சொல்ல மறந்த மணிமேகலையின் காதல் கதை | Decoding

  Рет қаралды 125,726

Sharanya Turadi

Sharanya Turadi

Жыл бұрын

Hidden details of #ponniyinselvanpart2 #ponniyinselvan
#sharanyaturadi #ponniyinselvanstorytamil #trending #ponniyinselvanstorytamil #explained
______________________________________
Follow Me On:
Instagram - / sharanyaturadi_official
Facebook - / sharanyaturadi
______________________________________
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/​
Facebook - / divomovies
Twitter - / divomovies
Instagram - / divomovies
______________________________________

Пікірлер: 130
@user-hj6bu9xj5s
@user-hj6bu9xj5s Жыл бұрын
மணிமேகலையின் காதல் ரொம்ப புனிதமானது.... மலர் உதிர்ந்தது என்று கல்கி அவளின் மரணத்தை சொல்லி இருப்பார்... அதை படித்த யாராலும் அழாமல் இருக்க முடியாது.. எனக்கு ரொம்ப பிடித்த கதாபாத்திரம் மணிமேகலை.....நீங்கள் கதை சொன்ன விதமும் அருமையாக இருந்தது... 🙏🙏😊
@drgirl7770
@drgirl7770 Жыл бұрын
எனக்கும் அந்த வரிகள் என்னை மூச்சு முட்ட வைத்து அழவைத்தது😢😢
@bharathiyaal
@bharathiyaal Жыл бұрын
முழுகதையையும் என்னை குந்தவையாக வரித்துக்கொண்டே வாசித்தேன். ஆனால் மணிமேகலையாக என்னை உணர்ந்த இடம் இது.
@jeevanandamp1712
@jeevanandamp1712 Жыл бұрын
மணிமேகலையை மணிரத்தினம் கையாளாமல் விட்டது நல்லதே... இல்லையேல் அவளையும் பூங்குழலி போல் கதாப்பாத்திரத்தை போலவே கெடுத்து இருப்பார். மணிமேகலை காவியமாக நாவலிலேயே வாழட்டும்... கல்கியின் கதாபாத்திரங்களை மணி கொண்டுவிட்டார்
@lathachinnah2097
@lathachinnah2097 Жыл бұрын
பிழையில்லாத சரியான தமிழ் உச்சரிப்பில் மகிழ்ந்தேன் 🎉🎉🎉🎉
@priyasasidharan9388
@priyasasidharan9388 Жыл бұрын
Manimegalai is my fav character.. pure love ❤️ Kalki is brilliant to have kept this character as d end of his novel .. Her true innocent love will remain in everyone's heart ..
@shrikavinpriya8682
@shrikavinpriya8682 Жыл бұрын
பொன்னியின் செல்வன் முதற்கொண்டு எவரது காதலிலும் ஒரு மெல்லிய சுயநலம் இருக்கும். ஆனால், அனைத்து காதல்களிலும் இதுவே தூய்மையான மற்றும் உயர்ந்தகாதல் என்பது என் கருத்து...தன் இறுதி மூச்சு உள்ளவரை தான் விரும்பயவருக்கு எந்த இடரும் ஏற்படகூடாது என்ற உன்னதமான காதல் மணிமேகலையின் காதல்
@Dontsmileeverywhere6916
@Dontsmileeverywhere6916 Жыл бұрын
My most fav character in this novel... I missed her a lot in this movie....
@jayamuruganj8966
@jayamuruganj8966 Жыл бұрын
Hats off for bringing this love story. I haven't read the novel yet but this is such a pure love story. I really wish Maniratnam would have taken this love story as well to celluloid.. Please do review or explain your favorite characters or novels..
@vbvbeditz1888
@vbvbeditz1888 Жыл бұрын
மலர் உதிர்ந்து ....Chapter படிக்கும் போது அழுகை வரும்
@vinothinivinothini4894
@vinothinivinothini4894 Жыл бұрын
Romba romba azhagana kadhal romba pudichirukku akka ❤️.. வரலாறும் உண்மை கதையும் தெரியனும் என்று இந்த video போட்டமைக்கு நன்றி அக்கா... 😊😊
@thirupathirani-ov5di
@thirupathirani-ov5di Жыл бұрын
Sister rempa alaka eduthu solrenga innum neraiya visayangal neraiya kadhaikal share pannunga plz mental disturbed ah irukum pothu enna pannalam namma mind epdi change pannalam athuku ethavathu kadhaikal share pannunga sister plz na ippo two days than unga channel pakuren nenga pesurathu mind refresh agura mari iruku thank u sister ..🌷🌷🌷
@soloperformer8146
@soloperformer8146 Жыл бұрын
Touched..life le namakaga irruka maatanga nu therijum love pandrathu dhan rmba pain tharum..been in that situation
@vanie247
@vanie247 Жыл бұрын
Kathai Sona vitham arumai ❤ nobody sd abt this character in any video
@balamuruganramachandran5407
@balamuruganramachandran5407 Жыл бұрын
Best Narration .. Kudos to Saranya
@santhoshsan996
@santhoshsan996 Жыл бұрын
Well narrated, your efforts are Priceless, Such a beautiful love story, someone shud make a movie out of it.
@FOFO-mq6hu
@FOFO-mq6hu Жыл бұрын
Excellent Saranya. kudos to you. Beauty with brain is rare in small screens and you are exceptions.
@sivashanus6802
@sivashanus6802 Жыл бұрын
Simply superb. Best narration.
@samuachu1013
@samuachu1013 Жыл бұрын
Very pleasant to watch your story PS 1 and 2 videos...very nice..
@dhana622002
@dhana622002 Жыл бұрын
Hi I m happy to learn about such a grand character construction of manimegalai. I could feel the pain of unreciprocated love of her And the pain of vanthiyathevan from your version. Thank you.
@sagalamumsaibaba5856
@sagalamumsaibaba5856 Жыл бұрын
கதைய கேட்ட இந்த 8 நிமிடத்திலேயே எனக்கு கண்ணு கலங்கிருச்ச. அழகா சொன்ன உங்களுக்கும் கல்கி க்கும் நன்றி . அருமையான விடியோ . ❤
@saikalpuyeshusaikalpuyeshu7715
@saikalpuyeshusaikalpuyeshu7715 Жыл бұрын
Hey sis
@saikalpuyeshusaikalpuyeshu7715
@saikalpuyeshusaikalpuyeshu7715 Жыл бұрын
I'm your subscriber
@hrithik.s4819
@hrithik.s4819 Жыл бұрын
Yes,I am really impressed by Manimegala's devotional love.Infact the novel starts with Manimegalai's love and ends with her sacrifice. Thanks for bringing this out.
@thanujathanu246
@thanujathanu246 Жыл бұрын
Great Narration Sharanya❤️ Manimeghalai Love ❤️
@soci-pl7pr
@soci-pl7pr Жыл бұрын
ஒவ்வொரு முறையும் நாவலை படித்து முடிக்கும் போது கண்கள் கலங்கும், இதயம் கனக்கும். இந்த காணொளியை பார்த்தபோதும் அதே உணர்வுதான். அருமை.
@peterspsimon
@peterspsimon Жыл бұрын
Manimekalai's story is the best. I actually waited for PS2 just to watch how Maniratnam is going to deliver Manimekalai's story in his movie. Infact, The story ends with Manimekalai's demise and that's heart wrenching those read that part.
@karuppasamyg6954
@karuppasamyg6954 Жыл бұрын
நீங்கள் சொன்ன விதம் ரொம்ப ரொம்ப அழகு அற்ப்புதம்
@renukagokul1543
@renukagokul1543 Жыл бұрын
Absolutely awesome naration😊
@nandadinesh4197
@nandadinesh4197 Жыл бұрын
அருமையான உண்மை காதல் கதை 👌👌👌
@nandhinikarthick7910
@nandhinikarthick7910 Жыл бұрын
I came to know Sharanya only after 'Nenjam marapadhillai(Star Vijay), though she is on media for long time... Used to admire her a lot... In that serial, in her tiktok videos, shorts, dance, her dressing style and much more.... But, as a narrator, as an orator, Sharanya is too amazing... Her way of telling the story, face expressions, voice, tamil pronunciation, etc... take the contents of the video to the next level and make it more fascinating... Best wishes Sharanya.... Analyze more story books and share your thoughts... We are here to support you, admire you and love you..... 🤗You deserve more heights and more success, on the way.... 👍👍👍
@priyajagannathan3285
@priyajagannathan3285 Жыл бұрын
Your points and the way u explain is awesome
@pradeepganesh9581
@pradeepganesh9581 Жыл бұрын
Thank God mani tthatha didn't spoil this character by including in cast...
@premsceline6722
@premsceline6722 Жыл бұрын
Romba azhaga soninga Saranya.... I love it❤❤
@Pavithra-f6j
@Pavithra-f6j 15 күн бұрын
It's really surprising and wonderful story
@praselsel144
@praselsel144 Жыл бұрын
Super narration saranya I loved it 👌
@prakashkrishnan4204
@prakashkrishnan4204 Жыл бұрын
Wow. Great, Something To Ponder. Thanks Sharanya
@mahaadevss6516
@mahaadevss6516 Жыл бұрын
மிக அருமையான பதிவு❤❤
@its_me_gammu
@its_me_gammu Жыл бұрын
Thank you so much for your story Akka.. It's really heart touching seen.. ❤️💔
@sris_reviews
@sris_reviews Жыл бұрын
Very beautifully explained 😊
@bommisgallery5987
@bommisgallery5987 Жыл бұрын
Yes.. and niraya charectors miss panitanga. Kudanthai jothidar. Vanathi and poongulali ku ponniyin selvar Mela kathal. Manthagini and sundara cholar love story and sundara cholar aniruthar friendship , alvarkadiyan ku aniruthar Mela iruka bakthi
@angavairani538
@angavairani538 29 күн бұрын
வணக்கம் சரண்யா செல்லம்.இந்த உலகில் வாழும் அத்தனை ஜீவன்களுக்கும் காதல் ஒன்று தான் உயிர் நாடி... குழந்தை முதல் மரனம் வரை தேவைப்படுவது காதல்...அறிவு இரண்டாம் பச்சமே... நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் ❤❤❤❤❤
@oct-0650
@oct-0650 Жыл бұрын
My favourite is also manimegalai And my favourite love story also manimegalai story I do miss her character in movie PS2 la yachum katirkalam For me I think manimegalai is most important person in PS.... ❤❤ manimegalai forever love ❤❤
@KSV0109
@KSV0109 2 ай бұрын
Very admired on your videos. Keep rocking 👍
@karthiga3125
@karthiga3125 Жыл бұрын
Very Nice narration
@santhiyaraj5561
@santhiyaraj5561 Жыл бұрын
Plz narret full story on u r way mam... I loved it and u r great narrater....
@anbarasikarthikeyan4303
@anbarasikarthikeyan4303 Жыл бұрын
அருமை அருமை
@arunas2256
@arunas2256 Жыл бұрын
Very nice narration
@priyadharshiniprithviraj5853
@priyadharshiniprithviraj5853 Жыл бұрын
Thank u so much akka. First time l hear beautiful love story❤❤❤❤
@sarojaj60
@sarojaj60 Жыл бұрын
அருமை...❤
@livinginthemoment3371
@livinginthemoment3371 Жыл бұрын
Nice narration :)
@srinidhivlog7681
@srinidhivlog7681 Жыл бұрын
Rombavum punidhamana nigarilladha oppatra kadhal manimegalei yin kadhal ethirparamal kadhalithalin sirapu idhu than ❤
@brindhad7787
@brindhad7787 Жыл бұрын
Thank youuuu for this video!!!!!!!!
@arumugasamyv.c.2248
@arumugasamyv.c.2248 Ай бұрын
மலர் உதிர்ந்தது என்ற கடைசி அத்தியாயத்தைப் படிக்கும் போதே மனம் கனத்து விடும்; கண்ணுக்குள் நீர் கோர்த்து விடும். ஒரு தூய்மையான காதலின் உருவம் மணிமேகலை. எனை மிகவும் கவர்ந்த கதாபாத்திரம். பொன்னியின் செல்வன் புதினத்தைப் பத்து முறைக்கு மேல் படித்திருப்பேன். ஒவ்வொரு முறை படித்து முடிக்கும் போதும் அவளின பரிதாபமான நிலையை எண்ணி மனம் கலங்கி விடும். அதைத் தாங்கள் அழகாக எடுத்துரைத்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.
@pasupathiumasutan300
@pasupathiumasutan300 Жыл бұрын
Amazing ❤
@amalansgaarr5124
@amalansgaarr5124 Жыл бұрын
Please tell complete details about nandhini in ponniyin selvan
@user-bs4gy1ys2i
@user-bs4gy1ys2i Жыл бұрын
Superb
@arunprakash6965
@arunprakash6965 Жыл бұрын
மணிமேகலை - ஒட்டு மொத்த கதையின் போக்கில், ஒரே ஓர் உயிர்ப்புள்ள மழலை போன்ற அற்புதமான கதாப்பாத்திரம்!! அவளின் தியாகம் பொன்னியின் செல்வன் தியாகத்தைவிட பெரிது! அவளே தியாகச் சிகரம்! படத்தில் அவள் இல்லாத ஏமாற்றம், ஏற்றுக்கொள்ள முடியவில்லை!💔
@raghulramkumar
@raghulramkumar Жыл бұрын
Yes antha mathri love pandravangala la matum than atha unara mudiyum 😢😢💔💔😌😌
@Sai_Jackie
@Sai_Jackie 11 ай бұрын
I too interested in manimegalai love story super
@SelvamS-ug7ge
@SelvamS-ug7ge Жыл бұрын
Super naration saranya 😘😘😘
@user-uy1ue2qc4b
@user-uy1ue2qc4b Ай бұрын
Super
@babyravi7204
@babyravi7204 Жыл бұрын
Semma ...
@seethalakshmimohan3072
@seethalakshmimohan3072 Жыл бұрын
Fantastic
@tamilarasitamilarasi2341
@tamilarasitamilarasi2341 Жыл бұрын
Thankyou, i fell iam manimegalai in ps.
@kiruthigabubesh3718
@kiruthigabubesh3718 Жыл бұрын
❤❤❤ thank you for d reciprocate Love 💕💕
@samyukdha
@samyukdha Жыл бұрын
Super saranya akka🥰
@avinashsrikanth5029
@avinashsrikanth5029 Жыл бұрын
Nice
@sofyrathna7249
@sofyrathna7249 Жыл бұрын
But small correction, poonguzhali arunmozhithevan ah than love pannuvanga, amuthan ah pudikathu, but situation ku purinjutu avanga amuthan ah mrge pannuvanga
@elakkiya6439
@elakkiya6439 Жыл бұрын
Please full story podunga sister
@saravanathip8120
@saravanathip8120 Жыл бұрын
Nice...
@deepikamuthuvel9734
@deepikamuthuvel9734 Жыл бұрын
Beautiful
@Sita_Krishna
@Sita_Krishna Жыл бұрын
Parthibendran and kundhavai love ah sollunga Ka pls
@thamarairavikumar9979
@thamarairavikumar9979 Жыл бұрын
Very nice n tragic love story
@GoldMalar.
@GoldMalar. Жыл бұрын
After this 8:35 vedio..Now This is My fav love story❤🎉
@elangoelango2584
@elangoelango2584 Жыл бұрын
சொல்லமறந்த..... அல்ல... வேண்டுமென்றே விட்டு விட்ட..மணிமேகலை..
@bakyaseeli8587
@bakyaseeli8587 Жыл бұрын
Sariya soninga... Aana evlo yosichalum ean intha character matum padathula kaatalanu sathiyama puriyala
@sandhyayogeswaran6683
@sandhyayogeswaran6683 Жыл бұрын
​@@bakyaseeli8587 manimegalai character ah vechurndha Trisha character mela audience ku avlo eerpu vandhurkadhu adan naisa vitanga
@shebee1852
@shebee1852 Жыл бұрын
Me too missed manimegalaiiiiiii
@sandhiyaraghu5312
@sandhiyaraghu5312 Жыл бұрын
Sure akka How are you
@user-kannansknr
@user-kannansknr Жыл бұрын
Akka your speach 🔥
@meilin9750
@meilin9750 Жыл бұрын
akka can tell about vanathi and arulmozhi varman pls
@hitesh5913
@hitesh5913 7 ай бұрын
I am addicted watch you!
@dilanialoysious9856
@dilanialoysious9856 10 ай бұрын
One side love ku mattum than kuduthittta eruka thariyum .one side love la mattum than hundred person pure love pakamudiyum appidi pathal manimagai kathal than decotional love story
@fatable923
@fatable923 Жыл бұрын
May be ps 3 wanda super irukum
@bakyaruth3457
@bakyaruth3457 Жыл бұрын
Avalai polavey avalin kaadhalum azhagu❤❤❤
@dhana622002
@dhana622002 Жыл бұрын
Reminded of Ophelia in Hamlet who became insane and drowned.
@sivadharshini789-qf6qd
@sivadharshini789-qf6qd Жыл бұрын
Super Akka
@anushadevi9198
@anushadevi9198 Жыл бұрын
I love manimegalai
@akhilkrishna.m.s9845
@akhilkrishna.m.s9845 Жыл бұрын
Love story of sundara chozhar & Mandakini
@gowthamram7176
@gowthamram7176 5 күн бұрын
Madam super
@srisri-qd1dg
@srisri-qd1dg Жыл бұрын
Pls tell about parthiben and kundavai love
@veeruveeru1391
@veeruveeru1391 Жыл бұрын
இந்தப் பிரபஞ்சத்தில் இதுவரை கண்டிராத ஒரு புனிதமான காதல அது ஈடு இணை இல்லாத அந்த காதல் கதாபாத்திரத்தை படத்தில் காண்பிக்காதது மணிரத்தினம் அவர்கள் செய்த மிகப்பெரிய தவறு திரு மணிரத்தினம் அவர்கள் மேல் போர் கூட தொடுக்கலாம் அந்த வகையிலான ஒரு மிகப்பெரிய தவறு அது மணிமேகலையின் காதல் மட்டுமே புனிதமானது
@mohanapriya12
@mohanapriya12 Жыл бұрын
😍😍😍👏👏👏
@bakyaseeli8587
@bakyaseeli8587 Жыл бұрын
Na 2nd part paakka romba aasaiyaa ponean manimegalai character yaara irupaanganu but very very disappointed aaiduchi
@ammutharmalingam9125
@ammutharmalingam9125 Жыл бұрын
❤❤❤
@ResidentNotEvil5
@ResidentNotEvil5 Жыл бұрын
Ps1 just OK but ps2 no comments 😮
@muthuvadivel8756
@muthuvadivel8756 11 ай бұрын
Vanathi and arunmozhi varman love
@karthikeyansubramanian4382
@karthikeyansubramanian4382 4 ай бұрын
💔
@kousalyaslvrj4379
@kousalyaslvrj4379 Жыл бұрын
❤️
@qdcshiva
@qdcshiva 4 ай бұрын
👍👍👍👍👍👍
@singaramm7250
@singaramm7250 Ай бұрын
பொன்னியின் செல்வன்-மணிரத்ணம் தவறான பொருத்தம் என்பதற்கு மணிமேகலையை விட வேறு உதாரணம் தேவை இல்லை!
@srishambavi1619
@srishambavi1619 Жыл бұрын
My favourite is Mathagikini's love
@sherriealphonse9290
@sherriealphonse9290 Жыл бұрын
Can you narate the whole story
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Жыл бұрын
😂😂.that will take lot of time
@suba777
@suba777 Жыл бұрын
Kovalan madhavi oda daughter manimegalai.. Entha manimegalai athu ellayo..?🤔
@vsomasundram
@vsomasundram Жыл бұрын
Which actress do you think would have been suited for Manimegalai role??
@balasubramanian9194
@balasubramanian9194 Жыл бұрын
இனியா
@buharifathima536
@buharifathima536 Жыл бұрын
கீர்த்தி சுரேஷ்
@studio51photography37
@studio51photography37 Жыл бұрын
Iswarya Rajesh
@vsomasundram
@vsomasundram Жыл бұрын
Lakshmi Menon
@jmjjjmjj7552
@jmjjjmjj7552 Жыл бұрын
​@@balasubramanian9194 who is iniya??
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,2 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 116 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 5 МЛН
Real Ponniyin Selvan 2 Story | Tamil | Madan Gowri | MG
17:51
Madan Gowri
Рет қаралды 618 М.
Manidhi Vaa - with VJ Archana & Sharanya Turadi - Ep 6
23:29
Cineulagam
Рет қаралды 55 М.
Salt and Pepper வேணாம்  டா🤣 Thani Oruvan Villain-ஆ நீ 🔥 Mohan Raja Roasts Jayam Ravi | Aarti Ravi
16:31
ВОДА В СОЛО
0:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 24 МЛН
настоящий чемпион
0:59
QorabogTV
Рет қаралды 4 МЛН
Никогда не убивай это существо! 😱
0:28
Толстый солдат всем отомстил #shorts
1:00
Приятного аппетита 🤣
0:15
Dragon Нургелды 🐉
Рет қаралды 9 МЛН