இந்த பாடலை கெட்டதும் ராஜஸ்தான் போக ஆசை வருகிறது........❤❤❤❤
@makila-nh7yp2 ай бұрын
ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகுது
@VijayKumar-vl8ox2 ай бұрын
90ஸ்ல பிறந்த நாங்க எல்லாம் ரொம்ப ரொம்ப கொடுத்து வச்சாங்க 🌹🌹🌹🌹🌹🌹
@noorterracegarden007Ай бұрын
100% true
@ksumathi60713 ай бұрын
இந்தப் பிரபஞ்சத்தில் மனசு மயங்கும் இசையும் கவியும் இந்த பூமியில் பிறந்து உள்ளார்கள் என்று அந்த பூமியில் நாம் வாழ்கிறோம் என்று மாபெரும் சந்தோசம் வாழ்த்துக்கள்
@hariprakash46042 жыл бұрын
அஜித் அழகோ அழகு ❤ வரிகள் அருமை 🥰
@sivanvanusham76952 жыл бұрын
Unmai sir
@kalidasp9894 Жыл бұрын
L
@Sreeksnair07 Жыл бұрын
Paadiyavarum super SPB... 😍
@naflanafla47022 жыл бұрын
எனக்கு பிடித்த படம் காதல் கோட்டை. இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மிகவும் பிடிக்கும். அதிலும் "நலம் நலமறிய ஆவல்" பாடல் எனக்கு மிகப் பிடித்த பாடல்.
@manickambalraj-kr5jtАй бұрын
மலரும் நினைவுகள் அதெல்லாம் ஒரு காலம் மிகவும் அருமையான பாடல் 💙💙💙
@natureskylover9 ай бұрын
AJITH so cute handsome mesmerizing eyes. So beautiful face
@jeewajeewa1822 Жыл бұрын
என்னா 👌👌👌பாட்டு....இந்த பாட்டு கேட்டாலே உண்மையிலே ராஜஸ்தான் போன feel....thanks a lot director & music director
@devarajantitan47868 ай бұрын
DEVA+SPB+AJITH COMBO for this evergreen melody song..... always melts heart ❤ listening to this song..
@kumarnagarajan65237 ай бұрын
பள்ளிப் பருவத்தில் இருந்தே ரேடியோவில் கேட்கும் இனிமையான பாடல்.... தேனிசை தென்றல் தேவா அவர்களின் பாடல்....90 s KdS
@saravanan429710 ай бұрын
இன்னைக்கு தான் ராஜஸ்தான் போயிட்டு வந்தேன் நிஜமாவே இந்த இடம் சூப்பரா இருந்தது,கட்டிட கலை நிஜமாவே நல்லா இருந்தது Amber Fort
@MartinJayaraj-cj2mh6 ай бұрын
ராஜஸ்தானில் எந்த ஏரியா நான் குஜராத்தில் இருகிரேன் சொல்லுங்க
@saravanan42976 ай бұрын
@@MartinJayaraj-cj2mh நான் 5 நாள் கம்பெனில இருந்து டூர் வந்துருந்தேன்,இப்ப கோயம்புத்தூர் வந்துட்டேன்
@KannanKannan-om7xe Жыл бұрын
S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல்.... தேன் இசை தென்றல் தேவா சார் மியூசிக் சூப்பர்....
@m.bhuvaneswari71003 жыл бұрын
Ajithin Sirippu Avalo Niraiva Irukku. Absolutely He Laughs from the Bottom of Heart. Vazhga Valamudan 🙏
@sankarivelu96652 жыл бұрын
Yes
@chithraharichithra558010 ай бұрын
S
@karthikumar8229 Жыл бұрын
என் உயிருள்ளவரை 90s காலங்களின் நினைவுடன் வாழ்வேன்
@SuloRajasekar19672 ай бұрын
🎉🎉🎉🎉s brother
@selvadata10273 жыл бұрын
இந்த பாடல் அருமை அஜித் அழகான நடிப்பு....ஆனால் ஒரே ஒரு வருத்தம் இந்த பாடலை பாடிய S P பாலசுப்ரமணியம் இப்போது இல்லையே என்று நினைக்கும்போது மனம் வருந்துகிறேன்... கோடி மக்கள் மனதில் என்று நீங்கள் நிலைத்து நிற்பீர்கள் ஐயா 😭😭😭😭😭😭😭
என்ன அழகுடா பாடலும் சரி அந்த ராஜஸ்தான் சின்ன பொண்ணு ☺️☺️😊😊🎵🎵🎻🎻
@SelvaRaj-ws3ty Жыл бұрын
எனக்கு ஒன்று தோன்றுகிறது ஆசை நாயகன் அல்டிமேட் நாயகன் அழகு நாயகன் அஜித் லிப் moment பெரும்பாலான பாடலுக்கு 100 %பொருந்தும் வகையில் உள்ளது
@Kesav175 ай бұрын
2024 ஜூலை யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க.? 😍🙌🏻
@velp51684 ай бұрын
18.08.2024
@Jaya-em8ct3 ай бұрын
3.9.2024
@NaveenRM_73 ай бұрын
6th September 2024
@abrahamlincoln6802 ай бұрын
23-Sep-2024
@mohanraj-yf1cl2 ай бұрын
01-10-2024
@சந்தோஷ்குமார்-mp6yb5 ай бұрын
❤ இந்த பாடல் கேட்க போது பழைய நினைவுகள் தான் வருகிறது ❤❤❤💋💋💋💋💞💞💞🫶🫶🫶🫶🫶
@selvaKumar-oo5fp2 жыл бұрын
இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு கணமும் இது போன்ற அழகியல்படைப்புகள், சுகமான இன்பங்களை அனுபவிக்கிறோம். துன்பம் அப்படித்தானே.. வாழ்வின் அடுத்தடுத்த பக்கங்கள் அல்லவா..!
@manickambalraj-kr5jtАй бұрын
02.11.2024 இரவு 11.49pm மிகவும் அருமையான பாடல் 💙💙💙
@muthunalina74033 жыл бұрын
🙏🙏🙏 இந்த சாங் கேட்கும் போது பழைய நினைவுகள் வருகிறது நன்றி 🙏🙏🙏
@hussin96322 жыл бұрын
இந்த பாடலை கேட்ககும் போது மெய்மறந்து போய் பழய நினைவுகள் அவளின் நினைவுகள்
@brindhakalyanasundaram28722 жыл бұрын
Thanking U Seeing The Song
@rajakarthikraja1983 Жыл бұрын
Enoda ex lover ஞாபகம் வறுது
@MariMuthu-en6rn9 ай бұрын
Very nice romantic songs ❤❤❤❤❤❤
@premikanmani9742 Жыл бұрын
Spb ஐயா அவர்களுடைய குரல் ❤❤❤❤
@rajasekarraj4110 Жыл бұрын
தேனிசைத்தென்றல் தேவா🥁🥁🥁🔥🔥🔥💯💯💯🔥🥁🔥🥁🔥🥁🔥🥁🔥🥁🥁🥁💚
@kavitharavi235619 күн бұрын
பாட்டு ஸ்டார்டிங் ல கியோ மியோ யே சவுண்ட் கேட்டாலே குழந்தை பருவம் ஞாபகம் வந்து கண் கலங்குது பா 😭😭 song வேற லெவல் ல இருக்கும் அஜீத் ஸ்மார்ட் ஆக இருப்பார் 👌🏼 இருந்தாலும் spb தான் இந்த பாட்டுக்கு ஹீரோ 👌🏼👌🏼
@karthikks82 Жыл бұрын
Thala Ajith superb melodious song. Million thanks to deva sir and spb sir 🙏. Msv sir, Kvm sir, Am.raja sir, Vedha sir, V.kumar sir, Shankar ganesh sir, Ilayaraja sir, T.Rajendar sir, Chandrabose sir, Ar.rahman sir, Deva sir, SA.Rajkumar sir, Hamsaleka sir, Keeravani sir, Bharadwaj sir, Sirpy sir and Vidyasagar sir. TMS sir, PBS sir, SPB sir, Yesudass sir, Jayachandran sir, Malaysia vasudevan sir, Mano sir, Unni menon sir, Hariharan sir, Unni krishnan sir and Shankar mahadevan sir. Thanks to all the legends for making our life happy and memorable daily. From 1960s to 2000s 40 superb years of south indian music.
@jamesjamesraj61903 жыл бұрын
🌹🌹🌹 தற்ப்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் எந்த காலத்திலும் இந்த பாடலை மறக்கமாட்டார்கள் ஏனென்றால் அது அவங்க🌹 dream song 🌹 By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹22.10.2021🌹
@rajendranc2403 жыл бұрын
55 வரை 60 கிட்ஸ் கள சேர்த்துக்க மாட்டிங்களா சகோதரா
@karthiks52562 жыл бұрын
30வரை35 கிட்ஸ் கள சேர்த்துக்க மாட்டிகளா ஜி
@jamesjamesraj61902 жыл бұрын
@@karthiks5256 Ok No Problem 🌹 தொடரட்டும் உங்கள் ஜெய்ப்பூர் சிவப்பு லோலாக்கு🌹
@rtrrtr3823 Жыл бұрын
Ungala follow pannum 90s thammi anna
@rtrrtr3823 Жыл бұрын
Ji your ph nomber ji
@sathuc34652 жыл бұрын
ஓ காலமே திரும்பவும் அந்த காலத்திற்கே சென்றால் என்ன கொஞ்சம்.
@vijayabaskarr79002 ай бұрын
இந்த பாடலை கேட்ட பிறகு ராஜஸ்தான் செல்ல வேண்டும் என்கிற ஆசை மனதில் தீயாய் கொழத்து விட்டு எரிந்தது அது ராஜஸ்தான் டூர் சென்ற பொழுது நிறைவேறியது மகிழ்ச்சி
@stephenrajan32039 ай бұрын
Vintage Thala ❤
@jawaharbsc10864 жыл бұрын
இந்த பாடலை எப்போது கேட்டாலும் இராஜஸ்தான் போய் வந்தது போன்ற உணர்வு வரும்.
@elakkiyabai6663 жыл бұрын
Yes
@anuraji67993 жыл бұрын
Yessss
@yadheshkavinesh63703 жыл бұрын
Yes. 💯💯💯உண்மை
@nava6033 жыл бұрын
Yes
@AbdulAbdul-ps9io3 жыл бұрын
Yessss
@chittukuruvishree95574 ай бұрын
1.02, 1.54, 2.02, 2.14, 3.06 தல சுட்டிக் காட்டுறது, சோம்பல் முறிக்குறது, மாடல் நடைபோடுறது, புருவத்த அசைக்குறது, புன்னகையோட கையில லோலக்கு ஆட்டுறதுனு அப்பப்ப்பா அணுஅணுவா ரசிச்ச பொற்காலம்... இன்னும் 10000000 முறை பார்க்கலாம் completey living this song. ❤❤❤
@optrip6889 Жыл бұрын
எனது கணவருக்கு மிகவும் பிடித்தமான பாடல்களில் இதுவும் ஒன்று ❤
@srisampath8231 Жыл бұрын
Olium olium la than neraya prttueruken endha song ga
@moganeshwaransanje70592 жыл бұрын
my all time favourite song ❤❤❤❤❤👌👌👌👌எனக்கு பாட்டு கேட்கும் போது நா அப்படியே அந்த இடத்தில் இருக்கிற fill ஆகுது music 💯💯💯💯💯 thank s to theva sir
@nithikarunanithi33133 жыл бұрын
My fav thala song..Thala expression+Spb sir voice+ Deva sir music...,👌👌👌👌
@Karthik_kavipookkal Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ உண்மைக் காதல் மட்டுமே உலவிய காலக்கட்டம் உயிரும் உள்ளமும் நுட்பமாய் உரசிய காதல்வட்டம் உறவும் உணர்வும் திட்டமாய் உடைத்த நேசம் சில நூறு உதடுகள் உடைக்காது போக உதிர்ந்த பூக்கள் பல நூறு உலர்ந்த சருகுகளும் இருக்குது உள்ளக்கிடங்கில் மறையாது உயர்ந்த தன்மைக்குள் நிலைக்குது உத்தமம் சிறதும் குறையாது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@basheerahamed7248 Жыл бұрын
Spb யின் குரல்... தேன்..
@ப.ராஜ்குமார்-ந9ள2 жыл бұрын
தல அழகுடா 1000 தேங்காய் எடுத்து வாங்கடா திஷ்டி சுத்தி போடணும் ❤❤❤❤
@SathishKumar-qq3ro2 жыл бұрын
Supper pre
@Johnwick-dm9fh6 ай бұрын
❤❤❤❤
@rajkamal-zk2be5 ай бұрын
❤❤❤❤🎉
@anjanikrishnaswami48752 жыл бұрын
Kadhal paattu... AJITH super..Spb voice...scenes...ellame super
@rifanaroomy70504 жыл бұрын
எனக்கு ரொம்ப"பிடித்த"பாடல்
@nawazubaidhullah58252 жыл бұрын
அருமையான நினைவுகள்!! அது பொற்காலம்! திருவாரூர் "தைலம்மை தியேட்டர்!
@balasubramaniannarayanan90712 жыл бұрын
தற்போது அந்த தியேட்டர் நல்ல நிலையில் இருக்கிறதா
@nawazubaidhullah58252 жыл бұрын
@@balasubramaniannarayanan9071 தெரியவில்லை நான் ஊர் மாறி விட்டேன்,
@srcreation86643 жыл бұрын
என் பள்ளி நாட்கள் ஞாபகம் வருது
@gunasekarangunasekaran4090Ай бұрын
இப்பவும் இந்த பாடல் அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MohandassMohan-o6d4 ай бұрын
Spb siruku❤❤❤❤❤❤❤
@jamesjamesraj61902 жыл бұрын
இந்த மாதிரி பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 11.6.2022 🌹
@Rhythm_14373 Жыл бұрын
So sad of you bro
@nagassathiya6380 Жыл бұрын
Q
@nagassathiya6380 Жыл бұрын
Lllll and
@இந்து-ள6ண Жыл бұрын
😢🤔🙏🙋♀️💞
@dagin326511 ай бұрын
இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் , இயற்கை காட்சி மிக மிக அருமை , அஜித் நடிப்பு சூப்பர்
@ABINSIBY905 жыл бұрын
പണ്ട് കൂട്ടുകാരന്റെ വീട്ടിൽ പോയപ്പോൾ ടീവിയിൽ കണ്ട പാട്ടു.. പാട്ടിന്റെ ടൂണും ഒത്തിരി ഇഷ്ട്ടപെട്ടു. വർഷങ്ങൾക്കു ശേഷം കേൾക്കാൻ കൊതി തോന്നിയപ്പോൾ പാട്ടിന്റെ വരിയോ സിനിമയോ ഒന്നും അറിയില്ലായിരുന്നു. ആകെപ്പാടെ അറിയാവുന്നത് അജിത്തിന്റെ എസ് പി ജി പാടിയ പാട്ടാണെന്നു.. കീവേഡ്സ് വെച്ചൊന്നു തപ്പി നോക്കി, കിട്ടി
@vincilinvins75052 жыл бұрын
Super bro
@arula97943 жыл бұрын
Best of Jaipur in music and SPB's voice. Lovely song.
@sakthivelaruchamy9922 Жыл бұрын
மீண்டும் 90s காலங்களுக்கு போனது போல இருக்கு
@SakthivelR-v6p Жыл бұрын
This film was a major breakthrough of ajith's carrier.
@thespicerouter46246 ай бұрын
അടിപൊളി കമ്പോസിംഗ് വാട്ട് aLovely Song by SPB
@msrk10153 жыл бұрын
Ajith +spb ...superb combo. This movie one step ahead of vaali.
@shrimani58602 жыл бұрын
நான் என் காதல் மனைவிக்கு காத்திருக்கிறேன் 90kids சேர்ந்து வாழ வேண்டும். கடவுளிடம் சொல்லுங்கள்.
@SumathiSureshkumar-bf1nl4 ай бұрын
கடவுள்
@SumathiSureshkumar-bf1nl4 ай бұрын
கண்டிப்பா.கடவுள்.வழி.நடத்தி.தருவான்
@geethabalasubramaniyan8170Ай бұрын
1:52 bgm yarukku ellam pidikum?
@christopher6483 жыл бұрын
SBP sir voice Vera level 😍😍😍😍😍😍😍
@kumarchitra-gi3zpАй бұрын
K ❤ podalam 🎉ma
@RajkumarRajkumar-g5d1fАй бұрын
Kadavuleyy ajitheyy❤❤
@prabaharanpraba2872 жыл бұрын
இந்த பாடல் பழைய நினைவுகளை மீட்டுகின்றது
@angeljesusangelthangam70338 ай бұрын
Sooo cuteeeee❤❤❤❤❤❤
@ramchandran7939 Жыл бұрын
Intha movie Enaka 5 agela En pakathu vittu Akka Age attan pannapo Dak la pottanga rompa pititha movie
@saranya30102 жыл бұрын
Antha ponnu romba alaga iruppanga such a innocent face and pure smile 🥰🥰🥰🥰
@kumarchitra-gi3zpАй бұрын
❤❤❤❤❤❤❤❤
@Vinaya767 ай бұрын
Ajithvery beautiful,thangarbachan camerawork super
@Spb-sir-fan-boy6 ай бұрын
இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு... கண்டிப்பா பாட போறே ❤
@soniyaniharikha60012 жыл бұрын
Deva is one of the finest music composers in india
@durgac486711 ай бұрын
பாழையா பாடல் கேட்டாலே என் காதலன் யாபாகம் வரும்❤❤❤❤
@sri.santhaeperumalsri.santhape Жыл бұрын
😮அழகான காதல் காவியம் பார்க்காத முள்ளும் பார்க்காத மலர்.மொழியால் மலர்ந்த காவியா காதல். ஸ்ரீ.சாந்த பெருமாள்❤🎉.எம்.ஏ.ரோஜாவை பார்க்காமல் ராஜா இதயம் .துடிக்கிதூ.🎉❤❤❤
@vasanthanainparasa87342 ай бұрын
சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது... மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது... ❤️😘
@sakethsanthosh1817Ай бұрын
Vintage Tamil vibe is unmatched ❤❤
@chitrarasichittu6703Ай бұрын
Lovely this song very nice song
@DanushYasodha-j4e11 ай бұрын
Akka unga pullaigo pathirama irrukutha kadaisi paiyana adikathiga athan❤
@Adampakkam Жыл бұрын
Indha ingu and THEN 13th of mayum 10th and THEN, as2 rukuma as4 and 24marchul is the ONE THAT
@ரா.மாரியப்பன்3 жыл бұрын
நான் அதிர்ஷ்டசாலி இல்லை பிறந்தது 96 இந்த மாதிரி பாடல்களை காத்திருந்து கேட்க கொடுத்து வைக்கவில்லை😭😭😭😭
@GnanavinothaSVini3 жыл бұрын
இப்போ கேளுங்க
@தருமபுரி Жыл бұрын
Ena tha irunthalum kekka tha mudium paakka mudiyathu apdi oru life ya athu
@PriyaMenagaАй бұрын
எனக்கு பிடித்த பாடல்
@beeshwaraengs92594 жыл бұрын
ராஜஸ்தான் போன மாதிரி ஒரு feel
@malathisubha19633 жыл бұрын
Yes. Yes
@valampurynathan87173 жыл бұрын
Super
@KarthikKarthik-cs7kp3 жыл бұрын
Yes
@faizalrahman69523 жыл бұрын
👍
@kssheeba79743 жыл бұрын
Romba correct soniga 👍😄
@rojacreation.....4 ай бұрын
அஜித் எவ்வளவு அழகுடா சாமி...😘😘😘
@aronsee5 ай бұрын
எவ்வளவு அழகான நடிகர், இப்ப ஆக்ஷன், மாஸ்னு தூள் கிளப்புறார்
@sarathpc8483 жыл бұрын
Salute to director Agathiyan for being the first person in tamil to receive National Award for Best Direction. Below are the awards he got just for this film, this a record by itself. National Film Awards 1997 -Best Direction - Kadhal Kottai - Best Screenplay - Kadhal Kottai - Best Feature Film in Tamil - Kadhal Kottai
@babybilal54453 жыл бұрын
Good information
@alucardhellsing10373 жыл бұрын
Means nothing all these award shows are complete garbage.
@pradeepkumars1572 жыл бұрын
Sema movie bro what aa feel
@Thiru95533 жыл бұрын
Jaipurla naan parhurukken intha place ellam
@bhandarisrinivas7477 Жыл бұрын
26 May 2023 . i am in Rajasthan now.. Listening this beautiful song.. Makes me happy.. 90s kids
@skmusicworld0072 жыл бұрын
Deva sir ... wow...what a composition.....melting song ever
@sakthim1127 Жыл бұрын
Good matching dress Ajith 😍 sir and memorable creative song in Rajasthan 🔥😍😊