மக்கள் மருந்தகம் என்பதை முன்பே கேள்விப்பட்டு இருந்தாலும், இந்த அளவுக்கு விரிவாக விளக்கமாக யாரும் சொன்னதில்லை. மக்கள் மீது தாங்கள் கொண்டுள்ள அன்புக்கு மிகவும் நன்றி. தாங்கள் நீண்ட ஆயுலுடனும் நற்சுகத்துடனும் வாழ பிரார்த்திக்கிறேன்...
@mohdmuji35143 жыл бұрын
True Allah avangaluku arul puriatum
@vijivasan10srini273 жыл бұрын
திருச்சியில் ஜெனரிக் மருந்தகம் எங்கு இருக்கிறது என்று சொல்லுங்க Dr please
@punitharamasamy61772 жыл бұрын
Super mom
@michaelraj79803 жыл бұрын
அரசு மருத்துவமனையில் கொடுக்கும் மருந்துகளும் தனியார் மருத்துவமனையில் கொடுக்கும் மருந்துகளும் வேறு வேறானவை என்று நினைத்து கொண்டு இருக்கும் மக்களுக்கு இந்த பதிவு சரியான புரிதலாகவும் பதிலாகவும் இருக்கும்... அருமையான பதிவு சகோதரி
@arumugamkaliyappan32573 жыл бұрын
நீங்கள் தகவல் தரவில்லை..சமூக ஊடகத்தின் வாயிலாக மிகச் சிறந்த சமூக விழிப்புணர்வு சேவையாற்றுகிறீர்கள் துணிந்து தொடருங்கள்..வாழ்த்துக்கள்..
@lakshmiamma22183 жыл бұрын
நீங்கள் நல்ல டாக்டர் மட்டுமல்ல,நல்ல டீச்சிங்கூட பண்ரீங்க, தமிழ் மக்கள் உங்களைப் போன்றவர்களை பெற்றிருப்பது பாக்கியம்.கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளை தருவாராக.
@jithamithra79973 жыл бұрын
Well said. 🙏
@t.motchamary37033 жыл бұрын
You are a good person. You are not selfish. You are interested in helping the people. God bless you.
@kuttybharath31524 жыл бұрын
நன்றி மேலும் நிறைய தகவல்களை மக்களுக்கு அளிக்க வேண்டும் மருத்துவர்,, super Dr.
@srinivasanrajagopalan17153 жыл бұрын
அருமையான பதிவு மருந்தில் உள்ள நல்ல விஷயங்கள், டாக்டர்களின்பங்கும் சம்பாதிக்கும் குணமும் பாஜாக்கா மக்கள் ஆரோக்கியத்திற்கு இவ்வளவு நல்லது உள்ளது தெரிகிறது
@gubangopi52023 жыл бұрын
💐🤝👍
@vamsipriyan98585 жыл бұрын
Excellent explanation. Thank you Dr
@ismathjahan58435 жыл бұрын
Janaushadi details are very useful. Thanks maam
@AakashAakash-cv3iu3 жыл бұрын
Mam..உங்கள மாதிரி ஒருத்தர பாக்கறது ரொம்ப கஷ்டம்..excellent..,இனி உங்களது ஒவ்வொரு வீடியோக்களுக்காகவும் காத்துக்கொண்டிருப்பேன்..
@varmadr.ganeshcoimbatore23113 жыл бұрын
உண்மையை உரக்கச் சொல்லும் சகோதரிக்கு நன்றிகள் பல
@kppkmurugadasan92383 жыл бұрын
சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 சகோதரி ஜெய்ஹிந்த்! மிகவும் தெளிவாக விளக்கமாக கூறியுள்ளீர்கள், உங்களுக்கு மிகவும் நன்றி 🙏 வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம். சிவயநம ஓம் 🙏
@sundaramoorthim87063 жыл бұрын
You are a True Doctor my sister. Thank you :)
@srpshanmugasundaram97453 жыл бұрын
நல்ல பல விஷயங்களை தெரிவித்த உங்களுக்கு நன்றி அம்மா.
@manoharansr88644 ай бұрын
மிக தெளிவான விளக்கம். ஜெனெரிக் மருந்தகம் என்ற பெயரில் தனியார் மருந்தகமும் உண்டு. ஆனால் அதில் விலை அதிகம் என்ற எச்சரிக்கையும் அளித்தீர்கள். மிக்க நன்றி.
@vu2rss3 жыл бұрын
Actually i need of this information. Thank you so much for clarification in detail.
@sarojinidevithambapillai91463 жыл бұрын
Dr ,Praveena u r gift to the world .what ever your information we cannot buy with money,I have every one of ur videos thanks.I can’t understand why people are giving thumbs down for this information.if they can give😁 better than this go head be my guest. 😁😁😁
@gururajan16723 жыл бұрын
Excellent awareness.. No words to appreciate..
@jithamithra79973 жыл бұрын
Very clear and fantastic information about generic medicines Dr. Thousands of people seek this clarification. You have done an excellent job by your details inputs. Thousands will be benefitted by this. May God bless you 🙏
@arasiyal_purachi3 жыл бұрын
இது போன்ற உண்மைகளை மக்களுக்கு வெளிப்படையாக எடுத்துக் கூறியமைக்கு நன்றிகள் மருந்துகள் வாங்கிய பாதி ஏழைகளின் பணம் வீணாகிறது இதைப் பார்க்கும் அனைத்து உறவுகளுக்கும் இது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்
@mohammedsikkander29063 жыл бұрын
Excellent Explanation Mam. Till this moment no one didn't explain like this.. Thanks for you again and again for your honest explanation...
@Ms-tm3xg3 жыл бұрын
நன்றி மருத்துவ ஆசான் நல்ல பயனுள்ள தகவல்
@narayanasamyradhakrishnan20853 жыл бұрын
Very very useful information thank you so much doctor. God bless you and your family
@nanthakumarsakthi95143 жыл бұрын
naan oru pharmacy studant neenga sonnathu ithuvaraikkum ennakku theriyaathu eanaa enakku english knowledge kammi so padichu therinchukurathu kashtttam but ippo therinchu kittan neenga sonnathu ennakku usefulla irunthuchu mikka nandri innum niraya pharmacy related and medicine related video poodunga all tha best
@rajakumarkandasamy42693 жыл бұрын
Very good service Madam.Long live with good health and all prosperities! K.Rajakumar, DSP(Rtd)
@GeniusHamid3 жыл бұрын
All of your youtube videos are very informative and worthy. Good.
@V.G.BHASKAR19751 Жыл бұрын
அருமையான தகவல் அற்புதமான பதிவு எல்லோருக்கும் பயனுள்ளதாக இதை பதிவு செய்தமைக்கு நன்றி நன்றி நன்றி
@paramesnataraj3 жыл бұрын
மிக அழகாக பயனுள்ள தகவல்கள் தாங்கள் சொல்லியவை... நன்றி மேடம்...
@thansinghk84634 жыл бұрын
சகோதரியின் விளக்கத்திற்கு நன்றி, விலைகளின். வித்தியாசத்தால் மருந்தகளின் தரத்தில் வித்தியாசம். இருக்கும் என்ற சந்தேகம் முடிவுக்கு வந்தது,
@pioneerpioneer61893 жыл бұрын
❤️ Good questions by you.its clarified now.
@murugavel13413 жыл бұрын
I appreciate ur effort in the awareness for people Keep it up Madam
@vinayagamkrishnan4933 жыл бұрын
Happy morning doctor. Awesome information. Thank you so much for your social service. May god bless you and your family members. Live long and stay blessed with healthy and wealthy throughout life mam.
@nehruponnaiyan56334 жыл бұрын
வணக்கம் மேடம் நிறைய பயனுள்ள மருந்துகளின் பெயர் வீடியோ வெளி இடுங்கள். கேட்டுக் கேட்டு மனப்பாடம் செய்து கொள்ள. நன்றி
@nagarajanav3964 Жыл бұрын
Very good information. It is eye opener session
@jayaprakash96583 жыл бұрын
Though i know the concept, you give indepth to the generic drugs and easy to understand. Well done madam.
@jesusstudenteducation65 жыл бұрын
Thank you ma'am very useful information
@ssreedharan12563 жыл бұрын
Thank you madam for sharing the video. It was very helpful. Thank you once again.
@superprakash6195 жыл бұрын
Really u r genuine Dr
@ganeshkannabiran54793 жыл бұрын
Very very useful information. Learnt a lot and still to know more.
@ganeshkannabiran54793 жыл бұрын
Waw what an useful vital information. It should reach all the public domain.
@purushothamanc67923 жыл бұрын
@@ganeshkannabiran5479 qqqq
@chidambarampillai21243 жыл бұрын
@@ganeshkannabiran5479 11
@ananthanj65523 жыл бұрын
Thank you for your help
@balusubramanian58553 жыл бұрын
Most informative to appreciate. It will definitely helpful to common man and deceased persons in saving sizeable fund in spending regularly on medicines. But allopethic medical shop says generic medicines are not good in quality wise to consume. Kindly clarify.
@biotechbala55045 жыл бұрын
Congratulations mam 🎊
@Love1Another-YT3 жыл бұрын
Valuable information. You earned a subscriber Madam! Thanks 🙏🏽
@selvarajabraham96084 жыл бұрын
You are God's gift to mankind Dr. You are wonderfully educating us all free of cost, this is indeed great service, most cheatings happening by keeping us ignorant. Hats off Dr mam.
@mplmpl40045 жыл бұрын
Great mam Ninagulm Dr erunthukondu Evvalavu opena unmaiya solluringalay ethukum oru dil venum
@tgsk30003 жыл бұрын
Very informative and clear sister .Thanks.
@dubramthang90623 жыл бұрын
Efficacy differs. I have seen many reports in US where patients complain about effectiveness of generic drugs and doctors prefer branded medicines.
Really very useful information about generic medicines. Thank you mam.
@k.rnathan47954 жыл бұрын
Thanks for your valuable information madam.. This information is great eye opening....
@Nvk5053 жыл бұрын
🙏 உண்மையில் உங்களை எப்படி பாராட்டுவது என தெரியவில்லை...ஜெனரிக் மருந்தை ஏற்கனவே பயன்படுத்தி வருபவரும் இனி பயன்படுத்த வேண்டியவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தரவுகளின் அடிப்படையில் விளக்கமளித்தும்...மற்றும் தொகுத்து வழங்கிய விதம் அருமை...பெரு வாழ்வு வாழ வாழ்த்துக்கள்..🌸🌸🌸🌸🌸
@charlicharli53085 жыл бұрын
madam nan janaushadi shop open paniruken ....nan unga ela video pathu iruken its very useful to me thank you mam ...
@scienceinsights5 жыл бұрын
Thank you sir. My best wishes for your business.
@charlicharli53085 жыл бұрын
Thank you for your wishes mam
@devadoss1873 жыл бұрын
சிறந்த பதிவு நல்ல கருத்துக்கள் சொன்னீர்கள் மிக்க நன்றி
@madhavanvappan94183 жыл бұрын
Very valuable information, thanks a ton Madame
@Muhammadm-i8z Жыл бұрын
veralevel speech akka Very useful content thank you akka
@sarathkumar86452 ай бұрын
Thank you madam! It's.more informative
@vigneshmaark8715 жыл бұрын
Iam a, dr of pharmacist madam, Good explain....madam
@scienceinsights5 жыл бұрын
Thankyou for your kind gesture sir..
@shortline64644 жыл бұрын
Sir I'm a pharmacist , I need some help from you,please give your number sir
மிகவும் நன்றி இவ்வளவு விளக்கமாகும் தெளிவாகும் மக்களுக்கு புரியும் வகையில் ஜெனரிக் மெடிசன் சிப் பிராண்டட் நேம் மருந்துகளுக்கும் வேறுபாட்டினை பொதுமக்களுக்கு விளக்கமாக விபரமாக பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@scienceinsightsАй бұрын
நன்றி
@viveka.uthiraju234 жыл бұрын
Super sisy .. Great job ... God bless u ..
@puviyarasup33774 жыл бұрын
Crystal CLEAR,,,,,, THANK YOU
@sarojinidevithambapillai91464 жыл бұрын
Mam I am ur big fan as well as ur subscriber I wood like to know taking all medicine same time make any difference or I have to take different medicine different time. Please viedeo this.
@chandranp71412 жыл бұрын
Thank you mam. Your veary great person♥️
@paulrajganapathy15443 жыл бұрын
Thank you mam for providing detailed information about generic medicines and their quality and availability..🙏🙏🙏🙏
@murugandigitalstudiosomanu86354 жыл бұрын
you are hundreds percent right doctor.....because i am experiencing every month......
ஜெனிரிக் மருந்துகளை பற்றி பல பதிவுகளை கேட்டுள்ளேன்.ஆனால் உங்களைபோல் தெளிவாக எளிதில் புரியும்படி கேட்டதில்லை.தைரியமாக, மருத்துவர்கள் (ஒரு சிலரை தவிர)மருந்து கம்பெனிகள், மருந்து கடைகள் இவர்களுக்குள் இருக்கும் டீலிங்கை பேசியது Branded மருந்துகளின் கணிசமான விலை இதனால் உயர்ந்துள்ளது என்பதே உண்மை.வாழ்த்துக்கள் சகோதரி.
@rajahsc4 жыл бұрын
நன்றி சகோதரி 🙏🙏🙏
@palanisamy33583 жыл бұрын
மிக மிக தேவையான பயனுள்ள தகவல்
@vsamibaluckumar36413 жыл бұрын
A lady with a lamp! God bless you dear
@lalithamani6704 Жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி
@astromeenamppachamuthu67293 жыл бұрын
Very good informations, வணக்கம், வாழ்த்துக்கள்
@PinEngineering4 жыл бұрын
Thanks for the information sister. All the best
@Aselvakunmar4 жыл бұрын
Mark my word madam...you will become very successful youtuber very soon. So Informative and clean explanation.
@sivasivakumar34364 жыл бұрын
Super akka Good message to all
@யோகமும்ஞானமும்5 жыл бұрын
அற்புதம்
@scienceinsights5 жыл бұрын
நன்றி
@banumathiselvamani6639 Жыл бұрын
Thank you ma for giving us useful information
@shanmugavelup80333 жыл бұрын
Fantastic! Highly useful !! Keep posting. !!!
@veerask67633 жыл бұрын
Exactly crt mam thank you....one doubt it about into specific "skin concerned tblts isn't available in medical store.....y? Plz urs opinion??mam
@vishnusamy23383 жыл бұрын
தங்களுடைய தொகுப்புகள் மிகவும் அருமை. தலை சுற்றலுக்கு காரணம் என்ன?
@kulandairajloorthu33873 жыл бұрын
Good information, thank u very much , long live ..
@sathyamsivam1892 Жыл бұрын
Thankyou mam...😊 Ur videos are helping in my studies 🥰
@tamilvenkat4 жыл бұрын
Very useful information... Thank you
@mohdmuji35143 жыл бұрын
Nalla irupinga Dr for telling truth what u said is exactly truth iam to medical representatives
@mravi83283 жыл бұрын
அருமையான பதிவு சகோதரிக்கு நன்றி
@ShahulHameed-jx2ug3 жыл бұрын
Good.news.madam
@rocktrone8673 жыл бұрын
Yantha disease ku yantha tablet use pannanum nu oru video podunga mam...
@kowsalyaranganathan36114 жыл бұрын
மாலை வணக்கம் 🙏. காலை தொட்டு வணங்கிறேன் . பல்லான்டு தங்கள் குடும்பம்.வாழ்க வளமுடன் .
@sarojinidevithambapillai91463 жыл бұрын
She is equally yogi for science & information
@mohamedrawthermohamedali765 Жыл бұрын
ASSALAMU ALAIKKUM WARAH,,,,, AWESOME SISTER WODERFUL EXPLANATIN ABOUT GENERIC MEDICINE
@ganeshgopalakrishnan65493 жыл бұрын
Knowledgeable Information.. Kudos
@praneshbalaji88663 жыл бұрын
Open speech superrrrr 👍👍👍🙏 Thanks madam.
@jpjai49773 жыл бұрын
Thank you so much for sharing this much information...
@jacksparrow3536 Жыл бұрын
Unga video today than Pathan. After Ur explanation I'm impressive and subscribed Ur channel miss. So the reason as a common man I would like to know about medical related informations and medicines so I hope u can fulfill our expectations ever. In Shaa Allah
@scienceinsights Жыл бұрын
Thank you. There are hundreds of videos in our channel related to the medical field and human body organs and working mechanisms. Hope will be helpful to you
@jacksparrow3536 Жыл бұрын
@@scienceinsights definitely mam. And congratulations for Keep it always. I will see all your informations hereafter. Thanks for reply. I'm Mohamed Abrar UG student of Jaffna university Sri Lanka .
@KarthiKeyan-vn8vw3 жыл бұрын
மக்களின் அறியாமையை அகற்ற வேண்டும் என்ற எண்ணத்திற்கு மிக்க நன்றி.
@SasiKumar-uk8cz4 жыл бұрын
Paracetamol என்ற பெயர் அந்த மாத்திரையை கண்டுபிடித்த விஞனியின் பெயர் ஆகும் தோழியே.
@karuppiahs7903 жыл бұрын
Very good information madam , THANK YOU.
@celistinchetty22013 жыл бұрын
Praise worthy information and your efforts....
@kamurudeen26724 жыл бұрын
Masha Allah Your all viedos supar supar supar very useful messages.
@itzme___sowndharya4 жыл бұрын
simply superb mam..Very informative👍👌👏
@G.U.JAGADEESH4 жыл бұрын
Generic soap branded soap which is best for skin problem madam
@appuduraishivakanteha90083 жыл бұрын
I got much knowledgeable from u doctor ....thank u very much