Great song with all its devotional spirit! Amazing!
@kanaguramaswamy43443 жыл бұрын
Wonderfully sung 🙏👍🙏👍
@bablurao5540 Жыл бұрын
😊SHE IS ONE OF THE BEST IN HER FIELD. I CERTAINLY WOULD HAVE ENJOYED MUCH MORE IF I KNEW THE LANGUAGE. MAY SJE ALWAYS REMAIN IN SOUND HEALTH . PRSY FOR HER ALLROUND GLORY AND HARMONY .
@VijayaLakshmi-go4ps3 жыл бұрын
What a devinevoice ma u had . Ur a angel ma .
@rajt12163 жыл бұрын
நல்ல பாடலகள் வாழ்த்துக்கள
@thathvamasi096 жыл бұрын
அருமை.... அருமை....மிக மிக அருமை.....
@sundarramiyaa59503 жыл бұрын
Our tamil mam teaching this song but when I listen completely understand thank you mam
@ganesuvickneswaran27852 жыл бұрын
Supersuper
@deeparaman4724 жыл бұрын
What a beautiful singing, so graceful, excellent madam 🙏🙏
@balakrishnanbalakrishnan3824 жыл бұрын
அருமையான பாடல்
@DEIVAPPUGAZH3 жыл бұрын
ஆஹா அருமை அம்மா 🙏🙏
@murali.kkrishna74067 жыл бұрын
அற்புதம் தங்களுக்கு என்னுடைய நன்றி
@rukmanivenkatachalam94293 жыл бұрын
Super kavadi sindhu and attractive singing
@nampirajannampirajan37713 жыл бұрын
Good song ma
@rameshd52284 жыл бұрын
I like it's very nice beautiful divine voice your voice
@raamadevan64572 жыл бұрын
Excellent dedicated performance and presentation skills
@mohangk55065 ай бұрын
அருணகிரநாதரின் திருப்புகழ் முழக்கத்தால் காவடி சிந்தின் தந்தை தானே இசைத்து இயற்றிய பாடல்❤❤❤
@ramachandranramasamy7104 жыл бұрын
Excellent rendering through the divine voice.
@247807927 жыл бұрын
காவடி சிந்து அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@sambavichannel97154 жыл бұрын
Thelivana ucharippu kannama vazhga valamudan
@MediumSpice8 ай бұрын
A fantastically rhythmic song. The person on the Ghatam is really enjoying the song and role!! In contrast, the audience on the dias, especially the gentleman on the far left seems totally at sea and gives an expression as if saying 'what am doing here' - probably shows his knowledge of music - or the lack of it rather 1:14
@soundarrajantks60510 ай бұрын
சென்னி குளநகர் வாசன், - தமிழ் தேறும் அண்ணாமலை தாசன் - செப்பும் செகமெச்சிய மதுரக்கவி யதனைப்புய வரையில்புனை தீரன்; அயில் வீரன் வன்ன மயில்முரு கேசன், - குற வள்ளி பதம்பணி நேசன் - உரை வரமேதரு கழுகாசல பதிகோயிலின் வளம்நான்மற வாதே சொல்வன் மாதே! கோபுரத் துத்தங்கத் தூவி, - தேவர் கோபுரத் துக்கப்பால் மேவி, - கண்கள் கூசப்பிர காசத்தொளி மாசற்று விலாசத்தொடு குலவும் புவி பலவும் நூபுரத் துத்தொனி வெடிக்கும் - பத நுண்ணிடை மாதர்கள் நடிக்கும் - அங்கே நுழைவாரிடு முழவோசைகள் திசைமாசுணம் இடியோ என நோக்கும் படி தாக்கும் சந்நிதி யில்துஜஸ் தம்பம், - விண்ணில் தாவி வருகின்ற கும்பம் - எனும் சலராசியை வடிவார்பல் கொடிசூடிய முடிமீதிலே தாங்கும்; உயர்ந் தோங்கும். உன்னத மாகிய இஞ்சி,-பொன்னாட்டு உம்பர் நகருக்கு மிஞ்சி - மிக உயர்வானது பெறலால், அதில் அதிசீதள புயல்சாலவும் உறங்கும்; மின்னிக் கறங்கும் அருணகிரி நாவில் பழக்கம் - தரும் அந்தத் திருப்புகழ் முழக்கம், -பல அடியார்கணம் மொழிபோதினில் அமராவதி இமையோர்செவி அடைக்கும்; அண்டம் உடைக்கும். கருணை முருகனைப் போற்றித்-தங்கக் காவடி தோளின்மேல் ஏற்றிக் - கொழும் கனல்ஏறிய மெழுகாய்வரு பவர் ஏவரும், இகமேகதி காண்பார்; இன்பம் பூண்பார்.
@gayathrigayu32432 ай бұрын
🙏🙏🙏
@murugan26752 жыл бұрын
மற்றும் பல சிந்து பாடவும்👍👍👍
@pbalasubramanian866 жыл бұрын
Thank you Shobana ,God bless you ! I got goosebumps while listening to your song !
@tamilselvipaulraj20714 жыл бұрын
PADMINI BALASUBRAMANIAN i
@premasaraswathy18364 жыл бұрын
Nice👑👑👑👑👑👑👑👑👑👑👑👒7.11.2020.....God support Always.....
@kpnragavan.36113 жыл бұрын
Excellent 🙏🙏🙏
@ahilasundhar25377 жыл бұрын
Chindhu super nice singing gud to hear. Chance illa......neengal neengal dhaan......
@dhanammariyappan11612 жыл бұрын
Ma...🙏🙏🙏🙏🙏🙏
@vijayalakshmisyamala37198 ай бұрын
Sobhana vignesh suswara gatri sri subhakarini sri mahalakshmi sri vijayalakshmi namaste
@nampirajannampirajan37713 жыл бұрын
Good ma
@rakeshduttsharma35683 жыл бұрын
Thank you..
@nallluryoutube43232 жыл бұрын
அற்புதமான குரல்
@rameshtingle981819 күн бұрын
🎉🎉🎉🎉
@suganda79896 жыл бұрын
Super awesome. On repeat mode. Beautifully sung Shobana and the gatam artist is enjoying the performance so happily :) feel good
@A-Thirunavukkarasu2319 күн бұрын
Text: 1. சென்னிக் குளநகர் வாசன் தமிழ் தேறும் அண்ணாமலை தாசன் செப்பும் ஜகமெச்சிய மதுரக்-கவியதனைப்-புயவரையில் புனை தீரன் அயில் வீரன் 2. வண்ண மயில் முருகேசன் குறவள்ளிப் பதம் பணி நேசன் உறை வரமே தரு கழுகாசல பதி கோயிலின் வளம் நான் மறவாதே சொல்வன் மாதே 3. கோபுரத்துத்-தங்கத்-தூவி தேவர் கோபுரத்துக்-கப்பால் மேவி கண்கள் கூசப் ப்ரகாசத்தொளி மாசற்று விலாசத்தோடு குலவும் புவி பலவும் 4. நூபுரத்துதொளி வெடிக்கும் பத நுண்ணிடை மாதர்கள் நடிக்கும் அங்கே நுழைவாரிடுமுழவோசைகள் திசை மாசுணம் இடியோவென நோக்கும்படித் தாக்கும் 5. சன்னிதியில் துஜத்தம்பம் விண்ணில் தாவி வருகிற கும்பம் எனும் சலராசியை வதிவார் பல கொடி சூடிய முடி மீதிலே தாங்கும் உயர்ந்தோங்கும் 6. உன்னதமாகிய இஞ்சி பொன்னாடும்பர் நகருக்கு மிஞ்சி மிக உயர்வானது பெறலால் அதில் அதி சீதள புயல் சாலவும் உறங்கும் மின்னிக் கரக்கும் 7. அருணகிரி நாவில் பழக்கம் தரும் அந்தத் திருப்புகழ் முழக்கம் பல அடியார் கணம் மொழி போதினில் அமராவதி இமையோர் செவி அடைக்கும் அண்டம் உடைக்கும் 8. கருணை முருகனைப்-போற்றித்-தங்கக் காவடித் தோளின் மேல் ஏற்றிக் கொழும் கனலேறிய மெழுகாய் வருபவர் எவரும் இஹமே கதி காண்பார் இன்பம் பூண்பார்
@sudheeshkayikodan58107 жыл бұрын
I didn't get this song but awesome voice really appreciate you
@vijaymani48306 жыл бұрын
Nice. I want more kavadichindu songs.
@SubramanianGIyer5 жыл бұрын
@@vijaymani4830 So I too
@HinduRocker5 жыл бұрын
So nice.....👏👏👌👌👍
@nagaraj8199 Жыл бұрын
அண்ணாமலை கவிராயர் புகழ் ஓங்குக
@nallluryoutube43232 жыл бұрын
அற்புதம்
@sandhiyathangavel27836 жыл бұрын
Semaa super song...valthukal
@anithaanitha-fg8ob4 жыл бұрын
Awasome
@rajruksa22944 ай бұрын
😊😊😊😊
@banuprasad81972 жыл бұрын
Ohm Saravanabava
@soopayahsunassee65736 жыл бұрын
Very good song
@jeffry17856 жыл бұрын
super
@SureshKumar-lw4eb7 жыл бұрын
Very nice voice and beautiful melody song Chennigulam Annamalai Reddiar poet
காவடிச்சிந்து ➡ கோயில் வளம் சென்னி குளநகர் வாசன் - தமிழ் தேறும் அண்ணாமலை தாசன் - செப்பும் செகமெச்சிய மதுரக்கவி யதனைப்புய வரையிற்புனை தீரன்; அயில் வீரன். வன்ன மயில்முரு கேசன் - குற வள்ளி பதம்பணி நேசன் - உரை வரமேதரு கழுகாசல பதிகோயிலின் வளம்நான்மற வாதே சொல்வான் மாதே! கோபுரத் துத்தங்கத் தூவி - தேவர் கோபுரத் துக்கப்பால் மேவி - கண்கள் கூசப்பிர காசத்தொளி மாசற்று விலாசத்தொடு குலவும் புவி பலவும். நூபுரத் துத்தொனி வெடிக்கும் - பத நுண்ணிடை மாதர்கள் நடிக்கும் - அங்கே நுழைவாரிடு முழவோசைகள் திசைமாசுணம் இடியோ என நோக்கும் படி தாக்கும். சந்நிதி யில்துஜஸ் தம்பம் - விண்ணில் தாவி வருகின்ற கும்பம் - எனும் சலராசியை வடிவார்பல கொடிசூடிய முடிமீதிலே தாங்கும்; உயர்ந் தோங்கும். உன்னத மாகிய இஞ்சி - பொன்னாட்டு உம்பர் நகருக்கு மிஞ்சி - மிக உயர்வானது பெறலால் அதில் அதிசீதள புயல்சாலவும் உறங்கும்; மின்னக் கறங்கும். அருணகிரி நாவில் பழக்கம் - தரும் அந்தத் திருப்புகழ் முழக்கம் - பல அடியார்கணம் மொழிபோதினில் அமராவதி இமையோர்செவி அடைக்கும்; அண்டம் உடைக்கும். கருணை முருகனைப் போற்றித் - தங்கக் காவடி தோளின்மேல் ஏற்றிக் - கொழும் கனல்ஏறிய மெழுகாய்வரு பவர்ஏவரும் இகமேகதி காண்பார்; இன்பம் பூண்பார். - சென்னிகுளம் அண்ணாமலையார்kzbin.info/www/bejne/pHKzYX2Zj5iSaJY
@247807927 жыл бұрын
கந்தா சிரமம் எனக்கு தொல்லை அது கந்தாஸ்ரமம் வருவோருக்கு இல்லை
@sathyassydney76078 жыл бұрын
very melodious
@tamilplaychannel5 жыл бұрын
இந்த பாடல் புதிய 11-ஆம் வகுப்பு தமிழ்ப் பாட புத்தகம், இயல் 3-இல் 'காவடிச்சிந்து' பகுதியில் உள்ளது. இதனை இயற்றியவர் 19-ஆம் நூற்றாண்டை சேர்ந்த சென்னிகுளம் அண்ணாமலையார். தமிழில் முதன்முதலில் வண்ணச்சிந்து பாடியவர். நமக்காக அழகான குரலில் பாடிக் தந்தருளியவர் ஷோபனா விக்னேஷ். மிக்க நன்றி. 'தமிழ் இலக்கியம்' உங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளது.