sattam arivom | குடும்ப சொத்தில் பெண்களுக்கு சம உரிமை உள்ளதா? | family property law in tamil

  Рет қаралды 316,439

Akila Kannan

Akila Kannan

Күн бұрын

குடும்ப சொத்தில் பெண்களுக்கு சம உரிமை உள்ளதா?
உச்சநீதிமன்ற தீர்ப்பு 2020 என்ன சொல்கிறது
Daily Life tamil sattam is a new channel that is part of Daily life tamil, This channel main intention is every indian citizens should know basic of indian law, please watch and subscribe and support us...
To subscribe: / @akilakannanlifestyle
DAILY LIFE TAMIL is business channel, this channel presents share market programme, share market tips, share market live update, share analyzers interviews....
To subscribe / @dailylifetamil
DAILY LIFE TAMIL CINEMA channel is cinema personalities interviews, cinema news, To subscribe: / @akilakannanshorts
#propertylaw #sattamarivom #bail #sattamtherinthukolvom #dailylifetamilsattam #dailylyfetamilcinema #dailylifetamil
property law in tamil | family property law | supreme court order | women harassment |

Пікірлер: 624
@kumaranrajendran1102
@kumaranrajendran1102 2 жыл бұрын
சொத்தில் பாதி மகளுக்கு உரிமை உள்ளது போல பெற்றவர்களையும் கடைசிவரை பார்த்து கொள்ளும் உரிமையும் வேண்டும்.
@ponnambalamk8536
@ponnambalamk8536 2 жыл бұрын
ஆண்பிள்ளகள்தன்குடும்பத்துக்காகவருமானத்தைஈட்டிவாழ்நாள அழித்து கோண்டவர்களுக்கு என்ன பரிகாரம் செய்யப்படுகிறது சட்டமன்றமும் மறுஆய்வு செய்யணும் சகேரதர சகாே தரி உறவுகள் எரிச்சல் தேவஇல்லாத சட்டங்கள் த
@krishnakanth.m6027
@krishnakanth.m6027 2 жыл бұрын
செம்ம 👏
@shaaradraupadhi932
@shaaradraupadhi932 2 жыл бұрын
Correct
@rajeswarikrishnamoorthy3846
@rajeswarikrishnamoorthy3846 2 жыл бұрын
Mudhalil pengalai thirumanam seithu veetuku anuppuvadai nirutha vendum
@karthikvaduganathan8227
@karthikvaduganathan8227 2 жыл бұрын
Kandippaaga... 👍
@SenthilKumar-yb3gr
@SenthilKumar-yb3gr Жыл бұрын
வாரிசு உரிமை சட்டம் 1956 2005 2022 சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அப்பாவின் உயிலில் மகள் பெயர் இல்லை என்றாலும் மகள்களுக்கும் அந்த சொத்தில் பங்கு இருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட் சொல்லி இருக்கிறது இது சரியான தீர்ப்பு வழங்கியது மிக்க நன்றி
@devakidevaki392
@devakidevaki392 3 ай бұрын
V
@akilakannanlifestyle
@akilakannanlifestyle 3 жыл бұрын
உங்கள் கேள்விக்கான பதிலை பெற Join membershipல் இணையவும்: you can consult over phone to join our channel membership:kzbin.info/door/WDkjI5j5qhfC8BDwYa5oXwjoin
@palsamy167
@palsamy167 3 жыл бұрын
Percentage allot பண்ணிருக்களாம். குடும்பத்துக்கு உழைத்து பெண்களை கல்யாணம் பண்ணிகொடுத்தும் நிம்மதி இல்லாத அண்ணன்கள் ஏராளம்.
@haneefzaccariya660
@haneefzaccariya660 3 жыл бұрын
தங்களுடைய கருத்து மிகச் சரியானது அதனால் தான் இஸ்லாம் பெண்களுக்கான பங்கில் குறைத்தும் ஆண்களுக்கு அதிகப்படுத்தியும் குர்ஆன் சட்டம் வலியுறுத்துகிறது....
@chitrarasuc4944
@chitrarasuc4944 3 жыл бұрын
தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி 🙏
@santhanakrishnanranganatha6598
@santhanakrishnanranganatha6598 3 жыл бұрын
இதன்படி உரிமை உள்ள பெண்கள் அவர்களது பங்கை அவர்கள் காலத்திற்கு பிறகு அவர்கள் விருப்பப்பட்ட வர்களுக்கு குறிப்பாக அவர்களுக்கு வாரிசு இல்லாத நிலையில் எழுதி வைக்க முடியுமா ?
@r.thiruchitrambalam3835
@r.thiruchitrambalam3835 3 жыл бұрын
1978 மற்றும் 1962ஆகிய ஆண்டுகளில் திருமணமான எங்கள் சகோதரிகள் எங்களது தாயார் பெயரில் உள்ள சொத்துக்கள் மீது பாகம் கேட்டு தற்போது( 2020) வழக்கு போட்டுள்ளார்கள்.இந்த சொத்துக்கள் அனைத்தும் எங்களுடைய பெயரில் (ஆண் மக்கள்) எங்களுடைய அம்மா உயிருடன் இருக்கும் போதே வாய்கராலாக ஆண் மகண்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டு பட்டா மாற்றம் செய்து எங்கள் பெயரில் கூட்டு பட்டாவாக உள்ளது.இன்று வரை இந்த இடங்கள் எங்களது (ஆண் மக்கள்) அனுபவத்தில் உள்ளது .பணிமாறுதல் 1987 ல்UDR படி பட்டா மாற்றம் செய்யப்பட்டது .தற்போது வந்த நீதிமன்ற தீர்ப்பின்படி இவர்களுக்கு இந்த சொத்தில் பங்கு உண்டா,என்பதற்கான சட்டவிளக்கம் அளிக்க வேண்டுகிறேன்
@dhandapaniseshaiyer7402
@dhandapaniseshaiyer7402 3 жыл бұрын
In the plaint A born to one jayalakshmi but in the paper publication the same was born to vijayalakshmi. anybody born to two ladies at the same time?
@timothabraham2703
@timothabraham2703 Жыл бұрын
பெண்களுக்கு சம உரிமை சட்டம் வந்ததே ஆண் பிள்ளைகள் பெற்றோர்களை கவனிக்காமல் விட்டது தான் தான் ஆண் என்ற ஆணவம்
@veerasamy2083
@veerasamy2083 3 жыл бұрын
Sir plz ..அப்பாவிற்கு செய்த மருத்துவ சிகிச்சைக்கான செலவு சொத்து பாகப்பிரிவினையின் போது சட்டப்படியாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுமா?
@veerasamy2083
@veerasamy2083 3 жыл бұрын
Like mattum seithaal,,,, reply enna sir?
@sheelakeerthi4939
@sheelakeerthi4939 3 жыл бұрын
தந்தையின் கடணை மகளுக்கு பிரித்து கொடுக்கலாமா
@jskstop1094
@jskstop1094 3 жыл бұрын
Correcta kettinga bro
@MsMini_world
@MsMini_world 3 жыл бұрын
Kudukanumnu soltanga kudukalam
@vanithanambirajan9678
@vanithanambirajan9678 3 жыл бұрын
Sema question
@rs_edittz
@rs_edittz 3 жыл бұрын
Ye penpillai kadan kattama irukka nee pakkuriyaa engappa kadan poora naandha kattuna 2 ampla naainga ponttati pinnadi ooditanunga therinju pesu yaa
@swathimuthu984
@swathimuthu984 3 жыл бұрын
Thanthai karana entha magan adaikuraan magal thaan adaikuraanga enga vetulilaam
@vignesha4507
@vignesha4507 Жыл бұрын
ஒரு குடும்பத்துல அப்பா,அம்மா இருக்காங்க.அவர்களுக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு இருக்காங்க. அந்த பையனுக்கு சிறிய குழந்தைகள் இருக்காங்க. சகோதரியின் கணவர் இறந்து விடுகிறார்.அவர்களுக்கு குழந்தைகள் இல்லை தனியாவே இருக்காங்க. அப்போது அவங்களோட குடும்ப சொத்து அப்பா , அம்மா சம்மதத்தோடு பையன் மட்டும் விற்பனை செய்கிறான். அந்த சமயத்துல பொண்ணோட கையெழுத்து இல்லாம குடும்ப சொத்து விற்பனை செய்கிறார்கள். பிறகு பல வருடங்களில் அந்த சொத்து கை மாறி போய்விடுகிறது. இப்போது அந்த பெண் வழக்கு தொடுக்கும் போது தன் கையெழுத்து இல்லாமல் விற்றதாகவும் ,பெண் பிள்ளைகளுக்கும் சம உரிமை உண்டு என கூறி வழக்கு தொடுத்தால் , நீதி மன்றம் என்ன தீர்ப்பு வழங்கும். ஒரு வேளை வழக்கு நடை பெற்று கொண்டிருக்கும்போது அந்த பெண் வயது மூப்பின் காரணமாக இடையில் இயற்கை எய்தினார் என்றால் ,அந்த வழக்கின் தீர்ப்பு இவருக்கு சாதகமாக அமைந்தால் - அதை யார் உரிமை கோர முடியும்? ஒரு வேளை அந்த உரிமை கோர , ஏற்கனவே அதனை விற்ற அவரது சகோதரரே முற்பட்டால், அதற்கு நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கும்? உரிமை கோரும் நபராக அந்த சகோதரரின் பிள்ளைகள் வந்தால், அதற்கு நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கும்? அந்த பெண்ணின் சகோதரர் அல்லது சகோதரரின் பிள்ளைகளோ உரிமை கோரும்போது, அந்த நிலத்தின் தற்போதைய உரிமையாளர்கள் அதனை குற்றமாக கருதி வழக்கில் மேல்முறையீடு செய்ய முடியுமா? ஒரு வேளை தீர்ப்பு தற்போதைய உரிமையாளர் பக்கம் வந்தால், நீதிமன்றம் அப்போது அதனை பதிவு செய்த பதிவாளர் அலுவலக அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட உரிமை கோரும் சகோதரர் மற்றும் அவரது பிள்ளைகள் குற்றம் இழைத்தாக கருதுமா? உங்களுடைய பார்வைகளை பகிரவும்
@jesudhas1
@jesudhas1 3 жыл бұрын
அப்பா மகளுக்கு திருமணத்தில் கொடுத்த சொத்து தங்கம் மற்றும் கார், இன்னும் சில இவற்றுள அப்பா மகளுக்கு செய்து தான். இதில் மகனுக்கு எதுவும் செய்யவில் எனில் நான் (மகன்) சொத்து பிரிப்பின்போது உரிமை கோர முடியுமா
@shameramanikandan7798
@shameramanikandan7798 3 жыл бұрын
எங்களுக்கும் இதே சந்தேகம் தான் விளக்கம் தாருங்கள்
@nareshkumar-ww6lf
@nareshkumar-ww6lf 3 жыл бұрын
Sir ethe doubt than ennakum
@naidnI007
@naidnI007 3 жыл бұрын
Definitely ask இனி வரும் காலங்களில் பெண்களுக்கு திருமண செலவு கூடாது..
@selvarajs8455
@selvarajs8455 3 жыл бұрын
ஐயா பெண்களுக்கு குடும்பசொத்தில்பங்குஉண்டுஎன்றுசொல்கிறிர்கள் எந்த ஆண்டில் இருந்து செல்லும்
@songofsongs5516
@songofsongs5516 3 жыл бұрын
While partition the same can be taken in to account. Moreover the same is applicable for Hindu by birth. Right accrued for Hindu by birth. For others right accrued after death
@Vasu_Bro
@Vasu_Bro 2 жыл бұрын
பாக பிரிவினை செய்து விட்டார்கள் மிக்க மகிழ்ச்சி
@sudhachanthru4556
@sudhachanthru4556 3 жыл бұрын
thank u sir..aanukkum pennukkum sama urimai undu....oru kuduppathula ulla aan pillaikku mattume anaithum poi serakkoodathu pennukkum urimai undu...
@chandrannarayanan1793
@chandrannarayanan1793 2 жыл бұрын
ஆணும் பெண்ணும் சமம் என்று பெற்றோர் உணரும் வரை சுயசம்பாத்தியத்திலும் சம உரிமை கொடுக்க வேண்டும், பெண்ணை சமமாக நடத்த நமது சமூகத்துக்கு தெரியாது
@ramasamyramakrishnan6292
@ramasamyramakrishnan6292 3 жыл бұрын
அப்படியானால் பெண்ணுக்கு வரதச்சனை கொடுக்கவேண்டாமோ?
@rosaram1958
@rosaram1958 3 жыл бұрын
Penpillaigal pirantha sothu perichi kolanthaya government Kitta oppadayungal..
@NagaRaj-kz3ed
@NagaRaj-kz3ed 3 жыл бұрын
Good ?
@selvamsridhar5505
@selvamsridhar5505 3 жыл бұрын
ஐயா, எங்கள் சொத்து சகோதரி சகோதரர்களுக்கு பிரித்துக் கொடுத்து விட்டு அவர்களிடம் எழுதியும் வாங்கிவிட்டேன் (நத்தம் புறம்போக்கு நிலம்)எழுதி வாங்கியதை பதிவு செய்ய வில்லை மறுபடியும் வந்து சொத்து கேட்கிறார்கள் என்ன செய்வது?
@tamilnesank3264
@tamilnesank3264 4 жыл бұрын
நன்றி ஐயா நல்ல விளக்கம்....
@gandhiraj9650
@gandhiraj9650 3 жыл бұрын
Ammavin porviga sotthil pengalu kku bathiyam onda
@balamurugan3149
@balamurugan3149 3 жыл бұрын
அப்பா அம்மாவை பராமரிப்பதிலும் மகளுக்கு கடமை கொடுக்கலாமா
@djanarthanan687
@djanarthanan687 3 жыл бұрын
Avanga irukamatanga pillai lai idam uramiyaka kakalam mapilaidam kakamudiyuthu boss
@aishwaryachannel2180
@aishwaryachannel2180 3 жыл бұрын
Indru neraiya parentsa ponnunga than parthukuranga anna.
@dharmanp5257
@dharmanp5257 3 жыл бұрын
@@djanarthanan687 =b
@saravanansakthi9602
@saravanansakthi9602 3 жыл бұрын
இப்போது பெரும்பாலும் பெற்றோர்களை கவனிப்பது பெண்கள் தான் என்பது உங்களுக்கு தெரியாதா?
@jawaharjawahar4610
@jawaharjawahar4610 3 жыл бұрын
@@djanarthanan687 appo propertyku asapadakudathu bro
@sumathiravi558
@sumathiravi558 3 жыл бұрын
சார் வணக்கம் வழக்கு தொடர்தால் கீழ் கோர்ட் முதல் மேல் கோர்ட் வரை எத்தனை வருடம் ஆகும் இதில் வயதான வர்கள். இருந்தால் சீக்கிரம் முடியுமா
@velsprofessionalsvps5669
@velsprofessionalsvps5669 Жыл бұрын
Case potarvargal. Sethuduvanga
@velsprofessionalsvps5669
@velsprofessionalsvps5669 Жыл бұрын
😂😂😂😂
@muruganbgan9200
@muruganbgan9200 3 жыл бұрын
ஐயா வணக்கம் குடும்ப சொத்தில் பெண்களுக்கு உரிமை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல் வேண்டி
@kanthavelp7857
@kanthavelp7857 2 жыл бұрын
Soodu adutha veeddu road kadha vaa erukum vedam unnai undue yedutha uedey know va?
@kanthavelp7857
@kanthavelp7857 2 жыл бұрын
Thaen man then valla dermam nuova
@sar123ind
@sar123ind 3 жыл бұрын
If a daughter in a family has committed love marriage without the wish of her family, is she having right to get share from property of his father??
@chandrannarayanan1793
@chandrannarayanan1793 2 жыл бұрын
ஆண்கள் லவ் மேரேஜ் பண்ணினால் என்ன செய்வியோ
@maghadevagoodnm9854
@maghadevagoodnm9854 3 жыл бұрын
தகவலுக்கு நன்றி ஜி 👍👍🙏
@harikrishnang451
@harikrishnang451 2 жыл бұрын
அப்பா அம்மாவை கவனிக்காத பிள்ளைகளுக்கு சொத்தில் சம உரிமை கொடுக்காமல் இருக்க சட்டம் இயற்றப்படவேண்டும்
@thunaivankalaichandiran6679
@thunaivankalaichandiran6679 3 жыл бұрын
நல்ல உறவில் கசப்பை உண்டாகி கல்லா கட்ட போகுது நாடு உருபடும்
@padminidayalan8280
@padminidayalan8280 3 жыл бұрын
மகனுக்கு வருமானம் இல்லாத போது வாழ்ந்து கொண்டிருக்கும் வீட்டில் பங்கு கேட்டல் வீட்டை விற்று பங்கு தர வேண்டுமா ?
@kalai7003
@kalai7003 Ай бұрын
Yes
@senthilananthi3751
@senthilananthi3751 3 жыл бұрын
வணக்கம்... எனது அம்மாவின் அம்மா(பாட்டி) தான் பெயரில் உள்ள சொத்துக்களை தனது 6 பிள்ளைகளுக்கு பிரித்து கொடுக்க விரும்புகிறார்... ஆனால் அவரது மகன்கள் பத்திரத்தை வாங்கி வைத்து கொண்டு சண்டை போடுகிறார்கள்.... பத்திரம் இல்லாமல் எழுத என் பாட்டிக்கு உடன்பாடில்லை...என்ன செய்வது அவர்களுக்கு வயது 80
@user-dk1fn3be9u
@user-dk1fn3be9u 3 жыл бұрын
வணக்கம் ஐயா ஒரு தெளிவு வேண்டும் , தங்கைக்கு திருமணம் ஆன பின்பும் பிறப்பின் அடிப்படையில் உரிமை உண்டு என்பதை உணர்த்தும் நல்ல பதிவு. ஆனால் எனது வினா என்னவென்றால் என் உடன்பிறந்த தங்கை மாமியார் வீட்டிற்கு சென்றும் உரிமை கொள்ளும்போது, அவர்களின் மாமியார் வீட்டின் சொத்தில் ஏன் அண்ணன் உரிமை கோர க் கூடாதா ஐயா
@pratheshbalaji7732
@pratheshbalaji7732 2 жыл бұрын
Avanga mamiyar veetuku ponalum avanga porantha veedu ithuthan.ungala petha amma appatan avangalayum pethurkanga.but avanga mamiyar veetukum svanga mamiyar mamanatkum ungalukum what samamtham comedy panringa...
@ravitchandiraneteamr5961
@ravitchandiraneteamr5961 3 жыл бұрын
வழக்கறிஞர் ஐயா வணக்கம். கருத்து வேறுபாடு காரணமாக கனவன் மனைவி நாங்கள் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி உள்ளோம். கனவன் ஓய்வில்லாமல் உழைத்து தான் கட்டிய வீட்டின் சொத்து மதிப்பில் நான்கில் மூன்று மடங்கு (3/4) வேண்டும் என்று வீட்டில் உட்கார்ந்து எந்நேரமும் டிவியில் சீரியல் பார்க்கும் மனைவி கேட்கிறாள்? இது சட்டத்தின் படி நியாயமா? ஐயா? விளக்குகள் please.
@chandrakanthav8987
@chandrakanthav8987 3 жыл бұрын
மகள்வேறு யாரும்இல்லாத நிலையில் பெற்றோரை பராமரிக்கும் பொறுப்பு உள்ளதா சட்டம் என்ன சொல்கிறது
@pugalstech
@pugalstech 3 жыл бұрын
மிகவும் தேவையான தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்
@yamunadevinice3821
@yamunadevinice3821 3 жыл бұрын
Time waste 1956 la it's sollitanga pa
@rajaa8937
@rajaa8937 Жыл бұрын
ஐயா எங்கள் அப்பா இறந்து விட்டார். அம்மா நலமுடன் உள்ளார். என் கூட பிறந்த சகோதரர்கள் என்னையும் சேர்த்து 4பேர். அப்பா இறந்த பின் வாரிசு சான்றிதழில் அம்மாவையும் சேர்த்து 5பேர் வாரிசாக கொடுத்துள்ளார்கள். இப்போது சொத்தை 5ஆகதான் பிரிக்க முடியுமா? அப்படி பிரித்தால் அம்மாவிற்க்கு சரி பங்கா? அம்மா பார்த்து யாருக்கும் விற்க உரிமை உள்ளதா? அம்மாவை விட்டுவிட்டு நாங்கள் 4பேரும் பிரிக்க முடியாதா? .
@jayakumar1193
@jayakumar1193 3 жыл бұрын
Ladies kku kalyanam panni kudukkum pothu. Vankittu pora Jewels ,Money. ,Fridge,Washing machines, ....etc...ithe ellam kanakkila varatha sir?
@kannansoundharya5310
@kannansoundharya5310 3 жыл бұрын
Saringa sir ninga yellam panni kalyanam panni vachinga supposed love marriage panni ninga onnumey kudukala na sothula pangu kekkurathu enna thappa
@bala5435
@bala5435 3 жыл бұрын
@jaya kumar உங்க கல்யாணத்துக்கு உங்க அப்பா காசுல இருந்து 10 பைசா வாங்கலன்னு சொல்லுங்க பாப்போம்..
@maruthitimbers9624
@maruthitimbers9624 3 жыл бұрын
ஐயா என் தந்தையின் சகோதரர்க்கு வாரிசு( குழந்தை)இல்லை.அவரது சொத்தை எனக்கு சித்தப்பா தானாப்பத்திம் பதியமுடியுமா அவ்வாறு பதியமுடியும்மென்றால் பத்திரபதிவு மற்றும் இதர செலவு எவ்வளவு ஆகும் தயவு செய்து கூறவும்
@damusamy8599
@damusamy8599 4 жыл бұрын
Sir please explain if the daughters are not interested or not willing to claim the asset then what is the results.
@vjadv465
@vjadv465 3 жыл бұрын
Whether she intrested or not. Time change everyone So it's better to get a realease deed from the daughter.
@ramkumar-no6uc
@ramkumar-no6uc 4 жыл бұрын
Sir, please explain if daughters born before 1956 are eligible to claim in father's ancestral property.
@vjadv465
@vjadv465 3 жыл бұрын
அவர்களுக்கும் உரிமை இருக்கு
@velufathima
@velufathima 3 жыл бұрын
Sir please explain if baaga pirivinai bathiram seithathu 1993 , now my appa sisters can claim property? Poorviga sothu baagam pirichathu...appa portion la matum avanga claim panna mudiuma...now... All got married before 1989
@vjadv465
@vjadv465 3 жыл бұрын
@@velufathima here i assume that ur father is alive, a portion of his property after his demise(sorry to say if he alive) should be equal share to all of them
@velufathima
@velufathima 3 жыл бұрын
@@vjadv465 sir....i am single daughter to my father. My grandfather has 3 girl children and 4 boy children. When grandfather died, my grandmother did partition of grandfather land only to sons, not mentioned daughters name in that partition doc. Mentioned that no one remaining in family to claim property. My 2 aunties signed in release deed i gave some money. One aunty wish land part... But all 3 signed in release deed for other 2 periyappa.
@senthilprabhul2365
@senthilprabhul2365 3 жыл бұрын
@vj law Sir my mothers ancestral property, before partition, her father and his son(mother's brother)both jointly made a settlement to sister in law of my mother.in 1974 they write as "u are my son's wife and with love and affection to give u property , we make this settlement from my 1/3rd share in common ancestral property.my question is can i get share in the property.no release deed given by my mother and her 2 younger sisters.
@palsamy167
@palsamy167 3 жыл бұрын
பெண்களுக்கு சம urimainunu பாவப்பட்ட ஆண் பிள்ளைகளின் நிம்மதி போச்சு. நிறைய குடும்பத்தில் ஆண்கள் இதனால் rempa மன அழுத்தம் அடைந்துள்ளனர்
@jeyaprakashkt7872
@jeyaprakashkt7872 3 жыл бұрын
ஐயா. என் தாத்தாவின் சொத்தில்( வீடு) அப்பாவிற்கும் என் பெரியப்பாவிற்கும் சரி சமமாக பிரித்து கொடுத்துவிட்டார். என் பெரியப்பா தன்னுடைய பாகம் வீட்டை பிற நபருக்கு விற்றுவிட்டு சென்றுவிட்டார். என் அப்பாவிற்கு நாங்கள் மூன்று பெண்கள்.இரண்டு ஆண்கள்.அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.எனக்கு 1988லிம் அக்காகளுக்கு அதற்கு முன்பும் திருமணம் ஆனது. என் அண்ணனுக்கும் தம்பிக்கும் 1994 1998 வருடங்களில் நிரூபணம் ஆனது. 2002ல் அப்பாவும் 2018ல் என் அம்மாவும் காலமானார்கள். அதுவரை அந்த வீட்டில்தான் இருந்தார்கள்.2016ல் என் தம்பி அந்த வீட்டில் குடிவந்துவிட்டான். அந்த வீடு என் அண்ணனுக்கும் எனக்கும்தான் சொந்தம்.தாத்தா சொத்து பேரன்களுக்குதான் சொந்தம் என்று சட்டம் இருக்கிறது. பெண்களுக்கு பங்கு இல்லை எனவும் அப்பா இறப்பதற்கு முன்பு பெண்கள் ஆளுக்கு 25000/- மட்டும் கொடுக்க வேண்டும் எனவும் மீதி பங்கை மகன்களுக்குத்தான் என உயில் எழுதி வைத்துவிட்டார் எனவும் கூறுகின்றார். பெண்கள் மூவருக்கும் சேர்த்து ஒரு பங்கும் மீதி இரண்டு பங்குகளை ஆண்கள் இருவரும் எடுத்து கொள்ளும்படியும் சொன்னாலும் ஏற்க மறுக்கிறார்கள்.சட்டம். என்ன சொல்கிறது ஐயா? சட்டப்படி நடப்போம்.
@rohe8413
@rohe8413 2 жыл бұрын
Bro pls reply me. Legal heirs certificate RTI la kettu details vaanga mudiuma. Ennoda Grandpa died 1991 avarukku vaarisu certificate vaanguradhukku. Ennoda maternal uncle's 5 members serndhu ennoda Mom and Periyamma ta Viduthalai Paththiram sign vaangaamalae without the knowledge of this lady legal heirs that 5 Male members are registered ennoda Grandpa's land assets, home assets and all before 5 yrs. So, now my doubt is my Mom and Periyamma name ah legal heirs certificate la Add pannaama avanga Gents members name only Add panni ennoda Grandpa's land assets and home assets ah Baaga Pirivinai pannittaanga apdinu. So ippo Legal heirs certificate RTI la kettu details vaanga mudiuma apdi vaanguna ennoda mom and Periyamma name andha legal heirs certificate la irukka illayaa nu therinjikkalaam la. Apdi legal heirs la Females name illanaa avanga mela legal action edukka mudiuma. Pls reply me
@manimaths3533
@manimaths3533 3 жыл бұрын
அய்யா என் தாத்தா அவருடைய சொதத்தில் பாதியை 2012ஆம் ஆண்டு மூன்று மகன்களுக்கு பாகப்பிரிவினை செய்த வைத்தார் அதே வேளையில் அவருடைய மூன்று மகள்களுக்கும் மீதமுள்ள சொத்தை எழதி வைப்பதாக கூறி வந்த நிலையில் திடீரென காலமாகிவிட்டார் தற்போது மூன்று மகன்களில் இருவர் மட்டும் மூன்று மகள்களுக்கும் தாத்தா எழதி வைப்பதாக கூறி வந்த சொத்தினை கொடுக்க மறுக்கிறார்கள் அவருடைய மகள்கள் மூவரும் என்ன செய்ய வேண்டும் (மூன்று மகன்களில் ஒருவர் மட்டும் தந்தையார் கூறியது போல மீதமுள்ள சொத்தை கொடுக்க சம்மதம் தெரிவித்த நிலையில் இருவர் மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்)
@vivekanandanshanmugam9964
@vivekanandanshanmugam9964 3 жыл бұрын
My Grandfather died in 1995 intestate. He has a son and two daughters. His only son (Uncle) died in 1991 before him. Grandson sold one part of the property in 1997 & Balance property as Gift deed to his wife in 2002 without the knowledge of daughters. Does the daughters have the rights to claim the property?. Please explain. Thanks.
@naveenmca87
@naveenmca87 3 жыл бұрын
So all girls should see their parents also and no jwellery to them and they have to be give some money to he marrage like sons
@vidus1556
@vidus1556 3 ай бұрын
எனது தாத்தா படுத்த படுகையாகி விட்டார் இச் சூழநிலையில் அவரது கைரேகை வைத்து சொத்துக்களை அவரது ஆண் வாரிகள் பறித்தால் பெண் வாரிசு என்ன செய்வது?
@balamurali373
@balamurali373 3 жыл бұрын
Very clear information sir thankyou very much
@s.k.m.chenal4495
@s.k.m.chenal4495 Жыл бұрын
முஸ்லிம் பெண்களுக்கும் இந்தச் சட்டம் பொருந்துமா என்பதை தாங்கள் விளக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@bharathir.b8152
@bharathir.b8152 3 ай бұрын
இப்படி சட்டம் மாறும் என்று தெரியாமலேயே... என் பிள்ளைக்கு மட்டும் தான் இந்த இடம் என்று சொல்லி இன்னொரு வீட்டு பெண்ணை மகனுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு... இறந்து போன தகப்பன்.. ( 3 மகள்கள்கள் உள்ளனர்) குடித்தே இறந்துபோன மகன் மகனின் 2 குழந்தைகளின் நிலைமை?
@thiruppathykumar7643
@thiruppathykumar7643 2 жыл бұрын
Thanks For Judgments
@jayaramansithan8490
@jayaramansithan8490 4 ай бұрын
பெண்களுக்கு கல்யாணம் செய்ததற்கு பிறகு பெண்ணுடைய அப்பா சொத்துவாங்கினால் அதில் வாரிசு என்ற அடிப்படையில் பெண்கள் உரிமை கோர முடியுமா
@sivasharmi7260
@sivasharmi7260 2 жыл бұрын
அப்பா சம்பாதித்த சொத்து பசங்க ரெண்டு பேத்துக்கு செட்டில்மென்ட் எழுதுகிறார்கள் இந்த செட்டில்மெண்ட் எழுதின விஷயம் வந்து பொண்ணுக்கு தெரியாது இப்போ பொண்ணு எனக்கு அதுல பங்கு வேணும்னு சொல்றீங்க இப்ப அதுக்கு கேஸ் போட நினைக்கிறார்கள் கேஸ் போட்டா செல்லுமா செல்லாதா sir? ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தான் செட்டில்மெண்ட் பண்றாங்க பண்ணிட்டு பொண்ணுகிட்ட சொல்றாங்க இப்ப பொண்ணு அப்பாவோட சொத்து அப்பா சம்பாதித்து சொத்தில் எனக்கும் பங்கு வேணும் அப்படின்னு சொல்றாங்க
@kanagarajan1556
@kanagarajan1556 Ай бұрын
இனி பெண்களுக்கு நகைக்கு பதில் சொத்தில் பங்கு கொடுக்கலாம்.
@VishnuTamilvoice
@VishnuTamilvoice 3 жыл бұрын
ஜயா எனது தாத்தாவுக்கு மூன்று மனைவிகள் முதல் மனைவி க்கு ஒரு பெண் இராண்டாம் மனைவி க்கு குழந்தை இல்லை இராண்டாம் மனைவி திருமணம் செய்து 13 நாட்களில் மறுமணம் செய்து கொண்டார் மூன்று மனைவி க்கு 5 குழந்தை உள்ளது . இன்று வரை சொத்து அனைத்தும் தாத்தா பெயரில் உள்ளது . எந்த பாக பத்திரம் சட்ட படி பாகம் செய்ய வில்லை. ஆனால் மூன்றாவது மனைவிக்கு பிறந்த ஆண் குழந்தை மற்றும் சொத்து அனைத்தும் கைவசம் உள்ளன. அதில் ஒரு ஆண் குழந்தை மற்றும் தன் பங்கிற்கு சொத்து விற்பனை செய்து உள்ளார் தற்போது அந்த இடம் வாங்கி பெயரில் பட்டா பதிவாகியுள்ளது. வாங்கியவர் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதா . தாத்தா பாட்டி யாரும் இல்லாத நிலையில் தற்போது அந்த சொத்து யாருக்கு உரிமை உண்டு
@perathuselvi861
@perathuselvi861 3 жыл бұрын
கோவில் திருவிழா நடத்த சொத்துக்கள் ஆண் வாரிசு க்கு மட்டும்தான் உள்ளது இச்சட்டம் பெண் வாரிசுகளுக்கு பொருந்துமா?
@mangai8115
@mangai8115 3 жыл бұрын
Sir kalyanathirku engalukku kodupathu pol 4madangu veetula irrupatha suruttuvathu sagotharan Ivan sampathiththi engalukku thirumanam seiyala pin Ivan en alaikiran
@nishasaaricreativesshorts9014
@nishasaaricreativesshorts9014 3 жыл бұрын
Hi sir yen amma ku and yen amma anna ku sariyana paechi vartha ila sir .....ipo naga romba kastam padarom nagal ipothu yen amma oda share kettu vaaga mudiuma sir .......and yen amma erathutagana yen amma oda share naga kettu vaaga mudiuma sir pls solluga sir
@mageswarisureshbabu4496
@mageswarisureshbabu4496 2 жыл бұрын
Sir,,if father and son sold the ancestor's property without informing to daughter and didn't have the signature from daughter,,shall the daughter claim the property through court case?
@subramanibalu8463
@subramanibalu8463 3 жыл бұрын
Enga thatha property total 12cent 4 varisugal athil 1 Penn. 3 aangalum eranthuvitanar 1 Aan varisuku 2male 1 female 2 Aan varisu unmarried avaruku kollivaithathu Nan tan 3 Aan varisuku 2 pengal 1 Aan varisu my father My grandpa, grandma, Aan varisu 2& 3 evargal ellorudaiya Death expenses all done by me with my own cash what will be the measurement as per share how it be divided explain me sir
@kalai8868
@kalai8868 2 жыл бұрын
Equal rights in property is ok. But what about jewels, parents care, debts?
@user-rr4dr1rd7u
@user-rr4dr1rd7u 3 ай бұрын
நாம் எல்லோரும் eliccha வாயர்.
@rajasenniah7097
@rajasenniah7097 2 жыл бұрын
Sir பொண்ணுக்கு 40 சவரன் 5லட்சம் ரூபாய் கொடுத்து நல்லபடியாக திருமணம் செய்து வைத்தோம். ஆனால் அந்த பொண்ணு அவள் கணவனும் சேர்ந்து கொண்டு எல்லா நகை பணம் செலவழித்து அழித்து விட்டு இப்போ மறுபடியும் எங்களிடம் வந்து பங்கு வேணும்னு கோர்ட் ல case போட்டு இருக்கா...enga appa மகளுக்கு சொத்தில் எந்த உரிமையும் இல்லை என்று எங்க அப்பா அம்மா will எழுதி கொடுத்து irukkar...will படி பாகம் பிரித்து கொண்டோம்... அப்பா இல்லை. அம்மா மட்டும் இருக்காங்க.2perum சேர்ந்து wil எழுதி கொடுத்து இருக்காங்க. அவ்வளோ பணம் நகை வாங்கிட்டு அதை அழித்து விட்டு இப்போ மறுபடியும் எங்களிடம் வந்து பங்கு வேணும்னு கோர்ட் ல case போட்டு இருக்கா... நாங்க பங்கு kudukkanuma... பங்கு குடுக்க நான் ரெடி..but நாங்க குடுத்த propertiya return பண்ண வேண்டும் என்று சொல்கிறோம்...courtla இந்த கேஸ் எப்படி முடியும்..pls explain
@a.a.udhayakumar466
@a.a.udhayakumar466 3 жыл бұрын
ஒருவருக்கு இரண்டு மனைவிகள் இருக்க சொத்துக்களை எப்படி பிரிப்பது முதல் மனைவிக்கு ஒரு மகள் இரண்டாவது மனைவிக்கு மூன்று மகள் நான்கு மகன்கள் தகப்பனின் சொத்து தாயின் சொத்து எப்படி பிரிப்பது
@SivaKumar-wd7ld
@SivaKumar-wd7ld Жыл бұрын
சார் ,எனது அப்பா இறந்து அந்த Gov வேலை அம்மாவுக்கு கிடைத்தது, அம்மாவுக்கு அவருடைய அப்பாவின் சொத்தில் பங்கு கிடைத்தது,எனக்கு அண்ணண் தம்பி உள்ளர்கள் ,அண்ணணுக்கு விடுதலை பத்திரத்தில் Settlement , அம்மா வீட்டை தம்பிக்கு எழுதி வைக்க இருக்கிறார்கள் ,எனக்கு கொஞ்சமாக பணம் கொடுக்கிறார்களாம் ,எனக்கும் சொத்தில் சம பங்கு உண்டா?
@MsMini_world
@MsMini_world 3 жыл бұрын
Love mrg pannikitta reight erukka .... But family accept pannikitta piragu
@erkselvaraj1783
@erkselvaraj1783 2 жыл бұрын
சார், தந்தை தன் பாட்டி வழிச் சொத்தை மகனுக்கு1992ல் உயில் எழுதி மீண்டும் 2003ல் மகனுக்கு செட்டில்மெண்ட் எழுதிக் கொடுத்த பின்னர் மகளுக்கு அதில் பங்கு உள்ளதா?
@MahaLakshmi-jo6ze
@MahaLakshmi-jo6ze 4 жыл бұрын
Sir,na vidavai en amma appa enna 13varushama sekkala,en Anna va mattum than pakranga,enakku yarum illa 2sons erukanga romba kastapaduren pls help sullunga sir
@vjadv465
@vjadv465 3 жыл бұрын
Madam , ninga ipo thaniya irukiringa kastapadringa apdina ninga ungllku maintenance unga family or husband's family ta irunthu keklam athku rights iruku.
@palsamy167
@palsamy167 3 жыл бұрын
Sir இந்த மாதிரி சட்டம் ஆண் பிள்ளை களை பாதிக்கு. இதனால் பெண் பிள் ளை கள் ஆண் பிள்ளைகளை டார்ச்சர் கொடுககிராங்க
@kaviarasanv7824
@kaviarasanv7824 3 жыл бұрын
மருமகனையும் மருமகளையும் சமமாக மதியுங்கள் மகனுக்கு திருமணமானதும் தனிக்குடித்தனம் கட்டாயபடுத்துங்கள்
@naviadithyaa9180
@naviadithyaa9180 3 жыл бұрын
Neenga soldrathu correct that anna marumaganaium magalaium mathikiranga Ana marugala verubadu pakiranga anna
@thunaivankalaichandiran6679
@thunaivankalaichandiran6679 3 жыл бұрын
அப்பா பட்ட கடனுக்கு மகளும் பொறுப்பா ஐயா
@takeiteasythirumathi9822
@takeiteasythirumathi9822 3 жыл бұрын
Entha magan poruperkiran
@gajendrans3642
@gajendrans3642 3 жыл бұрын
In case of window any Govt. Subsidy or pension available Please explain
@lathamanju2603
@lathamanju2603 4 жыл бұрын
Mam ,enga thatha oda sothu Amma name la iruku antha sothu la varisu ku rides Iruka illa avanga ena venum nallum pannalama
@vjadv465
@vjadv465 3 жыл бұрын
Already partition pnnathu na no problem..ur mother can alienate as her wish. But partition pnnama iruntha unga mother's brothers & sisters keklam
@jagadeesh7473
@jagadeesh7473 3 жыл бұрын
Nice explanation sir 🙏 🙏 🙏
@kesavpurushothpurushotham6481
@kesavpurushothpurushotham6481 3 жыл бұрын
Very useful video.
@velmurugans1128
@velmurugans1128 3 жыл бұрын
Sir, Madam, If the property of the father is self acquired or self earned, and if the partition deed is registered in the year 2006, and if the daughter is a signatory to the partition deed, can the daughter claim equal share in the property after the death of the father. Please clarify.
@rajagopalancv8255
@rajagopalancv8255 3 жыл бұрын
In all such specific cases, the "WILL" is the ultimate document. The partition deed mentioned, may be easily interpreted in favor of your daughter. Also, if your son wants to transfer or dispose a portion of the property, he has to get the concurrence of his sister(s), nevertheless.
@npradeepanand
@npradeepanand 3 жыл бұрын
The girl born before 1956 Act, What is the birth right by this latest judgement on 11.08.2020
@jayanthit4454
@jayanthit4454 Жыл бұрын
எனக்கு 85ல்திருமணம் ஆனதால்என் தாத்தா வின் பூர்வீக சொத்தில்என் கையெழுத்து இல்லாமல் என்அண்ணன்என்அப்பாவிடம் தன்மகனீ பெயரில் எழுதி வுங்கிவிட்டான். நான்பங்கு கேட்க முடியுமா.நானும் என்மகளும் என்மதனின் ஆதரவில் இருப்பதால் எனக்கு வேறு வழியில் லை.அண்ணன் குடும்ப த்தாருக்கு விரேப்பமில்லை.சட்டத்தில் இடம்உண்டா.
@ramesht9724
@ramesht9724 3 жыл бұрын
Sir, pls explain Hindus women’s property law 1956 effect which year ?
@Saipavan2010
@Saipavan2010 3 жыл бұрын
இப்பொழுது பெரும்பாலான மகள்கள் தான் பெற்றோரை பார்த்துக் கொள்கிறார்கள்
@mkrishnamurthy6259
@mkrishnamurthy6259 3 жыл бұрын
Good explanation, keep it up
@chitrarasuc4944
@chitrarasuc4944 3 жыл бұрын
என் மனைவிக்கு அப்பாவின் அப்பா தாத்தா சுயமாக {சம்பாதித்து மாமனார் மகளை மறைத்து மகன் வழி பேரனுக்கு தானசெட்டில்மெண்ட் செய்து விற்று விட்டார்கள் 2020 செப்டம்பர். என் மனைவியிடம் 20ரூ ஸ்டேம் பேப்பரில் எனக்கும் என் வாரிசும் தொடர்பு இல்லை என கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள். வீடு விற்கும் போது தொகை தருவதாக சொல்லி ஏமாற்றி விட்டார்கள். தான செட்டில்மெண்ட் செய்யும்போது ஒரு தொகை கொடுத்து கையெழுத்து வாங்கினார்கள்.விற்றபோது எதுவும் தரவில்லை.பல மடங்கு அதிகமாக விற்றிருக்கிறார்கள்.பெண் வாரிசையே மறைத்து விட்டார்கள்.தானசெட்டில்மெண்டிலேயே மறைத்து விட்டார்கள்.
@user-rr4dr1rd7u
@user-rr4dr1rd7u 3 ай бұрын
Purdan செத்து போன எங்க பிரதி.மொட்டை காது குட்டு.கல்யாணம்.படிப்பு இப்படி கணக்கு போட்டு களிசிக்களாம்..என்னடா சட்டம்.
@ranjithkumar-po5bw
@ranjithkumar-po5bw 3 жыл бұрын
ஐயா வணக்கம் எங்களுடைய பூர்வீக சொத்து 15 ஆண்டுகளுக்கு முன்பு 2005ஆம் ஆண்டு என்னுடைய அப்பாவுடைய அப்பா அவர்கள் வேறு ஒரு நபருக்கு விற்றுவிட்டார் அதில் என் அப்பா பத்திரப்பதிவு செய்யும் போது கையெழுத்திடவில்லை. அப்போது அப்பாவுக்கு வயது 35.அந்த சொத்து விற்றதும் அப்பாவுக்குத் தெரியாது.இப்போதுதான் தெரிய வந்தது அப்பாவுடைய அப்பா இறந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. அது பூர்வீக சொத்து என்பதால் தற்போது அந்த சொத்தின் மீது வழக்கு தொடரலாமா எங்களுக்கு பரிகாரம் கிடைக்க ஏதாவது வாய்ப்பு இருக்கா......(தற்போது பூர்வீக சொத்து வாங்கிய நபருக்கு பட்டா மாறுதல் ஆகிவிட்டது) வழக்கு தொடர்ந்தால் எங்களுக்கு சாதகமாக வர வாய்ப்புள்ளதா....
@gunasekaranr6952
@gunasekaranr6952 3 жыл бұрын
பூர்வீக சொத்தில் தந்தை, மகன், மகள் என்று மூன்று பங்காக பிரித்து அதில் தந்தையின் பாகத்தை மட்டும் அவர் யாருக்கு வேண்டுமானாலும் எழுதி வைக்கலாம் என்பதாக குறிப்பிட்டீர்கள். ஒன்றிற்கு மேற்பட்ட மகன்களோ, மகள்களோ இருந்தால் மகன்களுக்காக பிரிக்கப்பட்ட ஒரு பங்கிலிருந்துதான் எல்லா மகன்களும் அதைப்போன்றே மகள்களுக்காக பிரிக்கப்பட்ட ஒரு பங்கிலிருந்துதான் எல்லா மகள்களும் பிரித்துக்கொள்ள வேண்டுமா? அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஆண் பெண் குழந்தைகள் இருக்கும்பட்சத்தில் பூர்வீக சொத்தை பிரிப்பதில் வேறு நடைமுறை உள்ளதா?--குணசேகரன்.
@yuvarani5265
@yuvarani5265 Жыл бұрын
grandmother's ancestral property gave it to my mother...we are 2 in our family..1boy and 1girl..my mother gave it to my brother....is that any possibility to file case to get share of that ancestral property??
@levenraj4092
@levenraj4092 3 жыл бұрын
Love Marage panm Pothu soththil paingku Erika Ellaia sar pls
@vjadv465
@vjadv465 3 жыл бұрын
இருக்கு
@kitkat3294
@kitkat3294 3 жыл бұрын
எங்கள் அப்பா இறந்து விட்டார் அவர் பணம் வெளியில் கொடுத்து உள்ளர் அதை நாங்கள் கேட்டபோது பணம் வாங்கி யவர்கள் போலிஸ் சில்லறை புகார் செய்கிறார்கள் நான் என்ன செய்வது கூறுங்கள் pl
@kishorek9302
@kishorek9302 2 жыл бұрын
Thank you sir
@kandasamyathanursengottuve6849
@kandasamyathanursengottuve6849 3 жыл бұрын
MY WIFE BORN DURING 1953 . WHETHER THE RECENT SUPREME COURT WILL APPLY ?
@aravinds6893
@aravinds6893 3 жыл бұрын
Yes
@nithyasai5841
@nithyasai5841 3 жыл бұрын
I am kalaputhirumanm panitan ipo nan kastapaturen yega amma shontha vitu veithiruga na keta yen pulaikudha shonta vitu ne kegatanu soluraka sir na enna sir panuradu
@thilagad8840
@thilagad8840 3 жыл бұрын
Niga case podalaam sis.unga pakkam win pannum.
@panjukani7803
@panjukani7803 3 жыл бұрын
Uyeel eluthi vaithu vittu, iranthal antha sothil magal urimai kora mutiyumaah....???(suya sambathiam).
@r.thiruchitrambalam3835
@r.thiruchitrambalam3835 3 жыл бұрын
இந்த தீர்ப்பை பயன்படுத்தி 40 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி சென்ற பெண்கள் சொத்தில் உரிமை கோரி வழக்கு போடுகிறார்கள் 30ஆண்டுகளுக்கு மேல் அனுபவித்து வந்த ஆண்கள் என்ன செய்வது
@naidnI007
@naidnI007 3 жыл бұрын
@@r.thiruchitrambalam3835 காலம் மாறிப்போச்சு.. இனி ஆண்கள் வையே பெண்கள்.. பெற்றோர்கள் கவனத்திற்கு
@sathiyachandra5404
@sathiyachandra5404 3 жыл бұрын
Petra dhanasettlement veru oruvruku eppadi eluthi kodupathu please tell me sir
@vjadv465
@vjadv465 3 жыл бұрын
தான செட்டில்மென்ட் சொத்தும் உங்கள் மற்ற சொத்து போல் உங்களுக்கு முழு உரிமை இருக்கு.தான செட்டில்மென்ட் மூலமாக கிடைத்த சொத்தை உங்கள் பெயரில் பட்டா மாற்றி பின் யாருக்கு வேணாலும் எழுதி கொடுக்கலாம் ..அந்த தான செட்டில்மென்ட் சொத்தில் எந்த நிபத்தனை இருப்பின் அதை மீறி செயல் பட கூடாது
@babur8185
@babur8185 Жыл бұрын
Dear Team, I want to know about undivided sold properties of ancestors will be applicable to raise the rights of daughter and what basis the share claimed by daughter. Please expect the detailed information
@corona6039
@corona6039 3 жыл бұрын
Hello Sir.... father properties iruku avarudaya childrens (6).. ivangala partition panikiranga father dead ku aparam. ana ithula china thambingala kupidama avangala antha partition deed ah create panitanga. so atha nama cancel pana mudiyuma ? as per muslim law (Mohammedain Law TPA ACT 122, 123, 129) ????
@renukadevi9661
@renukadevi9661 Жыл бұрын
பென்கள்பங்குகேட்டுகோர்ட்டுக்குபோனால்ஜென்ம்முடிந்துவிடும்
@sundararavi2000
@sundararavi2000 3 жыл бұрын
But when marriage arranged we are giving jewelry and spend marriage expenses.is there any law for this. Please explain.
@takeiteasythirumathi9822
@takeiteasythirumathi9822 3 жыл бұрын
Jwels only 10 pavun 😂sothu 50 above 60 lacks varavunga
@takeiteasythirumathi9822
@takeiteasythirumathi9822 3 жыл бұрын
Sothu vendam nala idam parthu penai thirumanam mudithal entha penum sothu ketka matargal peruku thirumanam seithu vidugirargal😰
@rajasekaranchinnaiya6847
@rajasekaranchinnaiya6847 2 ай бұрын
உயில் மூலம் தந்தை பெற்ற சொத்தில் பெண் வாரிசுகளுக்கு உரிமை உண்டா இல்லையா?
@praveenpalanisamy5061
@praveenpalanisamy5061 4 жыл бұрын
At least in near future, women will be treated equals !! If not men will use women just for cooking and as child bearing machines .. both son and daughter will be treated equals right from Birth !! Good society will emerge !!
@yogasekarannatarajan6137
@yogasekarannatarajan6137 Жыл бұрын
Is it only for property alone???!!!!!! Not for duuties and liabilities???!!!!!!!
@smileymukesh405
@smileymukesh405 3 жыл бұрын
Ladys vanthu case faile panna yevlo year la case mudiyum
@balasubramanianponnusamy7710
@balasubramanianponnusamy7710 3 жыл бұрын
சார் வணக்கம் பெண்கள் தனது குடும்பத்தில் மேஜரான அனைவரும் பணம் பெற்றுக்கொண்டு (குடும்பஅபிவிருத்திக்காக) என்று கையெழத்துபோட்டுக்கொடுத்ததிருந்தால்இதுசெல்லுபடிஆகுமாசார் தயவுசெய்துசொல்லுங்கள்சார்
@user-ev5ir1cy3g
@user-ev5ir1cy3g Жыл бұрын
கேஸ் நடந்து கொண்டிருக்கும் சொத்தை விற்பனை செய்து விட்டார்கள் என்ன செய்வது
@sundarikalyanasundaram6836
@sundarikalyanasundaram6836 Жыл бұрын
My father-in-law died without participating his property, my mother-in-law participate it to all her sons , nothing for her two daughters , in middle my husbands elder brother had made our portion to his name with the help of his mother who was on death bed that time His brother wrote all to his willing persons and his children, he died in 2014. Is there any chance for us to claim our share Pl need your reply
@subburajsubburaj1683
@subburajsubburaj1683 Жыл бұрын
அப்பா. வாங்கிய. கடனும். மகளுக்கு நகை, போட்டு. திருணம்செய்து.. துண்பாத்தில். பங்கு உண்டு. மகிழ்ச்சி குளிர். பங்கு. உள்ளது. என்று. சொல்லுமா
@yesudosskennedy2529
@yesudosskennedy2529 3 жыл бұрын
Is the judgement applicable to other than Hindus since it is said like as per Hindu Succession Act like that.Pl.clarify.
@selvakumararthanari9233
@selvakumararthanari9233 3 жыл бұрын
ஐயா வணக்கம் எனது அப்பா காலமாகிவிட்டார் சொத்துக்கள் எனது அப்பா அம்மா இருவரின் பெயரில் உள்ளது. தற்போது எனது தங்கை சொத்தில் பாகம் கேட்டு வருகிறார். எனது அப்பா எனது தங்கைக்கு செய்த சீதனங்கள் கணக்கில் எடுத்துக் கொள்வார்களா மாட்டார்களா.பதில் வங்கவும் நன்றி ஐயா.
@congres..karanda..b
@congres..karanda..b 2 жыл бұрын
எனது அப்பா இறந்து விட்டார். எங்களது இடத்தை கிரையம் எழுதி கொடுத்து விட்டார் இடத்தை யாருக்கும் தெரியாமல் 8வருடம் கழித்து தெரியவரவே என் மனைவி லோன் எடுத்து திருப்பினார் இப்போது அக்கா பங்கு கேட்கிறார் முடிவு என்ன கூறுங்கள்
@kpramaswamy7149
@kpramaswamy7149 3 жыл бұрын
Sir first taime pennuekku settlement and second time son settlement pennuku urimai erukka ellaiya
@srmfamily....9133
@srmfamily....9133 3 жыл бұрын
சார் வணக்கம். நான் 2005 ல் திருமணம் செய்து சில காரணங்களால் மனைவி இரந்து விட்டார். அதனால் என் மகளுக்கு மனைவி சொத்தை கேட்டு வழக்கு பதிவு செய்து உள்ளேன். மாமனார் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார். அந்த நேரத்தில் சொத்தை மாற்றம் செய்து கொண்டனர். அது செல்லுமா.நன்றி. வணக்கம்
小丑在游泳池做什么#short #angel #clown
00:13
Super Beauty team
Рет қаралды 31 МЛН
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 26 МЛН
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 48 МЛН