வணக்கம் மருத்.சகோதரி,பல மருத்துவர்கள் மறைத்து வைத்த பிரசவ உண்மையை எளிய தமிழில் அருமையாக விளக்கம் அளித்தமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி.தங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள்.
@n.sprabhu51632 жыл бұрын
இறைவனால் மட்டுமே நடக்கும் அதிசயம் 🙏🙏🙏
@Tamilselvi-tp3hb Жыл бұрын
Really super intha video pathu than na delivery ku ready aanen ennoda labour pain just 3 hours than finally baby boy poranthang
That's why we call Him as " OMNI POTENT, OMNI PRESENT & OMNI SCIENT " GOD'S wisdom is incomparable to anyone. He has created everything, before creating a man and his wife. He created the man on His own image & likeness.
@Karthickazhagar Жыл бұрын
@@umasettu125 ❤
@Karthickazhagar Жыл бұрын
❤
@samraj2691 Жыл бұрын
@angavairani5382 жыл бұрын
வணக்கம் செல்லம் அற்புதமான விளக்கம்.நார்மலா பிரசவிப்பது இயற்கை நமக்கு கொடுத்திருக்கும் வரம்.அதைபார்க்கும்போதுஉணரமுடியும் பிரபஞ்சத்தின் அற்புதத்தை... பெண்களுக்கு தேவையான பதிவுடாசெல்லம் லவ்யூசோமச் செல்லம்.. வாழ்த்துக்கள் வாழ்வோம் வளமுடன்.
@ranjithamvelusami92205 ай бұрын
Thank u mam excellent explanation 👌👏🙏
@shanthic3296 Жыл бұрын
அருமையான விளக்கம் மகளே 🙏பிரசவம் முடிந்து 30வருடம் கழிந்தது. இப்போ கூட மனதில் அந்த சந்தோஷம் அப்படியே இருக்கு. என் மருமகள் இப்போ கர்ப்பமா இருக்கா. அவளுக்கு இந்த பதிவை ஷேர் பண்றேன். ரொம்ப உதவியா இருக்கும் மா. நன்றி 💐வாழ்க வளமுடன் 💐💐
@viraa12936 ай бұрын
மிகவும் அருமையான விளக்கம் சகோதரி நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி
@virginiebidal40902 жыл бұрын
உங்கள் விடியோ பார்த்த போது wow எத்தனை அற்புதமான,ஆச்சரியமான நிகழ்வாக இருக்கிறது பிரசவம் தெளிவான விளக்கம் தந்திருகிறிர்கள் மிக்க நன்றிங்க. என் கேள்வி mucus plug கணவனுடன் இருப்பதால் பாதிப்பு ஏற்படாதா என்பது தான், எத்தனை மாதங்கள் வரை கணவனுடன் இருக்கலாம் நன்றிங்க .
@ayyappancs86able Жыл бұрын
Thanks! Excellent and usefull information, I really appreciate your efforts and service. Good 👍😊💐
@kanchaniraman35572 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம். கர்பம் தரித்த எல்லா பெண்களும் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள். மிகவும் நன்றி.
@gnanasekarang12912 жыл бұрын
டாக்டர் பர்வீன் மேடம், உங்களுக்கு என் மனமார்ந்த இனிய மாலை வணக்கம். இந்த நாள் சந்தோஷமான நாளாக அமைய வாழ்த்துக்கள். உங்கள் வணக்கத்துக்கு மிக்க நன்றி, மேடம். நாம் அழுவது ஏன் என்ற வீடியோவிற்கு பிறகு, இப்போதுதான் வீடியோ வெளியிடுகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி, மேடம். சுகப்பிரசவம் எப்படி நடக்கிறது, அதன் நிலைகள், குழந்தையின் செயல்பாடுகள், ஹார்மோன்களின் செயல்பாடுகள் என்று அனைத்தையும், படத்துடன், அருமையாக விளக்கி கூறினீர்கள். விளக்கி சொல்வதில், உங்களுக்கு நிகர் நீங்கள்தான் மேடம். மிகவும் அருமையாக இருந்தது, மேடம். உங்கள் சேவைக்கு மிக்க நன்றி, மேடம். தாய்மார்கள், பயப்படாமல் இருக்க வேண்டும் என்றும், பயந்தால் என்ன நடக்கும் என்பதையும் விளக்கினீர்கள். மிக்க நன்றி மேடம். உங்களுடைய இந்த வீடியோ தாய்மார்கள் அனைவருக்கும், மருத்துவ மாணவ மாணவியருக்கும், மிகவும் பயனுள்ளதாக அமைந்து இருக்கும். இந்த வீடியோ பலராலும் பகிரப்பட்டு, உலக மக்கள் அனைவரையும் சென்றடைய வாழ்த்துக்கள், மேடம். உங்கள் சேவைக்கு என் மனமார்ந்த நன்றி, மேடம். உங்களின் இந்த சேவைக்கு, உங்களுக்கு இறைவன் சிறந்த பரிசளிக்க இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். Happy Weekend, Doctor Parveen Madam.👌👌👌🙏🙏🙏.
@saralaramalingam37826 күн бұрын
மருத்துவர்களுக்கே தெரிந்த குழந்தை பிரசவத்தை தெளிவாக எடுத்துரைத்தீர்கள், இறைவனின் படைப்பில் எத்தனை சிக்கலான அமைப்புகள், அருமையான அனைவரும் புரிந்துகொள்ளும் விளக்கம், நன்றி, வாழ்க வளமுடன்.
@tenkasithamizhpaiyan.62872 жыл бұрын
Akka, daily illanna weekly oru two videos podunga,Ella videos romba clearra expand pannunrenga,romba supperra irukku Akka.
@ariessenthil53322 жыл бұрын
அக்கா வா, she is a டாக்டர் சரியா
@vijukanyakumari94492 жыл бұрын
@@ariessenthil5332 doctor than ok akka nu sonna எந்த problem mum illa mariyaathaiya thanea koopidraanga
@phoenixwoman24952 жыл бұрын
@@vijukanyakumari9449 correct bro
@drsonidzutva2 жыл бұрын
The best quality of a teacher is that How better she could be able to teach others so that they can completely understand?...YOU have that best quality....No stammering, No instability, proper steadiness and enough slowness. Wish you all the best my sister ... Your brother Dr YASIN
@arvinmannan7096 Жыл бұрын
எஎ
@Ponninargunam2 жыл бұрын
Mind blowing explanation!! Hats off to you mam. But கொஞ்சம் பயமா இருக்கு.. அம்மா உங்களை எவ்ளோ காஷ்த்தபடுத்தி இருக்கேன்☹️
@vimal56632 жыл бұрын
You are really great akka. I don’t think any other channels in youtube were not teaching in tamil in this understanding way. Im blessed to find this channel. I hope u will post more useful videos in future for upcoming days 🙏👏🏻🙏
@ayyappanmuthaliyappan52942 жыл бұрын
No words to say about your teaching. All of your videos are most important and very useful for us. Thank you ma'am.
@nethrasiddharth65756 ай бұрын
Nine😀😀😃😃😃🩷
@sumakavishalu56162 жыл бұрын
Watching this video after 15 days of my normal delivery 😍I can recollect my labour pain and delivery.,. Feeling blessed 😍🙏 thank you mam god bless you 🙏
@mrithyun19 Жыл бұрын
I too
@என்றும்நம்பிக்கை Жыл бұрын
Give any tips sis
@dconmeena61092 жыл бұрын
I Learned very well about Normal delivery through this video. Thankyou so much mam.
@joyaljoyal59542 жыл бұрын
மருத்துவரேஅருமையான விளக்கம் சுகப்பிரசவம்
@jaganjagan5812 жыл бұрын
Neenga poadra ella videovum payan ullathaga ullathu romba nandri...
@arunlinjul6812 жыл бұрын
Thank you for your best awareness program. Vazga Valamudan. Maharishi Vallalar.
@villageprincessshali82122 жыл бұрын
என்னோட இரண்டாவது குழந்தை பிறந்தப்போ எனக்கு வலியே இல்ல... வீட்டுலயே பனிக்குடம் உடைஞ்சிரிச்சி.. அடுத்த 45 நிமிஷத்துல எனக்கு பொண்ணு பொறந்துட்டா... நைட் ஆட்டோக்கு வெயிட் பண்ணி, ஹாஸ்பிட்டல் போனதும் குழந்தை பிறந்துட்டா... அதுவும் 35 நாளுக்கு முன்னாடி
I'm a nursing student your videos was very helpful me to understand my OG subject plz upload more videos about labor mam tq
@badhurunisha62672 жыл бұрын
Super sis.....neenga soinnadhu ellam en delivery time ha niyabaga paduthuchu romba kasta pata ....but now intha video va patha......iooooooo na epdiyo pethutanu u am very happy.😊
@shanthiravichandran2614 Жыл бұрын
மிக்க நன்றி ம்மா.எனது மகள் டெலிவரிக்கு 40நாள் உள்ளது.தக்க சமயத்தில் இக்காணொளி உதவியாய் இருக்கும்.நன்றி இறைவா.தெளிவான விளக்கம்.நேர்த்தியான உச்சரிப்பு.அருமை.
@bhavaniv48662 жыл бұрын
Thank you so much for the video. Watching this video at the right time. I have a few days for my delivery. Very very useful information. Once again thanks a lot ma'am. I'm so eager to experience these moments...
@scienceinsights2 жыл бұрын
Best wishes
@CIVILARCHITECTURE96292 жыл бұрын
மிகவும் சிறப்பு, நல்ல தகவல் நன்றி அக்கா.👏👏💖
@abishastephen67082 жыл бұрын
Hai yanaku delivery agi 7 days than aguthu....2nd delivery.....now I am see your vedio....nice Explanation... super
@anushyag95162 жыл бұрын
My brother's wife delivered baby just two days before, normal delivery, next day itself discharged. Today, 3rd day she started to do the household works. She didn't take any English (alophathy) medicine during her pregnancy. She had normal food, pulses, lentils etc. Baby was 3kg. God bless both mom and baby.
@vijayvmd43662 жыл бұрын
Yenna baby Girl or boy
@JayashreeVignesh10 ай бұрын
You should give her some rest it's not good to comment like this....😑
@kalaidhashvin14132 жыл бұрын
Thanks for ur detailed explanation mam
@rabisheik2 жыл бұрын
Please upload videos regularly its my kind request.....
@devapriyaangusamy6632 жыл бұрын
Apart from Hormones, God's grace should be there in every stage of pregnancy and delivery.. me too delivered a healthy boy baby 3yrs back normally. 3.30kg through God's grace
@Easanthunai11 ай бұрын
S u r right
@selvarajselladurai40122 жыл бұрын
Very informative… lot of knowledge…What a wonderful creation I am. I love my Mom dearly every moment of my life.
@vijayikalakala50802 жыл бұрын
மிகவும் அருமையான காணொளி நன்றி உங்கள் விளக்கம் அருமை...
@KeerthiKeerthi-s7l3 ай бұрын
GOD Bless your family doctor ur explanation is great 👍 and very Useful to me.
@user-muthamil Жыл бұрын
இயற்கையின். படைப்பில் எல்லாமே அற்புதம்
@selvarajahgurukul66642 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம்,சகோதரி. நன்றி.
@yogeswariandiyappan2287 Жыл бұрын
Hai madam. Thank you so much for your video. Theivamae i search this type of video so many. You are only to this very clear explanation. Vaazhga valamudan . Thank you so much for your lovable heart. No words to tell madam. God is great.
Super mam. Very useful video to my midwives students mam. Thank you.
@ATCHAYAL4 ай бұрын
Wooow super explanation doctor na unga video paathuthan delivery ku prepare aanen thank you so much mam ❤❤
@nandhinisuresh461410 ай бұрын
மிக அருமையான, தெளிவான விளக்கம். மிக்க நன்றி🙏💕
@sankardev27382 жыл бұрын
Childbirth information can be easily understood through your video. Your video animation, visuals and description are great
@uthamishanmugakumaraswamy86792 жыл бұрын
⁷⁸⁷
@vanivenkatesh59282 жыл бұрын
Thanku so much mam for such an useful information. I'm so much scared of my delivery. Your speech made me relaxed. My delivery on 21 st may. Please pray for safest delivery mam.
@scienceinsights2 жыл бұрын
Best wishes. Have a happy and safe delivery Vani
@suraveldora35179 ай бұрын
Super + clear+sweet Explanation very useful ५ guidance
@rekhas56534 ай бұрын
Thank you so much mam, very good explanation, ithuthanu therinjukitta konjam thairiyama irukkalam, once again thank you so much mam 🙏
@rajendranc78132 жыл бұрын
Romba nalla explain panringa sis thank you so much
@coverdesk36102 жыл бұрын
welcome back after a long time madam.
@mugeshmj24686 ай бұрын
Hats off madam... Thank you All ur videos are helping to learn the content easily... Pls go ahead ...
@rathinammuthu34472 жыл бұрын
Super mam, excellent briefing really you are a God gift girl...... Lot of thanks for your servings..... God bless you
@ramramram22402 жыл бұрын
First time I heard this now I am 3 month this video is so motivating me now I am so happy and bold thank you so much mam ❤
Good explanation about hormones easy to remember. Much use ful for zoology students
@padminipadminipadmini2786 Жыл бұрын
Yes sister enaku ipadi than nadanthuchu ur explanation is awesome 👌👌👌👌👌
@venkataramantv41152 жыл бұрын
Thanks
@radhikaa278826 күн бұрын
Very super explanation.. thank you soo much for sharing mam..
@bharathiparthasarathi292 жыл бұрын
Very very very tqs. Enaku ippotha 5th month. So this video is very helpful to me. Tqs a lot.
@Amlu-os9vw4 ай бұрын
Very very useful and informative video thank you doctor. Amust watch for all ladies and the new father to be men,respect for mothers will grow after they realise the pain of a mother,be it human or animal,nature's wonder.
@k.n.sudharshan4662 жыл бұрын
அருமையான பதிவு நன்றி 🙏 சகோதரி
@SubaSelvaraj-i9z Жыл бұрын
Thankyou so much cesarean delivery pathiyum video podunga...
@HiHi-e6y7d4 ай бұрын
சூப்பர் பதிவு மா செல்லம்
@vanivenkat9141 Жыл бұрын
Very well Explained each stage very useful for my daughter
@feminaf92392 ай бұрын
Legendary Explanation. Thank you
@ArunKumar-sx2by2 жыл бұрын
Perfectly explained madam....
@arockiasamy1538 Жыл бұрын
வடிவேலு ஒரு காமெடி ல சொல்லுவாரே: உள்ள ஒரே இருட்டு, ஒரு லைட்டு கெடையாது ஒரு fan கிடையாது, புரண்டு படுக்க ஒருbed கிடையாது பேச்சு துணைக்கு ஆள் கிடையாது, 10 மாசமும் குரங்கு மாதிரி குத்தவச்சே இருந்திருக்கேன் எவ்வளவு கஷ்டபட்டு இருக்கேன்னு.. ஆனா உண்மையான நிகழ்வை எளிதில் புரியும்படி சொல்லியுள்ளீர்கள்.
@SuryadeviT-q9y6 ай бұрын
அற்புதமான விளக்கம் சகோதரி ...!!மிக்க நன்றிகள் 🙏🙏
@sudhaharanmurugesan13322 жыл бұрын
Super magamayi Nowadays powerful vedio Thank you very much madam
What a wonderful miraculous things happening during pregnancy...Thank you our Lord God Jesus 😇🙏 Thank you mam for your concerning explanation hatsoff to you 🤝👏
@உழவர்தமிழ்மகன்2 жыл бұрын
அடிப்படை அறிவியல் கருத்துக்களை தெரிவித்த மருத்துவர் அவர்களுக்கு ஒன்றினை தெரிவித்துக்கொள்கிறோம்
@SaravananS-gc4kt2 жыл бұрын
👌
@dhashvikadhashvika8354 Жыл бұрын
Hi ma'am am your student.achariya college from pondicherry. videos are super and useful for all.
@murugananthamramaiya16192 жыл бұрын
Super sister வாழ்த்துகள் 🙏
@Sureshsftwtech2 жыл бұрын
First time seeing such detailed explanation 😊
@shreedhaganesan50902 жыл бұрын
Great information. I am listening this after my embroyo transfer. I hope I get good news by God's grace and experience this all harmone ❤️
@arunachalam3555 Жыл бұрын
Neankal sollivitham nalla erukku medam❤❤❤
@fjptamil43082 жыл бұрын
வணக்கம் மருத்துவ சகோதரி உங்களுடைய தகவலுக்கு நன்றி
@hns4912 жыл бұрын
Subhanallah !!!❤️ Ohh God... sema experience n explaination . Well said Mam
@sriganesh53062 жыл бұрын
Very informative video mam..... keep on posting your videos
@என்றும்இனியவை-ல8ய2 жыл бұрын
இனிய மகளிர் தின வாழ்த்துகள்
@guruvananthamv1112 жыл бұрын
Wonderful narration about normal delivery even understand normal persons. For medical students awasome. Thank you for this post.
@muthukrishnanlakshmanan29714 ай бұрын
Excellent explanation in tamil very useful tks mam
@shanmugapriya8562 Жыл бұрын
Thank you. Very clear explanation.
@psubramani47032 жыл бұрын
Super video 👌 மாதமாக இருக்கின்றன பெண் பார்க்க வேண்டிய முக்கியமான ஒன்று இந்த படம்
@vk-gv6vt11 ай бұрын
Excellent presentation mam. Understood many small things now.
@scienceinsights11 ай бұрын
Thanks
@LuxGopi-rj5ui Жыл бұрын
Is very useful vedio.thank u so much mam I learn more then information
@thasneemshahul51472 жыл бұрын
Amma na summa illa clearly explained thank u so much
@b.shivakumarkumar7835 Жыл бұрын
Dr. Mam very very useful. Thankyou so much. God bless you
@umajanakiraman7337 Жыл бұрын
Thriller movie paakara mathiri irunthathu Great👍
@scienceinsights Жыл бұрын
Thank you
@muslihaabulhalam23042 жыл бұрын
Very best and clear explanation..💖🤙 Thank you so much mam.
@arunasekaran93802 жыл бұрын
Really good. Such a short ,stuffy beauty explanation. Video. Salute
@K.M.Sathiya2 жыл бұрын
Dear Mam, Pls upload about diet.... Because you became slim.....
@sasikumarp757219 күн бұрын
Nice information. God is great.
@binspark12612 жыл бұрын
Superb video. Every girl should watch this video, so that they understand every step for a normal delivery. Can you please update a similar video on complete hysterectomy, and post hysterectomy..
@ammuselvi6070 Жыл бұрын
Super ah solluringa. Na rasichu pathen mam
@hitman17492 жыл бұрын
Super mam thank you soo much I am 9 month pragnancy use full this video
@VijayBabu-rf4tf2 жыл бұрын
Super mam super super super, unga video ku wait panren dear mam
@kalaiSelvi-em4hi Жыл бұрын
Very nice and critical clear explanation mam thank you so much 🙏