27:10..அன்றும் இன்றும் ஒரே பேச்சு #Seeman...👌👌💪💪💪💪💪Wow Pandaeee va ethuu...⏩⏩⏩🎙️🎙️🎙️🎙️⏩⏩⏩
@arunrl Жыл бұрын
Watching this in 2023 🔥🔥🔥 நாம் தமிழர் 💪💪💪🔥🔥🔥
@vchandm2311 жыл бұрын
Real color of Indian politics exposed by Mr.Seman ... Superb interview ...
@muralimahendran59395 ай бұрын
2024 விக்ரவாண்டி தேர்தல் முடிவுக்கு பிறகு எம் உயிர் அண்ணனின் தனித்துவம் மிக்க மனம்மாறாத மாபெரும் தன்னம்பிக்கை மற்றும் மாபெரும் வளர்ச்சியை பார்க்கிறேன்....அன்றும் இன்றும் என்றும் எம் உயிர் அண்ணன் சீமான் வழியில்...🤴🤴🤴🤴🤴👍👍👍🫰🫰🫰
@dwarkesh712 жыл бұрын
wow this man is great ...wat a sensible speech .... i started liking him ...for sure 2016 i will vote for him ... superb seeman all the best .. and thanks ndtv for interviewing him ....
@SS-kf9hp Жыл бұрын
are you still voting for him? just curious?
@fazeelan Жыл бұрын
TODAY 2023 JUNE I AM WATCHING .THIS MAN IS STANDING IN SAME. WOW. WHAT A SURPRISING LEADER
@santhakkumar78956 жыл бұрын
சீமானின் மிகுந்த ஆழமான உள்ள கொதிப்புகளை வெளி கொண்டு வந்த காணொளி. மிக சிறந்த நேர்காணல். அவருடைய கருத்துகள் சரியானவயாக தான் இருக்க வேண்டும்.
@Mrbalan198212 жыл бұрын
ஒரு தமிழனக்கு ஒரு தமிழனின் வீர வணக்கமும் வாழ்த்துக்களும்.
@MohammadIlyas-oc1hp10 ай бұрын
மதுவை கொடுத்து கெடுத்து என் தமிழ் மக்களை அழித்த டாஸ்மாக் கலைஞரை ஏன்? இப்படி ஒரு முறை. ஒரே ஒரு முறை கேள்வி கேட்க தைரியமில்லை. ஜட்டி இல்லாமல் பின்னி பெடலெடுத்துருவார் என்ற பயத்தால் தானே ? பணத்திற்கும் புகழுக்கும் மானமில்லாத ஜென்மம் .
@eellakumar12 жыл бұрын
அண்ணன் சீமான், உமது உணர்ச்சி ஊட்டும் பேச்சு உணர்ச்சி அற்ற தமிழனாக தூங்கி கிடக்கும் எம் இன மக்களை விழித்தெழ வைக்கும் என நம்புகிறேன். உங்களது திருமண செய்தி கேட்டு மகிழ்ந்தேன். அக்காவும் தமிழ் உணர்ச்சி மிக்க தமிழிச்சி ஆக இருப்பார் என்பது உறுதி. துணிச்சலுடன் தொடர்ந்து போராடுங்கள் அண்ணா. புலம் பெயர் தமிழர் உலகம் பூராக இருக்கிறார்கள் உங்கள்ளுக்கு துணையாக இருப்பார்கள். ஈழம் தமிழனுக்கான ஒரு பூமி. தமிழனை தமிழனே ஆளவேண்டும். பிரம்படி குமார்
@palammuru Жыл бұрын
11 yrs hence, and Thiru.Seeman remains strong in his convictions. I wish he is given an opportunity to give a different kind of political leadership for the benefit of our intelligent Tamil people.
@SS-kf9hp Жыл бұрын
For the last 1 month I started watching his videos. Not even single words got changed. His vision, his speech are the same. But why is it taking so long to become a CM
@ramezcbz9 жыл бұрын
Every Tamilan need to hear this... his answers were right
@muralimahendran59395 ай бұрын
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று உலகிற்கு மாபெரும் தைரியத்துடன் உலகிற்கு உரக்கச் சொன்ன என் தமிழனத்தின் தலைவன் எம் அண்ணன் சீமான்... 🤴🤴🤴🤴
@damienmachado346611 жыл бұрын
சீமான் அவர்கள் தமிழரின் குரல். தமிழர் சீமானின் கரங்களை பலப்படுத்த வேண்டும். சீமான் அவர்களை தமிழ் நாட்டின் தலைவர் ஆக்குங்கள்.தமிழ் வாழ்க. தமிழருக்காய் குரல் கொடுப்போரும் நீடூழி வாழ்க.
@jayachemkumar12 жыл бұрын
i like this very much.... anna you are super.
@இனியன்நிசி9 жыл бұрын
I Love SEEMAN.....
@premanand2512 жыл бұрын
Wonderful interview.... My vote for sure to Naam Tamilar :-)
@sivarajahsomasuntharam587912 жыл бұрын
Brother Seeman !!! you are 100% correct.
@rajgowthamanrajendran Жыл бұрын
2023 la yaarellam idha paakureenga?
@thevankandasamy52868 ай бұрын
சீமான் அண்ணா வை கருத்தியலால். .பேச்சு வன்மையாலும்.தர்க்கம் செய்தும் யாராலும் வெல்ல முடியாதென எதிரில் பேட்டி எடுப்பவர்களுக்கும் நன்றாக தெரியும்.இருந்தாலும் சீமான் அண்ணா வை பேட்டி எடுத்தோம் என்ற மகிழ்ச்சி அவர்களுக்கு🎉🎉🎉
@gunasdaka5276 жыл бұрын
Now 2018 we are ready.... Anna ...u.r dream come true...
@muthumani3798 Жыл бұрын
சிறந்த அரசியல் கட்சி தலைவர் அண்ணன் சீமான் அவர்கள் நாம் தமிழர்🔥 கட்சி மயிலாடுதுறை🔥
@SundaraMoorthy-j6k4 ай бұрын
அப்போது அவர்என்றும்🎉🎉 சீமான் தமிழ் தமிழ் இனஒரம்
@GaneshShanker212 жыл бұрын
My vote is for My Annan Seeman.
@ramacrshna11 жыл бұрын
சீமான் தமிழகத்தின் அருமையான ஒரு புதையல். பத்திரிக்கைக்காரர்கள் ஒரு வரலாறும் தெரியாதது போலவும், சமுதாயத்தின் உண்மைநிலையை வியப்பாகக் கேட்பது அவர்கள் வெட்கப்பட வேண்டியது. அறிந்தே செய்கிற ஆதிக்க சதியே இது.
@JabarajSaro8 ай бұрын
அனுதினமும் தன்னுடைய மலத்தை தின்னும் ஆமைகறியன் அப்படிதான் மற்றும் ஆமைகறியன் ஒரு காமக்கொடுரான்... மொடாக்குடிகாரன்... பொம்பளை பொருக்கி... பணப்பேய் பிடித்த ஓநாய்.. தான் ஆமைகறியன்...🐢🐢🐢🐢🐢மாவீரன் பிரபாகரனை வைத்து எச்சை பிழப்பு நடத்தும் ஆமைகறியன்..... தூ......
@prabugraphics12 жыл бұрын
தமிழ் இனத்தை காக்க ஆள் இல்லையோ! தமிழ் இனம் அழிந்து விடுமோ! என அச்சம் இருந்தது, என் அண்ணன் சீமானை பற்றி அறியும் வரையில்.
@gunasekaransunther4970 Жыл бұрын
பதினொரு வருடம் கழித்தும் நாம் தமிழர் அண்ணன் சீமான் அவர்கள் தடம் மாறவில்லை. மானத்தமிழர்கள் மனதில் அண்ணன் சீமான் தடம் பதித்தவர்.
@elangodon2694 Жыл бұрын
Only one real and good leader with no compromise still alive in india is seeman 2023 aug 1st
@MsatheesthatanSatheesАй бұрын
நாம் தமிழர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤எ௩்கள் அண்ணன் சீமான்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@alexandervanitha54644 жыл бұрын
தமிழ் இன போராளி... ஆகச்சிறந்தவன் அண்ணன் சீமான்... தமிழ்த்தேசியம் +சீமான்தேசியம்
@JabarajSaro8 ай бұрын
அனுதினமும் தன்னுடைய மலத்தை தின்னும் ஆமைகறியன் அப்படிதான் மற்றும் ஆமைகறியன் ஒரு காமக்கொடுரான்... மொடாக்குடிகாரன்... பொம்பளை பொருக்கி... பணப்பேய் பிடித்த ஓநாய்.. தான் ஆமைகறியன்...🐢🐢🐢🐢🐢மாவீரன் பிரபாகரனை வைத்து எச்சை பிழப்பு நடத்தும் ஆமைகறியன்..... தூ......
@JabarajSaro8 ай бұрын
அனுதினமும் தன்னுடைய மலத்தை தின்னும் ஆமைகறியன் அப்படிதான் மற்றும் ஆமைகறியன் ஒரு காமக்கொடுரான்... மொடாக்குடிகாரன்... பொம்பளை பொருக்கி... பணப்பேய் பிடித்த ஓநாய்.. தான் ஆமைகறியன்...🐢🐢🐢🐢🐢மாவீரன் பிரபாகரனை வைத்து எச்சை பிழப்பு நடத்தும் ஆமைகறியன்..... தூ......
@JabarajSaro8 ай бұрын
அனுதினமும் தன்னுடைய மலத்தை தின்னும் ஆமைகறியன் அப்படிதான் மற்றும் ஆமைகறியன் ஒரு காமக்கொடுரான்... மொடாக்குடிகாரன்... பொம்பளை பொருக்கி... பணப்பேய் பிடித்த ஓநாய்.. தான் ஆமைகறியன்...🐢🐢🐢🐢🐢மாவீரன் பிரபாகரனை வைத்து எச்சை பிழப்பு நடத்தும் ஆமைகறியன்..... தூ......
@komeshveeru12 жыл бұрын
seeman anna ...i am komesh from pondicherry...studying in engineering college...me and my friends are very inspired by ur speech and your powerful and truth words...please try to change this ______ government, you are the only hope....you will get full support from ur pondicherry thambi's....
@djananth12 жыл бұрын
wow seeman anna .what a sensible speech......2016 yous anna :) best of luck Anna! "Veelnthuvida Veeram. Mandiyidatha Maanam"
@prakash..g23319 ай бұрын
NTK fan from Karnataka.. waching 2024...4...2
@SathishKumar-wx6ol9 ай бұрын
அண்ணன் சீமான் நாம் தமிழர்❤...வாழ்க 🎉
@omnumhashivaya12 жыл бұрын
great interview seeman..
@SritharanVimalendiran12 жыл бұрын
Seeman is a great Tamilian. A good slap in the face for the interviewer. Interviewer keep interrupting and asking annoying questions & made Seeman boiling. Thanks Seeman.
அனுதினமும் தன்னுடைய மலத்தை தின்னும் ஆமைகறியன் அப்படிதான் மற்றும் ஆமைகறியன் ஒரு காமக்கொடுரான்... மொடாக்குடிகாரன்... பொம்பளை பொருக்கி... பணப்பேய் பிடித்த ஓநாய்.. தான் ஆமைகறியன்...🐢🐢🐢🐢🐢மாவீரன் பிரபாகரனை வைத்து எச்சை பிழப்பு நடத்தும் ஆமைகறியன்..... தூ......
@Chinna2002-c9x4 ай бұрын
2024 watch very good speech seeman
@SelvakumarSelva-fv2bc5 ай бұрын
இதை விட அதிகமாக தமிழ் தேசியம் பேச உலகத்தில் யார்? இருக்காங்க..... வாழ்க தமிழ் 18.7.2024.இன்னும் அதிக பார்வையாளர் தேவை....நன்றி...
@JAYASURIYA-jk9kt Жыл бұрын
2:15 video starts 👍
@சின்னாசின்னா-ம2ர Жыл бұрын
அன்று இன்று என்றும் சீமான்
@Ellalan201212 жыл бұрын
WE ARE TAMILS AND WE R PROUD 2 BE TAMIL AND WE WILL RULE THE WORLD ONCE AGAIN. HISTORY WILL REPEATS ITSELF
@thalaivaa-edits10 ай бұрын
நாம் தமிழர் ❤❤🎉
@elangoeelam505212 жыл бұрын
எத்தடை வரினும் அத்தடை உடைத்து தமிழீழ தனியரசு எனும் பாதையில் தொடர்ந்து பயணிப்போம் இதுவே எமது இனத்தின் விடுதலைக்காக வீழ்ந்த மாவீரர்களுக்கு செலுத்தும் உயரிய மதிப்பாகும்...
@JAYASURIYA-jk9kt Жыл бұрын
55:50 TRUE 💯🔥
@RamasamyPonnuchamy10 жыл бұрын
For Eelam tragedy, the number 1 culprit is Karunanidhi, No.2. Sonia and No.3 is Rajapakshe. As per Hindu Dharma, they will pay heavy price for their atrocities committed on Srilankan Tamils.
@Ellalan201212 жыл бұрын
நாம் ஒருவரையும் ஏமாற்றவும் இல்லை துரோகம் இழைக்கவும் இல்லை. ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது எமக்குத் துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம். என்ற தலைவர் பிரபாகரனின் சிந்தனையோடு முடித்துக்கொள்கின்றேன்.
@19Tamilan9010 жыл бұрын
Support you for your movement. Lets unite for tamil eelam...
@PrasannaSrinivasantamilanda12 жыл бұрын
good interview...nice interviewer
@ananthithusith15879 жыл бұрын
anna valthukal
@mani1992-n4f4 ай бұрын
நான் தெலுங்கன் தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும் அதுதான் நூற்றுக்கு நூறு சரி
@Tamilan73111 ай бұрын
நாம் தமிழர் வெல்வது உறுதி 🔥🔥
@anandraj02055 жыл бұрын
Ithu 2019 naaa.. innum nee maaralannaa.. super we surely win...
@அ.சுப்பிரமணியன்9 жыл бұрын
CM seeman
@gopisudha714510 жыл бұрын
விழித்தெழு தமிழா விழித்தெழு
@santhakumar4269 жыл бұрын
all tamilans must watch this.follow this leader.
@smpigeon24442 ай бұрын
நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@yuvarajmayonseyon68363 жыл бұрын
அண்ணன் சீமான்...
@demalelavustheriyar45249 ай бұрын
Seeman anna super 💯👍
@raghaevr35044 жыл бұрын
Clear view for Tamilnadu
@kalapraveen97983 жыл бұрын
Now 2021..atheii karuthukal atheii vegam... Anna seeman 👍
@senthil264412 жыл бұрын
Some of them only rise there voice for tamil people....from them seeman also one person so i support him
@Ambedkarrisam8 ай бұрын
அண்ணன் சீமான் நாம் தமிழர் கட்சி
@அ.வைத்தீஸ்வரன்தமிழ்நேசன்6 жыл бұрын
அருமை அண்ணா
@newnalam941811 жыл бұрын
nanri seeman.by raj
@தமிழகவெற்றிகழகம்-ச4ய8 ай бұрын
Seeman still speaking same ..... great leader
@jagastinj53574 жыл бұрын
அண்ணா நன்றி
@nathanrao86927 ай бұрын
NTK ❤ SEEMAN ANAN ❤
@rasathuraipiratheepan52385 ай бұрын
29/07/2024 Italy 🇮🇹 time 1:32 pm பார்க்கிறேன் 🥰🥰🥰
@hariharankarthikeyan36049 жыл бұрын
Ennoda Muthalvar mattrum paaralumanra thalaivar ettam vagupil padikkiran - Punithamana thyagamana Nokkam. En vote ungalukku than Seeman Anna!!!
@greatgreat3634 жыл бұрын
Vote for Seeman..
@siva-ww3xh2 жыл бұрын
நாம்தமிழர் 2022 💪🐯
@antonyrajendran54496 жыл бұрын
நல்ல பேச்சு
@Ellalan201212 жыл бұрын
Nantri Vanakam.ungalu ellam iruku thampi.nantri
@sivasankarify3 жыл бұрын
In 2021 seeman Mass
@3David153012 жыл бұрын
its time for a change in tamil nadu politics..
@Ellalan201212 жыл бұрын
Tamil are believed to be one lived even in Indus-Valley,Mohenjo Daro,Mergargh. Tamil may be first ever language with written & spoken format and its first Language born on the Indian-Subcontinent. Tamil-Mother of all Dravidian Language. Tamil recognized as one of 7 Classical language of the world.
@PK-mx5io Жыл бұрын
Here after Pandey mentioned about Seeman his first interview
@vjkarthick62834 жыл бұрын
என் அண்ணன் நாடு❤😥😥😥
@rameshramasamy9979 жыл бұрын
good annaa
@ramsudesh979618 күн бұрын
இந்தமனஉறுதிதான் என்றும் வேண்டும்!!!
@விடுதலை_தாகம்5 ай бұрын
2024❤❤❤❤
@damienmachado346611 жыл бұрын
தமிழ் மொழியை நாம் வேறு விதமாக உச்சரித்தாலும் மொரிசியஸ், சிங்கப்பூர்,இலங்கை,இந்தியா,மலேசியா போன்ற நாடுகளில் வாழ்ந்தாலும், முஸ்லிமாக,கிறிஸ்தவனாக. இந்துவாக ஏன் ஒரு நாத்திகனாக இருந்தாலும் " நாம் தமிழரே".
@Arun-PareekАй бұрын
Anyone in 2024 Dec
@arockiaraj1976 жыл бұрын
பான்டே....அவர்களே பொதுவாழ்க்கையில் வரும் அனைவரும் சமம் தான் ஒருவர் தவறு செய்தால் அதை தட்டி கேட்க வயதுவேண்டுமா? அனுபவம் வேண்டுமா? பான்டே அவர்களே ! யாரு வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம் ....
@Ellalan201212 жыл бұрын
Mayan are strongly believed to be from Ceylon Tamil community even inscription of Tamil culture found in the Mayan civilization.
@maninarayanaswamy486810 жыл бұрын
History research had proved that the human evolution started in Kumari kandam where tamilians evolved. So as today a country that had killed a lakh of people who belongs that evolution is to be condemned.
@indianmilitary10 жыл бұрын
and you believe in Aryan/dravidian fake theory too, right, created by your colonial white masters who gave your fake Dravidian identity ? It pretty much sums up the bullshit in your comment.LOL. Stop watching BBC version of fabricated history. The word Dravid has nothing to do with race or any identity. It is just the meeting place of three oceans. Robert caldwell an evangelist moron created fake Dravidian language identity and racial identity based on fake Aryan/dravidian theory in the 19th century. Rig veda was written down in preliminary Sanskrit in 5000 BC (was an oral tradition before that). “Veda” means wisdom, and it manifests the language of the gods in Sanskrit. The laws of the Vedas in amazing Sanskrit verses , regulate the bedrock of culture and customs of the Hindus to this present day. Hindu religion is run by the laws of Dharma. All the obligatory duties of the Hindu owe their allegiance to the Vedas. They draw forth the thought of successive generations of Maharshi seers or spiritual giants from 9500 BC to 5000 BC. The Vedas in its unchanged unabridged format in Sanskrit verses , have guided the Indian’s religious direction for ages and will continue to do so till our sun goes supernova. The Rig-Veda is a ‘samhita’ or collection of mantras consists of 1,017 hymns ( ‘suktas’ ), covering about 10,600 stanzas, divided into eight ‘astakas’ each having eight ‘adhayayas’ ( chapters ), which are again sub-divided into various groups" SOURCE: GOOGLE AJITH VADAKAYIL BLOG Every language is an offshoot of Hindu divine language Sanskrit (including Tamil). City of Dwaraka existed between 32,000 BC and 7500 BC and it submerged under water around 7500 BC according to archaeological studies. Mahabaratha war should have happened before 7500 BC. Ramayana is much more ancient than Mahabaratha. Hindu/vedic people migrated to other parts of the world from present day India, between 32000 BC to 7500 BC. An Archaeological evidence in the form of half lion head - half human body (CALLED NARASIMHA IN SANSKRIT) sculpture was found in Germany, carbon dated to be around 30,000 BC, proves the migration of Hindu/vedic people from India. Pre-indus valley -Saraswathi civilization was around 7000 BC and thousands of years later other civilizations (Roman, Egyptian, Mayan, Greek, Sumerian/Mesopotamian/ Babylonian) in other parts of the world were founded by the descendants of Hindu/vedic people who migrated to other parts of the world. In Europe descendants of Hindu/vedic people used to be called as Druids/Celts. Vatican funded historians called them so called Pagans. In South America, descendants of Hindu/vedic people used to be called as Mayans or Maya-danava (as mentioned in Surya siddantham) When mighty Saraswathi river dried up in the north in 4000 BC, Hindu/vedic people migrated down to south India and other parts of India. That was exactly when Tamil language originated (4000 BC) in preliminary form when Hindu/vedic people moved from North India to South India. Rest is History. All Tamil contributions, sangams and kingdoms came only after 4000 BC
@TamilserialNet10 жыл бұрын
kashsoldier போடா வெண்ண பிரிட்டிஷ் காரன் உருவாக்கின இந்தியாவ மட்டும் எதுக்கு ஏதுக்குற. தமிழ்ல இருந்து எல்லாத்தையும் சுட்டுட்டு சமஸ்க்ரிததிளிருந்து எல்லா மொழியும் வந்ததுன்னு சொல்லறது.
@TamilserialNet10 жыл бұрын
kashsoldier Sanskrit is an artificial language created for a special purpose i.e, for dealing with some form worship.. This later developed into a separate language.. That is why it is not a language of masses and it has ceased to be a mother tongue of a people group.. It is a combination of ancient tamil, Pali and Prakrit and words borrowed heavily from some dialects.. The antiquity of Sanskrit could be known only if you learn ancient Tamil structure and its evolution of natural development.
@eraeravi12 жыл бұрын
வாழ்த்துக்கள்
@mageshclr11 жыл бұрын
Guys Control your anger Don't fight now.... show ur courageous vote on 2016 tamilnadu election then all the persons who oppose Mr.Seeman they will shut up
@amsrams92624 ай бұрын
மசாலா திரைப்படங்களை உருவாக்கியது இந்த திராவிடம் ஆடல் பாடல், அதிலிருந்து சாதி மதம் நடிகன் ரசிகன் என்ற போதையில் இருந்து வெளியே வெளிக்கொணர்ந்தது அண்ணன் சீமான்.
@softwaresplease5 ай бұрын
Even 2014, am watching this. He still in the same stand. Never changed his path and go for allaiance for few MP, MLA seats.
@chandruezhumalai79073 жыл бұрын
17:13 dhesiya mozhi hindi ah🙄........appo ellarukume hindi dhana National language nu nenachirukaanga
@Ellalan201212 жыл бұрын
WE ARE TAMILS.WE BORN TO RULE.WE ARE CHILDREN OF THE MOTHER NATURE
@susilkumar6535 Жыл бұрын
Super seeman
@Teejay_shan5 ай бұрын
2024😎❤🎉
@escape2sky12 жыл бұрын
"எனக்கு எனது மக்களிடம் இருந்து சுதந்திரம் இல்லை - ஆனால் எனது மக்களோ எனக்காக எவரிடமோ எனது சுதந்திரத்துக்கு போராடுகிறார்கள். By a Thamilan."
@nathenpeter712 жыл бұрын
Good questions. Excellent replies. Maybe Seeman should be a bit more careful with his logic. Certain replies from Seeman misses the focal point of the questions. நல்ல கேள்விகள். நல்ல விடைகள். எனினும். சீமான் அவர்கள் கொஞ்சம் கவனமாக விடை இறுப்பது நல்லது. இது போன்ற சீமான் பங்கேற்கும் நேர்க்காணல்கள் இன்னும் நிறைய வர வேண்டும். "NDTV-HINDU" - வுக்கு நன்றி, வணக்கம்.