மகள்கள் சொத்துரிமையில் உயர்நீதிமன்றத்தின் கைகள் கட்டப்பட்டுள்ளன..உயர்நீதிமன்ற பரபரப்பு தீர்ப்பு

  Рет қаралды 23,411

சட்டம் ஒரு பார்வை

சட்டம் ஒரு பார்வை

6 ай бұрын

P.GUNASHEKAR B.A., B.L.,
ADVOCATE
KARUR
#law

Пікірлер: 22
@dharmalingammp1462
@dharmalingammp1462 6 ай бұрын
Super message sir
@sambathkumarramasamy4729
@sambathkumarramasamy4729 6 ай бұрын
லாயர்களுக்கு கூட புரியாது
@parameswaramangappagowder9782
@parameswaramangappagowder9782 2 ай бұрын
சார் பத்திர பதிவில் சாட்சி கையெழுத்து போடுபவரின் பங்கு பற்றி சொல்லுங்கள்.
@babuvvenugopalachary942
@babuvvenugopalachary942 2 ай бұрын
II grand father gave to my Father gift my Father is given to son my sister asking equal shares it's possible sir 🙏
@user-xq9se5ps9r
@user-xq9se5ps9r 3 ай бұрын
Names of parties are not given for subscribers to download and read it in your channel
@loganathankuppusamy8778
@loganathankuppusamy8778 6 ай бұрын
Nice explanation sir❤
@user-gd7td2oy6v
@user-gd7td2oy6v 2 ай бұрын
ஐயா வணக்கம் பட்டா மாற்ற முடிவில்லை எனக்கு கொடுத்த இறப்பு சான்றிதழ் சரியாக உள்ளது ஆனால் அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக‌ உள்ளது? இதற்கு என்ன வழி‌? 🤚👃🙏👏
@anutranics2564
@anutranics2564 2 ай бұрын
வழக்கையாவது புள்ளி விபரமாக சொன்னால் குழப்பம் இல்லாமல் புரியும்.
@user-mf2yi7gg5j
@user-mf2yi7gg5j 5 ай бұрын
என் அம்மாவின் அப்பா அதாவது என் தாத்தாவின் சொத்து இப்போது என் தாத்தாவும் அம்மாவும் உயிருடன் இல்லை பேத்தி ஆகிய எனக்கு சொத்துரிமை கோர முடியுமா
@govindasamydurairaj
@govindasamydurairaj 29 күн бұрын
Dear sir. என் அம்மா இறந்து விட்டார் எனது அம்மாவின் சொத்து பிரிக்கவில்லை எனது அண்ணன் எனக்கு பங்கு கொடுக்க மறுக்கிறார் எனது பெயர் ஜெகாஜோதி இதற்கு எதுவும் வழி இருக்கா sir
@shahulhajira
@shahulhajira 2 ай бұрын
Sir , எங்க அம்மா வோட அப்பா எங்க (தாத்தா) 2020 இறந்து விட்டார்கள் பாட்டி 2023 இறந்து விட்டார்கள். எங்க அம்மா வுக்கு இரண்டு அண்ணன் சகோதரிகள் 4 எங்க அம்மா வோட சேர்த்து பெண்கள் 5 ஆண்கள் 2 இப்போ தாத்தா சொத்து 5 பெண்களில் ஒரு பெண் இறந்து விட்டார்கள் மீதி இருக்கும் பெண்களுக்கு சொத்து பிரிப்பதில் என்ன என்ன ஆவணம் வேண்டும். வாரிசு பத்திரம் இல்லை அது வேண்டுமா எங்க மாமா பையன் வாரிசு pathiram, தாத்தா இறந்த டெத் சர்டிஃபிகேட் உங்க அம்மா கிட்ட இல்ல அதனால் சொத்து குடுக்கமுடியாது ஒண்ணும் புடுங்க முடியாது நீ எங்க வேணாலும் போய் complient panikko nu சொல்றான்.. நான் எங்க அம்மா kku சொத்தில் பங்கு இருப்பதால் அம்மா kku இப்போ கஷ்டப்படுகிறார்கள் அவர்களுக்கு 2 லட்சம் kodukkamudiyumaaa nu request ta தான் கேட்டேன்... அவன் இப்படி pesivittaan.. அல்லாஹ் இருக்கான்... அவனிடமே பொறுப்பை ஒப்படைக்கிரென்... மற்ற 3 பெண்களின் கணவர் government stops அவர்கள் சொத்து பற்றி மாமா விடம் கேட்கவே இல்லை.... அவன் onnum புடுங்கமுடியாது nu சொன்ன பிறகே நான் கோவத்தில் case போடுவேன் nu சொன்னேன்... பட் yanakku சட்ட சிக்கல் கள் பற்றி தெரியாது என் கணவர் நீ இதில் உங்க அம்மா வுக்காக பேசவேண்டாம் உங்க அம்மாவிடம் பேசட்டும் nu சொல்லிட்டாங்க... அல்லாஹ் இருக்கான்...😢 இருந்தாலும் அவன் அப்படி ஒரு கோவத்தில் பேசினான்...
@kokilavani6418
@kokilavani6418 4 ай бұрын
Anthathotipayalukuvantithammadipayalukaalamathavathusaiyananachiyapetrolvituseekuchiadichuvipan
@kavithdevirathinavelu1018
@kavithdevirathinavelu1018 4 ай бұрын
Case number nd judgement copy pl
@alagirisamybalusamy4889
@alagirisamybalusamy4889 6 ай бұрын
Limitation act is not correct and reasonable. while there is eligible for anything there should not be any limitation. Legal position will not vary at period of time. relation between father and son never lapse or time barred ever even after death of both. Act and rules are very old . It should be amended taking into consideration of present situation.
@DHANALAKSHMIist
@DHANALAKSHMIist Ай бұрын
நல்லாத்தான் சொல்லி உள்ளார்... எப்படியும் பெண்களுக்கு பூர்வீக சொத்து அல்லது தந்தையின் சொத்தில் சம பாகம் உண்டு... வழக்கை சரியான முறையில் கொண்டு செல்லவேண்டும்...
@premkumar-mn8tg
@premkumar-mn8tg 2 күн бұрын
Accept but one dout neengal oruvarukku pennana murayil vaarisu and oruvarku manavi murayil varisu nenga eppadi iruvaruku varisaga varuvigal intha dout enakku ullathu kanavar vazhi soththil entha sammantham illai allava allathu thagappan vazhiyil entha urimai yum illa allava
@sritharabala895
@sritharabala895 2 ай бұрын
என்னோட அம்மாவின் சகோதரர்கள் அம்மாக்கு சேர வேண்டிய அணைத்து டாக்குமெண்ட்ஸ் அம்மாவின் பாஸ் புக் எல்லாத்தையும் எடுத்துட்டாங்க அவங்களிடம் சமரசமா பேசுனாலும் திட்டுறாங்க என்னையும் block பன்னிட்டாங்க. அம்மாக்கு பாட்டியின் ஓய்வு உதியம் கிடைக்குனு சொன்னாங்க ஆனால் அதுக்கும் sign போடமாட்டேன்னு சொல்றாங்க. அம்மாவும் மனநிலை சரி இல்லாதவக எங்கள பத்தி யோசிக்காம அவர்களாம் இப்டி பன்றாங்க. அம்மாக்கும் goverment பணம் வரும் அதையும் வாங்க விட மாட்டுறாங்க. நானும் கல்யாணம் ஆன பொண்ணு என்ன பண்றதுன்னு சுத்தமா புரியல. நிம்மதி இல்லாம பன்னிட்டு போய்ட்டாங்க.அவங்கள கேக்க யாருமே இல்ல. சும்மா எங்க அம்மா கத்துறாங்க அதான் வீட்டுக்கு வரலன்னு நாடகம் ஆடுறாங்க. எப்போ பாத்தாலும் நகை எங்க பாட்டி ஓட பணம் எங்க உயில் எங்கன்னு கேக்குறாங்க. அதுக்கு பதில் சொல்லலைனு எங்க அம்மாவுக்கு ஏதும் தராமல் போய்ட்டாங்க.
@user-xy1wp6yp9r
@user-xy1wp6yp9r 2 ай бұрын
பாவம் நீ என்னம்மா பன்னுவே உங்கப்பா கல்யாணம் பற்றப்பவே வரதட்சனை சட்டபடி குற்றம் எனவே எனக்கு சொத்தை பிரித்து கொடுங்கன்னு கேட்டு வாங்கி இருக்கனும் இப்ப நீ பாரு எவ்வளவு துன்பப்படுற பாவம்
@chennakesavaluv9821
@chennakesavaluv9821 Ай бұрын
The explanation is waste without particular citation .
@anutranics2564
@anutranics2564 2 ай бұрын
சார் அப்பா மகன் மகள் என என நீங்கள் பேசினாலும் தெளிவாக புரியவில்லை .சட்டதரனியான நீங்கள் சட்டம் படிக்காத என்னை போலவர்களுக்கு அந்த நெட்வொர்க் புரியும்படி சோல்லலாமே.நன்றி.
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 25 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 10 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 16 МЛН
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 25 МЛН