Naan Uyara Video Song | Naan Aanaiyittal Tamil Movie | MGR | Saroja Devi | Vaali | TMS | P Susheela

  Рет қаралды 206,819

Sathya Movies

Sathya Movies

Күн бұрын

Sathya Movies presents MGR and Saroja Devi's Super Hits - Naan Uyara Video song from Naan Aanaiyittal Tamil Movie. The song was composed by MS Viswanathan. Sung by the favorite duo T. M. Soundararajan and P Susheela. The song was penned by Vaali.
#MGRHits #NaanUyara #MSV #Vaali #TMS #PSusheela #TamilSongs #OldTamilSongs
Song Details:
Movie Name: Naan Aanaiyittal
Song Name: Naan Uyara
Music Director: MS Viswanathan
Singer : TM Soundarajan & P Susheela
Lyrics : Vaali
Featuring: MGR & Saroja Devi
Naan Aanaiyittal Tamil Movie:
Naan Aanaiyittal Tamil Movie was Directed by Chanakya ft. MGR and Saroja Devi in lead. Music composed by MS Viswanathan. Produced by R M Veerappan under Sathya Movies. The film was released on 4th February 1966.

Пікірлер: 89
@53peace
@53peace 2 ай бұрын
My favorite song. Everything about the song and scene is perfect. Sarojadevi s so gorgeous and her makeup is so modern and superb and so is our CM MGR. So nostalgic and MSV hits it out of the park with PSusheela and TMS. Aammaaazing song 🥰
@ranjanidevi7906
@ranjanidevi7906 2 жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கும் நடிப்பு எத்தனை முறை இப்பாடலைக்கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கவும் காட்சியை பார்க்கவும் , விருப்பமாய் இருக்கி றது இந்த
@ravivenki
@ravivenki 2 жыл бұрын
உண்மை தான். நான் You tube ல் அடிக்கடி பார்த்து ரசிக்கும் பாடல் இது.
@sekarc2611
@sekarc2611 2 жыл бұрын
விருப்பமான வித்தியாசமான காதல் பாடல் இவர்களால் மட்டுமே நடிக்க முடியும்.
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 жыл бұрын
Sing along for male singers kzbin.info/www/bejne/poKngnitp9N-aa8
@saravananecc424
@saravananecc424 3 жыл бұрын
வாழ்க மக்கள் திலகம் புகழ்.
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
எம்ஜிஆர் அப்பா என்னா ஸ்டைல் ! அந்த தொப்பி டிரஸ் எல்லாமே அழகு! அவரை மட்டுமே பாக்கத் தோணும் அத்தனை அழகு!!எம்ஜிஆர் அப்பா உங்களை எனக்கு ரொம்போ ரொம்போப் புடிக்கும் !!
@rengarajuseenivasan8796
@rengarajuseenivasan8796 3 жыл бұрын
என் தலைவா! எந்த உடையிலும் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்.... பிரம்மனே தன் படைப்பைக் கண்டு வியந்து போயிருப்பான்..
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
@@rengarajuseenivasan8796 ஆமாம்ங்க! உண்மைதான் ! அப்பாபோல இந்த ஒலகத்திலே யாருமே இல்லை இல்லை !
@jadeshjadesh7437
@jadeshjadesh7437 3 жыл бұрын
@@rengarajuseenivasan8796 hhhhhhhhjhhhhhhjhhjjhhhhhhhhhhhhjhhhjjhhhhhhhhhhhhhhhhhlhhhh JhhhhjhhhhhhhhjhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhpcsrmoejzzxZekUrmiwUbxtsFl
@SalilNNSalil
@SalilNNSalil 2 жыл бұрын
MGR Rasigan 🙏
@mbalubaby4575
@mbalubaby4575 2 жыл бұрын
HELEN POORNIMA ஆனா பெண்ணா எதுவும் தெரியாது. ஆனால் உங்களை பொறாமையாக பார்க்கிறேன். நான் என் உயிருக்கும் மேலாக தலைவரை நேசிக்கிறேன். ஆனால் ஒரு படி மேலே போய் அப்பா என நீங்கள் சொல்வதை ஆச்சர்யமாகவும் பொறாமையாகவும் உள்ளது.வாழ்க வளமுடன்.
@ffbb1293
@ffbb1293 3 жыл бұрын
SUPERSONGS THANKS
@gunasekaranannur2513
@gunasekaranannur2513 Жыл бұрын
Super my thalaivar duet love song.
@nooriali1
@nooriali1 2 жыл бұрын
Its a joy to watch Thalaivar MGR in action
@subramaniank1121
@subramaniank1121 3 жыл бұрын
அழகு, அருமை, அசத்தல்
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 жыл бұрын
Sing along for male singers kzbin.info/www/bejne/poKngnitp9N-aa8
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 3 жыл бұрын
"நான் உயர உயரப்போகின்றேன் நீயும் வா".. பெண் மயிலான சரோஜாதேவியை புரட்டி மேலே தூக்க முயலும் எம் ஜி ஆர்.. "உயரும் போது மயங்கினாலும் மறந்து விடாமல் நீயும் தேடி வா.. என்னை தேடி வா".. என்று கூந்தல் பறக்க தரையில் புரளும் அழகு மானாக சரோஜாதேவி.. எப்படி இவர்கள் இருவரும் தயக்கமோ .. தொய்வோ இல்லாமல் நடிக்கிறார்கள்?.. 'தாய் தந்தாள் பால் மயக்கம் தமிழ் தந்தாள் நூல் மயக்கம் நீ தந்தாய் பெண் மயக்கம்'.. என்று சரோஜாதேவி மீது கொண்ட மயக்கத்தை பாடல் வரிகளில் சொல்லும் கவிஞர் வாலியின் கவிதை மயக்கம்.. சரணங்களுக்கு இடையில் காட்சியை இசையாக தந்த மெல்லிசை மன்னர் விசுவநாதன்.. நான் பத்தாவது படிக்கும்போது கும்பகோணம் ஜூபிடர் டாக்கீஸில் முதல் நாள் முதல் காட்சியாக பார்த்த.."' நான் ஆணையிட்டால்""...
@shanthiviji7621
@shanthiviji7621 3 жыл бұрын
? B
@hahaahah3384
@hahaahah3384 3 жыл бұрын
super song
@chinnathambi162
@chinnathambi162 3 жыл бұрын
SUPPER.ANDSOJADEVEIiANDMGRSUPPER
@gunasekaranannur2513
@gunasekaranannur2513 2 жыл бұрын
Excellent song our thalaivar and Saro good dance
@ravivenki
@ravivenki 2 жыл бұрын
சபாபதி சார். என் சொந்த ஊரும் குடந்தை தான். தங்களுக்கு இப்போது என்ன வயது?
@nazarma1965
@nazarma1965 3 жыл бұрын
அருமை மிக அருமை
@sridharmha1917
@sridharmha1917 2 жыл бұрын
The song is captivating by the voice of tms p sushi
@seethapathyjs9391
@seethapathyjs9391 3 жыл бұрын
Super
@ShanthiShanthi-kj4uu
@ShanthiShanthi-kj4uu 2 жыл бұрын
Suberb song evuga irandnuperum enkiku pidikikum
@gunasekaranannur2513
@gunasekaranannur2513 2 жыл бұрын
Very very lovely song thalaivar and saro
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 жыл бұрын
Sing along for male singers kzbin.info/www/bejne/poKngnitp9N-aa8
@ravichandran1653
@ravichandran1653 3 жыл бұрын
Super bgm ❤️❤️💋❣️💋
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 жыл бұрын
Sing along for male singers kzbin.info/www/bejne/poKngnitp9N-aa8
@namashivaya4670
@namashivaya4670 3 жыл бұрын
Suseela voice super.
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 жыл бұрын
Sing along for male singers kzbin.info/www/bejne/poKngnitp9N-aa8
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 2 жыл бұрын
YES
@ravivenki
@ravivenki Жыл бұрын
Tms voice சூப்பரோ சூப்பர்.
@EbrahimaliEbrahim-i8n
@EbrahimaliEbrahim-i8n 7 ай бұрын
Super nice song
@gunasekaranannur2513
@gunasekaranannur2513 Жыл бұрын
Super super
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 2 жыл бұрын
FANTASTIC SONG
@swaminathanks3906
@swaminathanks3906 3 жыл бұрын
MSV the greatest emperor of music
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 жыл бұрын
Sing along for male singers kzbin.info/www/bejne/poKngnitp9N-aa8
@KVijayanVijayan-xr6fz
@KVijayanVijayan-xr6fz 9 ай бұрын
Super movie❤
@shrisharmaa1747
@shrisharmaa1747 29 күн бұрын
Saroja devi ma semma azhaga irukanga 🥺❤️
@mohanankvs8732
@mohanankvs8732 3 жыл бұрын
Thalaivar M G R and madam , Sarohadevi.. were acting as drunkard to escape from the drunkard ; their action were superb
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 жыл бұрын
Sing along for male singers kzbin.info/www/bejne/poKngnitp9N-aa8
@gunasekaranannur2513
@gunasekaranannur2513 2 жыл бұрын
What a super song our thalaivar song
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 жыл бұрын
Sing along for male singers kzbin.info/www/bejne/poKngnitp9N-aa8
@thangapushpam3561
@thangapushpam3561 2 жыл бұрын
தலைவரின் பாடல் செம்ம
@vasanthakumara1606
@vasanthakumara1606 9 ай бұрын
The Short Blazer kind of over Coat , THALAIVAR ,wears has been the LATEST YREND , Now . THALAIVAR is a TREND SETTER ,indeed ,in Everything , HE is ASSOVIATED with , b it Cinema or POLITICS , World Over . PEERLESS PHENOMENON. , ❤🎉
@anbuanbarasan9257
@anbuanbarasan9257 3 жыл бұрын
Mgr,ukku,tuff,kidukkum,saro,, exlent
@karunakarankarunakaran3381
@karunakarankarunakaran3381 2 жыл бұрын
Super hit song
@najeemudeen9179
@najeemudeen9179 3 жыл бұрын
எம்ஜிஆர் ஓடு ஜோடியாக பார்க்கும்போது இந்த கதாநாயகிகள் எக்ஸ்ட்ரா அழகாக தெரிகிறார்கள்
@apatricapatric2800
@apatricapatric2800 2 жыл бұрын
PATRIC.A
@kulothungans1433
@kulothungans1433 2 жыл бұрын
மேக்கப் அப்படி!
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 жыл бұрын
Sing along for male singers kzbin.info/www/bejne/poKngnitp9N-aa8
@murugand1885
@murugand1885 3 жыл бұрын
Murugan Bangalore, Pls, Upload Pirendha Idam Thedi Song & Also Idhayakani Re-mastered All Video Songs Thank U C
@babumalliga8967
@babumalliga8967 2 жыл бұрын
33timesseethispicture in 1966
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 жыл бұрын
Sing along for male singers kzbin.info/www/bejne/poKngnitp9N-aa8
@anbuanbarasan9257
@anbuanbarasan9257 3 жыл бұрын
Tms,,,voice,super,susila,eqwal
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 жыл бұрын
Sing along for male singers kzbin.info/www/bejne/poKngnitp9N-aa8
@swapna793
@swapna793 2 жыл бұрын
நடிப்பு துள்ளல் அழகு
@ragupalanvamathevan9302
@ragupalanvamathevan9302 3 жыл бұрын
We like the movies why we can't see this movie in KZbin please
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 жыл бұрын
Sing along for male singers kzbin.info/www/bejne/poKngnitp9N-aa8
@Mysurumanian
@Mysurumanian 18 күн бұрын
My God 🙏🙏🙏
@jamalmohamed4825
@jamalmohamed4825 3 жыл бұрын
PURACHITH TALAIVAR M G R SAROJA DEVI INAITHU NADITHA NAAN AANAI ITTAL THIRAIP PADAM SUPPER O SUPPER EANAKKU VIRUPPAMANA PADAM 05 07 2021
@kulothungans1433
@kulothungans1433 2 жыл бұрын
சிலர் குடிப்பது போல நடிப்பார்!- சிலர் நடிப்பது போல குடிப்பார் என்ற பாடலுக்கு அடித்தளம் இந்த பாடல் தானோ?
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 жыл бұрын
Sing along for male singers kzbin.info/www/bejne/poKngnitp9N-aa8
@akbarkhanakbarkhan6069
@akbarkhanakbarkhan6069 Жыл бұрын
❤️
@jamalmohamed4825
@jamalmohamed4825 3 жыл бұрын
PURACHITH TALAIVAR M G R SAROJA DEVI INAITHU NADITHA PANATH THOTTAM THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER EANAKKU VIRUPPAMANA PADAL 08 09 2021
@sinthaporthen3853
@sinthaporthen3853 2 жыл бұрын
💕💓❤️💗💞💯👌🙏💗
@mnisha7865
@mnisha7865 2 жыл бұрын
24.8.22
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 2 жыл бұрын
4.12.2022
@mnisha7865
@mnisha7865 2 жыл бұрын
@@mahalingamkuppusamy3672 hi
@rtrajan1706
@rtrajan1706 Жыл бұрын
Very Very complicated. So many different tunes in a single song. Very difficult for singers.
@nbvellore
@nbvellore Жыл бұрын
nobody appreciate kavinjar valee he wrote 15000 songs most of them very good, but he is a ....
@k.s.s.4229
@k.s.s.4229 2 жыл бұрын
They are not even able to stand . But they pronounce words very clearly. These kinds of scenes made this film fail. After great success of Enga veettu pillai this film was a flap.
@varadarajakrishnamoorthy9117
@varadarajakrishnamoorthy9117 2 жыл бұрын
They are not drunk in the film.They are acting like drunkards.What is to be appreciated is the mettle of MSV in composing such a unique song not possible to be done by any other composer.
@ravivenki
@ravivenki Жыл бұрын
சினிமாவுல ரொம்ப லாஜிக் பார்க்கக் கூடாது.
@natrajvishali6962
@natrajvishali6962 3 жыл бұрын
NAN
@chinnathambi162
@chinnathambi162 3 жыл бұрын
,, ,
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 жыл бұрын
Sing along for male singers kzbin.info/www/bejne/poKngnitp9N-aa8
@chandranerer1255
@chandranerer1255 2 ай бұрын
Super Hit song
How Strong is Glass? 💪
00:25
Brianna
Рет қаралды 29 МЛН
I didn’t expect that #kindness #help #respect #heroic #leohoangviet
00:19
Tilt 'n' Shout #boardgames #настольныеигры #games #игры #настолки #настольные_игры
00:24
MGR with Saroja Devi Super Hit Evergreen Video Songs Vol1
33:36
Tamil Music Videos
Рет қаралды 8 МЛН
Kavignar Vaali Super Hit Songs | Server Sundaram | Avalukenna Song
5:21
AP International
Рет қаралды 2,9 МЛН
MGR Super Hit Songs | Karuthu padalgal | Thatuva padalgal | Tamil
42:33