Government is approving the finance companies. How?
@muthamizhanmuthamizhan70962 ай бұрын
இவர்கள் ஏமாந்தார்கள் மக்களை எல்லாம் வரி போட்டு ஏமாற்றம் இந்த அரசியல்வாதிகளை எங்கே போய் சொல்வது
@pmurali-n3z4 ай бұрын
கள்ள நோட் நபர்😂😂😂
@tamilarasis48363 ай бұрын
நம்பிக்கை துரோகம். பொருளாசை இதுதான் முக்கிய காரணம். Try to live with whatever you have. Ask the guidance of God before taking any financial decision. I too was cheated by many just lending , from my pension amount,not for any interest, to some greedy people seeing their false cry. But they never prospered in life.
@cricketfantasy89934 ай бұрын
Ep details soulunga plz
@AsaltMassManickaRaj3 ай бұрын
S14e19 27Jan2013
@kamalp9435Ай бұрын
சொந்தம் & நண்பர்களை நம்பி ஏமாந்தவன் நான்... தயவுசெய்து யாரையும் நம்பாதீர்கள்...மனைவியை தவிர... என் அனுபவம்...
@balrajselamuthu67612 ай бұрын
Farmers are gradually losing by their agriculture operations.
@Rengasamy-vq8kb3 ай бұрын
இவனுக்கு இப்படி ஏமாற எங்கிருந்து வந்தது.
@subramaniavenkatachalam70333 ай бұрын
நல்ல சம்பளம் வாங்கினேன் பேங்கில் கல்வித் தொழிலில் செழித்த நண்பர் அழைத்தார் நான் பேங்கிங் பைனான்ஸ் கம்பெனி ஆரம்பித்தார் பேங்கில் வாங்கிய பணம் முழுவதும் அவரை நம்பி கொடுத்தேன் அல்ட்ரா புதுமை நடுத்தெருவுக்கு வந்தேன் ஏமாந்த கதை நெஞ்சில் வடு
@majeedm59302 ай бұрын
😢😢
@majeedm59302 ай бұрын
நானும் நண்பனை நம்பி 7 லட்சம் இழந்துட்டு நிக்கிறேன் 😢
@PattabiRaman-ng9gbАй бұрын
@@majeedm5930why , how?
@PattabiRaman-ng9gbАй бұрын
So sade 😢
@kothandaram30654 ай бұрын
54 வருடங்களுக்கு முன் 10 ரூபாய் எடுத்து கொண்டு என்னை வாங்க செக்கிற்கு சென்றேன் ஒருவர் என்னிடம் வந்து ரூபாய் ஏன் கையில் எடுத்து போகிறாய் பத்திரமாக பேப்பரில் மடித்து தருகிறேன் என்று கூறி என் எதிரே மடித்து கொடுத்தார் செக்கிற்கு சென்று பார்த்தால் ரூபாய் காணவில்லை. பின்னர் என்ன வீட்டில் விட்டுதான். 10 ரூபாய்க்கு 5 கிலோ நல்லெண்ணெய் வாங்கி இருக்கலாம்.
@vetrivelmurugan19423 ай бұрын
அந்தக் காலத்திலிருந்தே மொள்ளமாரிகள் இருந்திருக்கிறார்கள்😢😢😩😱
@manickampaulraj23823 ай бұрын
முட்டாள் என்பதை தைரியமாக கூறுகிறார்
@panneerselvamjagathesun80493 ай бұрын
உதவி செய்கிறேன் என்ற பெயரில் வட்டிக்கு பணம் தருவது
@feminafasmin96683 ай бұрын
Same me dear friend
@kamarajp77623 ай бұрын
இவர்கள் பேராசை காரர்கள் என்று தெரிந்து விட்டது😢
@premranga29923 ай бұрын
Ariyaamai yum Perasai yum sernthu naanum emanthen
@friendlygamer84752 ай бұрын
கஷ்டமா இருக்குது வீட்ல கஷ்டமா இருக்கு கொஞ்சம் உதவி பண்ணுங்க அப்புறம் தரேன்னு சொல்லிட்டு தர மாட்டேங்குறான் ஏமாத்துறாங்க
@PattabiRaman-ng9gbАй бұрын
Who ?
@jothimaniekambaram4 ай бұрын
Coimbatore fraudsters heaven.
@vetrivelmurugan19423 ай бұрын
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தின் அருகில் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பவர்கள் அனைவருமே 100 சதவீதம் மோசடிக்காரர்கள்அதுமட்டுமல்ல பிளாட்பார கடைகளில் வியாபாரம் செய்பவர்கள் அனைவருமே மோசடிக்காரர்கள்
@sakthibcet3 ай бұрын
Latest Myv3
@Dkran26 күн бұрын
Goodluck group Krishna Onion vyabaram Ushar.
@manikandanutthandan7364Ай бұрын
😄
@pauldurai339224 күн бұрын
Na oru famlya nambe emathen bro
@mohamedyousuf72694 ай бұрын
😂😂😂😂😂😂😂
@mariadassarokiasamy93362 ай бұрын
1980 ஆம் வருடத்திலேயே 10 ரூபாய் மூன்று பேருக்கு மணியாடர் பன்னினால் உங்களுக்கு தொடர்து மூன்று ரூபாய் வரும்.இப்படி அப்பொழுது செய்தார்கள்
Such kind of disappointments Gradually increase after the establishment of social media.
@meerasanjeevi599713 күн бұрын
பேராசை தான்காரணம்
@palanivellimanickammanicka56302 ай бұрын
ஏமாந்தவர்கள் பக்தி இல்லாதவர்கள்! இதுதான் பிரபஞ்ச உண்மை!
@PattabiRaman-ng9gbАй бұрын
Yes
@JaiRam-11118 күн бұрын
Karma
@ranjith52793 ай бұрын
Vettaveliya nadakkura rummy a evanalatum kaeka vakku illa
@thirunavukarasukannan57192 ай бұрын
நண்பர்களை நம்பி
@AsaltMassManickaRaj3 ай бұрын
S14e19 27Jan2013
@kannahielangovan29492 ай бұрын
Pona varusam en daughter yemanthu poitanga north karanunga cal pani 1.25 lakhs yemathitanga
@mohammedalijinna14773 ай бұрын
தலைப்புக் கேற்ற விளம்பரம்
@jayakumar80713 ай бұрын
No like or subscribe without episode no
@jayakumar80713 ай бұрын
S 23 e148
@jeniferxavier23233 ай бұрын
Idhu new episode
@AsaltMassManickaRaj3 ай бұрын
wrong S14e19 27Jan2013
@rajeshkannan.k3151Ай бұрын
கள்ள நோட்டு
@srikumar46403 ай бұрын
Alabukathogama aasaipatta Ippadi than Thirunthungada
@nathansriram25923 ай бұрын
உழைக்காமல் பேராசைபட்டால் இப்படி தான்
@srsrsrsr8473 ай бұрын
Episode number please
@AsaltMassManickaRaj3 ай бұрын
S14e19 27Jan2013
@ponnambalamthandapani1964Ай бұрын
சீட்டு போட்டு நானும் ஏமாந்துள்ளேன்.கோவை கமிஷனரும் பேராசை என்று தான் கூறினார்.ரிஜிஸ்டர் செய்யாது நடத்தும் சீட்டு கம்பெனிகளை நடவடிக்கை எடுக்க அரசு அதிகாரி களின் செயல் பாட்டின் குறைபாட்டிற்குஎன்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று கோபத்துடன் கேட்டேன்.