நடுநிலையாக பேசியதற்கு வாழ்த்துகள் ஐயா. ஜனநாயகம் பாரபட்சம் பார்க்காமல் அனைவருக்கும் சமமாக நடுநிலை யுடன் காக்கப்பட வேண்டும்.
@DeepaKumari-xc8lg7 ай бұрын
அருமை அருமை 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌 என்ன நடக்குது என்று நீங்கள் மட்டும் தான் உண்மையாக பேசுறீங்க வேற யாரும் பேசவில்லை
@strawhatter1237 ай бұрын
Exactly! Yevlo it cell oopi gal fulla avar name use panini asingama poi parappuranga x, KZbin my yella edathulayum
@SivaprakasamD-iz8jy7 ай бұрын
ஐய்யா அவர்களது வாதம் நியாமான வாதம் காவல்துறைமீது பொதுமக்களிடையேநல்ல அபிப்பிராயம் எப்போதும் கிடையாது ஏதோஒருபிரச்சனைக்காக காவல்நிலையத்திறகு சென்றால் பொதுமக்களை வாய்யா போய்யா என்று கண்ணியக்குறைவாக பேசுவார்கள் காவல் ஒரு ஏவல் துறை ஆட்சியாளருக்கும் ஆளுங்கச்சிக்கு ஏவல்தறை என்று மக்கள் நினைக்காதுவாறு காவல்துறை கனிவாகவும் கண்ணியமாகவும் பணிவாகவும் நியாமாகவும் நடந்துகொள்ளவேண்டும் சாத்தான்குளம் சம்பவத்தை இன்னும் மறக்கமுடியவில்லை இன்னும் நீதி கிடைத்தபாடில்லை இந்தகொடுமையெல்லாம் கடவுளக்கே வெளிச்சம் சட்டம் ஒழுங்கும் கிடையாது நியாயம் தர்மமும் கிடையாது
@samuelsuresh72727 ай бұрын
அதிகாரிகள் அரசு சேவை செய்பவர்கள். மக்கள் இவர்களுக்கு லஞ்சம் கொடுத்து, கெடுத்துவிட்டார்கள். சமுதாயம் சீரழிவதற்கு இதுவும் காரணம். சிறப்பான பதிவு.
@armsarumugam27077 ай бұрын
சூப்பர் ஐயா❤
@yuvarajand69197 ай бұрын
ஐயா மிக்க நன்றி ஐயா உங்களை போல் நடுநிலை வாதிகளை பார்ப்பதே அரிதாக உள்ளது ஐயா சவுக்கு அண்ணனை எப்படியாவது காப்பாற்றுங்கள் ஐயா அவரை சிறையில் கையை உடைத்து அடித்துள்ளார்கள் என்று கேட்கும் பொழுதே மனது மிகவும் வலிக்கிறது ஐயா
@7pkutty7 ай бұрын
ஐயா அவர்கள் மிகவும் சரியாகத்தான் பேசுகிறார்..
@Therock-in9tc7 ай бұрын
அருமையான பதிவு🎉🎉🎉🎉
@vigneshc31057 ай бұрын
Nanri ayya
@RamaLakshmi-eh7cr7 ай бұрын
உண்மையை கூறுகிறீர்கள் நன்றி ஐய்யா
@thambi.povoma50307 ай бұрын
இது சவுக்கு பற்றிய சமாசாரம் இல்லை. காவல்துறை நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று சொன்னால், ஒரு சாதாரண பொது ஜனத்தின் நிலைமையை யோசித்து பாருங்கள்
@arulsamyswami89017 ай бұрын
வாழ்க வளமுடன் சவுக்கு சங்கர்
@santhoshkumar08037 ай бұрын
ஐயா மிக சிறப்பாக எதார்த்தத்தை உடைத்து காட்டுகிறீர்கள். மிக்க நன்றி 🙏🏻
@ramachandrannatarajan477 ай бұрын
தமிழ்நாட்டில்/இந்தியாவில் உண்மையை உரக்கச்சொல்லக்கூடாது என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள சவுக்கு தன்வாழ்க்கையை அர்ப்பணித்துவிட்டார்.
@arulsamyswami89017 ай бұрын
வாழ்க ஐய்யா
@Tamilnadu5887 ай бұрын
Savukku Always Mass.....!!!
@arulsamyswami89017 ай бұрын
ஐய்யா இதை TN மக்கள் இதை உணர வேண்டும்
@ganesanm46087 ай бұрын
இவ்வளவு தெளிவாக நடுநிலையோடு புரியவைத்தற்கு அய்யா அவர்களுக்கு நன்றி
@monicastesbord777 ай бұрын
Damn true statement salute sir.
@prasathmmk8857 ай бұрын
எதிர் பக்கம் யார் கார் வந்தது ?
@KannanK-dw3qu7 ай бұрын
ஐயா... இதே சவுக்கு அதிமுக ஆட்சியை விமர்சனம் செய்தார் அப்போ தீய சக்தி தீமூகா குடும்பத்திற்கு இனித்ததா???
@ksjayanataraj98167 ай бұрын
அப்போ வேற எதுலான சிரிச்சு இருப்பான் தீய திமுக
@mathiprabahar35877 ай бұрын
சூப்பர் சார்
@jayamsaroja80767 ай бұрын
சவுக்கு எப்படி பட்டவர் என்று மக்கள் அறிவார்கள்.
@sridhar74087 ай бұрын
Very super speech
@sociallife3607 ай бұрын
Well said.
@shaiknajjar46567 ай бұрын
Sabash Mr selveraj,sensible opinion
@manjurk18887 ай бұрын
Shankar talked about Arun dgp after they targeted about his media peoples and closed peoples. Otherwise why shankar will talk non sense about police.He done correct job only.
ஐயா போலீஸ் பற்றி புட்டு புட்டு வெச்சிட்டாரு அதான் உண்மை நான் அனுபவித்து இருக்கேன் ஒரு நைட் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்தா போலீஸ் எப்பர் பற்றவர்கள் இன்று புரியும்
@strawhatter1237 ай бұрын
Anna savuku Annan ku hand fracture aam :,( plastic pipe la adichirukanga!
@kannanmunuswamy61097 ай бұрын
God bless you and Savukku Shankar
@KannanK-dw3qu7 ай бұрын
ஐயா தீய சக்தி தீமூகா காரன் பேசாததாடா சவுக்கு பேசினார்... சின்ன சுடலை சசிகலா காலுக்குள்ள எடப்பாடி பழனிசாமி என்று பேசினான் இதற்கு என்ன நடவடிக்கை??? 2 ஜி ஊழல் ராசா மவன் கள்ள உறவில் பிறந்தவன் எடப்பாடி பழனிசாமி என்று பேசினான் இதற்கு என்ன நடவடிக்கை???
@ksjayanataraj98167 ай бұрын
சரியான கேள்வி ஆனால் பதில்... 🤔
@lplakshmivis7 ай бұрын
ஐய்யா உங்களிடம் கேள்வி கேட்பவருக்கு அதிகம் பயம் உள்ளது இவர் உங்களிடம் கேள்வி கேட்க தகுதி இல்லாதவர்
@Life_is_to_Explore7 ай бұрын
unbaised interview
@strawhatter1237 ай бұрын
Hard to find these days
@aravinthsundaram66117 ай бұрын
Unmaai
@balasuriyankanesapillai13577 ай бұрын
இந்தியா மாதிரி வல்லரசு😂 நாட்டில் இதெல்லாம் சகயம்😂😂
@TVK_UnOfficial_VOICE_KUMARAN7 ай бұрын
மீண்டும் சரக்கு சங்கர ஒரு ஆளாக மாற்ற திட்டம் போட்டு வேலை பார்த்து கொண்டு இருக்கானுங்க ஒரு கும்பல் 😂😂😂
@MrSrinirocks7 ай бұрын
Avan ilana aalunkatchiyoda oolal therinjirkathu
@MrSrinirocks7 ай бұрын
Ethum therilana amaithya vidunga
@RRBIKESSince-19837 ай бұрын
200₹
@anilkumarkamathi89307 ай бұрын
thank you sir
@virjeeva7 ай бұрын
தெளிவான சட்ட விளக்கங்கள். நன்றி ஐயா. 8 கோடி மக்களுக்கு 1.5 லட்சம் காவல்துறையினர் தான் இருக்கிறார்கள். வேலை பளு அதிகமாக இருக்கும். உண்மை தான் அத்தனை காவல்துறையினரும் மக்களுக்கு பணி செய்தாலே கடினமான பணி தான். ஆனால் நடப்பது என்ன ? அதில் பெரும்பாலான காவலர்கள் மந்திரிகளுக்கும் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு பணிக்காக , சென்று விடுவார்கள். மீதம் இருக்கும் ஒரு சில காவலர்களே மக்கள் சேவைக்கு .
@rameshg12317 ай бұрын
Really super good
@ganesanponnu40197 ай бұрын
அருமை
@kavitha88327 ай бұрын
Super ayya
@arasiprabakar4167 ай бұрын
Super sir😮
@ramkumar.k50287 ай бұрын
DMK down down Savukku Shankar the mass
@akgermany37887 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@KrishnanRadhakrishnan-ny4nw7 ай бұрын
Cube tamil ஒரு ஊடக தர்மத்துடன் பேசுங்கப்பா.
@svimal38347 ай бұрын
நக்கீரன் கோபாலை அவர்கள் கட்சி செய்தைத மறந்துவிட்டார் . J.J அவர்கள் காலத்தில் காமராசர் உதவியாளர் வைரவன் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்ட போது போது நீங்கள் இல்லையா?
@Ajith.kkumar7 ай бұрын
திரு EB செல்வராஜ் அவர்களே உண்மையை உறக்க பதிவிட்டு இருக்கிங்க
@KannanK-dw3qu7 ай бұрын
ஐயா கஞ்சா வழக்காம்... தீய சக்தி தீமூகா குடும்பமே ஜாபர் சாதிக் கூட்டாளி யாக மெத் போதைப்பொருள் கடத்தி சர்வதேச அளவில் விற்பனை செய்து பல லட்சம் கோடிகளை குவித்து உள்ளான் இதன் மீது நடவடிக்கை எடுத்தால்... இந்நேரம் ஜாபர் சாதிக் மற்ற கட்சி நிர்வாகிகள் உடன் போட்டோ இருந்தால் 5 நிமிடம் தான் புழல் சிறையில் அடைத்து இருக்கும் இந்த தீய சக்தி தீமூகா குடும்பம்...
@kannanmunuswamy61097 ай бұрын
God bless you and Savukku Shankar
@a.pgavaskar41807 ай бұрын
ஐயா அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் பேராசிரியர் முனைவர் கவாஸ்கர் உண்மையை மறைக்க சவுக்கு ஜெயில் லில் அடைக்கப்பட்டார்
@ElectHonestMLAsandMPs7 ай бұрын
cube tamil is in fear
@strawhatter1237 ай бұрын
Savukku annan kangalai katti “plastic pipe” moolam adithu annanuku hand fractured. Some one watching this in power please do something 🙏 pesunadhu kuthama indha naatla! Kaal inch needhi illaya?! 😕
@rajunatesan10297 ай бұрын
❤😊
@SenthilKumar-y7g7 ай бұрын
We people should stand with savukku shankar thala
@KongusureshgounderGounder7 ай бұрын
ஐயா உண்மைகள் உங்களால் வெளி வந்துளங நன்றி நன்றி நன்றி
@toofunumashankars41617 ай бұрын
anchor speak if u know about something...don't blabber man
@simply_time_pass3627 ай бұрын
தப்பு செஞ்ச செந்தில் பாலாஜி நல்லவன் திமுக காரனுக்கு
@simply_time_pass3627 ай бұрын
ஐயா அதிகமா அதிமுகவை தான் ரேஷனல் ஆப்பை திமுகவுக்கு இனிக்குதா
@PJMKumar7 ай бұрын
சவுக்கு சங்கருக்கு இவர் வக்கீலாக இருக்கலாம்
@natesanp1127 ай бұрын
சவுக்கு பேசியது அவதுறு இல்லையா? என்ன பேசறீங்க
@MrSrinirocks7 ай бұрын
Avathooru Dan inga issue human rights meeri seyalpattathu dan
@RRBIKESSince-19837 ай бұрын
200₹
@karuppiahkarish64847 ай бұрын
🤣☠️💀🤛🤛🤛🤛🤛
@veerarohith70547 ай бұрын
போலீசை பத்தி பேச வேண்டாம்
@sugantharavibabu18357 ай бұрын
அனுபவம் பேசுது
@sridhar74087 ай бұрын
Dai ups payment media
@RNalini-jc7ty7 ай бұрын
Chennai t NR osheeeeee turai soru juice vantu to
@RajIndia-zx5yl7 ай бұрын
Sauku sankar kansa sankar
@RRBIKESSince-19837 ай бұрын
200₹,தயவு செய்து, எழுத✏️ படிக்க,கேட்க கற்றுக் கொள்... படி படின்னு சொன்ன, படிச்சா தானே, குடி குடித்து எப்போதும் ஓசி குடி குடிச்சா இப்படி தான். ஒழுங்காக எழுத கூட முடியல உன்னால
@ganesanm46087 ай бұрын
அய்யா போலீஸ்காரன் என்று சொல்லாதீர் போலீஸ்காரர் என்று சொல்லுங்கள் இல்லை என்றால் உங்கள் மேலும் கேஸ் போடுவார்கள்
@MrSrinirocks7 ай бұрын
😂😂
@rajus92147 ай бұрын
Loose
@RRBIKESSince-19837 ай бұрын
200₹
@lakshmananshanmugam50877 ай бұрын
சவுக்கை நல்லடக்கம் செய்யப்படும்
@MrSrinirocks7 ай бұрын
Naalai namakkum ipdi athu meeral nadakkum ayya Istathuku pesa vendam
@RRBIKESSince-19837 ай бұрын
200₹
@napoleonmudukulathur62067 ай бұрын
Ganja savukku should be booked under goondaas act! He should not come out easily!
@subramaniyansrikanth4907 ай бұрын
நீ வாங்கி குடுத்த
@RRBIKESSince-19837 ай бұрын
200₹
@svimal38347 ай бұрын
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதிக்கு எதிராக இவன் கக்கிய வன்மத்திற்கான பலன் இப்பொழுது தான் அனுபவிக்கிறான். இவனுக்கு இன்னும் வேணும்..
@krishnakumar-um4yu7 ай бұрын
அய்யா உங்க வீட்டு பெண்களை இப்படி பேசினால் அமைதியாக இப்படித்தான் பேட்டி கொடுபிங்களா
@DeepaKumari-xc8lg7 ай бұрын
சரி நம்ம வீட்டு பெண்களை பேசிருந்தால் சவுக்கு இந்த மாதிரி நடவடிக்கை எடுத்து இருப்பர்கல
@lingam54637 ай бұрын
திமுக இளவரசர் காலுக்கு நடுவலனு பேசும்போது நீ எங்க போன அப்போது உங்கள் வீட்டில் பெண்கள் இல்லையா
@lingam54637 ай бұрын
திமுக இளவரசர் பெண்களை இழிவாக பேசிய போது நீ எங்க போன அப்போது உங்கள் வீட்டில் பெண்கள் இல்லையா
@DeepaKumari-xc8lg7 ай бұрын
@@lingam5463 Hello நா திமுக சொம்பு இல்லைங்க இவர் பொலிஸ் எப்படி நடந்துகுறங்க என்று மிக தெளிவாக சொல்கிறார் அத தான் சொன்னே எந்த கட்சிக்கும் என் ஆதரவு கிடையாது ங்க
@lingam54637 ай бұрын
@@DeepaKumari-xc8lg சகோ நான் உங்களை சொல்லவில்லை, இந்த பதிவை முதலில் பதிவு செய்த கிருஷ்ணகுமாரை கேட்டேன்.
@rajamohamed45787 ай бұрын
ஐயா... சூப்பர்... ஐயா...... இந்த உண்மையை உரக்கச் சொல்வோம் உலகிற்கு
@RamuRamu-lr1xv7 ай бұрын
Superb sir.
@boopsera7 ай бұрын
We support & stand with Savukku Shankar
@arumugammurugaiah15377 ай бұрын
தம்பிக்கு தெரியும் அப்படியெல்லாம் நடக்குதுன்னு ஆனால் இப்போது பயம் ஆரம்பித்துவிட்டது
@rajamohamed45787 ай бұрын
ஐ சப்போர்ட் சவுக்கு சங்கர்....
@keerthipriyan82907 ай бұрын
நீ கண்ணால பாத்தியா???$$##@
@Muruga82487 ай бұрын
Nee paatiya
@bobaprakash89057 ай бұрын
Well said.
@Ajith.kkumar7 ай бұрын
திரு EB செல்வராஜ் அவர்களே உண்மையை உறக்க பதிவிட்டு இருக்கிங்க