உண்மை உண்மை , அருமை இராஜன், அனுபவம் பேசியது!! பாவம் தயாரிப்பாளர்கள்
@senthamaraikannanr17452 жыл бұрын
Superinterviwkelvikalmuttalthanamairukuthuda
@saleemsaleemsaleemsaleem28082 жыл бұрын
ஹா ஹா ஹா ஹா சரியாண காமெடி நகைச்சுவை நேர்காணல் நல்ல கேள்விகணைகள் நல்ல தரமான பதில்கள் எதற்கும் பயப்படாத துணிச்சலாண ராஜண் ஐயாவுக்கு வாழ்த்துக்கள் முஹ்தர் அஹ்மத் அவர்களின் பேச்சும் தரம் தரமான சம்பவம்! !!!!!
@arrumugamht90662 жыл бұрын
எங்கள் இனிய தலைவர் துனிச்சல். மிக்க பெறியவர் கேவலமான பிறவி இளையராஜா பற்றி பேசி தன்னை கெடுத்துக் கொள்ளவேண்டாம்
@vasanthachinnasamy51482 жыл бұрын
உண்
@bastinantonyraj13492 жыл бұрын
Chanikiyan paru ithuthan peti muktar sar super
@s.lakshmiprasad92892 жыл бұрын
@@arrumugamht9066 ட
@wolfsr92592 жыл бұрын
@@arrumugamht9066 ஆம்
@nawasnawas27942 жыл бұрын
மிஸ்டர் முக்தார் அஹமத் அவர்களே உங்களின் நேர் காணல் நிகழ்ச்சி சூப்பரோ சூப்பர். மேலும் இந்நிகழ்ச்சி வளம்பெற என்மனமார்ந்த நழ்வாழ்த்துகள். நன்றி வணக்கம். 👍👍👍👍
@shahulhameed-dc2fz2 жыл бұрын
முக்தார்ட எவன் சிக்குனாலும் வச்சு செய்றது தான் முக்தார் ஸ்டைல்
@rvijaymobiles29 күн бұрын
Dmk karan ta pammuran 😅@@shahulhameed-dc2fz
@truthwins13272 жыл бұрын
இளைய ராஜா ஒரு நாடக நடிகர். SPB ன் சங்கிலே ஏறி மிதித்தவர். இதை உணர வைத்த ராஜன் அவர்களுக்கு நன்றி.
@truthwins13272 жыл бұрын
@universalmedia1009 அப்படியாடா!
@dnedits89122 жыл бұрын
@@truthwins1327 8888
@dnedits89122 жыл бұрын
@@truthwins1327 88⁸888
@developer8722 жыл бұрын
Unmai theriyama pesura loosu
@azhagirirajan52342 жыл бұрын
அண்ணன் K, ராஜன் அவர்கள் எப்போதும் உன்மையை உரக்க சொல்லும் குணம் படைத்தவர் எதையும் தைரியமாக நியாயவாதி யாக இருப்பவர் பெருந்தலைவர் காமராஜர் கணவை நிறைவேற்ற கல்வியை அனைவருக்கும் இலவச கல்வி வழங்கி வருகிறார் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
@kmkkd95632 жыл бұрын
ராஜன் ஐயா வலிச்சு உணர்ந்து பேசுறாறு தகிரியம்மா பேசுறாறு சூப்பர் ஐயா
@kesavankesavan23992 жыл бұрын
ராஜன் சார் இந்த உண்மை மிக அழகாக எடுத்துரைக்கிறார் வாழ்த்துக்கள் பயப்படாமல் பேசுகிறார்
@anandhums41252 жыл бұрын
Speaking truth it's awesome. He is straight forward man
@samk28652 жыл бұрын
Anchor Sir.....super questions and Rajan Sir...as usual bang on...🙏
@rathinakumarrajaraman18762 жыл бұрын
rajan sir is bold, brave and truthful hat's off, in this age its marvellous.
@RStamiltech2 жыл бұрын
உண்மையாக நேர்மையாக பேசிய ராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@sureshmamundi5602 жыл бұрын
ராஐன், இதை முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்க வேண்டும் தமிழ் மக்கள் உடன் இருப்பர்
@AbdulRahim-dy7vg2 жыл бұрын
Very good
@R.M.Rithvik Жыл бұрын
@@sureshmamundi5601
@palanisamyv58602 жыл бұрын
உள்ளது உள்ளபடி பேச தைரியம் வேண்டும் ராஜன் ஐயா அதை தெளிவாக சொல்கிறார் சிறப்பு
@bethananbethanan27082 жыл бұрын
மக்கள் நாம் தான் முட்டாளக இருக்கிறோம்
@bglr20112 жыл бұрын
Absolutely True.
@KrishnanSubramanian-wt4gv10 ай бұрын
இப்ப மட்டுமா ? அன்னக்கிளி வந்த போதே தமிழன் மெண்டலாகி ஏமாந்ததும், என்னை விட எவன்டா சங்கீதம் போடுவான்? என சிந்து பைரவி விழாவில் நிருபர்களிடம் எகிறியதும் அது இசை ஜாம்பவான்கள் விஸ்வநாதன், சங்கர் கணேஷ், தேவா, சிற்பி இவர்களை வருந்த வைத்ததும் தமிழன் அறியாதது !!
@BanuBanu-ov2mv9 ай бұрын
😢l
@ravichandranrathinam21422 жыл бұрын
மதிப்புக்குரிய நெறியாளர் திரு. முக்தார் மிக சிறப்பு இவர் யாரையும் பேட்டி எடுத்தாலும் நகைச்சுவை, கலந்து விவாதம் எதிர் முனையில் இருப்பவரை கோபம் ஏற்படுத்துவதும் மீண்டும் சமநிலைக்கு வருவதும் மிக சிறப்பு வாழ்த்துக்கள் 🌹
@jebaatechgroups14512 жыл бұрын
சரியான நெறியாளர்...👍
@Sapasivan2 жыл бұрын
ராஜன் அவர்களின் மூலம் பல உண்மைகள் அறியமுடிந்தது.நன்றி ஐயா
@Senthilkumar-bj1vt2 жыл бұрын
@@ashoknanyang 11111
@Senthilkumar-bj1vt2 жыл бұрын
11
@Senthilkumar-bj1vt2 жыл бұрын
1
@devan2204 Жыл бұрын
⁰😊
@kallapori5967 Жыл бұрын
@@ashoknanyang .
@jjoshuasamuel2 жыл бұрын
உண்மையாக இருவருடைய கலந்துரையாடலும் நன்றாக இருந்தது.... 👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌
தோழர் முதலில் தமிழகத்தில் உள்ள ரசிகர் மன்றங்களை எல்லாம் மூட வழி செய்யுங்கள்.தமிழன் சுய புத்தியோடு வாழ்வான்.
@dineshjohn44042 жыл бұрын
Very good point
@jeyaananthana85772 жыл бұрын
K.Rajan spoken openly
@puratchiamma2 жыл бұрын
வெளிபடையாக பேச தகுதி உடையவர் திரு.ராஜன் அவர்கள்.
@AnnaduraiAnna-g1k5 ай бұрын
ரொம்பவும் அருமையாக கூறினார் ராஜன் அவர்கள் தாங்கள் கேட்ட கேள்விகளுக்கு அருமையாக விளக்கம் அளித்த ராஜனுக்கு மனமார்ந்த நன்றி நன்றி நன்றி
@vahidabanu27802 жыл бұрын
சரியாக பதிவு ஐயா.
@neelagandandurai25927 ай бұрын
இசை அரசன் இளையராஜா, இசை ஞானி இளையராஜா. இனி வரும் காலங்களில் இளையராஜா பாடல் வாழும் பூமி உள்ள வரை. இறைவன் அருள் என்றும் இருக்கும் போது, மற்றவர்கள் பாராட்டு தன்னால் வரும்🔥🔥🔥.
@mohamedyasin74292 жыл бұрын
சினிமா உலகத்தில் என்ன நடக்குது என்பது எங்களுக்கு தெரியாது உங்கள் வெளிப்படையான பேச்சு இருந்து உண்மையை அறிந்து கொண்டோம்
Super interview, honest feedback from Mr. Rajan. Keep up the good work
@lathamankeskar68442 жыл бұрын
தொழில் அனுபவம் தர்மம் தெரிந்த தயாரிப்பாளர்.உங்கள் உணர்வு களை உணர்கிறோம் ராஜன் ஐயா.மதிக்டிறோம் வணங்குகிறேன்
@jayapalb44702 жыл бұрын
உண்மையை மறைக்காமல் சொல்லியுள்ளார் - தயாரிப்பாளர் கே. ராஜன் அவர்கள். உண்மையை மதிப்போம்.! போற்றுவோம்!!
@mohasininmobina732 Жыл бұрын
Oo
@mohasininmobina732 Жыл бұрын
Kokk oo
@sathyad46292 жыл бұрын
இளையராஜா சார் அவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் என் பாடல் என் இசை எனக்கு மட்டுமே சொந்தம் என்று கூறுகிறார் அவர் இறந்த பிறகு அவரது பாடலோ இசையோ அவரோடு செல்ல போவதில்லை இவ்வளவு சுயநலமாக இருப்பது நல்லதல்ல கொஞ்சமாவது மனிதாபிமானம் மனித நேயம் இருக்க வேண்டும் அந்தப் பாடலில் அந்த இசையில் எல்லோருடைய உழைப்பும் உள்ளது நன்றி வணக்கம்
@soosais.t.manickam98142 жыл бұрын
His claim for royalty for tune is totally incorrect. He was already paid for the work he has done, the lirics belongs to somebody's and the musicians are there & they were also paid by the Producers for their performances. Every body concern in a song is paid by the Producers. So the song belongs to the Producers. An Artist claiming for royalty for a song is totally not correct.
@helenpoornima51262 жыл бұрын
அவனோடது அவனோடையேஅழிஞ்சிடும் 👸
@SureshellaPrep Жыл бұрын
Very true . கள்ளன நம்பினாலும் குள்ளன நம்பகூடாது . 😡
@7pkutty2 жыл бұрын
ராஜன் ஐயா அவர்களின் பேட்சி அனைத்தும் உண்மை....
@kannankannan84812 жыл бұрын
Wow super super producer and super reporter super excellent performance through the news
@sugavaneswarisugavaneswari53612 жыл бұрын
மிக முக்கிய கேள்விகள் அருமையான பதில் பதிவுகள்
@yci_2402 жыл бұрын
ராஜன் சார் தமிழ் திரையுலகம் என்றைக்கு தமிழனின் ஆளுமைக்கு கீழ் வருகிறதோ அன்று தமிழ் திரைப்பட. சங்கம் உருவாகும்.
@usharajeswari87142 жыл бұрын
Rajan Sir is very honest so his speech is as bold. Mr.Mukhtar also very bold. His interviews always excellent.
@stkamban3682 жыл бұрын
Beast படத்தின் தோல்விக்கு காரணம் Director தான்
@JayaLakshmi-ox9ql Жыл бұрын
Arumayana, nemayana pechu vazhthukal iyya👍👌🇮🇳🙏🙏🌹🌹
@srinivasagamrajasankar58202 жыл бұрын
super
@subbiahnatarajan2 жыл бұрын
உங்கள் மனம் போல் உங்கள் வாழ்வும் இனிமையாக இருக்க வாழ்த்துகள்.
@ambit36022 жыл бұрын
Beast is a word.. Beats is an emotion..
@rajendraprasadsubramaniyan50282 жыл бұрын
படம் என்ன வெங்காயத்துக்கு எடுக்கிறீர்கள் வந்து விவசாயம் பாருங்கள் சோறாவது கிடைக்கும்
@jebaatechgroups14512 жыл бұрын
சரியா சொன்னீங்க...👍
@sankar.p98132 жыл бұрын
அதிலும் பிரச்சினை இருக்கு
@lulukaran37052 жыл бұрын
விவசாயம் பார்க்க வருவானா இவன்.கையில துட்ட வச்சிகிட்டு வேற தொழிழுக்கு போக வேண்டியது தானே,நடிகைய அமுக்கிட்டு இருந்த பய இவன்..
@electricspark78872 жыл бұрын
Nee poi padam edu
@kalaiisaiahkalaiisaiah2 жыл бұрын
விவசாயிகள் டாக்டர்கள் அரசியல்வாதிகள் தொழிலாளர் எல்லா கேரக்டரில் நடிப்போம் அதில் மக்கள் முலமாக அவர்கள் பணத்தை தின்போம் அதன் பின்னர் மறந்து விடுவோம் இது தான் நடிக வியாபாரிகள்
@sundhar.singer.15942 жыл бұрын
ஒரு காலத்தில் நடிப்புக்காக, படம் ஓடியது பின் இயக்கம், இசை தற்போது கதைக்காக மக்கள் ரசனை மாறிவுள்ளது. திரைத்துறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரு உண்மை என்னவென்றால் இளையராஜா இல்லாத கமல் படம் பார்க்க சென்று தூக்கம் வந்து பல படம் தூங்கி போனேன். கதையம்சம் உள்ள பாபநாசம் பார்த்து தெளிந்து வந்தேன். ஆனால் 😎கடவுள் மாதிரி தயாரிப்பாளர்கள்.
@roselinjonarthan04162 жыл бұрын
Naerukku naer super program Intresting Courageous 👍
@Kannankannan-lt6ug Жыл бұрын
அருமையான 💪💪💪 பதிவு வாழ்த்துக்கள்
@ahojlax2 жыл бұрын
நேர்மையாக பேசிய தயாரிப்பாளர் ராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..!!
@harshana68412 жыл бұрын
Ask him to talk to me
@suryask57342 жыл бұрын
@@harshana6841 loosu koodhi ta la. Avan pesa mataan
Rajan sir has asked excellent questions. In our country Doctors are earning very little amount saving the lives of people next to God.
@kanagarajponnappan95952 жыл бұрын
ஏற்கனவே ஹாஸ்பிடல் பில் கட்ட முடியல... இதுல கம்மாயாமில்ல, கம்மி... தேவைக்கு மேலையே கொடுக்கப்படுது...
@murugesanp18382 жыл бұрын
Excellent Rajen Sir🌹🌹🌹🌹
@karikalanravi6212 жыл бұрын
ராஜன் கூறும் போது அரசியல் சரியில்லை, சினிமா சரியில்லை, அது சரியில்லை, இது சரியில்லை, கமல் சரியில்லை இப்படியே போனால் அது உண்மையில் குறை, தனி மனிதனிடம் தான் இருக்கிறது. தனி மனித ஒழுக்கம் நாட்டுப்பற்று மக்களிடம் குறைந்து இப்போ காணாமல் போன காரணம் சினிமா தான். இதை திரையில் செய்ததை உண்மை தான் என்று மக்கள் நம்பி விடுகிறார்கள் ஆகவே நல்லதை சொல்லி வழிநடத்த வேண்டும்
@gandhimadhan46002 жыл бұрын
தமிழர்கள் அல்லாதவர்களை தலையில் தூக்கி கொண்டு ஆடுகிறார்கள் அவர்கள் உயர்ந்த நிலையில் போனவுடனே தமிழர்களை இழிவு படுத்தி பேசும் வந்தேரிகள்
@jacobsouza80022 жыл бұрын
I agree with Mr. Rajan, he is correctly said.
@mariaponniah3902 жыл бұрын
Very interesting shows and excellent interviewer👍👍👍
@dr.srinivasanvc7857 ай бұрын
அருமையானபதிவு.ஐயா
@edisonchandraseelan98522 жыл бұрын
Rajan is plain truth.i salute him for his value words but I wish let the cinema be restricted to entertainment only and not to be treated as industry any more. Let the industries grow to meet out the basic needs such as food, clothing,and shelter etc... Cinema is not considered as basic needs...please... .Prof.Ln.Dr.RECS Nadar
@elumalaiponnusami39492 жыл бұрын
தயாரிப்பாளர் ராசன் வெளிப்படைத் தன்மையும் நேர்மையும் உடையவர் என்பதை அவரது சொல்லாடல் சுட்டுகிறது ; வாழ்த்துகள்🌿🌺🙏
@jayanthiac16482 жыл бұрын
Ahmed neenga Veera level. Your always great
@d33nuk2 жыл бұрын
நன்றி வணக்கம் ! உங்கள் பேட்டி நன்றாக இருந்தது ! 😉🤣😂
@krishnanl13672 жыл бұрын
Two my favourites in 1 Diaz...sema galatta questions and answers 😀
@pirkaskajirasa15592 жыл бұрын
K Rajan sir and Mokhtar Sir ultimate
@J.JohnsonPaul2 жыл бұрын
Rajan you Reveled the Truth. Thank you so much. May God bless you and your work.
23 நிமிடம் நல்ல சிரிப்பு வாழ்த்துக்கள் நெறியாளர் அண்ணனுக்கு
@sarojacharles5546 Жыл бұрын
You' are the real tamizhan sir what a bold talk what you are telling all currect god be with you sir your subject is good way of talk ing is currect your having truth nice thankyou tamila great thankyou
@gopisiva13292 жыл бұрын
Rajan....very honest and truth speaker!
@naturalvadivel8 ай бұрын
எனக்கு பிடித்த இரண்டு சிங்கங்களின் பேட்டி வாழ்த்துக்கள்
@salimabanu36132 жыл бұрын
You speak very correct sir
@LaraLara-zz3rn8 ай бұрын
இளையராஜா தமிழக மக்களுக்கு தெய்வம் போல கே ராஜன் இளையராஜா வை பேசுவதை நிறுத்த வேண்டும் . இல்லை யென்றால் நான் வணங்கும் தெய்வம் உன்னை தண்டிக்கும் .
@SenthilKumar-bh1gj2 жыл бұрын
Super, Rajan sir, you are always supporting to poverty people.
@gandhimadhan46002 жыл бұрын
தமிழர்கள் விழித்துக் கொள்ள இது ஓரு சந்தர்ப்பம்
@t.s.p56692 жыл бұрын
Mr. Mukhtar has changed his approach not as in the case of Srimati's mom. Good! Change is appreciated when the status of interviewees changes. V. Good
@narmathapaddhu163410 ай бұрын
மிகவும் உண்மை நான் கமல் ரசிகர்தான் ஆனால் எதார்த்தமான பேச்சு
@senthilnathansankaranaraya64582 жыл бұрын
சிவாஜி அவர்களின் தொழில் பக்தி இனி எந்த தமிழ் திரையுலக நடிகரிடமும் காண இயலாது !!
உலக நல்வாழ்வு நண்பர்களே, உலகம் முழுவதும் ஒரு சில கார்பரேட்களுக்காக, உலகில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் வெற்றுக் கோஷங்களால் மக்களை மயக்கி அரசியல் செய்து விடலாம் என்று கனவு காண்கின்றனர். மக்கள் மிக தெளிவாக இருக்கிறார்கள். 50% வாக்காளர்கள், எல்லா அரசியல் கட்சிகளும் செயல்பாடுகள் இல்லாத வெற்று கோஷங்களின் அரசியல் கட்சிகள் என்று ஜனநாயக வாக்கு அரசியலில் பங்கு பெறுவதில்லை. மீதி உள்ள வாக்காளர்களில், 25% வாக்காளர்கள் பகுதி செயல்பாட்டுடன் வெற்று கோஷங்களுடன் செயல்பட்ட காங்கிரஸ் கட்சியை புறக்கணித்து வேறு வழி இல்லாமல் செயல்பாட்டு திட்டங்கள் இல்லாமல் வெறும் வெற்று கோஷங்களை கொண்ட பிஜெபி,ஆம் ஆத்மி கட்சி போன்ற அரசியல் கட்சிகளுக்கு வாய்ப்பு அளித்து கொண்டிருக்கின்றனர். மீதம் உள்ள 25% வாக்காளர்கள் செயல்பாட்டு திட்டங்கள் இல்லாமலும் குறிக்கோள்களும் இல்லாத பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு வாய்ப்பு கொடுத்து சோதனை செய்து கொண்டிருக்கின்றனர். எனவே 100% வாக்காளர்களும் மிக தெளிவாக அவர்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றனர். எனவே 100% வாக்காளர்களும் மிக தெளிவாக உலகத்தில் உள்ள ஒட்டு மொத்த மக்களின் நல்வாழ்விற்கு செயல்புரியும் அரசியல் கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்க தேடுதல் வேலையை செய்து கொண்டிருக்கின்றனர். எனவே, நண்பர்களே, நாம் எல்லோரும் ஒன்றிணைந்து உலகில் உள்ள ஒட்டு மொத்த மக்களின் நல்வாழ்விற்கான செயல்பாடுகள் குறித்து நிர்ணயித்து, நிர்ணயித்த செயல்பாடுகளை செயல்படுத்தும் அரசியல் கட்சிகளை உருவாக்கி, செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தி, உலகில் உள்ள ஒட்டு மொத்த மக்களுக்கும் நல்வாழ்வை உருவாக்குவோம். எனவே, உலகில் உள்ள ஒட்டு மொத்த மக்களின் நல்வாழ்விற்கு கீழ்கண்ட செயல்பாடுகளை உங்களின் விவாதத்திற்காக முன்மொழிகிறேன். 1. உலகில் உள்ள ஒட்டு மொத்த மக்களுக்கும் தரமான கல்வி உரிமை, வேலை உரிமை, சுகாதார உரிமை சட்டங்களை இயற்றுவது. 2. மேற்படி உலகில் உள்ள ஒட்டு மொத்த மக்களுக்கான தரமான கல்வி உரிமை, வேலை உரிமை, சுகாதார உரிமை ஆகிய உரிமைகளுக்காக இயற்றிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவது. நன்றி. வணக்கம். வாழ்த்துக்கள்.
@suseygeorge53282 жыл бұрын
Super ro Super superb superb Super ro Super powerful 👏 👌 👍🤝🙌
@jayakumarjayakumar55262 жыл бұрын
Excellent and genuine speech sir...🙏
@mamasanscorpion77332 жыл бұрын
Super sir nalla kulegei elarum ungele mari irukunum 👌👍🙏
@beinghuman52852 жыл бұрын
He is very bold and frank.
@87aashiq2 жыл бұрын
Vera level comedy at the end 😂😂
@suriyanarayananka94862 жыл бұрын
இந்த ராஜன் ஒரு முதலாளி இவரெல்லாம் ஒரு ஆளு கருத்து சொல்ல முடியாது
@nivash67808 ай бұрын
அருமை ராஜன் சார் நீங்கள் உங்கள் பேட்டி அருமை அருமை யான பேச்சு❤❤❤
@saran45102 жыл бұрын
எல்லா தரப்பினர் க்காகவும் பேச கூடியவர் உயர் திரு ராஜன் அவர்கள்
@varghesem26732 жыл бұрын
Well done iyya.
@rahmanvik19422 жыл бұрын
நல்ல நேர் காணல் சிறப்பு மிகச்சிறப்பு
@kk-xl8ie2 жыл бұрын
Mr.Rajan ..i think this is misunderstanding issue...kamal sir is full of humanity ideology person..
@jayzmatt66702 жыл бұрын
Lol keep dreaming !!!
@devkumar28092 жыл бұрын
Hey u cracpot
@ronniesamdesantos2 жыл бұрын
Bro how do u know ?
@rbb.rajeshsr.gnanesh63772 жыл бұрын
Urutu urutu
@rajanrajan7949 Жыл бұрын
உழைப்பாளற்கு சொந்த வீட்ல பராமரிப்பு இல்லை உங்கள டைம் பாஸ் பண்ண வைக்கிறவனுக்கு கோடி இதான் இன்றைய நிலைமை இதான் நம்ம நிலைமை மாற்றம் மக்களுக்கு அறிவு வேண்டும்