Secret of Kethu by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

  Рет қаралды 178,959

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
Share this Video: ➜ goo.gl/bwojdB
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact US
www.astrochinnaraj.com
dindigulchinnaraj
www.astrochinnaraj.blogspot.in

Пікірлер: 360
@kalidasanramalingam4110
@kalidasanramalingam4110 3 жыл бұрын
Excellent ! A Boost to the learners of Astrology. Thank you sir.
@TamilMagicSongs
@TamilMagicSongs 5 жыл бұрын
Chinnaraj Sir, As usual excellent explanation on Kethu. God bless your Tamil flow
@athinarayanan141
@athinarayanan141 4 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா என் தமிழன்னை தங்கள் நாவில் குழந்தை போல் தவழ்ந்து மகிழ்கின்றாள் ஐயா. எனக்கும் ஐந்தில் கேது..
@Sharmila1968
@Sharmila1968 4 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா 🙏🙏 நீங்கள் கூறும் அனைத்தும் உண்மையே. 🙏🙏
@vivekanandanv4934
@vivekanandanv4934 5 жыл бұрын
Wow. ரோம்ப நாள் ஆச்சு, இப்படி ஒரு ஆராய்ச்சி video பார்த்து!!! 👌👌👌
@chitrarasuc4944
@chitrarasuc4944 4 жыл бұрын
நல்ல விளக்கம்.கேது பகவானைப்பற்றி அறிந்து கொண்டேன்.கேது. நின்ற இடம் பாழ் இல்லை.யார் அவரைப்பார்க்கிறார்கள்.யார்வீட்டில் இருக்கிறார்.என்பதையெல்லாம் அறிந்து பார்க்க வேண்டும்.நன்றி🙏
@nirmaladeviveerasamy6276
@nirmaladeviveerasamy6276 4 жыл бұрын
Sir, I'm from Malaysia. Can't wait for rahu kethu peraychi by you which is most accurate. tqvm, Sir.
@padmanathansara4369
@padmanathansara4369 5 жыл бұрын
Vanakam sir. My name is saravanan from penang. Curently I'm having sukran dasa. Before sukran I was have kethu dasa and you very well about kethu dasa...no words to describe during kethu dasa. Now in sukran dasa is it will give me positive things in my carrier promotion financial because until now I didn't feel anything sir. Please advice me sir. Thank you very much. D.o.b :15th June 1982 time: 5.24pm birth place: kulim kedah
@nagasankar8032
@nagasankar8032 3 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் ஐயா.... மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹
@gshivasundram7006
@gshivasundram7006 2 жыл бұрын
மிக மிக அருமை சூப்பர் அருமையான கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போலிருக்கிறது மிக்க நன்றிங்க ஐயா
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 5 жыл бұрын
அருமையான தகவலுக்கு மிக்க நன்றி
@mech12573
@mech12573 5 жыл бұрын
Nice explanation sir...These days your videos are to the point 😊...Appreciate it 👍
@mvenkatesh3527
@mvenkatesh3527 4 жыл бұрын
மிகவும்அருமையான பதிவு அய்யா
@sangeethar910
@sangeethar910 4 жыл бұрын
I dnt kw about horoscope. But I like listen ur speech.
@venivelu5183
@venivelu5183 4 жыл бұрын
Sir, your tamil is super
@MuthuKumar-sj7do
@MuthuKumar-sj7do 5 жыл бұрын
Nice explaination Sir. Along with astrology we also learn Tamil by listening to you. Thank you sir.
@mahkrive334
@mahkrive334 3 жыл бұрын
qqqqqqqqqqqqqqqq%qqqq
@rajagopalan.k9179
@rajagopalan.k9179 5 жыл бұрын
பாகற்காய் பெயர் காரணம் இனித்தது.....💐💐💐
@qramran2726
@qramran2726 5 жыл бұрын
Morning boss. After some days . Friday uploaded more minutes. Good information. Keep your services boss. All the best 😉😉
@anuradhat4396
@anuradhat4396 3 жыл бұрын
Very Nice Explanation sir.. Thank you sir
@SanthoshSanthosh-si1go
@SanthoshSanthosh-si1go 5 жыл бұрын
I learn more from your video sir thank you
@krishnanmanivalli8164
@krishnanmanivalli8164 4 жыл бұрын
sir kumbha lagnam 3-chandran 4- kethu 8- sukran 9- suriyan chevvai budhan guru 10- rahu 12- sani any significant yoham?
@anandavallik4474
@anandavallik4474 3 жыл бұрын
Inch by inch appreciation and spontaneously applying of Thamizh lyrics make us judge that you are doing it highly yeilding and natural , soulful as the ancient language unique language, one of its kind. Regards
@saranyas2213
@saranyas2213 5 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@lakshmysridhar9198
@lakshmysridhar9198 4 жыл бұрын
Hi Sir 👋👋 👋👋 Thank you for your explanation.. I want watch you program Rahu, because in my Horoscope L - Lord Chandra - Sima on 5th house Guru - Staying Rahu , 1 ,5 7( Kumba - Mars in 7 th ) 9 th house is Lord Sun and Mercury &10 th house Lord Sukaran and Saturn. Rahu is 5th house Ketu is on 11th house that's for one of the Mercury's house. I don't know, will I get good future Life... Thank you very much.. I can understand, your explanation... I am happy ...
@gandhigandhi554
@gandhigandhi554 5 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@magemage2147
@magemage2147 5 жыл бұрын
அருமையான பதிவு சார். தங்களின் சேவை தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள் கிடைக்கட்டும் என் சகோதிரிக்கு திருமணம் எப்பொழுது நடக்கும் வாழ்க்கை துணை எப்படா அமையும் 06/09/1978 இரவு 10−46 தருமபுரி. மிக்க நன்றி அண்ணா.
@naturefarm3422
@naturefarm3422 5 жыл бұрын
அண்ணா, பின்னுறீங்க. புதன் உச்சமா?
@kamalathiagarajan710
@kamalathiagarajan710 5 жыл бұрын
Sir you explained well really we following your programs even my all so having 5kadaga rasi kethu i was worryig now i i understand your word's sir. all astrologer said if kethu in 5 place no children sthandipathy well. place chandran in meenam. Iam watching your program deeply thank you sir.
@nsgirish
@nsgirish 2 жыл бұрын
super detailed analysis sir and those amazing examples. Thanks sir
@ap.shanmuganpalanisamy2144
@ap.shanmuganpalanisamy2144 5 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம். நன்றி அய்யா.
@lakshmicheers9354
@lakshmicheers9354 4 жыл бұрын
Vanakkam Anna. This is the best video. Pls try to make videos with ketu in different houses from lagna. Thanks. May God bless everyone
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Жыл бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
@DineshKingstar
@DineshKingstar 5 жыл бұрын
...கேதுவை பற்றி விளக்கம் அருமை ஐயா...
@thendralthendral2623
@thendralthendral2623 4 жыл бұрын
மிகவும் அருமை!!!
@tharmananthanamarasingam7817
@tharmananthanamarasingam7817 4 жыл бұрын
excellent explaining 🙏🇨🇦📕🙏
@sundarrajan9245
@sundarrajan9245 5 жыл бұрын
No words..... Super.......... Simply super... Sundarrajan.
@swamymanian8279
@swamymanian8279 4 жыл бұрын
Fantastic explanation, Chinnaraj. Sir.!!!.Wah...I think you should have been a Famous -Kaviarasu...!! The way you explain the cause and Effects is really Superb...Chinnaraj.Sir.!! Good on you.! Due to this I already subscribed your Website and never fail to read youor lattest prediction...if anything new on your web page.!!! Great...May God Bless you in Abundance , Sir.!!! When I come to our Home land I will certainly come & see you in person.Sir.!! Now I am roaming @ with my Cousin etc.,!! Tks and Have a Healthy Long Blessed Life to render your Precious service to mankind.!!! Take care & Cheers.!!! Manion - NZ.
@gopisankarm7891
@gopisankarm7891 5 жыл бұрын
Sir, How did you get hold of Alexander horoscope and others here. How can you know the correct timing?
@natryankannammap3202
@natryankannammap3202 5 жыл бұрын
vanakkam sir ungal video pathivukku Nandri Nandri...... thiruppur.. NK
@sriannaigskumarchannel2112
@sriannaigskumarchannel2112 5 жыл бұрын
சிம்மகுரலோன் சின்னராஜ் ஐயா வணக்கம், என் பெயர் குமார், தங்களின் கேதுவை பற்றிய விளக்கத்தைவிட மனதை பற்றி தாங்கள் விவரித்த தகவல்கள் மிகவும் அருமை, ஐயா, தங்களுக்கு நேரம் கிடைப்பது மிக அரிது என்று நினைத்திருந்தேன், ஆனால், நீங்கள் நிறைய vip பற்றி ஜாதகத்தை விளக்கிறீர்கள், என்னுடைய ஜாதகத்தையும் பார்க்க கூடாத ஐயா, தங்களின் கடைகண் பார்வை என் மீது படும்படி பிரபஞ்சம் அருளக்கூடாதா, ஐயா, என் பிறந்த தேதி - 21.6.1966,(செவ்வாய் கிழமை) இரவு 1.10 am, பிறந்த இடம் - சென்னை,
@manikandanmmk7237
@manikandanmmk7237 5 жыл бұрын
ஐயா ராகு கேது நல்ல விளக்கம் ஐயா அருமை ஐயா
@s.vijayakumars.vijayakumar1596
@s.vijayakumars.vijayakumar1596 5 жыл бұрын
சூப்பரான பதிவு ஐயா
@paravallipuram5628
@paravallipuram5628 5 жыл бұрын
Vanakam Iya Dhanusu rasi Pooradam Nakshatram Ketu make me sleeping no jobs Continue my prayers 🙏👏
@chandramouliramachandran4217
@chandramouliramachandran4217 4 жыл бұрын
How to calculate the place of Raghu and kethu from lagnam? Whether in forward direction or reverse direction, as per their motion? Please reply.
@salwa8949
@salwa8949 5 жыл бұрын
Wow! Thank you Sir! Very clear explanation. You could be a very good teacher and liked by everyone. உங்கள் ஜாதகத்தில் குரு+கேது மிகவும் நன்றாக இருக்கும் என நான் நினைக்கிறேன். தெள்ளத் தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் சார் . மிகவும் நன்றி,Excellent Sir.....வக்ர குரு பார்வையின் பலத்தையும் பற்றி சொல்லிருக்கலாம்.. வாழ்த்துக்கள் .ஐயா எனக்கு ராகு தசை எப்படி இருக்கும் சார் தயவுசெய்து பதில்தாருங்கள் , 30/11/2001 3.03 Pm Musiri Thanks Sir
@miruneswaran8320
@miruneswaran8320 5 жыл бұрын
ஐயா வணக்கம் கேதுபகவான் பற்றிய விளக்கம் மிக மிக அருமை நன்றி
@rajilakshmi811
@rajilakshmi811 5 жыл бұрын
Superb explanation sir can u please explain combination of sani +ragu. In my birth chart sani+ragu in 7 th place i face lot of problems in my life. My dob june 08 1990 morning 9.30 am
@godsuniversecreations6699
@godsuniversecreations6699 5 жыл бұрын
Hi sir If Rahu and Ketu in Own nakchatra means. What happen?
@udbsap4520
@udbsap4520 2 жыл бұрын
U r grateful guruji 🙏
@srinarenc.k.srinarenc.k.6125
@srinarenc.k.srinarenc.k.6125 5 жыл бұрын
Excelent sir
@dhineshromeo7020
@dhineshromeo7020 5 жыл бұрын
Super sir.
@nandhagopal4614
@nandhagopal4614 5 жыл бұрын
Super sir......
@guruvs8788
@guruvs8788 5 жыл бұрын
வணக்கம் அய்யா ராகு கேது சாரம் வாங்க, கேது ராகு சாரம் வாங்க பலன் என்ன அய்யா. Dob 20.10.1978 12.45 Pm 2இல் கேது லக்ன அதிபதி 8இல் மறைவு
@dinadinesh453
@dinadinesh453 4 жыл бұрын
சார் சஷ்டாஷக தசா புக்தி மற்றும் அதே சாரம் வீடு கொடுத்த கிரகம் தசா நாதனுக்கு 6க்கு 8 என இருக்கும் போது நன்மை செய்ய விதி விலக்குகள் பற்றி கூறுங்கள் ஐயா
@sivasubramanians2234
@sivasubramanians2234 5 жыл бұрын
Very very very very super super super super explains sir Thanks sirs
@TheAerodyanamer
@TheAerodyanamer 5 жыл бұрын
Chinnaraj Anna vanakkam. You have put a similar video on 12th Oct 2018 and said that Kethu in 5th or 9th house from lagna will not do good. I agree more with your new video as it has more information. I have an interesting question. Dob 10 July 1988 Chennai 05.17 PM. Ketu in 9th house in Leo and the house lord Sun is with Mercury Uchham in 7th house. At the same time Ketu saaram in 9th house is ruled by pooram star by Venus that is 6th house from lagna with Moon and Jupiter. Jupiter sees Ketu as 4th, so is it a powerful combination? Due to 9th and 10th house lords are connected will Ketu be powerful with Dharmakarmatipathy yogam? Overall what is the strength of my Ketu positioned in Leo? Many thanks and God bless you Anna😁😁😎
@jayanthimanivannan9936
@jayanthimanivannan9936 2 жыл бұрын
வணக்கம் ஐயா அருமை விளக்கம் நன்றி ஐயா கேதுவின் சாரம் பெற்று உள்ள கிரகம், சந்திரன் கேது சாரம் பெற்று இருந்தால் எப்படி இருக்கும், கேதுவின் குணம் சுருக்கம் செய்யும், ஞானம் பெற்று தனிமை விரும்பி என்றும் , எடுத்து காட்டு விளக்கங்கள் vip ஜாதகம் சாதாரண ஜாதகத்தில் கேதுவின் பலன் பற்றி கூறுங்கள் மிக்க நன்றி ஐயா
@Chiravasu
@Chiravasu 5 жыл бұрын
Superb sir🙏
@velmuruganarumugam4434
@velmuruganarumugam4434 4 жыл бұрын
Neengalum ennakku guruva. Arumaiyana villakkam.
@astromeenamppachamuthu6729
@astromeenamppachamuthu6729 5 жыл бұрын
arumai nantri vaalthukkal
@lingeswaranmanikandan3210
@lingeswaranmanikandan3210 Жыл бұрын
Thankyou
@pcgopi
@pcgopi 4 жыл бұрын
Fantastic sir , Sleep Paralysis , Split personality and other mental faculty issues being attributed to 5th house ketu. very nice . thank you sir. you are a genius . Vedic astrology is a traditional olden science . your mapping of it the modern world is a great contribution to this science . this science will live because of gifted people like you . awesome sir
@nareshe8150
@nareshe8150 Жыл бұрын
In bernadshaw astro chart, 5,9 and 10 th lord in 2nd place that's what he is very popular in english litrature
@sureshramanujam7094
@sureshramanujam7094 3 жыл бұрын
Thanks a lot
@sanjeevan1818
@sanjeevan1818 5 жыл бұрын
ஐயா எனக்கு 2 ல் மீனத்தில் சுக்கிரன் உச்சம், 9 துலாமில் கேது, கேதுவுக்கு வீடு கொடுத்தவர் உச்சமாகி இருந்தால் பேரும் புகழும் குடுப்பார்னு சொன்னீங்க ஆனா கேதுவுக்கு வீடு கொடுத்த சுக்கிரன் உச்சமாகி இருந்தும் சனிதிசை கேது புத்தியில் குழந்தைப் பருவத்தில் என் தந்தை இறந்தார், அதன் பின் வாழ்க்கை முழுக்க அசிங்கம், உற்றார் உறவினரால் அவமானம் மட்டுமே மிச்சம்..
@priyaramzVlogs
@priyaramzVlogs 5 жыл бұрын
Gud post sir I took have ketu in 5th position plz tell whether ketu is positive or negetive
@sampathkumar2091
@sampathkumar2091 4 жыл бұрын
Sir Your videos are awesome
@chinnathambi4749
@chinnathambi4749 5 жыл бұрын
சின்னராஜ் சித்தர் குருவே வணக்கம் குருவே வணக்கம்
@vlogsofkesanya5100
@vlogsofkesanya5100 5 жыл бұрын
கேது வை குரு பார்த்தால் என்ன பலன் சார் ....
@anandavallik4474
@anandavallik4474 3 жыл бұрын
Ketu and the research studies you used to insist ,perhaps you may need a few more session. Regards
@sankaranvinayagam9819
@sankaranvinayagam9819 4 жыл бұрын
Dob22-01-83 time 13.30place -tenkasi Tamil Nadu என்னோட ராகுதசை நல்லா இருக்குமா இல்லையா சார்
@ilamughilanjayabal7072
@ilamughilanjayabal7072 4 жыл бұрын
realised example super sir
@kamalathiagarajan710
@kamalathiagarajan710 5 жыл бұрын
நன்றி சார்
@arunraju04
@arunraju04 5 жыл бұрын
Sir this is a general question... Hoping for a reply in comments reply session... pls explain what will happen if Kethu is in lagnam
@saahityashometreatz1408
@saahityashometreatz1408 3 жыл бұрын
Sorry to barge in and comment. Ketu in lagnam makes you quite good in religious pursuits. If you feel you are not spiritual, better to get into spirituality. Else, one day Kethu will make you take it up painfully. Also, you might not have very close attachment and affection with family members. Keep your expectations low. Material wishes you should have less. Instead, you should focus on devotion to your ishta deivam.
@praveenselvam406
@praveenselvam406 5 жыл бұрын
Vannakam Chinnaraj Sir, You are doing a great service to the society and we love to hear you speak. My name is Praveen Selvam DOB: 9/Apr/1986 Time: 12:15 pm (noon), Place: Bangalore. >> Is there chances of me going abroad? when? Australia? >> And how will my life and future be in general. My best wishes to you Chinnaraj avargalee...... Praveen Selvam
@thiyagu8004
@thiyagu8004 Жыл бұрын
Sir how was your sukra dasa sir? Pls reply me sir.
@firstnet2027
@firstnet2027 5 жыл бұрын
nandri iyya.
@sermaraj1298
@sermaraj1298 4 жыл бұрын
நல்லா இருக்கு
@amlukutti3753
@amlukutti3753 5 жыл бұрын
கேது கெடுக்குமா??? சின்னராஜ் அண்ணாவிற்கு வணக்கம். நான் நரேஷ். நான் உங்களிடம் கேட்ட உபஜெய ஸ்தானங்கள் பற்றிய எனது கேள்விக்கு மிக அருமையாக பதில் அளித்து உள்ளீர்கள். நன்றி. தற்போதைய எனது சந்தேகங்கள் சற்று நீளமாகத்தான் இருக்கும் மன்னிக்கவும். நீங்கள் ஏற்கனவே பதிவிட்ட உங்களின் பழைய பதிவுகளிலிருந்து நான் கற்றுக் கொண்டதன் படி எனது ஜாதகத்தில், நீசபங்க யோகம், ராஜ யோகம், கஜயோகம், கஜகேசரி யோகம், தர்மகர்மாதிபதி யோகம் etc., 5,7 5,9 after 7,9 9,10 ம் அதிபதிகள் சேர்க்கை, 8,11 பரிவர்த்தனை, கூட்ட கிரக சேர்க்கைகள் போன்ற குறிப்பிடத்தக்க அம்சங்கள் உள்ளன. சர லக்னங்களுக்கு பதினொன்றாம் அதிபதி பாதகாதிபதி என்பதால் 11 இல் உள்ள அனைவரும் பாதகத்தை செய்வார்களா? அல்லது 11ஆம் ஸ்தான அதிபதி செவ்வாய் 8ல் மறைந்ததால் அப்படியா? செவ்வாய் பரிவர்த்தனையில் சொந்த வீட்டில் ஆட்சி ஆகிறார் இப்போது 11-ஆம் வீட்டிற்கு பலம் என்ன? முன் சென்ற புதன் திசையில் தடங்கல் இல்லாத பள்ளி, பட்டய மற்றும் கல்லூரி படிப்புகள், படிப்பு முடித்தவுடன் சுமாரான வேலை. அடுத்ததாக 2007 கேது திசையில் சொந்தத் தொழில், 2009இல் பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம், சம்பாத்தியம் அதே வருடம் மனைவிக்கு கல்லூரி ஆசிரியை வேலை, 2011 மூத்த மகன் பிறப்பு, பைனான்ஸ் தொழில், என வண்டி வாகனங்களுடன் மிகவும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தோம். ஆனால் எப்பொழுது சுக்கிரதிசை ஆரம்பித்ததோ அப்போதிருந்து நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கூடவே ஏழரை சனி வேறு. படிப்படியாக பைனான்ஸ் தொழிலில் இறக்கம், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் முற்றிலும் பணவரவு நின்றுவிட்டது. இவை எல்லாம் விட ஆசையாய் வளர்த்த மூத்த மகன் கிணற்றில் விழுந்து இறப்பு dec 2017. மனது நொறுங்கி அதிலிருந்து மீண்டு வருவதற்கு பெரிதும் உதவியாக இருந்தவன் இரண்டரை வயது இளைய மகன். சில காரணங்களால் மனைவிக்கும் வேலையும் போனது. பைனான்ஸ் தொழிலில் சரியான அடி. 50 லட்சத்துக்கு மேல் கடன். பகட்டான உடையும் பெரிய குடும்பம் என்ற பெயர் மட்டும் தான் மிச்சம். 2018 கடைசியில் மனைவிக்கு வேறு கல்லூரியில் வேலை கிடைத்து. அதை வைத்துத்தான் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. இவ்வளவு நடந்தும் நான் உடைந்து உட்கார்ந்த போதெல்லாம் உறுதுணையாக இருந்தது என் அன்பான மனைவியும் அவள் என் மீது வைத்திருந்த நம்பிக்கையும்தான். பாரம்பரிய குடும்ப மானத்தைக் காப்பாற்ற அண்ணன் மற்றும் அம்மாவிடம் பேசி, அடுத்தவருக்காக வாங்கி கொடுத்த கடனை எல்லாம் நான் எனது சொத்தை விற்று 2019 மார்ச் 50lacs ம் திருப்பிக் கொடுத்துவிட்டு பேங்க் கடன் 10 லட்சத்துடன் உள்ளேன். யார் சொன்னது? கேது கெடுக்கும், சுக்கிரன் கொடுக்கும் என்று. எனக்கு கேது தான் அனைத்தையும் கொடுத்தது. சுக்கிரன் கடன்தான் வாங்க வைத்து கெடுத்தது. 2019 தொடங்கியதிலிருந்து சிறிய மாற்றங்கள். அப்போதைய குடும்பத் தேவைகளுக்கு ஏதோ ஒரு வகையில் முன்பு கொடுத்த பணம் கைக்கு வந்து விடுகிறது. சேமிப்பு இல்லை என்றாலும் சிரமம் இல்லை. ஆனால் தற்போது சொந்த பந்தங்களுக்கு பஞ்சாயத்து செய்யும் பேரிலும், அவர்கள் பிரச்சனைக்கு தீர்வுகாணும் பேரிலும், பொது வேலை, என்பதிலும் காலம் விரையம் ஆகிக் கொண்டிருக்கிறது. எனக்காக உழைக்கும் காலம் எப்போது? எனது கேள்விகள் ; 5,9 க்கு உடையவர் பாபர் ஆயினும் மிஞ்சும் பலன் செய்வர் என்று கூறினீர்களே அந்தத் திசையில் ஏன் எனது மகனின் பிரிவு? சுக்கிர தசையில் 5,10-க்குடைய சுக்கிரன் லாபஸ்தானத்தில் இருந்தும் ஏன் இவ்வளவு பொருள் நஷ்டம்? இன்னும் 14 வருடங்கள் சுக்கிரதசை என்ன செய்யும்? நான் வெளியில் கொடுத்துள்ள பணம் எப்போது எனது கைக்கு வந்து சேரும்? பாண்டிச்சேரி சென்று கூட்டாக பைனான்ஸ் தொழில் செய்ய மீண்டும் ஒரு நல்ல வாய்ப்பு வருகிறது. நான் விட்ட பணத்தை மீண்டும் அதே தொழிலில் பெற வேண்டும், என்ன செய்யலாம்? வேறு என்ன என்ன தொழில்களுக்கு வாய்ப்பு உள்ளது.? எனது பிறந்த நேரம், 10.30 am. 20.11.1979. ஒட்டன்சத்திரம். For ur ref. Wife dob.29.11.81. 10.40am. Mettur. Second son dob.13.04.2015 .6.37am oddanchatram. கொஞ்சம் நீளமான பதிவு, அதிகமான கேள்விகள்தான் இருந்தாலும் பதில் சொல்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் நரேஷ்...
@ramasamyrani
@ramasamyrani 2 жыл бұрын
100% உண்மை. 30வருடங்களுக்குமுன் என் வாழ்வில் நடந்தது
@nithyalakshmielango6930
@nithyalakshmielango6930 2 жыл бұрын
Sir unga jathagathula kethu dasai epdi irudanthu sir.....neenga Enna lagnam enaku innum oru varushamla kethu dasai start aguthu bayama iruku
@parameswarankunasigrapilla58
@parameswarankunasigrapilla58 5 жыл бұрын
sir, கேது சூரியன் சேர்க்கை சூரிய கிரனம் இல்லையா? எப்படி நல்லது நடக்கும்? pls advice. thanks
@saahityashometreatz1408
@saahityashometreatz1408 5 жыл бұрын
ACR Sir, i am so so thankful to you for Kethu in 5th house video🙂 Everything you mentioned is applicable to me. I am on a foreign land and happy, i am a academic teacher and also a Bhakthi classes teacher at temples. I have 2 daughters. Thanks for helping me remove my fears related to Kethu in 5th house. Also, every year i go to pilgrimage with a krishna temple group and i get divine darshan of so many big n small temples and also punya theertham snanam. Feel blessed.✌As i always say, you are amazing🤗 i appreciate how you gave priority and kindly you helped Stephan Gunaseelan, one of the member of public, with your timely guidance.
@bhavani80
@bhavani80 3 жыл бұрын
Madam unga horoscope la ketu thaniya 5 iruka illa guru parvai irukka kethu Mela
@saahityashometreatz1408
@saahityashometreatz1408 3 жыл бұрын
@@bhavani80 Thanks for your question 🙏🏼 thaniya thaan irukku. Guru paarvai kidaiyaadhu. But Kethu irukkum veettu adhipathi ku guru paarvai vizhugiradhu. Plus Kethu Nindra idam thithi soonyam adainthuvittadhu. Adhanaal Kethu nanmai seyyum. Hope you understood my Tamizh🙏🙏🏼
@bhavani80
@bhavani80 3 жыл бұрын
@@saahityashometreatz1408 🙏🙏🙏🙏 Madam enakum 5 la kethu thaniya but guru conjunct fifth lord. So nanmai nadakkuma. My ketu in Capricorn
@bhavani80
@bhavani80 3 жыл бұрын
Thanks so much for the reply mam 🙏🙏🙏 thanks
@saahityashometreatz1408
@saahityashometreatz1408 3 жыл бұрын
@@bhavani80 yes, definitely!
@kumarr3954
@kumarr3954 4 жыл бұрын
Good explanation sir... Wat s d power of kethu in 2nd & Rahu in 8th place. Magara lagnam... 11.08.1979 Time: 5.54pm. Sani dasa iruppu 11yrs 3mths 1day
@MANI5680
@MANI5680 4 жыл бұрын
DOB.26.03.79. Lagnathil sevai sukran santhran kathu , 2 place puthan suriyan , 6th place guru ,7th place sani ragu .
@saahityashometreatz1408
@saahityashometreatz1408 3 жыл бұрын
Omg such a heavy horoscope! Your lagnam is loaded.
@MANI5680
@MANI5680 3 жыл бұрын
Good or bad
@saahityashometreatz1408
@saahityashometreatz1408 3 жыл бұрын
@@MANI5680 it's a mix of both good and bad. You have good speaking skills due to Budhan in 2nd place. Lagna + moon is good to have. But Kethu can make you not show proper affection. Are you a spiritual person? Meaning you have Bhakti What is your lagnam by the way?
@saahityashometreatz1408
@saahityashometreatz1408 3 жыл бұрын
@@MANI5680 for 6th house Guru, you may do some pariharam. Donate clothes to priests. 7th Saturn: usually gives Delaybon marriage. But depends on lagnam.
@MANI5680
@MANI5680 3 жыл бұрын
@@saahityashometreatz1408 kumba lagnam, kumba rasi,sathyam natctchram
@rajarajan7245
@rajarajan7245 3 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@0000rbk
@0000rbk 5 жыл бұрын
Hi sir,I'm KARTHIK,whatif raghu and Mars in 5th place ie.., kumbum and shani in 3rd place ie..,dhanusu
@user-ls2qo4nf5p
@user-ls2qo4nf5p 5 жыл бұрын
Sir vanakkam
@radhabhai3432
@radhabhai3432 5 жыл бұрын
Sir super sir particularly explanation about wake up
@carecureherbslt
@carecureherbslt 4 жыл бұрын
Sir mine is Kanya Lagna & viruchiga Rasi If Ketu is in dhanus and guru/Jupitar is in meenam is it equvalant to guru kethu combination is it positive or negative
@huntershikhari2729
@huntershikhari2729 5 жыл бұрын
Sir, could you please tell me about GURU CHANDALA yogam..
@parameswarankunasigrapilla58
@parameswarankunasigrapilla58 5 жыл бұрын
கேது குருவின் நட்சத்திர பரிவர்தனையில், குரு கேதுக்கு 7ம் வீட்டீல், லக்னத்துக்கு 8லில் ஆட்சியாக உள்ளாா். பொது பலன் என்ன சார்?
@kailasam6face441
@kailasam6face441 3 жыл бұрын
Sir Vanakkam.simma laknam ragu in dhanusu ,guru in magaram, chevvai in meenam, sun Saturn moon kethu in mithunam, puthan with sukkiran in kadagam 12 th place to lagnam. Now kethu thisai running. Please inform whether any problems in kethu thisai. Guide me Sir . Thanks
@RamadasMannattil
@RamadasMannattil 5 жыл бұрын
For me Kethu's despositer is Guru (kethu in Dhanu) and Guru is in own house Meenam.
@maheenathan3049
@maheenathan3049 5 жыл бұрын
சார்.. கேது விற்கு வீடு கொடுத்தவனும் சார நாதனும் பரிவர்த்தனை யில் ஆட்சி பெறுவது நல்லதா?என் அண்ணா மேச லக்கனம் 5ல் கேது +சுக்கிரன் 7ல் சூரியன்...
@subaganesh5657
@subaganesh5657 4 жыл бұрын
Kethu ninna sthanathi pathi ucham atchi petral nallathu sonninka .etha idathil ucham atchi peravendum. 8 ilum atchi ucham peralamaa.
@mkzola5219
@mkzola5219 5 жыл бұрын
Greetings sir 🙏, if Kethu present in Meenan is yogam , what will be the consequences if Saturn is in conjunction with Kethu there ? Will the yogam get nullified ?!
@karthivk3257
@karthivk3257 4 жыл бұрын
Meena rasi thulam langnam 6 kethu 1vedu sukran 3guru 5sani 2 2 suiyan and budhan11sevai romba kasatama iruku ippa kethu thisai nadukuthu ethavathu problem varuma
@ranjith999
@ranjith999 4 жыл бұрын
Sir.. My chart position for kethu shani and lagna are the same. Not sure about the future. Please give suggestions.. I have already shown my chart to you. Guru sits in viruchagam and sevvai is atchi in mesham..
@jackson17official
@jackson17official 5 жыл бұрын
You are very great if time permits please look after my son horoscope dob 17 7 2007 time 1024 pm sir he met 5 more accident lam only son
@ilamughilanjayabal7072
@ilamughilanjayabal7072 4 жыл бұрын
respected sir rishapam .sani .kadagam. kethu .thulam. chandran .dhanusu .guru .makaral. buthan. ragu. suriyan .meenam .sukran .Measham. sevvai .lagnam. rishapam. 2020 June. kathurie dhasa start .kethu .sani saaram .poosam how to kethu dhasa run kindly request sir
@suryap6876
@suryap6876 5 жыл бұрын
Hi Sir, Iam Surya. Really huge respect sir, I have ketu in 5 th house ( Simmam)along with Venus and moon, and have wondered if it's a bad combination. Though nothing bad had happened.Whatever you mentioned it has exactly happened.I possess leadership skills, outside India and more maturity than my age. I am blessed with a baby boy on sun- ketu dasa( 2 months back).Your predictions is superb. My birth details ; Oct 6, 6:50 PM (ottapalam) 1988, what will happen if ketu and Venus are in nakshatra parivarthana, means ketu in shukran saram and vice versa. Is it good.please reply if time permits., It's for understanding .! Thanks sir.
@manimaranj1934
@manimaranj1934 5 жыл бұрын
Dear sir my name is Manimaran I sent my friend horoscope , it is better example of Ragu .What problem he's life ragu dasa, He working in share market office frist off ragu dasa ,it's ok Next off. ragu dasa He was collection the people money, ( Per person 1 lakh), he was trading in the share market of people's money very good trading & he was given interest 6% interest for 1 lakhs , And after people given more money 5& 10 lakhs, He collection 4 crore ₹ & he was trading in share market , he was loss the money, And get more problem, He was escaped in this Pondicherry , of the ragu dasa end, He time of brith, 09. 01. 1980 5. 30 am@ pondicherry Plz explained the horoscope, when will he come back Pondicherry,
Secret of Kethu by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
24:45
astro chinnaraj
Рет қаралды 308 М.
Raagu in 8th house #9 by DINDIGUL P CHINNARAJ ASTROLOGER INDIA
31:06
astro chinnaraj
Рет қаралды 268 М.
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 6 МЛН
Alat yang Membersihkan Kaki dalam Hitungan Detik 🦶🫧
00:24
Poly Holy Yow Indonesia
Рет қаралды 11 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 7 МЛН
PushkaraNavamsam by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
30:20
astro chinnaraj
Рет қаралды 190 М.
Chandran in Vedic Astrology #6 by DINDIGUL P CHINNARAJ ASTROLOGER INDIA
52:41
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 6 МЛН