Secrets of vasi!!!

  Рет қаралды 5,537

YOGIS RAJA

YOGIS RAJA

Күн бұрын

YOGIS MEDITATION AND SPIRITUAL HEALING RESEARCH CENTER
Keep in touch with YMC and enrich your self with spirituality...
Course Details:
🔅Vasi Yogam
🔅Vipasana
🔅Thasamutchu Payeirchi
🔅Basic Meditation
🔅Advance Meditation
🔅Chakra Yogam
🔅Samathy Yogam
🔅Healing Basic
🔅Healing Advance
🔅Jeni Ball
🔅Science of Breathing
🔅Kayakalpam
Online and one to one (Special Classes) Classes are also available...
For Class Registration: +91 9489813300
For Spiritual Guidance, Healing and Books: +91 9489814400
Terms and conditions apply...
Office Hours : 9.00 AM - 5.00 PM
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்
21 வகையான மூச்சு கவன தியான முகாம்
🌸'மனம்' என்னும் அடங்காத யானையை அடக்க மூச்சினை அங்குசமாக பயன்படுத்தும் 21 வகையான மூச்சுப் பயிற்சிகள்
🌸"வனக்குரங்கு வியக்க மனகுரங்கின் குதிப்பை அடக்கும் வித்தை"
🌸திபேத்திய முறையிலும் இந்திய முறையிலும் மூச்சை கவனிக்கும் தியான முறைகள்
🌸மனதை மூலாதாரத்திலும் சக்தியை புருவமத்திக்கும் கொண்டு வரும் கலைகள்
🌸 முத்திரைகளின் உயரிய முத்திரையான "கேசரி முத்திரை"
🌸 தவநெறியானது தன்னை அறிவது' தன்னை அறிவது மூலம் இறையையும் அறியலாம்
முற்றிலும் நடைமுறை பயிற்சி....
Date: 15 - Sep - 2024
Time: 10 AM to 4 PM
Registration Time: 9 AM
Place: YMC, Ambasamudram
யோகிஸ் ராஜா ஐயா அவர்களின் 32 ஆண்டு கால அனுபவங்கள்...
முன்பதிவு அவசியம்!!!
நன்கொடைப் பயிற்சி…
(நன்கொடை விபரம் அறிய அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்)
Click the Link for Registration:
forms.gle/d78K...
Registration Method:
Fill Registration form using the above link and attach screenshot of transaction details..
மேலும் தகவல் பெற தொடர்பு கொள்ளவும்
For Class Registration: +91 9489813300
For Spiritual Guidance, Healing & Books: +91 9489814400
Donation is Non-Refundable
Terms and conditions apply...
Office Working Time 9.00 AM - 5.00 PM
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்
மூன்றாம் விழி திறத்தல்
இந்திய யோகப் பயிற்சியில் மிக முக்கியமான பயிற்சி மூன்றாம் விழி திறத்தல் ...
மூன்றாம் விழிக்கு சரியான அளவு பிராண அழுத்தம் கொடுத்தால் அச்சக்கரம் இயங்கத் தொடங்கும் அதனால் ஆன்மிக உணர்வு துரிதப்படுத்தும்...
ஏழு வகையான பயிற்சிகள் நடத்தப்பட உள்ளன.
🍀 அகத்தியரின் கைவல்ய பயிற்சி
🍀சித்தரின் புருவ பூட்டு முறை
🍀திபேத்திய யோகத்தில் புருவமத்தி சித்திமுறை
🍀 தேரையரின் புருவமத்தி சித்தி முறை
🍀கோரக்கரின் புருவமத்தி சித்திமுறை
🍀 ஓம் கார புருவமத்தி முறை
🍀பாலுணர்வு சக்தியை புருவமத்திக்கு திருப்புதல்
பயிற்சியின் மூலம் கிடைக்கும் பலன்கள்
✨ பிரபஞ்ச சக்தியை
தங்கு தடையில்லாமல் பெறுதல்
✨ சூட்சுமத்தை அறிதல்
✨ நிரந்தர மன அமைதியை பெறுதல்
✨ புருவமத்தி சக்கரத்தை இயங்குதல்
✨ உள் உணர்வு ஆற்றலை அதிகரித்தல்
யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் யோக ஆய்வு மையத்தின் 5 க்கும் மேற்பட்ட நடைமுறை பயிற்சிகளுடன்…
தத்துவங்களற்ற தன்னை உணருதல் ஒன்றே அனுபவமாக தேடும் அன்பர்களுக்கு ஓர் அற்புத வாய்ப்பு… அன்பான அழைப்பு…
Date : 22 - Sep - 2024
Time : 10 AM to 4 PM
Registration Time: 9 AM
Place : BHEL Township, Kailasapuram, Trichy-14
யோகிஸ் ராஜா ஐயா அவர்களின் 30 ஆண்டு கால அனுபவங்கள்...
முன்பதிவு அவசியம்!!!
நன்கொடைப் பயிற்சி…
(நன்கொடை விபரம் அறிய அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்)
Click the Link for Registration:
forms.gle/d78K...
Registration Method:
Fill Registration form using the above link and attach screenshot of transaction details..
மேலும் தகவல் பெற தொடர்பு கொள்ளவும்
For Class Registration: +91 9489813300
For Spiritual Guidance, Healing & Books: +91 9489814400
Donation is Non-Refundable
Terms and conditions apply...
Office Working Time 9.00 AM - 5.00 PM

Пікірлер: 10
@YOGISRAJA
@YOGISRAJA Жыл бұрын
யோகிஸ் தியானம் & ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம் -------------------------------------------------------------------- தொன்மை கலையான "விஞ்ஞான் பைரவ தந்திரா" எனும் சிவசூத்திரப் பயிற்சிகள்... Date : 19- 02- 2023 Day : Sunday Time : 10 AM - 4 PM Place : Vijay Park, Arumbakkam, Chennai மானுடன் பரபரப்பு நீங்கி, பதட்டம் இன்றி பேரமைதியாய்யும், மகிழ்வுடன் வாழ்வை அணுகும் புதிய யுக்தி சிவசூத்திரம் யோகம் - தியானம் போன்றவைகள் செய்து கடினமாக உள்ளதா?.. கடுமையாக மனக்குவிப்பு செய்து சோர்ந்து விட்டீற்களா?... மனதின் சஞ்சலமான, ஆர்ப்பாட்டமான மன ஓட்டம் உங்களை பாடாய் படுத்துகிறதா?.. எவ்விதமான கடினமான முயற்சியும் இன்றி, வாழ்வின் போக்கோடு வாழ்வின் ஒவ்வொன்றையும் தியானமாக மாற்றி வாழ்வை நிறைவாக வாழும் யுக்திகள் தான் "சிவ சூத்திரம்" மிக மிக எளிய பயிற்சிகள்... உமா தேவிக்கு சிவன் போதித்த எளிய வழிகள்... யோகிஸ் ராஜா ஐயா அவர்களின் நேரடி விளக்கம் மற்றும் செய்முறை பயிற்சிகள்... ஒராண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் பயிற்சி... இவ்வாய்ப்பை நழுவ விடாதீர்கள்... முன்பதிவு அவசியம்!!! நன்கொடை பயிற்சி (அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்) Click the Link for registration forms.gle/d78KNVSs1DDZddhj9 Registration Method: Fill registration form using the above link and attach screenshot of transaction details.. மேலும் தகவல் பெற தொடர்பு கொள்ளவும் For Class Registration: +91 9489813300 For Healing,Spiritual Direct/ Online Meet and Books: +91 9489814400 Terms and conditions apply... Office Working Time : 9.00 AM - 5.00 PM
@lakshmij6444
@lakshmij6444 Ай бұрын
❤️❤️❤️❤️❤️
@YOGISRAJA
@YOGISRAJA Жыл бұрын
*யோகிஸ் தியானம் & ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்* ******************************************* *முழு நிலவு 🌕 நாளில் இராமலிங்க அடிகளார் ஒளிவுடல் அடைந்த தினத்தன்று* யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம் வழங்கும் *🧘‍♀️யோகிஸ் தியானப்பயற்சி🧘‍♀️* தியானத்தை முதன் முதலாக தொடங்குபவர்களாக இருந்தாலும், ஏற்கனவே தியானத்தை செய்பவர்களாக இருந்தாலும் இவ்வகுப்பில் கலந்து கொண்டு, ♦️தியானம் என்றால் என்ன?.. ♦️தியானத்தின் பலன்கள் என்ன?.. ♦️தியானத்தை முறைப்படி எவ்வாறு செய்வது?.. ♦️தியானத்தை இதுவரை சரியாக தான் செய்கிறோமா?.. போன்ற பல்வேறு விதமான கேள்விகளுக்கு விடை கிடைக்க இப்பயிற்சியில் பங்கு கொண்டு, *யோகிஸ் ராஜா ஐயா* அவர்களின் நேரடி வழிகாட்டுதல் மற்றும் பயிற்சியை பெற அன்போடு அழைக்கிறோம்.... *குறிப்பு* பயிற்சி நூல், மதிய உணவு, தேநீர், குறிப்பேடு, பேனா உள்ளிட்டவை வழங்கப்படும்... *Date :* *05 - 02 - 2023* *Time : 10 AM - 3 PM* *Place: Sree Vidya Bharathi Hall,Sai Baba Colony, Coimbatore* *முன்பதிவு அவசியம்* *நன்கொடைப்பயிற்சி* (அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்) *Click the Link for registration* forms.gle/d78KNVSs1DDZddhj9 *Registration Method:* *Fill registration form using the above link and attach screenshot of transaction details..* மேலும் தகவல் பெற தொடர்பு கொள்ளவும் *For Class Registration*: +91 9489813300 *For Healing, Spiritual Direct/ Online Meet and Books:* +91 9489814400 Terms and conditions apply... (நிபந்தனைகளுக்கு உட்பட்டது) *Office Working Time 9.00 AM - 5.00 PM*
@Shanthisubramanian549
@Shanthisubramanian549 Жыл бұрын
குருவே சரணம்! உட்சுவாசம் என்பது உஜை மூச்சா??
@vrpstationerymart4622
@vrpstationerymart4622 Жыл бұрын
ஐயா வணக்கம் நான் உங்களுடைய கோவை வாசி class attend செய்தேன்.குரு தொட்டு காட்டாத வித்தை சுட்டு போட்டாலும் வராது என்பார்களே அதை பற்றி உங்கள் கருத்து.
@vinoths1363
@vinoths1363 Жыл бұрын
Thanks
@vijayalakshmibaskaran2640
@vijayalakshmibaskaran2640 Жыл бұрын
Nandri vanakkam🙏🙏
@gmovap7927
@gmovap7927 Жыл бұрын
Nandri Ayya...🙏🙏
@PARTHASARATHIJS
@PARTHASARATHIJS Жыл бұрын
யாராவது உயர்ந்த சத்குரு வாசியோகம் சொல்லிக் கொடுப்பார்களா ?
@sujathaaravindan5560
@sujathaaravindan5560 Жыл бұрын
🙏நன்றி.
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 5 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 24 МЛН
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 5 МЛН