உலகில் மிகவும் தலைசிறந்த மெய்யியல் கோட்பாடு தமிழர் மெய்யியல் கோட்பாடாகும். இதை மறந்து தமிழர்கள் ஆகிய நாம் வேறு வழியில் சென்று கொண்டிருக்கிறோம். மீண்டும் தமிழர் மெய்யலை நோக்கி செல்ல இது போன்ற காணொளிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
@tamilresearch2 ай бұрын
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி அய்யா
@WorldKing-j1w11 күн бұрын
Your simple tamil & simple explanation makes it easy for common man to understand. This recipe is a must try for all kids and adults alike. This one video will definitely take many children on a journey towards our history. My heartfelt thanks to you.
@tamilresearch10 күн бұрын
Thank you so much aiya
@Palanibharathi-qj1kvАй бұрын
அருள் பெற்ற ஆரச்சியாளர்,🙏🙏🙏🙏♥️♥️♥️
@tamilresearchАй бұрын
நன்றி ஐயா 🙏🏽
@muthukaruppan9078Ай бұрын
👌
@kandasamyKandhasamy2 ай бұрын
சிரி ஓம் அருள்மிகு திரு காடைஈசுவரர் துணை
@tamilresearchАй бұрын
🙏
@sivasankaranb1307Ай бұрын
❤❤❤❤❤
@kaleeswaran.ckaleeswaran.c88552 ай бұрын
நன்றி அய்யா
@tamilresearch2 ай бұрын
நன்றி அய்யா
@kayambuduraiarasu56552 ай бұрын
மிக சிறப்பு
@tamilresearch2 ай бұрын
மிக்க நன்றி
@kalaiselvir66882 ай бұрын
ஓம் என்பதன் பொருள்.... நான் ஒரு ஆத்மா.....
@tamilresearch2 ай бұрын
நன்றி அய்யா
@drnandakumarakvelu1581Ай бұрын
A real tamil aarvalar
@tamilresearchАй бұрын
Thank you sir
@silabarasan.g7057Ай бұрын
Om muruga pootri
@Tamilumtamizharum2 ай бұрын
தொடர்ந்து நல்ல கருத்துக்களை நம் சமுதாயத்திற்கு வழங்கி வரும் உங்களுக்கு என் மனதார வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். நாம் மறந்து போன வாழ்வியலை தொடர்ந்து காணொளி வாயிலாக வெளிப்படுத்துங்கள். உங்கள் சமூகப் பணி பாராட்டத்தக்கது.
@tamilresearch2 ай бұрын
தங்கள் ஆதரவால் சாத்தியமானது. மிக்க நன்றி அய்யா
@MohamedaliSahulhameed-pu2kt2 ай бұрын
Anna arumaiyana villakkam.nantrigal..
@tamilresearch2 ай бұрын
மிக்க நன்றி
@nimmustalk12452 ай бұрын
அது எப்படி அகரம் முதல் எழுத்துக்கு எட்டு நம்பர் வரும்... ஒன்று தான் வரும்
மக்கள் சிந்திப்பதை தவிர்ப்பதற்கு பல இடையூறுகளை மனிதனே அனுமதிக்கிறான் இடையூறுகளை தவிர்த்து முன்னேற வேண்டுதல்கள் கால அளவுகளை நிர்ணயித்து முன்னேற வாழவேண்டும்.
@tamilresearch2 ай бұрын
ஆம் அய்யா
@MohamedaliSahulhameed-pu2kt2 ай бұрын
Ungal pani thodarattum.nan antha andavanai vannangukiren.nantrigal.
@tamilresearch2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அய்யா, நன்றி
@Sithi_SELVANAYAGAM2 ай бұрын
வணக்கம், தமிழர் மறந்த வாழ்வியலை பதிவிட்டமைக்கு மிக்க நன்றியும் பாராட்டுக்களும் உங்களை தொடர்பு கொள்ள முடியுமா? நன்றி
@tamilresearch2 ай бұрын
நன்றி அய்யா +91 9159119283
@History__voice__2HV2Ай бұрын
உங்கள் விளக்கம் மிகவும் சிறப்பாக உள்ளது நீங்கள் சொல்லும் தத்துவம் உங்களுக்குள் இருக்கும் இறை ஆற்றல் ஆகையால் உங்களளை உயர்ந்தியைசொல்லுங்கள் மிகவும் அருமையான தத்துவம் வாழ்க வளமுடன் @@tamilresearch
அகாரம் உகாரம் மகாரம் என்பவைகள் மனிதனுக்கு (மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும்) அமைந்துள்ள இடம் யாது ? . சுழுமுனை இருக்கும் இடம் எது? .
@tamilresearch2 ай бұрын
அனைத்து உயிர்ப்பொருளுக்கும் சரவோட்டம் பொதுவானது, அதே போல் சடப்பொருள் மற்றும் சீவப்பொரும் அனைத்தும் அணு அகார, உகார, மகார இயக்கம் இயக்கம் கொண்டதே. ஓங்காரம் அனைத்திற்குமான அக்கசக்தி என்பதே உண்மை. கபால இல்லி சுவாசமே சுழுமுனை.
@Ammamma652 ай бұрын
@@tamilresearch அய்யா யான் தங்களிடம் ஜீவ சுவாசத்தினையோ அல்லது அதன் ஓட்டத்தைப்பற்றியோ கேட்கவேயில்லை . எனது கேள்வியை மறுபடிம் படித்துவிட்டு தயவாய் பதில் சொல்லவும். நன்றி.
@rx100zАй бұрын
@@Ammamma65 அங்கிட்டு ஓரமாய் போய் கிறுக்கு கேள்வி கேள்
@arulthasanthampimuthu59252 ай бұрын
❤❤ மொட்டத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல் ஓம் ஆமேன் அல்லாகு அக்பர்
@Saraswathybai-gk4qm2 ай бұрын
ẞ
@kavithasuresh11972 ай бұрын
Super super
@tamilresearch2 ай бұрын
Thank you
@ganesans19642 ай бұрын
👌🏻
@tamilresearch2 ай бұрын
🙏
@PRIYAMITHR2 ай бұрын
செயல் முறை விளக்கம் அளிக்க வேண்டும் ஐயா
@tamilresearch2 ай бұрын
நிச்சயம் விரைவில் பயிற்சி காணொளியை பதிவிடுகிறோம்.
@saikrishna105742 ай бұрын
ஐயா யாககுண்டத்தில் வளர்க்கப்படும் அக்கினி, யாககுண்டத்தில் எரியும்போது கிளரவிடுகிறார்கள். இது சரியா. நம் வயிறு போல் தான், யாக குண்டமும் அக்கினியல் எரிக்கப்படுகிறது. அதில் எரியக்கூடிய பொருட்கள் மட்டும் போடவேண்டும். யாக குண்டம் அனைத்தும் எரிந்து நீராகும் வரை பொறுப்பது சரி தானே ஐயா...
@tamilresearch2 ай бұрын
வேள்வி சூத்திரங்கள் பல நம்மை விட்டு மறைந்து இருப்பது நமது அறியாமை. இப்போது செய்வது கலப்பட வேள்வி. இதைப் பற்றி விரிவாக விரைவில் விவாதிப்போம். மிக்க நன்றி
@toney.s25742 ай бұрын
😂
@tamilresearch2 ай бұрын
😊
@நெருஞ்சில்உவர்பொன்Ай бұрын
விண் நாயக பொருள் எது ? அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் பிண்டத்தில் அது எது ? ஊதல் பேச்சு நேரம் வீண்