"Seeman எப்படி Love பண்ணுவாரு தெரியுமா"🤣கலாய்த்து தள்ளிய மனைவி Kayalvizhi😍1st Romantic Interview💖

  Рет қаралды 1,942,315

Behindwoods TV

Behindwoods TV

Күн бұрын

Пікірлер: 2 900
@Behindwoodstv
@Behindwoodstv 2 жыл бұрын
SEEMAN & WIFE PART 2 INTERVIEW: kzbin.info/www/bejne/oJS3p5JmeLyfiJo
@periyasamydheenadheeranper4015
@periyasamydheenadheeranper4015 2 жыл бұрын
. L O .k
@Mahesh61190
@Mahesh61190 2 жыл бұрын
வெளில தான் புலி பெட்ரும்ல சைமன் செபாஸ்டியன் அண்ணன் அலி
@DHANALAKSHMl
@DHANALAKSHMl 2 жыл бұрын
Good interview🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Everyone says she's Telugu...ideology Vera personal life Vera ... இந்த அறிவு கூட இல்லாமல் இருக்குறாங்க .. Anyways he is not like useless திராவிட தாய்லி 🤡💦 0lin ...
@devadev6468
@devadev6468 2 жыл бұрын
அரசியல் கோமாளி சைமன். பன்னாட பரதேசி நாதாரி
@DHANALAKSHMl
@DHANALAKSHMl 2 жыл бұрын
@@devadev6468 திராவிட தாய்லி 🤡💦
@prabhu5470
@prabhu5470 2 жыл бұрын
சீமானை தவிர்த்திடலாம் ஆனால் சீமான் பேசும் அரசியலை யாராலும் தவிர்க்க முடியாது100% உண்மை.
@ayyapans3842
@ayyapans3842 2 жыл бұрын
Unmai thalaivaaaaaaa
@Optimusprime123-p7p
@Optimusprime123-p7p 2 жыл бұрын
🤣😂🤣🤣
@nedunchezhian2521
@nedunchezhian2521 2 жыл бұрын
Yes
@vignesh378
@vignesh378 2 жыл бұрын
🤣🤣🤣😂😂
@velr.b7089
@velr.b7089 2 жыл бұрын
True😍🔥😘
@nisharrahim1278
@nisharrahim1278 2 жыл бұрын
அண்ணன் மேல் நமக்கு விமர்சனம் இருந்தாலும் அண்ணக்கு இப்படி ஒரு முகம் இருப்பதை பார்க்கும் பொழுது நம்ப நண்பர்கள் பேசுற மாதிரி அத்தனை இயல்பாக இருக்கு 🎉
@balasing665
@balasing665 2 жыл бұрын
நன்றி
@r.selvinselvam8689
@r.selvinselvam8689 2 жыл бұрын
Super nanpa
@RKsugan22
@RKsugan22 2 жыл бұрын
அண்ணனின் பல பேச்சுக்களை கேட்டுப்பாருங்கள் இன்னும் ரொம்ப பிடிக்கும் இன்னும் இயல்பாக இருப்பார் நண்பரே
@sanmarrsk_92
@sanmarrsk_92 2 жыл бұрын
சாதாரணமா பேசும் போது கூட இருவருக்கும் ஆங்கில வார்த்தை பயன்பாட்டு இல்லை.. சிறப்பு..👌🏽
@தமிழராய்எழுவோம்
@தமிழராய்எழுவோம் 2 жыл бұрын
நாம் தமிழர்
@franklinrite
@franklinrite 2 жыл бұрын
😂😂😂😂😂
@sabarisabari3737
@sabarisabari3737 2 жыл бұрын
Pass pannirathu kaviniga
@sabarisabari3737
@sabarisabari3737 2 жыл бұрын
Seeman: rest less kayal:deep sleep 😅
@தமிழராய்எழுவோம்
@தமிழராய்எழுவோம் 2 жыл бұрын
@@sabarisabari3737 நாம் தமிழர்
@sathursans562
@sathursans562 2 жыл бұрын
இப்படி வெளிபடையான நபரை நான் பார்ததில்லை வாழ்துக்கள் 🔥
@jofinsundar4767
@jofinsundar4767 2 жыл бұрын
உங்களோட சிரிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் 😃
@viginthiravigneshwaran8017
@viginthiravigneshwaran8017 2 жыл бұрын
மனசு நிறைந்த மகிழ்சியுடன் ஓரு செவ்வி. சிரிப்புக்கு குறைவு இல்லை. இப்படி மகிழ்சியாக இருங்கள் அண்ணா
@Dprakash1999
@Dprakash1999 2 жыл бұрын
அனைத்து உயிர் ‌இணங்களையும் பற்றி சிந்திக்கும் ஒரே தலைவன்... அண்ணனை தவிர்த்த ஊடகங்கள் இன்று தேடி வந்த பேட்டி‌ எடுக்குது.காலத்தால் தவிர்க்க முடியாத தலைவன்
@sasikarunakaran3670
@sasikarunakaran3670 2 жыл бұрын
இந்த நிகழ்ச்சி பார்வையாளர் தொகையில் நிச்சயம் வரலாற்றுச்சாதனை படைக்கும்.அண்ணனுக்கும் அன்புத்தங்கை கயலுக்கும் வாழ்த்துக்கள்.மிக மிக மகிழ்ச்சியான தருணம் இது. நன்றி உறவுகளே
@தமிழராய்எழுவோம்
@தமிழராய்எழுவோம் 2 жыл бұрын
நாம் தமிழர்
@தமிழராய்எழுவோம்
@தமிழராய்எழுவோம் 2 жыл бұрын
சாதனை படைக்க என்ன செய்ய வேண்டும் உறவே நாம் தமிழர்
@ManiKandan-zl8gl
@ManiKandan-zl8gl 2 жыл бұрын
Ivanai kaluvi ootharathukunu vara kootam athikam
@arunagirib4950
@arunagirib4950 2 жыл бұрын
@@ManiKandan-zl8gl athula neeyum oru aala. Eathavathu onnu sollitu irukurathu mental mari. Positive response varathu porukala.
@ManiKandan-zl8gl
@ManiKandan-zl8gl 2 жыл бұрын
@@arunagirib4950 Nee romba theliva irukka? Aamaikari , arisi kapal innum evvalavo solldraan athai kettu kaithattura nee mentala naan mentala?
@gopiyosanayosana4291
@gopiyosanayosana4291 2 жыл бұрын
எப்போதும் இது போலே சந்தோஷமாக இருக்க வேண்டும் அண்ணனும் அண்ணியும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்🙏
@vijayprabu1684
@vijayprabu1684 2 жыл бұрын
அண்ணா மிக்க மகிழ்ச்சி இதைப்போல் குடும்பத்துடன் பேசி சிரித்து மகிழ நிறைய நேரம் செலவிடுங்கள்
@tv5115
@tv5115 2 жыл бұрын
இந்த பேட்டி முழுக்க கடைசிவரை உங்களை அறியாமல் சிரித்த முகத்தோடே பார்த்தவர்கள் எத்தனை பேர்...?
@anandhsekar9428
@anandhsekar9428 2 жыл бұрын
True 💯
@arivunithisubramanian5424
@arivunithisubramanian5424 2 жыл бұрын
💯
@sahayavinothi7144
@sahayavinothi7144 2 жыл бұрын
🙋🙋🙋
@BEPURPLE77
@BEPURPLE77 2 жыл бұрын
✌️✌️✌️✌️✌️
@Aajuvlogs4016
@Aajuvlogs4016 2 жыл бұрын
Nan
@ramavarmagr8435
@ramavarmagr8435 2 жыл бұрын
அண்ணனின் இந்த மகிழ்ச்சி...இந்த குழந்தை சிறப்பு...அன்பு வெளிப்பாடு...இவைகளைப் பார்க்கும் போது....எங்கள் உள்ளங்களில் சொல்ல தெரியாத ஓர் ஆனந்தம்...
@தமிழராய்எழுவோம்
@தமிழராய்எழுவோம் 2 жыл бұрын
நாம் தமிழர்
@youtubemovies-topic9864
@youtubemovies-topic9864 2 жыл бұрын
Super
@தமிழராய்எழுவோம்
@தமிழராய்எழுவோம் 2 жыл бұрын
நாம் தமிழர்
@elayarajaraja3159
@elayarajaraja3159 2 жыл бұрын
காசா பணமா அவுத்து விடு புளுகு புளுகு
@anazvlogs4258
@anazvlogs4258 2 жыл бұрын
சீமான் அவர்கள்‌ பேசும் அரசியலுக்காக என்றும் போராடி வெற்றி பெற வாழ்த்துக்கள்👏🏻👏🏻👏🏻
@Evr.baseer9286
@Evr.baseer9286 2 жыл бұрын
மிக அருமையாக இருந்தது அண்ணன் சீமான் நோய் நொடி இல்லாமல் அவரும் அவருடைய குடும்பத்தினரும் பல்லாண்டு காலம் சீரோடும் சிறப்போடும் வாழ வாழ்த்துகின்றேன் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@anandan8161
@anandan8161 2 жыл бұрын
உங்கள் தமிழ் தோகை விரித்து ஆடும் மயில் போல் குயில் பாடும் குருவியைப் போல் தந்தம் இருக்கும் யானையை போல் பசுமையான மழை போல் அழகாக அற்புதமாக இருக்கிறது என் தமிழ் உறவே
@shenbagarajanshenbaga9668
@shenbagarajanshenbaga9668 2 жыл бұрын
அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே. கடவுள் ஆசிர்வாதம் உண்டு. 💐💐💐
@SRIRAMGURUMURTHY
@SRIRAMGURUMURTHY 2 жыл бұрын
Exactly...adhanalladhan vaeliyeelae avlav thayireeyama plus clarityoda pasurraru...some time poi sonnalum
@ManiKandan-zl8gl
@ManiKandan-zl8gl 2 жыл бұрын
Dai ethuda alagu
@sakthivelp8662
@sakthivelp8662 2 жыл бұрын
@@ManiKandan-zl8gl 😂😂😂😂😂 என்னோட மைண்டு வாய்சும் அதான்
@usaindian1704
@usaindian1704 2 жыл бұрын
அன்பான துணைவி must
@kumarraju9139
@kumarraju9139 2 жыл бұрын
@@sakthivelp8662 உன்னோட mind voice பரோட்டா தீர்ந்துடுமா , குஸ்திபோடவேண்டி இருக்குமா என்பதுதான் .😂😂😂
@pattimanje6352
@pattimanje6352 2 жыл бұрын
மனைவியாக என்றும் அண்ணனுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்.. 🙏
@rajasekar7966
@rajasekar7966 2 жыл бұрын
நான் பக்கா DMK... But அண்ணன் சீமானை ரொம்பவும் பிடிக்கும்! இந்த இயல்பான பேச்சி! அண்ணன் அண்ணி சூப்பர்
@user-tamilkavithai
@user-tamilkavithai 2 жыл бұрын
நன்றி நண்பா🙏
@elayarajaraja3159
@elayarajaraja3159 2 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் நண்பா கயல்விழி தெலுங்குச்சியா இருந்தாலும் தமிழில் பேசும்போது எனக்கு ரொம்ப பிடிக்கும் தமிழில் பேசும்போது ரொம்ப பிடிக்கும்
@ArjunArjun-up4pz
@ArjunArjun-up4pz 2 жыл бұрын
Nadari nanba
@ArjunArjun-up4pz
@ArjunArjun-up4pz 2 жыл бұрын
@karthickrajan r dai sumbu badu yara muthalwar satalina ynada pana satalina Tamilnadu kodigara nada mathungal athan avnodiya sathanai yavnawathu dmk admk BJP congress Dravidiam sonna war generation onga mogathala muthram thaan adipangal.
@myasin724
@myasin724 2 жыл бұрын
Seeman is not tamilan
@சந்திரன்தமிழன்
@சந்திரன்தமிழன் 2 жыл бұрын
அண்ணன் சீமானே இதுபோல் மகிழ்ச்சியாக எப்போதும் பார்க்கனும். வாழ்க பல்லாண்டு
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 2 жыл бұрын
எளிமைக்கு இதுவே சான்று. வாழ்த்துகள் எங்கள் இனத்தின் காவலன்... அண்ணனுக்கும் அண்ணியாருக்கும்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@j.stamilan6662
@j.stamilan6662 2 жыл бұрын
அண்ணன் குடும்பம் பல்லாண்டு பல கோடி வாழ்க வளமுடன்🙏🙏🙏இறைவா அருள்வாயாக🙏🙏🙏
@தமிழராய்எழுவோம்
@தமிழராய்எழுவோம் 2 жыл бұрын
புரட்சி வாழ்த்துக்கள் உறவே நாம் தமிழர்
@suryapandi679
@suryapandi679 2 жыл бұрын
தனக்கு விரும்பிய நடிகரின் பின்னால் திரிந்த என்னை போன்ற இளைஞர்களை ..பிரபாகரன் என்னும் மாவீரனின் பக்கம் கொண்டு சென்றது அண்ணன் சீமான் மட்டுமே❤❤ அடுத்த காணொளி எப்போது வரும்.
@ManiKandan-zl8gl
@ManiKandan-zl8gl 2 жыл бұрын
Ivanum koothadi thanea
@parvathiparvathi6432
@parvathiparvathi6432 2 жыл бұрын
Super
@elayarajaraja3159
@elayarajaraja3159 2 жыл бұрын
தம்பி பார்த்து ரொம்ப பின்னாடி போகாத அப்புறம் ரொம்ப அடிபடுவ
@Dotnet_core_on_
@Dotnet_core_on_ 2 жыл бұрын
@@elayarajaraja3159 சுடலை மோடி பின்னாடி போங்க...இழி வாழ்க்கை வாழலாம்.எந்த பிரச்சனை யும் வராது.
@ayubhkhanmatheen
@ayubhkhanmatheen 2 жыл бұрын
🤣🤣🤣 யாரு பிரபாகரன் ஈழம் ஈழம் என்று கேட்டவனை சூத்தில் மூலம் வரும் சுட்டார்களே அவனையா 🤣
@LADIES2023
@LADIES2023 2 жыл бұрын
Mrs Seeman looks simple and classy. The way she talks does not look fake and she has a sense of humour. They are middle class, regardless of whether I support NTK or not, I like him for being concerned about environment and agriculture!
@muthusanthi3009
@muthusanthi3009 Жыл бұрын
She is kalimuthu daughter
@seemanismshorts8423
@seemanismshorts8423 2 жыл бұрын
உங்களை வாழ்த்த வயதில்லை ஆனாலும் வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு
@yuvarajmpyr6411
@yuvarajmpyr6411 2 жыл бұрын
இனிமேல் இது போன்று தொடர்ந்து குடும்பத்துடன் போட்டி கொடுங்கள் அண்ணன் ... உங்களின் இன்னொரு அன்பான முகத்தையும் மக்கள் பார்க்கட்டும் 2024 தேர்தலில் ஏதேனும் ஒரு தொகுதியிலாவது வெற்றி கிடைக்கும் அடுத்தடுத்த தேர்தலில் இன்னும் பல வெற்றி கிடைக்கும் வாழ்த்துக்கள்💐
@alicealice8568
@alicealice8568 2 жыл бұрын
நீண்ட காலம் அண்ணனும், அண்ணியும் மகிழ்ச்சியோடு வாழ இறைவன் ஆசி வழங்கட்டும்.
@kumaritamilan8402
@kumaritamilan8402 2 жыл бұрын
இரண்டாவது பாகத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறோம். அதை இன்றே செய்தால் மகிழ்ச்சி
@multiversewithin
@multiversewithin 2 жыл бұрын
குரல் செய்தி ❤ மேடையில் மட்டும் அல்ல.. வாழ்விலும் செந்தமிழ்❤️
@belgiumkaran5264
@belgiumkaran5264 2 жыл бұрын
அண்ணன் சீமானை இப்படி பார்த்ததில் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது அண்ணன் அண்ணிக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻
@தமிழராய்எழுவோம்
@தமிழராய்எழுவோம் 2 жыл бұрын
நாமே தமிழர் இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை
@elayarajaraja3159
@elayarajaraja3159 2 жыл бұрын
டேய் அப்படி சொல்லக்கூடாது டா தமிழன் சீமானுக்கு வாழ்த்துக்கள் தெலுங்கு கட்சி கயல்விழிக்கு வாழ்த்துக்கள் அப்படின்னு சொல்லு
@mars-cs4uk
@mars-cs4uk 2 жыл бұрын
எங்கடா என் ஆறுகள் என்று கேட்டேன்.... எங்கடா என் காடுகள் என்று கேட்டேன்...... எங்கடா என் மரங்கள் என்று கேட்டேன்.... எங்கடா என் மலைகள் என்று கேட்டேன்.... எங்கடா என் மண்ணு என்று கேட்டேன்.... எங்கடா என் மொழி என்று கேட்டேன்..... கடைசியா பதிலை சொன்னான்..... இதையெல்லாம் விற்று தான்..... உங்களுக்கு அரிசி கொடுத்தோம்.... மாவரைக்க Grainder கொடுத்தோம்.... மஞ்சள் அரைக்க Mixie கொடுத்தோம்.... மயிர் காயவைக்க Fan கொடுத்தோம்.... மானாட மயிலாட காண TV கொடுத்தோம்..... Game விளையாட Laptop கொடுத்தோம்.... தாலிக்கு தங்கமும்....அதை அறுக்க டாஸ்மாக்கும் கொடுத்தோம் என்றார்கள்... அடுத்த தலைமுறைக்கு என்னடா வளமிருக்கும்...? என்றேன்.... அப்படி ஒன்றை வரவே விடமாட்டோமே அதற்குத்தானே மரபணு மாற்றப்பட்ட கடுகும், அரிசியும், காய்கறிகளும்...!! என்றார்கள்.... யாரடா நீங்கள் ...? என்றேன்.... நாங்கள் தான் திருட்டு அரசியல்வாதிகள் என்றார்கள்.....!! இயற்கையை பாது காப்பவன் தான் உங்கள் தலைவனாக இருக்க முடியும். தேடுங்கள் உங்கள் தலைவனை *மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!!
@DHANALAKSHMl
@DHANALAKSHMl 2 жыл бұрын
தமிழ்நாடு தமிழனுக்கே வேண்டும் 🇮🇳🏷️ ஒரு முறை வாய்ப்பு கொடுக்க வேண்டும்
@தமிழராய்எழுவோம்
@தமிழராய்எழுவோம் 2 жыл бұрын
@@DHANALAKSHMl உங்கள் ஓட்டு கரும்பு விவசாயி க்கு நாம் தமிழர்
@bahrainhdbrothers2000
@bahrainhdbrothers2000 2 жыл бұрын
நீங்கள் இருவரும் இப்படியே ஆயிரம் ஆயிர காலம் சந்தோஷமாக இருக்கனும். என் அண்ணன் உடல் சுகம்பெற்று பெறும் நலமுடன் வாழ வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@veerappanpillai915
@veerappanpillai915 2 жыл бұрын
மக்களுடன்சீமான்.எல்லோரிடமும்.அன்ம்பாகசிரிச்சு.சந்தோஷம்மாக. இருப்பது.ஆனந்தமாக இருக்கிறதுஇந்த.தமிழ்மக்கள் அவரைமுதல்ராகபார்த்து சந்தோஷ்ம்அடையவேண்டும்🙏
@boopathy.d7635
@boopathy.d7635 2 жыл бұрын
அடுத்த பாகத்துக்காக ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கோம் சீக்கிரம் போடுங்கப்பா👌👌👌
@தமிழராய்எழுவோம்
@தமிழராய்எழுவோம் 2 жыл бұрын
நாம் தமிழர் நாமே தமிழர்
@jenefjeeva07
@jenefjeeva07 2 жыл бұрын
Discription la irukku bro
@janani978
@janani978 2 жыл бұрын
Omg people never seen this side of seeman and his wife 😂😂😂😍😍wow superrr
@ntk105
@ntk105 2 жыл бұрын
மிக சிறப்பான நேர்காணல் 😍😍😍😍😚😚👍👍👌👌👌👌👌😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😎😍😍😍😍😍😍
@bakkiarajshanmugam5718
@bakkiarajshanmugam5718 2 жыл бұрын
அண்ணன் சீமானின் பேச்சுக்கு நான் என்றுமே அடிமை... சிறந்த பேச்சாளர்,, சிறந்த உயிர்நேயம் கொண்ட அரசியல்வாதி
@danalakshmip651
@danalakshmip651 Жыл бұрын
🎉
@v.rajaraja9435
@v.rajaraja9435 2 жыл бұрын
Next Episode I'm Waiting 🔥🔥🔥🔥🔥🔥🔥 நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪
@immanuvel8217
@immanuvel8217 2 жыл бұрын
மிக மிக அருமையான பேட்டி அண்ணன் சீமான் அவர்களும் அண்ணியார் கயல்விழி அவர்களும் முதன்முதலில் ஒன்றாக இணைந்து எதிர்த்த மனிதர்களை போல் நகைச்சுவையாக பேசி இந்த பேட்டி அளித்துள்ளனர். அண்ணன் சீமான் அவர்களிள் இவ்வளோ பெரிய நகைச்சுவை மிக்க மனிதர் என்று இந்த பேட்டியில் கண்டோம் மிக்க மகிழ்ச்சி 😊 நாம் தமிழர் கட்சி
@ShivaShankar-zn5zp
@ShivaShankar-zn5zp 2 жыл бұрын
🐢🐢🐢🐢🐢🐢🐢🤮🤮🤮🤮🤮
@RamKumar-fi9lo
@RamKumar-fi9lo 2 жыл бұрын
@@ShivaShankar-zn5zp கயிறு வாங்க காசு இல்லைனா பைபாஸ் ரோடுக்கு போ நிறைய பெரிய வாகனங்கள் வரும் இல்லைனா ரயில் தண்டவாளத்தை பயன்படுத்திக்கோ.
@kaviarasuk6525
@kaviarasuk6525 2 жыл бұрын
Super
@kumarraju9139
@kumarraju9139 2 жыл бұрын
@@ShivaShankar-zn5zp திரவிடிய பசங்க பதற ஆரம்பித்து விட்டாங்க .😂😂😂
@acmeajith952
@acmeajith952 2 жыл бұрын
@@ShivaShankar-zn5zp இவன் ஒரு கிறுக்கு koothi..200 rupess kku dmk கட்சி Karan kitta avan Akka ava கூட்டிக் கொடுத்தவன் 😆🤣
@ஆராதனாடெய்லர்
@ஆராதனாடெய்லர் 2 жыл бұрын
தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாக வாழ்கிறீர்கள் சிறப்பு வாழ்த்துக்கள். 😘
@தமிழராய்எழுவோம்
@தமிழராய்எழுவோம் 2 жыл бұрын
நாம் தமிழர்
@ntpgamer5607
@ntpgamer5607 2 жыл бұрын
நான் எந்த கட்சியையும் சார்ந்தவர் இல்லை. ஆனால் சிமான் நல்ல மனிதர். சார் நீங்க நல்ல அரசியல் வாதியும் கூட.
@cvkumar5566
@cvkumar5566 2 жыл бұрын
Same bro nanum appdithaan but naan Hyderabad
@TamilTodayTech
@TamilTodayTech 2 жыл бұрын
தெய்வீக சிரிப்பைய்யா.. உம் சிரிப்பு.. ♥️
@thozhiskitchen1543
@thozhiskitchen1543 2 жыл бұрын
இருவருக்கும் உள்ள புரிதல் மற்றும் புன்சிரிப்பு அருமை. பேட்டி முடியும் வரை கண்கள் வேறெங்கும் அசையவில்லை. வெகுநாள் கழித்து மிகவும் ரசித்த காணொளி❤️❤️❤️
@கருப்புதமிழ்நாடு
@கருப்புதமிழ்நாடு 2 жыл бұрын
நான் இதை நேரில் கண்டு மகிழ்ந்தேன்.மிக அற்புதம்.மூன்றாவது வரிசையில் அமர்ந்து கொண்டு இருந்தேன். பல புதிய தகவல்கள் உண்டு. இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை.நாம் தமிழர்.
@sakthivelp8662
@sakthivelp8662 2 жыл бұрын
அதுக்கு இப்ப என்னா பன்னலாம் 😂😂😂😂
@gowthamvedha1665
@gowthamvedha1665 2 жыл бұрын
@@sakthivelp8662 செத்துரு..
@rajanthamizhan591
@rajanthamizhan591 2 жыл бұрын
Nice 👍
@sakthivelp8662
@sakthivelp8662 2 жыл бұрын
@@gowthamvedha1665 இதுக்கெல்லாமா சாவாங்க? அடா முட்டு கொடுத்தவனே இப்பலாம் எதுக்கு சாவுரதுன்னே ஒரு வெவஸ்த இல்லாம போச்சுப்பா 😂😂😂😂😂
@தமிழ்-ர2ஞ
@தமிழ்-ர2ஞ 2 жыл бұрын
Peela vidatha da dai
@sriganapathivasudevraj4641
@sriganapathivasudevraj4641 2 жыл бұрын
One and only person.... OurTamil community's only hope.... Seeman the great....
@RaviChandran-du5dh
@RaviChandran-du5dh 2 жыл бұрын
இருவரின் பேச்சும் மிகச் சிறப்பாக இருந்தது. அருமையான நேர்காணல். அவர்களின் இல்வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
@cmNandhirajkkk
@cmNandhirajkkk 2 жыл бұрын
இவரை சரியாக பாதுகாக்க வேண்டும்.. சகோதரி உடல் நலம் முறையாக பாதுகாக்க வேண்டும் இவர் தான் வருங்கால தமிழகம் இவருக்கு ஏதாவது ஆனால் ஒட்டுமொத்த தமிழகமும் படு பாதாளத்திற்கு சென்று விடும். இவர் தான் தமிழ் சமுதாயத்தின் சொத்து. இது போன்ற நிகழ்ச்சி அடிக்கடி நடத்த வேண்டும் அப்போது தான் அவர் அனைத்தையும் மறந்து சிரித்து கொண்டிருப்பார்.
@LoganathanC-w1c
@LoganathanC-w1c 4 ай бұрын
அட தற்குறிகளா
@jofinsundar4767
@jofinsundar4767 2 жыл бұрын
எனக்கு தெரிஞ்ச ஒருவர் உங்களோட தீவிர ரசிகர். அதன் மூலமாகத் தான் உங்களை நான் பின்தொடர ஆரம்பிச்சேன்.
@BavanyAnanth
@BavanyAnanth 2 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻மனதிற்கு மகிழ்சியாக உள்ளது சீமான் அண்ணா இப்படி சந்தோசமாக சிரிப்பதை அண்ணியுடன் அமர்ந்து❤️❤️❤️😊
@UPMurugesan
@UPMurugesan 2 жыл бұрын
வெகு இயல்பான மகிழ்ச்சியான குடும்பம்.. மகிழ்ச்சியும் காதலும் நீடிக்கட்டும்...
@gunasekaransunther4970
@gunasekaransunther4970 2 жыл бұрын
இந்த நிகழ்ச்சி கோடிக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்து மகிழ்ந்து பகிர்வது உறுதி. நன்றி BEHIND HOODS .
@AlwaysWithMee
@AlwaysWithMee 2 жыл бұрын
நடந்துகொண்டு இருக்கு
@gunasekaransunther4970
@gunasekaransunther4970 2 жыл бұрын
@@AlwaysWithMee சிறப்பு நண்பா.
@veeramuthu316
@veeramuthu316 2 жыл бұрын
போல் என்றும் மகிழ்ச்சியுடன் எங்கள் அண்ணன் அண்ணி வாழ்க பல்லாண்டு நாம் தமிழர்
@vbtbala4558
@vbtbala4558 2 жыл бұрын
அய்யய்யோ முடியலப்பா பாதிலேயே நிப்பாட்டிட்டியேப்பா எதார்த்த மனிதன் சொல்ல வார்த்தையே இல்லை அவ்ளோ ரசனையோடு பார்த்துக் கொண்டிருக்கிறது நன்றி அண்ணா இதுவும் தம்பிகளுக்கு ஒரு படிப்பினை தான்
@parthibankala7337
@parthibankala7337 2 жыл бұрын
இப்படி ஒரு ஏற்பாட்டை செய்த Behindwoods ஊடகத்திற்கு மனமார்ந்த நன்றி
@selvathilagavathijeevanant7637
@selvathilagavathijeevanant7637 2 жыл бұрын
சிரிப்போ சிறப்பு அண்ணா ....அழகான இனிமையான தம்பதிகள் 😍😍😍😍💕💕💕,வாழ்க வளமுடன்💪💪💪💪
@j.stamilan6662
@j.stamilan6662 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏🙏🙏
@தமிழராய்எழுவோம்
@தமிழராய்எழுவோம் 2 жыл бұрын
நாம் தமிழர்
@yogishiva1388
@yogishiva1388 2 жыл бұрын
Really appreciate Anna and anni
@ThamilVendhan_yaSir
@ThamilVendhan_yaSir 2 жыл бұрын
இதுபோல மனைவி அமைவது வறம் .வாழ்க பல்லாண்டு.உங்கள் குடும்பத்தை சாடுபவர்கள் பார்த்து வயிறு எரியட்டும் . அவர்கள் சாட சாட நீங்கள் மகிழ்வாக இருப்பீர்கள்💞
@jebajuliansj9285
@jebajuliansj9285 2 жыл бұрын
சீமான் வந்திட்டார்....சிவகங்கைக்கு....ஓடுங்கடினு....கோழிகள்... ஓடிவிடும்!!! அம்மாவின் நகைச்சுவை... சிறப்பு!!!!!
@kovilampoondi
@kovilampoondi 2 жыл бұрын
athe🤣🤣🤣🤣
@swathishankar659
@swathishankar659 2 жыл бұрын
சீமான் ஒரு நல்ல தந்தை கணவன் நகைச்சுவையாளர் பேச்சு திறன் உடையவர் அவரின் தமிழ் சூப்பர் சீமான் சார் உங்கள் அரசியல் இங்கே சீககிரம் எல்லோருக்கும் பிடிக்கும் காலம் வரும் அப்போது இங்கு நல்லாட்சி நிலைத்திருக்கும்
@thambikalamaadukiraan8979
@thambikalamaadukiraan8979 2 жыл бұрын
100 ஆண்டு காலம் அண்ணன் அண்ணியார் இதே போல் சீரும் சிறப்புமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@amalar1841
@amalar1841 2 жыл бұрын
வலி ஆயிரம் இருக்கலாம்...வாழ்க்கை ஒன்று இருக்கு அதுதான் குடும்பம்🙏...
@pachamythili4883
@pachamythili4883 2 жыл бұрын
நான் சும்மா😎 thumbnail😎பார்த்தேன் ஆனால் full video பார்த்துட்டேன் nice speech👌👌 நல்ல மனுசன் நல்ல குடும்பம் 👏👏👏👏 ஆனால் என்னோட net pack😢 காலியாகிடிச்சி🤣🤣🤣
@ramanathanramanathan2649
@ramanathanramanathan2649 2 жыл бұрын
எப்பாே தும் அரசியல் பற்றி பேசியும் எதிர்காலத்தை பற்றி யாே சித்தும் மன அழுத்ததில் இருந்த தம்பிகளுக்கு இந்த நிகழ்ச்சி சிரிக்கவும் மகிழ்ச்சியாகவும் இருக்கு!!!
@naan_elamparithi
@naan_elamparithi 2 жыл бұрын
இன்று போல் அண்ணன் சீமான் என்றும் மகிழ்வுடன் வாழ்க, அண்ணன் சிரிப்பை காண்பதே பேரானந்தம்.
@தமிழராய்எழுவோம்
@தமிழராய்எழுவோம் 2 жыл бұрын
நாம் தமிழர் நாமே தமிழர்
@elayarajaraja3159
@elayarajaraja3159 2 жыл бұрын
எப்படி கரடி கக்கூஸ் போன மாதிரியா
@pulikutty3999
@pulikutty3999 2 жыл бұрын
@@elayarajaraja3159 ஏன்டா வயிறு எரியற? உள்ளத்தில் கோபமோ மகிழ்ச்சி யோ அதை அப்படியே வெளிக்காட்டுபவர் தான் எங்கள் அண்ணன். திராவிடன் மாதிரி நயவஞ்சக சிரிப்பு எல்லாம் எங்கண்ணனிடம் இல்லை.
@myasin724
@myasin724 2 жыл бұрын
Seeman not tamilan.... don't fall to his fake speech
@BalaMurugan-bj7gf
@BalaMurugan-bj7gf 2 жыл бұрын
@@myasin724 dai evaru enga uruthanda 😂😂 sari ivara eppati tamilarillainu sollura athaiyum sollu 😂😂
@mahimahendran5331
@mahimahendran5331 2 жыл бұрын
நல்ல ஒரு தலைவர் சீமான் அண்ணா குடும்பம் வாழ்க வளமுடன்
@sreesree7328
@sreesree7328 2 жыл бұрын
இவன்லாம் தலைவன்னா
@தமிழராய்எழுவோம்
@தமிழராய்எழுவோம் 2 жыл бұрын
நாம் தமிழர் நாமே தமிழர்
@thamilpolitician
@thamilpolitician 2 жыл бұрын
@@sreesree7328 poda modi, annamalai stalin, tharulalai
@kumarraju9139
@kumarraju9139 2 жыл бұрын
@@sreesree7328 Toll gate இல் தெலுங்கர்கள் தமிழ் மாணவர்களை தாக்கும்போது வாய் மூடி பேசாமல் இருக்கின்றானே திரவிடிய முதல்வர் ஸ்டாலின் , அவர்தான் தலைவன் .😂😂😂
@saravananparasuraman2158
@saravananparasuraman2158 Жыл бұрын
அண்ணா இப்படி பட்ட அன்பான வாழ்க்கை உங்களுக்கு கிடப்பது என்பது பெரிய வியப்பில்ல ஆனால் எல்லோர்க்கும் இப்படி பட்ட வாழ்வு அமைய வேண்டும் என்ற அவா மிகுந்த வியப்பை தருகிறது நன்றி வள்ளுவரும் வாசுகியும்....
@vijayakanthdevaraj5814
@vijayakanthdevaraj5814 2 жыл бұрын
அரசியல் மாற்று கருத்து இருந்தாலும் அண்ணனையும் அவருடைய இணையரையும் நீடுழி வாழ்க என வாழ்த்துகிறேன். மிகச்சிறப்பான பேச்சுநடை.
@மோகன்தமிழ்-ற9ய
@மோகன்தமிழ்-ற9ய 2 жыл бұрын
சிறப்பான குடும்ப நேர்காணல் அண்ணா 👍🙏 நாம் தமிழர் 💪🐅
@BavanyAnanth
@BavanyAnanth 2 жыл бұрын
2 முறை பார்த்தேன் மனதுக்கு மகிழ்சியாக உள்ளது அண்ணனை இப்படி சந்தோசமாக சிரிப்பத பார்க்க அண்ணா அண்ணி வாழ்த்துகள். வாழ்க வளத்துடன்.
@rajangamraju6462
@rajangamraju6462 2 жыл бұрын
அண்ணன் எப்போதும் சிறப்பு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐
@தமிழராய்எழுவோம்
@தமிழராய்எழுவோம் 2 жыл бұрын
நாமே தமிழர்
@ramalingamtagaduri5609
@ramalingamtagaduri5609 2 жыл бұрын
சீமானின் இன்னொரு முகத்தை இன்று தான் பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி
@sheikmydeen9975
@sheikmydeen9975 2 жыл бұрын
அண்ணனின் பேச்சு சீற்றம் ஆனால் காட்டும் அன்பில் உச்சம்..! மண்ணின் மனம் இப்படி தான். எவ்வளவு விமர்சனங்கள் அண்ணன் மீது எழுப்பினாலும் அவர் கூறும் அரசியல் தான் தமிழ் மண்ணிற்கும் மக்களுக்கும் காலம் தாண்டி நிலைத்து நிற்கும் ..மாறாது.
@தமிழன்-ண2ய
@தமிழன்-ண2ய 2 жыл бұрын
🙏💐🇰🇬எங்க அண்ணன் சீமான் அண்ணி கயல்விழி இன்றுபோல் என்றும் நூறு ஆண்டுகளுக்கு மேலாக சந்தோஷமாக வாழவேண்டும்💐🙏🇰🇬
@தமிழராய்எழுவோம்
@தமிழராய்எழுவோம் 2 жыл бұрын
புரட்சி வாழ்த்துக்கள் உறவே நாம் தமிழர்
@intelligentforcedivision
@intelligentforcedivision 2 жыл бұрын
அருமை 🤝🏻🤝🏻🤝🏻🤝🏻
@elayarajaraja3159
@elayarajaraja3159 2 жыл бұрын
அட ஏன்டா நூறு வருஷம் என்கிற அட கேளு ஆயிரம் வருஷம் கேளு அட காசா பணமா கேளு
@jeyasathiamoorthi6644
@jeyasathiamoorthi6644 2 жыл бұрын
அருமையான பதிவு. கயல்விழி மனம் திறந்த பேச்சு. அழகான சிரிப்பு. வாழ்த்துகள். ஜெயா சத்திய மூர்த்தி. 👏👏👍👍
@jeyasathiamoorthi6644
@jeyasathiamoorthi6644 2 жыл бұрын
இருவரும் ஆனந்தமாய் வாழ வாழ்த்துகள்🎉🎊. சிறந்த👍💯 பதிவு. வாழ்க வளமுடன்🙌👏ஜெயா சத்திய மூர்த்தி. 👌👌
@sridhar4502
@sridhar4502 2 жыл бұрын
Happy for the Tamil people, for having a such true leader.🐯
@Shreenapp
@Shreenapp 2 жыл бұрын
Vow.. really???
@thirushan2741
@thirushan2741 2 жыл бұрын
சிறப்பு! அண்ணன் சீமான்! தமிழினத்தை ஒன்றிணைத்தவன்!💐
@kumars-xq6tl
@kumars-xq6tl 2 жыл бұрын
நீங்கள் இருவரும் வளமுடன் என்றும் தமிழ் போல் வாழ்க வளர்க உங்கள் சேவை தமிழக மக்களுக்கு மிகத் தேவை
@bhagathsinghshanmugam6091
@bhagathsinghshanmugam6091 2 жыл бұрын
சீமானின் அரசியலை தவிர்க்கலாம், ஆனால் அவரின் புஹாஹா சிரிப்பை தவிர்க்க முடியாது 😁😁😁
@Happyvideos2012
@Happyvideos2012 2 жыл бұрын
The way he respects his wife is vere level…
@dhamendran
@dhamendran 2 жыл бұрын
@தமிழராய்எழுவோம்
@தமிழராய்எழுவோம் 2 жыл бұрын
நாம் தமிழர் நாமே தமிழர்
@kumarankumarankumaravel6327
@kumarankumarankumaravel6327 2 жыл бұрын
என் உயிர் தலைவன் மேதகு வே பிரபாகரன் புகழ் வாழ்க வாழ்க வாழ்க என் அண்ணா சீமான் அண்ணி ❤️💐🐯🐯🐯🐯🐯💥🔥
@sakthivelp8662
@sakthivelp8662 2 жыл бұрын
சாகும்போது என்னா விரல சூப்பிட்டு இருந்தியா? இப்போ தான் குதிக்குராரு நாயே மத்வன் சொல்ரத கேக்காத உனக்கா அறிவு இருந்தா பேசு
@தமிழராய்எழுவோம்
@தமிழராய்எழுவோம் 2 жыл бұрын
நாம் தமிழர் நாமே தமிழர் நமது சின்னம் கரும்பு விவசாயி
@TheBatman37905
@TheBatman37905 2 жыл бұрын
பிரபாகரன், யார் அந்த LTTE தீவிரவாதியா?
@madmax8052
@madmax8052 2 жыл бұрын
@@TheBatman37905 dei 200 ups
@TheBatman37905
@TheBatman37905 2 жыл бұрын
@@madmax8052உண்மைய சொன்னா உபி விடுதலை புலிகள் பல நாடுகளில் தடை செய்ய பட்ட இயக்கம் அப்போ அவங்க எல்லாருமே உப்பி யா??
@selvamaniramesh6416
@selvamaniramesh6416 2 жыл бұрын
One of the best sweetest interview ever in my life I have seen❤❤
@palaniappanalagappan7153
@palaniappanalagappan7153 2 жыл бұрын
இந்த காணொளியை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது 😘😘
@_Q_A_T_A_R_vlog
@_Q_A_T_A_R_vlog 2 жыл бұрын
🥰நாம் தமிழர் 😍அடுத்த முதல்வர் அண்ணன் சீமான் உண்மை ஒருநாள் வெல்லும் 😘
@selvamanohar211
@selvamanohar211 2 жыл бұрын
எப்படியும் ஒரு நூறு முறை தம்பிகள் என்று கூறி இருப்பார்..! ❤ அண்ணன் தம்பிகள் மீது அவ்வளவு பாசமாக இருப்பது தெரிகிறது ❤ 💙 💜
@jijomickle7241
@jijomickle7241 2 жыл бұрын
மிகவும் ரசித்த நிகழ்ச்சி. 😍 மனதில் ஒரு வித ஆனந்தம்
@rajkumarl3854
@rajkumarl3854 2 жыл бұрын
BEHINDWOODS தொலைக்காட்சிக்கு நன்றி 🤝 நானும் இந்நிகழ்ச்சியில் மூன்றாம் வரிசையில் சிறப்பாக ரசித்து கொண்டு இருந்தேன் நன்றி 🤝
@yaseenmoulana6577
@yaseenmoulana6577 2 жыл бұрын
அண்ணனின் சிரிப்பு தான் வேர லெவல்👍👍
@srikanths2381
@srikanths2381 2 жыл бұрын
Happy To See Annan's Happy... Love you Seeman Anna♥️
@பாலாச.தெ
@பாலாச.தெ 2 жыл бұрын
***நீண்ட நாட்களா அரசியல் மக்கள் பிரச்சனை என்று இருந்த என் அண்ணனுக்கு...இந்த மனம்விட்டு சிரிச்ச இந்த நிகழ்வு... இது அண்ணனுக்கு... மன புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்...இந்த குடும்ப நிகழ்வை ஏற்படுத்தி அரசியல் சாரா கேள்விகளை கேட்ட தொகுப்பாளர்கள் அந்த சகோதரர்களுக்கும் மனதார வாழ்த்துகள்... நாங்களும் மனம்விட்டு சிரித்து மகிழ்ச்சி அடைந்தோம்...நாம் தமிழர் மதுரை
@anandan8161
@anandan8161 2 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான் தமிழ் உறவே
@RamKumar-fi9lo
@RamKumar-fi9lo 2 жыл бұрын
கண்டிப்பாக இல்லை உறுதியாக அண்ணனே எங்கள் உயிரே 😍😍😍🤞💐💐
@somaundaramselvam6688
@somaundaramselvam6688 2 жыл бұрын
அண்ணனுடைய இந்த காணொளியை பார்க்கும்போது என் மனைவி இன்னும் அதிகமா நான் காதலிக்கணும்னு தோணுது நீங்க ரொம்ப சிறந்தவர் அண்ணா எல்லா இடத்திலும்
@hariharanpanneerselvam1048
@hariharanpanneerselvam1048 2 жыл бұрын
Vijayalakshmi ya yum kathali
@akashsewani5090
@akashsewani5090 2 жыл бұрын
இந்த மாதிரி மகிழ்ச்சியோடு என்னைக்கும் இருக்க வேண்டும் வாழ்க பல்லாண்டு அண்ணன் 💪💪🔥🙏
@dhanush36811
@dhanush36811 2 жыл бұрын
தமிழின ஓர்மைக்கு அண்ணன் ஆற்றும் பணிகள் அளப்பரியது! தமிழ் தேசியத்தின் ஒரே நம்பிக்கை அண்ணன் சீமான் மட்டுமே! 🙏🙏🙏🙏💪💪💪💪💪💪💪❤️❤️❤️❤️
@umaumawathy4090
@umaumawathy4090 2 жыл бұрын
எது எப்படியோ இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்துக்கொண்டு இருப்பவர் இலங்கை தமிழர்களின் மதிப்பிற்குரியவர் . வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி வாழ்க வளமுடன்
@dharsankuganandan8509
@dharsankuganandan8509 2 жыл бұрын
குரல் கொடுத்தால் தான் isuzu car இல் போகலாம். இல்லாட்டி நடை பயணம் தான்
@sakthivelp8662
@sakthivelp8662 2 жыл бұрын
இத இலங்கை தமிழில் எழுதி இருந்தால் அவர்களின் வலியாவது புரிந்தவன் நீ என தெரிந்து இருக்கும், நீ எல்லாம் சொந்த புத்தி இல்லாதவன்.
@sakthivelp8662
@sakthivelp8662 2 жыл бұрын
@@dharsankuganandan8509 😂😂😂😂
@தமிழராய்எழுவோம்
@தமிழராய்எழுவோம் 2 жыл бұрын
நாம் தமிழர்
@dharsankuganandan8509
@dharsankuganandan8509 2 жыл бұрын
@@தமிழராய்எழுவோம் அப்போ நாங்க யாரு
@amudhapriyan880
@amudhapriyan880 2 жыл бұрын
🌍காலத்தின் கட்டாயம் 🌾நாம் தமிழர்💪🏻
@தமிழ்நகல்
@தமிழ்நகல் 2 жыл бұрын
அடுத்த பாகம்...waiting 🤗
@ragupathi1960
@ragupathi1960 2 жыл бұрын
Jollyman... Good.. If becomes as CM, really we are all blessed by God!
@anandan8161
@anandan8161 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@krithinswarup5781
@krithinswarup5781 2 жыл бұрын
They're soo cute as a couple😲
@TechFenixTamil
@TechFenixTamil 2 жыл бұрын
சீமானுக்கு கள்ளம் கபடமற்ற குழந்தை மனசு ❤️
@dharsankuganandan8509
@dharsankuganandan8509 2 жыл бұрын
நல்ல நகைச்சுவை
@TechFenixTamil
@TechFenixTamil 2 жыл бұрын
@@dharsankuganandan8509 ஆம் சிரித்து மகிழ்ந்திர்களா சந்தோஷம் 😎
@dharsankuganandan8509
@dharsankuganandan8509 2 жыл бұрын
@@TechFenixTamil நீங்கள் சிரிக்கவில்லையா?
@TechFenixTamil
@TechFenixTamil 2 жыл бұрын
@@dharsankuganandan8509 சிரிப்பலை 🤣
@தமிழராய்எழுவோம்
@தமிழராய்எழுவோம் 2 жыл бұрын
நாமே தமிழர்
@anbumarrivummalarum9981
@anbumarrivummalarum9981 2 жыл бұрын
சம காலத்தில் மக்களுக்கான குரல் திரு.சீமான் அவர்கள்🎤
@sivamoorthy7487
@sivamoorthy7487 2 жыл бұрын
நான் Dmk ஆனால் தனிப்பட்ட. முறையில் மனித நட்ப்பின் அடிப்படையில் சீமானை ரொம்பவே பிடிக்கும்.
@aditiworld9101
@aditiworld9101 2 жыл бұрын
He is good humanity ❤ guy seeman ji
@தமிழராய்எழுவோம்
@தமிழராய்எழுவோம் 2 жыл бұрын
நாம் தமிழர் நாமே தமிழர் நமது சின்னம் கரும்பு விவசாயி
@punithanarunachalam9641
@punithanarunachalam9641 2 жыл бұрын
அண்ணணிண் மழலையான சிரிப்பு😍😍😄
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41