இந்த படம் வந்தபோது கல்லூரியில் முதலாமாண்டு படித்த இளமைக்கால மலரும் நினைவுகளை இந்த பாடல் கண்முன் கொண்டுவருகிறது. வாழ்வின் இனிமையான தருணங்கள் நமது கல்லூரி காலங்கள். அப்போது வெளிவந்த படங்கள் நமக்கு மறக்கவே மறக்காது.
@dhayag.dhayalan48383 ай бұрын
வானொலியிலும் தொலைக்காட்சியிலும் தேடித் தேடி கேட்ட பாடல்... மீனாவும் அஜித்தும் அழகு
@pradeepramyakanishka84512 ай бұрын
செம்மீனா விண்மீனா செம்மீனா விண்மீனா கண்ணோடு வாழும் கலை மானா இல்லை கண்தோன்றி மறையும் பொய் மானா கண்ணில் ரெண்டும் இமைக்கும் சிலைதானா என் கனவுக்குள் அடிக்கும் அலைதானா வென்னிலாவீன்தீவா அவள் வெள்ளை பூவா கம்பன் காளிதாஸன் சொன்ன காதல் தேனா செம்மீனா விண்மீனா செம்மீனா விண்மீனா இருளை பின்னிய குழலோ இரு விழிகள் நிலவின் நிழலோ பொன் உதடுகளின் சிறு வரியில் என் உயிரை புதைப்பாலோ ரவிவர்மன் தூரிகை எழுத்தோ இல்லை சங்கில் ஊரிய கழுத்தோ அதில் ஒற்றை வியர்வை துளியாய் நான் உருண்டிட மாட்டேனோ பூமி கொண்ட பூவையெல்லாம் இரு பந்தாய் செய்தது யார் செயலோ சின்ன ஓவிய சிற்றிடையோ அவள் சேலை கட்டிய சிறு புயலோ என் பெண்பாவை கொண்ட பொண் கால்கள் அவை மன்மதன் தோட்டத்து மரகத தூண்கள் செம்மீனா விண்மீனா செம்மீனா விண்மீனா அவளை என் துணையானால் என் ஆவியை உடையாய் நெய்வேன் அவள் மேனியில் உடையாய் தழுவி பல மெல்லிய இடம் தொடுவேன் மார்கழி மாதத்து இரவில் என் மாங்கனி குளிர்கிற பொழுது என் சுவாசத்தின் கனிகின்ற சூட்டை என் சுந்தரிக்கு பரிசளிப்பேன் மோகம் தீர்க்கும் முதலிரவில் ஒரு மேகமெத்தை நான் தருவேன் மாதம் இரண்டு மசக்கை வந்தால் ஒரு மாந்தோப்பு பரிசளிப்பேன் அவள் நடந்தலோ இடை அடைந்தாலோ குழல் உதிர்கின்ற பூவுக்கும் பூஜைகள் புரிவேன் செம்மீனா விண்மீனா செம்மீனா விண்மீனா கண்ணோடு வாழும் கலைமானா இல்லை கண் தோன்றி மறையும் பொய் மானா கண்ணும் ரெண்டும் இமைக்கும் சிலைதானா என் கனவுக்குள் அடிக்கும் அலைதானா வெண்ணிலாவின் தீவா அவள் வெள்ளை பூவா கம்பன் காளிதாஸன் சொன்ன காதல் தேனா செம்மீனா விண்மீனா செம்மீனா விண்மீனா....
@kanirithimedia30302 ай бұрын
Intha song tayp pannum pothu unga wife nyabagam vanthuchcha.
@nasarudeennasarudeen63783 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் மீனா அன்னி ஐ லவ் யூ செல்லம்
@kalikanthikalikanthi55836 ай бұрын
இந்த பாடல் என் உயிரினும் மேலானது காரணம் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.இது என் காதலியின் அடையாளம் 😂😂❤❤❤❤
@kumaruma51936 ай бұрын
சூப்பர் சாங் குமார் ❤❤❤கே🎉🎉🎉
@sundaresannagarajahe97734 ай бұрын
Sundaresan
@mmanikandan25003 ай бұрын
வசீகரமான குரல் ❤❤
@kssurulimurugan793923 күн бұрын
அழகண்ட நீ ❤❤❤❤❤❤❤
@RaviKumar-n7j5w6 ай бұрын
❤❤❤❤❤ உன் ஒற்றை வேர்வைதுளியாய்நான்உருகிறமாட்டேனோ.
@Sathyaraj-h6r2 ай бұрын
Hari haran sir voice and Deva sir music super ❤❤❤
@Johnbasker-n9z6 ай бұрын
Ajith & Meena blockbuster jodi 👍🌹
@muthumuthu-d2m2 ай бұрын
Hi
@NagamahPalany3 ай бұрын
My favourite song ❤❤❤❤❤❤❤ Ajith and meena mam she is very beautiful nice beautiful 💕 Jodi 💖💖❣️💖💖💖♥️
1-11-2024 night 11:05 pm keatukondiruken enakku eppavum piditha song
@dineshdina7412 ай бұрын
இருவரும் அழகு உம்மா❤
@Udanpirappe-g9c7 ай бұрын
1999 to 2024 im big Thala fan ❤
@vanboll7 ай бұрын
I born in 2000 I am big Ajith Fan
@RajkumarRajkumar-g5d1f2 ай бұрын
Kadavuleyy Ajitheyy🎉🎉🎉❤❤
@surajsunsurajАй бұрын
I have seen lot of videos of Meena ji on youtube and she dominates all her male heros. There are more comments on Meena ji in all her videos that heros. Meena ji deservers it.
@ERGanesan19657 ай бұрын
Meena so beautiful....
@RajkumarRajkumar-g5d1f2 ай бұрын
Ajitheyy kadavuleyy❤❤❤❤
@RajkumarRajkumar-g5d1f2 ай бұрын
Ajitheyy alagu❤❤❤❤
@surajsunsurajАй бұрын
Saw the thumbnail of Meena ji and could not resist clicking and watching this video song of Meena ji. I am watching this video song again and again only for Meena ji. Pause at 0:28 and look at Meena ji eyes. I can look into Meena ji eyes (which are like ocean) and get lost into those eyes for whole day. I forget every thing except my love for Meenaji.
@krithikroshan7565 күн бұрын
Beautifull song Ajith so handsome 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Priyadharshi-vs1tq2 ай бұрын
Meena sridevi banupriya eyes are very beautiful
@Nothing-c5j-k8i4 ай бұрын
Meena ❤❤❤❤
@kumaruma51936 ай бұрын
இந்தப் பாடல் என்கதலினும்மேல்லனாது❤❤❤❤கே❤குமார்❤❤❤❤🎉🎉
@RevathiPerumalsamy-n8u6 ай бұрын
என் கதலினும் மேல்லனாது இல்லை காதலினும் மேலானது
@kumaruma51936 ай бұрын
என்றும் உன் நினைவில்❤❤❤❤❤💙💐 கே😊
@sbkalaiselvi43644 ай бұрын
Ajith sir ❤meena mam❤ nice combo🎉🎉
@mnisha78656 ай бұрын
Superb song and voice and music 28.6.2024
@kanika5498Ай бұрын
❤❤❤❤❤🥰🥰🥰🥰 Ajith sir Meena super 🥰🥰🥰🥰💞💞
@GovindarajR-v9g3 ай бұрын
Super songs
@ArjunanB-op2vw5 ай бұрын
Arjunan❤song
@RanjithKumar-qo4ig4 ай бұрын
Ithu en kaathalin sirapu
@surajsunsurajАй бұрын
My south friends asked me who the hero is as I was continuously watching this song. I told them hero is Meena ji. They said they are asking for hero and not heroine. I again told them Meena ji. I wonder why we are so obessed with heroes. I am here only for Meena ji. For me it does not matter who the hero is as long as heroine is Meena ji. HEros are imp but heroines are also equally imp. Like me there are so many who are watcing this video for Meena ji.
@manjulasaravanan597613 күн бұрын
Music and lyrics is important...
@Samysangeetha3 ай бұрын
My♥️love♥️
@classicnaren29 күн бұрын
Music Director Deva ♥
@revadev43752 ай бұрын
Awesome lyrics
@selvendhiran338122 күн бұрын
AK ❤️❤❤❤ 2024 Dec 14
@GsivaKumar-hn5vv7 ай бұрын
Meena, I love you g, sivakumar❤❤❤❤❤
@bharathbabu60186 ай бұрын
One of the best song...Hari ji..
@vishnuprasad74603 ай бұрын
Fav❤
@CutiePieversaaa9 күн бұрын
1:55 💗 3:27
@RamnadRamnad-v6tАй бұрын
Rethinam 9.38 pm 2024 .11.11
@vithucrush-s8x3 ай бұрын
Old memories
@JabeenaJabeena-h6s5 ай бұрын
2024.7.27 🎉❤my favorite song 🎵 ❤️ 💕 ♥️ 💓 💛 🎵 ❤️ 💕
@kkanimozhi24207 ай бұрын
💐🥳🌹I very nice song
@BalaMurugan-lf5ug2 ай бұрын
❤
@surajsunsurajАй бұрын
Meena ji is one of the most versatile actress. She is sexy and talented. I love watching Meena ji songs and dance. She is very mesmerizing when she dances. Meena ji facial expression, Meena ji eyes, Meena ji smile, Meena ji figure every thing is awesome.
@vasanthanainparasa87343 ай бұрын
💜👀💜👀💜👀💜👀💜👀💜
@prabhuchaitanya65646 ай бұрын
Any one 2k24 ❤❤
@kumaruma51936 ай бұрын
சு சூப்பர் சாங்❤❤❤❤
@ManivannanMani-h3f6 ай бұрын
Butiful
@yannicksuren94383 ай бұрын
Vj kuda nadikamate she spoke vj black now vj be like indian super star
@thilaksivagnanam15902 ай бұрын
She has never said it. Dont spread unneccesary rumours.
@RajamaniPunniyam4 ай бұрын
02:15 lyric Mr.Pearl
@GanesaMoorthy-r6m6 ай бұрын
❤❤❤❤❤
@deviraj76034 ай бұрын
Who is the girl
@RajaRaja-cn6hc6 ай бұрын
❤❤❤❤❤❤❤🎉🎉🎉
@kalimuthum93156 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂❤❤❤kalimuthu.m
@JackJackkris3 ай бұрын
5h
@saravanan42973 ай бұрын
Vairamuthu Meena va Rasichu Eluthirukaru pola,Fulla double meaning