🤩🇮🇹கவுண்டன்னா அது வேட்டுவக்கவுண்டன் மட்டும்தான்டா 🔥🏹சீமான் அண்ணனின் சிறப்பான பதிவு 3:30seconds after🔥🔥🙏
@L.Boomish Жыл бұрын
❤
@vettuva__gounder__11 ай бұрын
💚🤍♥️🏹🇮🇹💥
@goundermedia-530 Жыл бұрын
உலகின் தலைசிறந்த குடி வேட்டுவர் குடி என்று சிலப்பதிகாரத்தில் வரும் வேட்டுவ வரி முலம் அறியலாம்... 3:30
@seevalaperi829911 ай бұрын
அது குறவர் வரலாறு முருகன் வள்ளி கண்ணப்பர் ஏகலைவன் வல் வில்ஓரி எல்லா குறவர் வரலாறு தா கவுண்டன் எதுக்கு அவங்க வரலாறு பயன்படுத்திகிறார்கள்
@goundermedia-53011 ай бұрын
@@seevalaperi8299 poda கம்மனாட்டி...
@gowthamgsgowthamgs8779 Жыл бұрын
சிறப்பாக சொன்னீர்கள் யார் கவுண்டர் என்று யார் மூத்த குடி என்று உங்கள் இப்பவாது யார் கவுண்டர்கள் என்று தெரிய வரட்டும் நீங்கள் தெளிவாக பதிவிட்டு உள்ளீர்கள் நன்றிகள் பல போராளி 🙏🙏🏹🏹
@mageshsunrise126411 ай бұрын
Ye la fulla kettu pesu
@vettuvagoundermedia Жыл бұрын
வேட்டுவக்கவுண்டர் வம்சம்🇮🇹 3.30 secs வரலாறு
@vettuva__gounder__11 ай бұрын
💚🤍♥️🏹🇮🇹💥
@ஈஸ்வரமூர்த்திஜெயராஜ் Жыл бұрын
வெள்ளாலரை குறை சொல்வதாக யாரும் தவறாக நினைக்கவேண்டாம் உங்களுக்கு ஆதரவாக பேசவில்லை என்று நினைக்கவேண்டாம்... சீமான் பேசுவது அனைத்தும் காப்பியங்களிலும் வரலாற்றிலும் பதிவுசெய்யப்பட்டவைதான் இதை சொல்ல யாரும் இல்லை இவர் தைரியமாக சொல்கிறார்...தமிழராய் ஒன்றுகூடுவோம் ❤
@யாக்கைவலையொளி10 ай бұрын
நண்பா முதலில் வந்தவர் முதலியார் அப்படின்னு சொன்னா நீங்க நம்புவீர்களா நாங்க நம்ப மாட்டோம் வரலாறு படிங்க தம்பி இவரை உங்களுக்கே பிடிக்காது நண்பா
@kv.dhayanithi265 Жыл бұрын
✨🙏✨மிகசிறப்பு அண்ணா உங்கள் கருத்து, 😊
@munawwarnisha5028 Жыл бұрын
உண்மை வரலாற்றை போதுவெளியில் தைரியம் பேசும் ஒரு தலைவன் மானத்தமிழன் அண்ணன் சீமான் மட்டுமே வாழ்த்துக்கள் அண்ணா 💪💪💪💪
@வெற்றிவேல்வீரவேல் Жыл бұрын
அவர் வேறு இவர் வேறு அல்ல நாம் அனைவரும் ஒரேஇனம் ஒரேஆள் ❤நாம்தமிழர்❤
@VMurugesan Жыл бұрын
கல்தோன்றாமண் தோன்றா காலத்து மூத்த குடி வேட்டுவக் குடி இக்குடியிலிருந்துதான் அனைத்து தமிழ் குடிகளும் வந்தார்கள் என்று தெளிவாக உணர்த்தினார்
@muthukumar-on5kc Жыл бұрын
தேவேந்திர குல வேளாளர் பாண்டியர் வம்சம் வாழ்த்துக்கள் அண்ணா
@paulrajs4692 Жыл бұрын
தமிழ் இனத்துக்காக பேசும் ஒரே தலைவர் சீமான் அவர்கள் மட்டுமே
@AarumugamAaru-y2e10 ай бұрын
என் இனிய நல்வாழ்த்துகள்! தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
@CHHOTUKUMAR-mw3nq2 жыл бұрын
சீமான் அண்ணா நீங்க ஒரு போராளி சரியான வழியில் செல்கிறீர்கள் வாழ்த்துக்கள்.
@Tamilnadu-t3p Жыл бұрын
அய்யோ பாவம்
@vijayakumar61812 жыл бұрын
அண்ணன் சீமான் நல்ல பதில் நன்றி [சேதுகுடும்பன்விஜயகுமார் தேரிருவேலி]
@ramesharavinth-2696 Жыл бұрын
Pallan tevidiyamakan
@sahasrara_chakra Жыл бұрын
உலகின் தலைசிறந்த குலம் வேட்டுவர் குலம் ❤ தமிழ் பூர்வீக குடிகள் ❤ யாராலும் உண்மையை மறைக்கவும் மறுக்கவும் முடியாது 🇮🇹⚔️🗡️
@sweetysweety73743 жыл бұрын
சூப்பரான பதிவு நன்றி வாழ்த்துகள்
@lakshmanakumar9643 Жыл бұрын
வேட்டுவ கவுண்டர் 💯🇮🇹🏹💥💫
@vettuva__gounder__11 ай бұрын
💚🤍♥️🇮🇹🏹💥
@jayaraj8852 Жыл бұрын
கல்தோன்றா மண்தோன்றா காலத்து மூத்த குடி என்று எங்கள் முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள் நாங்கள் வேட்டுவக்கவுண்டர் ஆக பிறந்ததற்கு பெருமை படுகிறோம் 🎉
@தனுஷ்கவுண்டர்கொங்கு Жыл бұрын
வேட்டுவ கவுண்டர் வம்சம்
@athisayapathy83538 ай бұрын
தமிழர்கள் உண்மையான வரலாறு பேசிய அண்ணன் சீமான் அவர்களுக்கு நன்றிகள் கோடி வாழ்த்துக்கள்
@velmurugan14612 жыл бұрын
என் உடல் மெய்சிலிர்கிறது வீரமிகு தலைவா
@sahasrara_chakra Жыл бұрын
ஏழு வள்ளல்களில் 4 வள்ளல்கள் வேட்டுவத் தலைவர்கள் ❤ பாரி ஓரி ஆய் நள்ளி குமணன்❤
@Goundertalksmedia Жыл бұрын
I am proud to vettuvagounder community ❤
@alagumuthu637 Жыл бұрын
நாம் தமிழர் வெல்வோம் ❤️❤️
@jeyakumarkoipillai8850 Жыл бұрын
Super Brother God will reward you in right time
@sahasrara_chakra Жыл бұрын
வேட்டுவர் இல்லை எனில் தமிழ் இல்லை 😂 தமிழ் நாட்டின் பாரம்பரியம் கலாச்சாரத்தை கொடுத்த இனம்🎉
@SASINSASIN-xc4fy Жыл бұрын
இவர் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது சாதி வெறி பிடித்த மிருகங்களுக்கு தெளிவுரை அளிக்கிறார் இதில் பொறாமை படுவதற்கு என்ன இருக்கிறது தேவேந்திரன் கால் பட்ட நெல்மணிகளை உண்டு வாழ்ந்த மக்கள் பெரும் சாதி என்றால் அந்த நெல்மணிகளை உலகிற்கு தந்த தேவேந்திரன் கீழ் சாதி என்றால் தேவேந்திரன் காலடி பட்ட நெல்மணிகளால் ஆனா உணவை உண்டு வாழ்ந்த அனைத்து சமூக மக்களும் மிகவும் கீழ்படுத்தப்பட்ட சாதி தானே அதே ஏன் இந்த சமூகம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது உங்களை போன்ற இளைஞர்களுக்கு ஏன் எரிகிறது நாளைய வரலாற்று இளைஞர்கள் இப்படி கீழ்தனமாக யோசிக்கும் போது உலகின் மூத்த குடி இவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் உங்களை போன்ற சாதி சாக்கடை பேசிட்டு வெறும் பீத்தல் விடுக்கும் எல்லா மக்களும் தாழ்த்தப்பட்டவர்கள் தான்...
@Siva-bq9ro11 ай бұрын
தமிழர்கள் அனைவரும் ஒன்று சேரவேண்டும் தமிழர் கலாச்சாரத்தை வளர்க்க வேண்டும் நாம்தமிழர் ஆகவேண்டும்
@user-Kongu Жыл бұрын
3.30 .. Gounder na athu #Kongu #VettuvaGounder tha.... Vellar not a gounder... Tamilarin aathi kudi #vettuvaGounder tha...
@ThalaDhoni07228 ай бұрын
Kuravargal thane first 🎉
@kv.dhayanithi265 Жыл бұрын
சிறப்பான பதிவு
@abimannanmuthu77112 жыл бұрын
Seeman Annan always great
@Siva-bq9ro11 ай бұрын
சீமான் தம்பி தான் சரியாக சொல்கிறார் தமிழர் என்ற பெருமை தமிழர்களுக்கு உண்டு நாம் தமிழர் ஒட்டு மொத்த தமிழர்களும் ஒன்று சேரவேண்டும் ஒன்றுசேரா விட்டால் வேறு மாநிலத்தவர் நம் தமிழர்களை ஆட்சி செய்வான் தமிழர்கள் 50 வருடம் தமிழர் வேறு மாநிலத்தவர் ஆட்சி செய்தது போதும் நாம் தமிழர்
@murugiahvelu76536 ай бұрын
Very good speech. Congrats Mr. Seeman. God bless you.
தமிழினத்தின் எதிர் காலம் சீமான் அவர்களால் மேம்படும்
@SaravananSaravanan-ym6tr3 жыл бұрын
அண்ணா சூப்பர் அண்ணா உங்கள் பேச்சுக்கு நான் தலை வணங்குகிறேன்
@vellaichamythangavelu209411 ай бұрын
அருமையான பேச்சு
@sathiahgresu2753 Жыл бұрын
உண்மையான அருமையான உறை வாழ்த்துக்கள் அண்ணா வாழ்த்துக்கள்
@abjcookingbusiness27822 жыл бұрын
வேஷம் போடாதே வினாடிக்கு ஒரு பேச்சு
@ஆளப்போறான்தமிழன்-ந9ண Жыл бұрын
வேட்டுவன் ஆதி தொல்குடி
@சிவந்திபாண்டியா்2 жыл бұрын
வரலாறு பேசும் சீமான் தளவன்
@thirukumar3760 Жыл бұрын
Super super
@yappanmari43303 жыл бұрын
நாம் தமிழர் கட்சியாக இருந்த போது நாங்கள் ஆதரித்தோம். நீங்கள் வெள்ளாளர் பிரச்சினையை எழுப்பும் பொழுது நாங்கள் அதை எதிர்க்கிறோம். அது தான் நீங்கள் சொன்ன 10 லட்சம் ஓட்டு இழப்புக்கு காரணம்.
@selvamkaviyaselvam6292 жыл бұрын
உனக்கு வலிக்குதுனா நீ அனுபவி அந்த வலிய அடுத்தவனுக்கு கொடுக்காதே
@rockboy77352 жыл бұрын
அப்படினா நீ எதிர்த்து கொடா😂😂😂
@karuppusamykaruppusamy3473 Жыл бұрын
உங்கள் ஓட்டு தீட்டு 😂 போடா
@ThalaDhoni07228 ай бұрын
Seemanism ❤❤❤❤❤
@prabhasomu82332 жыл бұрын
ANNA 🙏🙏🙏🙏🙏🙏
@MamannanMa-kr5xp Жыл бұрын
We love Anna wishes from mallars
@thirupathiramasamy64652 жыл бұрын
Super anna
@balutrichy906111 ай бұрын
மணித குலம் எப்படி தோன்றியது என்பதை எப்படி எல்லாம் கயிறு திருத்தி வாயில் வடை சுடுகிறார் சிமான் ...........
@mathiyalagan58202 жыл бұрын
Vote for NTK... பள்ளனின் வலிகள் 😢😢
@marulmozliselvan12682 жыл бұрын
.
@kumarkumar-fj4pp Жыл бұрын
Very clear speech
@shivajiyaminishivajiyamini4470 Жыл бұрын
Sirappu
@kv.dhayanithi265 Жыл бұрын
🎉
@vennilanila1598 Жыл бұрын
Anna super ❤❤❤
@user-Kongu Жыл бұрын
3.30 .. Gounder na athu #Kongu #VettuvaGounder tha.... Vellar not a gounder... Tamilarin aathi kudi
@parameshwaran0077 ай бұрын
அண்ணா ஐந்து நிலங்களில் வாழ்ந்த தமிழர்களில் சாதி எங்கு வந்தது அது விஷம் போல் சமூகம் முழுவதும் பரவி உள்ளது அதனை உங்களால் எடுக்க இயலும் உங்களின் சொல்லும் செயலும் ஒன்றாக இருந்தால் தமிழ் தமிழர்கள் வெல்வார்கள்
@velmurugan-rf1yrАй бұрын
பன்னிரு பாட்டியல் 10 to 12ம் நூற்றாண்டு.... 🔴அரசர் ஜாதி,அந்தணர் ஜாதி,வணிகர் ஜாதி ,வேளாண்(சூத்திரர்) ஜாதி .6,7,8,9,10,11,12) 🔴மக்கட் சாதி நான்கிற்கும்(18) 🔴நால்வகை குலத்தின் பால் வகைப்படுமே (167) 🔴நாலு வருணமு மேவுத லுரிய (238) இந்நூல் மூலம் வர்ணம், ஜாதி ,குலம் ஒன்றே என்பது தெளிவு.
@velmurugan-rf1yrАй бұрын
தொல்காப்பியம் -------------------------------- (மரபியல், -------------------- அகத்திணையியல்) -------------------------------------- தமிழ் நூற்களில் மிகப் பழைமையானது தொல்காப்பியம் என்ற இலக்கண நூலேயாகும். இந்நூல் அகத்திய முனிவரது மாணாக்கரும் இடைச் சங்கப் புலவருள் ஒருவருமாகிய ஆசிரியர் தொல்காப்பியனாரால் இயற்றப்பெற்றது. நிலந்தருதிருவிற் பாண்டியன் அவைக்களத்தில் அரங்கேற்றப்பெற்றது. இடைச்சங்கத்தார்க்கும், கடைச்சங்கத்தார்க்கும் இலக்கண நூலாக அமையப்பெற்றது. இத்தகைய அருமை வாய்ந்த பழைய நூலில் முற்காலத்தில் தமிழ் மக்களுட் காணப்பட்ட குல வேறுபாடுகள் இனிது கூறப்பட்டுள்ளன. அதனை யாராயுங்கால் :- "பார்ப்பார்" "அரசர்" "வணிகர்" "வேளாளர்" என்ற நான்கு வகுப்பினரும் பழைய நாளில் நம் தமிழகத்தில் வாழ்ந்து வந்தனரென்பது மரபியலாற் பெறப்படுகின்றது. அன்றியும், ஆசிரியர் தொல்காப்பியனார் அகத்திணையியலில் கருப்பொருளின் பாகுபாடாகிய மக்கள் திறம் உணர்த்துமிடத்து நிலம் பற்றி வாழும் ஐந்திணைமாக்கள் இருந்தமை கூறுகின்றார். அன்னோர் குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்து வகை நிலங்களிலும் முறையே வாழ்ந்த :- "குறவர்" "ஆயர்" "உழவர்" "வேட்டுவர்" "பரதவர்" என்போர். அவர்களேயன்றிக் குற்றேவன் மாக்களும் தொழிலாளரும் இருந்தனரென்பது அகத்திணையியளிலுள்ள 'அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்' என்ற சூத்திரத்தால் அறியக்கிடக்கின்றது. இதுகாறுங் கூறிய பல்வகைப் பிரிவினருள் பார்ப்பார், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நான்கு வகுப்பினரும் எல்லா நிலங்கட்கும் உரியவராய் அக்காலத்தில் விளங்கிய மக்கள் ஆவர். குறவர், ஆயர், உழவர், வேட்டுவர், பரதவர் ஆகிய ஐந்திணை மக்கள் அவ்வந்நிலத்திற்கே உரியவராய் நிலம்பற்றி வாழ்ந்த மக்கள் ஆவர். நன்றி : தமிழிப் பொழில், T.V. சதாசிவப் பண்டாரத்தார் அவர்கள். =============== குறிப்பு : இன்றைய சுதந்திர இந்தியாவில் நால்வர்ண மக்கள், திணைக்குடி மக்கள் போன்றவை இல்லை. அனைவரும் சமம் ஆவர். தமிழகத்தில் முன்னர் இவ்வாறு இருந்தது.
@srajisr54052 жыл бұрын
Anna super anna
@selvajosebh88845 ай бұрын
இந்த ஜென்மத்துல tn cm ஆக மாட்ட நினைக்குறேன்.
@Veera-uo3hb Жыл бұрын
Super
@DhanabalanDhanabalan-np9yn10 ай бұрын
🎉🎉
@Karumpuli710 ай бұрын
❤❤❤❤❤
@L.Boomish Жыл бұрын
Supet
@GanesanK-kj7rm7 ай бұрын
MR SEEMAN ELLA SATHIGHALAIPATHI PESUREENGA ENGAL PARAYARAIPATRI EN PESUVATHILLAI EAN
@Vellalarism Жыл бұрын
நீ என்ன கத வேணும் நாலு சொல்லு 😂...தமிழ்நாட்டுல எல்லா தொகுதிகளிலும் உண்மை வேளாளர்கள் இருக்கிறோம் நீ எந்த தொகுதியிலும் வெற்றி பெற்ற மாட்டாய்😂😂😂
@தமிழ்என்உயிர்-ன6ம7 ай бұрын
நான் சேலம் மாவட்டம் இங்க பிள்ளை சாதினா யாருக்கும் தெரியாது.
@Vellalarism7 ай бұрын
@@தமிழ்என்உயிர்-ன6ம நா கொங்கு வேளாளர் டா ....
@தமிழ்என்உயிர்-ன6ம7 ай бұрын
@@Vellalarism அப்படி சாதியே தமிழ் நாட்டில் இல்லை.
@VelVel-bt7xk6 ай бұрын
@@தமிழ்என்உயிர்-ன6மennna thala pavam vidu thalla kalaikkathiga avagala😂
@sathishkumars81272 ай бұрын
@@தமிழ்என்உயிர்-ன6மvelllalar gounder 24mla vellallar pillai mudaliyar 22mla da kiruku palli punda
@rajapandiank62152 жыл бұрын
Naam tamilar
@kuppuswamysundaravadivel1547 Жыл бұрын
வாழத்து௧்௧ள் ।
@The_Royal_Velalas Жыл бұрын
இந்த வீடியோ போட்டவனுக்கே தெரியும் இங்க நடக்கறத்துலயே பெரிய பிரச்சான எதுன்னு அப்பறம் யாரா ம்ம்ப வேளாளர்ங்கர எங்க சாதி பெயர நீயே பட்டம்ன்னு போடுற 😂 என்டா இங்க இருக்கறதுல வேளாளர்கள தவிர யாருடா தமிழர்கள் 😂 சேரி இப்ப சைம தாய்லியின் உருட்டுக்கு வருவோம் 1. அதென்ன கவுண்டர் பட்டம் பயன்படுத்தும் வேளாளர்கள்னா உனக்கு இலக்கார ண்டையா, என்டா வேளாண்மைனா விவசாயம்ன்னு எவன்டா சொன்னான் வேளாண்மை வேறு "உழவு" வேறன்னு தெர்லான த்தமூடிட்டு சும்மா இருக்கணும் 😂 வேள் எனப்படும் நிலத்தை ஆள்பவர்கள்ன்னு பொருள்டா வேளாளர்க்கு 😂 கோமாளி ண்டை 2. பள்ளனே பள்ளட்டி வரலாற மறக்க வேளாளர்ன்னு எங்க பெயர திருடி போடுறான் அவன் ஓட்டுக்கு இந்த ம்பு ம்பரையேடா 😂 காலம் காலமா வேளாளர்ன்னு வாழ்ந்து வர நாங்கலாம் என்ன சொம்பைங்களா இதுக்கு விளைவத போன தேர்தல்ல அதிமுகவையும் பாஜகவயும் மண்ண கவ்வ வெச்சோம் 😂 வேளாளர்கள் மக்கள் தொகை தெரியமா வாய்க் தி பேச வேண்டியது 😂 3. மாயோனின் உண்மையான தமிழ் பெயர் இருங்கோவேள் அவரும் வேளிர் குடி 😂 வேள் - வேளிர் - வேளாளர் - வெள்ளாளர் - காராளர்ன்னு காலம் காலமா தொன்று தொட்டு வாழ்ந்துட்டு வாரோம் உங்க அரசில் இலாபத்திற்காக எங்கள சீண்டுனா சும்மா விடுவோமா 😈 எங்கள் வேளாளர் பெயரை தாரை வார்த்த, அதற்கு உறுதுணைய இருந்த ம்பிகள் அனைவரையும் ம்ப விடுவோம் ! பெயர் மீட்போம் !!
@VELLALARUNITYFORCE307 Жыл бұрын
சிந்து சமவெளி நாகரிகம் அடிப்படையில் வேளாளர்கள் மட்டும் தான் தமிழர்கள் இங்கு உள்ள வேற யாரும் தமிழர் கிடையாது இவர்கள் வணங்கும் அனைத்து தெய்வங்களும் வேளாளர் வம்சம் தான் இதற்கு அனைத்து ஆதாரமும் இருக்கிறது
@parameshwaran0077 ай бұрын
ஆனால் திராவிடம் விளக்குங்கள் அண்ணா
@tamilwalah58768 ай бұрын
வெள்ளாளக்கவுண்டர் 💚💥💥💥💥💥💥💥💥💥
@அAதமிழ்ENGLISHஅரசுதந்தியராம்2 жыл бұрын
வள்ளலார் வேளாளர் வ வே WAY LA LAR ராமசாமி ரெட்டியார்
உலகு வேளாளர்களுக்கு மூத்த குடி, நாகரிகத்தின் முதல் மக்கள் தேவேந்திர குல வெள்ளாளர்கள்.
@viswakani476 Жыл бұрын
போரபோக்குல பள்ளர் பாண்டியர் இல்ல மறவரும் பாண்டியர் இல்ல நாடார் தான் பாண்டியர் அது நான் தான் என்று சீமான் சொல்வதை கவனித்தீரா இது தெரியாமல் எல்லாரும் கை தட்டுரானுக
@muvenmuven2945 Жыл бұрын
👍👍👍
@muthut9251 Жыл бұрын
கத்தி பேசிட்டா நீ பேசுறது உண்மையாகி விடாது வரும் காலங்கள் பதில் சொல்லும்
@ajithajith7785 Жыл бұрын
பயமா இருக்குதா nanba😂
@kannankannan36553 жыл бұрын
வெளியில் சாதி இல்லை என்று பேசுவது, ஓட்டு பிச்சை எடுக்க ஒரு சமூகத்திற்கு ஆதரவாக பேசுவது இதனால் தான் உங்களை விட்டு பிரிந்தோம்
@தமிழ்வேட்டை-ர9ந2 жыл бұрын
நீ தமிழன் தான் இது உனது பிறப்பு. நீ செய்த தொழில் எதுவராயினும் யாராயினும் அதில் எல்லோரும் சமம். உனக்கு மட்டும் எப்படி சொந்தமாகும், உயர்ந்தவனாவாய். பேருந்து ஓட்டுநர் என்பது, ஒரு சாதி என்கிறாயா. அப்போ அந்த சாதியினர் மட்டுமே ஓட்டுநர் ஆகவேண்டுமா, அந்த பேருந்தில் தான் பயணம் செய்வாயா. இப்படி வாழமுடியுமா. அடிப்படை அறிவு இல்லாமல் வாழ்கிறாயே. மிகவும் வருத்தமாக உள்ளது. நீ தமிழன் என்று எங்காவது சொல்லி. தமிழர்களை அவமானப்படுத்தாதே. நாம் தமிழர் 🙏
@veerapandi37672 жыл бұрын
வலிக்கிறதா அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் உண்ணமயை தான் கூறுகிறார் இந்த உண்மை வலிக்கத்தான் செய்யும் இவன் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் நத்தம் சட்டமன்றத் தொகுதி
@rockboy77352 жыл бұрын
😂😂😂நீ இருப்பதுக்கு இல்லாமல் இருக்கலாம் . உண்மையை பேசினால் தவறா டா வெண்ண
@ganeshambika1973 Жыл бұрын
வீரசைமன்
@SathishSathish-ii4ou Жыл бұрын
சூப்பர் 👍👍👍👍
@rajasekaran87872 жыл бұрын
No 1 fraud.
@ranganathanrajamurai4008 Жыл бұрын
யாரு சைமன் கயல்விழி தானே
@sureshthayana7 ай бұрын
Devendra velalar
@chandrasekar-xy4rk2 жыл бұрын
பறையன் என்பதற்கு விளக்கம் சொல்லலையே ! பறையனை ஆதிகுடியாக சீமான் ஏற்கவில்லையா ?! குறவனையே ஆதிகுடியாக கட்டமைக்கிறார் !!! .. ஆதிகுடி பறையனல்லவா !!
@selvamkaviyaselvam6292 жыл бұрын
ஆதிபாட்டன் சிவன் பறையன் தான் போதுமா
@chandrasekar-xy4rk2 жыл бұрын
@@selvamkaviyaselvam629 தம்பி உங்கள் நிலைப்பாட்டிலேயே இருங்கள் ! பாவம் எனக்காக மாத்திக்க வேண்டாம் !!
@myyalkondrarlakshmanan2402 Жыл бұрын
ஈழவ மகனாகிய உங்களுக்கு வேளாளனை பற்றி என்ன தெரியும்