұрын
Kalaimamani thiru.t.m.s great singer. Very melodious sweet voice. He is the only singer to modulate great artist Thiru.sivaji,mg.r. jayshanket,Ravichandran.
@rajagopalg27143 жыл бұрын
Good
@RameshRampala Жыл бұрын
I feel this songs as AMRUTHAM..Thanks to lord Murugaa
@nagendrannagendran6511Ай бұрын
பாட்டு தொடங்கியதும், விளம்பரம், சிவ சிவ
@thirukumarandurairaj22474 жыл бұрын
அழகான ஒரிஜினல் இசையில் பதிவு செய்தபாடல்களை டிஜிட்டல் என்ற பெயரில் மாற்றி சொதப்பிவிட்டார்கள்.