SENTHAMIZH THAEN by MUKESH in MSV TRIBUTE by TVG&GANESH KIRUPA Best Light Music Orchestra in Chennai

  Рет қаралды 341,538

Ganesh Kirupa

Ganesh Kirupa

Күн бұрын

Song : SENTHAMIZH THAEN MOZHIYAL for MSV TRIBUTE in MALAYSIA organized by TVG SDN DHD in Mellisai Thenndral GANESH KIRUPA Best Tamil Light Music orchestra in Chennai(FEFSI Sun TV Show, D40 Sun TV Show,MSV's NINAITHALE INIKKUM & Endrendum SPB Fame Live Performance Live Concert) has done more than 4,000 shows in India and Abroad also. An Unique orchestra in which 100 Playback Singers have performed and 40 Eminent Music Directors have participated including Legends like Sri.MSV, Ilayaraja, A.R.Rahman, K.J.Yesudas, S.P.B, T.M.S, P.suseela, K.S.Chitra ,etc. Recently performed FEFSI -SUN TV STAR NITE and D-40 SUN TV STAR NITE with 70 Piece Orchestra.A Grand 100 Piece Orchestra Support and Conducted by GANESH KIRUPA for M.S.V's NINAITHALE INIKKUM for JAYA TV 14th Anniversary.
For More Information Visit : www.ganeshkirupa.com ganeshkirupa.bl...
CONTACT: +91 98410 89555, +91 44 2486 6993
Email: ganeshkirupamusic@gmail.com

Пікірлер: 146
@dindigulsaravanan3157
@dindigulsaravanan3157 5 жыл бұрын
எஸ். பி. பி. கே ஜே ஏசுதாஸ் அவர்களுக்கு அடுத்தபடியாக மிகவும் திறமை வாய்ந்த நல்ல குரல் வளம் உள்ள மிகச் சிறந்த பாடகர் நண்பர் திரு முகேஷ் அவர்கள்தான். எனக்கு தெரிந்தவரை தமிழ்நாட்டில் அனைத்து பாடகர்களின் குரல்கள் அனைத்தும் ஒரே வடிவில் மொத்த உருவமாய் கடவுள் படைத்த திருமகனாம் நமது, அன்பு உள்ளம் கொண்ட திரு முகேஷ் அவர்கள்தான். குரல்வளம் மட்டுமல்லாது மிக அன்புடனும் பணிவுடனும் நடந்து கொள்ளும் அன்பு உள்ளம் கொண்ட மிகச்சிறந்த மனிதர். வாழ்க வளர்க என்றும் அன்புடன், திண்டுக்கல் சரவணன். நன்றி
@joericky2004
@joericky2004 4 жыл бұрын
You are 200% right
@AMMUAMMU-zg6bi
@AMMUAMMU-zg6bi 4 жыл бұрын
Hai anna saptacha anna
@AMMUAMMU-zg6bi
@AMMUAMMU-zg6bi 4 жыл бұрын
Anna unga mobile nambr kuduka anna
@kamalavathydasarathan3499
@kamalavathydasarathan3499 4 жыл бұрын
இது போன்ற பழைய பாடல்களை அதன் இனிமை மாறாமல் பாடுவதில் முகேஷ்க்கு இணை யாரும் இல்லை நல்ல குரல் வளமை. வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.
@jaycejake7851
@jaycejake7851 3 жыл бұрын
dunno if you guys gives a damn but if you are bored like me during the covid times you can stream pretty much all of the new movies on instaflixxer. I've been watching with my brother for the last couple of days =)
@axelaldo4363
@axelaldo4363 3 жыл бұрын
@Jayce Jake definitely, been using Instaflixxer for months myself :D
@venkatadrirengaswamy112
@venkatadrirengaswamy112 2 жыл бұрын
நிச்சயமாக
@pmurugan8564
@pmurugan8564 3 жыл бұрын
பாடகர் முகேஷ் அவர்கள் தமிழ்நாட்டிற்கு கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம்......
@ramamoorthyathimoolam6752
@ramamoorthyathimoolam6752 4 жыл бұрын
T M S - T R மஹாலிங்கம் ஐயா சீர்காழி, k j ஏசுதாஸ் அவர்கள், ஆகியோர் சேர்ந்து இத்தனை குரல்களுக்கும் சொந்தகாரர் எனும் போது மிகவும் இனிமையாக உள்ளது உங்கள் பணி தொடரட்டும் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@assanassan3786
@assanassan3786 3 жыл бұрын
எல்லோரின் குரல்களிலும் பாடக்கூடிய வல்லமை முகேஷ் அவர்களிடம் இருக்கிறது மிகவும் அருமை வாழ்க உன் புகழ். பத்தமடை அசன்.
@Hissan786
@Hissan786 Жыл бұрын
முகேஷ் என்னும் பீர்முஹமது சுதி தவராமல் பாடுவதில் வல்லவர்
@bamimoorthy6457
@bamimoorthy6457 2 жыл бұрын
மிக அழகாக முகேஷ் பாடியிருக்கிறார் எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடலும் குரலும் இனிய நல்வாழ்த்துக்கள் முகேஷ்🎉
@maheswarimaha4935
@maheswarimaha4935 5 жыл бұрын
அருமையான பாடல். இனிமையான குரல். வாழ்க......
@thiyagarajanmduthiyagaraja1199
@thiyagarajanmduthiyagaraja1199 3 жыл бұрын
TR. மஹாலிங்கம் வந்து விட்டாரோ என்பது போல இருந்தது. Super
@v.radhakrishnan4722
@v.radhakrishnan4722 5 жыл бұрын
Mukesh is Very Very fantastic Singer in old TMS&MSV Song's and all Songs.
@singaramvenugopal2980
@singaramvenugopal2980 5 жыл бұрын
இப்படிப்பட்ட அற்புதமான பாடகர் முகேஷ் போல் யாருமே கிடையாது. வாழ்க பல்லாண்டு பல்லாண்டு.
@gangadharana5556
@gangadharana5556 3 жыл бұрын
Vvvv good
@abdulmajeeth1255
@abdulmajeeth1255 5 жыл бұрын
மிகவும் அற்புதமாக பாடிவுள்ளார் முகேஷ் இறைவன் நல்ல நாதத்தை தந்திருக்கிறான் வாழ்த்தும் நல்ல பிறார்த்தனையும்
@thiyagarajanmduthiyagaraja1199
@thiyagarajanmduthiyagaraja1199 4 жыл бұрын
கண்ணை மூடி கேட்டால் TRM பாடி கேட்பது போல இருக்கு. எல்லா வாய்ஸ் பொருந்துது. நல்லா பாடறே முகேஷ். வாழ்த்துக்கள்
@rathnavelrathnavel2797
@rathnavelrathnavel2797 2 жыл бұрын
Super thamby ungaluku Devan kodutha varam Mukesh thamby than kyou God bless
@BalaMurugan-oc5er
@BalaMurugan-oc5er 2 жыл бұрын
Super cute ❤️❤️❤️ excellent Eanakku old song kekka romba romba eastam ungal voice super Eantha ulagam erukkura varaikkum ungal voice olithu kondey erukkum God bless you sir
@sivapathasuntharamsinnapod1301
@sivapathasuntharamsinnapod1301 2 жыл бұрын
அருமையாக அருமையான பழைய பாடல் இனித்தது.
@dorasamyindradevi7906
@dorasamyindradevi7906 3 жыл бұрын
அற்புதமான குரல் என்னை மெய் சிலிர்க்க செய்து விட்டது
@rajapandiveerachamy605
@rajapandiveerachamy605 5 жыл бұрын
Very Excellent Voice. God bless Mukesh
@senthilkumarsubbaiyan5217
@senthilkumarsubbaiyan5217 4 жыл бұрын
நீங்கள் கடவுள் அனுப்பிய அதிசய பிறவி .தமிழைப் போல் மங்காபுகழுடன் வாழ வாழ்த்துக்கள்
@bhuvaneshkumaranb9828
@bhuvaneshkumaranb9828 5 жыл бұрын
Mukesh sir am your biggest fan
@GoodLuck-hi9uc
@GoodLuck-hi9uc 5 жыл бұрын
என்ன இனிமையான குரல் வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று வாழ்க
@sarathys1586
@sarathys1586 3 жыл бұрын
Nice.Singer
@seetharaman9010
@seetharaman9010 2 жыл бұрын
தமிழ் திரையுலகில் ஒரு சாபக்கேடு என்னவென்றால் சிறந்த நடிகர் நடிகர்திலகத்துக்கு பெரிய விருதுகொடுத்து கெளரவிக்கவில்லை இந்த முகேஷ் மாதிரி எத்தனையோ திறமைசாலிக்கு தமிழ் திரைப்படங்களில் பின்னனி பாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை
@chandramohans8407
@chandramohans8407 5 жыл бұрын
No words to appreciate your talent aaa you are a living legend
@gviswanathan4294
@gviswanathan4294 5 жыл бұрын
Super! Old song evlo nalla iruku, ipalam ipadi kekka vaipu illa, iyya nenga great
@keerthivasan5361
@keerthivasan5361 4 жыл бұрын
நண்பர் முகேஷ் மேலும் குரல் வளம் பெற வாழ்த்துக்கள்
@dr.radhikaramachandran1726
@dr.radhikaramachandran1726 5 жыл бұрын
Ah!Gone back to the good old days!Thankyou Mukesh.God bless you!
@nagarajannagarajan9909
@nagarajannagarajan9909 5 жыл бұрын
முகேஷ் அவர்கள் புகழ் வாழ்க
@wisdomcinetech4997
@wisdomcinetech4997 5 жыл бұрын
TR Mahalingam ... The unbeatable Legend in Tamil Music... Mukesh and Palaya Murugan both were only remembering TRM now. Hats of them 👏👏👏
@ThirukkoshtiyurVembu
@ThirukkoshtiyurVembu 6 жыл бұрын
நல்ல பாடகர் நல்ல குரல் வளம் வாழ்க வளமுடன்
@rajendransaran9462
@rajendransaran9462 5 жыл бұрын
Very nice Mr Mahesh God blessyou
@hshhdgsgge3785
@hshhdgsgge3785 5 жыл бұрын
அருமை
@janupriya4980
@janupriya4980 5 жыл бұрын
இனிமையான குரல் வளம் பாடகர் முகேஷ் க்கு வாழ்த்துக்கள் சார்!
@shivasundari2183
@shivasundari2183 5 жыл бұрын
👌
@sarathavsaratha2732
@sarathavsaratha2732 4 жыл бұрын
Fentastic ever sing fine.i heard sing pass ed fifteen years.god bless him.
@abrahamarul6176
@abrahamarul6176 3 жыл бұрын
Excellent singer
@palangaman8694
@palangaman8694 5 жыл бұрын
Thank you sir Mukesh.what a beautiful voice you have.
@vijiyalakshmigopal7180
@vijiyalakshmigopal7180 4 жыл бұрын
தேனிசை பாடல்கள் உங்கள் இனிய குரலில்.
@arthanarikpm1109
@arthanarikpm1109 2 жыл бұрын
Supermugesh
@balaramankuppan4320
@balaramankuppan4320 5 жыл бұрын
my favorite singer
@boomilingammk644
@boomilingammk644 Жыл бұрын
பழைய பாடல் அனைத்தும் முகேஷ் குரலில் மிகமிக அருமை
@ramanangurumurthy1505
@ramanangurumurthy1505 5 жыл бұрын
Mukesh is a versatile Singer. ARR and Elaiyaraja should give him more chances
@kavithamani1468
@kavithamani1468 28 күн бұрын
Anaayasamaaga yella pattum.paadugirai thambi.arumai.
@vasurkarunanidhivasurkarun4660
@vasurkarunanidhivasurkarun4660 3 жыл бұрын
அற்புத இசைமனிதன் முகேஷ்
@ushasrinivasan7331
@ushasrinivasan7331 2 жыл бұрын
Super mukush
@s.madhavan4568
@s.madhavan4568 4 жыл бұрын
பல குரல்கள் பாடகர் முகேஷ்
@nambiseshadri7430
@nambiseshadri7430 5 жыл бұрын
Brilliant singing
@arivumaths7010
@arivumaths7010 Жыл бұрын
Extraordinary performance
@sudhapurushothaman6239
@sudhapurushothaman6239 3 жыл бұрын
Super mukesh sir 👌👌😍😍😍
@yogeswarandheekshan7572
@yogeswarandheekshan7572 6 жыл бұрын
Excellent
@msobitha8771
@msobitha8771 5 жыл бұрын
மிக மிக அழகாக பாடுகின்றீா்கள்.
@shivasundari2183
@shivasundari2183 5 жыл бұрын
👍👍
@jayamanikannan6513
@jayamanikannan6513 2 жыл бұрын
தம்பி முகேஷ் பாகவதர் பாட்டை பாடினால் அச்சு அசலாக இருக்கும். ரசித்து கேட்பேன்.
@krishnamoorthyg223
@krishnamoorthyg223 3 жыл бұрын
Very nice voice. Congratulations.
@balasangeetha2411
@balasangeetha2411 3 жыл бұрын
Wow bro lam very like about u voice super bro 👌
@thangarajanramanujam9172
@thangarajanramanujam9172 3 жыл бұрын
அழகு தமிழில் அழகாக பாடினார்கள்
@sulomenon2690
@sulomenon2690 3 жыл бұрын
Mukesh has a lovely voice.
@clarance1977
@clarance1977 5 жыл бұрын
Superb and very difficult start that thohaiyara. Awesome singing
@thyagarajam8411
@thyagarajam8411 5 жыл бұрын
Fantastic.
@ANTO1JIBM
@ANTO1JIBM 2 жыл бұрын
Excellent performance
@govindranganathan7419
@govindranganathan7419 5 жыл бұрын
Very tantalising voice and singing old evergreen songs superbly. Hats of. Vazga vallamudan.
@7isaisangamam275
@7isaisangamam275 Жыл бұрын
Wowwww Mukesh bro 🎉🎉🎉You are Always Amazing
@vinonesan9798
@vinonesan9798 4 жыл бұрын
Very rare singers sing in T.R.Mahalinggam voice. Mukesh super voice n excellent talent
@shawnvaathi7569
@shawnvaathi7569 4 жыл бұрын
Mukesh, the most talented singer in this generation!!!
@sugumark1515
@sugumark1515 5 жыл бұрын
Super bro
@danielnair6525
@danielnair6525 2 жыл бұрын
Wow!
@moideena7623
@moideena7623 6 ай бұрын
Very nice 👌 👌 👌 👌 ❤
@waseeemfahamed2928
@waseeemfahamed2928 3 жыл бұрын
MSV ah idhu, superb
@rajagopalv.9042
@rajagopalv.9042 4 жыл бұрын
Excellent Mukesh. God bless u.
@dhiraviamjeya2066
@dhiraviamjeya2066 Жыл бұрын
சூப்பர் பாடல் 👌
@sivagaamiyinselvan
@sivagaamiyinselvan 4 жыл бұрын
அற்புதம்!!!
@p.crajalakshmi5164
@p.crajalakshmi5164 4 жыл бұрын
Thamizh ucharippum, isaiyum ungalal padhukakkapadugiradhu. Vazhtukkal... Mukesh...
@ilangovanetambidore6431
@ilangovanetambidore6431 4 жыл бұрын
Excellent ! Fantastic voice Dear Mukesh Sir, Congratulations to all the Ganesh Kirupa From Paris
@n.a.d.murthi6977
@n.a.d.murthi6977 4 жыл бұрын
Fantastic Voice!
@guna719
@guna719 7 жыл бұрын
Nice songs. I like it.
@mohan1771
@mohan1771 4 жыл бұрын
அருமை முகேஷ் 💐💐
@eshwariramesh8452
@eshwariramesh8452 7 жыл бұрын
good soooooo good
@rajendrank3334
@rajendrank3334 4 жыл бұрын
சினிமாவிண்டிரெண்ட்மாரிவிட்டகாலத்தில்.இப்படியொருகுரல்வளம்கொண்டவர்வந்திருப்பது.அவரின்அழகானகுரலைகேட்கமுடியாமல்போய்விட்டது.
@murugesanmurugesan687
@murugesanmurugesan687 2 жыл бұрын
Super 1 minit
@AMMUAMMU-zg6bi
@AMMUAMMU-zg6bi 4 жыл бұрын
Super super Mukesh anna
@saraswathysundareswary982
@saraswathysundareswary982 7 жыл бұрын
Excellent.
@ravig6169
@ravig6169 7 жыл бұрын
Super excellently
@arunasridharan5693
@arunasridharan5693 6 жыл бұрын
Excellent singing by Mukesh in TMS, Seergazhi TR Mahalingam voices,superb rendering
@gunabittu1616
@gunabittu1616 2 жыл бұрын
சூப்பர் sir
@perumals2882
@perumals2882 4 жыл бұрын
God bless the singer mukesh for his honey voice.
@madhuchitta7609
@madhuchitta7609 3 жыл бұрын
What a voice awesome 👌👌👌👌👌👌🎺👍👍🎺🎼🎼🌺🌹🌹🌹🎼🎁🎁🙏🙏
@narayanaswamisekar3408
@narayanaswamisekar3408 5 жыл бұрын
What a surprise of sweet voice, he is one of the best playback singer in Tamil film : but unfortunately, Tamil music directors not utilize his sweet voice. Mr. B.S. Abdul Hameed found his voice. The best wishes for your future.
@shivasundari2183
@shivasundari2183 5 жыл бұрын
👌👌👌👌
@ramamanik746
@ramamanik746 3 жыл бұрын
Super mukesh congrats
@RajesWari-s9h
@RajesWari-s9h Жыл бұрын
Arumaiana kerala valam.Ghandha kuralon.Valzhga Valamudan.
@powerofmusic6419
@powerofmusic6419 2 жыл бұрын
Super voice ragam arumai
@josephraj8020
@josephraj8020 5 жыл бұрын
அற்புதம் அற்புதம்
@jvcxfhcxgncxh7156
@jvcxfhcxgncxh7156 7 жыл бұрын
goodvoice
@porchezhianchezhian208
@porchezhianchezhian208 3 жыл бұрын
Super 👌
@geethasuresh6469
@geethasuresh6469 4 жыл бұрын
Super anna
@msetturavikumar3688
@msetturavikumar3688 6 жыл бұрын
Nice song
@elangovantharun4252
@elangovantharun4252 5 жыл бұрын
Nice super
@indirajaganathan8136
@indirajaganathan8136 2 жыл бұрын
Very nice song .
@selvapriya7598
@selvapriya7598 2 жыл бұрын
Super mugesh sir
@jetmysweet04
@jetmysweet04 5 жыл бұрын
God gifted
@anbuammu3565
@anbuammu3565 5 жыл бұрын
Nice voice
@periyanankrishnan3562
@periyanankrishnan3562 4 жыл бұрын
Nice
@sreekumarvu6934
@sreekumarvu6934 3 жыл бұрын
T R Mahalingam അവർകൾ കുറൽ.ഭേഷ്,🙏
@சிவன்214
@சிவன்214 Жыл бұрын
👍வெல்க தமிழ்..
@abdulwahabbinmohamedkassim2746
@abdulwahabbinmohamedkassim2746 4 жыл бұрын
no doubt mukesh u r a versatile singer
@srinivasancheenu8624
@srinivasancheenu8624 4 ай бұрын
Mukesh super paa
@rkrischandra
@rkrischandra 5 жыл бұрын
Super Mukesh
@rajeshg1840
@rajeshg1840 4 жыл бұрын
Super exelent
@balajinizla2131
@balajinizla2131 5 жыл бұрын
Arumai
@fajrudeenmohamadkassim5431
@fajrudeenmohamadkassim5431 3 жыл бұрын
Nalla Thiramaiyana oru kalainyan!
@chandramouliswarankrishnam9378
@chandramouliswarankrishnam9378 5 жыл бұрын
Sooooooper
She wanted to set me up #shorts by Tsuriki Show
0:56
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
번쩍번쩍 거리는 입
0:32
승비니 Seungbini
Рет қаралды 182 МЛН
Ragamalika Forever - Karthik pays tribute to PBS.
15:21
Maximum Media TV
Рет қаралды 2,5 МЛН
K J Yesudas tribute from Alex in Wonderland - Standup Comedy
7:12
Alexander Babu
Рет қаралды 20 МЛН
Aayiram nilave vaa spb
7:19
Dragon Pearl
Рет қаралды 4,7 МЛН
Senthamizh Then Mozhiyaal By Sathyaprakash
5:28
Live Action Pte Ltd
Рет қаралды 16 М.
She wanted to set me up #shorts by Tsuriki Show
0:56
Tsuriki Show
Рет қаралды 8 МЛН