அருமையான ஆசியரியர் இவரின் சிந்தனைகள் பாதுகாப்பான முறையில் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் இவரின் பாடசாலைக்கு நம்பி பிள்ளைகளை சேர்க்கலாம் நன்றி இருவருக்கும்
@aap10072 жыл бұрын
Very good school God bless the management and teachers 🙏
@d.martinrobert99772 жыл бұрын
Good Morning Ur Giving Status is Very Very Good and 100% Chennai Indian.
@SathiyamTV9 ай бұрын
Very true 😊
@ThankyouApril16246 ай бұрын
☺️👍@@SathiyamTV
@ThankyouApril16245 ай бұрын
@@kalpana6613 😡
@a.r28462 жыл бұрын
நன்றி ஜயா,உங்கள் பணி தொடர்ந்து இயங்கட்டும்,உங்களைப் பார்க்கும் போதே தெரிகிறதுஉண்மை,ஒழுக்கம் உயிரினும் என்ற திருக்குறள் தான் ஞாபகத்திற்கு வருகின்றது,உங்கள் பணி தொடர்ந்து வளர எங்கள் வாழ்த்துக்கள்,உங்களை மாதிரி எல்லோரும் இருக்க ஆசையாக உள்ளது,உங்களைப் பார்த்து மற்றவர்களுக்கும் நல்லவர்களாக திருந்த வேண்டும்,வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
@மகிமாலீஸ்வரர்2 жыл бұрын
சத்தியம் சேனலுக்கு பெரிய சல்யூட் பேருக்கு ஏத்த மாதிரியே செம செம கேள்விகள் கேக்குறீங்க சூப்பர் சார் உண்மையா இருக்கிற ராணுவம் படைக்கும் மட்டும் தான் சொல்லிட்டு போகணும்னு தோணும் இப்ப சத்தியம் சேனலுக்கு பெரிய சல்யூட் போடுறேன் உங்க சேனலை நான் விரும்பி பார்ப்பேன் எவ்வளவு பெரிய மனிதர்கள் இருந்தாலும் யோசிக்கிறது அசால்டா கேள்வி கேக்குற வேற லெவல் சார்
@premkumaralexsander36112 жыл бұрын
அருமையான பதிவு பிள்ளையின் பெற்றோர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் உங்கள் பள்ளியை நடத்துகிறீர்கள் மிகவும் நல்லது.
@senthilkumar12962 жыл бұрын
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்🎉🎊. முக்தார். அய்யா. சிறப்பு பயனுள்ள தகவல். நன்றி🙏💕 தோழரே. பணிசிறக்கட்டும்.
@sekarsekar1272 жыл бұрын
இருவரும் இணைந்து அருமை அருமையாக இருந்தது உங்கள் கேள்வி அதற்க்கான பதில்களும் அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@SG-mz4gy2 жыл бұрын
ஐசக் சார் நீங்கள் நடத்தும் இந்த பள்ளியை தேவனுடைய கரத்தில் ஒப்புகொடுத்து நடத்துகிறீர்கள் என்று நான் விசுவாசிக்கின்றேன். கர்த்தருடைய பார்வையில் ...நீ ங்கள் உண்மையும் உத்தமமாய் நடந்தால் தேவன் உங்களை அபரிவிதமாக ஆசீர்வதித்து வழிநடத்துவார் சார். தேவக்கரம் உஙாகளோடு இருப்பதாக சார். நன்றி.
@subramanihemanth48542 жыл бұрын
நல்லவராகத்தான் இருக்கிறார் முக்தார் கேள்விக்கு எல்லாம் தினருவார்கள் இவர் அருமையாக பதில் சொன்னார்
@rajeshekararun99482 жыл бұрын
அருமை அருமையான நேர்காணல் அவர்களும் சேர்மன் அவர்கள்க்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@Daviswanderlust2 жыл бұрын
He is the owner of Sathyam Television 📺
@kannadhasananitha75252 жыл бұрын
நெறியாளர் அவர்களே கேள்வி அருமை, அதன் பதில் சிறந்தப் பள்ளி என்பது மரத்தடி நிழலோ, மண் குடிசையோ, மாட மளிகையோ அங்கு சிறந்த ஆசிரியர்கள் இருக்கும் பள்ளியே சிறந்தப் பள்ளி 🍃அதை உருவாக்க அரசும், கல்வித்துறையும் களப்பணியாற்றிட வேண்டும் 🍃
@ganesanc41492 жыл бұрын
ஒவ்வொரு தலைமுறை பெற்றோர்களின் மனநிலை பற்றிய பேட்டியாளரின் கருத்து 100% உண்மை.
@vijayalashmivijayalashmi2767 Жыл бұрын
Very excellent teacher.may god bless you.and you school.
@SathiyamTV Жыл бұрын
Thank you! You too!
@geetharani91082 жыл бұрын
Super o super sir great good heart.god willalways iswithyou.
@jayachitraj27132 жыл бұрын
Arumaiyana vilakam sir👍 Students edathula erunthu think panrenga sir super 🙏God bless you sir🙏
@MagalakshmiM-po1ny6 ай бұрын
Super sir 🥹 indha mathiri Ella school la u irundhaingana world valaigiru
@johnmelchior90042 жыл бұрын
எதிர்பார்த்த கேள்விகள் அறிவு மற்றும் மனது ஏற்கத்தக்க பதிலுரை நன்று வளர்க வாழ்க.
@mangalamviswanathan48222 жыл бұрын
Issac sir. நீங்கள் மிக தெளிவாகபேசுகிரீர்கள்மிக மகிழ்ச்சி.
@balarengaraj38042 жыл бұрын
இவர் எந்த பள்ளி எங்கே உள்ளது. இவர் பேச்சில் இருந்து ஒரு நேர்மை தெரிகிறது. வாழ்த்துக்கள்.
@SathiyamTV2 жыл бұрын
Olive Tree global school Madhavan Chennai 75500 10012 / 13
@yousufrafi72342 жыл бұрын
ரெங்கராஜ் இவர்தான் சத்தியம் டிவியின் முதலாளி.
@dollshousemedia97952 жыл бұрын
Sathyam tv md i guess
@parimalasamuel59452 жыл бұрын
@@dollshousemedia9795 Nephew of Aachi masala MD!
@jehovahsitkenu12722 жыл бұрын
@@parimalasamuel5945 aachi masala md ila sathiyam tv md Mr. Issac uncle
@raihan7545 Жыл бұрын
This is a very important motivational sociological discussision.
@subbaiant84482 жыл бұрын
அய்யா பிரபஞ்சம் மிகவும் சக்தி வாய்ந்தது அவரவர் செய்யும் செயலுக்கு தகுந்த பலன் கண்டிப்பாக கிடைக்கும்
@gabirellatamilachi82282 жыл бұрын
Iya ithea comment poduregalea type pannuviga type panni vajurukigala
@cute_edits1202 жыл бұрын
Yes
@Funtimeghm2 жыл бұрын
Exactly 💯
@pratheepasivaraman20892 жыл бұрын
@@gabirellatamilachi8228 na kekanumnu nenachen neenga ketutinga
@rtsiva842 жыл бұрын
அய்யா எல்லா விடியோ லேயும் இதே comment போடுறீங்க, உங்களை கவனிக்கிறோம், கொஞ்சம் சம்மந்தபடுத்தி comments podunga
@a.r28462 жыл бұрын
எங்கள் அன்பு தேவதை ஸ்ரீமதிக்கும் உங்களைப் போன்ற நல்ல பள்ளி கூடம்,நல்ல ஆசிரியர்கள்,நல்ல சுற்றுச்சூழல் அமைந்திருந்தால்,எங்கள் குழந்தையும் நலமுடன் இருந்திருக்கலாம்,எங்கள் மனவேதனை தாங்க முடியவில்லை,எங்கள் ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும்,நீதி வேண்டும்,நீதி வேண்டும்,வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
@rameshajohn85632 жыл бұрын
ஐசக் சார் சூப்பர் எங்க முக்தார் சார் மறு பேச்சு பேசுவதற்கு இடமில்லாமல் அருமையாய் பேட்டி கொடுத்தீர்கள் நன்றி சார் விரைவில் மொத்தார் சார் அவர்கள் கார்த்திக் பிள்ளையை நேர்காணல் செய்ய வேண்டும் ஆவலோடு எதிர்பார்க்கின்றோம்
@ravimarieswari36002 жыл бұрын
மிக சிறப்பு உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை 🙏🙏🙏🙏
@rajahindhiran55932 жыл бұрын
அத்தி பூத்தாப்போல ஒரு சில நல்ல தனியார் பள்ளிகளும் இருக்கத்தான் செய்கிறது.
@marichamy3112 жыл бұрын
Super sir hats of you God bless u sir 🙏🙏🙏
@camarounnissamaricar15692 жыл бұрын
Mukthar ;please interview K TV karthik pillai முக்தார் ;கார்த்திக் பிள்ளையை இன்டர்வியூ எடுங்க ; முடிந்தாள் பொது மக்களுடன் நேர் காணலில் கார்த்திக் பிள்ளையிடம் பேசவும், சந்தேகங்களை கேட்கவும் வழி செய்யுங்கள்.( ஸ்ரீமதியை பற்றி) அவனுக்கு தைரியம் இருந்தாள் உங்கள் கூட பேச முன் வருவான்.
@chris-keylibernard94672 жыл бұрын
Mukthar interview super super super super super super super sir good sir 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍
@deepaksai22 жыл бұрын
திரு முக்தர் அவர்களுக்கு நன்றி நல்ல ஒரு விவாதம் அருமை
@sunithajames9772 жыл бұрын
We are lucky to get such a wonderful school. Very good teachers and management. Loved it.
@premselvakumar94292 жыл бұрын
Sir, ungaluku oru salute, ippadi oru parent parthathu illa, school chairman ahgavum parthathu illa, aandavar innum ungala bless pannanum sir, thank you sir 🙏
@karthihaworth15392 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சத்தியம் டிவிக்கு நன்றி
@ravimarieswari36002 жыл бұрын
மாணவர்களின் மன நிலை பெற்றோர்களின் மனநிலை எவ்வளவு அருமையாக விளக்கியுள்ளிர்கள் அதே போல ள் இயல்பான சிரிப்பு
@ranjinimillon Жыл бұрын
Excellent speech
@pandiyanpt5032 жыл бұрын
ஐசக் அண்ணா Very good speech super anna
@kalaiisaiahkalaiisaiah2 жыл бұрын
நெறியாளர் முக்தார் அருமையான பதிவு. பிள்ளைகள் வீட்டில் வளர்வது மாத்திரம் அல்ல [ பணமும் ] அவர்கள் முயற்சிக்கு உறுதுணை
@sarahselvam72722 жыл бұрын
முக்தார் அண்ணா அருமை.ஜசக் சார் உங்க பேட்டி மிகவும் அருமை
@kennedyr9692 жыл бұрын
நேர்த்தியான நேர்காணல், மகிழ்ச்சி !
@rramesh19992 жыл бұрын
முக்தார் sir, likes your approach "no one is perfect", you are one of the best Journalist in very few now.
@newwayzionministries45442 жыл бұрын
மிஷ்னரிகலால் நம் அனைவருக்கும் இலவச தரமான சமமான கல்வி கிடைத்தது ஆனால் இன்று மக்கள்ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கல்வியை வியாபாரமாக்கிட அனுமதி கொடுத்துவிட்டார்கள். இனி வரும் காலங்களில் அனைவருக்கும் இலவச கல்வி தமிழக அரசு வழங்கிட வேண்டும் 🙏🙏🙏
@RajuRaju-xb7jk2 жыл бұрын
முக்தார் சாருக்கு கோடி கோடி நன்றி இப்படிப்பட்ட ஆசிரியர் கிட்ட பேட்டி எடுத்தது ரொம்ப நன்றி
@dhanamdhanam392 жыл бұрын
மிக அருமையான பேட்டி வாழ்த்துக்கள் இருவருக்கும்
@dhanamdhanam392 жыл бұрын
மிக சிறந்த தந்தை.. மிக சிறந்த மாணவர்களை உருவாக்குவார்... வாழ்த்துக்கள்
@preminisriskandarajah20962 жыл бұрын
Beautiful interview with good thoughts of chairman of the school.
@beuladhina72812 жыл бұрын
I am one of the parent for olive tree global school really my son blessed, Isaac sir really great men ,
@greenlife45232 жыл бұрын
So true💯இவர மாதிரி எத்தன பேர் dedicated ஆ இருப்பாங்க?
@ramaiyathangarasu80112 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை
@amigo45582 жыл бұрын
முக்தாரின் ஸ்டைலே தனி. ஐசக் அவர்களும் சளைக்காமல் பதில் கொடுக்கிறார். Hats off.
@manivasagam1972 жыл бұрын
Mukthar's interviews are very much impressive in the way of putting questions boldly humerously and clearly.
@Spiritual19962 жыл бұрын
பின்ன தப்பா கேள்வி கேட்டா வேலை போயிடும் முக்தார்க்கு.... ஐசக் தான் சத்யம் தொலைக்காட்சி ஓனர்
@samuelchurchill2 жыл бұрын
முதலாளியை கேள்விகேட்ட முதல் நெறியாளர்.
@smcv83652 жыл бұрын
He is unnecessarily rude to the guests. Asking probing questions is different from being rude. This p.o.s is rude.
@vijayalakshmigowri10652 жыл бұрын
ஆரோக்கியமான நேர் காணல். வாழ்த்துக்கள் சார்🌹
@devanmark7992 Жыл бұрын
Heartmelting Interview. Hatsoff to Teacher. Impressed by the interview
@KINGCOINCOLLECTIONS2 жыл бұрын
What a SOCIAL RESPONSE .SIMPLY SUPERBBBBBBBBBBBBB
@mahaselvam22232 жыл бұрын
Intha mathiri correspondent naan ethirparthen. Continue Ur service.god bless u sir.
@babudhakshina83112 жыл бұрын
முக்தார் சார்,உங்கள் நேர்காணலில் இது ஒரு மணிமகுடம்.வாழ்த்துகள்!தொடரட்டும் தங்கள் அறப்பணி!!
@jemilaisaac49932 жыл бұрын
God is always with him sir May God bless his family and school ❤❤❤❤❤❤❤❤❤
@prashanthalex77022 жыл бұрын
He is the owner of Sathiyam TV. Great to see a staff interviewing his superboss
@harisundarpillai73472 жыл бұрын
Dear isacc bro unkal nyrkanal parthiy really mega armay oru fatheraha nalla kalveiyallaraha nalla samuthya nanbaraha pala parinamathil unkal urayyadal erunthathu vazthukal bro unkala mathriyanavarkalthan nam samuthyathil mattam kondu varanum gid bless you
@KINGCOINCOLLECTIONS2 жыл бұрын
Hatsoff to both.,,wWOW what an interview ,and the answers by Mr.ISAAC are awesomeeeeee.
Very open interview..Listening to Issac Sir is very motivating to other Schools and Parent’s. Ahmed your cross questioning is excellent. Hat’s off to both of you👌👌🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷🌷
@nsumithra70002 жыл бұрын
அருமையான நேர்காணல், அடுத்து அனைவரும் ஆவலுடன் எதிர் பார்க்கும் கார்த்திக்பிள்ளையுடனான நேர்காணலாக இருக்கட்டும் முக்தார் சார்
@muktharahmeda9362 жыл бұрын
அவர் என்னுடன் விவாதத்தில் கலந்துகொள்ள பயப்படுகிறார்.
@nsumithra70002 жыл бұрын
@@muktharahmeda936 அவரிடம் உண்மை இல்லை சார் அதனால் தான் தங்களை எதிர் கொள்ள தயங்குகிறார்
@kalaiarasinavaraj77442 жыл бұрын
Good Teacher 👍 sets a good example
@kidsjoinwithyaki97002 жыл бұрын
Issac sir is Sathiyam Tv Md All the best to ur channel and school sir 👍🏻👍🏻👍🏻👍🏻
@manikaliyan59612 жыл бұрын
அருமை.
@sushilbaskaran47832 жыл бұрын
Mukthar .. நீங்கள் சக்தி பள்ளி ரவிகுமார் சாந்தி கிட்ட ஷிமதி அம்மா கிட்ட பேசி இனடர்வீயூ எடுக்க வேண்டும்...... பிளீஸ்..... உண்மை வரும்......
@habibullahu74602 жыл бұрын
Avangal varamaattargal.
@smoke30242 жыл бұрын
இவர் நல்ல ஆசான் நல்ல தகப்பன்
@ushana19732 жыл бұрын
Super I like your honest interview. Smart, questions ❤
நான் 1974-77 தங்கி படித்த திண்டிவனத்தில் உள்ள புனித அன்னாள் விடுதியும் உயர்நிலைப் பள்ளியும் எனக்கு மறக்க முடியாத அனுபவம். வாழ்க வளர்க St. Ann's Tindivanam
@kkumaresan7092 жыл бұрын
Super sir nanum angatha padicha
@stephenbabu55222 жыл бұрын
Naanum angathan padichaen, 2012 passed out batch
@pnsmusicallychannel1282 жыл бұрын
Mukhtar unga interview enakku romba pudikkum😊
@chris-keylibernard94672 жыл бұрын
Mukthar sir unga interview romba enakku pudikkum super 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌💪💪💪💪💪💪💪💪💪💪
@johnbaptist81932 жыл бұрын
Ahdhar, I love your quick critical questions. Here the school owner touched my heart. I want you to go to his school unnoticed on a day and inspect and explore what he has been telling in this interview is really true or nearly true. I really want to really want to know the truth. If what has said is true, I would love to go and appreciate him personally. Hare Krishna/Jehovah/Allah
@SathiyamTV2 жыл бұрын
Hi Sir, Yes, as a parent anytime you can visit this school. This school especially made for parents, who are very much eager to get admission for their children with all facilities as expected. Whatever mentioned in this interview is absolutely true. This was not an advertisement or any fake information provided. Thanks Muthar
@rajat18332 жыл бұрын
The best interview I ever watched.
@saisri76782 жыл бұрын
முக்தார் நான் உங்கள் மேல் பெரிய மரியாதை வைத்திருக்கிறேன் யாரும் கேக்கத் தயங்கும் சில கேள்விகளைக் கூட சிறிதும் யோசிக்காமல் சட்டுன்னு கேக்கும் மனதைரியம் கொண்டவர் நீங்கள் உங்களை எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும்...💙
@rengasamyk77912 жыл бұрын
ஐயா , கல்வி சம்பந்தப்பட்ட உங்களின் அனுபவமும் சிந்தனையும் என்னுடைய அனுபவம் மற்றும் சிந்தனையுடன் ஒத்துப்போகிறது ! தொடரட்டும் உங்களின் சீரிய பணி.
@shibujohn45512 жыл бұрын
A good father is a good teacher.... A good teacher can build good society.. Good and great thoughts about ur school students and parents.... Congratulations sir..... Nice and beautiful interview....also Mukthar sir u r really great.... We want more interviews regarding srimathys case.... 😭Justice for srimathy😭...
@johnbobmarley74282 жыл бұрын
We are not perfect we are trying to be perfect super sir hats off
ஸ்ரீமதிக்கு நியாயம் கிடைக்க பொதுமக்களும் கையெழுத்திட தயாராக இருக்கிறோம்
@BPositivechannel2 жыл бұрын
Sema god bless your family sister love your humanbeing
@malarvizhi82062 жыл бұрын
Super
@noyelarun4462 жыл бұрын
Arumaiyana velipadaiyana speash 👍
@ouryoutube73742 жыл бұрын
16:30 அருமையான விளக்கம்...🙏🙏
@babuseenu73352 жыл бұрын
இது போன்ற நல்ல பள்ளிகளை மக்களுக்கு அடையாள படுத்துங்கள் நண்பர்களே.
@akbaralik.s78162 жыл бұрын
இன்று ஒரு நல்ல கல்வியாளரை சந்தித்த அனுபவம் கிடைத்தது..
@SATHISHKUMAR-hm8ci2 жыл бұрын
ஆமாம் பெற்றோர் கஷ்டம் பிள்ளைகள் கண்டிப்பாக தெரியவேண்டும்.
@MsSophyP2 жыл бұрын
Inspirational Mr Isaac!👍👍👍👍
@brittoraj51742 жыл бұрын
Arumai Sir
@sellinannabell72892 жыл бұрын
I appreciate your opinion.
@Rama-k6z2 жыл бұрын
Wat type of answer he never disturb son to study but change 7 school brilliant answer
@krishnamoorthyj83272 жыл бұрын
இவர்தான் நேர்மையான குழந்தை மருத்துவர். தாயுள்ளம் கொண்டவர் ??????.
@RajuRaju-xb7jk2 жыл бұрын
இப்படி ஆசிரியர் தமிழ்நாட்டில் இருந்தா தமிழ் மக்கள் நல்லா வருவாங்க
@joshuaedison10932 жыл бұрын
Wonderful interview Mukthar Sir...
@LeeLee-ih3bi2 жыл бұрын
முதல் தலைமுறை இரண்டாவது தலைமுறை மூன்றாவது தலைமுறை அருமையான விளக்கம்.
@Edu_11112 жыл бұрын
Super super ...👌👌👌👌👌👌👌
@vijiponraj82232 жыл бұрын
Very very true words Issac Sir
@kaliyamoorthysundaramsunda21552 жыл бұрын
நாட்டின் மக்களுக்காக போராட கூடிய நியாயமான, நேர்மையான அதிகாரிகள் இருக்கும் வரை சத்தியம் வெல்லும, ஆணவம் முற்றிலுமாக ஒழிக்கப்படும். ஜெய்ஹிந்த் 🙏🏻
@akashsewani50902 жыл бұрын
இப்படி ஒரு ஸ்கூல் இருக்க வாய்ப்பு கம்மி அப்படி இருந்தால் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்💐💐💐
@ThankyouApril16242 жыл бұрын
👍 Sathiyam 👌
@nagalingam54742 жыл бұрын
சத்தியத்திற்கே சத்தியம் செய்திகள் Vera level
@SATHISHKUMAR-hm8ci2 жыл бұрын
Super Interview. Sir Isaac Newton words are wonderful.
@balarengaraj38042 жыл бұрын
எதார்த்தமான உரையாடல் அருமை. பள்ளி தாளாளர் சொல்வது போல் ஆசிரியர்கள் பெற்றோர்கள் குழந்தைகள் ஒரே நேர்கோட்டில் பயணிக்க வேண்டும். அரசு படிப்பு மதிப்பெண் முறையை தவிர்த்து மாணவர்களுக்கு வாசிப்பு ஒழுக்கம் உடல் நலம் விளையாட்டு மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்துரையாடல் போதும். அவரவர்களின் அறிவுக்கூர்மை பொருத்து தகுதியான வாய்ப்பு. அனைவருக்கும் நாட்டிற்கும் நல்லது.
@thameemansari43962 жыл бұрын
ஆசிரியர் மிகச் சிறப்பாக பேசினார் அதுல ஹைலைட் என்னன்னா உங்க பிள்ளையை கவர்மெண்ட் ஸ்கூல்ல சேர்த்துக்கோங்க என்று சொன்னது அதுதான் சரியான முடிவு எட்டாத பலத்துக்கு ஆசைப்படக்கூடாது
@asirvadhampr79402 жыл бұрын
PraiseTheLORD. ..DearSir
@sathishpriya82532 жыл бұрын
Super interview....
@stanlycob272 жыл бұрын
We are very very happy. May God bless you and all.