MGR Saroja Devi Romantic Hits | Vannakkili Video Song | Deiva Thai | TMS | PSusheela | Sathya Movies

  Рет қаралды 431,775

Sathya Movies

Sathya Movies

Күн бұрын

Пікірлер: 154
@ramani.g390
@ramani.g390 5 ай бұрын
TMS குரல் என்ன அருமை. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.MSV திறமையான இசை அமைப்பாளர்.
@Ramakumar.59
@Ramakumar.59 7 ай бұрын
அள்ளி அள்ளி கொண்டுசெல்ல என்ன தயக்கம்ம்ம்ம்ம்.....இரண்டாவது தடவைபாடும்போது சுசீலா அவர்களின் கொஞ்சும் குரல் ரம்மியம்...அருமை‌பாடல் ககாலத்தை வென்ற எம்ஜிஆர்.சரோ காதல் பாடல். இதுபோல் மெல்லிசை அமைத்து மகிழ்விக்க மன்னர்களால்தான்‌முடியும். .
@g.ponrajponraj.g5677
@g.ponrajponraj.g5677 3 жыл бұрын
இந்த மாதிரி பழைய பாடல் கேட்டால் மனது சந்தோசமாக இருக்கிறது
@jaiananth2030
@jaiananth2030 3 жыл бұрын
அற்புதமான பாடல் இனிமையான இசை. எம்ஜிஆர் சரோஜாதேவி நடிப்பு அருமை
@ramamoorthi-jv8cq
@ramamoorthi-jv8cq 5 ай бұрын
ஸார் தெய்வத்தாய் திரைப்படம் ஏன் ஸார் வருவதில்லை மறுபடியும் கொடுங்கள் ஸார் உங்களுக்கு கோடி புண்ணியம்
@Ramakumar.59
@Ramakumar.59 6 ай бұрын
இப்பாடல் பிறந்து 54 ஆண்டுகள் ஆகிறது...எம்ஜிஆர்.சரோ இணை காதல் ரசத்தில் வாலி எழுத்தில் மன்னர்கள் இசையில் டிஎம்எஸ்.சுசீலா குரல்களில் சாகாவரம் பெற்று காலத்தை வென்ற பாடல்...கலையுலக மன்னர்கள்...
@lathasuresh4606
@lathasuresh4606 3 жыл бұрын
புரட்சித் தலைவரும் அபிநயசரஸ்வதியும் கசக்காத காதலை மயக்க மடைய செய்கிறார் கள். மயக்க வைக்கும் இசை
@nagarajansubramanaim2261
@nagarajansubramanaim2261 Ай бұрын
காதல் காட்சியும் காதல் வரிகளும் வாலியின் கற்பனையும் இசை மன்னர்களின் இசையோடு இசை ஜாம்பவான்கள் பாடிய கானமழை. செவிகளில் தேனாயௌச் சொட்டும் குரல்கள். அருமை அருமை.
@narasimhantr1786
@narasimhantr1786 Жыл бұрын
21அம் நூற்றாண்டு இசையை 20 அம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்திய பெருமை MSV யை சாரும்
@venkatesana.d1506
@venkatesana.d1506 Жыл бұрын
Absolutely perfect statement.
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 11 ай бұрын
100%🎺🙂
@karthikks82
@karthikks82 7 ай бұрын
​@@venkatesana.d1506also illayaraja
@ReniThemoli
@ReniThemoli Жыл бұрын
What a melodious classical presentation!!! Fabulous!!
@stardelta4332
@stardelta4332 3 жыл бұрын
60ஆண்டுகளுக்கு முன்பாக காதல் பாடல்கள் என்ன அழகு 👍எம் ஜு ஆர் 👍 சரோஜா 👍
@raguvaran6996
@raguvaran6996 3 жыл бұрын
Seama cute pear
@santhaveeran2665
@santhaveeran2665 Жыл бұрын
Beautiful song....mgr n Saro cute pairs....electric guitar fully dominated.... amazing...
@santhaveeran2665
@santhaveeran2665 Жыл бұрын
அத்தி பழ கன்னத்திலே கிள்ளி விடவா...?
@ganeshram863
@ganeshram863 Ай бұрын
​@@santhaveeran2665Bass guitar ji 🎉
@ramars6249
@ramars6249 3 жыл бұрын
வாலி ஐயாவின் வரிகள் அருமை அற்புதம்
@loganathangujuluvagnanamoo733
@loganathangujuluvagnanamoo733 Жыл бұрын
சாதனையாளர்களின் சங்கமம். அருமை இனிமை.
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar Жыл бұрын
💎பாடலின் ஆரம்ப 💎 💎கம்பீரமான 💎 💎கித்தார் இசை💎 💎மனங்களை💎 💎சுண்டுகிறதே💎
@swaminathanks3906
@swaminathanks3906 3 жыл бұрын
MSV the greatest music director
@krithikavedhachalammusical
@krithikavedhachalammusical Жыл бұрын
What a classic composition,no way,old is always gold
@siddiquemohamed8731
@siddiquemohamed8731 Жыл бұрын
கானத்துக்கு பின்னணி காட்சிகள் தருவது போனஸ்... அழகு..! இலங்கையில் இருந்து நட்புடன்
@shanmugavelmuruganshanmiga2890
@shanmugavelmuruganshanmiga2890 3 жыл бұрын
சிறப்பாபான தொழில் நுட்பம்!👍
@devasaronministries4884
@devasaronministries4884 3 жыл бұрын
kzbin.info/www/bejne/l5TPmJuObayhjZoஐஐ
@sivavelayutham7278
@sivavelayutham7278 3 жыл бұрын
Yaaro voru anbar kettar voyil , NALINAM yenral Yenna? IDHO! MGR, SARO ANNAN MSV-TKR TMS, SUSEELA yellamvida P. Madhivanin volippathivu (director) SUPER! Neelavana ththilum Kaanalam.
@rajaa8204
@rajaa8204 2 жыл бұрын
Ithuthan padal kalathal.alikka mudiyathapadal amesing by ER raja kmd
@nithyanandana.s.v6228
@nithyanandana.s.v6228 2 жыл бұрын
My favorite mgr sarojadevi
@venkatesana.d1506
@venkatesana.d1506 2 жыл бұрын
A typical Viswanathan Ramamoorthy's musical delight. Their seperation is still un digestible for many fans like me.
@natarajann4041
@natarajann4041 Жыл бұрын
True
@ashokkumar-xy6uy
@ashokkumar-xy6uy 3 жыл бұрын
Super jodi
@Foodcentretamil
@Foodcentretamil 3 жыл бұрын
தேனமுத தமிழ் ❤
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
ஐய்யா!!எங்க சித்தி!!! அழகு எம்ஜிஆர் அப்பா!! என்னா ஸ்டைல் நடையழகன் என் அப்பா!! அவர் முகபாவங்களைப் பாருங்க !! எத்தனை இன்னோசென்ட்!!!! அழகன் எங்கப்பா!! என் சரோசித்தியும் ஓகேதான்!! ஒரு மகளாக நான் அதை வரவேற்கிறேன் 👩 👸!!! எம்எஸ்வீ அற்புதர்!! எங்கப்பா பாட்டு பிரபலமாகி எம்எஸ்வீக்கு பேரை வாங்கூத்தந்துடும் ! தொந்தியப்பன் பாட்டு அப்டியில்லாமல் கவுந்துடும் ! நன்றீ
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
உண்மையைத் தான் சொல்றேன்!!
@hai77077
@hai77077 2 жыл бұрын
Like all your comments
@SalilNNSalil
@SalilNNSalil 2 жыл бұрын
Helen Poornima your comments are very interesting. I appreciate all your comments because I am a MGR TMS Rasigan. 🙏
@leenaraju9751
@leenaraju9751 Жыл бұрын
Please upload deivathai mgr movie in this Country we looking forward to see his old Movies please upload,upload,upload
@erenyeager9731
@erenyeager9731 Жыл бұрын
உங்களுக்கு நன்றி
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar Жыл бұрын
👍அத்திபழ👍 👍கன்னத்திலே👍 👍கிள்ளிவிடவா👍 👍Excellent 👍 👍 directorial touch 👍👍
@ashokkumar-xy6uy
@ashokkumar-xy6uy 3 жыл бұрын
Thalaivar Yeppavum Masssssssssssssssssssssss Than
@உண்மை-ப7ற
@உண்மை-ப7ற 3 жыл бұрын
MGR வுடைய body language +பாட்டு சொற்களுக்கு ஏற்ப செய்யும் முக பாவனைகள்.... சூப்பர்.... 🤔
@madpriyajan04
@madpriyajan04 2 жыл бұрын
Namma Vadhyar.
@manivannans9154
@manivannans9154 3 жыл бұрын
இப்ப உள்ள சூழ்நிலையில் எப்படி இசையமைக்க தெரியாதவனெல்லாம் இசை அமைக்க கிளம்பிடறான். காலக்கொடுமை மெல்லிசை மன்னரை பின்பற்றி தொழிலை தெய்வமாக நினைத்து இசையமைத்து வந்தால் பரவாயில்லை. அவரின் திறமையை உள்வாங்கி அதை மனதினுல் பதித்து பிறகு இசையமைப்பாளர் ஆகுங்கள் ப்ளீஸ், எங்களை போல பாடல் ரசிகர்களின் காது, மனதை புன்படுத்தாதீர்கள்.
@vampires75
@vampires75 2 жыл бұрын
.
@gdmkel473
@gdmkel473 5 ай бұрын
கன்னடத்து வண்ணகிளி சரோஜா தேவி என் கல்லூரி நாட்களில், நாங்கள் விளையாட்டு மைதானத்தில் இருக்கும்போது, ​​இந்த பாடல் ஒலிபெருக்கியில் எங்கோ தொலைவில் ஒலிக்கும். குறிப்பாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களின் காதல் மாலைகளில் ஆறு முப்பதுக்குப் பிறகும் இன்னும் இருள் சூழாத மாலை நேரத்தில் இந்தப் பாடலைக் கேட்பது மிகவும் இனிமையாக இருந்தது. சுசீலா அம்மாவின் குரல், தேன் போல இனிமையாக, நம் இதயங்களை உருக்கும் அதே வேளையில், எம்.எஸ்.வி.யின் இசை, மெல்லிய தென்றல் போல, நம் உள்ளத்தை வருடும். ஒன்றாக, அவர்கள் நம்மை ஒரு தூய மகிழ்ச்சியான உலகத்திற்கு கொண்டு செல்வார்கள், அந்த நேரம் எங்கள் கவலைகள் அனைத்தும் கரைந்துவிடும். வருடங்கள் பல கடந்துவிட்டன, ஆனால் அந்த பாடலின் நினைவு இன்னும் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. நான் அடிக்கடி கண்களை மூடிக்கொண்டு, அந்த விளையாட்டு மைதானத்தில், என் நண்பர்களால் சூழப்பட்ட, அந்த மயக்கும் மெல்லிசையைக் கேட்பதை நான் கற்பனை செய்து கொள்கிறேன். இது என்னை அப்பாவித்தனமான மற்றும் மகிழ்ச்சியான காலத்திற்கு அழைத்துச் செல்கிறது, வாழ்க்கை எளிமையாகவும் ஆச்சரியமாகவும் இருந்த காலம் அது. அப்போது கவலையின்றி கள்ளம் கபடம் இன்றி வாழ்ந்த இளம் பிராயம் அது. அந்த நாட்கள் இனி ஒருபோதும் வராது என்று எனக்குத் தெரியும், ஆனால் என் சந்தோஷமான நினைவுகளுடன் நான் இன்று இருக்கிறேன். முதுமை இன்னும் அண்டவில்லை என்னை. அதற்கு காரணம் இந்த அருமையான பாடல்களுடன் நான் தினமும் வாழ்கிறேன். அவை நான் என்றென்றும் போற்றும் விலைமதிப்பற்ற பொக்கிஷம். நான் சோகமாக அல்லது தொலைந்து போகும் போதெல்லாம், நான் அந்தப் பாடலைப் பற்றி சிந்திக்கும் வேலையில், நான் உடனடியாக என் வாழ்க்கையில் அந்த மாயாஜால காலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறேன். இவ்வளவு அழகான பாடலை உருவாக்கிய சுசீலா அம்மா மற்றும் எம்எஸ்வி அவர்களுக்கு என்னுடைய கோடான கோடி நன்றி. எண்ணற்ற மக்களின் வாழ்க்கையை நீங்கள் தொட்டுவிட்டீர்கள், உங்கள் இசை வரும் தலைமுறைகளுக்கு மகிழ்ச்சியைத் தரும். இந்த செய்தி சுசீலா அம்மாவிற்கு எட்டினால் நான் இன்னும் அதிகமாக சந்தோஷம் அடைவேன். 25.05.2024
@appa.1065
@appa.1065 Ай бұрын
Arputham anal unmai
@mmfamellisaimannarfansasso231
@mmfamellisaimannarfansasso231 2 жыл бұрын
Mellisai Mannar has always said very high about Mr RMV sir and his taste in music .The song would live for many more decades .MSVs composition with behind Mike best pair and on screen best pair in action what else you can expect other than honey choaked songs in fact Great Vaali sir to support and set the platform .
@singrama57
@singrama57 11 ай бұрын
Why do you guys forget T K Ramamurthy/
@jayanthieraghunathan8562
@jayanthieraghunathan8562 3 жыл бұрын
Beautiful expressions of Sarojadevi mam excellent
@santhaveeran2665
@santhaveeran2665 Жыл бұрын
Lovely rock ... Mgr n Saro ..cute song...music of sir msv tkr....fantastic...
@kanank13
@kanank13 Жыл бұрын
TMS Voice is a real goosebump.
@VijayKumar-ei2te
@VijayKumar-ei2te 3 жыл бұрын
The best pair we ever had and am sure no one can take that position even after years. Feel lucky and blessed to be lived in the same period.
@devasaronministries4884
@devasaronministries4884 3 жыл бұрын
kzbin.info/www/bejne/l5TPmJuObayhjZoஐஐ
@dhayapather9069
@dhayapather9069 3 жыл бұрын
@@devasaronministries4884 They are the best I love them I like there song
@amudhachari894
@amudhachari894 3 жыл бұрын
Agreed. 100% True
@Osho55
@Osho55 2 жыл бұрын
Aiyyo aama. MGR Sarojadevi chemistry chance e illa.
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar Жыл бұрын
♥️ஆண் என்று பிறந்தால் 💜 எம்ஜிஆர் போல 💚பிறக்க வேண்டும். ♥️பெண் என்று பிறந்தால் 💜நம் சரோஜாதேவி போல 💚பிறக்க வேண்டும்.
@mahendrans7866
@mahendrans7866 2 жыл бұрын
1.6.2022 இன்று கேட்கிறேன், மனதிற்கு இன்றும் இனிமையாக உள்ளது!
@jayanthieraghunathan8562
@jayanthieraghunathan8562 3 жыл бұрын
The best pair,best song, be lucky to be in that golden period
@KRS2012.
@KRS2012. 5 ай бұрын
2:50.....அத்திபழ...... எம் ஜி ஆரின் கண்ணாலேயே காட்டும் ரொமான்சை கவனிச்சீங்களா..... சூப்பர் அப்பு
@sheelaiyer6637
@sheelaiyer6637 Жыл бұрын
வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ புள்ளி மயில் புன்னகையில் என்ன மயக்கம்..ஓ..ஓ.. அள்ளி அள்ளி கொண்டு செல்ல என்ன தயக்கம்.. வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ புள்ளி மயில் புன்னகையில் என்ன மயக்கம்..ஓ..ஓ.. அள்ளி அள்ளி கொண்டு செல்ல என்ன தயக்கம்.. பொட்டு வைத்த வட்ட முகம் என்ன முகமோ - அதைத்தொட்டு விடத் துடிப்பதிலே என்ன சுகமோ கன்னி மன மாளிகையில் காவல் நிற்கவா ? - அங்கேகாவல் நின்ற மன்னவனை கைப் பிடிக்க வா.. வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ புள்ளி மயில் புன்னகையில் என்ன மயக்கம்..ஓ..ஓ.. அள்ளி அள்ளி கொண்டு செல்ல என்ன தயக்கம்.. அத்திப் பழக் கன்னத்திலே கிள்ளி விடவா - இந்தஊரையெல்லாம் நான் அழைத்துச் சொல்லி விடவா அல்லி விழி துள்ளி விழ கோபம் என்னவோ - இங்கேஅஞ்சி அஞ்சி கொஞ்சுவதில் லாபம் என்னவோ... வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ புள்ளி மயில் புன்னகையில் என்ன மயக்கம்..ஓ..ஓ.. அள்ளி அள்ளி கொண்டு செல்ல என்ன தயக்கம்..
@chidambarams4227
@chidambarams4227 2 жыл бұрын
Great TMS and P.Sushela
@shanmugamk539
@shanmugamk539 3 жыл бұрын
Pottu Vaitha vattamugam enna mugamo ? Adhai thottu vida thudippadhilae enna sugamo ?
@murralias694
@murralias694 3 жыл бұрын
What a voice TMS
@SalilNNSalil
@SalilNNSalil 2 жыл бұрын
Super 👍👍👍
@thangapushpam3561
@thangapushpam3561 2 жыл бұрын
தலைவரின் டூயட் பாடல் செம்ம
@amuthajayabal8941
@amuthajayabal8941 Жыл бұрын
Ever gift அஞ்சி அஞ்சி கொஞ்சு வதில் லாப மென்னவோ
@KRS2012.
@KRS2012. 5 ай бұрын
தைரியமா கொஞ்ச சொல்றாங்க 😂😂😂
@venkataramaniyer-j6j
@venkataramaniyer-j6j 9 ай бұрын
Though the film is very old, the songs contained in the film are really sweet and would like to hear them again and again.
@veerapandian3044
@veerapandian3044 3 жыл бұрын
Supper jodi My blood.M G.R. N my sister Akah B saroja devi supper2 song.
@Starlordraja
@Starlordraja 2 жыл бұрын
Super pair and good songs
@venkatramanpr3566
@venkatramanpr3566 5 ай бұрын
Thank You . I just heard a beautiful song ❤️ 🙏 . Please don't disturb me . I am going to keep this Gold in my Brain Locker .👍
@தேவிகாராணி
@தேவிகாராணி Жыл бұрын
இருவரும் மிகுந்த இளமையுடன் காட்சியளிக்கின்றனர். ரிடமும்
@gunasekaranannur2513
@gunasekaranannur2513 2 жыл бұрын
Supersong my thalaivar action with Saro.
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 3 жыл бұрын
MGR💕🌱✌ MSV💕🎸🎺 TKR💕🎻🎷 VALI💕🎶🎵
@singrama57
@singrama57 11 ай бұрын
TMS and P Suseela?
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 Жыл бұрын
மெல்லிசை மன்னர் விசுவநாதனின் பியானோ இசை தாளமிட .. "வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழி".. என்று கேட்கும் சௌந்தர்ராஜன்.. "வஞ்சிமகள் வாய் திறந்து சொன்ன மொழி" என்று பாடும் சுசீலா... " புள்ளி மயில் புன்னகையில் என்ன மயக்கம்? ".. என்று எம்ஜிஆர் கேட்க .. "அள்ளி கொண்டு செல்ல என்ன தயக்கம்?." என்று சொல்லும் வண்ணக்கிளி சரோஜாதேவி முக பாவத்தை பாருங்கள் (0.48 - 0.52) ஆஹா... சுடிதார் அழகியின் பொட்டு வைத்த வட்ட முகத்தை தொட்டுவிட துடிக்கும் மக்கள் திலகம் எம்ஜிஆர்.. கன்னி மன மாளிகையில் காவல் நின்று.. அழகியின் அத்திப்பழ கன்னதை கிள்ள சொல்லும் கவிஞர் வாலி.. எம்ஜிஆர் கிள்ள அதை பார்க்கும் உங்களிடம் சொல்லும் திரையுலக தேவதை சரோ.. இப்படி அஞ்சி அஞ்சி கொஞ்சுவதில் லாபம் என்னவோ என்று எம்ஜிஆர் தாடையை விரலால் தட்டும் கன்னி மயில்.. "ல.. ல்.. லா..ல்.. லா.. லா.." சுசீலாவின் ரீங்காரத்தை மென்மையாக தாளமிட்டு தொடரும் பியானோ.. அதனுடன் இழையும் அந்த பியானோ அக்கார்டியன்.. ஆஹா.. அருமை.. western jazz தந்த மெல்லிசை மன்னர்கள்..
@singrama57
@singrama57 11 ай бұрын
Viswanathan Ramamurthy combo
@mnisha7865
@mnisha7865 Жыл бұрын
Superb beautiful nice wonderful romantic fantastic song and voice and 🎶 26.10.2023
@2010BLUEHILLS
@2010BLUEHILLS 2 жыл бұрын
Vaadhyaar looks great what a song awesome
@narayanvasanth3627
@narayanvasanth3627 2 жыл бұрын
Excellent song and super jodie like to hear and see again and again
@anbuanbarasan9257
@anbuanbarasan9257 2 жыл бұрын
Mgr,Saro,mm,best,fair,and,boxof,too,hitts,film,engavetupillai,anbevaa,pafakorti,parakumpa ai,pedapen,panathottam,thiudathea,all,,devar,films,,
@devarajoo5219
@devarajoo5219 3 жыл бұрын
super super (Malaysia KL)
@salilnn5662
@salilnn5662 Жыл бұрын
🙏🌹
@sripradhyumna125
@sripradhyumna125 2 жыл бұрын
என்ன அழகு mgr 😍😍😍😍
@sunder-1234
@sunder-1234 10 ай бұрын
One of the all time favorites.
@SivaKumar-jb8ij
@SivaKumar-jb8ij 3 жыл бұрын
( hi.for.msv/r.m.music.composed.and.tms/p.susheela.voice.very.(nice).tamil.old.flim/song.)
@gireesanswaminathan8330
@gireesanswaminathan8330 Жыл бұрын
Indru 07.01.2023 sarojadevi Madam avargalin 85th birthday greeting. Neenda nal nandraka irruka kaduvalai vendukeeren excellent song
@JaycinthaWilliam
@JaycinthaWilliam Ай бұрын
These all songs are wonderful and beautiful words❤
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar Жыл бұрын
♥️2:40.... பாருங்கள் ♥️அபிநய சரஸ்வதி ♥️ சரோஜாதேவியின் ♥️இடது கன்னத்தில் ♥️நம் ♥️ மக்கள் திலகம் ♥️ எம்ஜிஆர் ♥️தன் வலது ♥️ஆட்காட்டி விரல் ♥️கட்டை விரல் ♥️ கொண்டு 💚அத்திப்பழக் 💙கன்னத்திலே ♥️கிள்ளிவிடவா 💚என்று பாடியவாறே ♥️அழகாக கிள்ளுவது 💚ரம்யமாக இருக்கிறது 💙நடிப்பாகவே ♥️ இருந்தாலும் 💚இந்த காட்சியின்போது 💙 இருவர் மனங்களும் ♥️ சொல்ல முடியாத 💙 சந்தோஷம் ♥️ அடைந்திருக்கும். 💚 இந்த சமயத்தில் ♥️ கருப்பு ஸ்ட்ராப் 💚கொண்ட வாட்ச் ♥️அணிந்த எம்ஜிஆர் 💚 ப்ளீச் வலது கையும் ♥️வளையல் அணிந்த 💚 சரோஜாதேவி ன் ♥️வலதுகையும் ♥️ ரம்யமாகத் 💚தெரியும்படி ♥️📷 கேமரா ஆங்கிள் 💚 அட்டகாசம் போங்கள் ♥️
@pushpaleelaisaac8409
@pushpaleelaisaac8409 Жыл бұрын
super
@parangirinathan3114
@parangirinathan3114 3 жыл бұрын
Super romantic song!
@venkateshadvocate869
@venkateshadvocate869 3 жыл бұрын
Thalivar kadhala evalvu azhga sollrarpa
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 3 жыл бұрын
உன்னை யார் தலைவர் பாட்டை கேட்க சொன்னார். "காகித ஓடம் " " வாழ்கை எனும் ஓடம் " தவிர வேறு என்னபாடல் உள்ளது ?
@ananthidhilip8707
@ananthidhilip8707 2 жыл бұрын
Very nice song 🎵👌👏👍❤
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
ஆஹா என்ன. அழகு😍💓
@HabiburRahman-xt2gl
@HabiburRahman-xt2gl 2 жыл бұрын
Wow, wonderful
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar Жыл бұрын
♥️தமிழ் நாட்டில் 💙பெண்களிடம் 💚 அப்போது 💙 இன்னும் ♥️பிரபலமாகாத 💚 சுடிதார் 💙 சல்வார் கமீஸ் ♥️ இரட்டை ஜடையில் 💚நம் மனங்களைக் 💙கொள்ளை ♥️கொள்கிறார் 💚அபிநய சரஸ்வதி 💙 சரோஜாதேவி ♥️💚💙♥️💙♥️💚💙
@leenaraju9751
@leenaraju9751 2 жыл бұрын
Wow. Wonderful, marvelous never no one sing like this or dance or lovers like one
@sreegodhaiandal712
@sreegodhaiandal712 Жыл бұрын
❤❤❤❤❤
@arunramesh1628
@arunramesh1628 2 ай бұрын
Vaali aiya sambavam🎉
@krishnaprasadvavilikolanu8844
@krishnaprasadvavilikolanu8844 2 жыл бұрын
Rage of 60s.
@toyotarajasangaran9801
@toyotarajasangaran9801 2 жыл бұрын
Arumai, arumai, arumai
@kamaleshsrimal4738
@kamaleshsrimal4738 10 ай бұрын
தமிழ்மொழி கோலோச்சிய காலங்கள்! வாழ்வு உயிரோட்டமாயிருந்த தருணங்கள்! யாவும் கடந்து போயின ¬ தடுக்க இயலாத விதி! 📌(26Dec2023)
@venkatesand3823
@venkatesand3823 2 жыл бұрын
தெய்வத்தாய் இயக்கம். P. மாதவன் இப் படத்திற்கு பிறகு கருத்து வேறுபாட்டால் இயக்குநரும் எம். ஜி. ஆர் இருவருமே இணையவில்லை. கதை K. பாலசந்தர் இவரும் இந்த படத்தோடு மட்டும்.
@santhaveeran2665
@santhaveeran2665 Жыл бұрын
I too miss u .
@palanig5904
@palanig5904 3 ай бұрын
என்னாப்பா இது பாடியே நம்மை சொர்க்கத்திற்கு அழைக்கிறார்கள்
@fabiancruz5973
@fabiancruz5973 2 жыл бұрын
inthamadhiri guitrar yaaralum poonthu vilyada mudiyaathu
@JaycinthaWilliam
@JaycinthaWilliam 4 ай бұрын
Noboaring to hearrhiss. song❤
@jeyakumarcharles3818
@jeyakumarcharles3818 Жыл бұрын
Excellent !!!!
@AMANULLAH-se2ji
@AMANULLAH-se2ji 2 жыл бұрын
Sweetsong.wonderful.
@muthuu6541
@muthuu6541 2 жыл бұрын
The hell....with the advertisements.why not showing vedio song.
@nareshdeva1759
@nareshdeva1759 8 ай бұрын
Mgr good person 👍
@karthikks82
@karthikks82 Жыл бұрын
Good song
@vennilavlogs2793
@vennilavlogs2793 10 ай бұрын
My favourite jodi
@suyambesansuyambesan141
@suyambesansuyambesan141 2 жыл бұрын
Mgrinsmall dance super
@suriyasekar5710
@suriyasekar5710 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@sinthaporthen3853
@sinthaporthen3853 2 жыл бұрын
💞💓❤️💕💗♥️💋
@murugappanoldisgold1295
@murugappanoldisgold1295 Жыл бұрын
Have you enjoyed ! Dear youngsters. Reply
@DisneyJF
@DisneyJF Жыл бұрын
I love the song the tune the beat and Saroja Devi. I don't even see the idiot in the song..🤣
@SamadSamad-vl5qr
@SamadSamad-vl5qr 3 жыл бұрын
சரோஜாதேவி 300, க்கு 7, ஜெயலலிதா 100,க்கு 17, புரிகிறதா...... ........... .....
@abdulhameedsadique7805
@abdulhameedsadique7805 2 жыл бұрын
புரியலை!
@mnisha7865
@mnisha7865 2 жыл бұрын
28.8.2022
@salilnn6335
@salilnn6335 Жыл бұрын
Good morning 🌄🙏
@anandadassdurairaj1317
@anandadassdurairaj1317 6 ай бұрын
In this song, piano,drums and guttiorleeds are using methods are terrible.MSV are modulation music director.
@PalaniSamay-u1w
@PalaniSamay-u1w 4 ай бұрын
அரூமைசார்பதிவுநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@selvakumarezhil4988
@selvakumarezhil4988 3 жыл бұрын
சாராய கடைகள் திறந்தவர்
@duraiswamiac3723
@duraiswamiac3723 3 жыл бұрын
சாராயகடைதறந்தவர்கருணாநிதிதெறிந்துகொள்
@selvakumarezhil4988
@selvakumarezhil4988 3 жыл бұрын
@@duraiswamiac3723 இவரும் சாராயகடைகள்திறந்தார்
@govinthgovinthan2135
@govinthgovinthan2135 3 жыл бұрын
No sarayakkadai thira aall m Karunanidhi than 200 percent true
@arunprabakarm7751
@arunprabakarm7751 3 жыл бұрын
@@selvakumarezhil4988 இப்ப சர்பத் பேக்டரியா நடத்திரீங்களா ஏன் அடுக்குமா.வாய் அழுகிவிடும் போய்டு
@thenmozhisivagurunathan6990
@thenmozhisivagurunathan6990 3 жыл бұрын
selvakumarezhil.unnai.kudikkasonnarara.m.g.r..kallasarayam.katchi.virkaninaipavarhal.vazhum.nadu.kanjza.virkum.nabarhalai.vaarthaiyal.madaku.thambi.cinimapadalai.pidikavllai.endral.vituvidalam.eranthupona.oru.kuraiyum.yaarum.sollamudiyatha.endrum.makkal.manathil.vazhum.manitharai.vimarsippathu.naagareegam.ellatha.malivana.pathivu
@கோ.சிவநேசன்
@கோ.சிவநேசன் 10 ай бұрын
Helen poornima.. Are you blind. Who is style emperor or style king. Only one Respected SHIVAJI GANESAN. Alone. To this agree now today style king Rajinikanth agree. To that you don't see. விவேக் எடுத்த பேட்டி யில் ரஜினிகாந்த் திடம் உங்களை ஸ்டைல் ஐகான் என்கிறார் களே நீங்கள் என்ன சொல்கிறீர்கள் எனக் கேட்டதற்கு இல்லை. இல்லை.. அதை நான் மறுக்கிறேன்.முதலில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தான். எனச் சொல்லி இருக்கிறார். அதெல்லாம் பார்த்து விட்டு பதிவு செய்யுங்கள். உலகில் உள்ள அத்தனை நடிகர் களும் அவருக்கு இணையாக முடியாது. ஆனால் அவர் ஒருவர் அனைவருக்கும் மேல். அதுதான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். புரிந்ததா.
@chezhian4747
@chezhian4747 6 ай бұрын
What style king? I don't want to degrade anyone. Being a Sivaji fan, you have no business commenting about MT here. Go and praise him in his articles and blogs written for him. Though I'm not keen on replying to your comment, since you've taken MGR's name I would like to reply. The whole world knows who the style king was and the most charismatic actor Tamil cine field has ever seen. Andrum indrum endrum it is one and only MGR. Though I've not heard of Rajni saying what you've mentioned, even if he has said so how does it matter. It is his perception. Thats it. Secondly the screen presence and attractive face of MGR is beyond comparison and he is incomparable to anyone. I can't give NT even 10th position when compared to MGR. The person who excelled in direction, stylish acting, musical knowledge, editing, cinematography and fighting skills. I can keep adding on and on about his capabilities. Looks like you are only blind and living in an imaginary world. And that too you are comparing an actor who played second fiddle to actors like Rajni, Kamal, Vijay, Murali etc.. with MGR. What a joke buddy? The whole world knows the truth. I really pity at your ignorance, negligence of facts, immaturity and childish behaviour. Well said Helen Poornima Madam.
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 131 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 36 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 18 МЛН
MGR with Saroja Devi Super Hit Evergreen Video Songs Vol1
33:36
Tamil Music Videos
Рет қаралды 8 МЛН
Partha Nyabagam Illaiyo | HD Video Song | 5.1 Audio | Sivaji Ganesan | Kannadasan | MSV
4:15
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 10 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 131 МЛН