பிறவி கலைஞன் Mukesh !!! இவருக்கு தர வேண்டிய இடத்தை தமிழ் இசை உலகம் தரவில்லை. Such a iconic song !!!
@ganesanparamasivam99882 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்.
@shivajiguna76492 жыл бұрын
100% உண்மை, திறமையான கலைஞனுக்கு மரியாதை இல்லை
@u1drugs...3332 жыл бұрын
Thevalam
@thiruvencadamthiru20312 жыл бұрын
Un
@sreedharsreedhar84462 жыл бұрын
அதனால் தமிழ் திரையுலகுக்குத்தான் நஷ்டம்
@vsrn34343 жыл бұрын
உண்மையான பாடியவர்..காட்டிலும்..முகேஷ்..மிக சிறப்பாக..பாடி உள்ளார்
@maryevelyn42002 жыл бұрын
No , Mukesh sang well but no match to sirkazhi
@B.s.sjanakiramanJramji-ec9nw7 ай бұрын
தம்பி சீர்காழி பாட்ட கேட்டதில்லையா😮
@purushothamgpurushothamg87873 жыл бұрын
திரு முகேஷ் அவர்களுக்கு இந்தப் பாடலுக்கு இந்தப் பாடலுக்கு என் கண்ணீரை காணிக்கையாக்குகிறேன்
@suryabinu995 жыл бұрын
தாய்க்கு நீ மகன் இல்லை தம்பிக்கு அண்ணன் இல்லை ஊர் பழி ஏற்றாய் யடா கர்ணா....😭😭😭😭😭😭
@manogaranekichenamoorthy48003 жыл бұрын
Vert good perparmance
@ganeshraj44663 жыл бұрын
👌😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@kumaresanv40892 жыл бұрын
😭😭😭
@krishnasamy41135 жыл бұрын
14_09_2019 அன்று தான் பார்த்தேன் சீர்காழி ஐயாவே பாடியது போலத்தான் இருக்கிறது எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@manishankar26764 жыл бұрын
Mukesh vazhalga ni emman Ivvaiyuthu natkalelam
@krishnavenibaskar39883 жыл бұрын
Krishnaveni enakku migavum piditha padal
@dhinakarankmu40506 жыл бұрын
சபாஷ் முகேஷ்.இறைவன் தந்த அருமையான குரல் வளம். வாழ்க, வளர்க. வாழ்த்துகிறேன் தினகரன்.
@christophermahiban60035 жыл бұрын
Extrodinary song, excellent voice.
@rajasekarang20805 жыл бұрын
Very makeshift Mr mukgas
@BalajiBalaji-rv7sn4 жыл бұрын
2021 கேட்பவா்கள் ஒரு லைக் மணித வாழ்க்கைக்கு ஏற்ற பாடல் மிகசிறப்பு
@KarthikKarthik-wd1wl4 жыл бұрын
2021ketkiren
@SankarSankar-iw2jz4 жыл бұрын
In tha padalai pateya Mukesh avarkale u ga patham thottu vanagukerean
@indianmetagraphymetagraphy42744 жыл бұрын
ப்பா ப்பா ப்பா
@gowrimadan46833 жыл бұрын
2021
@maskman88943 жыл бұрын
2021
@stalinstalin31633 жыл бұрын
இந்த குரல்லை கேட்டு கொண்டே இருக்கலாம் ❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍🙏🙏🙏🙏🙏
@tiagaradjane3 жыл бұрын
ஆம். உடலுக்குத்தான் அழிவு. ஆன்மாவிற்கு அழிவில்லை. மனித வாழ்க்கையின் உண்மை தத்துவங்களை கொண்டுள்ள இந்த பாடல் இந்த உலகம் உள்ளவரை உயிர்புடன் இருக்கும். சீர்காழி ஐயாவின் குரலாகவே பாடியவருக்கு என் கோடான கோடி வாழ்த்துக்கள்
ஏனேனில் வாழ்க்கை என்னும் போரின் துவக்கத்தையும் அதன் முடிவையும் இயக்குனர் இவ்விரு பாடல்கள் மூலம் கலைஞர்களால் இணைத்துள்ளார்...
@shivajiguna76494 жыл бұрын
💯 present unmai.
@manjulasekar33324 жыл бұрын
,daa ,nx Nx, ,xA
@jamegsla87244 жыл бұрын
@@shivajiguna7649 gs
@sheikdawoodshamsudeen51192 жыл бұрын
முகேஷ் அஹமது போன்ற குரல் வளமும் திறமையும் உள்ள கலைஞர்கள் ஏன் அங்கீகரிக்கப்படாமல் இருக்கும் சூழல் நிலவுகிறது?அவர் திறமை மேலும் புகழோடு வளர வாழ்த்துக்கள்!
@veeraraghavan5413 жыл бұрын
அருமையான பாடளை பாடிய முகேஷ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
@karuppanraman1784 жыл бұрын
இந்த பாடலும், பாடிய குரலும் இந்நாட்டு மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம்🙏🏼🌹🙏🏼வாழ்க, வளர்க முகேஷ் சார்🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@ganapathydharmalingam3 жыл бұрын
Yes,it's true
@Krishpanchu3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@karthikeyankarthikeyan69433 жыл бұрын
ஆம் சார் வாழ்க வளமுடன்
@Sugumurugan223 жыл бұрын
Nanragapadineergal
@natarajank80273 жыл бұрын
Thirupathi thiruvengadan songs
@srinithiyanjd31448 ай бұрын
வாழ்க வளமுடன் 🎉 அருமை அருமை சிறப்பு பதிவுகள் 🎉🎉 வணங்குகிறேன் முகேஷ் எனக்கு பிடித்த பாடல்கள் பல பாடியுள்ளார் 🙏 தாங்கள் அவள் ஒரு மேனகை என்ற பாடல் பாடும் படி வேண்டி கேட்டுக்கொள்கிறேன் 🙏
@poochammalp4766 жыл бұрын
இன்றுல்ல பாடகரில். உங்கள் வாய்ஸ் மட்டுமே Open voice.
@KrishnaKumar-hm3yb3 жыл бұрын
முத்து சிற்பி
@prabunathprabu782 жыл бұрын
A R.Rahman ivarukku vaippu koduthar.Nalla kural valam ulla kalainan Mukesh
@dineshkumarr7446 жыл бұрын
தமிழ் பாடல் களில் ஈடில்ல முதல் இடம் இந்த பாடலுக்கு. MS Viswanathan ஐயா அவர்களுக்கு தமிழர்களின் நன்றி
@jagadeesanganapathy8671 Жыл бұрын
Extraordinarily an emotional song sang with an extraordiny divine voice.Mr.Mukesh.Jagdeesh Kenya.Former v.c.Tamil cultural association
@sumathymanikkapoody27303 жыл бұрын
திரு முக்கேஷ் அவர்களைப் பயன்படுத்தி, இது போன்ற பாடல்களை இசையமைக்க, இசையபைப்பாளர்கள் முன் வர வேண்டும். என்ன ஒரு ஆழமான குரல்! இவரைப் பாராட்ட வார்த்தைகளில்லை.
@கூட்டாஞ்சோறு-ம9ட2 жыл бұрын
தமிழ் திரைப்படப் பாடல்களிலேயே மிகவும் அற்புதமான வரிகளை உடைய அற்புதமான படைப்பு இந்த பாடல் கவியரசர் கண்ணதாசன் கை வண்ணத்தில் எழுதப்பட்ட இந்தப் பாடலை முகேஷ் அவர்கள் பாடும் பொழுது அத்தனை பேரும் அழுது விடுகிறார்கள் இதிலும் என் அழுகையை நானே கட்டுப்படுத்த முடியவில்லை அப்படி ஒரு பிரம்மாண்டமான பாடல் இது .
@nirmalk464 жыл бұрын
என் மனதை கலங்கடித்த பாடல்..பாடியவரின் குரல் வண்ணம்...கூர வார்த்தைகள் இல்லை...
@mmanimaniraj3 жыл бұрын
இலங்கையில் இருந்து நன்றி செலுத்துகிறேன்
@nagarajansnr52842 жыл бұрын
முகேஷ் அவர்களே... உங்கள் கணீர் குரலால் எனக்கு கண்ணீர் வரவழைத்து விட்டீர்கள்... எப்போதும்.. எங்கேயும்... கடவுள் உங்களை ஆசீர்வாதிப்பாறாக... 🙏🙏🙏🙏
@sankersaranya98182 жыл бұрын
?
@sankersaranya98182 жыл бұрын
?
@sankersaranya98182 жыл бұрын
?
@sankersaranya98182 жыл бұрын
?m
@sankersaranya98182 жыл бұрын
M
@a.jayachandran80095 жыл бұрын
இவர் பாடுவதை கேட்டுக்கொண்டிருந்தால் மனதை கலங்கடிக்கிறது. நல்ல பாடகர்... நல்லா வரவேண்டும்.. வாழ்க முகேஷ்...
@kalikali17425 жыл бұрын
S
@kumarvp56314 жыл бұрын
Really
@Tamizanyoutube4 жыл бұрын
Weldon mukesh
@karunanandamparamasivam47227 жыл бұрын
100 times seen this orchestra what a beautiful composition. nobody will not get like this composing ideas.
@muthuu65415 жыл бұрын
Nobody will get...OR... No one will get... is correct. 'Nobody will NOT get' is grammatical error.
@umasudhir13384 жыл бұрын
Inh du hj
@anbuchelvanrajureddiar18154 жыл бұрын
5565555
@mageswarymuniandy41594 жыл бұрын
@@muthuu6541 sev
@darshandarshan80144 жыл бұрын
@@muthuu6541 ch cbnkvn CBBC jd HCl na ch ch hhvbhvb on been vb hn Ullathil nalla
@mmanimaniraj4 жыл бұрын
எப்படி நன்றி சொல்வது என்று யோசித்தேன். நன்றிகள் நான் விரும்பும் பத்தாண்டுகளில் மிகவும் அருமையான பதிவு. எனது பாடசாலை நாட்கள் முதல் இன்று வரை.........??
@mmanimaniraj4 жыл бұрын
பாடசாலை நாட்கள் முதல் இன்று வரை
@vembus50887 жыл бұрын
A time immemorial song sung by the legend Seerkhazhi. Mukesh has brought litterally Seerkhazhi before us. Just happened to hear him in Z TV event show infront of Mrs. Nithyashri. He truly lived to the spirit of all the legends of makers of this ever lasting song. Kudos . God bless Shri Mukesh.
@FoundersFertinity Жыл бұрын
இந்தப் பாடலை ஒரு நூறு முறையாவது கேட்டிருப்பேன். ஆனால் ஒவ்வொரு முறையும் மனம் உருகி கண்ணீர் பெருகுவதை தவிர்க்கவே முடியவில்லை...என்னவென்றே தெரியவில்லை....இசையா...வார்த்தைகளா....பாடிய விதமா....எதைச் சொல்ல....
@kprvlr4 жыл бұрын
திரு. முகேஷ் மிகச்சிறந்த பாடகர். என்ன ஒரு குரல் மற்றும் பாடும் திறன். Legend
@azhagirirajan52342 жыл бұрын
போற்றக்கூடிய பாடகர் முகேஷ் வாழ்க வளமுடன் பல்லாண்டுகள் நலமுடன் 🙏🙏🙏🙏🙏🙏
@thiruvenkadamg82246 жыл бұрын
சூப்பர் மனதை உருக்கும் பாடல் இதற்கு இனை இதுவே.
@kgsirstudio73334 жыл бұрын
A humen full life
@mahalingamals99304 жыл бұрын
Super song 👌
@mohanrajgod4 жыл бұрын
Excellent சீர்காழியை விட மேலாக பாடுகிறாரே. யாருயா இவரு. சூப்பர்ப் வாய்ஸ். உச்சஸ்தாயில் பாடுவது உச்சம்டா. நல்லா இருடா தம்பி வாழ்த்துகிறேன்
@shabhithashree29324 жыл бұрын
சீர்காழி கோவிந்தராஜன் ஐயாவின் திறமையை அறியாமல் இருக்கிறீர்கள்! அவரே ஒரிஜினல்
@sundarraj-px2sg4 жыл бұрын
சீர்காழி கோவிந்தராஜன் அவரின் பாடல்களை முதலில் கேட்டுட்டு வாருங்கள் அண்ணே
@reginag44104 жыл бұрын
Ethana times intha song thedi keten nu therila.. ketukite irukuren..iniyum ketpen.. nallarukkanum Mukesh neenga🙏🙏🙏🙏🙏
@raa2454 жыл бұрын
2021 இல் கேட்பவர்கள் Like here
@radha93453 жыл бұрын
Best wishes for the good voice
@premsangeetha86792 жыл бұрын
எத்தனை முறை வேண்டும் நாலும் கேட்கலாம்
@thiyagarajanmduthiyagaraja11993 жыл бұрын
முகேஷ் அருமையான குரல் நன்றாக பாடுகிறாய். வாழ்த்துக்கள்
@n.t.shanmugan5673 Жыл бұрын
My wife Grandmother reached the Shiva abode this day.....after the show....cannot forget the day and the message the song brought....It's all in his hands...Om Nama Shivaya...Hare Krishna
@jain111019627 жыл бұрын
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை ஊர் பழி ஏற்றாயடா நானும் உன் பழி கொண்டேனடா நானும் உன் பழி கொண்டேனடா உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா மன்னவர் பனி ஏற்கும் கண்ணனும் பனி செய்ய உன்னடி பணிவானடா கர்ணா.. மன்னித்து அருள்வாயடா கர்ணா, மன்னித்து அருள்வாயடா.. செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா வஞ்சகன் கண்ணனடா கர்ணா, வஞ்சகன் கண்ணனடா உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா
@sethuguru33777 жыл бұрын
Jain koo pee
@venkatgokul4506 жыл бұрын
My favourite song boss
@christophermahiban60035 жыл бұрын
Excellent.
@sakthivelrajagopal8734 жыл бұрын
Super super
@HemaLatha-fw8qq4 жыл бұрын
God bless you brother.
@thilagavathytgbhsssivagiri6793 Жыл бұрын
அருமை முகேஷ் தம்பி...எனது கணவருக்கு பிடித்த குரல் ,பாடல்...நீடுழி வாழ்க..
@muthukumaransekaran98903 жыл бұрын
Sir I've no words to express my feelings.... Wat a classic... Voice music and etc... Amazing and addicted than the original track....
@CharlieChan-l6u6 ай бұрын
Shri Mukesh is a great singer! Unparalleled singer of our times. A classical song - evergreen classic - always an example of Shri Kanndasan's genius - not just a song writer but a real Guru who enlightens Tamils with our cultural heritage! May his soul be in peace! We can never forget him! He was a true son of India
@ramakrishnanl766 жыл бұрын
Mukesh made many people to melt and shed tear with his expression and voice. Hats off to him to bring the Legendary singer Dr. Sirkazhi Govindarajan live
நான் பிறந்த வருடம்1988 ஆனாலும் இந்த பாடலை நான் கேட்டு கேட்டு என்னால் சகிக்க முடியவில்லை அதிக அறிவுரை உனர்த்தக்காடிய பாடல் என் அண்ணண் முகேஷ் அவரின் குரலில் மறக்கமுடியாத வரிகள் மறக்கமுடியா குரல்
@sharmimadharasha64738 жыл бұрын
my father is die heart fan of muhesk because he is singing this song like the original version
@devass61733 жыл бұрын
அருமையான குரல் வளம் கொண்ட பாடகர் ஏனோ நம் இசையமைப்பாளர்கள் இவரை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை தமிழை சரியாக உச்சரிக்கவே தெரியாத வேற்றுமொழி பாடர்களுக்கு வாய்ப்பு தரும் நம்மவர்கள் இவருக்கு தரலாமே இனியாவது தரேவண்டும்
@rckurup85488 жыл бұрын
Heart touching reciting by mukesh in his first reciting in a competition which í am still hearing. There is no substitute for Mukesh for this particular song. It is my opinion. Vanchakan kannaneda.. really
@mallikachandrasekeran40977 жыл бұрын
Beautifully sung by mukesh,nobody can substitute his voice,especially in this karnan song ,hats off to you.
@srinivasaprasannaa9156 жыл бұрын
I can't agree more! Really beautiful!
@kannanrupan95636 жыл бұрын
Very nice song I liked
@aswinibalachandran81025 жыл бұрын
Superbbbbbb. Kural ennenjai mayakividadhu aarpudhamana song 😍😍
@smartgui375 жыл бұрын
god bless you magesh.... i seen this many times and whenever i listen this my eyes with full of tears.... dont know why but i feel it from my heart and said this...... thank you msv sir.....
@meignanamsundarraj39047 жыл бұрын
One of the ever green song in nation. The great composed by Mr. M.S.V. SIR., for us.
@AnanthaPadmanabhanRAP2 жыл бұрын
முகேஷ் அகமதுவின் குரலுக்கு நான் தீவிர ரசிகன். சமீபத்தில் இவரை நேரில் பார்க்கும் ஸந்தர்ப்பம் கிடைத்தது.
@michaelangelo44908 жыл бұрын
mukesh cannot leave the stage without singing this song !... superb...
@chandrasekar7955 жыл бұрын
Oh my God, this is 2019, where suddenly I got this tremendous song, perform by perfectly singer with extra ordinary voice. Amazing to hear him sing this songs.
@chandrasekarchandrasekar62676 жыл бұрын
இசை அமைப்பாளர்கள் கண்டுகொள்ளாத நல்ல பாடகர் முகேஷ்
@venkatakrishnanraghavan23126 жыл бұрын
Chandrasekar Chandrasekar where is the party tonight pattu kuduthagale
@roja61356 жыл бұрын
Chandrasekar sir! You r absolutely correct. I am searching the music directors A.R.R and Isai Gnani. Not yet find out.
@bakkiyarajvel43946 жыл бұрын
@@roja6135 காவியதலைவனில் ar Rahman சொல்லிவிடு சொல்லிவிடு பாடலை கொடுத்திருக்கிறார் நல்ல பாடல் head phoneல கேட்டு பாருங்க
@jaishankarstube6 жыл бұрын
He deserves NOTHING LESSER THAN THE BEST. .I ALWAYS PRAY FOR MUKESH. .GOD AND GODDESS SARASWATHY BE WITH HIM FOREVER
@gowrigowri33605 жыл бұрын
Kuppail othukka plata pattai theriya vairam
@sarveshwaranr.b84274 жыл бұрын
அருமையான குரல் வளம் திரு, முகேஷ் அவர்களுக்கு, அருமையான பாடல் வரிகள், திரு, முகேஷ் அவர்கள் இப்போது எங்கு உள்ளாளர்கள், திறமையானவர்கள் வாழ வேண்டும் வளர வேண்டும்
@thomasrajendranbangalore53677 жыл бұрын
Really no words to express. MSV sir great composition. In world no one can do this kind of heart touching song. Mukesh God bless you.
@subbukrish5 жыл бұрын
Though you are a christian yet u appreciate a song on Lord Krishna. very nice of you
@kirubakaranm.g.60223 жыл бұрын
சீர்காழி அய்யாவின் கணீர் வெண்கலக் குரல் முகேஸூக்கு இசுலாமியர் இவர் என்னமாய் அனுபவித்து பாடுகிறார் இசை அமைப்பாளர்கள் இவருக்கு தொடர்வய்ப்பளித்து இவர்வாழ்வை ஒளியேற்றுங்கள் வாழ்த்துக்கள் வளமுடன் வாழ்க
@dhivyajayasankar89348 жыл бұрын
Fantastic voice & Good performance by Mr.Mukesh!!!
@karthicks4099 ай бұрын
இந்த பாடலை கேட்டாலே மறைந்ந ஏன் தந்தை யின் கருனை உள்ளம் ஞாபகம் வருகிறது 😢😢😢😢😢😢
@soundrapandiankasiapillai29403 жыл бұрын
Very very super Mukesh you brought sir kali Govindarajan en kan money supero super keep it up.pallavi migavum arumai
@snvgopal7 жыл бұрын
what a song? Wonderful rendering by Mukesh.
@dossvelan5 жыл бұрын
மிக்க நன்றி திரு கணேஷ் கிருபா அவர்களே. இப்படி ஒரு அருமையான பாடலை தேர்ந்தெடுத்து, சிறப்பான பாடகரை கொண்டு பாடவைப்பதென்பது கடவுளின் அனுக்கிரகம் இருந்தால் தான் சாத்தியம். அது உங்களுக்கு பூரணமாக உள்ளது. குறிப்பாக முகேஷ் அவர்களுக்கு என் நன்றியையும் பாரட்டுகளையும் தெரிவியுங்கள். ப்பா... உணர்வுகளை கடத்துவதென்பது மிகச் சாதாரணம் இல்லை. மிக சுத்தமான தமிழ் உச்சரிப்பில் பாடலை கேட்பது மிக அரிதான சூழ்நிலையில் தரமான ஒலி தரத்தில் கேட்ட இந்த பாடலை தந்தமைக்கு கோடானு கோடி நன்றி.
@padmavathyvellingiri73006 жыл бұрын
இந்த குரலை அதிகமாக பயன் படுத்தி கொண்டு இருக்கவேண்டும்
@poobalanm17252 жыл бұрын
Yummai thaan
@kannanananthan19612 жыл бұрын
உண்மை
@appaduraiap71482 жыл бұрын
,,
@ocm22556 жыл бұрын
சீர்காழி திரு கோவிந்தராஜன் அவர்களுடைய குரல் தனித்தன்மை வாய்ந்தது. அவருடைய குரலில் பாடுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. எனவேதான் மேடைகளில் சீர்காழி திரு கோவிந்தராஜன் அவர்களுடைய பாடல்கள் அதிகம் பாடப்படுவதில்லை.ஆனால் அந்தக் குறையை திரு முகேஷ் அவர்கள் போக்கிவிட்டார். திரு முகேஷ் அவர்களே! சீர்காழி திரு கோவிந்தராஜன் அவர்களுடைய குரலை உங்கள் குரல்தான் பெருமளவில் match செய்கிறது.சீர்காழி திரு கோவிந்தராஜன் அவர்களுடைய ஆன்மா நிச்சயம் உங்களை ஆசீர்வதிக்கும். hatts off to you திரு முகேஷ் அவர்களே. A P B Manian, Kovilpatti.
@twinshanahafiz7345 жыл бұрын
WOW ..WHAT A CLEAN SINGING....GREAT MUKESH....GOD BLESS YOU....
@dindigulsaravanan31575 жыл бұрын
திரு முகேஷ் அவர்கள் பாடிய "உள்ளத்தில் நல்ல உள்ளம்" பாடல் என்றுமே காலத்தால் அழியாத பாடலாக அமையும் என்று நம்புகிறேன் திரு முகேஷ் அவர்களைத் தவிர வேறு எந்தப் பாடகரும் இந்த அளவிற்கு மிகத் துல்லியமாக பாடவே முடியாது என்பது என் கருத்து. மிக அன்பு உள்ளம் கொண்ட மிகச்சிறந்த மனிதர். நன்றி. என்றும் அன்புடன் திண்டுக்கல் சரவணன்.
@lakshual7 жыл бұрын
அருமை முகேஷ் பாடல் நம்மை அசத்தி விட்டது
@rajenthiranrajenthiran49574 жыл бұрын
Arummai
@ajaysreenivasansreenivasan13783 жыл бұрын
@@rajenthiranrajenthiran4957 EU
@krisea38077 жыл бұрын
முகேஷ் அவர்களே. உங்கள் குரலுக்கும் இந்த பாட்டுக்கும் கிட்டத்தட்ட நூறு சத்தம் பொருந்தி வருது. சீர்காழி அய்யாவின் குரல் மாதிரியே இருக்குது. கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்.
@ragulsuthan337 жыл бұрын
very nice voice
@karnagarankarna5957 жыл бұрын
Kris Ea
@tamilselvan-xr7qp7 жыл бұрын
very nice
@dr.murugesangk_tv92977 жыл бұрын
Murugesan.
@dr.murugesangk_tv92977 жыл бұрын
Dr Murugesan.
@vijayanvijayan8694 жыл бұрын
Amazing mukesh anna. Always i am searching your voice in this song from you tube. So many times am heard this song. Such a wonderful voice. God is with u anna.
@skzone48573 жыл бұрын
Fantastic job mukesh
@அடிமைத்தமிழன்4 жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் ஐய்யா நீ இல்லை என்றால் இந்த பாடல் ஒன்றும் இல்லை.. உன் மொழி ஆளுமை எங்களுக்கு சங்க கால் புலவர்களை நேரில் கொண்டு வந்து நிறுத்துகிறது. என்ன ஒரு எளிமை, என்ன ஒரு பொருள் நிறைந்த பாடல்....என்ன ஒரு சுவை நிறைந்த பாடல்..
@kaalik47732 ай бұрын
❤
@venkatramanujam78638 жыл бұрын
When I want to have some peace, I will hear this song. Nalla ullangallukku oru arradhani. Every time I listen this song, I feel HIS true advice to all human beings !!
@shankarj5689 Жыл бұрын
முகேஷ் குரல் வளம் மிக மிக அருமை. தமிழ் திரையுலகில் அவருக்கு இன்னும் நேரம் வரவில்லை ??!! வாழ்க !
@sarathyrp29124 жыл бұрын
Fantastic voice. Great expression. Mukesh you are awesome. It is a loss to film world that they have not recognized you
@saraswathichinnavar65592 жыл бұрын
சூப்பர் முகேஷ் தம்பி நீங்கள் ராஜகீதம் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சிகளில் பாடும் போது நாங்கள் ரசித்து பார்த்தோம் நீங்கள் அருமையாக பாடுவீர்கள் வாழ்த்துக்கள்
@kamatchimainthanparamabair26824 жыл бұрын
அற்புதமான குரல். அருமையான பாடல்.
@natarajandhakshnamoorthi76392 жыл бұрын
Mukesh, kural, Seergazhi avargalin ditto
@sankarsan35963 жыл бұрын
வாழ்க வளமுடன்.காந்தக்குரல்..இறைவன் அருள் பரிபூரணமாக உங்களுக்கு உள்ளது
@azhagirirajan52342 жыл бұрын
அன்பு சகோதரர் திரு முகேஷ் அவர்களின் ஒவ்வொரு பாடலும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது நன்றி சகோதரர் வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nathangowri99276 жыл бұрын
கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.நல்ல பாவத்துடன் உங்கள் சொந்தக் குரலில் பாடுகிறீர்கள்.இலகங்கை
@SwamyYarns Жыл бұрын
Loveable voice ❤ god bless❤
@singanadai60992 жыл бұрын
Kastam varumpothellam ithai ketpen No words ..............God is coming directly when I am hearing this song
@nsganeshtamizhan3 жыл бұрын
Really, no one can compensate mr. Mukesh. Congratulations. God bless you ☺️
@pandaramm43402 жыл бұрын
Wonderful voices all of our group singers voice is very great god krishnar will bless yours
@hangonvdeo79847 жыл бұрын
Heart touching song in this world I miss my father my father is fan of siviji really hero in world never forget song in tamil movies best movie thnx for singing
@murugesanvinod6 жыл бұрын
Greay
@murugesanvinod6 жыл бұрын
Great song in the immortal film, Karnan..
@rajamanickammuthusamypilla68542 жыл бұрын
I am always wishing to hear this song on the voice of Mukesh. Very good work. Continue your good work.
@TWINKLESTARSP5 жыл бұрын
Thank you nature for giving another legendary singer to Tamilnadu... Welcome Mukesh...all the best
@soundarapandian27844 жыл бұрын
உங்கள் வடிவில் அய்யா சீர்காழி கோவிந்தராஜன் அவர்களை காண்கிறேன். அருமை
@s.megavannanyathav95014 жыл бұрын
சரஸ்வதி கடாட்சம் உங்களுக்கு அதிகமாகவே உள்ளது வாழ்த்துக்கள்
Very good Songs.Padikkondirukkum Nanbar Needli Valga.
@rajahamsaa4174 жыл бұрын
அட்சர சுத்தமான உச்சரிப்பு, தெள்ளத் தெளிவான பாடலை பாடிய இப்பாடகர் குரல் வளமும், இசைஞானமும் அபரிதம், உலக தமிழ் சமூகம் இவரை இணங்கண்டு பேராதரவு நல்கிட வேண்டும்.
@mathimeena51524 жыл бұрын
இப்படி ஒரு குரல் கொடுத்த முகேஷ் அண்ணனுக்கு இறைவன் ஏனோ திரைப்படத்தில் பாடி புகழ் பெற செய்ய வில்லை .நினைத்தால் நிகழ்த்தலாம் இறைவன் 🙏🙏🙏🙏
@ponvanathiponvanathi43502 жыл бұрын
நல்ல குரல் வளம்.! 💐 அருமையான ஆர்பாட்டமில்லாத இசை.! 💐
@NICENICE-oe1ct5 ай бұрын
மெல்லிசை மன்னர் கவியரசர் படைத்த மகாபாரதம் இது. உலகம் உள்ளவரை இந்த பாடல் இருக்கும் யாராலும் இந்த மாதிரி ஒரு பாடலை கனவில் கூட போட முடியாது
@palanikulasekaran36548 жыл бұрын
couldn't be distinguished between the song sung by the legend Sirkali Govindarajan and sung by Mr.Mugesh
@natarajsundhar17316 жыл бұрын
Good
@divyakishore95743 жыл бұрын
செவிக்கு நல்ல விருந்து நீங்கள் பாடிய பாடல். இது போன்ற கலைஞர்கள் ஊக்குவிக்கபட வேண்டும்.
@ravichandran41284 жыл бұрын
உண்மையான வீரன் கர்ணன், உங்கள் பாட்டு மெய்சிலிர்க்க வைத்த து வாழ்க 🙏
@sivamoorthy74872 жыл бұрын
இந்த பாடல் முகேஷ் குரல் மிக மிக அருமை அடிக்கடி இந்த பாடலை கேட்டுக்கொண்டே இருக்கின்றேன். இனியும் தொடரும்.
@srieazhilsrieazhil9622 Жыл бұрын
God is great
@kasidevi75233 жыл бұрын
Super sir unga voice seerkali govindaraj ayya voice appadiyea irukuthu
@manokrishan41952 жыл бұрын
இந்த பாடல் முழுவதும் கேட்டதால் என் மனதில் நிறைந்த சந்தோஷத்தை கணக்கிட முடியவில்லை