Secret of Kethu by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

  Рет қаралды 309,580

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Пікірлер: 619
@muthuswamys8915
@muthuswamys8915 3 жыл бұрын
ஐயா உங்கள் எல்லா ஜோதிட உரைகளும் super. உங்கள் உரை எனக்கு நிறைய பாடங்கள் கற்பித்துள்ளது. மிக்க நன்றி. நீங்கள் ஒரு எடுத்துக்காட்டான ஆசிரியர் குருவே சரணம்
@Ulagu
@Ulagu 3 жыл бұрын
Most accurate prediction so far for me from minute 14. எனக்கு மூன்றில் கேது ஐந்தாம் அதிபதி புதனுடன், கும்ப லக்னம் வேலையில் நிதானம், தொடர் வருமானம், சாஸ்திர பிரயோகம், Jack of all trades, participation in associations, connecting astrology with astronomy. Comfortable life, approaching life with scientific knowledge. Thanks Chinnaraj
@sureshmurugesan3036
@sureshmurugesan3036 6 жыл бұрын
வணக்கம் ஐயா; அருமையான பதிவு அனைவருக்கு பயனுள்ள பதிவு என்னை போல் ஜோதிடம் பயிலும் அன்பர்களுக்கு இந்த காணொளி ஒரு விருந்து......
@rsglobal4671
@rsglobal4671 5 жыл бұрын
உங்களது நகைச்சுவை எனக்கு மிகவும் பிடிக்கிறது ...இதற்காகவே உங்களது வீடியோ அனைத்தையும் பார்க்கிறேன்
@aakashyuganeswaran9325
@aakashyuganeswaran9325 3 жыл бұрын
வணக்கம் ஜோதிட கவிச் செம்மலே வணக்கம் மீண்டும் யுகணேஸ்வரன்..உங்களின் பதிவை பார்வையிட பார்வையாளராக...வாழ்த்துக்கள் உங்கள் தொடர் பதிவுக்கு..
@myvideosbackup874
@myvideosbackup874 4 жыл бұрын
Dear sir my horoscope is below: Jupiter in pisces (revathi) Rahu in Gemini (punarvasu) Sun & venus in leo (magam) Mercury in virgo (uthram) Mars in virgo (chittirai) Moon in scorpio (kettai) Ketu in sagittarius (pooradam) Saturn in capricorn (avittam) Lagnam: capricorn, rasi: viruchikam Rahu dasa starts next year. Will it do good for me ?
@soundharapandiyanp8542
@soundharapandiyanp8542 6 жыл бұрын
தெளிவான விளக்கம் அய்யா.இதே போல் 6 ,11,மின் கேது பற்றியும் விளக்கவேண்டுகிறேன்.நன்றி
@ramnathram7298
@ramnathram7298 2 жыл бұрын
Pulippani padal neengall Solvathu kekkave mika Arumai and facts of KETHU 👌
@thiagarajan4125
@thiagarajan4125 4 жыл бұрын
உங்களுடைய சேவைகளுக்கு நன்றி. மூப்பனாருடன் நீங்கள் கம்பேர் பண்ணி சொன்னது யாருடைய ஜாதகம்?
@sukanyachellappa8107
@sukanyachellappa8107 3 жыл бұрын
Actor Surya's birthday is on July 23. But, I don't think he was born in 1970.
@Saipavan2010
@Saipavan2010 5 жыл бұрын
I'm kanchana 👍👌very correct bro,3rd place I have ketu,sevai,guru kadaga lagnam but I not shined in politics but my life is very comfort thanks sir
@c.s.rajendiranc.somasundar2760
@c.s.rajendiranc.somasundar2760 4 жыл бұрын
Super Sir இதுதான் முதல் முறையாக நான் என் சாதகத்தை பற்றி தெரிந்து கொண்டேன் Thanks Sir
@athinarayanan141
@athinarayanan141 4 жыл бұрын
அன்புள்ள குருசாமி அவர்களக்கு கோடானு கோடி நன்றிகள்... என்ன ஒரு அற்புதமான விளக்கம் நீண்ட ஆயுளுடன் நீங்கள் வாழ்ந்து எங்களைப் போன்ற சோதிடத்தில் ஆர்வம் உள்ளவர்களை வழிநடத்த வேண்டும் என்று எல்லாம் வல்ல என் குலசாமி மம்சாபுரம் ஆதிநாராயண சுவாமியையும் கலியுகத்து கண்கண்ட தெய்வம் ஐயப்பனையும் வேண்டுகின்றேன். எனது சாதகத்தில் ஐந்தில் கேது (விருச்சிக லக்கினம்) வீடு கொடுத்த குரு பகவான் திருவாதிரை சாரம் பெற்று வக்கிரம் அடைந்து கேதுவுக்கு நான்கில் உள்ளார். குருவிற்கு கால் கொடுத்த இராகு ,. கேது மற்றும் குருவிற்கு கேந்திரத்தில் அமர்ந்துள்ளார். வரப்போகும் திசை கேது மகாதிசை. இது வரை கேது திசை குறித்து அச்சத்துடன் இருந்தேன் . உங்கள் விளக்கத்தை பார்த்த பின்னர் சிறிது மன ஆறுதல் வருகிறது. நன்றி குருவே.
@muthuraj.pandiyanmuthurajp7129
@muthuraj.pandiyanmuthurajp7129 2 жыл бұрын
Thanks God bless you always sir .
@ganesankumudhavalli2376
@ganesankumudhavalli2376 5 жыл бұрын
சார். உங்கள் தலைக்கு மேல் 5 தலை நாகம் போல் மரம் உள்ளது. Exact back drop sir. Enjoyed ur speech a lot. Wonderful explaination. Ganesan.
@s.r.madheswaranmadhu5812
@s.r.madheswaranmadhu5812 6 жыл бұрын
ஐயா வணக்கம் சேலத்தில் குரு பெயர்ச்சி விழாவில் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி.கே கேதுவைப் பற்றிய தங்களது பதிவு செய்ததை கேட்டேன் எனக்கு தற்போது கேது திசை நடந்து கொண்டு இருக்கிறது அதில் அதில் தற்போது புதன் புத்தி நடந்து கொண்டிருக்கிறது. கேதுவின் தாக்கம் எப்படி என்று நான் அனுபவபூர்வமாக அறிந்து கொண்டேன் தங்களின் பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி வணக்கம்
@arunmanipalaniyandi3183
@arunmanipalaniyandi3183 6 жыл бұрын
Good explanation. I am following u for the last one year. Ur lecture will be useful to many.Pl continue to guide many needy person.U stressed at the end Karma. I recommend ur name for consultation. Give good guidance.
@thaneswarysiva738
@thaneswarysiva738 6 жыл бұрын
Thanks I am happy if anything block the benefit, doesn't matter I have kethu in 3rd place with 5th place owner Sun and Mars 1st and 8th owner some how I have money flowing because of God's blessing God Bless you and your family
@anandbarath8869
@anandbarath8869 5 жыл бұрын
ஐயா, எனக்கு 8ல் கேது சதயம்3 சாரம், கடக லக்னம், 1ல் சூரியன் சுக்ரன் குரு , சிம்மத்தில் சனி,ராகு , துலா ராசி, 12ல் செவ்வாய், புதன் வாக்கிய பஞ்சாங்கபடி புதன் கடகத்தில் திருக்கணிதப்படி.. கேள்வி 1: ஆயுள் எப்படி? கேது தசையா, சூரிய தசையா? கேள்வி2: பூர்வீக நிலத்தில் வீடு கட்டலாமா இல்லை வேறு இடம் பார்க்கலாமா? தெளிவு படுத்தவும்.
@devig1431
@devig1431 6 жыл бұрын
Oct 13th 1990 :4.10 Am karaikudi. Indha Jadhagam neenga solra ella yoga baakiyam iruku ayya. Ketu dasa happiest dasa for me. Idha explain panni video podanumgradhu my humble request. Please consider this 🙏🙏🙏🙏🙏
@babusaru6216
@babusaru6216 4 жыл бұрын
அருமை சார். கடகம் லக்னம் 3ல்‌ கன்னியில் கேது மட்டும் நின்று திசை நடத்துகிறது வீடு கொடுத்த புதன் மற்றும் ஐந்தாம் அதிபதி செவ்வாய் அத்துடன் லக்னாதிபதி சந்திரன்12ல். கேது நின்ற வீட்டுக்கு 10ல். புதன் ஆட்சி என்பதால் பலமா அல்லது மறைவு என்பதால் பலவீனமாஇந்த திசை நல்லது செய்யுமா சார்
@rajeshbaikki
@rajeshbaikki 6 жыл бұрын
ஐயா விற்கு வணக்கம் என் பெயர் ராஜேஷ், தங்களின் சேவைக்கு மிக்க நன்றி, தங்களின் பதிவுகள் அனைத்தும் நன்றாகவும் ஜோதிடம் கற்பவர்களுக்கு மிக பயனுள்ளதாகவும் இருக்கு, நான் ஒரு நல்ல வேலையில் இருந்த போதும் எனக்கு கடன் சுமை அதிகமாக இருக்கு, எனது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் உதவி செய்ததால் கடன் சுமை அதிகரித்தது, இருந்த போதிலும் உதவி செய்வது என்னுடைய இயல்பு இன்னமும் நிறைய சம்பாதித்து உதவ வேண்டும் என என்னுகிறேன், எனது கடன் சுமை எப்போது தீரும் ஐயா, மேலும் நான் நடுவண் அரசில் நிரந்திரம் இல்லாமல் வேலை பார்க்கிறேன், எப்போது எனது பணி நிரந்தரம் ஆகும். தங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் ஐயா, எனது பிறந்த தேதி 27.02.1987 நேரம் மாலை 6 மணி இடம் சின்னசேலம்
@ranjanisekar430
@ranjanisekar430 4 жыл бұрын
வக்கிரம் பெற்ற குரு கேதுவுடன் சேர்ந்து 5 ஆம் இடத்தில் இருக்கிறது.துலாம் லக்கினம் விருச்சிக ராசி..சனி 6 ஆம் இடம் சுக்கிரன் புதன் சந்திரன் சூரியன் 2 ஆம் இடம் ராகு 11 ஆம் இடம் செவ்வாய் பன்னிரெண்டாம் இடம்...5 இல் குரு வக்கிரம் கேது வுடன் இருப்பது புத்திர தோஷமா அய்யா...Pls சொல்லுங்க அய்யா...
@gurusamyramasamy1000
@gurusamyramasamy1000 6 жыл бұрын
அய்யா வணக்கம் அய்யா. தங்கள் நான் நீண்ட நாட்களாகவே தங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன்.மிக அருமையான பாடல்களுடன் விளக்கங்கள் உள்ளன.நன்றிகள்பல இறைவன் தங்களுக்கு நீண்ட ஆயுளும் புகழும் அருள வேண்டுகிறேன். அய்யா தங்களிடம் ஒரு சந்தேகம் எனது மகன் கௌதம் ஜாதகத்தில் மகர லக்கினம் கடக ராசி பூச நட்சத்திரத்திரம் இதில்டாம் இடத்தில் குரு பகவான் உடன் கேதுவும் செவ்வாயும் இணைந்து உள்ளனர் லக்னாதிபதி சனி மூன்றாமிடத்தில் குருவுடன் பரிவர்த்தனை பெற்ற நிலையில் லக்னத்தில் சூரியன் புதன் ஏழாம் அதிபதி சந்திரன் ஆட்சி சுக்கிரன் பனிரெண்டாமிடம் ராகு எட்டாம் இடம்பெற்ற தால் நடப்பு புதன் தசை அடுத்தது கேது தசை வருகிறது இந்த நிலையில் நான் மேற்கொண்டு படிக்க வெளிநாடு செல்ல வேண்டும் என்று சொல்லி வருகிறார் என்னிடம் வசதி இல்லை என்று பல முறை சொல்லியும் கேட்காமல் பிடிவாதமாக நான் வங்கிகள் மூலம் லோன் பெற்று செல்கிறேன் என்கிறார்; அவர் படிப்பது மீடியா அண்டு அனிமேஷன் படிப்பு . இது சார்ந்த குழப்பங்கள் நிரைய உள்ளன எனவே அவருடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கூறுங்கள் தங்களுக்கு நேரமிருந்தால். அவருடைய பிறந்த நாள் 10.2.1998 . 6.43 am கோவையில் பிறந்தார். மேலும் தாங்கள் கேதுவின் நிலையைப்பற்றி கூறும்போது மூன்று மற்றும் ஐந்தாம் இடத்து சம்பந்தம் பற்றி கூறியதால் இரண்டாம் இடத்தில் கேதுவின் ஒன்றிற்க்கு மேற்பட்ட கிரக சேர்க்கை என்பது என்ன மாதிரியான பலன்களை அதன் தசையில் தரும் என்பதை கூரவும் அய்யா நன்றி அய்யா சின்னராசு அவர்களே. _குருசாமி அன்னூர்.
@gurusamyramasamy1000
@gurusamyramasamy1000 6 жыл бұрын
மிகவும் பிடிவாத குணம் உடையவர்
@sriram1610
@sriram1610 6 жыл бұрын
What will happen in below case 1) Suriyan own house in simmam with kethu in 12 position for kanni lagnam. 2) Uchha Sevvai with kethi in 4th position for thula lagnam.
@nedunjeliannarayasamy5477
@nedunjeliannarayasamy5477 2 жыл бұрын
This astrologer will never reveal any negative predictions and warn people how one should be aware of the future
@athinarayanan141
@athinarayanan141 4 жыл бұрын
அன்பு ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி பல கோடிகள்... பொதுவாக உங்கள் சோதிட விளக்கங்கள் அற்புதமாக இருக்கும். அதிலும் கேது பற்றிய விளக்கம் என்றால் கேட்கவே வேண்டாம் சச்சின் டெண்டுல்கர் கவர் டிரைவ் , ஸ்டெரைட் டிரைவ் அடிக்கின்றது போல் நளினமாக இருக்கின்றது உங்கள் விளக்கங்கள்.. அடியேனின் சிறிய கேள்வி?? விருச்சிக லக்கினம் ஐந்தாமிடமான மீனத்தில் கேது வீடு கொடுத்த குரு லக்கினத்திற்கு எட்டில்... கேதுவுக்கு கேந்திரத்தில் அதுவும் வக்கிர கதியில் ஆனாலும் குரு இராகுவுக்குரிய திருவாதிரை நட்சத்திர சாரம் பெற்றுள்ளது. வரக்கூடிய கேது மகாதிசை எப்படி இருக்கும் ஐயா.. ஏன் என்றால் ஐந்தில் கேது இருப்பதைப் பற்றி உதாரண ஜாதகத்தை வைத்து நீங்கள் பதிவிட்டிருந்த வீடியோ தெளிவைத்தந்தது. இந்த வீடியோ கொஞ்சம் குளப்புகின்றது. இது பக்கத்து இலைக்கு பாயாசம் கேக்குற மேட்டர் இல்லை ஐயா இது நேராகவே என்னுடைய இலைக்குத்தான் கேட்கின்றேன். பிறந்த தேதி 17.12.1977 நேரம் காலை 4.30 இடம் இராஜபாளையம் என்னுடைய நேரம் நன்றாக இருந்தால் இதற்கான பதில் தங்களிடம் இருந்து கிடைக்கும். உங்கள் பதிவுகளை தொடர்ந்து கவனித்து வரும் நேயர்களுக்கும் உதவியாக இருக்கும்.
@murugesan.t8316
@murugesan.t8316 5 жыл бұрын
தெளிவான விளக்கம் ....அருமை sir
@professionalcricket4634
@professionalcricket4634 6 жыл бұрын
Sir, super explanation. Sir my humble request is please start a astrology college. Your abundant talent can be shared to the society very fast.
@spiritualrevolution2497
@spiritualrevolution2497 5 жыл бұрын
அருமை அருமை மிக அருமை ஐயா
@bharathibalasubramanian1420
@bharathibalasubramanian1420 4 жыл бұрын
அருமையான விளக்கம்
@saraswathimurugesan8190
@saraswathimurugesan8190 4 жыл бұрын
Yes bro
@venkatboss7
@venkatboss7 6 жыл бұрын
வணக்கம் ஐயா உங்களது பதிவுகள் அற்புதம். 5 ல் கேது இருப்பதை பற்றி தாம் கூறியது உத்தமம். எணக்கு 5 ம் இடத்தில் கேது. 5ம் இடத்து அதிபதி சேர்கையும் பார்வையும் இல்லை கடந்த 6 ஆண்டுகளாக வாழ்வில் கடும் போராட்டம்.
@user-il4ih4ts8k
@user-il4ih4ts8k Жыл бұрын
ஐயா நான் மிதுன லக்கனம் .3 ல் கேது. கேது தசையில் பல்வேறு இன்னல்களை சந்தித்தேன்.
@harigan4702
@harigan4702 Ай бұрын
மிக்க நன்றி அய்யா
@astropandaramnambi8832
@astropandaramnambi8832 6 жыл бұрын
vedio super.Most of the people facing problem and everyone wants to know the reason for the problem.How you are managing the time for seeing all the comments and answer> i thing it is God's gift. Good service to common and rich people. your knowledge is flowing like Ganga ,kaveri and thambirabarani. i will see you video regularly> this video also you have told that 2nd house is upajaya .In sri Moopanar's horoscope 3rd lord mercury in 2house upjaya. you have told by mistake because of speed and i used to write all of your example sloka . you are expressing the sloka in speed and i could not able to write but repeated replay i am able to write and it is useful. If you tell the book from which the sloka appears is useful. i am having Kumaraswamiyam and it is very difficult to split and follow. Since the author is from my village so i bought the book and read. 25-04-52,10-57Am tirunelveli . kethu in 3rd house and the dispositor is in konm from kethu. But i will not get kethu Dasai in my life time . STILL THE YOGAM WORK FOR ME. 1)Ragu in 9th house and raghu dasa peiod i got a little benefit by going to foreign and earn a liitle and i stayed for only 15 months in foreign DURING 1988 FULL AND UP TO MARCH 1989. As per your video without getting kethu dasa also will i got benefit . which planet helped me good during my raghu dasa perod.? this is for knowledge. . i was doing Msc in regular college in 1972-1973 and i discontinued in april 1973 . I try to do Master degree twice by applying maths from correspondence and could not succeed. again after some years i tried to persuade M CA in IGNOU and i could not finish. now also i am interested and i hope i could not succeed since sani Dasa is running. Why this happen? 2). methuna lagna, kethu in 12house with moon . Lagna lod mercury with venus in 5th house thula but in papa karthari yogam by6th house raghu and 4 th house sun and saturn. Lagnam also papakarthari thatis 12 house kethu and 2nd house mars.HERE LAGNA AND LAGNA LORD IS WEAK. what will be the result for the native since lagna and lagna lord is weak? Kethu in 12 house gives balarista dosham. guru in 11 house aspect 5thouse . Now moon dasa guru bukthi is running. is there anynBalarista bangam is there for this native.? In this native also kethu is in 12 house and 9th lord saturn in kona from kethu. ragu in 6th house and 9th lord saturn aspect raghu. Whether it will help the native? You are having excellent knowledge of ragu kethu and Dindugal generous in astrology. If time permit throw some light on 2nd one. 1 st one native life is going to be over so no problem.1 st native is financially well of by God's grace and some difficulty in some other way. As a whole native is ok with all facilities.i don't know the future END LIFE. God is Great.
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 6 жыл бұрын
நன்றி ஐயா. எனக்கு தனுசு ராசி தனுசு லக்னமாகி மூன்றில் குரு ஆறில் கேது 7ல் சனி பதினொன்றில் செவ்வாய் புதன் பன்னிரெண்டில் சூரியன் சுக்கிரன் ராகு. ஆறாம் இட கேதுவை ஒன்பதாம் அதிபதி பன்னிரண்டில் இருந்தும் ஐந்தாம் அதிபதி பதினொன்றில் எட்டாம் பார்வையாகவும் பார்க்கிறார்கள். இதில் ஏதும் பலன் நடப்பதாக இருந்தாலும் கேது திசையில் தான் நடக்குமா. அல்லது மூன்றாம் இட கேதுவைத்தான் 5ஆம் அதிபதியும் ஒன்பதாம் அதிபதியும் பார்க்க வேண்டுமா
@pitchaimani.k2609
@pitchaimani.k2609 6 жыл бұрын
கேது தொடர்பான விளக்கம் அருமை. வாழ்த்துக்களுடன் நன்றி.🙏🙏🙏🙏🙏🙏
@ulaganadhantnshtd5346
@ulaganadhantnshtd5346 6 жыл бұрын
Hi to
@ulaganadhantnshtd5346
@ulaganadhantnshtd5346 6 жыл бұрын
The
@karthikdpc
@karthikdpc 6 жыл бұрын
அய்யா வணக்கம், உஙகளது அனைத்து காணொளிகளும் அருமை. என் பிறப்பு விபரம் 20|04|1981, 04:55 காலை, சென்னை. நான் வியாபாரம, சொந்த தொழில்் செய்யலாமா. எந்த துறையில் செய்யலாம்.எப்போது செய்யலாம். தயவுசெய்து பதில் கூறவும். நன்றி, கார்த்திக்
@selvrajannaidu7885
@selvrajannaidu7885 6 жыл бұрын
How to find marriage age in ones horoscope ,whether they will get married or not ,today it is the major cause of concern for parents as children have their own choice ,please do video on it
@BalaKrishnan-fp2pm
@BalaKrishnan-fp2pm 4 жыл бұрын
அற்புதமான பதிவு நன்றி ஐயா
@thiru4322
@thiru4322 5 жыл бұрын
ஐயா உங்களது பதிவுகளை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன் ஐயா எனது சிறிய சந்தேகம் எனது ஜாதகத்தில் மிதுன லக்னம் இரண்டில் கேது புதன் கேது இருக்கும் நட்சத்திரம் சனி சனியானவர் ஒன்பதாம் இடத்து அதிபதி இதனுடைய பலனை தெரிந்து கொள்ளலாமா ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளேன் பதிலை நோக்கி இப்படிக்கு உங்கள் சகோதரன்
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 6 жыл бұрын
Nice explanations sir. Thank you so much for this post. Sir.
@thegreat6994
@thegreat6994 4 жыл бұрын
My DOB: 30/07/1087 1:30am தஞ்சாவூர் எனது ஜாதகத்தில் பெற்றோர்கள் எழுதியத்தற்கும் தற்பொழுது கனினியில் பார்பதற்கும் தசாபுத்தியில் வேறுபாடுகள் வருகிறது எதை வைத்து கணிப்பது In my original chart Rishaba lagnam Sun, Mars,mercury, Venus third house, moon and kethu 5 th house Saturn 7 th house, ragu 11 th house, Jupiter 12 house. 1,2,4,5,6,9,10 and ragu in Saturn's leg moon in sun leg, Jupiter in kethu leg vargothamam, Saturn self leg vargothamam, kethu in moon leg. I'm married two kid not interested to earn lot of money. The life give me everything what I expect. I'm excited to learn lot of things now horoscope. Only one question is disturbing me from my childhood why I was born on this world. S.parthipan.
@yathilike
@yathilike 4 жыл бұрын
Hi sir I doubt earlier introduction you said ketu in own star is good but any planet in ketu star will reduce benefits / we assume retrogate planet in own house . But your telling different does my understanding is correct
@lakshmananvairavan7957
@lakshmananvairavan7957 6 жыл бұрын
Vanakam sir in my birth chart kethu is sitting in 10 th house along with sun and mercury the depositer saturn is in 5th house In the present days my thoughts are more towards mysticism. I am about to sell a partnership company which was giving more troubles but which also reformed me in many ways. How will my life be at sani dasa 5/3/1980 11:39am chennai
@thegreat6994
@thegreat6994 4 жыл бұрын
Hi iyya my chart is different between thirukanitham and vakkiyam like rasi simham on thirukanitham kanni on vakkiyam based which is correct my DOB is 1.30 AM 30.07.1987 Thanjavur. In my original chart ரிசப லக்னம் 1,2,4,5,6,9,10 மற்றும் ராகு சனிசாரம். On my interest I put my DOB ரிசப லக்னம் 1,4,6 மற்றும் ராகு சனிசாரம் Which one is correct
@kannanjayan2007
@kannanjayan2007 6 жыл бұрын
Simma lagnam kadaga guru with kethu . Will it be beneficial? Or kethu has to be in 3 5 or 11?
@pjpj3578
@pjpj3578 6 жыл бұрын
வாழும் வராஹமித்ரருக்கு வணக்கம், கடந்த 2016 December இல் Reply to commenst video-10 எனக்கு Predictions கூறியிருந்தீர்கள், அப்பொழுது தான் எனக்கு Rahu Dasha - Moon Bukthi ஆரம்பம் ஆகியிருந்தது நீங்கள் குறையாது போல Rahu Dasha - Moon Bukthi இல் மிகுந்த மன இறுக்கத்தையும் , மன சோர்வையும் சந்தித்தேன் , ஆனாலும் உங்களின் அறிவுரையின் படி பொறுத்துக்கொண்டு இருந்தேன் , இந்த வாரம் எனக்கு Rahu Dasa - Mars Bukthi ஆரம்பம் ஆகின்றது , இந்த முறை எப்படியாவது Job இல் முன்னேறிய ஆகவேண்டும் என்ற முனைப்போடு, கடந்த 1.5 years என்னுடைய Qualification நன்கு உயர்திக்கொண்டேன், Hello Sir , Even this time i have the same question, what is your prediction about my career at this point in time DOB : 08-June-1984 Time : 03:40 am Place : Chennai Im currently working in Singapore in IT Industry and have been trying to get a better job since the past 3 years but not getting the right opportunity so i was just withstanding the past 1.5years (Rahu-Moon) following to ur advise. So now how will be my career growth in this period (Rahu-Mars), will i be getting a better job and career growth. Im thinking to migrate to CANADA looking for better JOB prospects , is it advisable to migrate to CANADA or Is it better to look for better job in Singapore itself , if so how is my time in getting a better Job
@multiskill3385
@multiskill3385 6 жыл бұрын
Sir ennukkum kethu 3el ullar sevvai sernthu ullar kanni laknam kumba Rasi avittam 3m patham 2el sani bhagavan eppadi sir life erukkum sollungal(romba vethanaiyaga ullathu enadubnilamai)
@courageousnt706
@courageousnt706 5 жыл бұрын
Ur way of speech and explanation is good sir
@sridharsaptharishi1241
@sridharsaptharishi1241 Жыл бұрын
My son has Ketu n Mars conjunction in Mithun. Asc. Mesham. Keth in Mercury sign and Me in 5th Leo. Will it give good yoga or Mars 8th house result. Mars being Lagnesh is kendra n kona Lord. If it gives 8th house as result it can even lead to suicidal tendencies. I am confused. His chart is 12.09.1992...7.30 pm Jamshedpur. Meena Rasi.
@baskarkalyanasundaram3096
@baskarkalyanasundaram3096 6 жыл бұрын
Hi Astro Chinnaraj sir, Thanks for your excellent and wonderful prediction to the people’s those were really suffering without guidance, I don’t have words to say or appreciate your service even through I pray god to bless you extremely long long life and continue your supports with endless, I remember the lyrics as mentioned below செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார். பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; It’s true I believe you are the right person for the above lyrics. God bless you.... I have seen the video of Kethu which was posted on yesterday, it’s really matching with our Jathagam even not only me my 2 sons as well, in our all jathagam 5th Loard join with Kethu and it’s really surprise but is it benefit for us ? Because Kethu dasa will not come in our life but 5th loard dasa is going to come it will improve? at presently Chandra dasa is running and I have good development in my life also good position in our organization, Kindly c our jathagam give good prediction, I have one more question in my 1st son jathagam combination of Saturn and mars in 9th place is it good or bad because I would like to grow my son as a doctor to help everyone like you but I don’t know what s going to happen? But still I will try my best. Thanks in advance . Keep simile🙏🏼 My self Baskar 24/3/1984 , time.1:46 pm kovilpatti , kadaga lagnam 1st son Atri Dev 22/7/2012, time: 8.09 pm Muscat (Oman) makara lagnam 2nd son Bhrigu Dev 23/5/2018 , time:10:59 am Muscat (oman) kadaga lagnam I have named my son in the name of Saptarishi.... Cheers , Baskar kalyanasundaram
@Amiyog7
@Amiyog7 Жыл бұрын
Sir kethu 5 am athibathi natchathiram charathil amarnadahalum naladha sir midhuna lagnam kedhu in 3 Rd house in sukran charam , sukran+budhan in 12th house vagram and asthangam
@Amiyog7
@Amiyog7 Жыл бұрын
Sir 5th house la 5am athibathi with kethu in 5th house simma lagnam, chandran+kethu+sevvai+guru, it's good or bad sir now kethu dasai going
@sampathkumarraju1
@sampathkumarraju1 6 жыл бұрын
நன்றி ஐயா, 5ம் இடத்து சூரியன் கேதுவுடன் சேர்ந்து 8ல் இருந்தால், மேஷ லக்னத்திற்கு கெடுதலா? தயவுசெய்து கூறவும்
@sangeethas16
@sangeethas16 6 жыл бұрын
Sir I am belong to meena rasi. Now the Jupiter transit is in the 9th house and sani transit in 10th. So will sani block the good results of jupiter. Thanks in advance
@vennilabegamy1797
@vennilabegamy1797 3 жыл бұрын
Vanakkam sir. My date of birth is 02.06.70 Birth place ,:palani Time:9.00am Kethu is in 3 place in my chart from Lagnam in 5thhouse.tell me about my horoshope kethu thisai varavillai. Guru thisai nadappu sir.
@vimalrajesh6547
@vimalrajesh6547 6 жыл бұрын
Sir , please answer me எனக்கு அடுத்து கேது திசை . வாக்கியத்தில் 7லும் , திருகணிதத்தில் 8லும் உள்ளது. இதில் எதை எடுத்து கொள்வது , மேலும் கேது கொடுப்பாரா அல்லது கெடுப்பாரா ? 09/06/1997 11.19am Pondicherry
@ShashiKumar-gg4yw
@ShashiKumar-gg4yw 6 жыл бұрын
Sir. In my horoscope kethu in makaram 7th house in mars nakstra. My lagnam is kadagam and rasi simmam. Mars is 3rd house from lagna. Sani makaram owner in simmam. How will it benefit? Thanks.please explain. How about navamsa?
@chandramouliv7585
@chandramouliv7585 5 жыл бұрын
Kadaga lagnam. Kethu in third house-kanni along with chevvai, suryan and vakra guru.Vakra guru and Bhudan are in parivarthanai. bhudan in thulam. ISuryan in the same house ,WhetherAsthnga dhosham will affect this. please reply. THANK YOU.
@SaibalajiKrishnakanth
@SaibalajiKrishnakanth 6 жыл бұрын
Sir in birth chart kethu in 10th house, and at present kethu and Mars in 10th House. What is the significance. My DOB 30 DEC 1968 TIME 7.30AM PENANG MALAYSIA
@karthik3166
@karthik3166 4 жыл бұрын
Sir I have third place in kethu... but not in use.. what happen to my horoscope sir..?? date of birth 6/8/1988, time: 4:45 am, place: palakkad... Plz give me a reply sir...🙏🙏🙏🙏
@bhadrisn
@bhadrisn Жыл бұрын
ketu in suyasaram and ketu in house of sun. So, ketu should do the things what sun should do, but sun is in 12th house which should not have given this much yoga in 2nd horoscope. Could you please reply and help me understand this concept
@v.v.v.channal
@v.v.v.channal 3 жыл бұрын
அருமையான விளக்கம்
@sundarakr
@sundarakr 3 жыл бұрын
My son's ketu in 3rd house vrichigam for kanya lagna. Ketu is in anusham nakshatram. Panchamathipathi is saturn and ninth lord is venus in ashwini nakshatram which belongs to ketu. Ketu in saturn nakshatram 5th lord and 9th lord in ketu nakshatra. How his life would be. He in 19 and running saturn dasha from 10th house gemini
@surekshana11
@surekshana11 6 жыл бұрын
எனதுஅக்கா பிறந்த தேதி 27 03 1995 ஏழில் குரு பலன்கள் மற்றும் திருமணம் எப்போது என கூறுவீர்களா?
@easwaranpalaniappan1577
@easwaranpalaniappan1577 6 жыл бұрын
ஐயா வணக்கம் ஸ்ரீ ஹரிஹரன் 25.11.2010ல் காலை 4.25ல் வியாழக்கிழமை பிறந்தார் ஐயா கல்வி எப்படி இருக்கும் ஐயா உங்களுக்கு இடையூறுகள் செய்வதாக நினைக்கவேண்டாம் நன்றி ஐயா
@வாத்தியாரே
@வாத்தியாரே 6 жыл бұрын
அருமை ஐயா! கேது 6 & 11ம் இடத்தில் இருக்கும் பலன்களின் விளக்கம் அடுத்த பதிவில் வருமா குருவே?
@trpthoughts7058
@trpthoughts7058 2 жыл бұрын
வணக்கம் அய்யா தங்களுடைய video பதிவுகளை நாள்தோறும் 1.5x speed ல் வைத்து கவனிக்கின்றேன் அருமை. ராகு,கேது 1,7,2,8 ல் இருப்பது பற்றிய தங்கள் பதிவுகள் தோஷங்கள முதலியவற்றை பார்த்திருக்கிறேன்.. இவ்வாறு இருந்தால் அதற்கு என்னதான் பரிகாரம் செய்வது தயவுமிகுந்து கூறுங்கள்.. Thanks By Ranjith
@xxxyyy5848
@xxxyyy5848 4 жыл бұрын
Enakku dhanush lagnam 10aam idalthil ketu suriyan ..irandum 5kudaya chevvai nakshatrathil ....chevvai irandil uchcham ..shani 12il .. shani dasha is going on ..waiting for ketu dasha sir.. aayidum 50 vayasu... ketuvirku Idam kodutha Budhan 11il (sukiranodu) .. guru(vakram) and conjunct moon in 3rx house Budhanai paarkiraar..budha +sukr irendum lagnathipathi nakshtrathil.... sir.
@padhuramasundram4649
@padhuramasundram4649 2 жыл бұрын
Very clear explanation sir.
@subramaniang7512
@subramaniang7512 Жыл бұрын
well explained sir .
@rrajasekar6672
@rrajasekar6672 3 жыл бұрын
Sir my dob 29 oct 1986 Simmam rasi simma laknam 2 plce kethu 8 plce ragu enaku epdi iruku. Enga amma rendam tharam enga appa ku avar ippa illa passed away before 8 years.enaku marriage nadakuma.
@thiyagusamy9379
@thiyagusamy9379 6 жыл бұрын
Hi sir, ur in depth knowledge in astrology is unbelievable could u Pls predict my future. I am running through very hard times. My dob is 1 Mar 1986 time 12.15 pm erode. Currently Sani Dasa is running how is my marriage life(not married so far). How is my job in future. Can I become a wealthy person. Pls predict my future.
@suganyaharibabu4612
@suganyaharibabu4612 Жыл бұрын
Ayya en husband kku kethu dasa start aga pothu, avar kku ithu mela nambikai illa, ennakku kadavul mela rombo nambikai so en prayer avarai kapathuma? help pannuma? Sollunga please
@gunasekarans437
@gunasekarans437 6 жыл бұрын
Hello sir your speech about kethu my horoscope kethu 3 place kumba lagnam 3 place deposited in 5th place kethu in barani sakchatr sukran saram but not growth and sastram ganam is ok my dob March 27 1976 time 4.15am place Erode and another question 2nd marriage is possible or not and divorce is this period is possible . please reply both question sir
@chitrarasuc4944
@chitrarasuc4944 6 жыл бұрын
அருமையான விளக்கம்.நன்றி.10ல் கேது இருந்து அந்த பகவானை சிம்மலக்னம் 2ல் இருக்கும் குரு பார்த்தால் கும்ப ராசி.73வயதில் வரும் கேது திசை எப்படி.சி.சிற்றரசு.
@ElavarasiDharmalingam
@ElavarasiDharmalingam 6 жыл бұрын
I have Ketu in the 3rd position from Lagna but he is sitting alone (in Meenam). Do you think I still have RajaYogam? :)
@vigneshkumar34571
@vigneshkumar34571 6 жыл бұрын
Dear Je, Will you please check and tell me, whether mine and my lover zodic signs are matching together for marriage. And what is the right time to get married or when it will be happen. Note : We both are having ragu dhesa. Birth details below: Name : Vignesh Kumar DOB: 19-March-1994 Birth Timing: 5.40 Am Place : panrutti Name: Jothi Lakshmi DOB: 19-Nov-1993 Birth Timing: 6.30 pm Place: Vanthavasi Thanks in advance.
@abitamil7028
@abitamil7028 5 жыл бұрын
Hello sir. By birth chart in 8 place combination of Mars and kethu. I am kanni lagnam. My 8 place is mesam. Is it sevvai thosam? further guru and ragu in second place. Please say clarification. It's very urgent.
@mythilimurali7879
@mythilimurali7879 6 жыл бұрын
My D. O. B: 31/7/92 time 00.02 am in vellore ... Still am nt getting job n baby also...all astrologer told tat there is no problem in ur astro... Pls reply for me sir.. Thank you
@SS-oq8ou
@SS-oq8ou 6 жыл бұрын
வணக்கம் ஐயா. நான் சிங்கப்பூரில் பிறந்தேன். பெயர் : குமாரி திகதி: 06/02/1984 நேரம்: 11.34 pm கேள்வி: எனக்கு rasi chart-ல் 3ஆம் இடத்தில் கேது, Navamsa chart-ல் 5ஆம் இடத்தில் கேது . 2011 முதல் இன்று வரை நிம்மதி இல்லை. மேலும் 1-2 வருடமாக கோர்ட்டு கேஸ் தொல்லை கொடுத்து வருகிறது. Pls advice me when all this will over n I can live happy life...Pls reply soon sir. நன்றி
@padagasrinivas3092
@padagasrinivas3092 5 жыл бұрын
Meena rasi kadaga lagnam ketu desa 11.8.79 time 4.35 am in a.p yappadi irukum sir. Yappadi life settled. Pls inform me sir. Rahu ketu dosam in my chart.
@KomalaDevi-by6vn
@KomalaDevi-by6vn 5 ай бұрын
Thiruvaathirai natchathiram kumba lagnam lagnathil kethu eppadi sir irukkum
@dhanalakshmiswamy8010
@dhanalakshmiswamy8010 6 жыл бұрын
Hello sir,Astro professor chinnaraj sir,vanakkkam.If kethu in 5th house and its depositor sani in 7th house neecha in Ashwini nakshatra in 1st pada and it got sthanabala and varkkotammam.please explain sani is strong or not.thank you sir 😊
@kumarsankarra3372
@kumarsankarra3372 6 жыл бұрын
Lovely video on Ketu in 3rd house conjoined with 5th house Lord, etc. My salutations to you for your knowledge of senthamizh👏 Can you allot a separate video on the horoscope Kanchi Shankarachaya Swami Jayendra Saraswathi ?
@pradeepkamaraj6080
@pradeepkamaraj6080 6 жыл бұрын
Very nice Sir my date of birth 15 March 1987 ,2:45 AM ,Dharmapuri, I am running through Rahu dasa Rahu bhuthi please predict my chart my Rahu dasa shall I go abroad? Or govt job possible??
@durgak5425
@durgak5425 6 жыл бұрын
Sir, My son's date of birth is 25.04.2000 .Birth time is 5.20pm Tuesday. Dhanusu rasi , Uthiradam natchathiram & Kanya lagnam. Birth place Thanjavur. He has Kethu in 5th place in his birth chart. He's studying CSE 2nd year. How will be his future career?
@tamilmathivathanir8283
@tamilmathivathanir8283 6 жыл бұрын
👌 videos 5 la huru uchama irunda kulandai bagyam iruka ayya 1 general question if viruchiga lagna GURU in 5th house in meenam Then hw s kulandai bagyam English n tamil mixnu solli reply pannama vitradeenga Pls reply me😀
@sureshg3184
@sureshg3184 5 жыл бұрын
Sir enaku kethu and 5 th house bhudhan and 7th house suriyan in 12 th place in magaram. Kumbam laknam, thulaam Raasi please please please how is this combination
@KalaiSelvi-rh1qc
@KalaiSelvi-rh1qc 5 жыл бұрын
ஏழாம் இடத்தில் கேதுவும் செவ்வாயும் மிதுனத்தில்(ஏழாம் பாவம்) இருந்தால் பயன் கூறுங்கள் ஐயா
@mr.s8547
@mr.s8547 5 жыл бұрын
ஐயா லக்கினத்திலே கேது இருந்தால் அதே நேரம் ராகு திசை நடக்கும் போது எந்த மாதிரியான பலனை எதிர்பார்க்கலாம்
@shanmugam.s9881
@shanmugam.s9881 6 жыл бұрын
Hello sir I saw your rahu kethu video.. I have one doubt.. in my Astro chart kethu in 5 th place with sukran.. but astrologer said that this combination is not good..could you explain is it good or bad? D.o.b : 10.10.1988, time : 7.29 pm. Place: udumalpet, trippur dt
@murthydorairaj2211
@murthydorairaj2211 3 жыл бұрын
Good presentation 🎉
@lakshmigopalakrishnan2588
@lakshmigopalakrishnan2588 4 жыл бұрын
Sir Sun is my ninth house lord.Ketu is with Sun in 10th house. Is this good or is it grahan yoga ? Pl tell me how to understand this....
@megalainandu6719
@megalainandu6719 6 жыл бұрын
கேது9ல் நின்று கேது நின்ற ஸ்தானத்து அதிபதி கேதுவுக்கு7ம்பாவத்திலும் லக்னத்திர்கு3ல் ராகுவுடன் சேர்த்து இருக்கும் போது பலன் எவ்வாறு இருக்கும் ஐயா
@sreenivasan3678
@sreenivasan3678 6 жыл бұрын
Hi sir in my wife horoscope ketu in 5th house in7thlord nakshatra house lord exalted this is reason for sepretioan? Next Surya Dasha is good or bad for re conjut or divorce sun is 8th lord birth details March 7th 1993 4am krishnagiri separated past 2years
@soapykarthick229
@soapykarthick229 5 жыл бұрын
Hi sir , Thnx for ur explanation .my son born with 7th house ketu where that ketu conjuct with 5th house lord mars and lagna lord moon.my question is whether this ketu is good if sit at 7th house....pls reply my son dob:28/7/2018 time : 5.43am place : chennai
@purushothamanv79
@purushothamanv79 6 жыл бұрын
ஐயா எனது மகளுக்கு 12ம் இடத்தில் நான்கு கிரகங்கள் அதுவும் கேதுவின் பாதங்கள்.2ல் கேது.24ம் வயதில் கேது தசா எப்படி எதிர் கொள்வது.தயவு கூர்ந்து பதில் அளியுங்கள். 18/05/2011 7.28am Tambaram
@doraiswamy3281
@doraiswamy3281 5 жыл бұрын
துரை சாமி, கோவை. ஐயா, உங்கள் ஜோதிட பணி பல்லாண்டு சீரும் சிறப்புமாக தொடர்ந்து நடைபெற வாழ்த்துக்கள். ஒரு ஜாதகப்படி முதல் பார்வையிலேயே நல்ல பலன் தெரிவதும் பின்னர் அவர் மறுத்து பிறகு தற்போது அவர் உள்ள மோசமான நிலைக்கு காரணம் ஆராய்ச்சி செய்து விளக்கம் அளிப்பதை எப்படி தவிர்ப்பது. மேலும் என் என் ஜாதக, அமைப்பு ரீதியாக அமைப்பு பிறந்த நாள் 22.04.1959 காலை 7.24 பிறந்த ஊர் : பல்லடம் 1 ரிஷபம் லக்னம் சுக்கிரன் 2 ல். செவ்வாய் 3. மாந்தி 5. சந்திரன் + ராகு 7. குரு 8. சனி 11. புதன் + கேது 12. சூரியன் சந்திரா தசா இருப்பு 00.05.30. எனக்கு சனி தசை யோகமகவும் அதில் சனி தசை ராகு புக்தி மட்டும் மிகவும் மோசமான இருந்து ஏன்? என் ஜாதக ரீதியாக புதன் தசா 22.10.2019 தொடக்கம். புதனும் கேதுவும் 11ம் வீட்டில் உள்ளதால் கேதுவே புதனின் பலன்களை செய்யுமா? புதனின் நீச பங்க ராஜா யோகம் உள்ளதா? நீங்கள் இதனை சொல்லும் போது ஒரு message அனுப்பி வைத்தால் மிகவும நன்றி உடையவனாக இருப்போன். நன்றி. V. Doraiswsmy
@tv-dr9gw
@tv-dr9gw 6 жыл бұрын
வணக்கம் அண்ணா திண்டுக்கல் RG மிதுன லக்னம் கேது 9 இல் சுக்கிரன் குரு உடன் உள்ளது ஆனால் சனி நிச்சம் இது யோகமா தோசமா விளக்கவும்
@Smithaa1
@Smithaa1 4 жыл бұрын
My kethu in 9 , depositor venus 10th from lag & 2nd feom kethu. Am in kethu dasa, better than merc dasa
@ItsMeNimesh
@ItsMeNimesh 3 жыл бұрын
அய்யா தங்களிடம் போனில் ஜாதகம் பார்க்க எவ்வளவு ஆகும். எனக்கு ஒரே ஒரு கேள்விதான் கேக்கவேண்டும் ஜாதகத்தில்
Secret of Kethu by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
33:35
astro chinnaraj
Рет қаралды 179 М.
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 24 МЛН
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 81 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 64 МЛН
PushkaraNavamsam by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
30:20
astro chinnaraj
Рет қаралды 194 М.
Conflict of Mars by DINDIGUL P.CHINNARAJ ASTEROLOGER INDIA
25:15
astro chinnaraj
Рет қаралды 88 М.
Retrograde of Planets #2 by DINDIGUL P CHINNARAJ ASTROLOGER INDIA
30:19
astro chinnaraj
Рет қаралды 128 М.
Dhana Yogam by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
23:48
astro chinnaraj
Рет қаралды 180 М.
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 24 МЛН