நமது விதியை நாமே எழுத முடியும். விதியை வெல்லும் விரதம் | Vallalar | Sathiyadeepam Sivaguru |

  Рет қаралды 51,739

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

2 жыл бұрын

நமது விதியை நாமே எழுத முடியும். இல்லறத்தார்கள் விதியை வெல்லும் வழி இதுதான். வள்ளலார் சொன்ன விதியை வெல்லும் விரதம்.
ஜீவகாருண்ய ஒழுக்கத்தால் விதியை வெல்ல முடியும் என்று முன் பதிவில் பார்த்தோம்.
அந்தப் பதிவினைப் பார்த்தவர்களில் சிலர் சில சந்தேகங்களை கேட்டு இருந்தார்கள். விதியை வெல்வதற்கும் விதி வேண்டும் என்று சொல்கிறார்களே அது சரியா என்றும்
வள்ளற்பெருமான் போன்ற அருளாளர்களே விதியை வெல்ல முடியும், நம்மால் வெல்லமுடியாது என்று சொல்கிறார்களே அது சரியா என்றும் கேட்டு இருந்தார்கள்.
அந்தக் கேள்விக்களுக்கான பதிலையும் வள்ளலார் சொன்ன விதியை வெல்லும் விரதம் பற்றியும் நமது விதியை நாமே எழுதுவது எப்படி என்றும் இந்தப் பதிவில் பார்க்கப்போகின்றோம்.
வள்ளலார் சொன்ன முற்பிறவியும் மறுபிறவியும் • முற்பிறவி மறுபிறவி இரக...
/ @sathiyadeepam
#vallalar #SathiyadeepamSivaguru #vallalarsongs #vallalarSpeech #thiruvarutpa #sivaguru
About Us: This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
We creating a video of Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie, thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, vallalar songs in tamil, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal, aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil, thiruarutpa vilakkam, spiritual, siddhar songs in tamil, siddhar padalgal, siddhar speech in tamil, tamil siddhargal, Spiritual videos, meditation, yoga, spiritual power, power of vallalar, power of compassion, Vallalar stories, moral stories in tamil, Cosmic energy, sivaguru, sivan songs in tamil, vishnu songs in tamil, sivan stories, vizhnu stories, vegiterian, vegan, compassion, mercy, SathiyadeepamSivaguru, Sivaguru, சத்திய ஞானசபை விளக்கம், sathiya gnanasabai vilakkam, 36 thathuvangal, thanthuvangal in tamil, thaththuva vilakkangal, 36 தத்துவங்கள், தத்துவங்கள், பிறப்பின் இரகசியம், தத்துவ விளக்கங்கள், ஏழு திரைகள், சத்தி தத்துவம், திருவடி, திரை விளக்கம்
Thanks to youtube to give this opportunity
Sathiyadeepam TV

Пікірлер: 113
@Sathiyadeepam
@Sathiyadeepam 2 жыл бұрын
வள்ளலார் சொன்ன முற்பிறவியும் மறுபிறவியும் kzbin.info/aero/PLpwWrvmejDZb6jU5YJ-YZdHONVofyzMmJ
@nandhini.1516
@nandhini.1516 2 жыл бұрын
வள்ளளார் கூறியதை மக்களிடம் சேர்க்கும்....உங்களின் செயல் மகத்தானது.
@dhanalakshmikarthikeyan8132
@dhanalakshmikarthikeyan8132 2 жыл бұрын
சாமி உங்களுக்கு நன்றி. மாயையில் உழண்டு போகாமல் எங்களை தட்டி எழுப்பி இறை பயணத்தைத்தொடர வழி காட்டிக்கொண்டு வரும்உங்களள்பாதம் பணிகின்றேன்.
@venmathiraj9475
@venmathiraj9475 2 жыл бұрын
அதி காலை வணக்கம், சிவகுரு அவர்களே . நீங்கள் உயர் உரை பதிவு செய்ததில் முதன்மை இடம் பெற்றது இந்த பதிவு .மிக்க நன்றி! என் மனகதவை திறந்து விட்டது இந்த உயர் விளக்கம் . என் வள்ளலார் எனை கைவிட வில்லை , தமிழ் நாட்டில் பல பெண்ணின் மன விழிப்புணர்வு க்கு நல் வழியாக அமைந்துள்ளது. கோடி கனக்ன நன்றி கள் . அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க ! சிவ சிவ சிவ 🙏🙏🙏
@MaheshWaran-jk9ic
@MaheshWaran-jk9ic Ай бұрын
நன்றி இறைவா அருட்பெருஞ்ஜோதி தனிபெரும்கருணை🙏🙏🙏
@raveendhranathp5758
@raveendhranathp5758 2 жыл бұрын
அருமையிலும் அருமை. எவரும் கூறாத ஓர் உலக உண்மை & உபாயத்தை வள்ளலார் சொல்லி உள்ளார். மனம் மிகவும் தெளிவு பெற்றது. நன்றிகள் பலப்பல.
@umapathiumapathi4956
@umapathiumapathi4956 2 жыл бұрын
சகோதரா உம்முடைய தெளிவான உண்மையான விளக்கத்தை கேட்ட பின்னர் மனம் மிகவும் தெளிவடைந்தது. உம்முடைய சன் மார்க்க பணி சிறக்க அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டுகிறேன்.
@karthikcharan8400
@karthikcharan8400 2 жыл бұрын
வாழ்க வளமுடன் ஓம் சிவாயநம என்று மனதில் சிந்திக்கும் எல்லோரும் விதியை வெல்லலாம்
@rajlaxmisaminathan2720
@rajlaxmisaminathan2720 2 жыл бұрын
தயவுசெய்து மந்திரம் பதிவிடவும் நானும் ஜுவ காருண்ய ஒழுக்கம் கடைபிடிக்க ஆரம்பித்துள்ளேன்
@indrashanmugam234
@indrashanmugam234 2 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா
@subashprabhu7386
@subashprabhu7386 2 жыл бұрын
ஐயா அருமை அருமை நல்லா இருக்கு உங்க கருத்துரைகள் நன்றிகள் ஐயா
@narmadhapugazh7259
@narmadhapugazh7259 2 жыл бұрын
📌அருமையான பதிவு 🎉✨....வள்ளலாரின் புகழ் வளர்க..!! நல்லோர் வாழ்க வாழ்க ✨✨✨
@sumathist4584
@sumathist4584 8 ай бұрын
அருமையான பதிவு பலரின் நிறைய கேள்விக்கு இதில் பதில் கிடைத்திருக்கிறது.. நன்றி வாழ்க வளமுடன்
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 2 жыл бұрын
ஓம் முருகா வெற்றி வேல் முருகா
@user-rw2ir2ng5e
@user-rw2ir2ng5e 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏
@vallivelmuruganindia3064
@vallivelmuruganindia3064 2 жыл бұрын
அருமையான தகவல் நன்றி ஐயா 😊🙏
@elaiyaraja5852
@elaiyaraja5852 2 жыл бұрын
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி🙏🏻🙏🏻🙏🏻🌷🌷
@knamashivayamsiva4845
@knamashivayamsiva4845 Жыл бұрын
B❤❤
@vasanthyparuwathy7059
@vasanthyparuwathy7059 2 жыл бұрын
அருமை நன்றி ஜயா 🙏 குருவே சரணம் 🙏
@pmthirumalai
@pmthirumalai 2 жыл бұрын
நன்றிகள் பல, புரியும்படி கூறினீர்கள். ஓ்சிவசிவஓம்
@sambbandamsambbandam6740
@sambbandamsambbandam6740 2 жыл бұрын
அன்றறிவாம் என்றெண்ணாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத்துணை
@arulece06
@arulece06 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
@krishnasamyk9526
@krishnasamyk9526 6 ай бұрын
நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்
@karthikeyann6951
@karthikeyann6951 2 жыл бұрын
நன்றி ஐயா
@Mukeshmahi1404
@Mukeshmahi1404 2 жыл бұрын
ஓம் நமசிவாய ❣️
@sambbandamsambbandam6740
@sambbandamsambbandam6740 2 жыл бұрын
பிறர்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்
@lovelysri8574
@lovelysri8574 2 жыл бұрын
arputham அற்புதம் அழகுவண்னம்
@sarathadevinagarajah2517
@sarathadevinagarajah2517 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@mottopointmkcitty1979
@mottopointmkcitty1979 4 ай бұрын
குருவே சரணம் 🙏🙏💐
@umasaravanan1005
@umasaravanan1005 2 жыл бұрын
உண்மை தான் ஐயன் வள்ளல் பெருமான் காண்பித்த மாபெருங்கருணை உணர்ந்து வருகிறேன் மிக்க நன்றி 🙏
@vijayanand6479
@vijayanand6479 2 жыл бұрын
அருமை அருமை
@eswarann8447
@eswarann8447 2 жыл бұрын
ஐயா தாங்கள் கதை மூலம் கருத்து களை எளிமையாக புரிய வைக்கிறீர்கள் கைமாறு கருதா தொண்டு வாழ்க வளர்க நன்றி
@SathishKumar-ee5rz
@SathishKumar-ee5rz 2 жыл бұрын
Arutperum jothi arutperum jothi thaniperum karunai arutperum jothi. 🙏🙏🙏🙏🙏🙏
@Pinkdragonqueen
@Pinkdragonqueen 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🦋🦋🦋
@aadithyayogiram3580
@aadithyayogiram3580 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏
@vijayalakshmi149
@vijayalakshmi149 Жыл бұрын
மிகஅருமை
@chankutty3870
@chankutty3870 8 ай бұрын
What a clear explanation.. Thanks.. God bless you..
@sundarrajamannar6445
@sundarrajamannar6445 2 жыл бұрын
பிய்த்து உதறிவிட்டீர் ஐயா. நன்றி ஐயா.
@viswanathan0074
@viswanathan0074 2 жыл бұрын
அருமை ஐயா 👏🏻👏🏻👏🏻👏🏻
@viswanathan0074
@viswanathan0074 2 жыл бұрын
ஓம் கணபதி நமக 🙏🙏🙏
@chuttiescutevideos6501
@chuttiescutevideos6501 2 жыл бұрын
Excellent
@vinayagamoorthys9119
@vinayagamoorthys9119 2 жыл бұрын
நன்றி 🙏
@cute26911
@cute26911 4 ай бұрын
Thanks bro... No words to say thank bro...
@vinothmaster1265
@vinothmaster1265 2 жыл бұрын
🏅🙏🌍😇
@sangikumar5197
@sangikumar5197 2 жыл бұрын
நன்றி ஐயா 🙏
@arwinv9816
@arwinv9816 4 ай бұрын
🙏
@kurichichamberofcommerce7132
@kurichichamberofcommerce7132 10 ай бұрын
Fine
@rajendrandhonan8111
@rajendrandhonan8111 9 ай бұрын
Aum Nama Shivaya.....🙏🙏🙏🙏🙏😌😌😌
@tnrolexyt9650
@tnrolexyt9650 8 ай бұрын
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏🙏
@arulprakashe4242
@arulprakashe4242 2 жыл бұрын
👏👏👏👏
@krishnasamyk9526
@krishnasamyk9526 Жыл бұрын
அருமை அருமை நன்றி வாழ்க வளமுடன்
@devinagarajan4734
@devinagarajan4734 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@venkatasubramaniann2688
@venkatasubramaniann2688 2 жыл бұрын
Thanks 🙏🙏🙏🙏
@nava-mani5340
@nava-mani5340 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@LetsLove_Arutperunjothi
@LetsLove_Arutperunjothi 2 жыл бұрын
🤗👏👌🔥♥️
@azhagansinthanaikal-1587
@azhagansinthanaikal-1587 2 жыл бұрын
🌷🌷🙏
@tharaniconsistencemaths3841
@tharaniconsistencemaths3841 2 жыл бұрын
Nandri sir. 🤝👍
@anbuarasu9763
@anbuarasu9763 2 жыл бұрын
அண்ணா நான் அசைவ உணவு உண்பதை தவிர்த்துவிட்டேன் இருப்பினும் என்னை அசைவ உணவு ஊண்ணுமாறு கூறுகிறார்கள் அதனால் உண்டுவிடுகிறேன். இதனால் பாவம் கூடுமா?
@madhuramallianabarasn6095
@madhuramallianabarasn6095 2 жыл бұрын
Like u so much anna
@ElavarasiEniyavai-wy9wj
@ElavarasiEniyavai-wy9wj 2 жыл бұрын
Unmai unmai unmai, super, super, super , super, super, super 🤍🤍🤍
@kumar-df9bx
@kumar-df9bx 2 жыл бұрын
அருமை
@ArunKumar-xv3td
@ArunKumar-xv3td 2 жыл бұрын
Valga valmudan
@kumaress7546
@kumaress7546 Жыл бұрын
Good question
@tamil768
@tamil768 2 жыл бұрын
நன்றி..
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 6 ай бұрын
வடலூர் வந்திருந்து சிறிதுகாலம் தங்கி இருந்து தர்ம சாலையில் பசியுடன் வரும் மக்களின் பசியைப் போக்க உணவு பரிமாறும் சேவை செய்ய வேண்டும். எனில் அது பற்றி மேலும் அறிய விரும்புகிறேன்..,..
@ragavanragavan7695
@ragavanragavan7695 2 жыл бұрын
🙏🙏🙏
@vasanthakumar9058
@vasanthakumar9058 2 жыл бұрын
🙏 vazhga valarga nandri 🙏
@rugankannaiva8820
@rugankannaiva8820 2 жыл бұрын
💕💕💕
@sridharpathanjali7246
@sridharpathanjali7246 2 жыл бұрын
Arutperum jothi arurtperum jothi thaniperum karunai arutperum jothi🙇🙇🙇🙇🙇🙇🙇🙏🙏🙏🙏
@selvapandi1911
@selvapandi1911 2 жыл бұрын
தனிப்பெரும்கருணை
@adaikkanmuthulakshmi9654
@adaikkanmuthulakshmi9654 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@karthikshiva7236
@karthikshiva7236 5 ай бұрын
@sambbandamsambbandam6740
@sambbandamsambbandam6740 2 жыл бұрын
நன்மையும் தீமையும் நாடி நலம் பயந்த தன்மையால் ஆளப்படும்
@karaikalnatarajan9111
@karaikalnatarajan9111 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@PushpaSharma-hi8km
@PushpaSharma-hi8km 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@kanmanibala3796
@kanmanibala3796 2 жыл бұрын
Excellent ayya
@aruljothen.k1647
@aruljothen.k1647 2 жыл бұрын
Great
@VISVO_T_SEKARAN
@VISVO_T_SEKARAN 2 жыл бұрын
நன்றி.. நன்றி..
@srimavushiheshan5270
@srimavushiheshan5270 2 жыл бұрын
அய்யா, நான் நல்ல ஒழுக்கம் கடைபிடிக்க படுகிறேன். ஆனாலும், நிறைய கஷ்டம் அனுபவிக்க படுகிறேன். இதற்கு காரணம் என் முன் ஜென்ம பாவமா அல்லது என் விதியா?
@saranvlogz364
@saranvlogz364 2 жыл бұрын
Ayya dhana darmam seithal thai thanthai ayul adhigarikamudiyuma
@perumalkonar7166
@perumalkonar7166 2 жыл бұрын
Gigolo✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚
@shakthivel1580
@shakthivel1580 Жыл бұрын
🙏🌷🙏
@ravanaprabakaran3915
@ravanaprabakaran3915 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@krishnanr8747
@krishnanr8747 Жыл бұрын
நான் உங்களிடம் பேசவேண்டும்
@aarem2880
@aarem2880 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@goosebumbsdialogues.9743
@goosebumbsdialogues.9743 2 жыл бұрын
Nallatha nadakkum
@revathidevotional3736
@revathidevotional3736 2 жыл бұрын
வணக்கம் ஐயா, ஒருவர் நம்மை ஏமாற்றுகிறார் என்று தெரிந்தும்.ஏன் என்னை ஏமாற்றுகிறாய் என்று நியாயமாக கேட்டல் நல்லதா இல்லை மேம்பட்ட நிலையில் யோசித்து நாம் அவரை முற்பிறவியில் ஏமாற்றியிருப்போம் அதனால் அவர் நம்மை இப்பிறவியில் ஏமாற்றுகிறார் என்பதை ஏற்றுக் கொள்வதா இல்லை அதனினும் சிறந்து அவர் நேற்று ஏமாற்றினார் இன்றும் ஏமாற்றுகிறார் நாளையும் ஏமாற்றுவார் என்று அறிந்தும் அதை அறியாதது போல் தொடர்ந்து ஏமாந்து கொண்டே இருப்பதா சில பல குடும்ப ஏமாற்றங்களாள் மனதில் குழப்பங்களோடு நிம்மதி இன்றி உள்ளேன் இதூ குறித்து பதிவு வேண்டும் ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@Sathiyadeepam
@Sathiyadeepam 2 жыл бұрын
இந்தப் பதிவுகளை முழுமையாக பாருங்கள் நன்றி. kzbin.info/aero/PLpwWrvmejDZb6jU5YJ-YZdHONVofyzMmJ
@jayakumarkumar3718
@jayakumarkumar3718 2 жыл бұрын
ALL PEOPLE ARE WRITING THEIR OWN FATE BY THEIR KARMAS. PEOPLE ARE DECIDING THEIR FATE. GOD IS GIVING THE RESULTS ONLY.
@vinothmaster1265
@vinothmaster1265 2 жыл бұрын
😭💚🙏🕊️🌍🏅💛🐬
@kowsalyak4895
@kowsalyak4895 2 жыл бұрын
Thangu agilanda sarasara akkura vilangum aruthperum jothi
@narenselva4538
@narenselva4538 6 ай бұрын
Jeeva karuniyam nal enna? Enake valakelai! Please tell me
@saishraj4636
@saishraj4636 2 жыл бұрын
Sir satha tamilla pesuga sir
@paramesvaranvaran5147
@paramesvaranvaran5147 Жыл бұрын
Paramesvaran varan
@sriharikrishnansrikri
@sriharikrishnansrikri Жыл бұрын
AnnA
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏அருட்பெருஞ்ஜோதி
@srirams4482
@srirams4482 2 жыл бұрын
Ok sir thanks but Puneeth rajkumar en setharu avaru dharmam seiyalayaaa
@Sathiyadeepam
@Sathiyadeepam 2 жыл бұрын
kzbin.info/aero/PLpwWrvmejDZb6jU5YJ-YZdHONVofyzMmJ இந்தப் பதிவுகளை முழுமையாக பாருங்கள். உங்களுக்கே புரியும்.. நன்றி🙏
@raviselvan2436
@raviselvan2436 2 жыл бұрын
Thelivu
@user-rw2ir2ng5e
@user-rw2ir2ng5e 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏
@dhakshinamoorthi3542
@dhakshinamoorthi3542 2 жыл бұрын
Ambalattharase Arumarundhe Potri Potri. Thiruchitrambalam.
@user-zi8nq2ow8h
@user-zi8nq2ow8h 2 жыл бұрын
நன்றி ஐயா
@brahalathanvelayudham5139
@brahalathanvelayudham5139 2 жыл бұрын
அருமை
@kanmanibala3796
@kanmanibala3796 2 жыл бұрын
அருமை அருமை
@swrnalatharamesh8498
@swrnalatharamesh8498 2 жыл бұрын
🙏🙏🙏
@senthikumarsenthilkumar1191
@senthikumarsenthilkumar1191 Жыл бұрын
🙏
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 28 МЛН
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 27 МЛН
My little bro is funny😁  @artur-boy
00:18
Andrey Grechka
Рет қаралды 12 МЛН
Khóa ly biệt
01:00
Đào Nguyễn Ánh - Hữu Hưng
Рет қаралды 21 МЛН
சிவசக்தியின் உண்மை இரகசியம் | Vallalar | Sathiyadeepam Sivaguru | Vadalur | 36 thathuvangal
19:32
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 24 М.
வள்ளலார் அமைத்த திரையில் பிரபஞ்ச சக்தி| Cosmic energy | vallalar | Sathiyadeepam Sivaguru |
17:21
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 28 МЛН