Kanyakumari history|கன்னியாகுமரி வரலாறு|Mangavilai D.Rajendran

  Рет қаралды 54,961

Sengol Tv

Sengol Tv

Күн бұрын

Пікірлер: 144
@alishanavas4036
@alishanavas4036 4 жыл бұрын
சொத்தவிளை பீச் யாரெல்லாம் போயிருக்கீங்க ஒரு லைக் போடுங்க
@sudhakernadar6127
@sudhakernadar6127 Ай бұрын
மங்கா விளை டீ ராஜேந்திரன் ஐயா அவர்களின் குரல் கேட்டு மகிழ்ந்தேன்
@user-abinesh1996
@user-abinesh1996 4 жыл бұрын
புதுக்கடை மற்றும் அதன் சுற்றியுள்ள வரலாறை வரலாற்று குறும்படமாக எடுக்க தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@iamvijay5905
@iamvijay5905 4 жыл бұрын
மிகச் சிறப்பான வரலாற்று உரை! திரு. இராசேந்திரன் ஐயா அவர்களுக்கு நன்றிகள்!
@packialakshmi8269
@packialakshmi8269 9 ай бұрын
நான் சிறு வயதில் 10 ஆம் வகுப்பு படிக்கும் போது நாகர் கோவில் வானொலியில் பணிபுரிந்து வந்தார். அப்போது உழவர் கதை உரையாடல் என்ற நிகழ்ச்சி மூலம் வெகு பிரபலமானவர் . அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.
@kumaravele1708
@kumaravele1708 3 жыл бұрын
இலக்கு, இலக்கியம் அருமையான விளக்கம் ராஜேந்திரன் ஐயா அவர்களே. இலக்கு என்ற சொல்லே குமரி மாவட்டத்தில்தான் வழக்கிலுள்ளது என்று நினைக்கிறேன்.
@9790791362
@9790791362 3 жыл бұрын
இவருடைய குரல் கேட்கும் போது எனது சிறு வயது ஞாபகம் வருகிறது. நன்றி sengol
@justcoolnow605
@justcoolnow605 4 ай бұрын
Ssss❤❤
@pthangaraj1643
@pthangaraj1643 3 жыл бұрын
நான் சென்னையில் வசிக்கிறேன். இந்த நிழ்ச்சியைப் பார்க்கும்போது என் மனம் நெகிழ்கிது.
@sureshkumarsureshkumar426
@sureshkumarsureshkumar426 23 күн бұрын
நன்றி
@murugesuna4368
@murugesuna4368 3 жыл бұрын
Effect and impact regarding Destruction of mountain is very useful. I welcome your open talk.
@kumuthaj1044
@kumuthaj1044 9 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா....
@rajaprabhavathy
@rajaprabhavathy 4 жыл бұрын
அருமையான தகவல்கள் ஐயா, நன்றி
@வெங்கடேசுசெ
@வெங்கடேசுசெ 4 жыл бұрын
செங்கோல் மென்மேலும் வளர வாழ்த்துகள்
@ragavaniyakkan5510
@ragavaniyakkan5510 9 ай бұрын
Dear Rajendran, You had enlightened the full information in depth about Kanyakumari district, through media to the citizens across the globe.. Also described about Palmyrah leaf documents written in TAMIL.. The Central Research Institute for SIDDHA Arumbakkam, Chennai was having lot of siddha medicine documents in Palmyrah leaves… Totally, provide more & more information to the General citizens through Such Media for their knowledge… My best wishes to you always… Sincerely, I. Ragavan Former Internal Auditor of ISO 9001 & 14001, Govt. of India Mysore…
@alishanavas4036
@alishanavas4036 4 жыл бұрын
குமரி தமிழன்டா
@minikurien9527
@minikurien9527 4 жыл бұрын
Kanyakumari Malayali girl daa
@alishanavas4036
@alishanavas4036 4 жыл бұрын
@@minikurien9527 nice🍰🎂
@555JJ
@555JJ 4 жыл бұрын
@@minikurien9527 nee innum poogalaya 😂😂
@paulsonarchpaul4861
@paulsonarchpaul4861 4 жыл бұрын
Spr makka😍
@kavidshan
@kavidshan 11 ай бұрын
​@@minikurien9527 so what? I am Tamil from painkulam village,near Kanyakumari Kerala border. And I belong to Nadar community.I have no caste consciousness. But I have seen many of your comments from various social networking sites. That's why I'm revealing it.
@prathapsinghmajorponnappan6236
@prathapsinghmajorponnappan6236 Жыл бұрын
It's true I have been madagascar and Indonesia both soil are like our kumarie
@madhavidhanaraj4294
@madhavidhanaraj4294 4 жыл бұрын
அண்ணா என்னுடைய ஓர் சிறிய வேண்டுகோள் , இதை கட்டாயம் நீங்கள் நிறைவேற்ற வேண்டும் . அய்யா குணாவின் தமிழரின் தொன்மை , வள்ளுவத்தின் வீழ்ச்சி, என அனைத்து புதக்காகங்களும் தங்களிடம் இல்லை என்றாலும் அண்ணா பாரியிடம் வாங்கியாவது PDF வடிவில் நமது ஜன்னலில் பதிவிட வேண்டும் அண்ணா . சற்று நாட்கள் ஆனாலும் பரவாயில்லை ஆனால் கட்டாயம் செய்ய வேண்டும் . முடிந்த வரை அடுத்த வார இறுதிக்குள் கட்டாயம் பதிவிடவேண்டும் அண்ணா . முடியாது என்று மட்டும் சொல்ல வேண்டாம் . நன்றி.
@SengolTv
@SengolTv 4 жыл бұрын
நிச்சயமாக தமிழ் தேசியம் சார்ந்த பதிவுகள் தொடர்ந்து வரும். அவற்றையும் பதிவேற்றம் செய்வதற்கு முயற்சி செய்கிறோம்.
@suthaganesan346
@suthaganesan346 3 жыл бұрын
Super Uncle your speach and I am G . Sutra in Tuticorin your sister Rathinammal Daughter .
@DivinecommunityTamil
@DivinecommunityTamil 2 жыл бұрын
அருமையான தகவல்கள்
@v.m.loganathan4164
@v.m.loganathan4164 4 жыл бұрын
இந்த மாதிரியான அறிவும் அனுபவமும் நிறைந்த மனிதர்களின் பேட்டி மிகவும் பாரட்டுக்குறியது. வாழ்த்துக்கள்.
@kannanbalakrishnan7439
@kannanbalakrishnan7439 2 жыл бұрын
சூப்பர் 👍
@rvmahesan
@rvmahesan 3 жыл бұрын
Ipatha paakre fm la ketta voice. Nice sir. I like ur voice very much
@jamejosevlogs5366
@jamejosevlogs5366 4 жыл бұрын
I studied at myladi ringletaube hr sec school thanks for the words that it's the first school at Kanyakumari district..
@GodwinThaya
@GodwinThaya 3 жыл бұрын
அப்படியா தற்போது அந்த பள்ளிக்கூடம் மூடும் நிலையில் உள்ளது என பலர் கூறுவது உண்மையா?
@asundaram805
@asundaram805 3 жыл бұрын
First school in India,I think.
@rexlinr1271
@rexlinr1271 3 жыл бұрын
அருமையான தகவல் நன்றி 😍😍😍
@ponbhagavathi5250
@ponbhagavathi5250 3 жыл бұрын
Good information regarding our district sir..
@murugesuna4368
@murugesuna4368 3 жыл бұрын
Informative Information Anna
@kumaradhasarasan6977
@kumaradhasarasan6977 3 жыл бұрын
ஐயா நானும் குமரி மண்டைக் காடுதான். உங்கள் விளக்கம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. சிறப்பு வாழ்த்துக்கள்.
@praba5720
@praba5720 4 жыл бұрын
Super great information... Thank you Sir
@gladstondevaraj2103
@gladstondevaraj2103 Жыл бұрын
Well educated kk dist.what a clear language uncle.super
@shabeermohideen
@shabeermohideen 4 жыл бұрын
Good Interview. Thank you Rajendrer sir.
@ArunaNaidu-zd6cf
@ArunaNaidu-zd6cf 10 ай бұрын
Nice sir 👌
@pushkaladhamodaran8316
@pushkaladhamodaran8316 4 жыл бұрын
Mangavilai Rajendran pugal vazhga
@rajdri8957
@rajdri8957 2 жыл бұрын
real educated learned person
@rahulcharles8423
@rahulcharles8423 Жыл бұрын
great
@sundarraja1480
@sundarraja1480 4 жыл бұрын
தரங்கம்பாடியில் சீகன்பால்க் அவர்களால் முதன் முதலில் பெண்கள் கல்வி சாலை ஏற்படுத்தப்பட்டது
@selwinray4317
@selwinray4317 4 жыл бұрын
Arumai Iyya
@aruransiva1873
@aruransiva1873 4 жыл бұрын
IYYA Thanks Again
@firstpartygamer
@firstpartygamer 2 жыл бұрын
15:25 WOW JUST WOW!!!
@rithikarithish9336
@rithikarithish9336 2 жыл бұрын
Supersuper
@sunilrajee5904
@sunilrajee5904 3 жыл бұрын
நன்றி ஐயா
@amuthasiddhamaruthuvamyoga7860
@amuthasiddhamaruthuvamyoga7860 Жыл бұрын
Nice sir
@sietharhalpadappudal2505
@sietharhalpadappudal2505 4 жыл бұрын
தமிழ் ஒவை சுவடிகள் சித்தர்கள் எழுத்து பொருள் i 2200 வருடங்கள் குமுன்பு மண்பாண்டம், துணி, நல்ல மிளகு - உப்பு, அரேபியர் கொண்டு போயி, குதிரை வியாபரம்,
@rajusubu3446
@rajusubu3446 3 жыл бұрын
கடல் முத்துக்களை எடுத்து செல்ல முகலாயர்கள் இங்கு வந்துள்ளார்கள்
@murugesansa6764
@murugesansa6764 3 жыл бұрын
Great information and super explanation anna
@Indian-fu5hx
@Indian-fu5hx 4 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@awilson2801
@awilson2801 Ай бұрын
To be confirmed whether Kanniyakumari Or KanniyaKUMAARI as shown in Railway Station Board and Kerala Buses
@RelaxingMusic-jq8yd
@RelaxingMusic-jq8yd 4 жыл бұрын
Kumari Fm hero
@sundararajs3985
@sundararajs3985 4 жыл бұрын
மலயாழம் படித்த து தமிழ் பாட சாலை இல்ல லா மல் இருந்த ஊர் களில் மலயாழம் படித்த நம் தமிழ் மக்கள் தமிழர்கள் என்பதை மறந்து விடக்கூடாது. நாம் தமிழர்
@naliguru
@naliguru 3 жыл бұрын
You are absolutely right!!👍👍👍
@minikurien3085
@minikurien3085 2 жыл бұрын
I'm a Kanyakumari malayali girl
@brightsingh3153
@brightsingh3153 Жыл бұрын
தமிழ்நாட்டுடன் கன்னியாகுமாரியை பாண்டிய உடன் இணைத்தது மகா தப்பு
@brightsingh3153
@brightsingh3153 Жыл бұрын
ഞാൻ കന്യാകുമാരി മലയാളി പാണ്ടി പാസാ ഇഷ്ടമല്ല
@shankar4330
@shankar4330 Жыл бұрын
​@@brightsingh3153paasa? Pandi ninte ammede nairu
@steavlin0176
@steavlin0176 4 жыл бұрын
Malayalam thonruvatharku mun thiruvithaankur kingdom palace Inga than irunthuchu.Malayalam thontiya piragu headquarter thriuvananthapurathuku maata pattathu
@arjunthanushkodi4836
@arjunthanushkodi4836 3 жыл бұрын
எனது ஊர் இளங்கடை🙏
@jafersadiq499
@jafersadiq499 4 жыл бұрын
Valthukkal...use full
@whoareyou-jb3wo
@whoareyou-jb3wo 4 жыл бұрын
ஐயா நன்றி உங்களுக்கு 🍒🍒🍒🍒🍒 தயவு செய்து பகிருங்கள் ஆதரவு தாருங்கள் தமிழர் வரலாற்றை வெளி கொண்டு வருகிறது தமிழ் சிந்தனையாளர பேரவை இது ஒரு யுரியுப் சேனல் பாண்டியன் அண்ணா ஆல் பல தகவல்கள் தமிழர்வரலாறு பல ஆதாரங்களுடன் நிருபிக்கப்பட்டு வெளிக்கொண்டு வரப்படுகிறது மற்றையவர்வளுக்கும் பகிருங்கள் தயவு செய்து நன்றி
@saneedha545
@saneedha545 Жыл бұрын
🙏🙏🙏
@renjithrenjith8985
@renjithrenjith8985 Жыл бұрын
Nalla iruntichu neenga sona Annam yarum sollatha visayam
@SugithaariSugithaari-w4z
@SugithaariSugithaari-w4z Ай бұрын
பள்ளத்தூர் எங்க ஊர் தான்
@dreamcatcher41
@dreamcatcher41 3 жыл бұрын
Yempa anchor thambi avara pesa vidu Ellathukum um kotadha, headphone pottu keta un kural disturb aguthu
@michaelmicky120944
@michaelmicky120944 3 жыл бұрын
மங்காவிளை ராஜேந்திரன் , பெயரையாவது தமிழ் சரியாக எழுதுங்க.
@naliguru
@naliguru 3 жыл бұрын
I have seen olai shuvadi in my house in Vadamarachi Jaffna.
@brindag4048
@brindag4048 9 ай бұрын
🎉🎉🎉,🎉🎉
@rpmtsangam8800
@rpmtsangam8800 Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது சரிதான் ஏன்எனன்றால் பழையாகுமரிபகவதிஅம்மன்கோயில்கடல்கொண்டுவிட்டது தற்போதுஇருப்பதுபதியதாககட்டியது என்று படித்திருக்கிறேன் கி பன்னீர்செல்வம் ஆதலவிளை
@umarani7616
@umarani7616 Жыл бұрын
அடக்கு முறை. அல்ல. பாதுகாப்பு
@prachargroup
@prachargroup 3 жыл бұрын
😍👌👌👌🙏🙏🙏
@shajin8590
@shajin8590 2 жыл бұрын
Sorkam 🔥
@edwinjaykumar925
@edwinjaykumar925 4 жыл бұрын
Super Anna
@Mct666
@Mct666 Жыл бұрын
Vslyhukal
@electricalengineeringtamilalan
@electricalengineeringtamilalan 25 күн бұрын
என்னுடைய பாட்டி வீடு காப்புகாடு உதச்சிக்கோட்டை நான் அங்கு சிறு வயதில் செல்லும் போது கோட்டை சுற்று சுவரை பிரம்மிப்புடனும் ஒரு வித பயத்துடனும் கடந்து செல்வேன்.. 😂😂😂
@selvinjagan8067
@selvinjagan8067 7 ай бұрын
தம்பி நீங்க உங்க சொந்த பேச்சு வழக்கிலே பேச முயற்சி செய்யலாம். இன்னும் சிறப்பாக இருக்கும்.
@original4725
@original4725 10 ай бұрын
Kamarajar nala tamilargal elantha neelaparapu Idukki district kerala . kodagu district, kolar district Karnataka. Chittoor district Andhra Anaithum kamarajar nala pogirchu
@rajusubu3446
@rajusubu3446 3 жыл бұрын
தமிழன் ‌எல்லாத்திலயும் ‌சிறந்து விளங்கினான்‌ அந்த காலகட்டத்தில் என்று சொன்ன ஆசிரியர். பின்னர் முரண்பாடான கருத்துகளை சொல்கிறார், வெள்ளகாரன் தான் கல்வியறிவு கொடுத்தான் என்று இடை காலத்தில் நடந்த வரலாற்று தவறுகளை தவிர்த்து வெள்ளகாரனை நல்லவன் போல் புரிதலுக்கு வழிவகுக்கும்..அதை ஆசிரியர் தெளிவாக பதிவு பண்ணவும்.
@sevenyaful
@sevenyaful 3 жыл бұрын
இடையில் தமிழன் ஆரிய தாக்கத்தால் ஒடுக்கப் பட்டிருந்தான். வெள்ளையன் வந்த பின் விடுதலை கிடைத்தது.
@brightsingh3153
@brightsingh3153 Жыл бұрын
வெள்ளைக்காரன் வருவதற்கு முன் பிராமணன் மட்டும் தான் படித்தான், மற்ற ஜாதிக்காரன் படித்தால் கொன்று விடுவான்
@rcramarrcramar1600
@rcramarrcramar1600 Ай бұрын
மதம் மாறினால் மட்டும் சலுகை கிடைத்தது ​@@sevenyaful
@நாடோடிதமிழன்-ல2த
@நாடோடிதமிழன்-ல2த 4 жыл бұрын
Rajendran நம்பர் கிடைக்குமா???
@naliguru
@naliguru 3 жыл бұрын
He sounded like Jaffna Tamil.
@senthilkumaravel1830
@senthilkumaravel1830 3 жыл бұрын
I changed the likes from 666 to 667. :)
@thara2341
@thara2341 4 жыл бұрын
Vellore history please...
@abjithmanoharan696
@abjithmanoharan696 4 жыл бұрын
காப்புகாடு என் ஊர்...
@antonydavid6363
@antonydavid6363 4 жыл бұрын
Kaappiyakadu adhu maruvi kaappukadu aachu
@bts_seven_angel1668
@bts_seven_angel1668 2 жыл бұрын
No kappikadu en amma house
@minikurien9527
@minikurien9527 2 жыл бұрын
@@bts_seven_angel1668 I'm a kanyakumari malayali girl
@MrProbin
@MrProbin Жыл бұрын
Chenni thottam
@rcramarrcramar1600
@rcramarrcramar1600 Ай бұрын
இலக்கணம் எழுதிய தொல் காப்பீயர் பிறந்த ஊர்
@martin4691
@martin4691 Жыл бұрын
மறந்த இடம் புன்னைகாயல் thane
@alishanavas4036
@alishanavas4036 4 жыл бұрын
வணக்கம்
@subbulakshmi3933
@subbulakshmi3933 2 жыл бұрын
மதுரை மக்கள் இன்னும் நம் தமிழ் உச்சரிப்பை கேலி செய்துதான் கொண்டிருக்கிறார்கள்...
@nimmyisaac6097
@nimmyisaac6097 Жыл бұрын
Is it Tamil, Pakkam Malayalam
@whoareyou-jb3wo
@whoareyou-jb3wo 4 жыл бұрын
🍒🔊
@asundaram805
@asundaram805 3 жыл бұрын
தரங்கம்பாடி...முதல் பெண்களுக்கான பள்ளி ஆரம்பித்த இடமோ..
@umarani7616
@umarani7616 Жыл бұрын
ஓட்டான்ச்சில்லு மஞ்சட்டிகளின் உடைந்த துண்டுகள்
@antonyantony757
@antonyantony757 4 жыл бұрын
Headings ezhuthu pizhai ulladu
@paulsanthoshjayapal6504
@paulsanthoshjayapal6504 3 жыл бұрын
திராவிடம் பேசும் யாரும் தமிழர் இல்லை. திராவிட கட்சி தலைவர்கள் யாரும் தமிழர் இல்லை.
@steavlin0176
@steavlin0176 4 жыл бұрын
Mothala tamizha olunga pesunga.apram engala malayalee nu sollunga
@வெங்கடேசுசெ
@வெங்கடேசுசெ 4 жыл бұрын
உண்மை..
@iamvijay5905
@iamvijay5905 4 жыл бұрын
விடு மக்கா! இவிய்ங்களுக்கு தமிழை மொதல்ல நம்ம படிச்சிக் குடுப்போம்!
@theicon2132
@theicon2132 3 жыл бұрын
Stea : neenga malayalinu yaaru sonna ? Mukkuvar ( cherar) matum intha maathiri azhagaana tamizh la pesrathu illa Karaiyar Bharathavar ( pandiyar) um intha maathiri tamizh la thaan pesuvaanga Varalaru matrum than mozhi ariyathavan thaan ipdi pesuvan
@minikurien9527
@minikurien9527 Жыл бұрын
​@@theicon2132I'm a kanyakumari malayali girl
@ArunaNaidu-zd6cf
@ArunaNaidu-zd6cf 10 ай бұрын
Kanyakumari yoda language
@minikurien9527
@minikurien9527 4 жыл бұрын
Kanyakumari Malayali
@subinsubin1837
@subinsubin1837 4 жыл бұрын
Yaru
@minikurien9527
@minikurien9527 4 жыл бұрын
@@subinsubin1837 nan Kanyakumari Malayali
@555JJ
@555JJ 4 жыл бұрын
@@minikurien9527 irunthutu pooo paithiyakaari 😂😂
@venadtamizanra4666
@venadtamizanra4666 4 жыл бұрын
@@555JJ 🤣🤣👌👌
@aruransiva1873
@aruransiva1873 4 жыл бұрын
Me Too
@SreeramNadar
@SreeramNadar 2 жыл бұрын
அது மங்கா விளை … விலை அல்ல
@strengthhonour8594
@strengthhonour8594 4 жыл бұрын
Bro ivar solvathu seriya? kzbin.info/www/bejne/nXSsqXaEr8lgo7c
@umarani7616
@umarani7616 Жыл бұрын
திண்ணை பள்ளிக்கூடங்கள்
@jeyasekarduraisamy6785
@jeyasekarduraisamy6785 Жыл бұрын
B
@vibinvalaiyoli
@vibinvalaiyoli 4 жыл бұрын
Is it's tamil 😂
@ashokrv1740
@ashokrv1740 4 жыл бұрын
It's our slang 😎kk
@iamvijay5905
@iamvijay5905 4 жыл бұрын
மக்கா, Is it's tamil என்பது ஆங்கிலமா? உங்க ஆங்கிலத்தை வெள்ளைக்காரன் பாத்தாண்ணா, செத்தான்! மக்கா, இப்டி பேசினால்தான் அது குமரி மாவட்டக்காரன் அல்லது குமரி மாவட்டக்காரி! உங்களுக்கு புரியலண்ணா, உங்க நண்பர் யாராவது குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளவும்! தங்களுக்கு எந்த ஊர் என யாம் தெரிந்துகொள்ளலாமா?
@vibinvalaiyoli
@vibinvalaiyoli 4 жыл бұрын
@@iamvijay5905 வாழ்வச்சகோஷ்டம் காட்டாத்துறை கன்னியாகுமரி மாவட்டம்.
@bts_seven_angel1668
@bts_seven_angel1668 2 жыл бұрын
@@vibinvalaiyoli haha
@radhakrishnand3667
@radhakrishnand3667 3 жыл бұрын
மங்காவிலையா ,,,,,,விளையா
@sreelekhabindhu3617
@sreelekhabindhu3617 Жыл бұрын
Neela ganga Madam illaya
@mskmsk8748
@mskmsk8748 4 жыл бұрын
ஏண்டா டேய் எல்வளவு விளம்பரம் டா? மனுஷன் பாக்க வா ேவணாமா? சாகடிக்கிறீங்களேடா Unsubscribe
@sundararajs3985
@sundararajs3985 4 жыл бұрын
மலயாழம் படித்த து தமிழ் பாட சாலை இல்ல லா மல் இருந்த ஊர் களில் மலயாழம் படித்த நம் தமிழ் மக்கள் தமிழர்கள் என்பதை மறந்து விடக்கூடாது. நாம் தமிழர்
@michaelmicky120944
@michaelmicky120944 3 жыл бұрын
மலையாளம் என்பதே சரி.
@minikurien3085
@minikurien3085 2 жыл бұрын
I'm a Kanyakumari malayali girl
@vrsounds5517
@vrsounds5517 Жыл бұрын
@@minikurien3085 ntanu ithu evide poyalum tan aanelo
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,9 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 19 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 110 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 79 МЛН
Diss Track with @kabervasuki  | TM Podcast
2:16:46
Temple Monkeys
Рет қаралды 76 М.
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,9 МЛН