பாஜகவை தூக்கி பிடிக்கும் இளையராஜாவின் திமிரும் ஆணவமும் இசையமைப்பாளர் பரணி ஓபன் டாக்

  Рет қаралды 552,448

Sathiyam News

Sathiyam News

10 ай бұрын

இந்துத்துவாவை தூக்கி பிடிக்கும் இளையராஜாவின் திமிரும் ஆணவமும் இசையமைப்பாளர் பரணி ஓபன் டாக்!
#barani #Ilayaraja #Annamali #Manipur #viralvideo #mukthar #nerukkuner
#sathiyamtv
#MKStalin | #DMK | #ADMK | #OPS | #rahulgandhi | #Congress | #PMmodi | #BJP | #Gujarat | #GujaratFlood | #Rainfall | #Flood | #Manipur | #Parliament | #RajyaSabha | #NirmalaSitharaman | #INDIA | #Modi | #NarendraModi | #VicePresident | #governor | #RNRavi | #TNGovt | #CMStalin
Subscribe - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
#sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #nationalpolitics #nationalnews #worldnews
Android App :
play.google.com/store/apps/de...
iOS App
apps.apple.com/in/app/sathiya...
You Can also follow us @
Facebook: www. SathiyamNEWS
Twitter: / sathiyamnews
Website:
Instagram: / sathiyamtv

Пікірлер: 1 400
@muthukumarpalanivel1371
@muthukumarpalanivel1371 10 ай бұрын
திரு பரணி அவர்கள் சிறந்த இசையமைப்பாளர் , பாடலாசிரியர் அவரது பணி சிறக்க வாழ்த்துக்கள். மிக யதார்த்தமான பேச்சு. உள்ளதை உள்ளபடி கூறியுள்ளார்
@josephyagappan1896
@josephyagappan1896 10 ай бұрын
பரணி ஒரு அருமையான இசை அமைப்பாளர். அவர் மீண்டும் இசையமைத்து வெற்றி அடைய வாழ்த்துக்கள்!
@ThangaKumar-ry8mw
@ThangaKumar-ry8mw 10 ай бұрын
UB e T
@srinivasankannan9073
@srinivasankannan9073 10 ай бұрын
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு டீக்கடையில் தேநீர் அருந்திக் கொண்டே ஒரு பாடல் கேட்டேன்......... என் கண்கள் கலங்கி கண்ணீர் வழிந்தது ......இப்படி ஒரு பாடலா...... இவ்வளவு அருமையான இசை அமைப்பா .......அந்த இசையமைப்பாளர் யார் என்று நெடு நாளாக காண விரும்பினேன்.......... இப்பொழுது யூடியூப் இல் பார்த்து விட்டேன் ..........பரணி அவர்கள் மிகச்சிறந்த இசையமைப்பாளர் என்பதற்கு அந்த ஒரு பாடலே போதும்....... திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு.......... ஆயிரம் முறை கேட்டு விட்டேன் அலுக்கவே இல்லையே ........ சலிப்படையவே இல்லையே....... பரணி சார் நீங்கள் முதலில் அந்தப் பாடலின் வாயிலாக திருடிய என் இதயத்தை திருப்பிக் கொடுங்கள் ......அந்தப் பாடலில் இருந்து எம் இதயம் இன்னமும் விடுபட மறுக்கின்றது❤❤❤❤❤❤ நிச்சயமாக உங்களுக்கும் காலம் வரும்....... உங்களை இந்திய மக்கள் மக்கள் மிகப் பெரிய இசை மேதையாக கொண்டாடுவார்கள்❤❤❤❤
@user-gg1sn3gu6b
@user-gg1sn3gu6b 10 ай бұрын
0000⁰⁰0⁰⁰⁰⁰⁰⁰ĺ
@elavarasan7385
@elavarasan7385 10 ай бұрын
Lll
@louisarulprabhu1269
@louisarulprabhu1269 10 ай бұрын
Poda pepunda
@sitharamansitharaman
@sitharamansitharaman 10 ай бұрын
😊😊😊
@varnanthirugnanasambandan559
@varnanthirugnanasambandan559 10 ай бұрын
Yes he is one of the best musical directors
@santhoshkumarp5868
@santhoshkumarp5868 10 ай бұрын
வெறி கொண்ட இசை அமைப்பாளர் ஆனால் வாய்ப்பில்லை வருத்தம்❤❤❤❤
@edwinrsudhan
@edwinrsudhan 10 ай бұрын
பரணி சார் அவர்களின் பாடல்கள் மீண்டும் திரை வடிவில் ஒலிவடிவில் கேட்கவேண்டும் .. வாழ்த்துகள்
@kuppuswamyk3241
@kuppuswamyk3241 9 ай бұрын
Vanmam ullavaru avar
@mohammedhassain8057
@mohammedhassain8057 21 күн бұрын
illaya Raja oru suya Nala vaadi peraasai pidattavan
@yovanpichai474
@yovanpichai474 10 ай бұрын
பரணி உங்களின் இசை ❤ மீண்டும் தரணி எங்கும் ஒலிக்கட்டும் ...
@RathinavelManickam-pp2fh
@RathinavelManickam-pp2fh 10 ай бұрын
B ch n
@amirthamjeyakumar2768
@amirthamjeyakumar2768 10 ай бұрын
பரணி சார் உங்கள் இசை இனிவரும் காலங்களில் உச்சத்தை தொடும் வாழ்த்துகள்
@k..g..f...boysdarshan2171
@k..g..f...boysdarshan2171 10 ай бұрын
அண்ணன் பரணி இசையில் பாடல்கள் அனைத்தும் வெற லவால். 🔥 🔥 🔥
@m.s1724
@m.s1724 10 ай бұрын
லவால் ல ❓️😂அது லெவல்
@tvmalai8348
@tvmalai8348 10 ай бұрын
வணக்கம் பரணி சார் முக்தார் சார் உடன் தங்களுடைய பேட்டி இனிமையாக இருந்தது ... மீண்டும் திரை இசைத்துறையில் கொடி கட்டி பறக்க போகிறீர்கள் வாழ்த்துக்கள் சார் ...❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@jovialboy2020
@jovialboy2020 10 ай бұрын
அய்யா பரணி இசையில் அடைந்த வெற்றியை விட அனுபவத்தில் அடைந்த பக்குவம்,எதார்த்தம்,பணிவு, அனுபவத்தில் மிகப்பெரும் வெற்றி சிகரத்தை அடைந்திருக்கிறார்....
@micgiri
@micgiri 10 ай бұрын
அண்ணன் பரணி எப்பொழுதும் உண்மையான மனிதன் ❤வணக்கம் வாழ்த்துக்கள்
@munusamy.p6049
@munusamy.p6049 10 ай бұрын
பரணி சங்கீத.இசைமனதைமயக்கிவிட்டதுமிக்கநன்றி
@prasanthpaulraj175
@prasanthpaulraj175 10 ай бұрын
எப்படியேனும் கேள்வி கேட்டு பரணி என்னும் மாபெரும் கலைஞனை வைத்து விமர்சனத்தில் சொல்லாத ஒரு பழி சொல்லை அவர் மீது சுமத்த நேரிட்டாலும், அல்வா போன்று அழகாக நழுவி ,தன்னுடைய சாமர்த்திய சொல்லால் உரையினை நிவர்த்தி செய்தார்...வாழ்க பரணி வளரட்டும் தரணி ....
@anandchemistry3310
@anandchemistry3310 10 ай бұрын
நீண்ட நாள் பொறுத்து இப்பொழுது தான் இவர் வெளியே தெரிய ஆரம்பித்திருக்கிறார். இந்த பேட்டியை பார்த்து அவருக்கு நாலு பேர் வாய்ப்பு கொடுப்பதையும் கெடுத்து விடுவதாக தெரிகிறது.
@jai9353
@jai9353 10 ай бұрын
உண்மை
@jeyapallab7966
@jeyapallab7966 10 ай бұрын
பேட்டி தான் போட்டி ஆவதற்கு காரணம். தவிர்த்தல் நலம்
@niharahaleem7872
@niharahaleem7872 9 ай бұрын
இசையமைப்பாளர் பரணி ஐயா உங்கள் நேர்மையால் வந்த திறமை அது இறைவனின் வரப்பிரதாசம். 👍💐⭐🌟
@rajuraju7388
@rajuraju7388 10 ай бұрын
அப்பப்பா 🥲🥲🥲 மூன்று படம் ஓகே ஆயிடுச்சு ன்னு நல்ல செய்தி சொன்னீங்க... ரொம்ப சந்தோஷம் பரணி சார் வாழ்த்துக்கள் ❤❤❤💐💐💐💐💐💐💐💐
@johnsonjoyel3661
@johnsonjoyel3661 10 ай бұрын
❤❤❤🎉 டைரக்டர் அனைவரும் தரணிக்கு உதவுங்கள் பாக்யராஜ் ஆர் நன்றி
@sivarajahkrishnakumar1068
@sivarajahkrishnakumar1068 10 ай бұрын
பேட்டி எடுப்பவர் நாகரீகமற்ற முறையில் அருமையான இசையமைப்பாளர் பரணி அவர்களை இளையராஜா சேருடன் மோத விட பார்க்கிறார்
@Op_Gamerz007
@Op_Gamerz007 10 ай бұрын
பேட்டி எடுக்க வேறு ஆள் இல்லையா.... இப்போது யாரும் படம் எடுக்க தயாரில்லை பார்க்க தயாரில்லை.... தரமும் இல்லை.... திறமை இருந்தால் வாய்ப்பு தானாகவே வரும்....
@dinelc8283
@dinelc8283 10 ай бұрын
இந்த மாதிரி வாய்ப்பு மறுக்கப்பட்ட திறமைசாலிகளை மீண்டும் உலகிற்கு அடையாளம் காட்டி அவர்கள் மீண்டும் திறமைகளை வெளிப்படுத்த முக்தார் எடுத்துக் கொண்ட நேர்காணல் மிகவும் பாராட்டுக்குரியது..
@thangavelkumarasamy8721
@thangavelkumarasamy8721 10 ай бұрын
SANGIYIN KATHARAL@@Op_Gamerz007
@vasudevan1423
@vasudevan1423 9 ай бұрын
​@@Op_Gamerz007அப்படயாடா அப்பாவியே
@mohamedzakariyazakariya7777
@mohamedzakariyazakariya7777 9 ай бұрын
மோதி பார்த்தால் தான் வெற்றி அடைய முடியும்
@thalacreations4182
@thalacreations4182 10 ай бұрын
பரணி அவர்கள் நம்ம சோழ தேசம் தஞ்சாவூர் மாவட்டம் அருந்தவபுரம் கிராமத்தில் பிறந்தவர் எங்களுக்கு இசையில் மழையில் வர வைத்து எங்கள் பூமியை குளிர வைத்த எங்கள் பரணி சித்தப்பா அவர்களுக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤
@omssupport6037
@omssupport6037 10 ай бұрын
அருமை அருமை
@omssupport6037
@omssupport6037 10 ай бұрын
நீடாமங்கலம் அருகிலா
@thalacreations4182
@thalacreations4182 10 ай бұрын
Aᴍᴍᴀᴘᴇᴛᴛᴀɪ
@kiruthismedia.9351
@kiruthismedia.9351 10 ай бұрын
இப்போது, வசதியாக இருக்கிறாரா?????
@arunthiruvengadasamychandr9472
@arunthiruvengadasamychandr9472 10 ай бұрын
ஒரு இசையமைப்பாளர் மற்றொரு இசையமைப்பாளரை உருவாக்க முடியாது இசை என்பது சுயமாக வர வேண்டும் இளையராஜாவை மட்டம் தட்டுவதால் வராது படத்திறகு யாரை இசையமைப்பாளராக நியமிப்பதுஎன்பது தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரின் முடிவு. தற்போது அந்த முடிவு Hero விடம் சென்றுவிட்டது
@Razi549
@Razi549 10 ай бұрын
😮முக்தார் கொஞ்சம் மனிதனாக விருந்தினரை மதித்து பேட்டி எடுக்க வேண்டும்
@MR-fu7gd
@MR-fu7gd 10 ай бұрын
Sir Evan oru fraud sir mukthar
@drezhilarasi
@drezhilarasi 9 ай бұрын
Correct,pride?
@user-qc1yu5gm3y
@user-qc1yu5gm3y Ай бұрын
முக்தர் ஒரு பொறம்போக்கு,இவன் போய் ஒரு மேதையை பற்றி பேசுகிறான்.தே... ன்.
@josephberlin6642
@josephberlin6642 10 ай бұрын
தமிழக திரை உலகில் உங்கள் இசைப்பயணம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா
@valliyappanravivarman5300
@valliyappanravivarman5300 10 ай бұрын
மிக அருமையான நேர்மையான பதில்கள் ்💐🌺👌💐👍🙏
@Tamizhan12345
@Tamizhan12345 10 ай бұрын
Mr. பரணி, நீங்கள் மறுபடியும் தலை எடுத்து வர்றீங்க....அதுவும் வாய்ப்பு எதுவும் வந்து விடவில்லை... மீடியா ஹெல்ப் பண்றாங்க.... இந்நேரத்தில், இந்த பேட்டி தேவையா?? சொந்த காசில் சூடு வசுக்காதீங்க.....😮😮😮
@johnrose8549
@johnrose8549 10 ай бұрын
அது என்னமோ தெரியலை! பரணி சார் அவர்களின் பேட்டியைப் பார்க்கும் போதெல்லாம் என் குடும்ப உறவினர் ஒருவரைப் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது! யாரையும் இகழாத தன்னடக்கம்! இந்த தமிழுலகம் இன்னமும் அதிகமாக உங்கள் இசையைக் கேட்டு இன்புறுவதாக!!
@PSK_KING
@PSK_KING 10 ай бұрын
வாழ்த்துக்கள் பரணி சார் 🎉... உங்களுடைய இசை கடலில் மூழ்கி முத்து எடுக்க நாங்கள் ஆவலாய் காத்துக் கொண்டு இருக்கிறோம் ❤🎉❤
@arumugamm6040
@arumugamm6040 10 ай бұрын
திருடிய இதயத்தை திருப்பி தர வேண்டாம். அதை போன்ற இன்னும் பல இனிய இசையோடு பாடல்களை தாருங்கள் அது போதும். வாழ்த்துகிறேன்.
@moonsakthi5432
@moonsakthi5432 10 ай бұрын
பரணி சார் மியூசிக் மட்டும் பேசுங்கள் சார் மற்றவர்கள் சிக்கல்ல உங்களை கோத்து விட்டுருவார்கள் கவனமுடன் பேசவும்
@kalaiselvis4246
@kalaiselvis4246 10 ай бұрын
Yes,true
@selvasamy5819
@selvasamy5819 10 ай бұрын
ஒரு இசை அமைப்பாளர் இன்னொரு இசை அமைப்பாளரை உருவாக்க முடியாது.
@sivasankar21
@sivasankar21 9 ай бұрын
அந்தப் புரிதல் கூட இல்லை.. இவர்கள் விவாதித்து கொண்டு இருக்கிறார்கள்..🤦🏻‍♂️🤦🏻‍♂️. இப்படி யோசி என்று சொல்லி தர முடியாது. அவர் அவர்களுக்கு தோன்ற வேண்டும்.
@senuvaasan6483
@senuvaasan6483 10 ай бұрын
அனிருத் இசைக்கு பரணி இசை எவ்வளவோ மேல்
@jeyapallab7966
@jeyapallab7966 10 ай бұрын
சுனிருத் இசை காதுக்கு கேடு.
@rasuvenkat2445
@rasuvenkat2445 10 ай бұрын
எதார்த்தமான பதில்கள். நிறைய படங்கள் இசையமைக்க வாழ்த்துகள்
@palanisamy.s2495
@palanisamy.s2495 10 ай бұрын
இளையராஜா சாரோ, ரகுமான் சாரோ, பரணி சாரோ,,, அவர்களுடைய இசையை மட்டும் ரசியுங்கள்... மனிதர்களை தனித்தனியாக ஆராய ஆரம்பித்தால் யாருமே நல்லவர்கள் கிடையாது
@Souls4Music
@Souls4Music 10 ай бұрын
Well said
@wildearth281
@wildearth281 10 ай бұрын
correct! nobodys perfect..dont judge!
@kaalishanmugam5796
@kaalishanmugam5796 10 ай бұрын
ilayaraja is just uniquely bad as a person..dont equate him to others especially ppl like AR and come up with a blanket statement like that.
@vigneshrajendran8206
@vigneshrajendran8206 10 ай бұрын
​@@kaalishanmugam5796 what u know about raja sir.. Is just what media want to portrait him as bad..
@wildearth281
@wildearth281 10 ай бұрын
@@kaalishanmugam5796 look at the mirror b4 judging others.. he is not social person...or a person who gives lipservice....doesnt mean he is bad...
@senthilkumarkumar2676
@senthilkumarkumar2676 10 ай бұрын
எனக்கு பரணி ஐயா மிகவும் பிடிக்கும் இசை பாடல்கள் நன்றாக இருக்கும்
@hariharanc616
@hariharanc616 10 ай бұрын
மிகவும் மட்டரகமான கேள்விகள்
@Vijaykumar-ff1lq
@Vijaykumar-ff1lq 10 ай бұрын
உள்நோக்கம் உடையத
@thangavelkumarasamy8721
@thangavelkumarasamy8721 10 ай бұрын
POLAMBATHE
@ks.saravanakumar8843
@ks.saravanakumar8843 10 ай бұрын
❤🎉வாழ்த்துக்கள் பரணி சார்
@rajhdstatus163
@rajhdstatus163 10 ай бұрын
பரணி சமூகவலைதத்தில் பிரபலமாக இருக்கும் இந்த நேரத்தில் இந்த வீடியோவை பார்ப்பது மகிழ்ச்சி ❤️🙏
@jegadeeshjega9954
@jegadeeshjega9954 10 ай бұрын
இளையராஜாவுக்கு தெரியாமலே அவர் ஆபிசில் வேலை பார்த்த தாக பரணி பேட்டியில் கூறினார்..
@pravi8700
@pravi8700 10 ай бұрын
😺
@jovialboy2020
@jovialboy2020 10 ай бұрын
அய்யா பரணி சொல்வது பணிவு மனித நேயம் உள்ள மனிதர்களுக்கு மட்டும் உண்மை என்பதை உணர்த்தும்.....
@ramalingamsomu3308
@ramalingamsomu3308 10 ай бұрын
இனிமையான பாடல்களை தந்திருக்கிறார். மனிதர்கள் அவரை மறைத்து விட்டார்கள். கடவுள் அவரை காட்டி விட்டார். இசை என்ற இறைவன் இனி என்றும் துணை இருப்பார். வாழ்க வளர்க
@anandanmurugesan4178
@anandanmurugesan4178 10 ай бұрын
திருடிய இதயத்தை திருப்பிக் கொடுத்துவிடு காதலா காதலா காதலா என் காதலா. இந்த பாடல் என் இதயத்தைத் திருடியது. ❤
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 10 ай бұрын
பரணியை பேட்டி எடுக்கும் போது இளையராஜாவை ஏன் தாக்குகிறீர்கள் முக்தார். பரணிக்கு மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்
@amarnathmanakkalbalakrishn4156
@amarnathmanakkalbalakrishn4156 10 ай бұрын
Dmk sonnaanaga
@devasagayam3982
@devasagayam3982 10 ай бұрын
இளையராஜா நன்றி இல்லாதவன்
@user-xt3oz6hj7o
@user-xt3oz6hj7o 10 ай бұрын
​@@devasagayam3982 மரியாதையாக பேசவும் வயதில் மூத்தவர்
@devasagayam3982
@devasagayam3982 10 ай бұрын
@@user-xt3oz6hj7o அதுக்கு லாயக்கு இல்லாத ஆள்
@You_Spam
@You_Spam 10 ай бұрын
இளையராஜாவை திட்டினால், மீண்டும் வாய்ப்பு தருவோம் என்று 'யாரோ' சொல்லிவிருப்பார்கள்.. பாவம்..
@Tamizhan12345
@Tamizhan12345 10 ай бұрын
ஹலோ முக்தார்....சில.கேள்விகள், வர்ணனைகள் ஆத்திரம் கிளப்புகிறது....என்ன, 5 வயசு குழந்தை கிட்டயா பேட்டி எடுக்கரீங்க?? நாகரீகமாக இல்லை....😮😮😮
@chennaibala1970
@chennaibala1970 10 ай бұрын
நாகரீகமா? முட்டாள்தார் கிட்டயா? போங்க பாஸ்.
@baburaj6266
@baburaj6266 10 ай бұрын
இன்டர்வியூ கொடுபவர்கல் கேள்வி கெட்டக சொல்லுவார்கள் அல்றெஅடி பேசி தான் எடுப்பார்கள்
@colwinrebero5594
@colwinrebero5594 10 ай бұрын
Bharani sir lost his dignity through this interview..... Arai mental Mukhthar.....
@thangavelkumarasamy8721
@thangavelkumarasamy8721 10 ай бұрын
SANGIKAL KATHARAL
@sanjeevip7539
@sanjeevip7539 10 ай бұрын
தன் அண்ணண். பாவலர் வரதராஜனுக்கு செய்த துரோகம்
@vidhyav2830
@vidhyav2830 10 ай бұрын
ஐயா இந்த பேட்டி யால் மீண்டும் உங்களுக்கு வாய்ப்பு வர இறைவனை வேண்டுகிறேன்
@navnirmaansamrakshana4938
@navnirmaansamrakshana4938 10 ай бұрын
பாவம் அந்த இசையமைப்பாளர்! பேட்டி எடுக்கிறவரின் விஷமத்தனமான நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் வரம்பில்லாமல் பேச வைக்கப்பட்டிருக்கிறார்!!
@thangavelkumarasamy8721
@thangavelkumarasamy8721 10 ай бұрын
SANGI YIN KATHARAL
@navnirmaansamrakshana4938
@navnirmaansamrakshana4938 10 ай бұрын
@@thangavelkumarasamy8721 ஆற்றல் மிகுந்த ஒரு தலித் இனத்தைச் சார்ந்த இசையமைப்பாளருக்கு உரிய அங்கீகாரத்தை வழங்க டில்லியில் இருக்கும் முக்கிய சங்கி ஒருவர்தான் காரணமாக இருந்தார் என்பதால், ஊடக மங்கி ஒன்று தலைகீழாக நின்று தண்ணி குடித்து, அங்கீகாரமின்றி வாடும் ஒரு அப்பாவி இசையமைப்பாளரை பிடித்து அவர் வாயால் ராஜாவை வசைபாட வைத்து கதறுகிறார். அதனால் ஒரு கருஞ்சட்டை இங்கு ஒப்பாரி வைக்கிறது! சமூகநீதி சந்தி சிரிக்கிறது!
@karthiksix
@karthiksix 9 ай бұрын
பரணியின் சமீபத்திய எல்லா வீடியோவில் அவரின் அப்பாவிதனம் தெரியும். இந்த பாம் பாய் முக்தார் வேணும் என்றே பரணியை சம்பந்தமில்லாமல் கேள்வி கேட்டு , பேட்டிக்கு சம்பந்தமில்லாமல் இளையராஜா பிஜேபி அண்ணாமலை என்று தனது சூதெரிசலை தணிக்க பாக்கிறான். துலுக்க பூ..
@vasudevan1423
@vasudevan1423 9 ай бұрын
பொறம்போக்கின் கமென்ட்
@jassjass1372
@jassjass1372 10 ай бұрын
தலைகணம் இல்லாத தமிழ் மகன் பரணி ஐயா அவர்கள் இசையமைத்தால் படம் மிகப்பெரிய வெற்றி பெறும்...! பரணி ஐயா மீண்டும் இசையமைக்க வேண்டும் ❤❤❤❤
@thasiyankamalam4198
@thasiyankamalam4198 10 ай бұрын
14:39 TO 14:49 VERY VERY GOOD ANSWER.100% REAL WORDS.OLD DAYS SONGS GOLDEN DIAMOND DAYS AND SONGS.LYRICS ALSO.WE NEED THE OLD DAYS SONGS AND LYRICS.
@user-mz6ku2qh9b
@user-mz6ku2qh9b 10 ай бұрын
நல்ல வாய்ப்புகள் உண்டு கிடைக்கட்டும் பரணி சார் வாழ்த்துக்கள்
@jummystick
@jummystick 10 ай бұрын
பரணி அவர்கள் மீண்டும் இசையமைக்கின்றாரா?. அளவற்ற மகிழ்ச்சி. மீண்டும் பரவட்டும் அவர் இசைப்பரணி. திருடிய இதயத்தைத் ( பார்வை ஒன்றே போதுமே படத்தின் இசைமூலம்) திருப்பிக்கொடுத்துவிடு பரணியே பரணியே எங்கள் பரணியே.
@Tamizhan12345
@Tamizhan12345 10 ай бұрын
Hello viewers friends, 1) நாம் ஒவ்வொரு துறையிலும் ஆக சிறந்து விளங்குபவர்களை பேட்டி எடுத்து வருகிறோம்..அவ்வகையில்...... ' என்று அரம்பிப்பவனிடமும், 2) உங்களின் பொன்னான நேரம் ஒதுக்கி, இந்நிகழ்ச்சியில் கலந்து kondamaikku நன்றி...' என்று முடிப்பவனிடமும், சற்று உஷாராக இருக்க வேண்டும்....😊😊😊
@devasahayam9479
@devasahayam9479 9 ай бұрын
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு,என் சகோதரர்களோடு நெருங்கிய நண்பர் அன்பிற்குரிய பரணியோடு சில நாட்கள் பழகியிருக்கின்றேன்.மனநிறைவோடு வாழ்த்துகின்றேன்.
@rsani5320
@rsani5320 10 ай бұрын
பரணி இந்த பேட்டியை கொடுத்து தனக்குத்தானே சூனியம் வைத்துவிட்டார். மற்றவர்களை பற்றி பேசாமல் தன் இசையை பற்றி மட்டும் பேசி இருக்கலாம். தன் தரம் தாழ்ந்து பேசி விட்டார். முக்தார் வலையில் நன்றாக சிக்கி சின்னாபின்னமாகி விட்டார்.. வாழ்த்துக்கள்...
@user-ec8om5we6p
@user-ec8om5we6p 10 ай бұрын
Very innocent human being Bharani. Good luck for new beginnings
@thirugnanamkvt3464
@thirugnanamkvt3464 10 ай бұрын
Bharani great music director nalla manithar
@prasanth7349
@prasanth7349 10 ай бұрын
பரணி சார் நான் உங்களுடைய தீவிர ரசிகன் உங்களுடைய அந்தப் பாட்டுக்கு அந்த இசைக்கு மெய் மறந்து மயங்கி போயிடுவேன் எனக்கு அவ்ளோ பிடிக்கும் உங்களுடைய இசையை கேட்கும் போது ஆயிரம் பாடல்கள் வரலாம் ஆனா உங்களுடைய பாடல் மட்டும் தனித்துவமா நிற்கும் உணர்வோடு கலந்து நிற்கும் மிகவும் நன்றி ஐயா.....
@Dr.E.K.Selvan-cx3wi
@Dr.E.K.Selvan-cx3wi 10 ай бұрын
மிகவும் தரம் தாழ்ந்த ஆணவமான நெறியாளர் தகுதியற்ற நெறியாளர்
@karthigeyancmt168
@karthigeyancmt168 10 ай бұрын
Personally, I felt bad for Bharani sir. Such a unique talent 🙏
@vinothc3871
@vinothc3871 10 ай бұрын
மற்ற இசை அமைப்பாளர்களிடம் இருந்து எத்தனை பேர் வெளி வந்தார்கள் திரு முக்தார் அவர்களே இளைய ராஜா என்ற ஒருவரை காய படுத்தவேண்டும் என்றே கேள்விகளை தயாரித்து வந்துரிக்கீங்க போல....
@sakthisivaswamigalrpm6464
@sakthisivaswamigalrpm6464 10 ай бұрын
Migasariyana varthai
@Gkganesh7988
@Gkganesh7988 10 ай бұрын
Ivanukku vehra polapu illaye
@raa245
@raa245 10 ай бұрын
பொறுக்கி நாய் எல்லாம் இசை தெய்வம் பற்றி பேசுது.....
@anthonytony668
@anthonytony668 10 ай бұрын
ஏன்னா.. ராஜாவின்... வாய் டிசைன் அப்படி
@ilangovenkatachalam5805
@ilangovenkatachalam5805 9 ай бұрын
முக்தார் அதிபுத்திசாலி என்ற நினைப்பில் இருக்கிறார். தேவையில்லாத வஞ்சகமான கேள்விகள்.
@prabhakaran3389
@prabhakaran3389 9 ай бұрын
இளையராஜா இசை அமைத்த அத்தனை படங்களும் பரணி இசை அமைத்த நான்கு படங்களுக்கு சமம்
@balaganapathi1294
@balaganapathi1294 10 ай бұрын
பரணி தரணி ஆள வேண்டும் இறைவனை அருள் எப்போதும் உண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰👑👑👑👑👑👑😍😍😍😍😍😍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@p.r.bproduction4755
@p.r.bproduction4755 10 ай бұрын
பரணி சார் நீங்கள் நல்ல இசை அமைப்பாளர் இவனிடம் பேட்டி குடுத்தால் நம் வாழ்க்கை கெடுத்துவிடுவான்,நமக்கு வரும் வாய்ப்புகள் இவனால் தவறும்
@apolitical-
@apolitical- 10 ай бұрын
முக்தாருக்கு பேட்டி என்பது சொந்தமாக சூனியம் வைத்து கொள்ளுவது
@sakthishanmugam9008
@sakthishanmugam9008 10 ай бұрын
உண்மை முக்தார் ஒரு மரியாதை இல்லாத மனிதர்
@Op_Gamerz007
@Op_Gamerz007 10 ай бұрын
இவர் பேட்டி எடுக்க தகுதியான ஆள் அல்ல
@karthikeyankarthikeyan2859
@karthikeyankarthikeyan2859 10 ай бұрын
ஆமா அங்க சாட்டை இவர வச்சி செஞ்சிருக்காப்ல... வெக்கமே இல்லாம இவர் இங்க பேட்டி எடுத்துட்டு இருக்காப்ல...
@abim3365
@abim3365 10 ай бұрын
HE IS MUSLIM, HATE HINDUS, TRYING TO SHOW HE IS GENUINE ,
@mugesh4572
@mugesh4572 10 ай бұрын
@@karthikeyankarthikeyan2859 சாட்டை என்ன பெரிய .....ஆ
@shankarmuthukrishnan7769
@shankarmuthukrishnan7769 7 ай бұрын
பரணி sir உங்கள் இசை பயணம் மீண்டும் உச்சம் தொட வேண்டும் இந்த நிகழ்ச்சியில் தான் Mukktaar அவர்கள் பன்போட கேள்வி கேட்டு வாழ்த்துக்கள் சொல்லி இருக்கார்
@duraisdr592
@duraisdr592 9 ай бұрын
Bharani sir music மிகவும் அசத்தலாக இருக்கும் I am waitng for your next movie songs
@reghuramand2673
@reghuramand2673 10 ай бұрын
""திருடிய இதய த்தை திருப்பி கொடுத்துவிடு காதலா காதலா என் காதலா......'" இனிமையான பொருள் நிறை ந்த இந்த பாட வை பலமுறை கேட்டாலும் சலிக்காது.
@VelMurugan-bjp
@VelMurugan-bjp 10 ай бұрын
முக்தார் எப்படா இந்த நாரதர் வேலைய விடப்போற
@j.josephinesuganthi6192
@j.josephinesuganthi6192 10 ай бұрын
நன்றி தோழர். வாழ்த்துக்கள் பரணி சார்👍
@gokulnathr.2594
@gokulnathr.2594 10 ай бұрын
இந்த நேர்காணலுக்கு பிறகு இவர் மறுபிறவி எடுப்பது உறுதி
@ir43
@ir43 10 ай бұрын
Lol அடப்பைத்தியமே
@You_Spam
@You_Spam 10 ай бұрын
ஆமாம், ரெட் ஜெயன்ட் மூவீஸ் ஆதரவு உறுதி..
@ksdv4955
@ksdv4955 10 ай бұрын
No chance
@ksdv4955
@ksdv4955 10 ай бұрын
Barani will not get any chance anymore
@anthonytony668
@anthonytony668 10 ай бұрын
Again Raja chapter close 😂
@sivamoorthy5290
@sivamoorthy5290 10 ай бұрын
பரணி சார் உங்கள பேட்டி எடுக்கல முத்தரசன் அவன் நெனச்சத உங்ககிட்டஎடுக்குறான் மாட்டிக்காதீங்க அவன் கேட்கிற கேள்விக்கு ஆமா சொல்லணும் அவன் பேச்சே அப்படித்தான் இருக்கிறது
@selvasikamanids9063
@selvasikamanids9063 Ай бұрын
ஆகச் சிறந்த இசையமைப்பாளர்களில் பரணியும் ஒருவர் சினிமா உலகம் இவரை பயன்படுத்திக்கொள்ளவேண்டும்
@anandraj4925
@anandraj4925 10 ай бұрын
பரணி சார் வாழ்த்துக்கள் இன்னும் தமிழ் இசை உலகில் உங்கள் பாட்டு ஜோலித்துக்கொண்டு இருக்கிறது உங்கள் இசைக்காக காத்திருக்கிறோம் 🥰🙏 நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ 🫵😎
@tdisnygomez2833
@tdisnygomez2833 10 ай бұрын
பரணி நல்ல இசையமைப்பாளர்
@sandheepkumarkrishnan627
@sandheepkumarkrishnan627 10 ай бұрын
நல்ல மனிதர் ❤
@prashanths4480
@prashanths4480 10 ай бұрын
Fantastic and more then your music you have Good personality, waiting for your come back sir.
@Rahul-oj3vw
@Rahul-oj3vw 10 ай бұрын
Sekiramaga sila directorgal vaaipu tharanum 😊kandipa kidaikum 🎉vaazthukal🎉
@TamilaTamila-jv5lz
@TamilaTamila-jv5lz 10 ай бұрын
இப்பேட்டி... ஆரோக்கியமாக தெரியலே... முகம் சுளிப்பது போல இருக்கு.... சார்... Mr... பரணி சார்... அடுத்தவங்களைப் பத்தி பேசுறது சரியா படுலே.... மனிதர்கள் பலவிதம்.... சார்...
@paari3
@paari3 Ай бұрын
வைரமுத்து மற்றும் சிலரின் இன்றைய நிலை - “மலையை பார்த்து நாய் குறைக்கும் தருணம்”. ஓங்குக அண்ணன் இசைஞானியின் புகழ்!!| நன்றி வணக்கம் !!
@rajailayaraja7868
@rajailayaraja7868 24 күн бұрын
அருமையான பாடல் தந்தார் பரணி
@kayalkutty2979
@kayalkutty2979 10 ай бұрын
ஒரு இசையமைப்பாளரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை விடவும் மேலதிகமாக தேவையற்ற (தனக்கு தேவையான) சில கேள்விகளை கேட்டு முக்தார் தன் மதிப்பை குறைக்கிறார்.
@msk3066
@msk3066 10 ай бұрын
you are correct
@ramasamyshanmugam1425
@ramasamyshanmugam1425 10 ай бұрын
முக்தாரின் வக்கிர புத்தியே அதுதான்.
@sivarajahkrishnakumar1068
@sivarajahkrishnakumar1068 10 ай бұрын
நாகரீகமற்றவர்
@yamkochi
@yamkochi 10 ай бұрын
பரணி என்ற பச்சையான மனிதனின் திறமையை பார்த்து முக்தாருக்கு பார்த்து பொறாமை பொறாமை. இந்த வக்கிரபுத்தியும் பொறாமையும் குற்றம் செய்யும் உந்தலும் ஒவ்வொருவரின் ஜீனில் உண்டு. எம்ஜியார் ஒருபாடலில் "காசுக்காக காசு மாலை விப்போமுங்க ஆனா காசுக்காக மானத்தை விக்கமாட்டோம்" சிலர் காசுக்காக சொந்த கௌரவத்தையும் மானத்தையும் விற்கலாம் ஆனால் பக்கத்தில் இருப்பவரின் மானத்தையும் சேர்த்து விற்கிக்கிறார்கள்... எவ்வளவு கேவலமான செயல்...😡😡😡😡😡
@sheikdawood4183
@sheikdawood4183 10 ай бұрын
பரணி சார் மீண்டும் வளர்ந்து வர வாழ்த்துக்கள். மனிதனை மதிப்பவர்களுக்கு மதிப்பளியுங்கள்.
@user-pu1ux9wd6g
@user-pu1ux9wd6g 2 ай бұрын
AR Rahman பாடல் என்றே அன்று நினைத்தோம்💁‍♀️
@gopskrish8023
@gopskrish8023 10 ай бұрын
பரணி சார், கடந்த 2 வாரங்களில் உங்கள் பல பேட்டியை பார்த்து வியந்தேன். ஏன் இந்த கிருக்கு பேட்டி. பணதுக்கா???
@You_Spam
@You_Spam 10 ай бұрын
இல்லை.. மீண்டும் வாய்ப்பு கிடைக்க.. சுயநலம்
@y4bro818
@y4bro818 10 ай бұрын
Cha .. Epdi iwara miss pannen… inime travel time la adding Bharani songs in songs list…🎉
@stephenjayakumar7602
@stephenjayakumar7602 10 ай бұрын
அருமையான கருத்துரையாடல் பரணி அவர்களின் ஒவ்வொரு வருத்தமான அனுபவத்தை முக்தார் அவர்களின் ஒவ்வொரு கேள்விகள் மூலம் மக்களுக்கு கொண்டு வந்தது அருமை மேடையில் பாடி பெரிய இசையமைப்பாளர் ஆகிய இளையராஜா தான் வந்த வழியை மறந்து விட்டு தன்னை ஒரு பிராமணனை போல பாவித்தக்கொள்கிறான் என்ன இருந்தாலும் உயர உயர பறந்தாலும் ஊர் குரு வி பருந்து ஆக முடியாது இது தானே உண்மை நிலை
@micoule
@micoule 10 ай бұрын
Acல இருக்கர நான் வெயில்ல நடிக்கரேன்😂😂😂...சரி அப்ப நீ மீசிக் பண்ணு.😂😂😂😂
@jai9353
@jai9353 10 ай бұрын
😂😂😂
@c.gokulakrishnan579
@c.gokulakrishnan579 10 ай бұрын
Bharani sir 90s generation favourite music director come back sir Tamil cinema
@palanikumarsj940
@palanikumarsj940 10 ай бұрын
ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை இளையராஜாவை பிடித்து சப்பி சப்பி பார்த்தான் முக்தார் ஆனால் இவன் வலையில் பரணி விலவே இல்லை.
@sivaneshshorts6087
@sivaneshshorts6087 10 ай бұрын
i am waiting
@vasanthpriyan212
@vasanthpriyan212 10 ай бұрын
Wish you all the best Bharani sir, I am your fan for ever
@believerofscience7701
@believerofscience7701 10 ай бұрын
Great musician
@saranr8049
@saranr8049 10 ай бұрын
யோவ் கெட்டாலும் மேன் மக்கள் மேன்மக்களே.
@lolliqueengaming9521
@lolliqueengaming9521 10 ай бұрын
Sir அவர் ரொம்ப positive பேசறார் ம் நன்று
@inkkumar3
@inkkumar3 9 ай бұрын
கேள்விகளிள் படத்தில் வரும் நம்பியாரை பார்க்கிறேன்
@preethisharma345
@preethisharma345 10 ай бұрын
I am in Canada. I watched the movie Maveeran today. Happy to see Muktaar in the movie. All the best for your future! You are a bold journalist.
@samdaniels.l.1080
@samdaniels.l.1080 10 ай бұрын
இந்த பேட்டி ஏன் 17 நிமிடங்கள் மட்டுமே உள்ளது?.. முழுவதுமாக வெளியிடுங்கள்
@srinivasans2087
@srinivasans2087 Ай бұрын
உண்மையை சொன்ன உன் நேர்மைக்கு வாழ்த்துக்கள்
@Diyanpandiraj
@Diyanpandiraj 10 ай бұрын
பாவம் பரணி இவருக்கு வாய்ப்பு மீண்டும் கிடைக்குற மாதிரி பேட்டி எடுக்க வேண்டும்..இது மாதிரி எடுத்தா பாவம் சார் அவரு..அவரோட ஆதங்கத்த வைத்து முகதார் காமெடி பண்றது ரொம்ப தப்பு.
@rajaramp9008
@rajaramp9008 10 ай бұрын
ஆமாம் சார் இவர் பாடல்எனக்கு மிகவும் பிடிக்கும். இவர் பெரிய அளவில் வளர வில்லையே வருத்தமாக இருக்கிறது.
@devasahayam9479
@devasahayam9479 10 ай бұрын
வாழ்த்துக்கள் பரணி.
@ananthisilambu5050
@ananthisilambu5050 9 ай бұрын
Super bharani sir, excellent.
@balassoupramaniane1485
@balassoupramaniane1485 10 ай бұрын
மீண்டும் வெற்றியடைய வாழ்த்துகள் அண்ணா
@makeshmaggi4730
@makeshmaggi4730 10 ай бұрын
முக்தார்.... எப்படியோ, எங்கேயோ மூளைல சிவனே னு இருந்த தேரை (பரணி) இழுத்து தெருவுல விட்டுட்டீங்க... இனிமே (அந்தத் தேருக்கு) என்ன எல்லாம் ஆகப்போகுதோ தெரியல..
100❤️ #shorts #construction #mizumayuuki
00:18
MY💝No War🤝
Рет қаралды 20 МЛН
Why You Should Always Help Others ❤️
00:40
Alan Chikin Chow
Рет қаралды 68 МЛН
Final increíble 😱
00:39
Juan De Dios Pantoja 2
Рет қаралды 43 МЛН
100❤️ #shorts #construction #mizumayuuki
00:18
MY💝No War🤝
Рет қаралды 20 МЛН