புரட்சித்தலைவர் பாடல் என்றால் நம்மைப் போன்றோருக்கு தன்னம்பிக்கை பிறக்கும் 😎 வாழ்க புரட்சித்தலைவர் நாமம் 🌱✌️
@karuthu_kannaiyaram8 ай бұрын
மறைந்து விட்டதாக என்னு கின்ற நமக்கு நான் மறையவில்லை மக்கள் மனதிலும் தந்துவபாடல்கள் பாடியபடியும் மன்னுளகில் வாழ்வதை உணர்த்தியுள்ளார் தலைவர்
@simbum286311 ай бұрын
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனாரின் பாடல் வரிகள் ☺️☺️👌👌🙏
@lathasuresh4606 Жыл бұрын
இந்தப் பாடலால் புது தெம்பு பெற்றவர்கள் நாங்கள் வாழ்க்கையில் முன்னேற இது போன்ற வரிகளை மிஞ்சிய வாழ்வியலை நமக்கு இனாமாக கொடுத்திருக்கிறார்கள் வரிகள் போல் வழியாய் வாழ்வோம் நடப்போம் உழைத்தோரெல்லாம் உயர்ந்த நிம்மதியாய் வாழ்கின்றார்கள் அதர்க்கு நாங்களே சாட்சி புரட்சித்தலைவர் புகழ் வாழ்க
@rangasamysivasakthi3979 Жыл бұрын
இந்தபாடல்ஒருபாடம்
@lathasuresh4606 Жыл бұрын
@@rangasamysivasakthi3979 ஆஹா அருமை
@jeevavijayjeevavijay732 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@lathasuresh460611 ай бұрын
@@jeevavijayjeevavijay732 நன்றி
@n.asokanasokan83542 ай бұрын
0:46 0:46 0:46...@@rangasamysivasakthi3979
@kmassmedia1072 Жыл бұрын
நான் பள்ளியில் பாடி பரிசு பெற்ற பாடல்
@HasanMali-qe9bkАй бұрын
அன்றும் இன்றும் என்றும் பொருந்தும் வாழ்வியல் நெறி பாடல்
@gitavk5015 Жыл бұрын
ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தேசியகீதம் உண்டு.ஆனா ஓட்டுமொத்த மனிதகுலத்துக்கான தேசியகீதம் இது.👏👍💪
@palanisamysubhramani2537 Жыл бұрын
Tamizhana Vazhthu Padal
@Chellam-hb7ot Жыл бұрын
P
@manickamn8616 Жыл бұрын
BBl
@SriSk-dn8pt Жыл бұрын
@@manickamn8616a 87776😂eoCup7❤
@jeevavijayjeevavijay732 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mugarajan Жыл бұрын
ஆன்மீகத்தில் பயணிப்பவர்களுக்கு தூக்கம் ஒரு பிணி....
@healthylifestyle1237 Жыл бұрын
ப(பா)ட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தால் இவரும் தமிழக முதல்வர் ஆனார்.
@stickerpoint3403 Жыл бұрын
இன்னும் பொறுப்புள்ள மனிதனின் தூக்கத்தினால் பல பொன்னான வேலை எல்லாம் தூங்குதப்பா... உண்மை உண்மை..
@ramalakshminagaraj61012 күн бұрын
தூங்குகிற மாறி நடிக்கிற வங்களை எழுப்பவே முடியாது
@shanmugam1737 Жыл бұрын
மனித குலத்தின் உயர்வுக்கு ஆகும் பாடல்
@SathyaSri-eb8kw8 ай бұрын
Pattukottaiyaar chinthanai
@raghupathyvp71052 жыл бұрын
கருத்துள்ள பாடல் இன்றைக்கும்.புதுமையாக இருக்கிறது. நன்றி ஐயா.👌😢💐
@ragupathithangavel43325 күн бұрын
Very Brave and sensitive song M G R Ennai valavaitha magan
@PonnusamyPonnusamy-ng3gc5 ай бұрын
எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் நாம் பொறுப்புடன் இருந்தால் சில வேலைகள் தூங்காமல் இருக்கும் இது பொன்மனச் செம்மலின் கருத்து 👌👌👌
@RUBANA-bv5si Жыл бұрын
நான் ஒரு சோம்பேறி என்று அறிய வைத்த பாடல் 🙏🙏🙏🙏
@mahendranmahendran56559 ай бұрын
Wonderful amazing mgr not only actor,,he is a good leader, this song good lession to any world,,we can tranlate to any language,
@elumalai.kelumalai1177 Жыл бұрын
மறைந்த பின்னும் மண்ணுலகம் போற்றும் தலைவன். என் அப்பாவின் உயிர் இவர்...🎉🎉🎉
@rajeshwari5809 Жыл бұрын
🙏🙏🙏🙏🌱🌱🌱🌱
@karthikavkumar6105 Жыл бұрын
Yen appavin உயிரும் தான் mgr அவர்களின் 🎉திரைப்படத்தை காண்பித்து வளர்த்தார் என் அப்பா❤
@jeevavijayjeevavijay732 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vickyvignesh38069 ай бұрын
Pattukottai varigal
@PonnusamyPonnusamy-ng3gc5 ай бұрын
👌என் அப்பாவுடன் சென்று பார்த்தமுதல் தலைவர் படம் இது. 👍👍👍
@vadivelt121310 ай бұрын
இந்தப் பாட்டு வந்ததற்கான காரணம்... எம்ஜிஆர் கண்ணதாசனிடம் நான் ஒரு படம் எடுக்கிறேன் நாடோடி மன்னன் படம் ஓடினால் நான் மன்னன்... இல்லையென்றால் நாடோடி என்று சொன்னர் அதனால் பாட்டு எழுத காலை 9மணிக்கு சீக்கிரம் வாருங்கள் என்று கண்ணதாசனிடம் சொன்னார் எம்ஜிஆர் 8:00 மணிக்கு வந்து விட்டார் பட்டுக்கோட்டையார் 8 மணிக்கு. வந்து விட்டார்... ஆனால் கண்ணதாசன் வர வில்லை. 12..30 மணிக்கு தான் வந்து காரை விட்டு இறங்கினார் கண்ணதாசன்.. நீங்கள் வர லேட். அகி விட்டது. அந்த டைமில் பட்டுக்கோட்டையார் இதை எழுதி இருக்கிறார்... படித்துப்பாருங்கள் என்று சொண்ணர்.... உடனே கண்ணதாசன் இதற்கு நான்கு அடி கன்னத்தில் அடித்து இருக்கலாம் என்று கண்ணதாசன் சொன்னார். அந்தப் பாட்டுதான் தூங்காதே தம்பி தூங்காதே
@christopherravindran29043 ай бұрын
மனித குலம் உள்ள வரை இந்த பாடலும் இருக்கும்
@veerachamy24483 ай бұрын
புரட்சித் தலைவர் மாண்புகு மிகு M.G.R.. அவர்களை என் கலை 3:10 3:10 சில 3:10
@lathasuresh4606 Жыл бұрын
இப்போதுள்ள நடிகர்கள் இதுபோல் பாடினால் எடுபடுமா அதை பாடுபவர்கள் பாடினால் தான் எடுபடும் புரட்சித்தலைவரின் புகழுக்கு பட்டுக்கோட்டையார் ஒரு கால் இன்னொரு கால் மக்கள் ஒருகால் இதுபோலுள்ள பாடல் இல்லாமல் போனால் என் போன்ற உண்மைநேசிகள் பாடு அதோகதி தான் வாழ்வியலை தந்தவர்களை நினைவு கூர்ந்து நடப்போம் புரட்சித்தலைவர் புகழ் வாழ்க .
@jeevavijayjeevavijay732 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@lathasuresh46063 ай бұрын
@@jeevavijayjeevavijay732நன்றி
@TamilarasanC-pg8gjАй бұрын
@@lathasuresh4606 unmai than super Sir ❤❤❤👌👌👌👍👍👍🙏🙏🙏
மீண்டும் பிறந்து வா தலைவா திரைதுரைக்கும் பொது மக்கள் சேவைக்கும்
@jeevavijayjeevavijay732 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jivenraj00002 ай бұрын
2026 TVK 🏆
@Valli-o6m29 күн бұрын
🙏💜💜👁️💜💜🙏
@KajalkajalKajal-dk1ww28 күн бұрын
❤❤❤❤❤
@KajalkajalKajal-dk1ww28 күн бұрын
@jee😊🎉vavijayjeevavijay732
@muthuramligam9200Ай бұрын
Super,song,thankou
@chandrashekharannairkcsnai1082Ай бұрын
தத்துவ தலைவர்
@TamilarasanC-pg8gjАй бұрын
👍👌🙏♥️
@veerachamy24483 ай бұрын
புரட்சித் தாலவர் மாண்புமிகு. M.G.R. அவர்களை என்னுடைய சிலம்பம் கலையின் ஆசானாக அவர் நடித்த ஒவ்வொரு படத்திலும் நான் மா. பார்க்கின்றேன் அவரின் புகழ் நீழே நீ டோடி வாழ்க!
தனிமனித விழிப்புணர்வு பற்றிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் சிந்தனை சிதறல்கள்தான் இந்த பாடல் வரிகள்.. வாழ்க்கை போராட்டம் என்பது நமக்கு மட்டும் இல்லை .. இந்த மண்ணில் தோன்றிய எல்லா உயிர்களுக்கும் பொதுவானது.. நரியிடம் ஏமாந்த காகம்.. ஆமையிடம் தோற்ற முயல்.. வாழ்க்கையின் நெறி சொல்லி சமூக பொறுப்பேற்ற என் கால திரைக்கலைஞர்கள் திரைப்படங்கள்.. இன்று??..