பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சிறுவயதில் எழுதிய பாடலா என்று ஆச்சரியமாக இருக்கிறது 29 வயதுக்குள் எழுதிய பாடல்கள் என்ன அறிவு வியப்பாக உள்ளது
@iriss8856 Жыл бұрын
தாயத்து தாயத்து - பலர் சந்தேகம் தீர்ந்துவிட சந்தோஷமான ஒரு சங்கதியை சொல்ல வரும் தாயத்து - சில சண்டாளர் வேலைகளை ஜனங்களின் மத்தியிலே தண்டோரா போட வரும் தாயத்து அய்யா தாயத்து தாயத்து அம்மா தாயத்து தாயத்து தில்லில்லா மனுஷன் பல்லெல்லாம் நெல்லாருக்கு சொல்லெல்லாம் விஷமிருக்கு கேளுங்கோ - இத நெல்லாக்கி பொல்லாக்கி அல்ல நடுவேராக்கி எல்லாம் வெலக்கிப்போடும் பாருங்கோ லேலோ தாயத்து தாயத்து ஆவோ தாயத்து தாயத்து பொம்பளைங்க பித்துக்கொண்ட புடவை பக்தர்களுக்கு புத்தியை புகட்ட வந்த தாயத்து - செம்பு தகட்டை பிரிச்ச திரையில் மறஞ்சிருந்து சேதிகளை சொல்லும் இந்த தாயத்து அய்யா , இதிலே வசியம் பண்ற வேலையிருக்கா ? மந்திரம் வசியமில்லை மாயாஜால வேலையில்லை வாழ்க்கைக்கு ரொம்ப ரொம்ப அவசியம் - இதில் மறஞ்சிருக்கு அரிய பெரிய ரகசியம் தாயத்து தாயத்து அய்யா தாயத்து தாயத்து அம்மா தாயத்து தாயத்து ஏம்பா , பணம் வருமானத்துக்கு ஏதாவது வழி இருக்கா ? உடம்பை வளைச்சு நல்ல உழச்சுப்பாரு அதில் உனக்கும் உலகத்துக்கும் நன்மையிருக்கு உட்காந்திருந்துகிட்டு சேர்க்கிற பணத்துக்கு ஆபத்து இருக்கு அது உனக்கெதுக்கு தாயத்து தாயத்து அய்யா தாயத்து தாயத்து அம்மா தாயத்து தாயத்து ஏயா , இதிலே பொம்பளைகளை மயக்க முடியுமா ? கண்ணும் கருத்துமே பெண்ணை கவர்ந்திடும் காதலும் வாழ்வும் தொடர்ந்திடும் கண்ட கண்ட பக்கம் திரிஞ்ச கையும் காலும் வாழ்வும் துண்டு துண்டாகத் தொங்கும்படி நேர்ந்திடும் தம்பி , அதெல்லாம் செய்யாது இது வேற தாயத்து தாயத்து அய்யா தாயத்து தாயத்து அம்மா தாயத்து தாயத்து
@TamilarasanC-pg8gj9 күн бұрын
Super Bro romba nandri ❤❤❤❤❤❤❤❤❤
@vasanthalalleraymond4123 жыл бұрын
தலைவா மீண்டும் பிறந்து வர வேண்டும்.
@helenpoornima51262 жыл бұрын
அருமை !அழகு எம்ஜிஆர் அப்பாவின் முகபாவங்கள் அருமை! அந்த ச் சின்னப்பையன் சூப்பர்! எனக்கு இந்தப்பாட்டும்காட்சியும் ரொம்ப்ப்பிடிக்கும் நன்றீ 👸 🙏
@venkatachalamk55942 жыл бұрын
பட்டுக்கோட்டையாரின் பாடலை உற்று கவனித்தால் ஏராளமான விடயங்கள் கிடைக்கும்
@sureshs.sureshs.83782 жыл бұрын
உருவம் வேறு!,_உணர்வு வேறு🙏_புரிதலுணர்ந்து புத்திக்கூர்மை யுடன் வாழியவே!🌴🙏
@padman86872 жыл бұрын
T MS பாடிய த த்து வ பாடல்களால் தான் MGR புகலின் உச்சி யில் போனார்.
@jafarullahnetti22583 жыл бұрын
பட்டுக்கோட்டையார் மக்கள் திலகம் அவர்களுக்கு எளுதிய பாடல்கள் அனைத்தும் தத்துவம் நிறைந்த பாடல்கள். என்றும் நம் மனதில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.வாழ்க அவர் புகழ்.
@aarumugamg92362 жыл бұрын
Super
@vinothkumar-nu9hm3 жыл бұрын
பட்டுக்கோட்டை ஐயா வாழ்க .29 வயதில் காலமாகி விட்டாயே .நீ எழுதியது என்னவோ 180 பாடல்கள் தான் .ஆனால் 180 ஆண்டுகள் ஆனாலும் திகட்டாத அற்புத பொக்கிஷம் உன் வரிகள் .உன் பாடல் இல்லாமல் தமிழ் திரையுலகின் சரித்திரத்தை எழுத முடியாது
@nachimuthu11643 жыл бұрын
.
@nachimuthu11643 жыл бұрын
0mkm Cygnet
@nachimuthu11643 жыл бұрын
AL the
@nachimuthu11643 жыл бұрын
AL
@muralipriya2072 жыл бұрын
எனது 37 வயது ஆனால் இன்று ஜயா அவர்கள் பாட்டை கேட்டுகொண்டுருக்குறேன்
@kolanjiyappakrishnan87942 жыл бұрын
பட்டு கோட்டையார் பாடல்கள் நாட்டில் உள்ள தீய குணம் கொண்டவர்களை அனைவரும் தெரிந்து கொள்ளும்படி வெளிச்சம் போட்டு காட்டிய பாடல்கள். எம். ஜி. ஆர் பாடுவது மிகவும் அருமை.
@saleemroyal57072 жыл бұрын
Super song
@ratnakumar62612 жыл бұрын
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் படல் எனக்கு மிகவும் பிடிக்கும் .எல்லா பாடலும் மனப்பாடம்
@rajivgandhi1893 Жыл бұрын
எளிமையான வரிகள் எத்தனை தத்துவங்கள்
@elumalaiarumugam76293 жыл бұрын
ஆயிரம் புத்தங்கள் படிப்பதும் பட்டு கோட்டையின் ஒரு பாடல் கேட்பதும் சமம்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு 70 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் நாட்டில் பல புரட்சிகளும் நல்லாட்சியும் கிடைத்திருக்கும் தமிழ் உள்ள வரை இந்தியாவில் அரசியல் நாணயம் உள்ளவர்கள் ஏற்றுக் கொள்ள கூடிய பாடல்கள் இதற்கு எதிர் மாறாக உள்ளவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் ஏனென்றால் அவர்களுக்கு பணம் காசு தான் முக்கியம் வாழ்வியல் என்று நினைக்கிறார்கள் வாழ்க திருப்புகழ் என்றும் நிலைத்து நிற்கட்டும்
@adiraisurrounding9412 Жыл бұрын
எங்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் என்றும் யாவரும் கேட்டு மகிழக்கூடியது
@elumalaik3735 Жыл бұрын
இந்த காலத்துக்கு இந்த படல் பொருந்தும்
@lathasuresh46063 жыл бұрын
பட்டுக்கோட்டை யாரின் பஞ்ச் வரிகள் உடம்பை வளைத்து உழைத்து வாழும் பெருமையை உணர்த்திய வரிகள் அதை பெருமை சேர்த்த புரட்சித்தலைவர்
@raguls36411 ай бұрын
பாஜகவின் இன்றைய செயல்பாட்டை அன்றே உணர்ந்து பாடியது போல் உள்ளன.
@c.sureshsuresh96902 жыл бұрын
பட்டு kottai கல்யாண sundaram avargal, Thalaivar MGR all songs kalaathal maraka mudiyathavai