தேவேந்திரகுல வேளாளர் யார்? சிறப்பு நேர்காணல்

  Рет қаралды 123,090

Thuglak Digital

Thuglak Digital

Күн бұрын

Пікірлер: 261
@ThuglakDigital
@ThuglakDigital 2 жыл бұрын
இட ஒதுக்கீடு தேவையா? தங்கராஜ் தரும் தெளிவான பதில்கள் kzbin.info/www/bejne/pZiumnRojq5ksJY
@Thennarasu.R19
@Thennarasu.R19 2 жыл бұрын
இருக்கிறவங்கள்ளேயே இவன்தான் பெரிய பிராடு!
@santhimalairajan7210
@santhimalairajan7210 Жыл бұрын
ஆம
@RameshP-nk5is
@RameshP-nk5is Жыл бұрын
​@@santhimalairajan7210P😊 😊
@murugana.e7912
@murugana.e7912 3 ай бұрын
Op​@@RameshP-nk5is
@kuppuswamysundaravadivel2240
@kuppuswamysundaravadivel2240 2 жыл бұрын
தேவேந்திர குல வேளாளர் அரசாணை வெளியீடு செய்த மாண்புமிகு பாரத பிரதமர் திரு மோடிஜி அவர்களுக்கு நன்றி மற்றும் பாராட்டுக்கள்! தேவேந்திர குல வேளாளர் அரசாணை வெளியீடு செய்வதற்கு மிகவும் உறுதுணையாக இருந்த உள் துறை அமைச்சர் திரு அமித்ஷா அவர்களுக்கு நன்றி மற்றும் பாராட்டுக்கள்! அரசாணை பெறுவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்த துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் திரு குருமூர்த்தி அவர்களுக்கு நன்றி மற்றும் பாராட்டுக்கள்! தேவேந்திர குல வேளாளர் அரசாணை பெறுவதற்கு பரிந்துரை செய்த முன்னாள் முதல்வர் எடப்பாடியார் அவர்களுக்கு நன்றி மற்றும் பாராட்டுக்கள்!
@kudilkudil9459
@kudilkudil9459 Жыл бұрын
சாதியே வேண்டாம்னு பேசுவது தான் ஒரு நல்ல தலைவனுக்கு அழகு. சாதி இருக்கணும்னு சொல்லுற சனாதனத்தை ஆதரித்துப் பேசுவது மிகக் கொடுமை. அதுவும் இரண்டு நூற்றாண்டு அடிமைக்கு ஆட்பட்ட நம்முடைய சமூகம் இப்படி ஒரு தலைவரை எப்படி ஏற்றுக் கொள்வது? அறியாமையின் உச்ச கட்டம் இது. சாதி வேண்டும் என்றால் நாம் ஏன் பள்ளர் ஆகவே இருக்க கூடாது?. சாதியப் படிநிலை வேசி நிலைக்கு சமமானது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயாரா? தயவு செய்து இதுபோன்ற பார்ப்பனியத்தை ஆதரிப்பதை தவிர்க்கவும்.
@thiagarajanu831
@thiagarajanu831 10 ай бұрын
இதற்க்கு முழுமுதல் காரணகர்த்தா திரு.தங்கராஜ் அவர்கள்.
@sundarammarimuthu3342
@sundarammarimuthu3342 9 ай бұрын
ஏசி பட்டியலை ஒழித்தே தீர வேண்டும் ஒடுக்கப்பட்டவர் பி விதிக்கப்பட்டவர் தாழ்த்தப்பட்டவர் தலித்துகள் என அழைக்கப்படும் எஸ்ஸில் இருந்து விடுதலை பெற வேண்டும் விடுதலை கொடுத்தாலே நாம் சமுதாயம் முன்னேறி விடும் பொருளாதரத்தில்
@sathishking5010
@sathishking5010 2 жыл бұрын
அருமையான பதிவு ஐயா!...DKV சமூகம் வருங்காலத்தில் அறிவுசாந்த தொழில்,கல்வியில் உயர்ந்து தமிழகத்தில் தலைசிறந்த சமூகமாக திகழ எனது வாழ்த்துக்கள்..❤💚
@kuppuswamysundaravadivel2240
@kuppuswamysundaravadivel2240 2 жыл бұрын
தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை நிறுவனர் திரு தங்கராஜ் அவர்கள் அருமையான பதிவுகள் செய்துள்ளார். வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்!
@sachithanantham3860
@sachithanantham3860 2 жыл бұрын
ஐயா உங்கள் சரியான நேரத்தில் அருமையான கருத்து வரவேற்பு கிடைத்தது, நன்றி.
@subbbiahsamysamy2841
@subbbiahsamysamy2841 2 жыл бұрын
ஸ்ரீ இந்திரகுலமே போற்றி போற்றி போற்றி
@VelMurugan-kt5rw
@VelMurugan-kt5rw 2 жыл бұрын
அருமையான விளக்கம் அளித்துள்ளார் திரு தங்கராஜ் அவர்கள் வாழ்த்துக்கள் ஐயா என்றும்
@கனகராஜ்-ப7ன
@கனகராஜ்-ப7ன 2 жыл бұрын
வரலாற்று பார்வையில் பழனி செப்பு பட்டயம் மிகவும் அருமையான கருத்துக்கள். தேவேந்திரகுல வேளாளர் அரசாணை நாயகன் ஐயா தங்கராஜ் அவரவர்களுக்கு வாழ்த்துக்கள்
@murugesankandasamy5578
@murugesankandasamy5578 2 жыл бұрын
திரு.தங்கராஜ் அவர்களுக்கு சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், கொங்கணாபுரம் வட்டார (பலகான்) தேவேந்திரகுல வேளாளர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.
@massmalai2434
@massmalai2434 11 ай бұрын
அண்ணா உங்க நம்பெர் கொடுங்க
@nalaramu7280
@nalaramu7280 8 ай бұрын
arumai ayya...
@sweetysweety7374
@sweetysweety7374 2 жыл бұрын
தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு இணை தேவேந்திர குல வேளாளர் மக்களே. நன்றி திரு தங்கராஜ் அய்யா அவர்களுக்கு
@முருகானந்தம்-ட4ச
@முருகானந்தம்-ட4ச 2 жыл бұрын
திரு.தங்கராஜ் ஐயா விற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@jn4467
@jn4467 2 жыл бұрын
Thanks
@natfumi4941
@natfumi4941 2 жыл бұрын
வணக்கம் சமீபத்தில் திரு தங்கராஜ் அவர்கள் இருமுறை சந்திக்க நேரிட்டது அப்போது அரசியல் பொருளாதாரம் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் என்ற முக்கோணத்தில் விவாதித்தேன். அப்போது அவருடைய பதில் மிக தெளிவாகவும், ஆக்கபூர்வமாகவும் , நடக்க கூடியதாகவும் இருந்தது. நன்றி.
@ravimegala7046
@ravimegala7046 2 жыл бұрын
மதிப்பிற்கும் மரியாதைக்குரிய உயர்திரு தங்கராஜ் ஐயா அவர்களுக்கு நமது குலத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் நாகப்பட்டினம் தேவேந்திரகுல வேளாளர் சார்பாக வாழ்த்துக்களை வழங்கி வருகிறேன் நன்றி வணக்கம்
@prakasamprakasam7322
@prakasamprakasam7322 2 жыл бұрын
தெளிவான விளக்கம் ஐயா.நன்றி
@OmPogar
@OmPogar 6 ай бұрын
ஒருபோதும் மாறாது பண்பு ஒருபோதும் மறவாது உண்மையே தேவேந்திரன் இந்திர தேவேந்திரனே 🙏🙏
@kannansudalaimuthu9679
@kannansudalaimuthu9679 2 жыл бұрын
அருமையான பதிவு அய்யா
@murugesanmurugesan3320
@murugesanmurugesan3320 2 жыл бұрын
என்றும் அய்யா வழியில்
@bodhibodhisha2326
@bodhibodhisha2326 2 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா
@rajkumarsethuram7533
@rajkumarsethuram7533 2 жыл бұрын
மிக அருமையான பதிவு. நன்றி துக்ளக் அவர்களே
@jegadeeshjega9954
@jegadeeshjega9954 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தேவேந்திரகுல வேளாளர்கள் தேனி மாவட்டம்
@mahendranthaya2037
@mahendranthaya2037 2 жыл бұрын
மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஐயா தங்கராஜ் அவர்களுக்கு நாங்குநேரி பருத்தி கோட்டை நாட்டார் சார்பாக வாழ்த்துக்கள் என்றும் அய்யா வழியில்
@mohangovinth909
@mohangovinth909 2 жыл бұрын
வணக்கம் தெய்வமே வாழ்த்துக்கள்
@thavamalarsamayan2651
@thavamalarsamayan2651 2 жыл бұрын
வாழ்த்துக்கள் உறவே.
@anbudanHaren
@anbudanHaren 2 жыл бұрын
அய்யாவிற்க்கு வணக்கம்
@mithunprakash5082
@mithunprakash5082 2 жыл бұрын
தெளிவான கருத்து துறையூர் தேவேந்திரன் சார்பாக நன்றிகள் ஐயா
@palanisurili9831
@palanisurili9831 2 жыл бұрын
மரியாதைக்குரிய அய்யா. தங்கராஜ்.சகோதரர் செந்தில் மள்ளர்.சகோதரர் கரிகாலன். அய்யா குருசாமி சித்தர். இன்னும் சில வரலாற்று ஆசிரியர்கள்.இந்த சமூக மக்களுக்கு கிடைத்த பொக்கிஷங்கள்.
@cvmaaran
@cvmaaran 2 жыл бұрын
உண்மையான ஒன்று
@cvmaaran
@cvmaaran 2 жыл бұрын
நாங்கள் என்றும் விவசாய மக்கள் We don't need any reservations..but we want share in administration and legitimate rights and benefits
@cvmaaran
@cvmaaran 2 жыл бұрын
Yes...my dkv future generation will enjoy the fruit sure 100% Thanks to pm modi as for his saying "I also beling to Devendra
@cvmaaran
@cvmaaran 2 жыл бұрын
They well learned
@cvmaaran
@cvmaaran 2 жыл бұрын
Sri.Senthil mallar tamil pronunciations with datas are superb,sri karikalan's words are like Netaji Sri.Gurusaychithar is a pioneer and great pillar to dkv community whole....jaidkv
@MuRuGu1975
@MuRuGu1975 Жыл бұрын
அய்யா தாங்களின் விளக்கத்திற்கு நான் தலைவணங்குகிறேன்....தெளிவான உரை, இயல்பான விளக்கம். அய்யா தங்கராஜ் அவர்களுக்கு என் வாழ்த்துகள்.....வாழ்க வளமுடன் அய்யா 👏👏👏👏👏👏👏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@Passing_rays
@Passing_rays 2 жыл бұрын
இதுகாறும் இதுபோன்ற தெளிவான விளக்கங்களை கேட்டதேயில்லை... Obsoletly have amazing feelings while watching.
@rajrani8508
@rajrani8508 2 жыл бұрын
அருமை அய்யா
@Ldlolrulerdevil
@Ldlolrulerdevil 2 жыл бұрын
ஐயாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் வரலாற்றுடன் ஒப்பீடும் வகையில் இருக்கும் தென்காசில் ஐயவுடன் நேரடி கண்டுள்ளேன் 🙏வாழ்த்துக்கள் ஐயா நன்றி நன்றி 🙏
@arichandranm4282
@arichandranm4282 2 жыл бұрын
எங்கள் ஊருக்கு வந்து எங்களை கண்டு விளக்கம் அளித்த திரு ம. தங்கராஜ் B, sc அரசாணை நாயகன் அய்யோ வாழ்த்துக்கள் இப்படிக்கு இனாம் கோவில்பட்டி, தென்காசி
@shanmugavel8191
@shanmugavel8191 2 жыл бұрын
அருமையான விளக்கம் தந்த தங்கராஜ் ஐயா அவர்களுக்கு நன்றி
@urk.sakthiofficials1890
@urk.sakthiofficials1890 2 жыл бұрын
அருமையான உரையாடல் அய்யா 🙏🙏🌹🌹👍👍
@rajapavin5672
@rajapavin5672 2 жыл бұрын
தங்கராஜ் ஐயா வின் அருமையான விளக்கத்திற்கு நன்றி ஐயா
@elangovanperiasamy9451
@elangovanperiasamy9451 2 жыл бұрын
வணக்கம் 🙏 இவர் ‌எங்கள் ஊர் வலைய பட்டி துறையூர் வட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் வந்தார்கள்.விவரங்கள் கேட்டறிந்து அங்கேயே சாப்பிட்டு விட்டு ஒலி பெருக்கி கடையில் சிறிது நேரம் கழித்து விட்டுச் சென்றார்.அவரின் முயற்சி ஒன்றை வெற்றி அடையச்செய்துள்ளர். அடுத்து பட்டியல் வெளியேற்றம் பெற்று தருவார்.. வாழ்த்துக்கள் 🙏
@Anami736
@Anami736 2 жыл бұрын
நன்றிகள்
@Rajavel-dz8gp
@Rajavel-dz8gp 2 жыл бұрын
மிக மிக அருமையான விளக்கம் ஜி வாழ்த்துக்கள் தங்கராஜ் சார்
@BalaSubramanian-nt2ux
@BalaSubramanian-nt2ux 2 жыл бұрын
Iyya thangaraj is the best leader for tamil kudieen people popular leader for tamil Nadu believe all people
@jebaatechgroups1451
@jebaatechgroups1451 2 жыл бұрын
அருமை அருமை அருமை....💯👍
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 2 жыл бұрын
வரலாற்று உண்மைகளை தெளிவாக எடுத்தியம்பும் திரு. தங்கராஜ் அவர்கள்👌👌
@jn4467
@jn4467 2 жыл бұрын
Thank you very much to our Respectful Beloved Shri.Gurumoorthy Sir.. We love you Sir
@muthumarudhu8333
@muthumarudhu8333 2 жыл бұрын
சூப்பர்
@EsakkimuthuB-l5d
@EsakkimuthuB-l5d 6 ай бұрын
அருமையான உரை.நன்றி பாராட்டுக்கள்.பா.சீமான்ஜி வெள்ளானைக்கோட்டை
@sathaiahselvaraj7828
@sathaiahselvaraj7828 2 жыл бұрын
நம்ம சமுதாயதுக்கு ஒன்னு சொல்லிக்குறேன் ❤️💚வாழ்வியல முன்னேறுங்க இனிமே அடுத்தவனுக்கு கோடி தூக்கதீங்க
@karuppanm5748
@karuppanm5748 2 жыл бұрын
வாழ்த்துகள் ...அய்யா
@ChandraSekar-fz5cc
@ChandraSekar-fz5cc 2 жыл бұрын
நன்றி ஜயா
@rameshaykkudirameshramesh2978
@rameshaykkudirameshramesh2978 Жыл бұрын
அருமையான பதிவு அய்யா ♥️💚
@kuppuswamysundaravadivel2240
@kuppuswamysundaravadivel2240 2 жыл бұрын
தேவேந்திர குல வேளாளர் தன்னார்வ அறக்கட்டளை தலைவர் திரு தங்கராஜ் அவர்கள் தேவேந்திர குல வேளாளர் வரலாறு ஆன்மீகம் பண்பாடு மற்றும் கலாச்சாரம் பற்றிய அருமையான பதிவுகள் செய்துள்ளார். தேவேந்திர குல வேளாளர் அரசாணை பெறுவதற்கு மிகவும் கடுமையாக உழைத்த நல்லவர். வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்!
@muthuswamydevendramaller3862
@muthuswamydevendramaller3862 2 жыл бұрын
great history revelation by Ayya Thangaraj,thank u bro and many many thanks to Thuglak digital bro Vekateswaran
@alangaramtvkkl
@alangaramtvkkl 2 жыл бұрын
அருமையான பதிவு அய்யா கூடக்கோவில் உ.பா.ரெங்கசாமி (,குடும்பர்) தேவந்திரகுலவேளளார்
@Pappathi-n5g
@Pappathi-n5g 8 ай бұрын
அருமையான பதிவு சூப்பர்
@p.jayanthip.jaysnthi9984
@p.jayanthip.jaysnthi9984 Жыл бұрын
தேவேந்திர குல வேளாளரை தயவுசெய்து SCயில் இருந்து BCக்கு மாற்றுங்கள் எங்களுக்கும் குழந்தைகள்ளுக்கு SCயில் இருந்து விடுதலை கொடுங்கள் . விடுதலை கொடு
@arokiadassv1797
@arokiadassv1797 6 ай бұрын
இப்படி பேசிக்கிட்டே இருங்கடா. எப்போ நல்ல மனிதனா இருக்க எப்போ பேசுவீங்க.
@prabhum1382
@prabhum1382 Жыл бұрын
அருமை அருமை 🎉🎉🎉
@santhimalairajan7210
@santhimalairajan7210 Жыл бұрын
சிறப்பான பதிவு வணங்குகிறேன் வெற்றி நமக்கே
@chellappalakshmanan9405
@chellappalakshmanan9405 2 жыл бұрын
வாழும் செப்பு பட்டயமாக அனைத்து விதமான கேள்விகளுக்கும் அருமையான பதிலளித்தீர்
@thiagarajanmariasingarayan4315
@thiagarajanmariasingarayan4315 2 жыл бұрын
super super super super super super super
@maruthanilam2448
@maruthanilam2448 2 жыл бұрын
ஐயா என்றும் தங்கள் வழியில் 🙏
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 2 жыл бұрын
மிக மிக சரியான கருத்து.
@srajammal958
@srajammal958 2 жыл бұрын
தே கு வே இளைஞர்கள் படித்து, உழைத்து ஒழுக்கமான அறத்தில் நிலைத்து ஐயாவின் விளக்கத்தை வாழ்வில் உறுதிப்படுத்தி வாழ்ந்து சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும்
@ramasabesan
@ramasabesan 2 жыл бұрын
Very good intriview ●●●
@ravishankarvellaichamy1938
@ravishankarvellaichamy1938 2 жыл бұрын
Well explained
@ravishankarvellaichamy1938
@ravishankarvellaichamy1938 2 жыл бұрын
Well defined speech And explanation
@Rajaraja-jj8pq
@Rajaraja-jj8pq 2 жыл бұрын
Trued Dkv
@ravichandran7234
@ravichandran7234 2 жыл бұрын
தேவேந்திரகுல வேளாலரும் வன்னியர்களும் ஒருதாய்மக்கள்தான்
@radhakrishnanvasudevan4814
@radhakrishnanvasudevan4814 Жыл бұрын
இந்த திராவிட மாடலின்தாய்மொழிஎன்னபுரியல
@rajakk1174
@rajakk1174 2 жыл бұрын
வாழ்த்துகள் ஐயா.
@tharmaraja8278
@tharmaraja8278 6 ай бұрын
அருமையான விளக்கம் அண்ணா நெல்லை A தர்மராஜ்
@packiyaselva3299
@packiyaselva3299 2 жыл бұрын
உன்மை ஐயா
@Jayanth385
@Jayanth385 Жыл бұрын
யர்ந்த நிலையிலிருந்த ஒரு சமூகத்தை உலகிற்கு வெளிக்கொணர்ந்த பெருமை அய்யாவுக்குத்தான் சேரும்.அவர்கள் பல்லாண்டு வாழ்க !
@MuthuMuthu-qj3zo
@MuthuMuthu-qj3zo 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா தெற்கு நல்லிப்பட்டி கிராமம்
@mathslesson5033
@mathslesson5033 Жыл бұрын
ம.தங்கராஜ் அய்யா அவர்களின் மெயில் ஐடி வேண்டும்
@rajangam6613
@rajangam6613 2 жыл бұрын
சூப்பர் சூப்பர் அண்ணா 👌🙏🏻🙏🏻🙏🏻
@manirajr7690
@manirajr7690 2 жыл бұрын
நம்முடைய ஒவ்வொரு ஊரிலும் எம்மத சார்பில்லாமல் இந்திரருக்கு கோவில் எழுப்ப வேண்டும்.. சிறியதாகவோ பெரிய கோயிலாகவோ இருக்கலாம்
@ArunKumar-qh1wb
@ArunKumar-qh1wb Жыл бұрын
தேவேந்திரகுல வேளாளர் திருச்சி மல்லர் பள்ளர் பாண்டியர் 💪♥️💚♥️💚♥️⚔️♥️💚♥️💚
@kanagarajp1809
@kanagarajp1809 2 жыл бұрын
ஐயா பொள்ளாச்சி தாழுக்காவில் ஒரு லட்சம் தேவேந்திரர்கள் உள்ளோம்
@vetrivs7566
@vetrivs7566 2 жыл бұрын
Pollachi la entha area bro
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 2 жыл бұрын
வேளாண்மை செய்பவர் வேளாளர். உழவு செய்பவர் உழவர்.
@ஆண்டவன்-ர8ட
@ஆண்டவன்-ர8ட 2 жыл бұрын
வேளாண்மை என்பதே உழவு தான்.உழவு செய்ய தெரிந்தவனே வேளாளன்
@licbestinsurance7078
@licbestinsurance7078 2 жыл бұрын
Mr.Thangaraj sir really super....... We are proud....i am seen one time. You Thangraj Sir... Thirusulam 💐
@ganeshmoorthy391
@ganeshmoorthy391 2 жыл бұрын
வரலாற்று நாயகன் ஐயா திரு மா.தங்கராஜ் அவர்கள் தெளிவான விளக்கம்.......💖💐
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 2 жыл бұрын
பட்டியலை விட்டு தேவேந்திர குல வேளாளர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும். நீண்ட நாள் கோரிக்கை. இனியும் தாமதிக்க கூடாது.
@samymadasamy2000
@samymadasamy2000 15 күн бұрын
தேவேந்திர குலத்தின் எருமைக்கு பட்டம் சூட்டிய நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தேவேந்திர குல மக்கள் ஒன்று இணைந்து மீண்டும் நமது பாரத பிரதமராக தேர்ந்தெடுக்க வேண்டும்
@kuppuswamysundaravadivel2240
@kuppuswamysundaravadivel2240 2 жыл бұрын
தேவேந்திர குல வேளாளர் வரலாறு ஆன்மீகம் பண்பாடு மற்றும் கலாச்சாரம் பற்றிய கருத்து பதிவுகள் செய்துள்ளார். வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்!
@tamilanvaali430
@tamilanvaali430 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@jeyamuruganp6453
@jeyamuruganp6453 2 жыл бұрын
அதிக விசயம் தெரிந்துகொண்டோம்.
@veluchamykirubanathi56
@veluchamykirubanathi56 2 жыл бұрын
Thank you sir🙏
@wilsonjos2839
@wilsonjos2839 2 жыл бұрын
அருமை
@anbazhagansubramani1781
@anbazhagansubramani1781 2 жыл бұрын
விக்ரமாதித்தன் சொந்தக்காரர்கள்
@SarathKumar-rf8zn
@SarathKumar-rf8zn 2 жыл бұрын
Super ayya
@karthikeyan-vt5po
@karthikeyan-vt5po Жыл бұрын
இது புதுசா இருக்கு😮😮😮
@ravikkannan5128
@ravikkannan5128 2 жыл бұрын
Thuglak press has the pride of tamilan
@samymadasamy2000
@samymadasamy2000 15 күн бұрын
தேவேந்திர குலத்தின் தலைவர் தங்கராசு அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்டம் தேவேந்திர குல மக்கள் நன்றியை தெரிவிக்கிறோம்
@samymadasamy2000
@samymadasamy2000 15 күн бұрын
நமது பாரதத்தின் தந்தை பிரதமர் மோடி அவர்கள் தேவேந்திரர்கள் இன்று பட்டம் சூட்டிய மோடி ஜி வாழ்க
@soundararajasadagopan893
@soundararajasadagopan893 2 жыл бұрын
Incompleted interview.please extended this interview
@ThuglakDigital
@ThuglakDigital 2 жыл бұрын
Part 2 will be published on 14th, that is coming Sunday 😊 Subscribe & click the Bell 🔔 icon for notifications. 🙏 Thank you 🙏
@cvmaaran
@cvmaaran 2 жыл бұрын
This is fantastic understanding about dkv
@pandianseenivasan8508
@pandianseenivasan8508 2 жыл бұрын
Excellent
@thavithuraja6786
@thavithuraja6786 2 жыл бұрын
Shri Thangaraj is very nice person. His approach is very proper way. Shri Thangaraj to get for our community is God given grace. No other leaders get capable to deliver the speach and knowledge about community. His cleaverdness only got our Devendra Kula Vellalar name through proper approach.
@vadivelmurugan10
@vadivelmurugan10 2 жыл бұрын
Nice explanations 👌👌👌
@dhanabalakrishnank2141
@dhanabalakrishnank2141 2 жыл бұрын
அருமை. வாழ்த்துக்கள்
@p.jayanthip.jaysnthi9984
@p.jayanthip.jaysnthi9984 Жыл бұрын
தேவேந்திரகுல வேளாளர்க்கு அரசு கொடுக்கும் இட ஒதுக்கீடு தேவைஇல்லை அரசு வழங்கும் இட ஒதுக்கீடு அரசு தரும் சலுகை கணவரால் கைவிடபட்ட பெண்களுக்கு குழந்தை தாய்தந்தை இல்லாமல் இருக்கும் குழந்தை வருமை கோட்டின் கீழ் இருக்கும் இவர்களுக்கு அரசு கொடுக்கவேண்டும் இதில் மகிழ்ச்சிஅடைகவோம்
@Rameshvanniyar913
@Rameshvanniyar913 7 ай бұрын
வன்னியர், கொங்கு கவுண்டர், தேவேந்திர குல வேளாளர் மூன்றுமே ஒரே சாதிதான்... ஆதி காலத்தில் ஒரே சாதி தற்போது பிரிந்து கிடக்கின்றனர். தமிழகத்தில் தனித்த சாதியாக பள்ளர் மூன்றாம் இடத்தில் இருப்பர்.
@elaavfelaa2033
@elaavfelaa2033 2 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா 🙏🏻🙏🏻 நன்றி ❤️❤️
@anuarumugam2405
@anuarumugam2405 2 жыл бұрын
👏🏻👏🏻👏🏻🙏🙏❤super brother
@rajkumarsethuram7533
@rajkumarsethuram7533 2 жыл бұрын
பழனி செப்பு பட்டயம் பற்றி ஐயா விவரிக்கும் பொழுது உண்மையில் என் உடல் புல்லறித்துப்போனது. அடுத்த பகுதிக்கான காத்து இருக்கிறேன்.
@ThuglakDigital
@ThuglakDigital 2 жыл бұрын
அடுத்த 2 பகுதிகள் வெளியாகிவிட்டது Part 2: kzbin.info/www/bejne/ZpiumnRojpZkkJY Part 3: kzbin.info/www/bejne/hHOZfYChm7F2hbU Part 1: kzbin.info/www/bejne/aJeaf4eOfLiqp9k
@rajinikanthrajinikanth5049
@rajinikanthrajinikanth5049 2 жыл бұрын
Good 👍
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН