அருட்பெருஞ்ஜோதி நம் வள்ளல் நாமம் வாழ்க !!! 1 முதல் 9 விதிகள் விளக்கம் மிகவும் உகந்த உண்மையான இறைவிளக்கமே !!! 5 முதல் 9 வரை மிக மிக மிக நன்மையை பயக்கும் வகையில் நம் வள்ளல் பெருமானார் நமக்கு வழிகாட்டி யாக கூறிவிட்டு நற்பலனை அனைவருமே பெறவேண்டும் என்று உங்களை போன்ற வர்களை தேர்வு செய்தமைக்கு வள்ளல் கருணை நன்றி !!! நன்றி !!! நன்றி !!! இறைவா !!! குரு வே சரணம் !!! ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
@senthilcorp9424 Жыл бұрын
வள்ளலார் அவர்களின் சன் மார்க்கம் வளர வேண்டும் அப்போது தான் மக்கள் மகிழ்ச்சியாக வாழ முடியும்
@kannanramanathan5499 Жыл бұрын
அருமை தம்பி தொடரட்டும் உங்கள் சன்மார்க்க பிரச்சாரம் தொடர அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டுகிறேன் நன்றி. வள்ளலார் கூறும் உணவுகளை உட்கொண்டு வந்தால் நோயின்றி வாழலாம். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.
@kathir_9532 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லாம் செயல் கூடும்! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா நெறி குவலையமெல்லாம் ஓங்குக நன்று நினைத்து எல்லோரும் வாழ்க இசைந்து ❤️🙏🏻 🔥👑❤️🙏🏻🎉
@dhanalakshmikarthikeyan8132 Жыл бұрын
அருட் பெரும் ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை அருட் பெரும் ஜோதி 🙏💥💥💥
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம் Жыл бұрын
மிக மிக அருமையான தெளிவான விளக்கங்கள் மிக்க நன்றி குருவே சரணம் அருட்பிரகாச வள்ளலார் மலரடிகள் வாழ்க வாழ்க ஹரி ஓம் 🌳🧘🐍🦅🙏
@rajashekard6365 Жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க...
@தட்சணாமூர்த்திதட்சணாமூர்த்தி Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி அஓம்ஃ தமிழ் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் அஓம்ஃ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@mbvijhaykhumar6825 Жыл бұрын
கலி புருஷன் பற்றிய சிலர் பதிவுகள் இட்டுஉள்ளது பற்றி விளக்க முடியுமா?
@thayalanthangasamy9881 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அபயம் 🙏
@rsathishkumar9480 Жыл бұрын
வாழ்க வாழ்க வணக்கம்.
@velmuruganmaran5863 Жыл бұрын
அம்பலவானரே வாரீர் என்ற பாடலை தினமும் ரசித்து கேட்டுகொண்டு இருந்தேன் இப்பொழுது அந்த பாடலை நீக்கிவிட்டனர்..தயவு செய்து அந்த பாடலை மீண்டும் பதிவேற்றம் செய்யும்படி கேட்டுக்கொள்கின்றேன்
@govindangovindan1504 Жыл бұрын
🙏🙏🙏 நன்றிகள் ஜயா 🙏🫂
@AbiAbi-ji3bd Жыл бұрын
Vazhga valmudan
@SindhujaRajaram-x1c Жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன் 💐
@MuruganRamalingam-wp7yo Жыл бұрын
🙏🙏🙏
@mottopointmkcitty197911 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெருங்கருணை அருட் பெருஜோதி
@MuruganRamalingam-wp7yo Жыл бұрын
❤❤❤
@tamizhanaturalfoods Жыл бұрын
வெள்ளை சங்கு பூ எப்படி பயன்படுத்துவது
@ratheeshravi7087 Жыл бұрын
Ratheesh,om
@muruganandammuruganandam8554 Жыл бұрын
அருமை அய்யா 💕
@tamilonlinejpya1481 Жыл бұрын
Arutperumjothi 🎉🎉🎉
@sampathkumar301811 ай бұрын
மேலும் எனக்கு வால்வு மாற்றம் செய்துள்ளதால் வமணம் செய்தல் இயலாது.
@NageshKumar-ux4rq Жыл бұрын
சிறப்பு
@Sakthivel-rq5zb Жыл бұрын
அய்யா தாங்களை நேரில் சந்திக்க வேண்டும் எங்கு வர வேண்டும்...?
@kavic1982 Жыл бұрын
Thank you very much brother
@senthikumarsenthilkumar119129 күн бұрын
❤❤❤
@leonkennady6010 Жыл бұрын
ஐயா நீங்கள் இப்போது எந்த விதியில் உள்ளீர்கள் என்று சொல்ல முடியுமா?
@venmathiraj9475 Жыл бұрын
சகோ , சிவகுரு அவர்கள் ( 9. ) விதிகளை யும் கடந்து சுத்த சன்மார்க்க இறை ஞான சேவையில் உள்ளார் !!! உணவில் உப்பு , காரம் , உணவில் அளவு முதற்கொண்டு அவர் கூறுகின்ற அனைத்துமே அனுபவித்து தான் உபதேசமாக வள்ளல் கருணை யால் நமக்கு கிடைகின்றன . இத்தகைய விதிகளை பயன் படுத்துவதன் காரணமாக அவர் மிகவும் மெல்லிய குரலில் நிதானமாக தான் பேசுவார் !!! அதீத ஆடம்பரம் இல்லை .... எளிமையான வாழ்க்கை & எளிய உணவு , அதீத இறை ஞான பற்று மற்றும் தியானம் +கருணை ஜீவகாருண்யம்!!!! இது தான் அவர் நிலையான நிலை
@padhoo1973 Жыл бұрын
Why avoid millets....and few greens mentioned...can anyone explain🙏🏻
@venmathiraj9475 Жыл бұрын
இந்த பருப்பு வகைகள் , கீரை வயிற்றில் வாயு சம்மந்தப்பட்ட உபாதைகள் ஏற்படுத்தும் , அதாவது பிரச்சனை கள் உண்டு படுத்தும் என்பதால் தான் . ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
@Tinku-t5t Жыл бұрын
🤍
@sampathkumar301811 ай бұрын
ஐயா எனக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்து விட்டது. இருப்பினும் மூச்சு விடுதலில் சிரமம் மயக்கம் இருக்கின்றது. இருதயம் pumping குறைந்து உள்ளது என்கிறார்கள். மருந்து எடுத்து கொள்கிறேன். இருப்பினும் சுகம் இல்லை. என்ன செய்வதென்று புரியாமல் இருக்கிறேன் !